வழக்குகள் முடிவுக்கு வந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களும் விரைவில் பணி சேர வாழ்த்துக்கள்
@EEE-e3g16 күн бұрын
Good 😊
@mekalakarthikeyan456116 күн бұрын
ரொம்ப நன்றி bro
@murugesanmurugesantamil998417 күн бұрын
we(2% ministerial staff)are senior in schoo l education department . we expect 300 BT post. waiting 12 years. please understand our pain. tet pass 2013.
@jj-jr4zl17 күн бұрын
உங்களுக்கு முன் பணியில் சேர்ந்த அமைச்சு பணியாளர்கள் இருப்பார்கள் அல்லவா.. அவர்கள் உங்களை விட சீனியர்... உச்ச நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து தான் உங்கள் விவகாரத்தில் அரசு முடிவெடுக்கும்... எல்லாம் தெரிந்தும் எங்கள் நியமனத்திற்கு தடை வாங்கி ஏன் எங்களை வதைக்கிறீர்கள்.. 45 வயதை கடந்த எத்தனை ஆசிரியர்கள் தேர்வு பெற்றுள்ளார்கள் என்று உங்களுக்கு தெரியுமா??? அவர்களின் மன வேதனையில் குளிர் காய்கிறீர்கள்
@EEE-e3g16 күн бұрын
Hope for good things
@skhji5615 күн бұрын
Sir appointment exam is mandatory nowadays...so many 2013 tet passed candidates and appointment exam la 0.5 la posting vittavangalum irukanga...nanga job illama economical romba kastam paduroom..12 yrs wating we also
@Rimatrix15 күн бұрын
ஒன்னு Current subject knowledge இருக்கனும் இல்ல Teaching experience இருக்கனும் ..எதுவுமே இல்லாம நீங்க போய் எப்படி ஒரு 10 வகுப்பு மாணவனுக்கு பாடம் நடத்துவீங்க...நாங்க வெயிட் பண்ணாலும் பரவால்ல நீங்க நியமன தேர்வு எழுதிட்டு வாங்க..மாணவர் நலனுக்காக
@murugesanmurugesantamil998415 күн бұрын
@@Rimatrixநான் +2 வரை பாடம் நடத்தும் திறமை படைத்தவன் தம்பி. 2012 tnpsc exam ல் பாஸ் செய்து போஸ்டிங் போனவன். BT BRTE exam I am completed cv. on 2 6 2024 just .5 mark for selecton list miss. பதவி உயர்வு கிடைத்தால் 12 வருட சீனியாரிட்டி கிடைக்கும் என்பதால் இந்த போராட்டம்