மூத்த ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற ஒரே ஒரு வழி மட்டும்தான் உள்ளது

  Рет қаралды 2,607

ஆத்ம ஞானம்

ஆத்ம ஞானம்

Күн бұрын

Пікірлер: 49
@johns1281
@johns1281 25 күн бұрын
தமிழ்நாட்டில் கிறிஸ்தவ அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு கோடன கோடி ரூபாய் மெகா ஊழல்கள் நடக்கின்றன எனவே. இந்த பள்ளிகளில் posting போடும் உரிமையை மாண்புமிகு அரசே ஏற்க வேண்டும்
@takson7312
@takson7312 25 күн бұрын
Unmai
@nadhirasree9940
@nadhirasree9940 24 күн бұрын
இதென்ன பிரமாதம் இப்போ மேனேஜ்மென்ட் வசூல்.govt kita போனால் athuku வசூல் வேட்டை ஆரம்பம்
@beulah.t5217
@beulah.t5217 18 күн бұрын
Sir 2012 நான் TET PASS ஆகி BT TEACHER ஆ உள்ளேன் இந்த case win pannuna promotion conforma kedaikuma sir
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 18 күн бұрын
Subject? TET MARK ? TET RANK ?
@beulah.t5217
@beulah.t5217 16 күн бұрын
@@ஆத்மஞானம் 96 RANK 887
@beulah.t5217
@beulah.t5217 15 күн бұрын
@@ஆத்மஞானம் SOCIAL SCIENCE
@beulah.t5217
@beulah.t5217 14 күн бұрын
Reply please
@Santhosam-ly2sx
@Santhosam-ly2sx 26 күн бұрын
பாராட்டுக்கள் சார்
@m.chennaiyanm.chennaiyan1992
@m.chennaiyanm.chennaiyan1992 25 күн бұрын
ஐயா அனுபவம் பெற்ற ஓர் ஆசிரியருக்கு ஆசிரியர் தகுதி தேர்வு என்பது ஒரு பெரிய கடினமான தேர்வாக இருக்க வாய்ப்பு இல்லை எனவே அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஆண்டு இரண்டு முறை முறையாக tet தேர்வு நடைபெற வழிவகை செய்தால் மிக எழுமையாக தேர்வில் வெற்றி பெற்றுவிடலாம். இப்படி நடந்தால் நீதிமன்ற வழக்கு வேலையில்லாமால் போய்விடு ஐயா
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 24 күн бұрын
You are 100 💯 percentage correct Sir. நீங்கள் மட்டுமே மிகச்சரியாக பேசி உள்ளீர்கள். உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@jnaugust-08
@jnaugust-08 17 күн бұрын
Super🎉
@iliyasiliyas6076
@iliyasiliyas6076 25 күн бұрын
Bt btre posting details councelling details podunga please
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 25 күн бұрын
Due to 2% ministerial staff promotion ல நேரடி நியமனங்களுக்கு அளிக்கப்பட்ட தடை ஆணையின் காரணமாக மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளது
@nani-cn7yu
@nani-cn7yu 26 күн бұрын
Sir சொல்ல வேறு வார்த்தைகள் தெரியவில்லை கோடான கோடி நன்றி..எந்த நிலையிலும் மாறாமல் உண்மையை உரக்கச் சொன்னதற்கு... 5,8 தேர்வுகள் இடைநிற்றலுக்கு வழிவகுக்கும்... மமத்திய அரசின் நோக்கமும் இதுவே
@nani-cn7yu
@nani-cn7yu 25 күн бұрын
மெல்லக்கற்போரையும் கற்பிற்க தகுதியில்லாத. நபர்களுக்கு எதற்கு ஆசிரியர்பணி ?​@@pushpalathatg5431
@vijaythalapat_p
@vijaythalapat_p 25 күн бұрын
Sir 2% ministriel case details video podunga
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 25 күн бұрын
I will try in my level best Sir
@johnsonj1342
@johnsonj1342 25 күн бұрын
2016 ல்‌ சிறுபான்மையினர் பள்ளிக்கு TET தேவை என்பதற்கு இடைக்கால தடை மாண்புமிகு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விதித்தது.அப்படியெனில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இதற்கு தீர்ப்பு வழங்க முடியுமா?சற்று விளக்கம் தாருங்கள் ஐயா.
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 24 күн бұрын
TEY MUST FOR MINORITY SCHOOL என்று தான் தீர்ப்பு வரும். MINORITY SCHOOL ALSO COMES UNDER RTE ACT. NO ONE ESCAPE
@RajKumar-ml9oe
@RajKumar-ml9oe 25 күн бұрын
மைனாரிட்டி பள்ளியில் டெட் இல்லாமல் நியமனம் செய்துள்ளனர் டெட் தேவையா எப்படி ஜயா
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 25 күн бұрын
TET NEED
@prabuvel5680
@prabuvel5680 25 күн бұрын
இதே போல 01.04.2003 அரசாணை வந்த பிறகு பணி ஓய்வு பெறும் அனைவருக்கும் ஓய்வூதியம் இல்லை என்று அரசு கூற வேண்டும் 😂😂
@sarosaravanan2060
@sarosaravanan2060 25 күн бұрын
Sir BT/BRTE 2% வழக்கு பற்றி உங்களுக்கு தெரிந்த தகவல் இருந்தால் ஒரு காணொளி போடுங்க தேர்ச்சி பெற்று எப்போது பணிநியமனம் என்று எல்லோரும் மனதளவில் பாதிப்புக்கு உள்ளாகி இக்கின்றோம்
@muthuselvamn4626
@muthuselvamn4626 25 күн бұрын
பத்தாண்டு காலமாக அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கவில்லை என்பதால் நியமனத் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களின் நியமனத்திற்கு தடை 2013 17 ஆகிய வருடங்களில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரு சிலர் எங்களுக்கு பணி நியமனம் செய்யாமல் ஆசிரியர் நியமனத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்யக்கூடாது என்று தடை கேட்டு ஒரு வழக்கு இந்த இரண்டு வழக்குகளில் இரண்டு சதவீத அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழக்கில் நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்க தடை நீதிமன்றம் வழங்கி உள்ளது எனக்கு ஒன்றுமே புரியவில்லை இதற்கு விளக்கம் தெரிந்தவர்கள் யாராக இருந்தாலும் எனக்கு பதில் தெரிவிக்கவும் 1. இரண்டு சதவீத அமைச்சுப் பணியாளர் வழக்கும் 410 பேர் ஆசிரியர் பணி வழங்க கோரும் வழக்கும் 2. இந்த இரண்டு வழக்குக்கும் நியமனத் தேர்வு எழுதி வெற்றி பெற்ற ஆசிரியர் பெருமக்களுக்கும் என்ன சம்பந்தம் எதற்காக நியமனத் தேர்வு எழுதிய ஆசிரியர்களின் பணி நியமனத்திற்கு மாண்பு பொருந்திய நீதிபதி அவர்கள் பணி நியமனத்திற்கு தடையாணை வழங்கினார்????? 3. நியமனத் தேர்வு எழுதி வெற்றி பெற்று இறுதிப்பட்டியில் தேர்வு செய்யப்பட்டும் இன்னும் பணி நியமனம் செய்யப்படாமல் இருக்கும் ஆசிரியர்களின் மன உளைச்சலுக்கும் வழக்கின் காரணமாக அவர்களுக்கு கிடைக்காமல் போன 3 மாத பணிக்காலமும் நீதிபதி அவர்கள் வழங்கிய தடையாணையால் பறிக்கப்பட்டிருக்கிறது..... 4. இது போன்று ஆசிரியர் நியமனத் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் நீதி பாதிக்கப்பட்டிருக்கிறது.. இதற்கு காரணமானவர்கள் யார்????? 1. எங்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் நியமன தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க கூடாது என்று தடை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர்களா???? 2. அல்லது அவர்கள் தடை கேட்டவுடன் ஆசிரியர் நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத் தடை வழங்கிய மாண்பு பொருந்திய நீதிபதி அவர்களா?????? இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறுவது சட்டத்தின் முன் அனைவரும் சமம் அமைச்சுப் பணியாளர்களுக்கு அவர்கள் கேட்ட தடையானை நீதி வழங்கப்பட்டு விட்டது ஆனால் நியமனத் தேர்வில் எழுதி வெற்றி பெற்று இன்றளவும் பணி கிடைக்காமல் காத்துக் கொண்டிருக்கும் அவர்களின் மன உளைச்சலுக்கும் பறிபோன 3 மாத பணி காலத்திற்கும் யார் நீதி வழங்குவது????? 2 சதவீத அமைச்சுப் பணியாளர் வழக்கு கோரிக்கை என்னை பொருத்தவரை எனக்குத் தோன்றியது யாரையும் குறை கூறுவதற்காக அல்ல சினிமாவில் சில தீவிரவாதிகள் சேர்ந்து விமானத்தையும் ஒன்றும் அறியாமல் அதில் பயணித்துக் கொண்டிருக்கும் விமான பயணிகளையும் பிணை கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டு அவர்களின் கோரிக்கை நிறைவேறும் வரை இவர்களை விடுதலை செய்ய மாட்டோம் என்று கேட்பது போல இருக்கிறது இதில் பிணை கைதிகளாக இருப்பவர்கள் ஆசிரியர் நியமன தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனம் நடைபெறாமல் காத்துக் கொண்டிருப்பவர்களே ???? நான் உண்மையாக நம்பும் உலகின் மிகச்சிறந்த பழமொழி எதுவெனில் ( கெடுவான் கேடு நினைப்பான் ) ஆகவே நியமனத் தேர்வில் எழுதி விட்டு பணிக்காக காத்துக் கொண்டிருக்கும் ஆசிரியர் பெருமக்கள் அமைதி காக்கவும் உங்களுக்குத் தேவையான நியாயம் உங்களுக்கு கட்டாயம் கிடைக்கும்..... நன்றி....
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 25 күн бұрын
Ok sir
@anand96260
@anand96260 25 күн бұрын
Sir middle school HMS (without tet)beo ah promotion panirukangalam
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 24 күн бұрын
29.7.2011 க்கு முன்னர் Hm- TET no need BEO tet No need. TET நேரடி நியமனத்திற்கு தேவை எனில் , அந்தப் பதவிக்கு பதவி உயர்வுக்கும் TET தேவை
@shabusp4940
@shabusp4940 22 күн бұрын
Sir is any reservation for bt assistant in pg trb
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 21 күн бұрын
No Reservations for BT 10%Reservations for SGT Ony
@neelaram9648
@neelaram9648 25 күн бұрын
சிறப்பாசிரியர் ஓவியம் தமிழ் இட ஒதுக்கீடு உள்ளவர்களுக்கு பணி நியமனம் எப்போது கிடைக்கும்
@kalirajan3
@kalirajan3 25 күн бұрын
பதவி உயர்வு வழக்கத்திற்கும் பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமனத்திற்கும் தொடர்பு உள்ளதா ஐயா?
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 25 күн бұрын
1 % கூட தொடர்பு இல்லை
@Santhopudsanthosh
@Santhopudsanthosh 25 күн бұрын
பணி நியமனத்திற்கு தகுதி தேர்வு என்பது சரி..அதேபோல் பதவி உயர்விற்கும் அனைவரும் ஓர் தேர்வு எழுதிவிட்டு செல்வது தானே நீங்கள் சொல்லும் சட்டநியாமாக இருக்க வேண்டும்..
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 25 күн бұрын
Please see RTE RULE 23(1) & 23 (2) Sir
@pranithavijay2021
@pranithavijay2021 25 күн бұрын
அரசு கொள்கை முடிவு எடுப்பார்களா?அப்படி எடுத்தால் யாருக்கு favour ah இருக்கும் sir
@venkatesan5712
@venkatesan5712 25 күн бұрын
Ncert rules la b.ed thavai illai. State rules vaika vandum.
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 25 күн бұрын
Yes, UG+DTED + TET II ENOUGH FOR BT APPOINTMENT
@venkatesan5712
@venkatesan5712 25 күн бұрын
Case mudiya 20 years agum pola
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 25 күн бұрын
Wait & see Sir
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 24 күн бұрын
@pushpalathatg5431 உங்கள் கற்பனைகளுக்கு என்னிடம் பதில் இல்லை. எனக்கு பதில் தெரியலங்க.
@vishalchakkaravarthy4415
@vishalchakkaravarthy4415 26 күн бұрын
கடந்த 25 வருடங்களாக தொகுப்பூதிய ஆசிரியரராக கணினி ஆசிரியராக பணியாற்றி வருகிறோம். எப்போது பணி நிரந்தரம் ஆகும் ஐயா...
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 25 күн бұрын
இது சார்ந்து உங்கள் உரிமையை வழக்கமாக தொடுத்து கேட்டுப் பார்த்தால் என்ன இது அரசியல் பலத்தால் நிகழக்கூடியது அல்லது நீதிமன்ற தீர்ப்புகளால் நிகழக்கூடியது ஆட்சி அதிகாரங்களால் நிகழக்கூடியது எனவே இதில் நான் கருத்து சொல்லுவது சரியாக இருக்காது
@arunanj2012
@arunanj2012 25 күн бұрын
இடைக்காலத் தடை கிடைக்க வாய்ப்புள்ளதா?
@shabusp4940
@shabusp4940 25 күн бұрын
Exam only way
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 24 күн бұрын
தடை என்ற வார்த்தையை நான் பயன்படுத்தவே இல்லை. please listen audio once again
@arunanj2012
@arunanj2012 24 күн бұрын
Interim orderஐ சொல்கிறேன் சார்
@ஆத்மஞானம்
@ஆத்மஞானம் 24 күн бұрын
@arunanj2012 100% Chance iruku till
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
TET PROMOTION 9 QUESTIONS, 14 POINTS FROM SENIORS AT SUPREME COURT OF INDIA
17:46
ஆத்ம ஞானம்
Рет қаралды 3,1 М.
GO 243 AMENDMENT WHEN ? & WHY CHANGES MUST ?
10:06
ஆத்ம ஞானம்
Рет қаралды 2,3 М.