Well said. This is what happening in our house also.
@VeeruBhai14102 жыл бұрын
Who is seeing after his death news? Great man
@easyrangoli18472 жыл бұрын
He is not a great man. He is blaming his daughter in law in front of media. Worst person
@srikanthsrikanth76284 жыл бұрын
அண்ணே நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை........ பெண்களுக்கு ஆண்கள் துணை ஆண்களுக்கு கடவுள் மட்டுமே
@amudharaghavan51273 жыл бұрын
Yes
@srikanthsrikanth76283 жыл бұрын
@@amudharaghavan5127 நன்றி
@PRASAD_POLITICS3 жыл бұрын
Yes bro
@rathnam16813 жыл бұрын
ஐயா நீங்க சொல்வது மிகவும் உண்மை. ஆண் களுக்கு ஒன்னுன்னா யாரும் வரமாட்டாங்க சில பெண்கள் செய்யும் கொடுமை மிகவும் அதிகம் எல்ல்லா பெண்களும் கெட்டவங்க இல்லை. இன்னைக்கு நிறைய ஆண் களை பெத்தவங்க கண்ணில் இரத்தம் வரும் அளவில் வேதனை படுகிறார்கள்
@amudharaghavan51273 жыл бұрын
Yes
@saravananv82733 жыл бұрын
மாஸ்டர் உங்க நல்ல மனுசுக்கு ஆண்டவன் உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் கண்டிப்பா துணை இருப்பார் மாஸ்டர். கவலை பட வேண்டாம் மாஸ்டர்.
@meshachmanovah94253 жыл бұрын
L
@meshachmanovah94253 жыл бұрын
No Manovah
@muthukala62573 жыл бұрын
ஒரு சில பெண்களால் நிறைய குடும்பம் இப்படித்தான் சீரழிகிறது.
@anbualagan90683 жыл бұрын
என் சகோதரியும் இவள போலத்தான் ராட்சசி...இருந்த இடமும் போன இடமும் வெளங்கல...
@jayanthianupappa44513 жыл бұрын
என் சகோதரி யும் தான்... ஆனா மூஞ்ச பாத்தா பழம் மாதிரி இருக்கும்..
@monishap85263 жыл бұрын
😂
@saravananswaminathan27484 жыл бұрын
எல்லாம் வல்ல 'இறைவன்' உங்களுக்கு துணை இருக்க நான் பிராத்திக்கிறேன், கவலை வேண்டாம், ஆண்டவன் இருக்கான்,
@nataranjan963 жыл бұрын
Don 't worry Be happy. யாரையும் ஏன் எதிர்பார்க்கிறீர்கள். படைத்தவனின் துணை இருக்க அடுத்தவனின் துணை எதற்கு மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான். யாரையும் குறை பட்டுக்கொள்ள வேண்டாம் நல்லா இருக்கட்டும்.
@fhgggfhfbgh31993 жыл бұрын
இந்த மாதிரி அநேக குடும்பத்திலும் நடக்கின்றது, காலம் அவர்களுக்கு சாதகமாக உள்ளது நாகரிக சுதந்திரம்
@porkaipandian83733 жыл бұрын
இவர் சொல்லும் ஆண்களில் நானும் உண்டு பெண் பட்ட துன்பம் போதும் போதும்
@immanuel50953 жыл бұрын
நானும் பாதிக்கப்பட்டேன்
@ayyaduraiganesan62093 жыл бұрын
கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை அதனினும் கொடிது தாங்கொணாத்துயரம் அதனினும் கொடிது அன்பிலாப்பெண்டிர்
@sivassiva78153 жыл бұрын
உங்களுக்குத் துணையாக நமது திருச்செந்தூர் முருகர் வருவார்
@vaskaran14 жыл бұрын
ஒரு பொம்பளைக்கு கஷ்டம்னா உலகமே வரும், ஆனா ஒரு ஆம்பளைக்கு கஷ்டம்னா நாலு பேர் வருவாங்க, ஆனா கடைசியாக வருவாங்க
@nayantharakuppoo34854 жыл бұрын
Dharshan issue is a great example
@maithreyiekv99734 жыл бұрын
உண்மை தம்பி அருமையான கமண்டஸ்
@ramakrishnanponmudi39273 жыл бұрын
விசாரிக்காமல் திருமணம் செய்தால் ஒரு குடும்பமே சீரழியும். என் வாழ்வில் கண்ட உண்மை. சமுதாயத்துக்கு பயந்து திருமணம் செய்தால் இப்படி தான். இப்போது எந்த சமுதாயமும் வராது.
@mediamanstudio59773 жыл бұрын
உண்மைதான்!
@shanthiuma95944 жыл бұрын
அய்யா சிவபெருமான் உங்களுக்கு துணை சிவமயம்.
@manigounder18754 жыл бұрын
True
@jayashreeiyer76043 жыл бұрын
I can understand his pain and tears.. 😭😭
@amudharaghavan51273 жыл бұрын
I'm also 😭
@balajianu62443 жыл бұрын
திமிர் பிடித்த அவளை கடவுள் தான் தண்டிக்க வேண்டும்.நல்ல வீட்டில் ஒரு கருநாகம் புகுந்தது போன்று இருக்கு
@baskaran.p11664 жыл бұрын
பெண்களுக்கு இந்தியாவில் கொடுக்க படும் மரியாதையை அவர்கள் தனது சுயநலத்திற்காக பயன்படுத்தி கொள்கின்றனர்.
@Zimam7773 жыл бұрын
True
@Desanesan3 жыл бұрын
Aq
@Desanesan3 жыл бұрын
@@Zimam777 qqqq
@Desanesan3 жыл бұрын
Aa
@Desanesan3 жыл бұрын
ണണണ
@timepass41863 жыл бұрын
How positive. .matured he is..
@stalinbabu44704 жыл бұрын
அடுத்த வீட்டு பெண் மாடல் உடையில் வருவதை, ஆடிப் பாடுவதை வரவேற்கும் ஆண், தன் வீட்டு பெண்ணை அடக்க ஒடுக்கமாக உட்கார சொல்கிறான் என்றால் அந்த ஆண் எந்த கண்ணோட்டத்தில் மற்ற பெண்களை பார்க்கிறான் என்று ஒரு பெண்ணிற்கு சுலபமாக புரிந்து விடும். 5-10 வயது வரை ஒரு பெண்ணின்(தாய்) சேலைக்குள் ஒளிந்து வளரும் ஆண் 13-15 வயதானவுடன் பெண்களை கட்டுப்படுத்த நினைக்கிறான், புத்தி சொல்கிறான் என்றால் ஏன்?
@anithanagarajan59214 жыл бұрын
Well said bro
@sk...39323 жыл бұрын
but ethum solla kudathu nu nenaikaringala....
@kavyavasan42863 жыл бұрын
👏👏👏👏👏
@anukarthickchannel29843 жыл бұрын
⁰⁰⁰
@user-zw1im3qe2e2 жыл бұрын
@@sk...3932 Avanka avanka wish!!
@vijilakshmi91474 жыл бұрын
Master.u achieved a lot in profession ...ur sorrows will end one day. ..
@gokularamanas79144 жыл бұрын
I have seen many families like this. I pray for your peace. Thank you hindu tamil dishai for this interview.
@proudastamilanasweindian3 жыл бұрын
Legend of Indian cinema Sivashankar master
@Sairam-tx7wp4 жыл бұрын
கவலைபடாதீர்கள். இறைவன் துணையிருப்பார்.
@sheelagovind31414 жыл бұрын
If it is ture u will win sir
@ranjithkumar9043 жыл бұрын
உங்கள் கதையை கேட்டு கண் கலங்கி விட்டேன் 😭😭😭
@tlpc79324 жыл бұрын
Siva Shankar Ji, super. Let's always think positively. GOD ALWAYS WITH US.
@dr.s.chidambaram23564 жыл бұрын
சிவ சங்கர் சார், இனி உங்களுக்கு நல்ல காலம் பிறக்கும். ராம்ஜி சார் ஒரு வேண்டுகோள், நீங்கள் நேர்காணல் செய்பவரிடம், அவர்களின் தனிபட்ட குடும்ப விஷயங்களை தவிர்த்து விடுங்கள். அவர்கள் மனது ரொம்பவே காய படும். என் அனுபவத்தில் கூறினேன். நன்றி வணக்கம்.
@Sivad997834 жыл бұрын
நீதி ஒரு நாள் வெல்லும்.
@Vimaleswar3 жыл бұрын
கடவுள் துணை இருப்பார். கலங்காதீர்கள்
@sanjumapavi72853 жыл бұрын
Ivaroda nalinam bavanai ellam enaku romba pudikum
@pradeepradhakrishnan13514 жыл бұрын
May god be with you and give you the strength toward your journey Sir, what you said was 💯 true. No one care abt men.
@padmasrikanth51994 жыл бұрын
Yes, very very true sir. Ambalaiku oru kastam na yarum varamattanga. Police cooda one side than visarikkiranga. Intha kalauthula ambala pilaya pethavanga remba pavam than. My brother's wife , eppavum kalaiyil 9.30 maniku than enthripanga. Coffee podurathu illai, samaiyal seivathum, illai. Eppavum hotel sappaduthan. Kovam vanthal veetil ethaiyavathu pottu udai parkal. Smart t.v. , wall clock, smart phone, ellam udaithu poduvarkal. Engaluku amma illai. My brother mela seruppu, vellakamaru ellam thooki pottu avanai aditharkal. Pathiluku avan oru adi adithathum, evan ennai kolla parkiran.{attempt to murder case poda} police station la poiya case koduthudanga. Annal police appdi case poda mudiyathu nu sonnga. Udane poiya vera oru case pottanga. Eppo intha lock down time la ennudaiya appavum, brother um veliye ooru suriyathanga poi case pottu avarkalai adisanga. Police one side than visarikkiranga, en brother solluratha kadhu koduthu kekave illai. Ambalaiku oru kastam na en yarum varamattanga nu theriyala.
@n.robert57473 жыл бұрын
Don't vory sir God bless you and help you sir
@mohanelumalai88243 жыл бұрын
Excellent. Speech. Goodsir
@beinghuman52853 жыл бұрын
Getting good wife is only God's blessing
@sudhar8894 жыл бұрын
Sir i remember you acted in one part of Jenmam x in vijay tv where you played the ghost of a son of millionaire who is a kathakali artist died. That was the first time i saw you on screen.
@madhumitha46252 жыл бұрын
Ohh..! Is this true..😯 do u remember which episode bro..plz tell me..🙏
@JA-cg1he3 жыл бұрын
Masterji please give treatment and counseling to your daughter in law.. Life will change definitely.. My prayers are with you and your wife
@ganasenlashmi41023 жыл бұрын
மாஸ்டர் நல்லதோ கெட்டதோ குடும்ப விஷயம் வெளியே சொல்ல கூடாது .
@youtubechannel19893 жыл бұрын
Athu avanga aathangatha solluraru
@kumaranVitta4 жыл бұрын
உண்மை நிலை
@pioneerpioneer61893 жыл бұрын
It's time sir, Karma will repeat, itself, definitely she will be suffer for her sins, not today, tomorrow will be there for everyone.
Well said sir... aambalaikku iru kashtam na evanum vara maataan
@balamuruganp38654 жыл бұрын
Sathiyam
@shankarnarayanan13264 жыл бұрын
You are a legend. Very sorry for you sir. I worship God for your family peace.
@padmavathyv25083 жыл бұрын
True, True.
@MithuzUnique2 жыл бұрын
Rip Sir 😓😓😓
@divasenthil32972 жыл бұрын
Rip 😭😭😭😭
@rakala5003 жыл бұрын
மாஸ்டர் பேயர் என்ன
@nikahatangerybird92913 жыл бұрын
Sivasanker master
@victoralphonse57914 жыл бұрын
வேதனை தாங்க முடியல.
@angavairani5384 жыл бұрын
உங்கள் மனம் படும் வேதனை புாியுது ..இந்த மாதிாி யாரும் புலம்ப கூடாதுன்னுதான் திருவள்ளுவர் அழகாக ஒரு குறலை சொல்லி வைத்தாதாா் ..நன்று ஆற்றலுலும் தவறுன்டு என்று அன்பு எந்த கடையில் விக்குதுன்னு கேட்கும் தலைமுறை..பெண்களின் தவறான வளர்ப்பு ..எல்லா பெண்களும் இல்லை மேக்சிமம் பெண்கள் ஒருவனோடு வாழ ஆசைப்படுவது இல்லை இப்படித்தான் வாழ வேண்டும் என்றும் விரும்பவில்லை எப்படிவேன்டுமோ வாழலாம் என்பது தான் அவர்களின் மந்திரம் ...பொதுவாக எல்லோருக்கும் ஒரு பொதுவான ஒரு விஷயம் எதை எங்க வைத்து வாழவேன்டுமோ அதை அங்கங்கே வைத்து வாழ்ந்தால் சந்தோசம் தான் ...மருமகளை குறை சொல்லாமல் உங்கள் பிள்ளை சரியாக இல்லை என்று கூறுங்கள்..அதுதான் சரியாக இருக்கும்..வாழ்வோம் வளமுடன்
@padmavallam1622 жыл бұрын
Great aunty
@sankarsubramaniyan80814 жыл бұрын
Sir.u r speek is very nice.i will pray for u r family.god with u sir.
@TValli-zm6it3 жыл бұрын
உங்களுக்கே இந்த நிலமயா
@christylawrence95994 жыл бұрын
அட்ரஸ் குடுங்க, நான் வாரேன் மாமா
@srcreation86643 жыл бұрын
உண்மை
@vijilakshmi82824 жыл бұрын
Don't lie sir...give respect to daughter in law...be honest...
@user-sq2bh6td9n4 жыл бұрын
God bless u kzbin.info/www/bejne/kGimhqGhZadpZ7c
@Rajasekar-kb7vc4 жыл бұрын
Vidyasagar pathi pesinathu 100% unmai
@abdullatheefilikeshinchan13914 жыл бұрын
nalla manusan.
@aparnasarav44683 жыл бұрын
Please don't about your personal problems in media. It is not fine to talk about other's character in media. If you don't like, please take legal actions.
@mgeller32664 жыл бұрын
Why he is shaming in public.dont know what all he LL speak in home...his wife is born in 1950 athey matiri 1990s ethirpakarathu thapu... Kalam maripochu. Antha ponnu ketathu correct than ..appa nellal irukum pothu en kalyanam pananum kekathan seivanga.ten ruppees kuda apaa kita kekanum nu sollaravanga irukanaga
@arthia33554 жыл бұрын
True....
@raghunathanraman25174 жыл бұрын
What you did for her to do it, never look for simpathy,by giving false stories,there are two sides,let us hear the other side also
@gokulkrishnan48603 жыл бұрын
En manivi ithe pol seiyuthu kondu irukiral, enna seivathu endru theriyavillai. 😔
@BanuPriya-pr5ds3 жыл бұрын
Adiya pathamum alavuthin puthamum summa erukukathu😉
Manengetta society. Oru ambalaiku prachanai nan oruthan kuda varamatan. Please be aware
@tramasubramanian90763 жыл бұрын
But something fishy but a counseling for both parties are needed
@creativei33944 жыл бұрын
இன்னிசையாளப்படையே !!!!! தெய்வமே u r கிரேட் ஆஹா ஆஹா ;p
@mychessmaster4 жыл бұрын
பெண்களை எங்கே வைக்க வேண்டும் என்று நம் மூதாதையர்களுக்கு தெரிந்திருந்தது.
@alialiali2874 жыл бұрын
Don't worry Sir. GOD IS WITH YOU
@divyadivya-zo3kh4 жыл бұрын
Nighty potta thappa ya vela vetti illadha unga maganukku en kalyanam panninga athu thappu illaya oru ponnu ava husband salary LA dhan vazhanumnu asapaduva ana unga magan vela vetti yedhukkum pogalanu neengale sollringa apram sanda podama enna seivaa
@pandidurai42124 жыл бұрын
sari... sir, neenga enna work pandringa
@subbuv37214 жыл бұрын
Ivar age kku ivlo poi solrar
@rajasaravanan44314 жыл бұрын
Ippayellam, ponnugathan danger
@ramanashankar13264 жыл бұрын
சட்டம் பெண்களுக்கு சாதகமாக இருந்தும் பெண்களுக்கு எத்தனையோ அமைப்புகள் உள்ளது, ஆண்களுக்கு?
@nayantharakuppoo34854 жыл бұрын
Neenga ellorum empa dharshanukku support pannala
@bbhavani40594 жыл бұрын
Dharshan oru frad
@nayantharakuppoo34854 жыл бұрын
@@bbhavani4059 ungalai pola kevalamana ambilaigalai vaiththu podugira pengaluku dharshan frad aga ththan theriyum
@bbhavani40594 жыл бұрын
Ex quseme mind your words . Ambalainga ellarum fradunu naan endha pathivillum solla villai.sorry tharshan fraud illa .nambikai throgi ava bb houses nadadhukittatha pathu naankuda nallava than ninaithan. vanitha sonnappa kuda vanithakku vaera vellai illa ninaithaen. aanal avenge sonathu 100% unmainu ippathan thariyathu he is liyer , fraud 420 throgi
@nayantharakuppoo34854 жыл бұрын
@@bbhavani4059 avan enna nambikkai thurogam seithan neenga .permanent oruththanai vaichchikkittu side vilaiyaduveenga.purusanukku kattavendiyathai ulagaththil ulla avanukku vendum endralum kattuveenga .social drink adippeenga.maja pannuvennga.ithellam ketta pennurimai,21 centuries, modern world ippadi solluveenga.appo amilagal kenaiyana public property ellam poruppetka.dharshan kooda padulka muthal yoshikanum.ungalukku irukka mudiyati vanthu pannuneenga. Appuram avan ennai mosam pannittannu complain koduppeenga.nalla olukkamana pen pillaigal oruththsnsi parvaiyaleye edai poduvargal .thali kaluththil erum varai oru discipline irukkum.kathal kamaththaiyum ondraga sernthu ippadi porikkigalukku support panna vendam.avalukku etkanave 2 love failure. Aval oru engineer ,highly qualified ,not even a girl but a woman eppadi evvolo pachcha pullaiya irukka mudiyum.sollvathellam unnmai appai penngalai evvolo kurai koorugireergal.ivalugalukku enna kedu .dharshan sari kalatti vittuttu ennai pondravargal .thaniya kondu poi thundu thunda vettiyiruppom.avanukku pro vendum endru ival ammanamaga varuvalama .swimming video potta Andre challenged panninen avan.avan veliye vanthavudan break up endru .pombilai pombilaiyagavum ambilai ambilaiyagavum irunthan thannala mariyathai kidaikkum.
@christophersolomon35754 жыл бұрын
very good person sir
@saranyamani13102 жыл бұрын
Daughter in law interview patha avanga side um correct ah than iruku...oru girl vendana in-law vtula 1000 korai soluvanga ...rendu side um ketatha unmaiya yar side thappunu purium
@vusha79854 жыл бұрын
Same situation problems my family. 😭😭😭😭😭
@jayanthibaisubramanyam69154 жыл бұрын
V Usha ,
@ksiva994 жыл бұрын
May god bless you with peace and health.
@vjbalaje4 жыл бұрын
Problem is your House. If no property this problem would not have happened at all.