EXCLUSIVE | தலிபான் தலைவருடன் பிரத்யேக நேர்காணல் | Taliban | Wahidullah Hashmi | Afghanistan

  Рет қаралды 112,102

Thanthi TV

Thanthi TV

2 жыл бұрын

Periyar Maniammai Institute of Science and Technology | For Admission Enquiry CLICK pmeeepmist.in/
#Taliban | #WahidullahHashmi | #Afghanistan
EXCLUSIVE | தலிபான் தலைவருடன் பிரத்யேக நேர்காணல் | Taliban | Wahidullah Hashmi | Afghanistan | Thanthi TV
Uploaded on 21/09/2021:
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV on Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
ThanthiTV KZbin PLAYLIST:
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 514
@arivupriyacouples
@arivupriyacouples 2 жыл бұрын
எந்த நியூஸ் சேனல் உம்ம் முன் வராத இந்த நிகழ்வு உங்களால் மட்டுமே முடிந்தது 😊
@rajaskp
@rajaskp 2 жыл бұрын
delhi la palli vasal la ..baangu oodhura vanuku thala paa katti vittu .. peti eduthu emmathitu irukaa nunga ..
@arivupriyacouples
@arivupriyacouples 2 жыл бұрын
@@rajaskp 🙄
@mmoinkhan6178
@mmoinkhan6178 2 жыл бұрын
@@rajaskp sangi spotted
@anandvijay4103
@anandvijay4103 2 жыл бұрын
அந்த தாலிபான் சொல்வது போல ஜனநாயகத்தில் மக்களுக்கான முழுமையான தீர்வை காண முடியாதுதான்
@nothingwrong3698
@nothingwrong3698 2 жыл бұрын
ஜனநாயகம் எல்லா மனிதர்களாலும் பாலோ பன்னப்படுமென எதிர்பார்க்க முடியாது. உதாரணம் நம் நாடே . நாம் ஒரு ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோம். எத்தனை ஊழல்கள்,லஞ்சங்கள்,குற்றச்சாட்டுகள்,கற்பழிப்புகள்,கொலைகள்,திருட்டுகள் ஒரு நாளுக்கு எவ்ளோ கேஸ்கள் பதிவாகிறது.? மனிதர்களுக்கு ஷாரிஆ தான். தந்தை தவறு செய்தாலும் மகன் நாட்டின் அதிபராக இருந்தாலும் சட்டத்தை தன் பக்கம் வளைக்க இயலாது ஷாரிஆவில். ஜனநாயகத்தில் இது சாத்தியம். ஜனநாயகத்திற்கு தயவு தாட்சணைகள் உண்டு. ஷாரிஆ விற்கு கிடையாது. உலகிலுள்ள எல்லா மனிதர்களும் முழுமையான அறமுள்ள மனிதர்களாக மாறுவதை தவிர வேறு வழியில்லை ஷாரிஆ வின் கீழ் வாழும் போது. அதனால் தான் உலக நாடுகள் ஷாரிஆவை எதிர்க்கிறது.
@littlebit2377
@littlebit2377 2 жыл бұрын
@anand vijay உண்மை தான் ஆனால் எந்த ஒரு அமைப்பிலும் குறை உள்ளது. ஆனால் மதத்தின் பெயரால் உள்ள நாட்டில் மற்ற மதங்களை ஏற்க்க விட மாட்டார்கள். காட்டு மிராண்டி தனம் செய்வார்கள்.
@littlebit2377
@littlebit2377 2 жыл бұрын
@@nothingwrong3698 ஊழல்கள்.லஞ்சங்கள்.குற்றசட்டுகள்.கற்பழிப்புகள்.கொலைகள்.வன்முறை இல்லாத ஆப்கானிஸ்தான்.சவுதி.போன்ற ஷரியா பின் பற்ற படும் நாடுகளுக்கு செல்லலாம். இங்கு ஷரியா கேட்பது மற்றவர்களுக்கு வெறுப்பை தரும். நீங்கள் மட்டும் இங்கு வாழ வில்லை நாங்களும் தான் வாழ்கிறோம்.
@Yamu89i
@Yamu89i 2 жыл бұрын
உன் வீட்டு பெண்களை அனுப்பி விடு
@user-gv9rq5dr2c
@user-gv9rq5dr2c 2 жыл бұрын
@@nothingwrong3698 Sharia venuna nee follow panu.. Naanga en follow pannaum. Nee ipo internet use pandra ithu Sharia la iruka. Nee intha videos la pakra ithelam Sharia la iruka. Kashmir la internet shut down ye thanga mudiyathu Sharia venumam. Neenga en Sharia irukra place Ku poga kudathy?
@seenibava
@seenibava 2 жыл бұрын
உள்ளூர் பிரச்சினையா முதல்ல ஒழுங்காக பொடுங்கடா. அவன் அவன் நட்டு பிரச்சினையா அவன் நட்டுகரான் பாதுகுறுவன்
@RoWdYBanCreation
@RoWdYBanCreation 2 жыл бұрын
அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட் இல்லையே 😲😲😲 தந்தி டிவி வேற லெவல்
@rajaskp
@rajaskp 2 жыл бұрын
delhi la palli vasal la ..baangu oodhura vanuku thala paa katti vittu .. peti eduthu emmathitu irukaa nunga ..
@nanbanbruno9961
@nanbanbruno9961 2 жыл бұрын
ம்ம்
@muralir-nuetrust6644
@muralir-nuetrust6644 2 жыл бұрын
அவர்கள் பிபிசி குரூப்
@mmoinkhan6178
@mmoinkhan6178 2 жыл бұрын
@@rajaskp illa sagodhara real idhu he is one of the commander to taliban
@a-square9142
@a-square9142 2 жыл бұрын
Rashid Khan Maadhri Irukkaaru
@nowfalkhan4485
@nowfalkhan4485 2 жыл бұрын
தலிபானை கூட பேட்டி எடுத்துட்டாங்க....நம்ம மோடி கிட்ட ஒரு பேட்டி எடுக்க முடியலையே....
@littlebit2377
@littlebit2377 2 жыл бұрын
ஆப்கனுக்கு போரது.
@Yamu89i
@Yamu89i 2 жыл бұрын
உங்க கூட்டம் தானே
@nowfalkhan4485
@nowfalkhan4485 2 жыл бұрын
சூப்பர்...இரண்டு கலிச்சடைகள் பேண்டு வச்சுருக்கு.....இனி எவனாவ்து இருக்கீங்காளாயா???
@southbreeze7542
@southbreeze7542 2 жыл бұрын
@@nowfalkhan4485 enga nattula naga pelurom ... Ne afgn la poi pelu da pu
@nowfalkhan4485
@nowfalkhan4485 2 жыл бұрын
@@southbreeze7542 தம்பி உன்கிட்ட நான் என்ன பேச...விவரமே சரி இல்ல உனக்கு...மனிதன் தான் முதலில் வந்தான்...மதம் மனிதன் படைத்தது....என் மதம் தான் என்னை தேடி வந்தது... நான் அரேபிய நாட்டில் இருந்து வந்தவன் அல்ல...அதிலும் ஆப்கன் கூட தற்போது தான் இஸ்லாமிய நாடு... அது ஒருப்பக்கம் இருக்கட்டும்...உனது பக்குவமும், யதார்த்தமும், தெளிவும் அற்ற உன் கருத்தால் உன்னை நினைத்து பரிதாபம் தான் வருது....
@SathakMaslahi
@SathakMaslahi 2 жыл бұрын
மேல்நாட்டு வேசி ஊடகங்களையும் இன்னும் சில காழ்ப்புணர்ச்சி கொண்ட ஊடகங்களையும் அப்படியே காப்பி அடித்து தமிழில் வாந்தி எடுக்கும் வேசி ஊடகங்களுக்கு மத்தியில் தந்தி டிவி வித்தியாசமான முயற்சி யில் இறங்கி நேரடியாக ஆப்கன் அதிகாரியிடமே பேட்டி எடுத்து உண்மையை வெளிக் கொணர்ந்தமைக்கு மிக்க நன்றி.
@eagleeye7251
@eagleeye7251 2 жыл бұрын
Watch Harris sulthan, pfander, and cira international KZbin channels to know about the history of Mecca, quran and prophet.
@athiaman877
@athiaman877 2 жыл бұрын
தரமான.பதில்கள்.தாலிபான்.போராளிகளுக்கு.வாழ்த்துக்கள்
@Hahaha-po2zj
@Hahaha-po2zj 2 жыл бұрын
Serupu da unnaku
@athiaman877
@athiaman877 2 жыл бұрын
@@Hahaha-po2zj வந்து.ஊம்பு
@indiannarmi1693
@indiannarmi1693 2 жыл бұрын
@@Hahaha-po2zj டேய் கே பு... அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெளிவாக கேளும்
@mohdmuji3514
@mohdmuji3514 2 жыл бұрын
Supr
@madhumithakumarakrishnan8063
@madhumithakumarakrishnan8063 2 жыл бұрын
@@indiannarmi1693 mayiru madiri pesranga
@ladiescornerfancyblouse3547
@ladiescornerfancyblouse3547 8 ай бұрын
உண்மையான அரசாங்கம் தலிபான்கள்
@kamaraj7922
@kamaraj7922 2 жыл бұрын
சர்வதேச செய்திகளையும் தமிழில் முந்தி தருவது தந்தி - சரிதான்.
@matheshpmatheshnms301
@matheshpmatheshnms301 2 жыл бұрын
ஏதோ சொல்லுறீங்க முல்லா பாய்,, உங்க மக்களையும் இந்தியாவையும் பகச்சுகாதிங்க நம்புறோம்
@vigneshwaran1068
@vigneshwaran1068 2 жыл бұрын
சூப்பர் தல தாலிபான் ஆட்சி நல்ல படியாக இருக்க வாழ்த்துக்கள் பாய்
@prabhuvijayakumaran5378
@prabhuvijayakumaran5378 2 жыл бұрын
பெண்கள் மீதான வன்புணர்வு க்கு தண்டனை மட்டும் சிறப்பு ...
@jonson-te5gf
@jonson-te5gf 2 жыл бұрын
@I am super
@mdthalhaqasimi3077
@mdthalhaqasimi3077 2 жыл бұрын
இங்கே பாதி பெற்சனைகள் பெண்களை கொண்டு தான் இருக்கு. உண்மையிலேயே பெண் தன் வீடு, குழந்தை,கணவர் சுமையை மட்டும் தூக்குணா அந்த வீடு சொர்க்கமா மாறிடும். சரியான point நமக்கு இந்த யோசனை வரலியே. "சமூகத்துடைய சுமைகளை பெண்கள் மேல் சுமைக்க கூடாது என்று நினைக்கிறோம்." Super yaaa...✔️✔️
@kazamaitheenp2413
@kazamaitheenp2413 9 ай бұрын
Aduppukkul mattum penna athavathu aval vairathai vida uyarnthal Ella vitha nihalvuhalukkum . Karuthu solla urimai undu. Thevai. pattal nattukkaha por seyyavum poval itharkum Islam vali seyhirathu. Varam pathuhappaha irukkum varai nallathu paalil kalanthal poison ahi vidum nanba sollavarra point aval adimai alla kulanthai petru tharum misin mattum alla. Avala(pennai) varthaihalal varnithu vidamudiyathu
@mohamedansary6788
@mohamedansary6788 2 жыл бұрын
சூப்பர் இது ஆப்கான் பற்றிய இந்தியர்களின் குழப்பத்தை நீக்கும்...
@muthuraj5340
@muthuraj5340 2 жыл бұрын
ஃ🐷🐱🐱🐱🐱🐱🐱
@RamKumar-uc9kt
@RamKumar-uc9kt 2 жыл бұрын
Appuram. Eppa bhai Afganistan kelambureenga?
@mohamedmarzook6613
@mohamedmarzook6613 2 жыл бұрын
@@RamKumar-uc9kt neenga epdi america payanam ah
@RamKumar-uc9kt
@RamKumar-uc9kt 2 жыл бұрын
@@mohamedmarzook6613 Adei Tali neethanda Tali Afghan ku poganum. Naan ends America poren 😂😂😂
@mohamedmarzook6613
@mohamedmarzook6613 2 жыл бұрын
@@RamKumar-uc9kt ok boomer sangi
@justIn-lw2ln
@justIn-lw2ln 2 жыл бұрын
நல்ல படைப்பு வர... சிறப்பு பாதுகாப்பு இருந்தால் நல்லது... மாற்றம் நோக்கி பல நாட்டு தலைவர்கள் இதுவரை அமைதி காத்து அவர்கள் மாற்றம் சிந்தனை செய்ய விட்டது நல்ல விசயம்... அதன்படி அவர்களும் சில மட்டும் மாற்றம் தந்து தன் நாட்டை பாரம்பரியம் நோக்கி இயற்கையோடு வளர வைத்தால் சிறப்பு...
@jayashreesharma2178
@jayashreesharma2178 2 жыл бұрын
தந்தித் தொலைக்காட்சியும், தலிபான் தலைவரும் 👍
@kathijanoor7064
@kathijanoor7064 2 жыл бұрын
உண்மை செய்திகளுக்கு நன்றி.
@prabakarank2803
@prabakarank2803 2 жыл бұрын
தந்தி செய்தி நிர்வாகத்திற்கு எனது மனமார்ந்த நன்றி, எது எப்படியோ மக்களுக்கு ஓர் சமாதானத்தோடு அமைதலான நல்ஆட்சியை நிலைநாட்டினால் தான் தங்கள் மீது உலக மக்களுக்கு ஓர் நம்பிக்கை ஏற்படும்.
@mr.vasim.3976
@mr.vasim.3976 2 жыл бұрын
1.50 vera level point ... 🔥🔥🔥
@nambupandi5830
@nambupandi5830 2 жыл бұрын
அருமையான பேட்டி_மேன்மேலும் தந்தி உலகளாவிய வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் 💐
@kumarigalatta7570
@kumarigalatta7570 2 жыл бұрын
காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுவீர்களா ? னு கேட்டுருக்கலாம் லா
@slaksha7051
@slaksha7051 2 жыл бұрын
இதை எப்படி கேப்பானுங்க
@Kumaran847
@Kumaran847 10 ай бұрын
தலையிட மாட்டார்கள்..........!
@samoonjaufer7846
@samoonjaufer7846 9 ай бұрын
திரும்ப திரும்ப கேட்க ஆசையாக உள்ளது. தளம் பல் இல்லாத பேச்சு நான் இன்றுவரைக்கும் இப்படியான பேச்சு கேட்டதில்லை. தந்தி தொலைக்காட்சிக்கு நன்றி.
@drbaburaj3603
@drbaburaj3603 2 жыл бұрын
GREATEST ACHIEVEMENT, THANTHI TV. CONGRATULATIONS AND BEST WISHES.
@sulaimanarmadarassi9077
@sulaimanarmadarassi9077 2 жыл бұрын
மத வெறுப்பு பிரச்சாரத்திற்கு/குழப்பமான/பொய் செய்திகளுக்கு எதிரான உன்மை செய்திகள் தந்தி டிவி வழியாக சாமான்ய மக்களுக்கு போய்ச்சேரட்டும்..நன்றி..வாழ்த்துகள் தந்தி டிவி
@littlebit2377
@littlebit2377 2 жыл бұрын
ஆப்கனுக்கு போரது.
@karthikkandasamy3049
@karthikkandasamy3049 2 жыл бұрын
இந்தியா பாக்கிஸ்தான் மற்றும் அனைத்து அரபு தேசங்களிலும் பெண்கள் படிக்கிறார்கள் வேலைக்கு செல்கிறார்கள் ஆனால் தாலிபான் தடை செய்கிறது தங்களுக்கு தாலிபான் சட்டம் பிடித்திருந்தால் இந்திய இஸ்லாமிய மக்களிடம் தாலிபான்களின் சட்டத்தை அமல் படுத்த சொல்லி போராடலாம் இங்கு போராடி உங்கள் உரிமையை பெற சட்டம் அனுமதிக்கும்
@narratorthereal880
@narratorthereal880 2 жыл бұрын
இன்னும் கொஞ்ச வருஷம் பொறுத்துக்கோங்க இந்த் ஹிந்து மகா தேசத்தில் நீங்கள் இந்த் கருத்தை குறியாமைக்காக சிறந்த முறையில் கவுரவிக்க படுவீர்கள்.
@deendeen1402
@deendeen1402 2 жыл бұрын
👌💯👍
@vigneshwaran1068
@vigneshwaran1068 2 жыл бұрын
அருமை தாலிபான் என்றால் வெருப்பவவன் எல்லாம் குண்டு சட்டில குதிரை சவாரி செய்றவன் ஆக இருப்பான் ...
@midhun4799
@midhun4799 2 жыл бұрын
வாவ் வேற லெவல் யா இது😅😅😅😯😯😯👌👌👌👌
@rajaskp
@rajaskp 2 жыл бұрын
nee vera ...delhi la palli vasal la ..baangu oodhura vanuku thala paa katti vittu .. peti eduthu emmathitu irukaa nunga ..
@midhun4799
@midhun4799 2 жыл бұрын
@@rajaskp இருக்கலாம் தல 😂😂😂😂
@MADURAIVEERAN.S
@MADURAIVEERAN.S 2 жыл бұрын
Very good interview and congratulations thandhi tv .full video telecast
@ajmalkhan-un4lk
@ajmalkhan-un4lk 2 жыл бұрын
உலகமே நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஆப்கன் உண்மை நிலவரம் இதுதான்.
@Vinaykumar-ij8wv
@Vinaykumar-ij8wv 2 жыл бұрын
Poda lusu... Apdi dhaan soluvanga anga Iruka vaendiyathu dhaane theriyum unaku
@sameena898
@sameena898 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@mpvview4628
@mpvview4628 Жыл бұрын
நீ kelimpi poo😁
@naveenbhuvi
@naveenbhuvi 2 жыл бұрын
Thandhi TV BE LIKE : லேடன்ட்ட பேசுறியா?
@kokilam9099
@kokilam9099 2 жыл бұрын
Awww.😏😊
@user-iy9lp4ft3g
@user-iy9lp4ft3g 2 жыл бұрын
4:43 well said🔥🔥🔥🔥🔥
@rajrajan51
@rajrajan51 2 жыл бұрын
🤣🤣🤣
@user-gv9rq5dr2c
@user-gv9rq5dr2c 2 жыл бұрын
Dei boomer
@user-iy9lp4ft3g
@user-iy9lp4ft3g 2 жыл бұрын
@@user-gv9rq5dr2c solu da domer uh
@nanoblack3842
@nanoblack3842 2 жыл бұрын
Researchers found that students at single-sex schools (men &women separate education) had not only superior academic achievement, but also had higher educational aspirations, more confidence in their abilities, and a more positive attitude toward academics, than did students at co-ed high schools. Even Israel had more single gender education centre than co-ed.
@nanoblack3842
@nanoblack3842 2 жыл бұрын
This is not only a religious beliefs this is also a science fact
@a.maniraj6067
@a.maniraj6067 2 жыл бұрын
Talibans kum thanthi tv kum enna da link uh😂😂😂
@prithiviraj1145
@prithiviraj1145 2 жыл бұрын
😂😂
@prithiviraj1145
@prithiviraj1145 2 жыл бұрын
கொஞ்சம் over தான் poromo
@sivaramankrishnan6362
@sivaramankrishnan6362 2 жыл бұрын
வேற level, அதுக்கும் மேல. Good job thanthi Tv.
@fonezonepudukkottai
@fonezonepudukkottai 2 жыл бұрын
Love you my dear thanthi channel
@saravanansaravana6468
@saravanansaravana6468 2 жыл бұрын
எங்கள் ராணுவம் ஜனநாயக நாட்டின் காவல் தெய்வம்
@rasmitharaa5866
@rasmitharaa5866 2 жыл бұрын
அனைத்து நீயூஸ் சேனல்களுக்கும் செருப்படி கொடுத்த தந்தி டிவி😀👏👏👏👏👏🙇🙇🙇
@magizhinisudarmathstutor6125
@magizhinisudarmathstutor6125 2 жыл бұрын
அப்படியே நம்ம ரஷீத் கான் மாதிரியே இருக்கப்பள..... 😂😘
@freedommen3724
@freedommen3724 2 жыл бұрын
Oru vela payanam padam mari rashid khane makeup pani Ukkara vachurukangalo
@balajig-fj8wk
@balajig-fj8wk 2 жыл бұрын
😁I think same also
@magizhinisudarmathstutor6125
@magizhinisudarmathstutor6125 2 жыл бұрын
Ama ama ...vera ivangalku aalu kedaichirukathhu..athan intha getup 😂😂
@mohamedriyas164
@mohamedriyas164 2 жыл бұрын
@@magizhinisudarmathstutor6125 nanum ithey tha bro nenachen 😂 Rashith Khan oda anna va irukamo🙊
@magizhinisudarmathstutor6125
@magizhinisudarmathstutor6125 2 жыл бұрын
@@mohamedriyas164 ama g
@4ulatheef
@4ulatheef 2 жыл бұрын
நல்ல கேள்விகள் அருமையான பதில்
@realstar_TN
@realstar_TN 2 жыл бұрын
தமிழ் நாட்டின் no 1 chennal .thanthi tv..mass
@littlebit2377
@littlebit2377 2 жыл бұрын
சவுதிக்கு ஆதரவு கொடுங்கள் இந்த மாதிரி காட்டு மிராண்டிகளுக்கு ஆதரவு அளிக்காதீன்கள்.
@prithiviraj1145
@prithiviraj1145 2 жыл бұрын
எதுக்கு தீவிரவாதிகளை ஆதரிக்க வா
@madeswaranl7283
@madeswaranl7283 2 жыл бұрын
May leave his voice fully, and after tamil translate voice relay more better, OK great ,and thanks
@vishnukannans1102
@vishnukannans1102 2 жыл бұрын
Enga thanthi thaliki thilla paathaya 🔥🔥🔥
@sarbudheen3076
@sarbudheen3076 2 жыл бұрын
தந்தி டிவி : நீங்கள் எப்பொழுதும் கையில் துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் உலா வருவதைப் பார்க்கும் மக்களுக்கு உங்கள் மீது பயம் வராதா .. தாலிபான் கமாண்டர் : காஷ்மீரில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவத்திடம் இந்த கேள்வியை என்றாவது கேட்டுள்ளீர்களா.. செய்தியாளர் : இந்த பதில் நம்ம லிஸ்டிலேயே இல்லையே..
@kavinshanmugam1741
@kavinshanmugam1741 2 жыл бұрын
Appo Indian military Kashmir pathugaakuranhanu othukkureengalaa
@abishekchinnusamy5666
@abishekchinnusamy5666 2 жыл бұрын
Plz put English version
@rsr3519
@rsr3519 2 жыл бұрын
Really good interview by Thanthi tv & the matter of women protection by their law is Good. If they not treating women as a toy & giving respect. But this culture is a God's law of old testament as per bible also.
@mmoinkhan6178
@mmoinkhan6178 2 жыл бұрын
Yes sure sagodhara
@farookn7904
@farookn7904 2 жыл бұрын
உண்மையிலேயே ஷரியத் சட்டத்தில். தான் அனைத்து வகையான பிரச்சனைகளுக்கும் நியாயமான தீர்வை காணமுடியும்.
@ragulragul397
@ragulragul397 5 ай бұрын
அத உண்குட வசிக்க
@tamilkapuhazhenthi9260
@tamilkapuhazhenthi9260 2 жыл бұрын
அன்பு நண்பர் ரஞ்சித்திற்கு வாழ்த்துகள்
@harichadnramaharajan6510
@harichadnramaharajan6510 2 жыл бұрын
ஜனநாயகம் என்றால் என்ன ? மக்களுக்கான தீர்வு கானமுடியுமா?
@arunpandian7076
@arunpandian7076 2 жыл бұрын
Vera level thanthi channel 👌👌👏👏
@ganeshbabu784
@ganeshbabu784 2 жыл бұрын
நக்கீரன் வீரப்பன் தொடர்பு தந்தி டிவி தாலிபான் தொடர்பு ?!!! ஹெலிகாப்டரில் தொங்கவிட்ட வீடியோவைப் பத்தி கேள்வி கேட்கவில்லை
@jeelanbasha3733
@jeelanbasha3733 2 жыл бұрын
Good news thank you for thanthi TV
@ramachandranm6190
@ramachandranm6190 2 жыл бұрын
Thanthi tv vera level
@jeyasingh4919
@jeyasingh4919 2 жыл бұрын
சிறப்பு நேர்காணல் என மாற்ற வேண்டும்
@LovelyTrenity
@LovelyTrenity 2 жыл бұрын
Thanthi TV vera level🙄💥
@Azar_views
@Azar_views 2 жыл бұрын
Clear speech
@vijayasekharveellu5734
@vijayasekharveellu5734 2 жыл бұрын
Very important
@mohamedsalinaina445
@mohamedsalinaina445 2 жыл бұрын
Eppadi numper address kedachithu sari for the distafence
@janani978
@janani978 2 жыл бұрын
Thanthi tv superr
@tamilboy9724
@tamilboy9724 2 жыл бұрын
4:35 - awesome rule , saving culture
@Karthik-tb3ou
@Karthik-tb3ou 2 жыл бұрын
பூமர் தாய்லி....
@Black-ti5bs
@Black-ti5bs 2 жыл бұрын
Nee Tamil boy ella thuluka boy 🐖🕋🧕
@lifeinsaudiasqcweldingengi7634
@lifeinsaudiasqcweldingengi7634 2 жыл бұрын
@@Black-ti5bs thala konjam over ah pora pathu irundhuko Tamil nadu la dhana iruka Oru naaal matuva Onoda emoji ipdiyae podu kandipa oru naal serupalayae adivanguva Apa thedi vandhu nanae adipan Naanga onoda religion ah ilivu paduthiroma 😒
@indiannarmi1693
@indiannarmi1693 2 жыл бұрын
@@Black-ti5bs டேய் fake id சங்கி பு....
@madhumithakumarakrishnan8063
@madhumithakumarakrishnan8063 2 жыл бұрын
@@lifeinsaudiasqcweldingengi7634 poda
@instareels187
@instareels187 2 жыл бұрын
English la 2.05 min Tamil translate la 6.09 ..Extra dialogue ah...😂
@twilight0057
@twilight0057 2 жыл бұрын
என்னென்ன சொல்றார் பாருங்க🤣 காபூல் மக்கள் இவங்கள வரவேர்தாங்களாம்! அடேய் !... காபூல் பகுதில பஷ்டூன் மக்களே கிடையாது டா🤦🏻‍♂️😂😂😂
@mohamedwaqqas5917
@mohamedwaqqas5917 2 ай бұрын
Neenga paathingala?
@twilight0057
@twilight0057 2 ай бұрын
@@mohamedwaqqas5917 ida yaru pakanum?😂 Enaku purila.. Maharashtra la Marati people irukanga, adha poi paathiya? apdinu kekra madiri iruku.. Afghanistan oda demographics padi, Pashtun tribe people Kabul la ellam iruka maatanga, avanga iruka region ae vera Kabul is Tadjik people's heritage rich city
@gnanasundar718
@gnanasundar718 2 жыл бұрын
சுப்பர் தந்தி டிவி
@sankarms6824
@sankarms6824 2 жыл бұрын
என்ன தந்தி டிவி தீவிரவாதி கூடலாம் friendship ah 😂😂😂
@Siva-ch3dy
@Siva-ch3dy 2 жыл бұрын
🤣🤣
@syedanwar1000
@syedanwar1000 2 жыл бұрын
Unmaiya ulaga thuku solluranga
@jamesbondr9623
@jamesbondr9623 2 жыл бұрын
@@syedanwar1000 unmai ya 😀😀
@sevenskytamil82
@sevenskytamil82 2 жыл бұрын
முன்னால் இன்னால் தீவிரவாத இயக்கம் அயோக்கியர்களுக்கு அண்டை கொடுக்கும் அடிமை சில்லறை சங்கிகள் கதறல் ஜாஸ்திய இருக்கு. ஏன்டா வெண்ணெய்களா ? பேட்டி எடுக்கிறது குற்றமாடா? அவனே டி ஆர் பி ஏற்றுவதற்கு கஷ்டப்பட்டு பிடிச்சிருக்கான். அதெல்லாம் பிண ஊர்வலத்தில் அண்டா பிரியாணியையும் செல்போன்களையும் திருடி சென்ற திருட்டு பசங்களுக்கு குற்றம் சொல்லி பழக்கமாயிட்டானுக.
@rajkumarmohanraj1761
@rajkumarmohanraj1761 2 жыл бұрын
Thanthi tv Top one list in rank
@samoonjaufer7846
@samoonjaufer7846 10 ай бұрын
நல்ல பதில் கொடுத்துள்ளார் . கேள்வி கேட்பவர் அப்படியான பதிலை எதிர்பார்த்து இருக்க மாட்டார் . அவருடைய முக பாவனையில் காட்டி கொடுக்குது .
@kalidas5349
@kalidas5349 9 ай бұрын
Salute you sir
@gopinathraja6841
@gopinathraja6841 2 жыл бұрын
Why medias give importance these type of organization. Be change
@mohamedabubakkar9423
@mohamedabubakkar9423 2 жыл бұрын
ஏப்பா. நல்லது செய்தால் உனக்கு பிடிக்காதா?
@mohamedabubakkar9423
@mohamedabubakkar9423 2 жыл бұрын
Be change
@Vinaykumar-ij8wv
@Vinaykumar-ij8wv 2 жыл бұрын
@@mohamedabubakkar9423 un Madha paasam ketavangala irunthaalum support pana vekuthu hmmm
@prithiviraj1145
@prithiviraj1145 2 жыл бұрын
Don't support this type of terrorists
@dinesh.n412
@dinesh.n412 2 жыл бұрын
Please ask about Uyghur muslim
@ajmalkhan-un4lk
@ajmalkhan-un4lk 2 жыл бұрын
பெண்கள் குடும்ப பொறுப்பை ஏற்று நடக்கும் போது மணித சமுகம் அமைதியான வாழ்க்கை வாழ்ந்தது.சமுக பொறுப்பை எப்ப பெண்கள் ஏற்றார்களோ மணித சமுகம் அமைதி இழந்தது.
@prakashraj2142
@prakashraj2142 2 жыл бұрын
Correct
@piraisoodan8811
@piraisoodan8811 2 жыл бұрын
Ending la "Take Care" vera 🤦🤦
@nothingwrong3698
@nothingwrong3698 2 жыл бұрын
Non Co educational Institute நம்ம நாட்டுலயும் கூட இருக்குதே. இது ஒரு ஆச்சர்யமா ? எங்க ஊர்லயே Girls Higher Secondary School ன்னு தனியா இருக்குது.
@syedmoulana3349
@syedmoulana3349 2 жыл бұрын
😳😳😳😳enaiyaa idhu vera level panuriga
@vijanvijan1936
@vijanvijan1936 2 жыл бұрын
Ungaluku EPD avalo link kidachathu🤔🤔🤔🤔
@user-zn6fz7cb9r
@user-zn6fz7cb9r 2 жыл бұрын
தலைவர்🐅🐅🐅
@AnandRaj-zy8qt
@AnandRaj-zy8qt 2 жыл бұрын
Ethu athu etha ?????
@sathamusefaize
@sathamusefaize 2 жыл бұрын
டிடிவி மென்மேலும் வளர்க
@selva_perumal
@selva_perumal 2 жыл бұрын
Unexpected
@Expatdxb
@Expatdxb 2 жыл бұрын
Great 👍
@Maya-0709
@Maya-0709 2 жыл бұрын
He is looking like Rashid Khan
@ayyarraja4715
@ayyarraja4715 2 жыл бұрын
வேற லெவல் தந்நி டிவி
@leostar7090
@leostar7090 2 жыл бұрын
Gallats idha patha kiss me hug slap me with Taliban 🤣🤣
@jaganjagan2057
@jaganjagan2057 2 жыл бұрын
Great 👍👍👍👍👍
@IsmailKhan-vh1ql
@IsmailKhan-vh1ql 2 жыл бұрын
Thandi TV super
@sulaiman6889
@sulaiman6889 2 жыл бұрын
Afghanistan the graveyard of empires
@VIkKNIGHTSTEMPLAR
@VIkKNIGHTSTEMPLAR 2 жыл бұрын
There’s nothing to be proud
@vigneshwaranv5912
@vigneshwaranv5912 2 жыл бұрын
தாலிபன் யை தந்தி டிவி தமிழ்நாட்டில் ஹீரோ வாக சித்தரிக்க முயல்கின்றன விசாரணை வேண்டும்
@johnsonjacky9241
@johnsonjacky9241 2 жыл бұрын
Super thanthi
@hameed1202
@hameed1202 2 жыл бұрын
👌👌👌
@jagadeeshs1236
@jagadeeshs1236 2 жыл бұрын
சலீம் INTREW பன்னி இருந்தா எப்படி இருக்கும்
@Copper-123
@Copper-123 2 жыл бұрын
பேசியே கொன்றுப்பான்
@sheikabdulla4575
@sheikabdulla4575 2 жыл бұрын
அருமையான முயற்சி வாழ்த்துக்கள் தந்தி தொலைக்காட்சி🥰💟
@apachebass8867
@apachebass8867 3 ай бұрын
Best 🔥☪️☝️💯❤️❤️❤️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@prasanthskyblue3884
@prasanthskyblue3884 2 жыл бұрын
Dei ethukku da starting la விளம்பரங்கள் போடுறீங்க.
@sameena898
@sameena898 Жыл бұрын
உங்கள் மீது இறைவனின் அமைதி உண்டாகட்டும்... தாலிபான்கள் உண்மையில் மிக மிக நல்லவர்கள்... பொய் மீடியாக்கள் அவர்கள் மீது அவதூறு பரப்பி வருகிறது... தந்தி டிவி க்கு மிக மிக நன்றி...
@lingam7
@lingam7 2 жыл бұрын
thanthi TV than weapon supplier...
@vaseemgvrvaseemgvr9538
@vaseemgvrvaseemgvr9538 2 жыл бұрын
தந்தி டிவி வாழ்த்துக்கள் 👏👏👏
@rasmitharaa5866
@rasmitharaa5866 2 жыл бұрын
இத அதிகமாக share seinga.......
@sunilkumar-wz9wm
@sunilkumar-wz9wm 2 жыл бұрын
Thanti tv ku yapo vaetu vaika poringo nu kekuraru..
@jhonjhon6568
@jhonjhon6568 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@jagadeeshwaran6286
@jagadeeshwaran6286 2 жыл бұрын
Link la vera madiri irukku🤔
@samisami-zb2il
@samisami-zb2il 2 жыл бұрын
wow mashaaAllah
@arivuselvam5914
@arivuselvam5914 2 жыл бұрын
4.53 கடவுள் சொன்னாரா?🤔😲😃
@kickboxer1000
@kickboxer1000 2 жыл бұрын
Quran Allah odeiya varuthei athai naga padikiram nambukiram Allah na tamil arethem iraivan
@ramudyai9133
@ramudyai9133 2 жыл бұрын
என்ன தந்தி டிவி தாலிபன் கூடளா பழக்கமா
@sureshkannan2146
@sureshkannan2146 2 жыл бұрын
😀🤣
@kokilam9099
@kokilam9099 2 жыл бұрын
அதானே😄
@ramudyai9133
@ramudyai9133 2 жыл бұрын
@@kokilam9099 😜
@dheepak5230
@dheepak5230 2 жыл бұрын
ADaiii Polimer intha mari aakaporvama edna panunga da epo pathalum commercial la panrathuku news chanal ahh ila cinema VA ..pathu avthu tirunthunga
@musthafabinshahul
@musthafabinshahul 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தந்தி டிவி
@aravindsekar9595
@aravindsekar9595 2 жыл бұрын
Ipa sangi tv illa koduma da
@karthikekambaram2663
@karthikekambaram2663 2 жыл бұрын
இது உண்மை போல இல்லையே.வேற சேனலில் வந்த காணொளி எடுத்து மறு உருவாக்கம் செய்த போல் உள்ளது.இது என்னுடைய கணிப்பு மட்டுமே நண்பர்களே...
@user-zs1gc5er2c
@user-zs1gc5er2c 2 жыл бұрын
Adei, Sun risers Hyderabad team spin bowler Rashid Khan ku dhadi vechi... Yenga kitta Taliban thalaivaru du kadha solria😂😂🤣😋🤣
Taliban Arrested Me | First Day at Afghanistan 🇦🇫 | Tamil Trekker
23:44
Increíble final 😱
00:37
Juan De Dios Pantoja 2
Рет қаралды 79 МЛН
100❤️
00:20
Nonomen ノノメン
Рет қаралды 73 МЛН
Китайка и Пчелка 10 серия😂😆
00:19
KITAYKA
Рет қаралды 2,1 МЛН
Increíble final 😱
00:37
Juan De Dios Pantoja 2
Рет қаралды 79 МЛН