ANTI AGING CHALLENGE LINK👇 htezkm.courses.store/599009?Dother%26Dtutor-course-referral%26Dcourse-overview-webapp 49 DAYS CHALLENGE LINK 👇 htezkm.courses.store/511119?Dother%26Dtutor-course-referral%26Dcourse-overview-webapp 99 DAYS CHALLENGE LINK 👇 htezkm.courses.store/511334?Dother%26Dtutor-course-referral%26Dcourse-overview-webapp ALL CHALLENGE IN ONE LINK👇 htezkm.courses.store/614324?Dother%26Dtutor-course-referral%26Dcourse-overview-webapp PLAYSTORE APP LINK👇 htezkm.courses.store? For iOS (APPLE PHONE) Download MyInstitute App apps.apple.com/in/app/myinstitute/id1472483563 ORGANIZATION CODE: HTEZKM For ONLINE TRAINING +918838047009 #weightloss #challenge #transformation #rdfitnes #gym #beforeafter #onlinecoach #reels #reelsinstagram #shorts #transformation #weightloss #fitness #health #happy #beforeafter #rdfitness #onlinetrainer #onlinecoach #onlinetraining #onlinefitness #bellyfat #abs #gym #homeworkout #hiit #floorworkout
@KsSivagami12 сағат бұрын
Hi anna
@veenaveena853812 күн бұрын
நீங்க எங்களுக்கு சொல்லி தறதே பெரிய கிஃப்ட் தான் மாஸ்டர்
@rdfitnessunlimited10 күн бұрын
❤❤❤
@mallika833812 күн бұрын
3kg ஒரு வெயிட்டு குறைஞ்சது ஆனால் வீடியோ அனுப்பல உங்களோட ஒவ்வொரு வீடியோவும் எங்களுக்கு மிகப்பெரிய கிப்ட் மாஸ்டர் நன்றி வணக்கம்🎉🎉
@rdfitnessunlimited10 күн бұрын
❤❤❤
@harini.b789012 күн бұрын
நான் குறைந்த 2 கிலோவே பரிசு.உங்கள் பேச்சும் எங்கள் மேல் உள்ள அக்கரை அதுவே பெரிய பரிசு.நன்றி அண்ணா.❤
@rdfitnessunlimited10 күн бұрын
❤❤
@ushaselvakumar586012 күн бұрын
நீங்க சொல்லி தரதே gift தான் . எனக்கு 68 years. I try my best to best .
@rdfitnessunlimited10 күн бұрын
❤❤
@PGfamily12 күн бұрын
ஹாய் அண்ணா உங்க டிப்ஸ ஃபாலோ பண்ணி தான் நான் 82 கிலோ இருந்து இப்போ 62 கிலோ வரைக்கும் வந்திருக்கிறேன் இப்போ லாஸ்ட் ஒன் வீக்குல 60 வந்திருக்கிறேன். இது உங்களால மட்டும் தானா தேங்க்யூ அண்ணா
@Michan_chellam_12612 күн бұрын
எவ்வளவு நாளா பண்றீங்க சிஸ்டர் வெயிட் லாஸ் பண்றது எத்தனை மாசமா பண்றீங்க கொஞ்சம் சொல்லுங்க சிஸ்டர்
Anna i already 3 kg loss pannita .but marubadium app la jan3 start panni today finished 5thday. neenga gitft kuduthalum kodukalanalum ungala follow panravanga pannitu tha irupanga rd fitness unlimited...........🎉
@kokilarengasamy768612 күн бұрын
அண்ணா நான் எப்படியாவது கிப்ட் வாங்கன்னு தான் செய்தேன் பட் எனக்கு 5 kg குறைத்ததே பெரிய கிப்ட் தான் அதனால்தான் நான் வீடியோ அனுப்பால உங்களுக்கு ரொம்ப நன்றி அண்ணா ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ 😘😘😘I love you அண்ணா
@rahmathsulaiha689011 күн бұрын
5kg eppadi kammi pannuneenga.tips sollunga
@kokilarengasamy768611 күн бұрын
@rahmathsulaiha6890 காலை சீரகம் கருவபட்டை இஞ்சி ஆப்பிள் விகார் இதை எல்லாம் நாட்களும் குடித்தேன் காலை உணவு முட்டை 2 11 மணிக்கு க்ரீன் ஆப்பிள் மதியம் 1 மணிக்கு chickan, rice 2 teaspoon Currys Vegetable நிறைய எடுத்துகோங்க evening oru cup of tea sugar இல்லமால் நான் இரவு சாப்பிட மாட்டேன் சில நேரம் பசித்தால் சூப் or vegetables எடுத்துகோங்க கண்டிப்பா 10000. Satps நடக்க வேண்டும் exercise செய்யனும் இதை தினமும் பன்னுங்க கண்டிப்பா உங்களுக்கும் உடல் எடை குறையும் 🙏
@rahmathsulaiha689011 күн бұрын
@kokilarengasamy7686 thank u sister
@suviraj328111 күн бұрын
Congrats sister 🎉❤
@rdfitnessunlimited9 күн бұрын
😂❤🎉
@sarojinikrishna767612 күн бұрын
Hi அண்ணா நான் 2 kg குறைத்தேன். லாஸ்ட் 6 days enaku unexpected da வெளியூர் பயணம் செய்ய vendiyathayiduchu. But na enga போனாலும் வாக்கிங் மட்டும் ஸ்டாப் பண்ணல. இப்பவும் நா walking pannitu இருக்கேன். முடிஞ்ச அளவுக்கு டயட் follow pannitu இருக்கேன். Thank you அண்ணா அண்ணி. உங்க wife பண்ண சில videos பார்த்து eppudra நா aacharyapatruken.
@IthuUravugalinViruppam12 күн бұрын
😢first Really feel sad master.. You r best gift for rd family.. .. Feelinga pesathinga master😢 pls ippadi parkkave kashdama irukku... But after ur surprise 🎉 ❤happy 🎉🎉
@rdfitnessunlimited9 күн бұрын
😂❤
@rsathya317012 күн бұрын
அண்ணாவோடவீடியோவை பார்த்து சேலஞ்ச் 1kg குறைந்த தே பேருசு தான்1kg தானே குறைச்சு இருக்கு என்று நான் வீடியோ போடல நானும் கிப்ட் வேணாம்னு தான் அண்ணா வீடியோவே போடல வின் பண்ண 15 பேருக்கும் வாழ்த்துக்கள்🎉🎉🎉😊😊😊😊
@ZammuQueenКүн бұрын
Samma thambi thangai supper video podathavanga maa❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@Studyspokesofficial12 күн бұрын
Ayyo dheivangale kudukatiyum paravala sad ah mattum act pannathenga kashtama iruku.nenga happya irunga .free ya sollikudukrathe romba periya gift
@saranyasri657612 күн бұрын
Ss
@kalaimani731611 күн бұрын
Summa villyatta pannangappa Frank than 😂😂
@rdfitnessunlimited9 күн бұрын
😂❤
@rdfitnessunlimited9 күн бұрын
@k😂❤alaimani7316
@priyajegan898112 күн бұрын
Anna rd family than periya 🎁🎁🎁🎁
@Michan_chellam_12612 күн бұрын
ரொம்ப நன்றி அண்ணா நீங்க சொல்லிக் கொடுக்கிறது புரியாத உங்களுக்கும் புரியும் நீங்க பேசுற வார்த்தைகள் எல்லாமே ரொம்ப ரொம்ப மோட்டிவேஷன் இருக்கு வெயிட் கம்மியா இருக்கிறவங்களுக்கு வெயிட் அதிகமா இருக்குறவங்களுக்கு தனித்தனியா சொல்லிக் கொடுக்கிறது மிகவும் அருமையாக இருக்கிறது ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா 21 டேஸ் சேலஞ்ச் ல நான் 3kg குறைச்சி இருக்கேன் ரொம்ப நன்றி அண்ணா, அக்கா
@rdfitnessunlimited10 күн бұрын
Congratulations 👏🎉 mma
@rdfitnessunlimited10 күн бұрын
Congratulations 🎉mma
@EPraveena-e1t12 күн бұрын
Anna Anni epti irukkeenga. Neenga work out sollikuduthathe periya hift . Na 73 irunthu 68 kg irukan so happy anna anni🙏🙏🙏
@suviraj328111 күн бұрын
Congrats sister 🎉❤
@DhaninEditz_5.010 күн бұрын
அண்ணா நீங்க கிப்ட் கொடுக்கறது எங்களுக்கு முக்கியம் இல்லை.நீங்க சோகமா இல்லாம வீடியோல3:50 இந்த நேரத்திற்கு அப்புறம் பேசுன அண்ணா முகம் தான் அழகு.அதனால நீங்க எப்பவும் இதே மாதிறி சந்தோசமா எங்கள motivate பண்ணாவே போதும் ❤ God bless you 🎉stay blessed 😊😊 Thank you
@rdfitnessunlimited9 күн бұрын
😂❤
@sabrinabanu23810 күн бұрын
Ithula ethuku sorry solringa master nanga healthy ya irukanum ndu neenga solli thaaringa 😊 neenga la engaluku gift 🎁
@Jeganpriya64512 күн бұрын
Next challange eppa na start panuvinga
@trichymathumahilifestyles11 күн бұрын
அண்ணா நான் பயந்து பயந்து பார்த்தேன்.. என்ன இப்படி பேசுறாங்களே😮 அண்ணா எனக்கு எப்படி members ship la joine pana teriyala😢 But unga warm up video 10000 thousands indoor steps without sports shoes Again namma channel patthu 77.25kg La erundhu 66.30kg now this 3days only❤ am sooo happy anna Thank yu so much.. Anna... Very motivated ahh feel panuran main daily 10000 steps 🆑 panura' n anna enoda hight 145 But enoda weight 66.30 Next next I will try level best❤
@trichymathumahilifestyles9 күн бұрын
Good morning Anna Tq so much for yr reply now 67.15 64.70 reached anna No diet food control+namma channel videos only❤
@usharani76810 күн бұрын
நைஸ் bro உங்க பேமிலி நானும் ஒருத்தி but குடும்பம் பிள்ளைகள் வெளில வேலை பார்க்குறேன் வயஷாணவகளுக்கு சாப்பாடு செஞ்சு குடுகேன் b. Com படிச்சுட்டு இருகேன் இப்படி நிறைய வேலை பாத்திட்டு உங்க ஒர்க் அவுட் பண்றது கொஞ்சம் கஷ்டமா இருக்கு ஆனாலும் weakly 3 day பன்னிருவேன் அண்ணா என்னோட வெயிட் 102 இந்த year கடைசி குள்ள 10 kg குறைப்பேன் நம்பிக்கை இருக்கு bro and சிஸ்டர் நீங்க பேசுறேதே மோட்டிவேஷன் தான் இருக்கு உங்க வீடியோ ஒன்னு விடாம பார்ப்பேன்
@kavithanatarajan156411 күн бұрын
You are always positive man.super.
@RajesWari-fm6um11 күн бұрын
சூப்பர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉❤❤ நன்றி மாஸ்டர்
@JassJass-fv3sd11 күн бұрын
Anna i am sri lankan.muslim girl.i do this challange and lose 3.5 kg.but since 99days challange to i follow ur chnnnel na.do u know how much i lose 108 kg to 63 kg .but last 2 years i had 3 pregnancy and 3miscrrages gain more i become 85 kg .now again i start to lose waight .i cant send vedio coz my familey issue.so plz read this massage.and still i had no baby ,so plz pray for me.thank you anna
@rakshanrakshitha236810 күн бұрын
RD fitness itself is a very big and great gift anna....👍👍👍👍 With that,your words and encouragement during the workout is soooo great anna🫡🫡... Semma super❤❤❤❤🎉🎉🎉🎉🎉 brother and sister.... ❤
@rdfitnessunlimited9 күн бұрын
😂❤
@pranathikasuja29611 күн бұрын
No issues master. Vur class is very gift sir so don't worry. Master don't say sorry to your brother and sister. Both of ur family. We r rd family
@deepadeepak954312 күн бұрын
Anna na 3 kg loss panniruken.Ithuve enaku Periya Periyar gift🎉🎉🎉🎉..Thank u anna & Sister❤❤❤
@suviraj328111 күн бұрын
Congrats sister 🎉
@rdfitnessunlimited10 күн бұрын
Congratulations 🎉 mma
@sabarideepa278612 күн бұрын
Bro ungalku rombo thanks bro unge vedios pathu nan vitule workout panne arembicchen nan pandradu pathu yen pasange kudo yen kudo serdhu workout pandrange bro yenak rombo happy bro tnk u so much rd fitness anna akka❤❤
49 challenge vedio playlist illa antha old vedio va eppadi pakurathu
@sankaradevik115811 күн бұрын
I lost 3kg .m so happy. And thank you both of them. Ur unlimited love,speech,etc., only i reduced 3kg.thank u so much
@suviraj328111 күн бұрын
Congrats sister 🎉❤
@KarthikK-w3i11 күн бұрын
Anna neega sad a pesinatha ennala pagava mtyuila romba kastamagituchu. Unga motivation na engalugu periya gift to tha
@rdfitnessunlimited10 күн бұрын
❤😂
@rdfitnessunlimited10 күн бұрын
❤😂
@rdfitnessunlimited9 күн бұрын
😂❤
@pavithrakm48908 күн бұрын
Master God bless to Rd family 🙏 unga sevaikku neenga miga sirapaga erupirgal
@egayathri986311 күн бұрын
3kg weight kammi achu bro. Anna idhellam neenga list la serka matinganu nan video anupala bro. I miss this great opportunity😢
@gowtham47011 күн бұрын
next time send panunka sis
@rdfitnessunlimited9 күн бұрын
😂❤
@PirashanthAnjali12 күн бұрын
Congrats all achivers🎉🎉
@malathyvelu795612 күн бұрын
5 kg loss achu anna.....21 days challenge la thanks anna....natural pregnancy ku exercise illa challenge etavatu podunga pls..... Marg aagi 5.4years aagutu .. tablet pota weight gain aagutu ....en body ku othukala.... evlo ta tablet, injection for egg growth nu poduratu...no use.... pls anna ita konjam consider panunga...ena madiri pregnancy ku try panravangaluku konjam help ah irukum....inda 2025 la amma nu kupuda oru uyir varanum anna...
@Medsviyachells11 күн бұрын
Neenga instagram la ahh...goal together id follow panni diet chart daily irukkum pregnancy ku try pannunga
@ramyaelango224611 күн бұрын
Track your periods. Know your ovulation day. Take good foods. Keep exercising. Believe your going to be a Mom soon. ❤
@nschannel513812 күн бұрын
Master ungha energy face and voice dhan yenghallukku booster so prank ka irrudhallum nalla energy ya va pesugha ok master
@ThangamVasanth-k2w11 күн бұрын
Naan 3 kg losse pannen neenga solli koduthathe periya gift thaan thankyou anna🙏anni🙏
@suviraj328111 күн бұрын
Congrats sister 🎉❤
@NaliFayaz12 күн бұрын
I am from srilanka.. Enna porutha varakim neega 2 perum enaku youtube LA kedacha gift than❤
@rdfitnessunlimited9 күн бұрын
🎉❤
@ramadevisakthivasan607412 күн бұрын
❤ congratulations to all
@Indumathi-h8o11 күн бұрын
Congratulations to all🎉🎉🎉
@prathibasamayal12 күн бұрын
Brother nanum 3kg loss panninen👍🏻👍🏻👍🏻👍🏻thankyou for ur guidance 🎉🎉🎉
@suviraj328110 күн бұрын
Congrats sister 🎉❤
@prathibasamayal10 күн бұрын
@suviraj3281 thankyou for ur support sister 👍🏻💗
@UbaidurRahman-x7l11 күн бұрын
Hi RD brother, your motivation speech was very Excellent 👌 and you gave the coaching also very impressive Thanks to RD fitness
@rdfitnessunlimited9 күн бұрын
😂❤
@chitrarangaraj933112 күн бұрын
Valzhga valamudan 👏🏿 for your rd family ♥️💐👏🏿
@VennilaRaja-i9y11 күн бұрын
Super Anna, i will try my best.. Online batch
@kaleeswariJ-y4e11 күн бұрын
Anna again vedio podunga athu pothum.. Chalange start pannuga pothum anna❤
@jeevaanand446612 күн бұрын
I lost 2.5 kgs in this challenge master , dint even do all 21 days .. very happy, continuing with you for some more time 😊
@suviraj328111 күн бұрын
Congrats sister 🎉❤
@shyamashreeanusuya68308 күн бұрын
Im ur sister sir, happy to doing ur class, this is my super gift.. Already im loosing my inches. . and weight also.. Very much happy with rd fitness family..
@mohamedmubeen285811 күн бұрын
Hi unga motivation best gift,unga old video la pathu innum weight loss pandrom,neengatha enga gift,99 days video money pay pannama pakramali Pannuga pls
@abcdboys_079010 күн бұрын
Anna u always speak very confidently very nice to see you doing prank 😊
@vijikumar54012 күн бұрын
அண்ணா அண்ணி நீங்க சொல்லி தருவதே எங்களுக்கு பெரிய கிப்ட். நான் 3 கிலோ குறைச்சு இருக்கேன்.
@suviraj328111 күн бұрын
Congrats sister 🎉❤
@vijikumar54010 күн бұрын
@suviraj3281 thank you. Anna Anni.
@kokilaveni262712 күн бұрын
Unga nadippu mudiyalai bro😂😂
@rdfitnessunlimited10 күн бұрын
😂❤
@MMADESH-ty9ts12 күн бұрын
great brother and sister god bless you both
@drkgaming7057 күн бұрын
Rd Anna and Anni sister you are our gift🎉🎉🎉🎉🎉🎉 Thank you so much❤❤❤❤
@sivapriya167311 күн бұрын
Inime gift vendaam master. Neenga solli kudukurathe peria gift. So don't worry
@egayathri986311 күн бұрын
3 kg kuranjadhae periya gift dhan bro. Video anupi irundha ungala nerla parthuripaen. Anna Anni unga rendu peraiyum nerla sandhikura periya chancea miss pannitaen. Enyway win panna feinds ellarukum RD Family sarbaka Manamarndha Vazhuthukal🎉
@suviraj328111 күн бұрын
Congrats sister 🎉❤
@dorabuji42012 күн бұрын
Thank you so much Anna anni ❤ enna select pannirukkinga romba santhosama erukku tq
@rdfitnessunlimited9 күн бұрын
😂❤
@pramilasekhar811 күн бұрын
Sir you teaching itself a great gift ...
@jayalakshmisathish706411 күн бұрын
வெல்கம் சார்👌
@savithaudayasankar474811 күн бұрын
I am planning to buy orbitrek elite cross trainer. Please provide the link for purchase
@subramanianp499410 күн бұрын
Anna nenga kedachadhe periya giftdhan❤
@Vijayvalan12 күн бұрын
நீங்க எங்களுக்கு முன்னாடி வழிநடத்துங்க மாஸ்டர் அதுவே எங்களுக்கு பெரிய கிப்ட்
@sakhiramesh44711 күн бұрын
Anna .. The weight lose happned that itself is a big big gft... How much happg each person feels itself is awsome....
@suganyasaravanan359612 күн бұрын
You both are really super. Weightloss la neraiya motivate panreenga
@reenaanthony606011 күн бұрын
This time I have not participated ur giving gifts but last 21 days challenge I was reduced 8 kgs.... But next time surely will join....
@rdfitnessunlimited9 күн бұрын
🎉❤
@swathirithu951512 күн бұрын
3KG WEIGHT LOSS.. THIS IS MY GIFT.. unga guidance than big gift....THANK YOU ANNA ANNI.. LOVE U❤
@swathirithu951512 күн бұрын
Video send pana mudiyala..
@suviraj328110 күн бұрын
Congrats sister 🎉❤
@swathirithu951510 күн бұрын
@@suviraj3281 Thank u anna anni.. Still following 10/7 box in tat chart... Video anapa mudiyathu tan konjam kastama iruku.. Thank once again
@umasivaraman745712 күн бұрын
Semai ❤Nanum Intha 21 days challenge nalla use panninen thank you for your effort anna really helpful both of you keep rocking
@seenivasan775312 күн бұрын
நீங்களே எங்களுக்கு பெரிய கிஃப்ட் புரோ
@arunn271612 күн бұрын
Anna acting konjam over aagidichi. Naan kandu piduchiten. Irundhalum unga face parthu konjam tension aagidichi😅😅
@ammusaran650612 күн бұрын
Hi Anna Anni neenga start pannumpothe surprise ku tha ipdi start panneenganu therunjuthu anna neenga pesunathu serious aa theriyave illainnga I am very happy 2 kg than reduce anna aana na Vedio anupala next time naanum anupuren ipo thirumba anti aging challenge panneetiruken 12 steps diet la follow pandren thank you so much anna Anni ❤🎉 I am first comment
@rdfitnessunlimited9 күн бұрын
😂❤
@ddcreationsstatus889112 күн бұрын
Srilanka sinhala language adhiham so gym ellaame sinhalam Engalala friendly gym or master kita trained aaha mudiyala But KZbin la en guruve nengadhn master
@rdfitnessunlimited10 күн бұрын
❤❤❤
@kokilaveni262712 күн бұрын
Ennakku kidaikkathu bro 😂😂😂😂😂😂😂 unga suvi pasam pothum bro nangalum winner than brother😊
@suviraj328111 күн бұрын
❤❤
@namasya952511 күн бұрын
Sir ur videos gift fr healthy way
@KrishG-n8z7 күн бұрын
Master such a great Guidance I found few months ago but, I not about to find a playlist in the channel...what happened?
@Abikutty-161212 күн бұрын
Nan epothan master start pane 3 days aguthu 76kg now 74kg master tq and nala weight lose aguthu sirrr tq❤
Anna and anni super ungala parthale energy than, anti ageing winner and runner videos elam upload panunga anna apo than inm motivate ah irukum
@suviraj328111 күн бұрын
❤❤
@idoll181910 күн бұрын
Anna nenga engaluku friendly guide panrathe periya gift than nan 10 kg loss panniruka athu ungalala matume than
@rdfitnessunlimited9 күн бұрын
Congratulations 🎉❤
@AbuSajeena-d4t12 күн бұрын
Nan 4 kg kurachen periya mottivation unga vidio diet folllow pandren thank you master ethe engalkku periya gifttu master❤❤❤❤❤❤
@suviraj328111 күн бұрын
Congrats sister 🎉❤
@AbuSajeena-d4t10 күн бұрын
Tnx
@yuvashrees19268 күн бұрын
Unga videos romba motivation ah eruku master
@subramanianp499410 күн бұрын
Anna kandipa vdo podunga result vdo
@Thasnifaslu11 күн бұрын
Hi.. Master i am from kerala.iam your subscriber from the begining till four years ago..i had done early 99 challenge.now the 21 days challenge also been done..now I am very happy. I lose 7 kg.i watched your vedio about gift.i thought the gift shoud go to someone useful.but today i was worried when i saw the beginning of the video and you surprised🎉🎉.you and your rd family is the greatest gift. Thank you so much for your detailed video and your effort🎉🎉
@rdfitnessunlimited9 күн бұрын
😂❤
@kongunaattuqueen13468 күн бұрын
நீங்க ஃப்ரீயா சொல்லித் தருவதே பெரிய கிப்ட் தான் அண்ணா
@vaishnavithiyagarajan222512 күн бұрын
Sir I am still following this 21 days challenge and I reduced one more kg now. Thank u so much.
@suviraj328111 күн бұрын
Congrats sister 🎉❤
@Indumathi-h8o11 күн бұрын
Prank super master but na kandipuduchutten suvi sis ala mainten panna mudiyala 😂😂😂❤❤,na 3.3 kg kurachan but vedio podala,unga familila erukkurathe periya gift , thanks bro and suvi sis❤❤❤🎉🎉🎉🎉
@suviraj328110 күн бұрын
Congrats sister 🎉❤❤
@indhumathiindhu561411 күн бұрын
God bless you and your family abundantly brother and sister 🙏 ❤ ur service is big gift for society 🙏 thanks so no need gift 😊
@SixfaceFun11 күн бұрын
உங்களுக்கு நடிக்க தரியால சார் சூப்பர் சார்
@rdfitnessunlimited9 күн бұрын
😂❤
@நித்யா12 күн бұрын
Anna நான் 5 kg lase pana but வீடியோ போடல வீட்ல கொஞ்சம் problam 😒😭 but tq rdஅண்ணா
@suviraj328110 күн бұрын
Congrats sister 🎉❤
@நித்யா10 күн бұрын
Tq
@AvanthikaappaMithra11 күн бұрын
Anna you tup worked place annna very helpful anna please🙏🙏🙏🙏🙏
@sugasini.m393912 күн бұрын
Next weight loss challenge podunga.. waiting
@parimaladiet91412 күн бұрын
Dont worry it is very good effort to save public health
@SASMEDIAEVERGREEN-hu8bg11 күн бұрын
Master na 4kg korachitean. But na kammiya waight korachi erukeannu video anupala and chat tum na perfect ta follow pannala no problem 4kg. Loss panniyathea periya gift bro. 🎉🎉🎉🎉
@suviraj328110 күн бұрын
Congrats sister 🎉❤
@vidhyachidambaram535323 сағат бұрын
How to join in your course ?
@MaryMary-wf2qg12 күн бұрын
அண்ணா நீங்க வேர லெவல் நீங்க செல்லி கொடுத்த தே ஒரு பெரிய கிப்ட்