உன்னை ஆசீர்வதித்திடுவேன் || 2025 வாக்குத்தத்த பாடல் || Unnai Aaseervathithiduven (Promise Song)

  Рет қаралды 542,736

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Күн бұрын

உன்னை ஆசீர்வதித்திடுவேன் (Unnai Aaseervathithiduven) | 2025 Promise Song - வாக்குத்தத்த பாடல் | Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Our sincere thanks to: CSI St. John Church, Nainoor
Lyrics & Executive Producer: Bro. Mohan C Lazarus
Concept & Project Head: Rex Clement D
Audio Credits:
Music: Godson Samuel
Rhythm: Kirubai Raja
Singer: Abrahaam Nithya Pandian
Oud, Saz, Flute, Guitars, Violin, Bouzouki: David Selvam
Vocal Processing: Vibin
Mixing & Mastering: Augustin Ponseelan (Sling Sound Studio, Canada)
All live instruments recorded @Berachah Studio
Vocals recorded @Jesus Redeems Studio Chennai
Video Credits:
Direction: Jebastin Samuel D
DOP: Immanuel Varghese
Helicam: Livi (Nalumavadi)
Cast: S. Pushpalatha, Jagadeesh Venkatesan, Nandakumar, R.Jerslin
Makeup: Ramesh
Editing: A.Stanly Jebars & Jebastin Samuel. D
Color Grading: SB. Francis.
Image Graphics: Anto Bepin
Production Crew: Jesus Redeems Media, Nalumavadi, Tuticorin Dt.
©Copyrights of this video production and music composition are owned by Jesus Redeems Ministries, Tuticorin Dt. Unauthorized use of this song video production in any Digital Media platforms or any form will lead to copyright strikes and legal proceedings.
Lyrics :
உன் வீட்டிற்கு நான் வந்திடுவேன்
உன்னை ஆசீர்வதித்திடுவேன்
உன்னோடு நான் தங்கியிருப்பேன்
உன்னை வழி நடத்திடுவேன்
உனக்காகத்தானே நான்
சிலுவைக்கு அர்ப்பணித்தேன்
உன்னோடிருக்கத்தானே நான்
உயிரோடு எழுந்திட்டேன்
கலங்காதே என் மகனே
நீ கலங்காதே என் மகளே
பாவம் சாபம் நீக்கிடுவேன்
பரலோக இன்பம் தந்திடுவேன்
நோய் நொடிகள் நான் மாற்றிடுவேன்
நோயற்ற வாழ்வை தந்திடுவேன்
கடன்தொல்லை கஷ்டங்கள் போக்கிடுவேன்
காரியம் வாய்த்திட செய்திடுவேன்
குறைவில்லா வாழ்வு தந்திடுவேன்
வருகையில் மகிழ்வுடன் சேர்த்திடுவேன்
#UnnaiAaseervathithiduven #promisesong2025 #newsong2025 #tamilchristiansong #jesusredeemssongs #newyear2025

Пікірлер: 739
@Jesusredeems_ministries
@Jesusredeems_ministries Ай бұрын
உன் வீட்டிற்கு நான் வந்திடுவேன் உன்னை ஆசீர்வதித்திடுவேன் உன்னோடு நான் தங்கியிருப்பேன் உன்னை வழி நடத்திடுவேன் உனக்காகத்தானே நான் சிலுவைக்கு அர்ப்பணித்தேன் உன்னோடிருக்கத்தானே நான் உயிரோடு எழுந்திட்டேன் கலங்காதே என் மகனே நீ கலங்காதே என் மகளே பாவம் சாபம் நீக்கிடுவேன் பரலோக இன்பம் தந்திடுவேன் நோய் நொடிகள் நான் மாற்றிடுவேன் நோயற்ற வாழ்வை தந்திடுவேன் கடன்தொல்லை கஷ்டங்கள் போக்கிடுவேன் காரியம் வாய்த்திட செய்திடுவேன் குறைவில்லா வாழ்வு தந்திடுவேன் வருகையில் மகிழ்வுடன் சேர்த்திடுவேன்
@Ebenezer846
@Ebenezer846 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤🎉🎉❤🎉😂❤🎉🎉😂❤🎉🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤
@vethamartin
@vethamartin Ай бұрын
Amen Amen Amen
@barkabebi8116
@barkabebi8116 Ай бұрын
❤love you my dady❤
@akilar4820
@akilar4820 Ай бұрын
@@Jesusredeems_ministries என் ஜீவனே நீர் தானேஐயா❤️🔥🙏
@MathiyasSuganthini
@MathiyasSuganthini Ай бұрын
Amen
@tamilmanipollachi9757
@tamilmanipollachi9757 Ай бұрын
இந்த வருடமாவது எங்களுக்கு குழந்தை பாக்கியத்தை தந்து எங்களை ஆசீர்வதிக்க இயேசுவே 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@salashdaniel7867
@salashdaniel7867 Ай бұрын
Orey oru time divine retreat centre chalakkudy Kerala poitu vanga 4 days prayer
@shaliniaravinth3645
@shaliniaravinth3645 Ай бұрын
இயேசுவின் நாமத்தினால் , சங்கீதம்113:9 ன் படி நடக்கும் உங்க வாழ்வில் சகோதரி,,,
@KutiSolochana
@KutiSolochana Ай бұрын
இயேசு கிறிஸ்துவின் பிள்ளை உங்களுக்கு கிடைக்கும் அவர் ஆசீர்வாததுடன்
@praveenasalo9963
@praveenasalo9963 Ай бұрын
16 உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன். ஒருவன் பூமியின் தூளை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும். ஆதியாகமம் 13:16
@e.bhavadharni9671
@e.bhavadharni9671 Ай бұрын
Kandipa appa tharuvaru
@Sumathi-lf5hq
@Sumathi-lf5hq Ай бұрын
இயேசப்பா இந்த வருடத்தில் எங்க அக்காவுக்கு ஒரு குழந்தை பாக்கியம் கொடுத்து அவள் ஆசீர்வதிக்க நான் என்னதான் ஆசீர்வதிக்க இயேசப்பா அந்த வார்த்தை பல வருடமா இருக்க உனக்கு கிருபை செய்கிறார் ஏசப்பா என் சிறு குழந்தையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் அப்பா என் கணவரின் ஆசிர்வதிக்க எங்க அக்கா வீட்டுக்காரி ஆசிர்வதிக்க எங்க அக்காவின் ஆசிரியர் அவளுக்கு ஒரு குழந்தை பாக்கியமும் கொடுங்க இயேசப்பா நன்றி இயேசப்பா உனக்கு கோடி ஸ்தோத்திரம்
@GOATfamile
@GOATfamile Ай бұрын
கண்டிப்பா கொடுப்பார் நம்புங்க 🙏
@AntonyLevin
@AntonyLevin Ай бұрын
ஜீசஸ் தருவார்......
@arunmozhi855
@arunmozhi855 Ай бұрын
Praise the lord
@jaistonjaiston
@jaistonjaiston Ай бұрын
Yesappa enga veetu vangappa loan problem finished 20 lacs
@settumam6750
@settumam6750 Ай бұрын
குழந்தை வேணும்னா இயேசப்பா கேட்ட போக தேவையில்லை அந்த சர்ச் பாதிரியார் கிட்ட போனாலே போதும்
@rajmalarrajmalar7635
@rajmalarrajmalar7635 Ай бұрын
இயேசப்பா இந்த வருடம் ஒரு அரசாங்க வேலை கொடுத்து ஆசீர்வதிங்க இயேசப்பா
@Subbujo
@Subbujo 17 күн бұрын
இயேசு அப்பா இந்த 2025 வருடத்தின் முதல் மாதத்தில் எனக்கு karpatthin kaniyai குடுத்தார் நன்றி இயேசு அப்பா ❤ஆமென்
@Jesusismybestfrind
@Jesusismybestfrind Ай бұрын
இந்த வருடம் என் அக்காவை ஆசீர்வதித்து ஒரு குழந்தை தாங்கப்ப
@DanielKishore
@DanielKishore Ай бұрын
உன் வீட்டிற்கு நான் வந்திடுவேன் உன்னை ஆசீர்வதித்திடுவேன் உன்னோடு நான் தங்கியிருப்பேன் உன்னை வழி நடத்திடுவேன்-2 கலங்காதே என் மகனே நீ கலங்காதே என் மகளே-2 1.பாவம் சாபம் நீக்கிடுவேன் பரலோக இன்பம் தந்திடுவேன்-2 நோய் நொடிகள் நான் மாற்றிடுவேன் நோயற்ற வாழ்வை தந்திடுவேன்-2 உனக்காகத்தானே நான் சிலுவைக்கு அர்ப்பணித்தேன் உன்னோடிருக்கத்தானே நான் உயிரோடெழுந்திட்டேன்-2-கலங்காதே 2.கடன்தொல்லை கஷ்டங்கள் போக்கிடுவேன் காரியம் வாய்த்திட செய்திடுவேன்-2 குறைவில்லா வாழ்வு தந்திடுவேன் வருகையில் மகிழ்வுடன் சேர்த்திடுவேன்-2 உனக்காகத்தானே நான் சிலுவைக்கு அர்ப்பணித்தேன் உன்னோடிருக்கத்தானே நான் உயிரோடெழுந்திட்டேன்-2-கலங்காதே
@kavi_edits6925
@kavi_edits6925 Ай бұрын
கடன் தொல்லைகள் டம் நீக்கிடுங்க அப்பா ❤❤
@aaricaari2588
@aaricaari2588 26 күн бұрын
அப்பா என் வீட்டில் வந்து என்னையும், கணவரையும், பிள்ளைகளையும் ஆசீர்வதிங்க அப்பா குடும்பத்தை இட்சிங்க அப்பா🙏
@pappuravi2246
@pappuravi2246 Ай бұрын
Yesappa குழந்தை பாக்யம் தாங்கப்பா இந்த வருடம் pls paa...8 years achu pa..pls daddy..
@KutiSolochana
@KutiSolochana Ай бұрын
இயேசு கிறிஸ்துவின் பிள்ளை கிடைக்கும் அவர் ஆசீர்வாததுடன் ஆமென்
@KutiSolochana
@KutiSolochana Ай бұрын
கண்டிப்பாக கிடைக்கும் இயோச நாமத்தினால்
@gideonprayerarmy6087
@gideonprayerarmy6087 Ай бұрын
விசுவாசித்து ஜெபிங்க இந்த வருடத்தில் அற்புதம் நடக்கும்.
@johnmohan618
@johnmohan618 Ай бұрын
Amen
@selvanJeba.G
@selvanJeba.G Ай бұрын
அற்புதத்தை காண்பீர்கள்
@Hildas-pn5du
@Hildas-pn5du 20 күн бұрын
நன்றி இயேசு அப்பா
@anithaantony662
@anithaantony662 7 күн бұрын
இயேசப்பா எங்களுக்கு ஒரு சொந்தமா வீடு வாங்கி தாங்க இயேசப்பா😊
@ganthimathim6755
@ganthimathim6755 Ай бұрын
யேசப்பா எங்க வீட்டுக்கு வாங்க எங்களையும் ஆசீர்வதிங்க சமாதானம் தாங்க தேவைகளை சந்தியுங்க வியாதியில் சுகம் தாங்க யேசப்பா ஆமென் 🙏😭
@vinothkumar9151
@vinothkumar9151 Ай бұрын
இந்த ஆண்டு எங்கள் குடும்பத்தில் எங்களுக்கு வேலையில் ஒரு ஆசிர்வாதத்தைதாரும் இறைவா
@smhelapaulraj8695
@smhelapaulraj8695 Ай бұрын
இந்த பாடலை கேட்டவுடன் உண்மையாகவே ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டேன் என்ற உணர்வு தோன்றியது அதை நான் விசுவாசிக்கிறேன் என் தேவன் என்னோடு இருக்கிறார். அல்லேலூயா❤
@aruns8325
@aruns8325 Ай бұрын
இயேசப்பா இந்த வருடம் 2025 எனக்கு ஒரு நல்ல வேலை தாருங்க அப்பா, என் தங்கைக்கு ஒரு நல்ல திருமன வாழ்க்கைதுனை தாருங்கப்பா, எங்களுக்கு உங்களைவிட்டா யாருமில்லப்பா, எங்க வீட்டிற்கு வாங்கப்பா, எங்களையும் ஆசிர்வதிங்கப்பா. ஆமென்
@Sumathi-lf5hq
@Sumathi-lf5hq Ай бұрын
இந்த song மாதிரி எங்க குடும்பத்திற்கும் நீங்க வாங்க இயேசப்பா❤❤
@angelinkavitha9511
@angelinkavitha9511 Ай бұрын
இயேசப்பா இந்த வருடம் என் திருமண காரியம் நடத்தி கொடுங்கள் அப்பா..
@francisxavier6253
@francisxavier6253 24 күн бұрын
Un visvasam perithu,
@boazmatthew1162
@boazmatthew1162 21 күн бұрын
உனக்காகத்தானே நான் சிலுவைக்கு அர்ப்பணித்தேன் உன்னோடிருக்கத்தானே நான் உயிரோடு எழுந்திட்டேன் Amen 🙏🏽🙏🏽🙌🏽🙌🏽
@Samundeeshwari-nc7mq
@Samundeeshwari-nc7mq Ай бұрын
Super song Jesus is my favourite person எங்க அமச்சிக்கு நெஞ்சுவ்வலி மருத்துவமனையில் இருந்தாங்க இருதையமும் பாதிக்கப்பட்டது நுரையீரலில் தண்ணீர் உப்பு இருந்தது சுகர் கம்மியா ஆகிவிட்டது அதிகமாய் விட்டது இருதயத் துடிப்பு 40% ஆகிவிட்டது நாங்கள் குடும்பமாய் ஜெபித்தோம் பில்லு சூனிய கட்டில் இருந்து என் தேவன் வியாதியில் இருந்தும் என் அம்மாச்சிக்கு சுகத்தை தந்து என் வீட்டிற்கு வந்தார் எல்லாவற்றையும் மாற்றினார் எங்களால் கிறிஸ்மஸ் கொண்டாட முடியவில்லை நியூ இயர் கொண்டாட முடியவில்லை எல்லாவற்றையும் கொண்டாட பரிபூரண சுகத்தை தந்த தேவனுக்கு நன்றி இன்னும் அவர்களுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் நன்றி!!😊😊
@devas7886
@devas7886 Ай бұрын
Jesus healing please
@MariaSheela-zy1yp
@MariaSheela-zy1yp Ай бұрын
Glory to God
@dani1234-i1v
@dani1234-i1v Ай бұрын
Amen....Karthar Nallavar
@georgewashington3556
@georgewashington3556 21 күн бұрын
🧔🏼‍♀️தாத்தா சிரிச்சிடே இருந்தது கடைசியா 👑இயேசுவாக 👑காட்டியது 👌🙏👍
@irinirin5505
@irinirin5505 Ай бұрын
என் கடன் பிரச்சினை மாறனும் இயேசுவே என் தேவையா யார் மூலமாக உதவிசெய்யும் இயேசுவே
@nimmijeni332
@nimmijeni332 Ай бұрын
இயேசப்பா இந்த வருடம் ஒரு அதிசயம் செய்யும் அப்பா உம் உள்ளங்கையில் வைத்து அனுதினமும் நடத்துகிரதர்க்கு உமக்கு கோடான கோடி நன்றிகள் அப்பா
@vijayaraani5034
@vijayaraani5034 Ай бұрын
நன்றி இயேசப்பா❤
@bakia1226
@bakia1226 Ай бұрын
இயேசப்பா வேலை தாரும் அல்லேலூயா 🙏
@ammushanmugam2343
@ammushanmugam2343 Ай бұрын
Yela kastam therntha mathiri oru santhosam love u Daddy ❤
@C.IndhuraniC.Indhurani
@C.IndhuraniC.Indhurani 19 күн бұрын
ஆமென்.எங்களை ஆசிர்வதிக்கவே ஆசிர்வதித்து பெருகவே பெருகப் பண்ணும் அப்பா
@saranyadevonariza2765
@saranyadevonariza2765 9 күн бұрын
Bless my pregnancy my dear lord❤❤you are my only hope ❤
@johnjohna4778
@johnjohna4778 Ай бұрын
இயேசப்பா என் குடும்பத்தில் வந்து ஆசீர்வாதிங்கள் இயேசப்பா
@Rajathi-m7j
@Rajathi-m7j Ай бұрын
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் என் மகள் ஜெனிக்கு இந்த மாதத்தில் கர்பத்தின் கனியைகொடுத்து ஆசிர்வதிக்க வேண்டும்தேவன் எங்கள் குடும்பத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்
@deeparani890
@deeparani890 Ай бұрын
பாடல் வரிகள் அருமை........ எப்போதும் கூடவே இருக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்...... ஆமென்...... Praise the lord.........
@MoorthyMoorthy-c6r
@MoorthyMoorthy-c6r 28 күн бұрын
மிக அருமையான பாடல் கர்த்தருக்கு நன்றி
@KINGOFJESUS-j3l
@KINGOFJESUS-j3l Ай бұрын
🎉🎉🎉❤️🔥ஆமென் ❤️ஆமென் 🔥❤️🎉🎉🎉நா உமை வரவேற்கிறேன் ஏசுவே 🔥❤️
@jesusforyourabinpushparaj3277
@jesusforyourabinpushparaj3277 Ай бұрын
இந்த பாட்டு மூலமாக ரசிக்கப்பட்டு ஆண்டவர் சுவிசேஷத்தை தேவனுக்கு மகிமை உண்டாவதாக ☦️🛐
@FOJ825
@FOJ825 Ай бұрын
My fav lyric உனக்காகத்தானே நான் சிலுவைக்கு அர்ப்பணித்தேன் உன்னோடிருக்கத்தான நான் உயிரோடு எழுந்திட்டேன்
@candriacatharine9229
@candriacatharine9229 Ай бұрын
இந்த வருடத்தில் எங்க அண்ணன் அன்னிக்கு ஒரு கர்ப்பத்தின் கனியை தாங்க இயேசப்பா
@RamamoorthyRamu-t7h
@RamamoorthyRamu-t7h Ай бұрын
Very nice the song இந்த உலகில் இருக்கும் அனைத்து மக்களையும் கர்த்தர் ஆசீர்வதிப்பார் AMEN ❤❤
@ChithraChithra-kp4to
@ChithraChithra-kp4to Ай бұрын
இயோசப்பா இந்த அடியேன் விட்டுக் வாங்க இயோசப்பா
@palanipalani8316
@palanipalani8316 Ай бұрын
எங்களுக்கு வீடு தாங்க இயேசப்பா
@shanmugapriyapriya-gf6ho
@shanmugapriyapriya-gf6ho Ай бұрын
ஏசாயா 43:18-19 முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம். இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.
@Riya333-m1x
@Riya333-m1x Ай бұрын
இயேசு அப்பா என் வீட்டிற்கு வாங்க இயேசு அப்பா.
@pandiselvarajpandiselvaraj9851
@pandiselvarajpandiselvaraj9851 20 күн бұрын
இயேசு அப்பா உமக்கு சித்தம் என்றால் என் நெறுக்கத்தை மாற்றும்
@ramkumarb-lr9le
@ramkumarb-lr9le Ай бұрын
எங்கள் வீட்டிற்கு நீங்கள் வந்து விட்டீங்க இயேசப்பா எங்களை நீங்கள் ஆசிர்வதிப்பார் நாங்கள் விசுவாசிக்கிறோம்
@dkkumar7311
@dkkumar7311 Ай бұрын
இயேசு அப்பா நீங்க எங்க வீட்டுக்கு வா please வந்து எங்க குடும்பத்தில் உள்ளவர்கள் இரட்சிக்கவும் குடும்பத்தில் உள்ள பிரட்சனப்போராட்டம் எல்லாம் நீக்கிப்போடுங்க தெய்வமே உதவி செய்யும் தெய்வமே உதவி செய்யும் தெய்வமே உதவி செய்யும் தெய்வமே please please please please please please please please.............
@layavvr5537
@layavvr5537 Ай бұрын
நன்றி அப்பா
@aaricaari2588
@aaricaari2588 26 күн бұрын
இந்த குடும்பத்தை ஆசிர்வதித்தைபோல் என் குடும்பத்தை ஆசீர்வதிங்க அப்பா🙏🙏
@Sumathi-lf5hq
@Sumathi-lf5hq Ай бұрын
இயேசப்பா அப்பா இந்த வருடத்தில் எங்க அக்காவுக்கு ஒரு குழந்தை பாக்கியம் கொடுங்க இயேசப்பா தங்கம்மா கேட்கிறோம் அக்காவுக்குஐந்து வருடம் ஆயிற்று அவளுக்கு ஒரு குழந்தை பாக்கியம் கொடுங்க இயேசப்பா இந்த வருடம் முடிவதற்குள் அவளுக்கு ஒரு குழந்தை பாக்கியம் இருக்குன்னு அப்பா உமக்கு நன்றி
@SeltanSureshJoshua
@SeltanSureshJoshua Ай бұрын
எனது வீட்டுக்கு வர போகிற,ஏசுவே உமக்கு நன்றி ❤
@princenisha1370
@princenisha1370 Ай бұрын
Amen Yesappa 💯🙏
@visudevan2477
@visudevan2477 Ай бұрын
இயேசப்பா எங்க வீட்டுக்கு வாங்க இயேசப்பா எனக்கு தலைல வலி இருக்கு ஆண்டவரே என்ன தொட்டு சுகம் தங்கப்பா please pa🙏🙏😔😭
@Peter-ug2cu
@Peter-ug2cu Ай бұрын
இந்தப் பாடல் எனக்கு மிகுந்த சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது, ‌ ‌ கர்த்தருக்கே துதி கனம் மகிமை எல்லாம் ஏறெடுக்கிறேன்-ஆமென்
@vijivijila279
@vijivijila279 Ай бұрын
இயேசப்பா எங்க வீட்டுக்கு வாங்கப்பா 🙏🙏🙏🙏 ஆமென் nice song 😔😔😔🙏🙏🙏
@KowsalyaA-bh1yf
@KowsalyaA-bh1yf Ай бұрын
Amen praise the lord appa ❤
@shanmugapriyapriya-gf6ho
@shanmugapriyapriya-gf6ho Ай бұрын
நம் அன்பின் தேவன் இயேசு ஒருவர் தான் எனக்கு எல்லாமே எப்போதும் நெருக்கமான சூழ்நிலையிலும் உபத்திரவங்கள் மத்தியில் கர்த்தருடைய அன்பு என்றுமே முடிவதில்லை மறைவதில்லை உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து இருக்கிறது கர்த்தரின் கிருபையின் மிகவும் சமாதானம் ஆமென் அல்லேலூயா
@jebarani1747
@jebarani1747 Ай бұрын
இயேசப்பா எங்கள் வீட்டிற்க்கு வாங்க அப்பா ❤❤
@jancygnanaselvi
@jancygnanaselvi Ай бұрын
இயேசப்பா இந்த வருடம் என் மகளுக்கு குழந்தை பாக்கியம்கொடுக்க அப்பா
@KutiSolochana
@KutiSolochana Ай бұрын
கிடைக்கும் இயேசு நாமத்தினால்
@AGCHURCHKUDANKULAM
@AGCHURCHKUDANKULAM Ай бұрын
Don't worry
@felcianadar4591
@felcianadar4591 Ай бұрын
Amen praise God Jesus name 🙌 🙏 ❤️ ♥️
@priyaananthpriyaananth1422
@priyaananthpriyaananth1422 Ай бұрын
கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தாங்க அப்பா
@jebaajitha4911
@jebaajitha4911 29 күн бұрын
ஆமென் ஆமென் ❤❤❤❤
@RaiJesus-t4w
@RaiJesus-t4w Ай бұрын
நன்றி இயேசு யா ப்பா 🤍💫💫🤍🤍 ஆமென் 🤍🤍💫ஸ்தோத்திரம்
@gnanarajahnagarajah9661
@gnanarajahnagarajah9661 Ай бұрын
Amen Hallelujah Amen ❤ Thank you Lord Jesus Christ Amen ❤. Hallelujah amen ❤
@RamyaGodwin
@RamyaGodwin Ай бұрын
இயேசப்பா எனக்கு நிறைய வேளை தாங்க இயேசப்பா
@Mohanapriya-q6k
@Mohanapriya-q6k 19 күн бұрын
Ennga amma ku undambu sariaydichu kartharuku nandri😊🙏❤⛪
@ShinyS-j9o
@ShinyS-j9o 12 күн бұрын
Essappa ennudaiya husbendin tholilai aaseervathithu kadan pirachanaiyil erunthu viduthalai thanthu aaseervathiungappa ❤❤❤
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 27 күн бұрын
🍒🍒 இந்த பாடலை கேட்கும் உங்கள் குறைகளை எல்லாம் நிறைவாக்குவார் இயேசு உங்கள் தேவைகளை சந்திப்பார். உங்கள் நோய்கள் வியாதிகள் யாவும் நீக்கி உங்கள் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை தருவார்.. உங்களை மகிழ்ச்சியாக்குவார்.. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென் அல்லேலூயா .💯🍒🍒🍒🙏🙏 உங்கள் துக்கங்கள் சந்தோஷமாக மாறும்.ஆமென் .💥💥
@logicplusplus1993
@logicplusplus1993 Ай бұрын
Thank you Jesus, for this wonderful promise
@SleepyBabyOctopus-sd7us
@SleepyBabyOctopus-sd7us 8 күн бұрын
ஆசிர்வாதமான பாடல்
@dhiraviyama5509
@dhiraviyama5509 Ай бұрын
ஆமென் ஏசப்பா இந்த உங்க வார்த்தையின்படி எங்கள் குடும்பத்தில் தேவ சமாணத்தை கட்டல் எங்க ஆசீர்வதிங்க அப்பா நாங்கள் ஊழியம் செய்யவும் பரிசுத்தம் அவ்வாளும் என் குடும்பத்தில் ஒவ்வொருவரும் ரசிக்கப்படும் நீங்க இரக்கம் செய்ங்க நன்றி தகப்பனே 🙏🙏q🙏
@sheelavarsha4360
@sheelavarsha4360 Ай бұрын
Praise the Lord🙏🙏🙏🙏🙏🙏
@adhilakshmi3470
@adhilakshmi3470 22 күн бұрын
Endru kadanthira vendum please yesuappa amen praise the lord amen
@sujathabenju6559
@sujathabenju6559 Ай бұрын
Praise the Lord🎉✨
@RajakumarRajakumar-fz8cw
@RajakumarRajakumar-fz8cw Ай бұрын
Glory to jesus
@JosephStalin-rg3ym
@JosephStalin-rg3ym 5 күн бұрын
Thanks yesu appa praise the lord
@DeviDevi-uj8jq
@DeviDevi-uj8jq Ай бұрын
Amen appa 🙏❤
@SureshSuresh-x8i7o
@SureshSuresh-x8i7o Ай бұрын
யேசப்பா என் வீட்டுக்கு வாங்க யேசப்பா எங்களுக்கு உண்மையான ராசிப்பு குடுங்க யேசப்பா,, எங்கள் காஸ்டங்களே நீக்கி ஆஷிர்வதியும் யேசப்பா..
@rajendranrajendran2438
@rajendranrajendran2438 Ай бұрын
Thank you jesus
@anushiyarani7645
@anushiyarani7645 Ай бұрын
எங்க வீட்டுக்கு வாங்க இயேசப்பா என் கடன் பிரச்சனை தீர்த்து வைங்கப்பா
@Dr.vasuki
@Dr.vasuki 8 күн бұрын
Aandavaraeyyy engal kadan parathaii nikapogirathurkku nandri thagapaneyyy comment pana ellarudaum kastagalaium neeki rachiparaga
@bhagyaraj9779
@bhagyaraj9779 Ай бұрын
ஆமென்... இயேசுக்கு மகிமை 💖💖💖
@lincystephy7685
@lincystephy7685 Ай бұрын
En kadaila business Aseervathinga yassappa 😢😢😢😢
@shinesharon4886
@shinesharon4886 Ай бұрын
இயேசு ப்பா எங்க வீட்டுக்கு வாங்க பா எங்க கடன்கள் மாற்றுங்கள் பா சந்தோஷம் சமாதானம் தாங்க பா நோய் களை மாற்றுங்கள் பா இந்த வருடம் முடிவதற்கு முன்பே எங்களுக்கு சொந்த வீடு தாங்க பா
@jobmuthuraj729
@jobmuthuraj729 Ай бұрын
You are receiving everything in Jesus Name.. believe and Say Amen...Confess everyday...❤
@shinesharon4886
@shinesharon4886 28 күн бұрын
Amen 🙏🏻
@KevinRichart-w6v
@KevinRichart-w6v 24 күн бұрын
Yennoda ammakkum sugam kidaikkanum yesappa
@SelvinEarnest
@SelvinEarnest Ай бұрын
Praise the lord Thanks
@velapodyabitha8767
@velapodyabitha8767 Ай бұрын
Wow true 💖🦋☺️
@RasikaPiris-y2p
@RasikaPiris-y2p Ай бұрын
Yesappa vittukku vandu asirvadithpadandu the sonnadukka sthothiram yesappa amen alleluia Srilanka merry
@SumaKhan-mp6yw
@SumaKhan-mp6yw 16 күн бұрын
thanks yesappa
@Valaramathipackiam
@Valaramathipackiam 22 күн бұрын
என் மகளுக்கு திருமண காரியத்தை வாயிக்க பண்ணுங்க இயேசப்பா 😭😭😭😭
@gayathrigayathri8634
@gayathrigayathri8634 Ай бұрын
Amen Appa Nandri Appa hallelujah hallelujah
@maliniSelvarasu-g3z
@maliniSelvarasu-g3z Ай бұрын
Amen ❤😊yeasappa nenga enga vituku vaanga,enkuda irunga yeasappa 😊
@VijayarajalVellasamyRaj
@VijayarajalVellasamyRaj Ай бұрын
praise the lord amen✝️🙏
@thirukumarsjoshua6570
@thirukumarsjoshua6570 Ай бұрын
ஆமென்
@SheelaSheelarani-tk3ew
@SheelaSheelarani-tk3ew 2 сағат бұрын
unka sithathipati nathunka yasapa unkalaithan nampi erukan seelarai yasapa nataitharum yasapa arputham seika yasapa unkalaithan nampi erukan seelarai yasapa natathupoi unka suvisathai solla yanaku natai thanga yasapa Unkalai thavira yaralum ennai natavaika mutiyathu yasapa nataitharuvatherku kotanakotinatirikal yasapa kirupaibpothum seelarani kum my family members ellarukum God bless you all members ellaruum rajikapatum yasapa rajipin sathosam thanga yasapa
@Selvaraj1955Pedhuru
@Selvaraj1955Pedhuru 27 күн бұрын
இயேசப்பா எங்க மகள் ஹெலன் கணவரோடு சேர்ந்து வாழ வீசா கிடைக்க உதவுங்க இயேசப்பா ஆமேன்
@vasanthanantony4928
@vasanthanantony4928 Ай бұрын
Amen. Jesus praise the Lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 glory to God 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@UshaJ-dm7ss
@UshaJ-dm7ss Ай бұрын
☦️💜🛐 இயேசப்பா என் வீட்டுக்கு வந்து என் ஜெபங்களுக்கு பதில் கொடுத்து எங்களை ஆசிர்வதிங்க இயேசப்பா பிலிஸ் 💯 💯💯💯 நான் உம்மை விசுவாசிக்கிறேன் ❤❤❤❤❤❤❤❤I love my Jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@littlegirldeepi
@littlegirldeepi Ай бұрын
Thank you Yesappa🥰❤
@sheeba3411
@sheeba3411 Ай бұрын
Yesuvae engaluku neenga thaan thunai..❤❤
@virginiajohn1103
@virginiajohn1103 Ай бұрын
Praise the lord
@victorsolomonm37
@victorsolomonm37 Ай бұрын
Glory to JESUS forever Amen 🙏🙏🙏.
@Jancy-rj2pw
@Jancy-rj2pw Ай бұрын
Amen 🙇🏻‍♀️Thanks a lot... ♥️♥️♥️JESUS ♥️♥️♥️daddy 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
காத்திடுவார் | வாக்குத்தத்த பாடல் | Kaathiduvaar || [4K] 2024 Promise song || Jesus Redeems
6:23
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 3,3 МЛН
🔴🅻🅸🆅🅴 || Kudumba Asirvatha Neram || குடும்ப ஆசீர்வாத நேரம் || Bro. Mohan C Lazarus || Feb 10, 2025
29:02
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 53 М.
REAL OR CAKE? (Part 9) #shorts
00:23
PANDA BOI
Рет қаралды 80 МЛН
КОТЁНОК МНОГО ПОЁТ #cat
00:21
Лайки Like
Рет қаралды 2,8 МЛН
Tilt 'n' Shout #boardgames #настольныеигры #games #игры #настолки #настольные_игры
00:24
Maravaamal Ninaitheeraiya :: Jebathotta Jeyageethangal Vol 36 :: Tamil #evergreensong
8:29
Fr.S.J.Berchmans Songs - Official
Рет қаралды 1,3 МЛН
Piranthanaal Parisu | A Christian Short-Film | Shekinah Revival Church
15:32
Shekinah Revival Church - Ambattur
Рет қаралды 9 М.
ஆசீர்வாத மழை | Aaseervadha Mazhai | The Promise 2025 | Tamil Christian Song | Jesus Calls
6:12
Jesus Calls Tamil - இயேசு அழைக்கிறார்
Рет қаралды 530 М.
SITHAM  | PAS.JOHN JEBARAJ  | DAVID SELVAM  | JORDAN MUSIC
6:36
Jordan Music
Рет қаралды 370 М.
Ummai allamal | உம்மை அல்லாமல் | Tamil Christian Song | 4K | Jesus Redeems
7:51
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 9 МЛН