அருமையான பதிவு ஆங்கிலம் கலக்காமல் அலட்டல் இல்லாமல் தன்னிகரற்ற அற்புதமான பெண்ணான இந்த அம்மா பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்
@kamaraj81203 жыл бұрын
தஞ்சாவூர் தமிழல்லவா!
@muralikumar13403 жыл бұрын
படத்தில் விட நேரில் மிக துல்லலாக இயல்பாக துரு துருவென்று இருக்கிறார் ..அருமை வாழ்க வளமுடன்...
@anbarasigunasekarans63053 жыл бұрын
தெய்வம் கொடுத்த வரம்! நடிப்பு! எவ்வளவு தொழில் பக்தி! திரையில் பார்ப்பதெல்லாம் நடிப்பு! எவ்வளவு பணிவான உரையாடல்! மகளே நீ நலமுடன் வாழ்க!
@மோகன்ராஜ்-ஞ9ட3 жыл бұрын
ஜெயமாலினி மேடம் இன்றும் அதே இளமை மிக பிரபலமானவர் ஆனாலும் பந்தா இல்லாத இயல்பாக பேசுகிறார் உங்கள பார்த்ததுல மிக்க மகிழ்ச்சி
@indraruban90742 жыл бұрын
U r so beauty full
@muhammedcp62932 жыл бұрын
Jaimaleni is jothi lakshmis sister
@samundeeswariparthiban75263 жыл бұрын
Super speech.... உங்கள் வாழ்க்கை தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன்.... நல்லபடியாக இருக்கிறீர்கள். மிக்க சந்தோஷம்... வாழ்க வளமுடன்...
@daisyrani97553 жыл бұрын
பகுமானமும் அலட்டலும் இல்லாத நடிகை.வாழ்க வளமுடன்.🙏🏻🙏🏻
@shosad1003 жыл бұрын
What a dignified lady. She has a pure heart. That's why God blessed her with beautiful family.
@janetjanet75393 жыл бұрын
அப்பவிடவும் இப்பதான் ரொம்ப அழகா இருக்கீங்க மேடம்
@vimalakalyanasundaram34583 жыл бұрын
Well said
@pankajk30022 жыл бұрын
Yes
@vigneshsriraman35963 жыл бұрын
ஜெயமாலினி மேடம் நான் உங்கள் பரம ரசிகை... நான் மட்டும் இல்லை எங்கள் குடும்பமே உங்களின் தீவிர ரசிகர்கள். அடிக்கடி இந்த மாதிரி பேட்டி கொடுங்கள். நீடூழி வாழ்க மேடம்.
@sornamsivamani60623 жыл бұрын
அழகுஅவ்வளவு அழகு வாழ்கவே ! வாழ்த்துகள் கடவுளுக்கு நன்றி
@varshaviswakumar71753 жыл бұрын
She is looking so gorgeous..she should act in movies and serials.
@saleemjaveed84703 жыл бұрын
இன்றும் அதே பொளிவு சினிமாவில் மட்டும் பார்த்தது உங்களை பார்த்து பல வருடம் மிகவும் மகிழ்ச்சி மேடம்
@ganeshanrajagopal63973 жыл бұрын
நிஜமாவே இவ்வளவு சிம்பிளா இருப்பாங்கனு நெனைக்கவே இல்ல...இவங்கள பாத்தது ரொம்ப சந்தோசமா இருக்கு. சேனலுக்கு நன்றி
@AVT5013 жыл бұрын
ரொம்ப நன்றி இந்த நேர்காணலுக்கு
@kalaivania34553 жыл бұрын
அருமையான பதிவு நீங்கள் எப்போதும் இப்படியே விகல்பம் இல்லாமல் இருக்கும் படி கேட்டுக் கொள்கிறேன் நன்றி நண்பரே பேட்டி எடுத்த தற்கு.
Makkaludaya comment paakum bodhu, romba sandhoshama iruku. Parkum konam miga nerthiyaga mariyulladhu... thirai veru, nijam veru nu therinjikitom
@srrajeev053 жыл бұрын
Looks still fresh, so down to earth. Great ma neenga
@t.s.p56693 жыл бұрын
Simple! Honest! Beautiful! God's blessings brought to great heights!!!
@aravindhanr70502 жыл бұрын
சகோதரி ஜெயமாலினி இவ்வளவு பக்குவமாக பேசுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. முதலில் வீடியோவை skip பண்ணிவிட்டு போகலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவர் பேச்சை முழுமையாக கேட்டுவிட்டுத்தான் வைத்தேன். அவர் எல்லா வளமும் பெற்று நீடூழிவாழ வாழ்த்துக்கிறேன்.
@g.selvarajan77363 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி தமிழ் என்னும் போது மிக சந்தோஷமாக இருக்கிறது ௨ண்மையாகவே மகிழ்ச்சி அளிக்கிறது
@karthikdurai52493 жыл бұрын
எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் நீங்கள் தமிழா அல்லது தெலுங்கா என்ற சந்தேகம் தீர்ந்தது
@sivasankaranmp273 жыл бұрын
Genuine answer... And smart behaviour behind the cinema is different but I think she is nice and good character lady.. I admire her open talk with her entire cinema carrior... God bless you madam...
@madhavan80703 жыл бұрын
அருமையான தமிழ் உச்சரிப்பு நிழல் உலகம் வேறு நிஜ வாழ்க்கை வேறு இதை இவரை பார்த்து நிகழ்கால நடிகைகள் பாடம் கற்க வேண்டும்
@karthikdurai52492 жыл бұрын
தஞ்சாவூர் தமிழ் பொண்ணு
@rekg8365 Жыл бұрын
@@karthikdurai5249 no she is a telugu
@susima3886 Жыл бұрын
@@rekg8365she’s from Tanjore, pillai community
@brahmakumarganeson49653 жыл бұрын
Love from malaysia, உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி, உங்களை மீடியா மூலம் பார்க்கும்போது இன்னும் சந்தோஷம். சீரியலில் தயவு செய்து அம்மா வேடத்தில் நடிக்கவும், அது எங்களுடைய ஆசை.
@maragathamRamesh3 жыл бұрын
நடிகை ஜெயமாலினி அவர்களா சினிமாவில் கவர்ச்சி நடிகையாக தான் பார்த்துள்ளேன் பேட்டி மிகவும் அருமை இன்றும் மிகவும் அழகாக இருக்கிறார் அவரது குடும்பத்தையும் காண்பித்து இருக்கலாம் நன்றி
@subairali31053 жыл бұрын
இவங்க பேட்டி தெலுகு தான் அதிகமாக இருந்தது. Tq அண்ணா இப்போது தான் தமிழ் இருக்கு.i like ஜெயமாலினி அம்மா.
@kavithaauro50823 жыл бұрын
Good interview ..so sweet jayamalini Amma 🥰
@appadurai82283 жыл бұрын
இந்த பேட்டியைதான் ரொம்ப நாளா எதிர் பார்த்தேன்.
@jeyanthir25393 жыл бұрын
பெரிய பெரிய legend உடன் நடித்தும், இப்பவும் எந்த பந்தா இல்லாம இருக்காங்க.. So cute
@vijiselvam163 жыл бұрын
Super mmmaa I like you Amma
@vijayanand85423 жыл бұрын
Enga Thanjavur ponnu jayamalini super always...🤩👍
@venkateshs.m.venkateshm26873 жыл бұрын
Thanjavur Karanda🙌👍
@vijayvijay41232 жыл бұрын
@Canterbury Tales Thanjavur, especially proper Thanjavur, has a peculiar female dominant culture.I shall call it narcissistic but not many would understand that.That may be due to the devadasi culture.Lots of old ladies look younger and fitter like this one .
@anonymous-hg4im2 жыл бұрын
@Canterbury Talesfrom silk smitha to kayal anandhi most of the Telugu actresses are dark with wide nose .
@SathishKumar-rf7kt3 жыл бұрын
அருமையான நடிகை மறுபடியும் நடிக்க வந்த நல்ல இருக்கும் உங்க ஜகன் மோகினி படம் நிறைய தடவை பார்த்து இருக்கிறேன்
@rsundar30212 жыл бұрын
She owned more hearts than heroes and heroines! Everybody is lifetime fan of her.
@jayanthysankaranarayanan72002 жыл бұрын
ஜெயமாலினி! வாழ்த்துக்கள்! உங்கள் ரசிகை நான்! தன்னடக்கத்துடன் கூடிய உங்கள் இன்டர்வியூ,ஆச்சரியமாய் உள்ளது!
@mannaichozhan31903 жыл бұрын
சகோதரி நீங்க வாழ்க்கை வாழ்வதற்க்காக அரைகுறை ஆடையில் நடித்து இருந்திருந்தாலும். இப்போ உங்களின் இந்த பேட்டியில் நம் தஞ்சை மண்ணுக்கே உள்ள மரியாதை, அந்த நாணம் கலந்த தன்மையோடு பேசியது மண்ணின் மைந்ததானன எனக்கு ரொம்ப மகிழ்ச்சி சகோதரி. வாழ்க வளமுடன். நன்றி.
@sunblaze80882 жыл бұрын
What is araikuri aadai? Foreign countries all wear beach wear! What mentality. Let go. let go.
@Abc132234 ай бұрын
அதென்ன தஞ்சை மண்ணுக்கே உரிய மரியாதை? அப்ப மத்த மாவட்டத்துக் காரனெல்லாம் மரியாதை இல்லாதவனா?
@hems26282 жыл бұрын
she's so beautiful and very down to earth. we love her
@sakthixerox86663 жыл бұрын
Vazga vallamudan, long live 100 years jayamalini madam 🙏
@b.salman30393 жыл бұрын
ஆங்கிலம் கலக்காமல் பேசியதற்க்கு மற்ற நடிகைகள் இவர்களை பார்த்து பாடம் கற்று கொள்ளனும்
@susithara125511 ай бұрын
After seen my Jayamalini ma interview directly subscribed.Thanks film beat❤
@vasanthisokalingam25563 жыл бұрын
Jayamalini dear Wow nice flashback God bless you
@hemanthakumar58223 жыл бұрын
Great lady..so much clarity in thinking and talking. God bless you maa.
@selvamrajendran75903 жыл бұрын
ஜெயமாலினி தெலுங்கு என நினைத்து கொண்டிருந்தேன். சுத்தமான தமிழ் பேசுவது ஆச்சர்யம்.
@karthikdurai52492 жыл бұрын
தஞ்சாவூர் பொண்ணு இது
@ThanujaSingam3 жыл бұрын
Thanks for interviewing her , I have been a great fan of her since my childhood. Loved her sister Joyhilakshmi amma ❤️
@matt-md2mn3 жыл бұрын
👍🏻👍🏻👌🏻
@bhuvaneswarin91843 жыл бұрын
@@matt-md2mn க் க்ஷககக்ஷ
@yuvinmurali30873 жыл бұрын
❤️❤️
@_marlima.muralidharan.3 жыл бұрын
யதார்த்தமான பேச்சு. அருமை..
@nimmicreations65753 жыл бұрын
இவங்களை ஒருமுறை கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் பார்த்தோம் குடும்பத்துடன் மிகுந்த பக்தியுடன் சாமி கும்பிட்டு இருந்தாங்க திரைப்படங்களில் நாம பார்க்கும் போது வேறுமாதிரி இருப்பவர் நிஜவாழ்க்கையில் ரொம்ப சாதாரணமாக இருக்காங்க
@entertainmentyoutubechanne93733 жыл бұрын
Apdiya
@padhminiiyer85343 жыл бұрын
OMG Nijam veru Nizhal veru. Such a nice and down to earth person.
@svashirangolilifestylebybr57173 жыл бұрын
Evlo azhagu enna colour paathukite irukalam pola iruku. Gorgeous.
@karthikdurai52493 жыл бұрын
செம ஸ்டெரக்சர் பூலோக ரம்பை ஜெயமாலினி
@mortalgaming4775 Жыл бұрын
சகோதரி ஜெய மாலினி வாழ்க வாழ்க இனிமையான வாழ்க்கை நலமுடன் வளமுடன் வாழ்க வாழ்க
@myilsamyc75793 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி உங்களுக்கு நன்றி அருமையான பதிவுஉன்மையில் நீங்கள் ஒரு சிறந்த நடிகை அருமையான தமிழில் வார்த்தை 👍
வணக்கம். மேடம். எத்தனை வருஷம் சினிமாக்கள் பார்த்த ரசிகர்கள் மத்தியில் நீங்கள் இன்று பேசும் பேச்சுக்கள் எங்க வீட்டு பொன்னு. எங்க தெரு பொன்னு. எனவே நினைக்கிறோம். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@anparasithangarasu77192 жыл бұрын
ஜெயமாலினி மேடம் வாழ்த்துகள் வாழ்க வளர்க ,,❤❤❤❤😘
@PadminiPrakashChannel3 жыл бұрын
ஜகன்மோகினி திரைப்படத்தில் பதினாறே என் வயசய்யா என்ற பாடலில் தாங்கள் ஆடிய நடனம் இன்னும் மறக்கவே முடியாது மா..
@nirmalasuresh93383 жыл бұрын
So humble and sweet. Nice lady.
@omsai45133 жыл бұрын
ஜெயமாலினி அம்மா நீங்கள் தமிழ்நாட்டின் நாட்டிய தமிழச்சி
@artikabuilders73093 жыл бұрын
உண்மையான பேச்சு.....
@manimekalairathinam39723 жыл бұрын
அருமையான பெண்.வாழ்க வளமுடன்.
@saravanans69163 жыл бұрын
Jayamalani amma super performer your dancing is very superb. You Just look like a heroine , long live amma. Vaazhga Valamudan I think you are telugu but you are Tamizh very great I too Tamizhan
@ganesanm99062 жыл бұрын
' குரு படத்தில் உங்கள் நடிப்பை பார்த்து ரசிகர் மன்றம்ஆரம்பித்தேன்
@abiramig63073 жыл бұрын
Wow !she looks ever green beauty.
@Viji-Arvind2 жыл бұрын
Beauty and dignity personified...👌
@lathasuresh46063 жыл бұрын
எங்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் இப்போதும் அழகாக உள்ளார்
@babudhakshina83113 жыл бұрын
தலைவா... எனக்கும் 60 வயசாகுது.......
@lathasuresh46063 жыл бұрын
@@babudhakshina8311 எனக்கு அறுபத்திஐந்தாகிறது நினைவேஇளமை நன்றி
@babudhakshina83113 жыл бұрын
@@lathasuresh4606 வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் இதுபோன்ற நினைவுகள் தான் நம்மை மகிழ்ச்சியோடு இருக்கவைக்கிறது.நன்றி அய்யா!
@lathasuresh46063 жыл бұрын
@@babudhakshina8311 உண்மையை நேசியுங்கள் இளமை வரப்போவதிலை முதுமையை வரவேற்ப்போம் உணமைஅன்பு கடவுள்
@karthikdurai52493 жыл бұрын
நிறைய கனவு கண்டுருப்பீங்க போல பாத்தாலே தெரியுது உடம்பு ரொம்ப எலச்சிருக்கு
@n.rsekar75272 жыл бұрын
நான் இவர்கள் தெலுங்கு பெண் என்று நினைத்திருந்தே.ன் அதுவும்T.R.ராஜகுமாரி Mam குடும்பம்.இவர்களை பார்த்து இளம் நடிகைகள் கற்று கொள்ள வேண்டும்.Vedio வில் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.நலமாக வாழ வாழ்த்துக்கள்
@gopubujin64493 жыл бұрын
Humble, simple and realistic
@vijayakumarjayakumar34583 жыл бұрын
Still she is looks so pretty 💃.. Vazhthukal 💐
@thangaperumal98423 жыл бұрын
ஜெயமாலினி மேடம் ஒரு தமிழச்சி யா இது தெரியாம தான் இருந்தோமா இவ்வளவு நாளு தெலுங்கு என்று நினைத்தோம் நல்ல மனம் படைத்தவர் அதனால் தான் பந்தா எதுவும் இல்லாமல் பேட்டி கொடுக்கிறார்👌
@karthikdurai52493 жыл бұрын
T R ராஜகுமாரி தம்பி மகள் இவர்
@malakarunanithi28183 жыл бұрын
உண்மையில் சினி உலகத்தில் ஹீரோ/ ஹீரோயின்ஸ் வில்லன்/வில்லியாகவும் , இது போன்ற பெண்கள் ரியலி ஹீரோஸ் ஆகவும் இருந்துள்ளார்கள். நடிகை லக்ஷ்மி கூட ஒரு pettiyil ஜெயமாலினி பற்றி நல்ல பெண், என்று குறிப்பிட்டிருந்தார். She is genuine and honest. வாழ்த்துக்கள் சகோதரி
@maragathamRamesh3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான்
@Thulasicreations3 жыл бұрын
She is real legend & she is so genuiene
@samkumar-kd5mq3 жыл бұрын
Superb jayamalini post full interview
@premanathanv85682 жыл бұрын
மிகவும் அருமைங்க சூப்பரா இருக்கு மேடம் பேட்டி
@mortalgaming4775 Жыл бұрын
ஜெய மாலினி .. அந்த காலத்தில் எப்படி இருந்தார்களோ அப்படியே இருக்கிறார்கள் இது இறைவன் கொடுத்த வரம் பல்லாண்டுக்காலம் இனிதே வாழ்க வாழ்க வாழ்த்துக்கள்...
@ramvenkatesh95543 жыл бұрын
திரையில் கண்ணியமாய் நடித்தவர்கள் நிஜத்தில் நேர்மாறாக இருக்கிறார்கள் . இவர் திரையில் கவர்ச்சி காட்டிவிட்டு நிஜத்தில் கண்ணியமாய் இருக்கிறார் .
@LimanANShaliniBcomLLB3 жыл бұрын
Correct
@rgopinathan71633 жыл бұрын
S correct
@samundeeswarinagarajan35523 жыл бұрын
அதே மாதிரி தான் அனுராதா அம்மா கூட இன்றும் அவர் கணவர்க்கு முடியல இந்த அம்மா அவரை விட்டு போகல. நம்பியார் சார் யும் கெட்டவார் நடிப்பார் ஆனால் உண்மையில் அவர் ஐயப்ப பக்தர்.
@babudhakshina83113 жыл бұрын
@@samundeeswarinagarajan3552 அனுராதா ஓர் அற்புதமான பெண்மணி! அவர் காதல் கணவர் விபத்தில் சிக்கி சுமார் 20ஆண்டுகளுக்கும் மேலாக படுத்தபடுக்கையாக இருக்கிறார்.இந்த பெண் தெய்வம் தான் அவரை குழந்தை போல பார்த்துக் கொள்கிறது.
@babujishanmugathevar1783 жыл бұрын
WELL SAID
@malasamykannu218211 ай бұрын
அருமையான பதிவு சகோதரி
@sivagurur30103 жыл бұрын
கவர்ச்சி நடிகைகளில் என்னோட பேவரிட் ஜெயமாலினி தான் I'm a big fan for her
@angelin.vchristina86773 жыл бұрын
Such a great star with lots of humbleness...people have to learn these attitude..
@ahobilaramesh45212 жыл бұрын
Madam Neenga aadiya dancela romba hit ana song inikum romba famousa irukku. Antha song - theyn malarithu aadatho. Sema hit madam even today's generation also much like. Regards
@sundaramgurumurthy84733 жыл бұрын
Hats off jaya madam. Nice interview. Happy to know you are from TR Rajakumari madam family.
@kalidhasm96063 жыл бұрын
She is very decent an quite an humble person 💕😍😍💕😊😊😊👏
@ragunathragu79303 жыл бұрын
டிவியில் ஜெகன் மோஹினி...பார்த்தது இன்று நியாபகம் வருது.... கவர்ச்சி கடல் ஜெயமாலினி 😊
@entertainmentyoutubechanne93733 жыл бұрын
Hi brother nanum pathuten
@AnjumaShanmukha3 жыл бұрын
Palasa pudhusa bro
@ragunathragu79303 жыл бұрын
@@AnjumaShanmukha ஓல்ட் ஈஸ் கோல்ட்... பழசு
@AnjumaShanmukha3 жыл бұрын
@@ragunathragu7930 super nanba na pathadhilla new jagan mohinidhan patthirukken🙄
@ascok8893 жыл бұрын
Super Akka jayamalini
@karunanithiprabu54203 жыл бұрын
Thanks for taking interview with jeyamalini madam
@ramangunasekaran79613 жыл бұрын
You are a kalaithayin magal 🙏🙏u r a such a wonderful actress, pls act again for us, thank you for this channel to interview with madam jayamalini, bro neenga azhaga petti eduthuiruntheenga 👍💪 no hurting questions 👍💪👊keep it up
அன்றைய ஆடல் நாயகியாக இருந்தும் அமைதியாக வாழும் சிறந்த நடிகை
@anonymozanonymouz93232 жыл бұрын
ஜெகன் மோகினி படத்தை மறக்கவே முடியாது.ஜெயமாலினி அவர்கள் ஒரு திறமையுள்ள நடன,நடிப்புக் கலைஞர். குடும்ப வாழ்விலும் சோபித்தவர் இந்த வீடியோ வுக்கு நன்றி.
@madhavan47473 жыл бұрын
யோவ்...அங்கங்கே அவங்களோட கவர்ச்சி ஸ்டில்ஸை போட்டு கலக்கிட்டியா....👍👌👌👌
@selvasundarithiru58323 жыл бұрын
எனக்கு பிடித்த நடிகை
@resmasam50012 жыл бұрын
She's so beautiful. Oh my....exquisite beauty.
@suseelaponnusamy10792 жыл бұрын
இன்றும் அழகாக இருக்கிறார்.கதாநாயகியாக நடித்திருக்க வேண்டியவர்.நடனத்திலும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர்.stay happy forever amma💐🙏
@vinayagaselviselvi4013 жыл бұрын
அழகு அழகு அழகு.... ❤️❤️❤️❤️
@pandiyanselvi80863 жыл бұрын
அழகு.அழகி.🙏🙌👌👌💚
@jimmyboysundram83473 жыл бұрын
SHE IS VERY BLESSED BY GOD ALMIGHTY.. THUMBS UP PLEASE... Greetings from Leeds UK... Tq...
@rajan1234-03 жыл бұрын
மிக்க நன்றி அம்மா
@gurumoorthy36883 жыл бұрын
உங்கள் அழகில் மயங்கியவர்களில் நானும் ஒருவன்
@jai-jj6jj3 жыл бұрын
அருமைம்மா...
@malarvizhiparthiban78622 жыл бұрын
இவர்களது குடும்பமே பாரம்பரிமிக்க கலை குடும்பம்.இவரது மூத்த சகோதரி ஜோதி லட்சுமி அவர்களின் மிகப் பெரிய விசிறி நான்.பெண்களே பெண்ணை கண்டு ஆசை படும் தோற்றம் இவருடைய அழகு.மொத்தத்தில் சிலை போன்ற அழகு பதுமை ஜோதி லட்சுமி அக்கா.❣️❣️🥰❤️