Athula small hole podunga oru 0.4-1mm oru Nail size ku...Apram antha vacuum release agi normal aidum...Apram ninga easya open panidalam . Or try the motor running in reverse order (spin reverse) until the vacuum is released..
சகோதரரே நம்ம ஊரிலும் கலாச்சாரம் கெட்டுப் போக ஆரம்பித்து விட்டது
@BalajiBalasubramanian-r2q6 ай бұрын
00:06 Solo travel experience in Gambia 05:03 Exploring Gambia on first day solo 10:08 First day impression in Gambia 15:28 Discussion about notifying aviation security while doing certain activities 17:16 First day impression in Gambia 21:53 Exploring the local streets and food in Gambia 26:49 Exploring Gambia on the first day 30:54 First solo day exploring Gambia
@s.narendran172Ай бұрын
உலகில் என் கால்கள் படாத நாடுகள் இல்லை என்று ஒரு பாடல்தான் கேட்டு இருக்கேன், என்ன மாதிரி ஆளுங்க உட்கார்ந்து பார்க்கறதுக்கு ரொம்ப அருமையா நல்லா தெளிவா புரியிற மாதிரி படம் புடிச்சி அனுப்புறீங்க உன்னுடைய உழைப்பு மரியாதைக்குரியது உண்மையிலே மனதார பாராட்டுகள் 🙌🏾🙌🏾🙌🏾 வாழ்த்துக்கள் உன் பணி தொடரட்டும், உண்மையான உலகம் சுற்றும் வாலிபன் தமிழன் நீ என்றால் பொருத்தமா இருக்கும் என நம்புகிறேன்
@Vpmprakasam6 ай бұрын
உங்கள் video ரொம்ப நாளா பார்க்கிறேன் இப்பதான் உங்களை சப்க்கிரைப் பண்ணினேன் உங்கள் பயணம் என்றும் வெற்றிகரமாக தொடற என் வாழ்த்துக்கள் உங்களை கடவுள் ஆசீர்வதிப்பார் ஆமென்
@uravaavoom29726 ай бұрын
புவனி தமிழுக்கும் செனிகலுக்கும் நிறைய தொடர்புண்டு டக்கா பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி ஒரு பாடம்
@rajaniyer61446 ай бұрын
Gambia was thoroughly and well explained by Mr.Satish of Tamil Payankal ..It was Fantastic..
@nationalelectronicssrilanka6 ай бұрын
சகோதரரே நம்ம ஊரிலும் கலாச்சாரம் கெட்டுப் போக ஆரம்பித்து விட்டதுபுவனி தமிழுக்கும் செனிகலுக்கும் நிறைய தொடர்புண்டு டக்கா பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி ஒரு பாடம்தம்பி சுரேஷ் அண்ணே வாழ்த்துக்கள் நீங்க வேர்ல்ட் ஃபுல்லாவே நல்லபடியா போய்ட்டு வருவீங்க கடவுளுடைய ஆசீர்வாதம் உங்களோடு இருக்கும்எல்லாம் நல்லதாக நடக்கும் போது சில கேட்டதும் வந்து சேரும் அந்தவகையில் வழி நெடுகிலும் நன்றாக பயணித்து உங்க துணி பை மக்கராக்கியது சிறிய பாதிப்பு, தொடருங்கள் பின் தொடர்கிறோம் நன்றி
@vrvsundaram6 ай бұрын
Banjul to Barra ferry service இருக்கிறது அரைமணிநேர பயணம் அருமையாக இருக்கும். பாரா ல மட்டன் ஃப்ரை சிக்கன் ஃப்ரை சூப்பரா இருக்கும்.
@SAHUL_VLOGS6 ай бұрын
All Eyes on Rafah People 🇵🇸🤲
@treatseaweed6 ай бұрын
Hell with rafa and hamas
@kalpanajeeva24856 ай бұрын
Very very beautiful and marvelous video Thankyou for shown the beautiful video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya
@Cablesiva6 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் புவனி...♥
@ganapathy67116 ай бұрын
அந்தக்காலத்தலே பினாங்கு போன நம்ம ஆட்கள் கூட பினாங்கு பொண்ணுகளை கல்யாணம் பண்ணின கதைகள் உண்டு. 😊
@Eswarvo6 ай бұрын
I really love u so much bro im karthick from thiruvallur when ever i have time i see ur videos only the one and only i love the travel videos na thats u only bro
@thanu-go1ts6 ай бұрын
Amazing video. U are really working hard. I wish you earn more subscribers. All the best bro
@maes_views6 ай бұрын
ஒவ்வொரு நாட்டிற்கும் நீங்கள் செல்லும் போது அங்கு நாங்கள் எதிர்பார்க்கும் விசயங்கள் அடுத்தடுத்த வீடியோக்களில் வேண்டும். 1. உணவு கலாச்சார உலா 2. சூப்பர் மார்க்கெட்/ மத்த மார்க்கெட் உலா ஏனென்றால் விலைவாசி பற்றி அறிய 3. நினைவிடங்கள் வழிபாட்டுதள உலா 4. Amusement பார்க் சுற்றுலாதள உலா 5. ஏதேனும் தமிழரோ இந்தியரோ கடை வைத்திருந்தால் அவர்களுடன் உரையாடல் கடைசியாக ஏர்போர்ட் பற்றி, நீங்கள் தங்கும் ரூம் பற்றி ரிவ்யூ, போகவர எவ்வளவு செலவு பத்தின தகவல் அவ்வளவே
@vparvathy66276 ай бұрын
I don't get bored of your vedio. I feel as though I am travelling like you. Very good. Love to see the places. It's lovely to watch your vedio.
@gokvigki24576 ай бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு....... எனக்கு பிடிச்ச மாதிரி வீடியோ வருது ப்ரோ வாழ்த்துக்கள்
@akhilnandhramesh60296 ай бұрын
Your observation that it’s like India 20 years back echoed my thoughts !
@Arthur_Morgan-f8p6 ай бұрын
Bro new country entry agum pothu antha county flag kaatumga bro atleast 0.5sec display la kaatumga
@SuganeshNivetha-bp4lm6 ай бұрын
Gambia🇬🇲 first day video romba romba arumaiya iruthuchi buvani nanba😍😍🥰🥰💯.. Back retipannitigala nanba...
@kannankannan.s99776 ай бұрын
இந்த வீடியோவில் இறுதியில் வரும் Bag சம்பவமே முதன்மை சூப்பர்
@chandransuriyan53683 ай бұрын
Unga video super na...Enga ponalum parthtu ponga naaa💚💚💚💚
@PunithaPeriasamy-lo9vt6 ай бұрын
Wow look at the sunset Gambia ❤
@Padikathavan0026 ай бұрын
6:48 ena bro antha country la sun🌞 avalo perusa therithu
@KalaiPappu6 ай бұрын
புவனி நல்லா இருக்கியா.... வீடியோ சூப்பர் ❤
@SureshSuresh-ek9pe6 ай бұрын
தம்பி சுரேஷ் அண்ணே வாழ்த்துக்கள் நீங்க வேர்ல்ட் ஃபுல்லாவே நல்லபடியா போய்ட்டு வருவீங்க கடவுளுடைய ஆசீர்வாதம் உங்களோடு இருக்கும்
@harmonicscalpelvlogs6 ай бұрын
Watched fully…..neenga passenger paramvir benniwal footprints a follow panni poreenga nu nenaikren… anyways hats off to you.. 🎉
@jair49026 ай бұрын
I could not go anywhere, but I can see all countries with this brother
@karthicklakshman3126 ай бұрын
bro i like the way ur exploring the cars and other automobiles in the coutry, its a good and new approach i like it, bajaj auto and bmw car, but why thay bmw taxi guy did not put ac
@LakshmiRekha-d1n6 ай бұрын
தினமும் உங்கள் பதிவை எதிர் பார்க்கிறோம் ❤❤
@sristhambithurai80126 ай бұрын
எல்லாம் நல்லதாக நடக்கும் போது சில கேட்டதும் வந்து சேரும் அந்தவகையில் வழி நெடுகிலும் நன்றாக பயணித்து உங்க துணி பை மக்கராக்கியது சிறிய பாதிப்பு, தொடருங்கள் பின் தொடர்கிறோம் நன்றி
@Sivakumar_236 ай бұрын
Nandri sir Vazhga valamudan Thanks universe
@ArunAk-tt5rj6 ай бұрын
எவளவு நாட்டை காட்டுகிறார் தலைவர் ❤
@relaxingsleepmusic78926 ай бұрын
Thanks bro. To continue your journey
@ekambaramunusamy23646 ай бұрын
நீங்கள் முகம் காட்டுவதை உணர்தற்க்கு நன்றி. லோக்கேஸ்சனில் கேமராவை காட்டவும் நன்றி🙏💕
@asokkumar71556 ай бұрын
செம்ம புவனி 😍😍🙏🙏❤️❤️🇲🇾🇲🇾 from malaysia
@vivekr77166 ай бұрын
Thanks!
@Sathishjeya-c9s6 ай бұрын
Super tampi.ulagamsuttum.valiban
@antonyrajraj3642 ай бұрын
Vera level... Interesting ❤❤❤
@paramasivamparamasivam30606 ай бұрын
வணக்கம் Bu, ரெம்ப அருமை. மகிழ்ச்சி. ❤❤❤❤😊😊😊😊🎉🎉🎉🎉🎉
@ArunArun-du5ly6 ай бұрын
India's No 1 youtuber ❤
@AbdulAziz-tj7zb6 ай бұрын
Tq anne unggal ovvoru puthiya seithigalukku nandri anne valtukkal
@devatech61489 күн бұрын
அண்ணா சொல்லுரனும் தப்பாக நினைக்காதீர்கள் வீடியோ கொஞ்சம் தெளிவாக கொடுக்க try பண்ணுங்க இன்னும் நல்லா இருக்கும் உங்களோட வீடியோவை எல்லாத்தையும் நான் பார்த்துட்ட எல்லாம் சூப்பர் 👍 good Anna🥰
@sabar_i22006 ай бұрын
Yow bhuvani dailyum video poduya ❤ waiting for upcoming trip videos
@PScharity6 ай бұрын
Gandhi did not fight against blacks. He fought supporting them, that is the reason there is Gandhi - Mandela museum in Johannesburg South Africa
@arulmaniarulmani33256 ай бұрын
வாழ்த்துகள் அண்ணா
@pandians44246 ай бұрын
பரவால்ல தம்பி நாங்க வெளியூருக்கு போறது பெரிய விஷயமா இருக்குற இந்த நேரத்துல நீ நாடு நாடா சுத்திக் கொண்டு இருக்கிறயாய். வாழ்த்துக்கள் தம்பி.
@simonclarence89276 ай бұрын
Hello Brother how you manage to open your 💼 bag zip because it was broken
@dhasaratharamansriraman63296 ай бұрын
அருமை, வாழ்த்துக்கள் தம்பி
@ramsarangvr6 ай бұрын
உலகம் சுற்றும் வாலிபன் என் தலைவன் bhuvani dharan bro ❤️🥳
@samundeeswari58876 ай бұрын
Super nice place thanks 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐💐
@ganesh57056 ай бұрын
Bro Svalbard country ya explore painnuga
@bastiananthony33926 ай бұрын
பயணம் தொடர வாழ்த்துக்கள்.
@rajcg44276 ай бұрын
Viode super Anna..👌🏼👌🏼🫂♥️✨🍃🍃💫🔥
@rajammu73545 ай бұрын
Bro neenga moov africa sim vangunga africa full ah use pannalam i am in togo
@tamilnesavalan24396 ай бұрын
Dailyum mudincha alavuku video podunga bro marana waiting ❤
@levihtkas64806 ай бұрын
Senegal to Gambia bandha flight time evlo aachi , food edhum thandhangala , Namma oorukkum angayum irukkura time difference ippadi edhuvum sollalye y⁉️
@thuraisamypraba49766 ай бұрын
நம்ம ஊரவிட சுத்தமாக உள்ளது
@priyanmohan79336 ай бұрын
Well Growing to your Travels broo
@priyanmohan79336 ай бұрын
Broo videos rmba perusa iruku .... Knjm short Pani podunga
@visionofmind36426 ай бұрын
Hair growth super na! Vera level anna
@sundarsundar72676 ай бұрын
Hai Real hero neenga than anna.
@dkarthikeyan37096 ай бұрын
வாழ்த்துக்கள் 👍🏼👍🏼👍🏼
@satheshpenny98876 ай бұрын
Safety pin iruntha antha zip la connect panni elunga bro
@ponraj14536 ай бұрын
வணக்கம் சகோ, ஆஸ்திரேலியா, நியூஸ்லாந்து ஒரு tour போடுங்க 😊
@RajeshKumar-oj6uw6 ай бұрын
வந்துட்டேன் bro❤ ராஜேஷ் குமார் ர Pharmacist ஓமான் ❤
@MohanrajRaj-pz1tu6 ай бұрын
தமிழ் தல நான் பெங்களூர் ❤❤❤❤❤❤❤😮😮😮😮😮😮😊😊😊😊
@Leoking-1436 ай бұрын
❤❤❤❤First comment bro vedio daily podunga🎉🎉🎉
@sivabalan31046 ай бұрын
Bro I never see you come to Malaysia. You can come to Malaysia it is also a good place.
@hajaazad35596 ай бұрын
All the best 👍 👌 ❤
@rkprashath24006 ай бұрын
யோ தமிழ் ட்ரெக்கரு எங்கயா போன இவளோ நாளா ?😮
@Solotrekkertamil29 күн бұрын
தலைவா வேற லெவல்
@SIMonalexANDER86 ай бұрын
If u have safety pin use it for zip
@SandhiyaYadav-dq1bn5 ай бұрын
Anna ennaium oru naal unga kuda kuttitu poonga Anna... please......
@BhagyaRaj-yd2cq5 ай бұрын
பாதை மோசமாக இருந்தாலும் கடல் அழகாக இருக்கிறது.அவர்கள்அ கலாச்சாரத்தை உள்ளது உள்ளபடி சொன்னதற்கு நன்றி
@interiors-interiordesigns15666 ай бұрын
Arumai bhuu..
@baluthangavelu40076 ай бұрын
அற்புதம் புவணி 👍
@AnwarAnwar-cn1wl6 ай бұрын
🥰🥰🥰👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👍🏽அருமை
@ManiKandan-iw6vb6 ай бұрын
Thread vachi 🪢 knot potu zip open pannala bro try panni parunga👍🤗
@HKNZ-Vlogs6 ай бұрын
Hi bro, Big fan Try to visit new zelaand bro.
@kuwaitkuw11106 ай бұрын
நாள்தோறும் எதிர்பார்க்கிறேன் சோழமண்டலத்தின் சிங்கக்குட்டியின் காணொளி எப்போது வரும் என்று
@moorthyvina45446 ай бұрын
Thread use pannunga
@natarajansethuramalingam58756 ай бұрын
I was awaiting for your Video “Boo” bro. 😎
@Mr_RV976 ай бұрын
Safety pin use pannuga..
@viratvirat72336 ай бұрын
I am in snegal
@jaileranand6 ай бұрын
Google search paniya valatha knowledge is wealth 😅 bhuu
@pasupathy70553 ай бұрын
சூப்பர் நண்பா
@itsforlotus6 ай бұрын
Come to riyadh, Saudi Arabia 🇸🇦
@cathrinejessica73726 ай бұрын
Ice land ponga buvani✨🔥🖤
@SureshKumar-os6oz6 ай бұрын
Bro pump air inside after try bro
@world_net_076 ай бұрын
Bro iceland la northern lights iruka place ku poga bro