உங்கள் பதிவுகள் அனைத்தையும் மிகவும் சிறப்பாக உள்ளது.வயதில் முதியவர்களால் இது போன்ற இடங்களுக்கு செல்ல முடியாது .தங்களின் பதிவால் காண முடிகிறது.வாழ்க வளமுடன்.
@MichiNetwork3 жыл бұрын
அன்பும் நன்றிகளும். ❤️❤️❤️🙏🙏
@MichiNetwork3 жыл бұрын
உங்கள் அன்பிற்கு நான் மேலும் கடமைப்பட்டுள்ளேன் ❤️🙏😍
@@MichiNetwork bro உங்கள் subscribers ஆகிய நாங்கள், உங்கள் மலை கிராமத்தை பார்க்க முடியாதா???
@shanmugapriyatthirumoorthy47842 жыл бұрын
Wow அழகான நீர்வீழ்ச்சி ரம்யமான மலை பகுதி கடந்த வருடம் எங்க எல்லாருக்கு ஒரே நேரத்தில் கொரோனா வந்தபோது நான் ரொம்ப மனசு உடைந்து போனேன் 15 days முடிந்து hospital ல இருந்து வந்தபோது கடந்த ஜூலை மாத இருதியில் உங்கள் பதிவுகளை பார்க்க தொடங்கியது நீங்க போடுர ஒவ்வொரு பதிவையும் பார்க்கும் போது மனசு கொஞ்சம் இல்ல ரொம்பவே லேசாயிடும் அன்புடன் நன்றிகள் அருமையான பதிவு வாழ்த்துக்கள் பாபு
@MichiNetwork2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 💜
@gayathrisatheesh50833 жыл бұрын
மனித மிருகங்கள் அருமையான, அழகான ,அபூர்வமான இடங்களைக் கூடத் தேடிச்சென்று பாழாக்கி விடுகிறது பிற உயிரினங்கள் இவ்வாறு பாழாக்குவதில்லை மனிதன் உலகின் கொடூரமான விலங்கினம்
@MichiNetwork3 жыл бұрын
😟
@jenedatesjenedates6033 жыл бұрын
அருமையான வீடியோ சகோதரனே எமது பால்ய கால கிராமத்து வாழ்க்கையை நினைவுபடுத்தியது அருமையான இயற்கையின் கொடை இந்த மலைக்கிராம வாழ்வு
@MichiNetwork3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ப்ரோ 🥰🙏
@MohanRajmohanrajphotography3 жыл бұрын
lots a nostalgic memories.... sleeping in the attali in particular..... thanks for refreshing all those memories back... kudos to your channel..
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much Mohan Raj bro 🥰🙏🥳
@sheikalavudheen78293 жыл бұрын
அருமையான பதிவு தம்பி..., உன்னோடு சேர்ந்து பயணித்த உணர்வை பெற்றேன்... வாழ்த்துகள்...உனது பயணம் சிறக்கட்டும்...
@MichiNetwork3 жыл бұрын
Sheik bro thank you so much 🥰🙏
@POLLACHI-LIC3 жыл бұрын
மிகவும் அருமை இயற்க்கையோடு இணைந்திருக்கிறீர்கள் . நன்றி
@MichiNetwork3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி Shivakumar bro 😍🥰🙏
@prabhusomu48173 жыл бұрын
Great effort..Your casual way of presenting the vlog makes it interesting.. Keep growing all the best.. Kindly upload a vlog of western catchment if possible..
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much ...🥰😍❤️🙏... surely I IL do ❤️🥰🙏
@23sridaran3 жыл бұрын
பாட்டில்களை போடுபவர்களை கண்ட் இடத்தில் சுட கலெக்டர் ஆணைப் பிறப்பிக்க வேண்டும்.
@MichiNetwork3 жыл бұрын
😳😳😳
@raghunathkrishnan51243 жыл бұрын
அதுக்கப்புறம் அந்த கலட்ட்டர் transfer பண்ணிடுவாங்க. அதுக்கு பதிலா ஒவ்வொருவரும் சுயகட்டுப்பாடு (self discipline) கற்றுகொள்ளவேண்டும், பெற்றோர்களாலும் கற்பிக்கப்படவேண்டும்.
@mabelprincy42563 жыл бұрын
I am in US right now but my hometown is kotagiri. Watching your videos always puts a smile on my face!!! I like how your videos are natural!! No artificiality!! I enjoyed your bike journey from MTP to KTG video a lot. Keep posting many videos!!!
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much mabel..am blessed 😇❤️❤️🙏... thank you so much bro 🥰❤️😍🙏
@parithimani2 жыл бұрын
இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை பார்த்து ரசித்து புத்துணர்ச்சி பெற்று இயற்கையோடு இயைந்து வாழ இறைவனின் அருள் வேண்டும்... இந்தப் பதிவில் கடைசியில் இடம்பெற்றுள்ள காட்சி ஆயிரம் ஈட்டிகளைக் கொண்டு இதயத்தில் குத்துவதைப் போல் தாங்க முடியாத வலியாக இருந்தது... எத்தனை எத்தனை இயற்கை ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வந்து அறிவுரை கூறினாலும், இயற்கையை கெடுக்கும், அழிக்கும் எமபாதகர்கள் இருக்கதான் செய்கிறார்கள்... தாங்கள் அந்த இடம் எங்கு உள்ளது என கூறாதது மிக மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது... இயற்கையை நேசிப்பவர்கள் இதைப்போன்ற இடத்தை தேடிச்சென்று அங்குள்ள 'ஞெகிழிகளை' அகற்றுவார்கள் என்றாலும், அதைவிட பல மடங்கு இயற்கையை கெடுக்கும் எமபாதகர்கள் அந்த இடத்திற்கு வந்து நாசமாக்கி விடுவார்கள்... இதைப்போன்ற இயற்கை எழில் கொஞ்சும் அழகிய இடத்தை வெளி உலகிற்கு தெரியாமல் இருந்தால்தான் இயற்கையை காக்க முடியும்...
@raghuram95272 жыл бұрын
Nijama vairu eridhu bro last section.. Evlo kuppa...
@teejeyem63753 жыл бұрын
Aama thouttapazham neenglae saapttu engla aenga vachitteenga pa...Mana azhutham, udancha kannaadi. en nilama pa. Unga video than manasa thaettichu. Miha miha nantri pa. God bless you..
@gomathiv6713 жыл бұрын
சிறுவயது ஞாபகம் வருது நானும் நீலகிரிதான் மிக்க நன்றி இன்னும் அடிக்கடி அம்மா வீட்டுக்கு செல்லும்போது சிறுவயதில் போன இடங்களுக்கு போவது வழக்கம் Thanks Bro
@MichiNetwork3 жыл бұрын
Thank you gomathi ❤️🙏
@jemimashebasheba7063 жыл бұрын
Amazing! What a joy to see these beautiful untouched places in Nilgiris😊. Feeling homesick
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much Sheeba 🥰😍🙏
@maranms28163 жыл бұрын
Good should be brief maximum of 16 minutes
@revathi482 жыл бұрын
மிக மிக அருமை. நேர்மை நிறை பதிவு. மிக மிக மகிழ்ச்சி திரு பாபு.
@MichiNetwork2 жыл бұрын
அன்பும் நன்றிகளும்
@shanmugam.m.r.s5903 жыл бұрын
காணொளி முழுவதும் கண்டு மனம் மகிழ்ந்த நாங்கள், கடைசி காட்சிகளை கண்டு கண்ணீர் 😿 விட்டோம். இயற்கையை பாதுகாக்காவிட்டாலும் பரவாயில்லை, தயவுசெய்து 🙏 யாரும் பாழ்படுத்தாதீர்!😭 நம்மால் இயற்கையை உருவாக்க முடியாது!
@MichiNetwork3 жыл бұрын
Shanmugam Anna மிக்க நன்றிகள்❤️🥰😍🙏
@umrahnisha8493 жыл бұрын
உங்கள் கூட இருந்து பார்த்த மாதிரி இருக்கு நன்றிகள். கடைசி நேரத்தில் அசிங்கத்தையும் படம் பிடித்து காட்டியது அருமை. ❤️❤️❤️❤️❤️❤️🍫🍫🍫🍫
@MichiNetwork3 жыл бұрын
🥰🙏
@ammuthandapani2 жыл бұрын
அருமையான பதிவு பாபு தம்பி ..நாளுக்கு நாள் உங்க பதிவு நல்லதை அழகாக காட்டு ...😀😀😀
உங்களது ஆரம்ப கால நினைவுகளை காண்பித்ததற்கு நன்றி நண்பா...❤❤
@sindhujasinz30612 жыл бұрын
Adengappa 12:38🤣🤣🤣♥️♥️♥️Lovely Video🌲🌲🌲🌲😊😊🥰🥰🥰
@rajacl62693 жыл бұрын
Super bro , ungal channel. மூலம் நான் மீண்டும் நிலகிரியை தொடர்பு படுத்தி கொண்டேன்,
@MichiNetwork3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் Raja CL 🥰🙏
@banubalabala30412 жыл бұрын
நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம். ஆசீர்வாதம். பழைய நாள் நினைவுகள். நன்றி.
@MichiNetwork2 жыл бұрын
Nandri nandri
@venkatbabu97063 жыл бұрын
You have good sense of humor. K mani background on sun glass broken, excellent timings. Also while jumping. By the way good adventure video. All the best. Keeping going. I'm getting too many advt for this video. I think only valuable content will get more advt? If so. Thats good for you and recognizing your efforts. Thx
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much Venkat Babu sir..🙏❤️... thanks lot 😍🥰🙏❤️
@MichiNetwork3 жыл бұрын
Do support our KZbin channel... watch our upcoming videos sir.. thank you so much
@sorryforthedescription79323 жыл бұрын
6:11 நாட்டாமை படத்துல கவுண்டமணி சார் யூஸ் பண்ண லைட் 😁😁😁😁
@MichiNetwork3 жыл бұрын
Athey thaan 😀
@psgdearnagu99913 жыл бұрын
எங்களுக்கா இப்படி மலைகளிலும் அருவிகளிலும் ஓடி ஓடி படம் பிடித்துக் காட்டுவது பாபு ஜி.. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன். நன்றிகள் பல... அருமை அருமை... 💐👏👏👏🙏👌👌👌👌
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much dear ❤️😍🥰🙏
@psgdearnagu99913 жыл бұрын
@@MichiNetwork welcome baby 💐
@MichiNetwork3 жыл бұрын
@@psgdearnagu9991 ❤️
@psgdearnagu99913 жыл бұрын
@@MichiNetwork pothum thoongavum🤣here 1.07am Kuwait... There exactly 3.33am..im a right 🙏👍
@MichiNetwork3 жыл бұрын
@@psgdearnagu9991 now velliyangiri adivaaram.. waiting for morning bus..got 7 malai shiva dharisanam ❤️🙏
@palaniswamysubramaniam41693 жыл бұрын
அருவி கொள்ளை அழகு. இயற்கை அழகின் நிறைவாக வெளிப்பட்ட சமூக அக்கறைக்கு பாராட்டு. (ஒரு Correction தலைப்பில் - கிரமாம் அல்ல. கிராமம்)
@MichiNetwork3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️❤️🥰🥰🙏... தவறு திறுதிகொள்ளபட்டது
@palaniswamysubramaniam41693 жыл бұрын
@@MichiNetwork திருத்திக் கொள்ளப்பட்டது. நன்று.
@vijilaponmalar27012 жыл бұрын
Now only I saw this video very nice and so sweet of your brother sithapa and sithi
@MichiNetwork2 жыл бұрын
❤️🙏
@rithuparna36833 жыл бұрын
Wonderful place , Thanks for your sharing 🙏👍
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much rithu 🥰🙏❤️
@leninvk48403 жыл бұрын
Thala indha falls enga iruku exact location
@ragunathkrishanamoorthy43163 жыл бұрын
Super bro .ooty la ipadi oru falls irukarathe ippotha therinchuruku. Ootyla best food video poodunga
@MichiNetwork3 жыл бұрын
Kandipa poduren bro ..very soon 🥰🙏
@sahicraft93493 жыл бұрын
Attali,kasukuzl,(thotappam) nangalum appatithan solluvom 😀minduku realaxana video very nice super 👌 valgak kavuntamani jokes 😂😂 end falls video amazing 👍
@THEERAJ3 жыл бұрын
Super place want to experience the beauty and the feel of it.. thanks bro for sharing these kind of places ...
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much vinodhini 😍❤️❤️❤️🥰🙏
@premakumari91833 жыл бұрын
Hi! Babu falls naduve odarai bayama illai ya.
@rarunkumar13903 жыл бұрын
Super video bro,unagala pathi sollunga
@MichiNetwork3 жыл бұрын
சொல்லிருவோம் 🥰🥳
@vsivas12 жыл бұрын
End of the video your untold message is very sad. Hope people will think about their environment. Good luck to your future projects.
@MichiNetwork2 жыл бұрын
❤️🙏
@vijithasanakrisha55312 жыл бұрын
Thank you Babu Bro மீண்டும் பழைய நினைவுகள் கோடான கோடி நன்றிகள்
@MichiNetwork2 жыл бұрын
❤️🙏
@jagadeshthamby3 жыл бұрын
Great work, can you post a video on Kerada village.
@MichiNetwork3 жыл бұрын
Coming soon bro 💜
@ashokashokkumar61383 жыл бұрын
இதுபோன்ற இடமெல்லாம் பார்க்க கொடுத்துவச்சிருக்கணும் ப்ரோ அருமை நண்பா👍👌
@MichiNetwork3 жыл бұрын
Ashok நண்பரே உங்கள் அன்பிற்கு நன்றி நன்றி நன்றி 🥰🥰😍❤️🙏
@ashokashokkumar61383 жыл бұрын
@@MichiNetwork thanks bro🙏
@sarangand8242 жыл бұрын
Super Sir thank you so much don't worry
@maruthasalamarumugam61423 жыл бұрын
நீலகிரி. மாலை. எங்களது. மனதில். Oயது. உங்களது. Video. அலை.சூப்பர்.நன்றி.பாபு. G
@MichiNetwork3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 🥰🙏
@rajuprakash50983 жыл бұрын
At the end . Good social awareness .. keep going 👍👍❤️
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much Raju Mani bro 😍🙏...do support our KZbin channel 🙏❤️
@rhythmofhearts3 жыл бұрын
Hi may I know the camera you are using for vlogging ?Quality is very good
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much bro .. Cameras - CANON R. GOPRO 8. GOPRO 9 iPhone 12 Thank you bro
@vpraba9172 жыл бұрын
தமிழ் நாடு வளமான நாடு தான் வந்தாரை வாழ வைக்கும் நம் நாட்டை நாம் தான் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் ok tk
@amuthakannanask7393 жыл бұрын
Arumai ponga.. last nilagiri songku scenes adi thool ponga.😂
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much amutha 🥰🥰🙏😍🙏🙏...love From Nilgiris 😍
Wow amazing bro unga ooruu romba pidichiruku 🤩🤩🤩 video la fun super bro😍😍😍
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much sarath 😍😍🥰🙏
@priyavarshu57923 жыл бұрын
Restricted area va😭😭. நல்லது தான் இல்லைன்னா இன்னும் நிறைய பிளாஸ்டிக் பொருட்கள் 😓மற்றும் பாட்டில்கள் கிடக்கும்😱. நீர் வீழ்ச்சியின் சப்தம் கேட்டது 👌 சகோதரா👍
@MichiNetwork3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் priya. 🥰😍❤️🙏
@gayathrivijay27633 жыл бұрын
Nenga eppaum oru thirantha puthagamave irukinga ellame open a ve pesuringa babu i like u.
@MichiNetwork3 жыл бұрын
😀😀😀🙏🙏🙏 ... thank you 🥰🙏
@TrainsXclusive3 жыл бұрын
A very nice presentation of the water falls with beautiful surroundings. Thanks for showing these areas.
உங்க எல்லா சேனலிலும் வீடியோ பார்த்தாச்சு... எல்லாமே சூப்பர் இந்த வீடியோவில் அந்த அருவிக்கு பெண்கள் எப்படி வந்தாங்க??? வேற வழி இருக்கும் போல தெரியுது...
@MichiNetwork3 жыл бұрын
Illegal entry bro
@rajasekarraj41102 жыл бұрын
நாட்டாமை படத்தில் கவுண்டமணி அவர்கள் பயன்படுத்திய ஹெட்லைட் 90 ஸ் வாழ்க்கை முறை என்றும் அழியாத காவியம் .... மகிழ்ச்சி
@MichiNetwork2 жыл бұрын
😃😃❤️❤️
@hbr15063 жыл бұрын
Babs, plan a cleaning drive in that place. I'd love to volunteer if allowed. Or plan for an awareness video. Am a frequent visitor to Kothagiri. I love the hills wherever they are.
@MichiNetwork3 жыл бұрын
Sure bro ..we do sure.. thank you for your love and support 🥰🙏
@Vasegaran3693 жыл бұрын
நானும் இங்க இரண்டு முறை போயிருக்கேன்.. நண்பா..செமையா இருக்கும்..👌
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much Kannan ❤️🥰🙏
@aravindhanaravindhan7633 жыл бұрын
Unga kural romba nalla irukku.
@MichiNetwork3 жыл бұрын
🥰🙏
@Raja-ds1se3 жыл бұрын
மகிழ்ச்சியா பார்த்து மகிழ்ந்தேன்.காணோளி முடிவில் வருத்தம் அளிக்கின்றது.
@MichiNetwork3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் நண்பரே 🥰🙏
@karthikeyansathiyanathan60463 жыл бұрын
Video starting sema bro 👌👌👌👍👍💖
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much bro ❤️🙏😍
@DHEVA.3 жыл бұрын
Babu Glass made in India- va ?? super 🥰🥰🌹
@MichiNetwork3 жыл бұрын
Made in Mettupalayam bro..Anga thaa vaangunen❤️
@abdu_forever3 жыл бұрын
Bro intha falls oda exact location ethu ? Also Inge permission iruka ?
@MichiNetwork3 жыл бұрын
Video fullaaa pathengalaa bro 🤣🤣🤣...it's restricted area ...apdiye neenga kandupudichu ponalum ..road orathula bike nippattitu poganum..poitu varappa.byk police lock pannirukkum..then neenga police station poi formalities ellaam midichu apram varanum..
@thavamanijohn93603 жыл бұрын
Nan ootyi lovedal pakkathil riching lodgela 17yearsa irundhu padithu vellorela katpadi pakkathil irukean. So rombea feel agudhu, azugai varudhu.
@MichiNetwork3 жыл бұрын
இனிய நினைவுகளை அசைபொடுங்கள் .. மீண்டும் ஒரு நாள் இங்கு வாருங்கள் 😍❤️🙏... அன்பும் நன்றிகளும் thavamani john ...lots of love from Nilgiris 🥰
@rathigasenthilkumar52523 жыл бұрын
Nalla enjoy pannni parthom intha vediova super from rathigasenthilkumar Coimbatore
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much Radhika ❤️❤️❤️😍🥰🥰...love from Nilgiris🥰🥰🥰