#Followup

  Рет қаралды 323,112

PT Kovai

PT Kovai

Күн бұрын

Пікірлер: 339
@PTKovai
@PTKovai 2 жыл бұрын
கல்லட்டி சாலையின் பிரச்னைகள் பற்றி முன்பு நாம் பதிவேற்றிய வீடியோ: kzbin.info/www/bejne/qGS3Y2uffd2HabM
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 2 жыл бұрын
அந்த அண்ணா சத்தம் கேட்டவுடனே அவர் வண்டியை கொண்டு போயி காப்பாற்ற நினைத்து அதுதான் உண்மையான மனித நேயம்... நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்
@tonsgdyujwbhwul1916
@tonsgdyujwbhwul1916 2 жыл бұрын
Thanks bro
@nithyanithya2360
@nithyanithya2360 2 жыл бұрын
Ama
@AmmuAmmu-pj8oh
@AmmuAmmu-pj8oh 2 жыл бұрын
Super bro thanks
@manimuthu3996
@manimuthu3996 2 жыл бұрын
@@tonsgdyujwbhwul1916 romba thanks bro... Unga help ku
@kasthurilingam1381
@kasthurilingam1381 2 жыл бұрын
Yes
@thandapani2725
@thandapani2725 2 жыл бұрын
ஆபத்தில் உதவும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் நீங்கள் ஒரு கடவுள்
@gowthamsai4298
@gowthamsai4298 2 жыл бұрын
அந்த அவசர ஊருதி ஓட்டுணர்கு வாழ்த்துகள் புதிய தலைமுறை செய்தியாளர்கு நன்றிகள்
@Jonesjj4
@Jonesjj4 2 жыл бұрын
ஆம்புலன்ஸ் டிரைவர் அண்ணனுக்கு வாழ்த்துகள்👏
@tonsgdyujwbhwul1916
@tonsgdyujwbhwul1916 2 жыл бұрын
Thanks bro
@crushonwheels7436
@crushonwheels7436 2 жыл бұрын
@@tonsgdyujwbhwul1916 brother Indha route la naa bike la travel pannalama Like with a riders group
@crushonwheels7436
@crushonwheels7436 2 жыл бұрын
@@tonsgdyujwbhwul1916 and will my bike sustain the roads brother My bike is a RE INT650
@khaniya5066
@khaniya5066 10 ай бұрын
Yes he's my school friend I proud 🎉🎉🎉
@vanaselvianna8494
@vanaselvianna8494 2 жыл бұрын
ஒரு காலத்தில் டிரைவர் ஆக வேண்டும் என்றால் வேனில் கிளினராகவோ இல்லை லாரியில் கிளினரகவோ.4. அல்லது.5. வருசம்.கிளினர் வேளை பார்த்து டிரைவிங் பழகி நாங்க டிரைவர் ஆனோம் இப்போது அப்படி இல்லை 20. ஆயிரம் .30. ஆயிரம்த்து கார் எடுத்து ஹய்வே ரோட்டில் லாரிக்கு அடியில் விடுவது பஸ்சுக்கு அடியில் விடுவது அப்புறம் முன்ன பின்ன அனுபவம் இல்லாமல் ஹீல்ஸ் ஏரியாவில் ஒட்டி கருப்பம் பூச்சி கவுத்துன மாதிரி கவுத்தி எல்லோரையும் கொல்லுதானுங்க ரோட்டில் பைக் ஓட்டவே பயமாக இருக்கிறது
@jabaraj1812
@jabaraj1812 2 жыл бұрын
மிக சரியான பதிவு 👏
@ebinazarebi1815
@ebinazarebi1815 2 жыл бұрын
பின்னர் ஆறு பேரும் கோவை ரயில்வே ஸ்டேஷன் வந்தார்கள் அவர்களை நான் தான் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கோயம்புத்தூர் சித்ரா ஏர்போர்ட்டுக்கு கொண்டு போய் விட்டேன். அவர்களிடம் நான் விசாரித்த போது டிரைவர் குறுக்கு வழியில் இந்த ரோட்டை சென்றடைந்ததாக கூறினார்கள்.
@tilakareswaran576
@tilakareswaran576 2 жыл бұрын
உண்மையிலே ஆம்புலன்ஸ் டிரைவர்கள் எல்லாருமே ஆபத்துல உதவுர கடவுள் தான் 💯
@khaniya5066
@khaniya5066 10 ай бұрын
He' s my school friend I proud 🎉🎉🎉
@tilakareswaran576
@tilakareswaran576 10 ай бұрын
@@khaniya5066 which standard you are ? 😅
@Kothasan
@Kothasan 2 жыл бұрын
இந்த சாலையில் நான் பயணித்த அனுபவத்தை பதிவிடுகிறேன்... என்னதான் பைக் ரைடர்ஸ்'ஆ இருந்தாலும் கார் ரைடர்ஸ்'ஆ இருந்தாலும், ஊட்டி லோக்கல் ஓட்டுனர்கள் முன்னால் நாம் வெரும் ஜீரோதான்..... ஊட்டி ஓட்டுனர்கள் உதவியுடன் சென்று வருவது நல்லது......
@sandysanthosh2273
@sandysanthosh2273 2 жыл бұрын
Correct 💯
@j1clips334
@j1clips334 2 жыл бұрын
மலை பகுதியில் ஓட்டுவதறுக்கான ஒரு ஓட்டுனர் உரிமம் கொண்டுவர வேண்டும் ... மலை பகுதி ஓட்டுனர் உரிமம் இல்லையென்றால் அப்பகுதியில் அந்த வாகனத்தை அனுமதிக்காமல் இருந்தால் விபத்துக்களை குறைந்த அளவு தவிற்க்கலாம்....
@mrfailuresliker8227
@mrfailuresliker8227 2 жыл бұрын
Endha urimai kondu vandhalum kaasutha bro
@OldGoldDelearDindigul
@OldGoldDelearDindigul 2 жыл бұрын
புதுசா இருக்கு அண்ணே...இது புதுசா இருக்கு...மலைச்சாலையில் ஓட்டுவதற்கு தனிஉரிமம் வழங்க வேண்டும் என்பது ...
@j1clips334
@j1clips334 2 жыл бұрын
ஆமாம் சகோ ஒரு செயலை செய்ய சரியான பயிர்ச்சி வேண்டும் அல்லவா .... இல்லை என்றால் அச்செயல் வாழை பழத்தில் வழுக்கி கீழே விழுந்த ஹல்வா,, கதை போல் ஆகிவிடும் ....... நன்றி
@j1clips334
@j1clips334 2 жыл бұрын
@@mrfailuresliker8227 மனிதற்களாய் பிறந்துவிட்டோமே....
@OldGoldDelearDindigul
@OldGoldDelearDindigul 2 жыл бұрын
@@j1clips334 அருமை அருமை 👍
@Mr.R162
@Mr.R162 2 жыл бұрын
நான் கடந்தாண்டு குடும்பத்துடன் மசினகுடி சென்று விட்டு இந்த பாதையில் ஊட்டிக்கு திரும்பினேன் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த வழியாக ஊட்டிக்கு திரும்ப 28 கிலோமீட்டர்களே வரும்போது கூடலூர் வழியாக வந்தேன் கிட்டத்தட்ட 60-75 கிலோமீட்டர்கள் இதனாலேயே ஊட்டிக்கு திரும்ப சிலர் இந்த பாதையை தேர்வு செய்வர் மிகவும் ஆபத்தான குறுகிய வலைவுகளை கடக்க வேண்டியதாயிற்று ஒரு வித அச்சமும் ஏற்பட்டது தயவுசெய்து இந்த பாதையை தவிர்ப்பது நல்லது வாழ்க வளமுடன்
@PraveenKumar-ux5ck
@PraveenKumar-ux5ck Жыл бұрын
I am from kovai. I have travelled from Ooty to masinagudi vai kalati.. The road was dangerous. I have stopped at a view point which saves my life. The break drum got over heated. Once I stepped down from kalai my clutch pedel was damaged ..Thanks to the local people, they towed our car and dropped us to the near by mechanic shop.
@solomonceaser8624
@solomonceaser8624 2 жыл бұрын
5 years ago My father is used to drive a milk vehicle every day through this road without any power steering carry a 45 cans of aavin milk from ooty to masinakudi, moyar and mudhumalai .once we are in Akoni my father taking vehicle from ooty to masinakudi at time we saw father driving a 1995 model S benz lorry no power steering, no power brake, no any safety systems my father using his full potential to rotate the steering of vehicle at that moment tears are coming out from my eyes without knowing me I am proud to my father .....any how dear friends and mates drive carefully in this road without any experience don't take this road better to go through gudulur route incase you going to take this road follow the instructions on side boards which they mention on which gear you have to drive a vehicle be safe -TKY #Drive safe #ooty-masinakudi #kallaty
@Earndailytamil
@Earndailytamil 2 жыл бұрын
Really your father is a god
@nithishsubbu5976
@nithishsubbu5976 2 жыл бұрын
Ur father is a king in driving👍🔥👌
@sumekarthik2361
@sumekarthik2361 2 жыл бұрын
Wow... Gr8 father..😇😇🙏 .
@prakashyou82
@prakashyou82 2 жыл бұрын
Great bro
@j_surya
@j_surya 2 жыл бұрын
2018 இல் ஒரு விபத்து நடந்தது அதில் பயணம் செய்த 7 பேரில் 6 பேர் மரணம் அடைந்தனர் இதில் நரக வேதனை என்னவென்றால் அவர்கள் மூன்று நாட்களுக்கு பிறகு தான் கண்டுபிடிக்கப்பட்டனர் ஆனால் அதில் ஒருவர் மட்டும் உயிரோடு இருந்தார். நான் ஏன் இதை பதிவிடுகிறேன் என்னவென்றால் அதில் உயிரிழந்தவர்களில் என்னுடைய நண்பரும் ஒருவர். இந்த விபத்தில் தான் இந்த மரணசாலை பற்றி தெரிய வந்தது. ஆனால் இது ஒரு தொடர்கதையாக தொடர்கிறது. இதில் பெரும்பாலோனோர் சென்னையைச் சேர்ந்த நடுத்தர வயது இளைஞர்கள்.
@srinathsanjay2520
@srinathsanjay2520 2 жыл бұрын
TOYOTO or INNOVA Something edhoo oru Car dhana bro? Romba kodumai adhu naanum pathan andha news
@umrunicorn88
@umrunicorn88 2 жыл бұрын
@@srinathsanjay2520 Ertiga
@j_surya
@j_surya 2 жыл бұрын
@@baskerbasker7398 Ibrahim
@j_surya
@j_surya 2 жыл бұрын
@@srinathsanjay2520 ertiga nu nenaikura
@Devi-ii8qt
@Devi-ii8qt 2 жыл бұрын
பிலைத்த அந்த நபர் இப்பே இப்படி இருக்கர் தெரிய படுத்தவும்
@gracyimman5864
@gracyimman5864 2 жыл бұрын
வெளி ஊருல இருந்து வரவங்க அலப்பறை தாங்கவே முடியாது.evan rash driving in coonoor also special credit goes to kl kA register vehicles.
@kannanramiah2726
@kannanramiah2726 2 жыл бұрын
இந்த சாலை மிக மிக மிக மிக ஆபத்தானது. இங்கு வசிப்பவர்கள் கூட இந்த வழியை பயன்படுத்த தயங்குவார்கள். கூகிள் வரைபடத்தில் இருந்து இந்த தடத்தைக் கட்டாயம் நீக்க நெடுஞ்சாலைத் துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@jabaraj1812
@jabaraj1812 2 жыл бұрын
Experience illatha mutta payalunga Vandi ottuna ipdi thaa accident pannuvanunga, Mathapadi intha road la normal speed la pona nalla road thaan,
@ebinazarebi1815
@ebinazarebi1815 2 жыл бұрын
பின்னர் ஆறு பேரும் கோவை ரயில்வே ஸ்டேஷன் வந்தார்கள் அவர்களை நான் தான் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கோயம்புத்தூர் சித்ரா ஏர்போர்ட்டுக்கு கொண்டு போய் விட்டேன். அவர்களிடம் நான் விசாரித்த போது டிரைவர் குறுக்கு வழியில் இந்த ரோட்டை சென்றடைந்ததாக கூறினார்கள்.
@ebinazarebi1815
@ebinazarebi1815 2 жыл бұрын
@@jabaraj1812 பின்னர் ஆறு பேரும் கோவை ரயில்வே ஸ்டேஷன் வந்தார்கள் அவர்களை நான் தான் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கோயம்புத்தூர் சித்ரா ஏர்போர்ட்டுக்கு கொண்டு போய் விட்டேன். அவர்களிடம் நான் விசாரித்த போது டிரைவர் குறுக்கு வழியில் இந்த ரோட்டை சென்றடைந்ததாக கூறினார்கள்.
@saguchandru
@saguchandru Жыл бұрын
அருமை நண்பா நன்றி...
@KumarKumar-iu2no
@KumarKumar-iu2no 2 жыл бұрын
நண்பர் சொல்லுவது போல பார்த்து வாருங்கள் 18 உயிர்களை காத்த உங்களுக்கு மிகவும் நன்றி . இறந்த உயிர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்.
@francisxavier8921
@francisxavier8921 2 жыл бұрын
கல்லட்டி சாலையை அவ்வளவு சரிவாக ஏன் அமைத்தார்கள் என அந்த சாலை அமைத்தவர்களுக்கே வெளிச்சம். அத்தனை சரிவில் வாகனத்தை ஓட்டும்போது மிக கவனமாக இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.இந்த சாலையை இப்படியே திகிலூட்டும் விதமாக வைத்திருக்க வேண்டும் என கட்டாயம் ஏதும் உள்ளதா என்ன. மற்ற மலைச்சாலைகளைப் போல் சுமாரான சரிவுடன் இலகுவாக வாகனங்களை ஓட்ட ஏதுவாக சாலையை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்..
@johnarunprakash1230
@johnarunprakash1230 2 жыл бұрын
Brother it is created by British people.. In that period they don't have such technology.. And more over nature and geological constraints is there.. We should accommodate accordingly
@manickaraja4747
@manickaraja4747 2 жыл бұрын
24 வருஷத்துக்கு முன்னாடி நானும் அந்த வழியில் பிஸ்னஸ் விஷயமாக அநேகந்தரம் போய் வந்திருக்கின்றேன். மிக மிக ஆபத்தான வளைவுகள் செங்குத்தான ரோடு . கடவுள் கிருபையால் நாங்கள் தப்பித்தது இன்னும் நினைவில் இருக்கிறது. ஆம் ஆதலால் இந்த சாலையை கேனத்தனமாக உபயோகிக்க யாரும் முயற்சி செய்யாதீர்கள். உதவி செய்த இவர்கள் சொல்வது மற்றவர்கள் பாதுகாப்பு க்குத்தான் so pls 🙏🙏🙏
@saravanans1873
@saravanans1873 2 жыл бұрын
தொடர்ச்சியாக U turn செய்யும் போது... ஒருவித மயக்கநிலை ஏற்படும்... வளைவு வரும்போது சுதாரிக்க தவறிவிடுவோம்..இது என் அனுபவம்.
@tamilkicha5085
@tamilkicha5085 2 жыл бұрын
Ama bro.. athum hills erangum bothu nallave theriyum..
@boomeruncle.....8853
@boomeruncle.....8853 2 жыл бұрын
Ama Thambi Enakum Iruku Experience
@rajacreation6233
@rajacreation6233 2 жыл бұрын
இந்த ரோட்ல மட்டும் எப்படி ப்ரேக் failure ஆகுது🤔🤔
@tamilkicha5085
@tamilkicha5085 2 жыл бұрын
@@rajacreation6233 bro nenga hills erangum bothu full ah brake ah press panniye thaan varuvinga.. so disk payangrama heat aagirum.. so 100% jam aaga vaaipirukku.. and important critical turning la failure aachuna mothama pochu.. so 2nd gear means brake use panrathu kammiya irukkum
@ebinazarebi1815
@ebinazarebi1815 2 жыл бұрын
@@rajacreation6233 பின்னர் ஆறு பேரும் கோவை ரயில்வே ஸ்டேஷன் வந்தார்கள் அவர்களை நான் தான் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கோயம்புத்தூர் சித்ரா ஏர்போர்ட்டுக்கு கொண்டு போய் விட்டேன். அவர்களிடம் நான் விசாரித்த போது டிரைவர் குறுக்கு வழியில் இந்த ரோட்டை சென்றடைந்ததாக கூறினார்கள்.
@prakashyou82
@prakashyou82 2 жыл бұрын
Hats off to ambulance driver and reporter, for someone lifes they taking risks....
@nithishsubbu5976
@nithishsubbu5976 2 жыл бұрын
அந்த ஆம்புலன்ஸ் டிரைவர்களும் அந்த rescue டீம் அண்ணன்கள் அவர்களின் குடும்பம் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்
@khaniya5066
@khaniya5066 10 ай бұрын
Thank you 🎉🎉🎉 he is my school met..
@nithishsubbu5976
@nithishsubbu5976 10 ай бұрын
@@khaniya5066 🤝👍
@advlogs5296
@advlogs5296 2 жыл бұрын
2017Naanum yanga friends kuda wayanad trip mudichutu Ooty ku masinakudi poitu ithu valiyathan vanthom....appo yangaluku ithula ulla danger theriyathu yannoda friend nalla drive pannuvaru nu mattum therium nanthan map pathu ithu valiya vanthom ...inimel chance kedachalum poga mattom....
@johnjcDhas
@johnjcDhas 2 жыл бұрын
Congrats brothers, you are doing excellent work of alerting the public about the accident prone road. Thank you, brothers
@TheMotorist-wg7hd
@TheMotorist-wg7hd 2 жыл бұрын
அன்னே ஆம்புலன்ஸ் டிரைவர் அண்ணே நீங்க நல்லாயிருக்கணும்
@khaniya5066
@khaniya5066 10 ай бұрын
He is my school friend 🎉🎉🎉🎉
@khaniya5066
@khaniya5066 10 ай бұрын
Thank you 🎉🎉
@timepasschannel7900
@timepasschannel7900 2 жыл бұрын
Hatsoff that ambulance driver...super sir....
@RammohanJ444
@RammohanJ444 2 жыл бұрын
2020 டிசம்பர் போது நண்பர்களோடு இதே வழியில் Permission வாங்கிக்கொண்டு ஊட்டியில் இருந்து வந்தோம். மாலை 3 மணிக்கு கல்லட்டி வரும்போது Break Failure, ஈரக்கொலையே நடுங்கி விட்டது, இதற்கு முன்பு 4 முறை இதே வழியில் பயணம் செய்து இருக்கிறேன், ஆனாலும் நண்பரது car break pad சற்று மோசமானதாக இருந்ததால் வண்டியை Hand Break போட்டு நிறுத்திவிட்டேன், சிறுது நேரம் கழித்து மசினகுடியை சேர்ந்த Jeep Driver Raja என்பவர் தான் எங்களுக்கு உதவினார், மற்ற 4 பேரும் Jeep இல் ஏறிக்கொள்ள நான் மட்டும் 1st Gear லே வந்தேன் நண்பர்களுக்கு மூச்சே நின்று விட்டது.
@ebinazarebi1815
@ebinazarebi1815 2 жыл бұрын
பின்னர் ஆறு பேரும் கோவை ரயில்வே ஸ்டேஷன் வந்தார்கள் அவர்களை நான் தான் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கோயம்புத்தூர் சித்ரா ஏர்போர்ட்டுக்கு கொண்டு போய் விட்டேன். அவர்களிடம் நான் விசாரித்த போது டிரைவர் குறுக்கு வழியில் இந்த ரோட்டை சென்றடைந்ததாக கூறினார்கள்.
@RammohanJ444
@RammohanJ444 2 жыл бұрын
@@ebinazarebi1815 யோவ் ஏன் யா ஏன் இந்த கொல வெறி
@senthilprakashr8330
@senthilprakashr8330 2 жыл бұрын
We are using this road for last 17 years in our ooty trips. Downhill towards masinagudi requires alot of terrain experience. Uphill also its a steep terrain and needs alot of experience to drive safely. During downhill vehicles loosing control were great threat to hill climbing vehicles. Strictly not recommended for those who didn't travelled yet
@designerztouch
@designerztouch 2 жыл бұрын
I am from Chennai. I had recently driven in Kalleti road with a TN-43 vehicle. Must say it is very dangerous road and it takes very high ghat driving skills to complete this trip without any accidents. Best not to take large vehicles such as SUV, VAN, Mini Bus. Better take the regular route if you are travelling with family. Do not take risks. It is not a regular route like Conoor-Ooty, Yelagiri or Yercaud road. Totally different, difficult.
@pasherasher
@pasherasher 2 жыл бұрын
Hello sir, thays true fact.. am from coimbatore and do regular rides and drives along the worst terrain on the western ghats and i surely admit 80% of ppl from metros like Chennai and Bangalore with minimal or nill mountain terrian experience, even inexperienced prof drivers do this mistakes on hills hell lot of times. Compete with local car drivers who have expertise in hills. Many trust advanced mechanics than basic physics which is a primary cause for all these accidents.
@msvlog6554
@msvlog6554 2 жыл бұрын
@@pasherasher last month I came from chennai to Masinagudi. That is my first hill driving in four wheeler. Slow and steady driving always safe. Rash driving and harryness will cause accident
@sudhakar35gm
@sudhakar35gm 2 жыл бұрын
I went down in TVS scooty on Nov 2022 and climbed up. I returned to Ooty safely.
@venkadesanvenkadesan6819
@venkadesanvenkadesan6819 2 жыл бұрын
நன்றி தலைவா
@vnethirajan
@vnethirajan 2 жыл бұрын
Yes I agree this is one of the dangerous roads I have ever driven. I took this road while going to Ooty from Bangalore. I was able to manage the sharp hairpin bends easily as i was driving a new car and no much vehicular traffic on the opposite side, but with older cars it would be difficult. And yes there was a steep in which vehicle before me got struck and got halted, which disrupted the traffic and it was very difficult to push the car on the steep. When i pushed, My front wheel almost jumped few inches above the ground but some how could manage to touch the ground again. I didn't had guts to take this road while coming back, took the road via gudalur, which is easily motorable road. AVIOD THIS ROAD AT ANY COST
@raghukumar8407
@raghukumar8407 2 жыл бұрын
Great escape Bro, God bless
@Sangeeth_Traveller
@Sangeeth_Traveller 2 жыл бұрын
I travelled many times in the past 25years , but I'm requesting all to drive responsibly & save lives.. Not only for outstation people & also for local people bcos i have seen them driving very casual.. Drive responsibly & keep in mind family is waiting for us. 🙏
@sharonjoy3536
@sharonjoy3536 2 жыл бұрын
I'm really proud to the mam he is really a good soul how much of incident he would be come acrossed thank God made this beautiful soul be safe and healthy he cash to the people who come there ❤️ if he did not go there what would happened to those people 😭 thanks god
@ammusammu8430
@ammusammu8430 2 жыл бұрын
Hats off ambulance driver Anna...... God bless uu Anna...
@தாயகம்தமிழ்நாடு
@தாயகம்தமிழ்நாடு 2 жыл бұрын
nalla visiyam panni irukkinga anna... ❤️
@thegoldencrayon-o2o
@thegoldencrayon-o2o 2 жыл бұрын
enaya camera effect kanchana beach house shootout mari yosichingla
@fz2538
@fz2538 2 жыл бұрын
24 மணி நேரமும் தலைகுந்தாவில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் ,அவர்களை மீறி வேன் எப்படி சென்றது?
@dhanizleon3458
@dhanizleon3458 2 жыл бұрын
காசுக்கு ஆசைப்பட்டு லோக்கல் resort owner குறுக்கு வழியில கூட்டிட்டு போயிருக்காரு resort owner arrest பண்ணி resort கு seal வச்சிட்டாங்க
@fz2538
@fz2538 2 жыл бұрын
@@dhanizleon3458 நல்லது
@wasimkhankhan5367
@wasimkhankhan5367 2 жыл бұрын
Athan bro enakkum doubtu
@pondicherrypigeonclub
@pondicherrypigeonclub 2 жыл бұрын
கலெக்டர்ஆபிஸ் வழி தான் கரெக்டா வந்திருப்பாரு அதான் விபத்திற்க்கு காரணம்
@boomeruncle.....8853
@boomeruncle.....8853 2 жыл бұрын
Ithu Engaa Irukuu 🧐
@ayyappawheelsonroad347
@ayyappawheelsonroad347 2 жыл бұрын
Super Thalaiva you kallati God
@punithasharvik2035
@punithasharvik2035 2 жыл бұрын
Indha video epo nadanthathu Jun 2022 ah sollunga pls
@tn34janasm26
@tn34janasm26 2 жыл бұрын
Last week than neenga sonna video paarthen. Athukkulla accident.
@raghu_vlogs_797
@raghu_vlogs_797 2 жыл бұрын
Yes bro 😭
@partimejob6649
@partimejob6649 2 жыл бұрын
Proud of you அண்ணா ❤️👍
@mmhitech9841
@mmhitech9841 2 жыл бұрын
எங்க கொல்லிமலை ல கூட இந்த அளவுக்கு விபத்து நடந்தது இல்லை... மலை பாதைகளில் விதிகளை பின்பற்றி கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும்..
@SAISATHISH369
@SAISATHISH369 2 жыл бұрын
Yes bro.But Kallati road is very dangerous because sharp curves and slopes.
@rajeskailas
@rajeskailas 2 жыл бұрын
Hatsoff to ambulance driver . His mindvoice: A Dai Google map summa irruda.
@yuvanvinoth....7658
@yuvanvinoth....7658 2 жыл бұрын
இதை அரசி்ன் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டு்ம் இந்த சாலையை மூட வேண்டு்ம்....
@muruganramar6955
@muruganramar6955 2 жыл бұрын
உன்மையாக ஆபத்தான. Road தான் நான் போயிருக்கேன்
@vigneshrocksvigneshvignesh5675
@vigneshrocksvigneshvignesh5675 2 жыл бұрын
Bro valthukal bro unga sevai
@panneerselvam2920
@panneerselvam2920 2 жыл бұрын
நல்ல information அண்ணா சூப்பர்
@thirdeye-tamil
@thirdeye-tamil 2 жыл бұрын
Vaalthukal sago ungalathu sevai thoratum.. Intha kallatti route one way ah than irukum, aanalum epdi vandi poguthunu theriyala.. Athe pola ooty RTO adikadi velila irunthu vara vandiya check pananum, bcz hills drive pani palakam ilathavangalala than intha mari accident.. Nan last month kuda masinakudi la irunthu kallati vazhiya than mela vanthen.. Appovum niraya vandi vegama keela yerangunichi
@gmigmi64
@gmigmi64 2 жыл бұрын
விழிப்புணர்வுக்கான உங்கள் அக்கறைக்கும், பதிவிற்கும் நன்றி..!
@saravanankrishnan9379
@saravanankrishnan9379 Жыл бұрын
Ambulance driver அண்ணன் உங்கள் சேவைக்கு தலைவணங்குகிறேன்
@bijupk3107
@bijupk3107 2 жыл бұрын
Hand off and god bless to the people and driver brother helped 🙏🙏🙏
@msvlog6554
@msvlog6554 2 жыл бұрын
Allow one way Block Ooty to Masinagudi route Allow masinagudi to Ooty route from 7 AM to 4 PM.block both side from 4 Pm to morning 7 AM. Last month I drive in this route 2nd gear and slow driving. Avoid accident
@nikhilchetannath2644
@nikhilchetannath2644 2 жыл бұрын
Ama nanum poerka intha route la but my brother Ooty so he know how to drive this hill nu so no problem but our friend last few years before Poe accident ayitanga so ivanga solluratha konjam understand pannunga
@senthurjayamurugan7309
@senthurjayamurugan7309 2 жыл бұрын
May God bless u sir 🙏, for saving their lives ... 👏👏
@maduraikalatta5698
@maduraikalatta5698 2 жыл бұрын
அருமை சகோதரர் உங்கள் அட்வைஸ்
@ganeshami515
@ganeshami515 2 жыл бұрын
Comand pandravanga. nalladha sonna adha purinjikanum .adha vittu andha road appadikidaiyyadhunu sonnaal orusila aatkal purinjikivanga unna maadhiri muttaalunga purinjikamaatanga. adhanala oru edathila aabathu irukuna andha edathuku pogadhinganu sollunga
@senthilkumaranP
@senthilkumaranP 2 жыл бұрын
Gréât resucée team🙏
@ajmalk5083
@ajmalk5083 2 жыл бұрын
Agreed this is very dangerous
@Rajeshjenifer
@Rajeshjenifer 2 жыл бұрын
Dhimbam malai pathaiyai vida mosamanadha irukuma ... Intha kalatti salai... Illai dhimbam malai paathaikum kalatti malai paathaikum ulla vithiyasam enna... Naan dhimbam, vaalaparai malai paathaiyai payanippavan ..intha pathiyil naan payanikalama...
@sabarishk7956
@sabarishk7956 Жыл бұрын
Don’t blame the road, blame the drivers, be it any road, if we follow driving etiquette’s, I don’t think we have to fear anything.
@sriganeshshanmugam664
@sriganeshshanmugam664 2 жыл бұрын
I have driven on Masinagudi Kalhatty road for over 18 years now. For people without proper hill driving experience must avoid this road. While going downhill should descend in 2nd gear only. Should not step on the accelerator while going downhill. Should not drive in higher gears and use brakes to control while going downhill. Just follow these 3 rules and then this road is not dangerous. Problem is people coming from plains with no proper prior experience driving in hills end up driving the wrong way eventually meet with an accident on this road. While the media here has a point this road is also not a widow maker. Please do not paint such a picture about it. Sad part is because of these accidents caused by people coming from other places without proper hill driving experience many Coimbatore people who are frequent visitors to Mudumalai who also have the proper experience in hill driving and knowledge about this road are also now denied access to this beautiful scenic road going downhill. For people who know this road well going through Gudalur is a big detour for us and we also miss the scenic view we get driving downhill through Kalhatty Masinagudi road.
@boovalingamvasavalingam1014
@boovalingamvasavalingam1014 2 жыл бұрын
The problem is, the driver wanted to reach Masinagudi before the forest gate closes, and also it was at night time and raining, so depending on the condition of the vehicle the accident could have happened.. Now days students also seen taking self driven car's to tourist places, especially from Bangalore & Mysore, due to lack of experience in steep roads and lack of driving knowledge, accidents are happening.. Because of some vehicles without expirence indulge in accidents, you can't ask everyone to avoid this road..
@phillipsebastin.j
@phillipsebastin.j Жыл бұрын
have you ever fallen from a cliff? plz don't take me rude but its a good precaution to avoid such roads as some beginners with mindset like. If we drove only then well learn.. will deftly try and end up wrong... u might be a good driver but please don't encourage any others to take this route this is a very dangerous place
@aakashkrishna1280
@aakashkrishna1280 2 жыл бұрын
I am for Ooty. I am a hills drive. Its a very very dangarous road. It's better to take out the route from Google map. it's a highly dangarous road. To save deasel do not put your life in risk.
@chinnashankar7568
@chinnashankar7568 2 жыл бұрын
ஓட்டுனர்களின் கவனக்குறைவு தான் காரணம்
@sA-tf8xl
@sA-tf8xl 2 жыл бұрын
Indha road close pana mudiyadha!
@sandy123844
@sandy123844 2 жыл бұрын
Speed + turning timing delay in low light..
@sivasenthil7140
@sivasenthil7140 2 жыл бұрын
Super 👍👍👍
@stylesiva84
@stylesiva84 2 жыл бұрын
OMG naa thappuchenda sammi theriyama poiten anga ineme antha pakkam poga maaten
@navaneethakrishnan1460
@navaneethakrishnan1460 2 жыл бұрын
Super Anna
@RD-1234
@RD-1234 2 жыл бұрын
#googlemaps team pls help with this request. This will save many more lives.
@Abi.MK22
@Abi.MK22 2 жыл бұрын
Last vedio about kallati road awarness in PT covai channel antha vedio paathu dhan ipdi oru danger road irkathey 1st Therinjathu.aprm neraya search panni paathutu irunthom intha road pathi..ipo intha accident romba kastama irku...oru pakkam very Thrill & Fearr.pls avoid this road & local people Drive very safelyyy
@mugilanstr1488
@mugilanstr1488 2 жыл бұрын
Two days munadidhan travel pannen kallati road la danger road......be carefull....😔🙏
@navaneethakrishnan1460
@navaneethakrishnan1460 2 жыл бұрын
Antha video Naa paathan eppo video um paathan correct Unga kasitam purithu
@ajithvignesh5336
@ajithvignesh5336 2 жыл бұрын
பாவம் 😖😖😖😖🥺🥺🥺😞😪 ரொம்ப கஷ்ட்டாமா இருக்கு 🥺🥺😖
@dilip1091
@dilip1091 2 жыл бұрын
பொது போக்குவரத்து தடை செய்யப்பட வேண்டும்
@venkateshkumar2408
@venkateshkumar2408 2 жыл бұрын
I had driven hatchback, sedan and suv in this road, usually any vehicle i drive will be cruising above 100. But in this road i always follow second gear.
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 2 жыл бұрын
நீங்க இதுக்கு முன்னாடி போட்ட வீடியோ பார்த்தோம் கொஞ்சம் பயமாத்தான் இருந்தது அந்த வீடியோவை அதைவிட ரொம்ப பயமா இருக்குது..🤔
@samjency8412
@samjency8412 2 жыл бұрын
Ama nanum parthen payama than irunthuthu
@muralidharann1579
@muralidharann1579 2 жыл бұрын
Very good assessment.
@rajsekar821
@rajsekar821 2 жыл бұрын
Ooty la otra yangaluke payama irukum inta road
@manickammanickam5951
@manickammanickam5951 2 жыл бұрын
Second gear la ponum nu solraga But break en epdi failure aaguthu Kojm yethunala nu explain panuga If anyone knows clearly
@senthilkumaranP
@senthilkumaranP 2 жыл бұрын
Please publish the rescue team numbers.
@sheika2395
@sheika2395 2 жыл бұрын
Enna ariviyal sollunga
@srav1176
@srav1176 2 жыл бұрын
Drivers should always follow the traffic rules including speed limits wherever they are driving irrespective of ghat road or highways. Most of the drivers don’t care much about the rules. It was very recently when i asked a guy to stick to his lane (near chennai), he came to hit me and told arrogantly that he would drive his own way. I was so afraid looking at him. He is not just risking his life, but others as well. This kallati road is very dangerous and i was using it last few years and not any more. Initially, Whenever i want to go from ooty to Masinagudi, one of my friend’s (a local VAO) would come to pick me and he would guide me as to how i should drive on this road as he has seen so many fatalities here. Please avoid this road or follow the sign board 100% or have a local person drop you downhill. Better to enjoy the drive thru gudalur route watching wild animals and nature. I’ve started using the long route for the last few years. Last, we definitely appreciate the support of this rescue team! Hope they see no more accidents on this road in the future! I was able to understand the painful feeling of this team in one of their previous video!
@yogeshsuresh1185
@yogeshsuresh1185 2 жыл бұрын
கண்டிப்பாக எதோ ஒரு அமானுஷ்யம் உள்ளது மறுக்கமுடியாதது
@vbr6238
@vbr6238 2 жыл бұрын
Why this road is difficult to drive? I don't understand clearly.
@Vannilavan3
@Vannilavan3 Жыл бұрын
Ambulance drivers are really great💝💝
@tn34janasm26
@tn34janasm26 2 жыл бұрын
Ambulance driver உண்மையை கூறுகிறார். So, comment பன்றவிங்க கொஞ்சம் பார்த்து பண்ணுங்க.
@sriramlakshmimenon8437
@sriramlakshmimenon8437 2 жыл бұрын
Well said sir.
@sivasankar8442
@sivasankar8442 2 жыл бұрын
Iravu nerathula hills yeravey kudathu rompa kastam vandi oodurathu
@udaya7512
@udaya7512 2 жыл бұрын
Very dangerous and difficult to drive in this route
@dharundharun4996
@dharundharun4996 2 жыл бұрын
Slow speed... And 2 gear⚙️ only... Slow slow.. Safe driving🚘.... Safety first....
@TAMILANDARBARFAM5655
@TAMILANDARBARFAM5655 2 жыл бұрын
🌏 புவி ஈர்ப்பு விசை அதிகமா இருக்குமோ இந்த ரோட்டுல🙇🙇👰👼
@MsDKvlogs_22.
@MsDKvlogs_22. 2 жыл бұрын
Bend athikam athum romba korukalaa irukum .. antha road Vali straight ahh erum bro.. like oru Kushi straight nikka vashaa eppti aapti tha irukum .. so athula 2 gear la pokanum nu solranka and mela earaa earaa heat aakum. Break pudikathuu Athea time earankum pothumm... And antha Vali la poona gudalur valiya vida easy ahh pokalam atha ellarum atha choose panrnank athum romb thappu...
@ebinazarebi1815
@ebinazarebi1815 2 жыл бұрын
@@MsDKvlogs_22. பின்னர் ஆறு பேரும் கோவை ரயில்வே ஸ்டேஷன் வந்தார்கள் அவர்களை நான் தான் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கோயம்புத்தூர் சித்ரா ஏர்போர்ட்டுக்கு கொண்டு போய் விட்டேன். அவர்களிடம் நான் விசாரித்த போது டிரைவர் குறுக்கு வழியில் இந்த ரோட்டை சென்றடைந்ததாக கூறினார்கள்.
@kylianronaldo-f2
@kylianronaldo-f2 2 жыл бұрын
I'm from Chennai I also went to masinagudi amazing experience for self driving.. during that time my wife so scared..
@VigneshkkDanny
@VigneshkkDanny 2 жыл бұрын
We can put very small speed breaks to slow down
@robertleo2065
@robertleo2065 2 жыл бұрын
Just ban Force tempo in hill tracts...once our van didn't stop at double road (forest Dale) Coonoor down but luckily we trun on mud road on right side. After cooling the break drum we continued to Mtp. I can't understand why the RTO don't take action on this vehicle entering in hills inspite of so many complaint. Unfortunately company also not working on thier break system? Or is it a way to make 'cuts'
@samsp1517
@samsp1517 2 жыл бұрын
Please Avaide in Google map this road
@muralidharans1849
@muralidharans1849 2 жыл бұрын
ஆகஸ்ட மாதத்தில் காரில் ஊட்டி வழியாக மசினகுடி, நன்ஜன்கூடு வருவது advisable ஆ?
@GetYourselfALife
@GetYourselfALife 2 жыл бұрын
Ennanga da ennenamo soldringa?
@prasanthk3351
@prasanthk3351 2 жыл бұрын
Becareful guys and be safe don't use this Road 🙏
@balavinnarasi6383
@balavinnarasi6383 2 жыл бұрын
கடைசியில் சொன்ன வார்த்தை சரியா சொன்னிங்க அண்ணா உண்மை தான் அண்ணா
@brunomelvin4233
@brunomelvin4233 2 жыл бұрын
I bow to pay my respect to the saviours .
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН