அத்தனையும் உண்மை தான். நன்றாக டிரைவிங் தெரிந்தால் மட்டுமே இந்த ரோட்டில் ஓட்ட முடியும்.
@sivashankar95562 жыл бұрын
Car oda maintenence and car la nalla acceleration irukanum...
@balav.k75502 жыл бұрын
Apdi ena bro antha road la avlo custom ha
@viswanavi Жыл бұрын
@@sivashankar9556 Correct bro first time 2018 la getz acceleration edukala,ha d brake use panni thaan drive panunan😊😊😊😊
@sivashankar9556 Жыл бұрын
@@balav.k7550 yes steep hair pin bends, and you u wanna use first and second gear to climb up mostly, some times engine will over heat, when u put over pressure... May be there is chance of engine getting fire. So u need to drive very slowly.
@rajanjlike94472 жыл бұрын
32 years back,escaped by God’s Grace.I still have in my memory how my bike went rolling without control and how I took my 2 year old son with out a scratch from a bush and still my knee has scars
@saileshsailumastersketchs34342 жыл бұрын
👍💜
@vnethirajan2 жыл бұрын
Yes. Google maps still show this route for direction from Bangalore. PT Can contact and advice Google maps to remove this road.
@veeraiahk52032 жыл бұрын
@@vnethirajan gm ok
@ascentshiva2 жыл бұрын
இங்கு நானே வாகங்களை இயக்கும்போது, காராக இருந்தாலும், Bikeஆ இருந்தாலுமே, எங்கும் செல்லும் முன், கோவிலில் இறைவனை வேண்டி செல்லுங்கள்! நம் தைரியத்தை கைவிட கூடாது! ஏறும்போது 1st Gear, இறங்கும்போது 2nd Gear! மறந்துறாதீங்க👍
@boopathi08342 жыл бұрын
இந்த சாலையில் சென்ற அனுபவம் எனக்கு உண்டு... மிகவும் ஆபத்தான செங்குத்தான பாதை..
@senthilpolice15182 жыл бұрын
இந்த ரோட்டில் எனக்கும் பிரேக் பிடிக்காமல் போனது நானும் எனது நண்பர்களும் உயிர் பிழைத்ததே ஆண்டவன் கொடுத்த பிச்சை
@srini39932 жыл бұрын
Kadavule....!!! Thiruppiyum intha road vanthurathinga be safe
@SaiRamMolizhaltamil2 жыл бұрын
@@kaliadimai2374 good
@Priya_ignes_2 жыл бұрын
ஏன் இப்படி
@radhakrishnan74222 жыл бұрын
@@Priya_ignes_break pad overheating
@j_surya2 жыл бұрын
இந்த video வை பார்க்கும்போது எனக்கு உடல் சிலிர்க்கிறது. ஏனெனில் அந்த 2018 விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் எனக்கு நேரடியாக தொடர்புடையவர் family friend. ஆனால் எங்களையும் அவரது மனைவி இரண்டு சிறு குழந்தைகளையும் விட்டு பிரிந்துவிட்டார். மிகவும் கொடுரமான மரணம். 😓
@tamilkadhalan7042 жыл бұрын
கடந்த வாரம் தான் இந்த கல்லட்டியில் 8 வது வளைவில் தங்கினோம்... முதலில் பயத்தில் இடத்தை மாற்றலாம் என நினைத்தோம்.... பின்னர் ஹோட்டல் உரிமையாளர் கொடுத்த அறிவுரையை பயன்படுத்தி பாதுகாப்பாக 2 நாட்கள் சென்று வந்தோம்... ஏறும்போது முதல் கியரிலும் இறங்கும் போது இரண்டாவது கியரிலும் சென்றோம்... எனினும் ஆபத்தான சாலை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை...
@rolexyt7232 жыл бұрын
அண்ணா அந்த வழியில் இப்போ போலமா
@Life_of_pavi2 жыл бұрын
@@rolexyt723 vendam bro
@mohankumar-ie1sp2 жыл бұрын
@@Life_of_pavi 😑 payamuruthuringa
@jeyakumarbhavani9112 жыл бұрын
Driving professional ku entha roada irunthalum easy ah drive pannitu poiduvanga
@tamilkadhalan7042 жыл бұрын
@@rolexyt723 மலையில் கார் ஓட்டிய அனுபவம் இருந்தால் செல்லலாம்.... முதல் மற்றும் இரண்டாவது கியரில் மட்டுமே செல்ல வேண்டும்....
@DINKUYT2 жыл бұрын
கடைசியா கூறிய தகவல் மிகவும் நல்லது அதை பயன்படுத்துங்கள் ஆபத்தையும் வழிதவறி போவதையும் குறைக்கலாம்
@hindustanriders81842 жыл бұрын
முதல் கியர் மற்றும் இரண்டாம் கியர் உபயோகிப்பது கூட பிரச்சினை கிடையாது ஒவ்வொரு மூன்று கிலோமீட்டர் ஒரு இரண்டு மூன்று நிமிடங்கள் வண்டியை நிப்பாட்டிச் செல்லுங்கள் தொடர்ந்து ஊட்டியில் அடிக்கடி பயணிக்கும் நாங்கள் ஈசியாக கடந்து விடுகிறோம் சிட்டியில் வண்டி ஓட்டிக் கொண்டிருப்பவர்கள் அவசரப்பட்டு மிகவும் வேகமாக இந்த மலையில் கீழே இறங்குகிறார்கள் இதனால் ஏற்படும் விளைவு தான் இது
@mubarakRide2 жыл бұрын
நான் முதல் முறை கல்லட்டி சாலையில் ஆம்னி வேனில் மசினகுடியில் இருந்து ஊட்டி சென்றபோது பனி மறைத்து சாலையே தெரியவில்லை மரண பயத்தை காட்டிவிட்டது இந்த சாலை
@anumaare6072 жыл бұрын
😂😂😂😁😁😁
@gkrrajinigkrajini70092 жыл бұрын
Masinagudi my native place
@gokulnayaktn40122 жыл бұрын
Maranaa bayatha Kaattitan annaa🫂🤣
@nithyasridharan74782 жыл бұрын
Same happened when we were return from Ooty at night via kothagiri road....clouds formed...and could not see the road....very risky journey it was!!
@ashokselverajan3142 жыл бұрын
எனது முதல் மலை பயணமே இந்த மலை பயணம் தான்.. 2021FEB கூகுல் மேப் மூலம் தெரியாமல் சென்றேன்.. மிக மிக பயங்கரமான பயணம். எனது பயணத்தை நல்ல விதமாக முடித்தேன். முடிந்தவரை இந்த வழி தடத்தை தவிற்கவும்..
@Pubtag-dy6kq2 жыл бұрын
கிளட்ச் அதிகம் பயன்படுத்தாமல் 2 கியரில் 30 கி மீ வேகத்திற்குள் மட்டுமே வாகனத்தை இயக்க வேண்டும் . மேலும் புதிதாக இங்கு வருபவர்கள் 6 அல்லது 7 குண்டூசி வளைவுகளுக்கு ஒரு முறை வாகனத்தை நிறுத்தி சிறு ஓய்வுக்கு பிறகு இயக்கினால் நல்லது. கீழிருந்து முதுமலை வழியாக கல்லட்டி வழியில் உதகை வர விருப்பம் உள்ளவர்கள் மாவனல்லா என்ற இடத்தில் வாகனத்தை நிறுத்தி குறைந்தது 30 நிமிட ஓய்வுக்கு பிறகு இன்ஜின் சூடாற்றி தேநீர் குடித்த பிறகு பயமின்றி பயணிக்க வாழ்த்துகள்.
@duraimurugan64422 жыл бұрын
Super
@PremKumar-cf4lu2 жыл бұрын
இந்த ரோட்டில் பிரேக் உபயோகிக்க கூடாது. 2 கியரில் மட்டுமே செல்ல வேண்டும்.நான் 2017 இல் பிரேக் பிடிக்காமல் விபத்தில் பிழைத்தவன்.
@Sanjeevkumar-lx4ni2 жыл бұрын
Why not to apply brake
@Mrhyperpilot2 жыл бұрын
@@Sanjeevkumar-lx4ni dics over heat agirum and break Failure agirum
@asmit7262 жыл бұрын
Andha spot ku poraku munnadiyea brake drum poga thallum
@alexrajraj99182 жыл бұрын
Yes Indha Madhiri Road la Breake Mattum Namba Koodadhu... Ingine start panni mattum Vachutu Low Gear la Clutch Use panni mattum drive panna podhum...
Indha oru news ah pathi ellarukukum theriya vecha indha news ku romba nandri🙏🙏
@natarajansrinivasan44962 жыл бұрын
நான் சமீபத்தில் ஊட்டி போயிருந்தேன். இந்த வீடியோ வை எல்லா தென்னிந்திய மொழியிலும் டப் பண்ணி எல்லோரும் பார்க்கும்படி செய்தால் உயிர் இழப்பை தவிர்க்கலாம் என்பது என் தாழ்மையான எண்ணம்.
@nagareegakurangu2 жыл бұрын
2006 ல எங்க (Madurai TVS )school van இந்த பாதையில் accident ஆச்சு..அதிர்ஷ்டவசமாக எங்களுக்கு ஒண்ணும் ஆகல
@shasiverna08162 жыл бұрын
20 years ah enga appa intha route tha government bus ootunaaru. Retirement aagura konja naalaiku munnadi service pannatha bus ah kuduthanaala enga appaku break down aaki bus accident aaitichu. Aana orutharukku kooda uyiruku aapathu illama bus ah control pannitha accident pannunaru. Irunthalum enga appa mela paliya pottu enga appa ku kedaika iruntha posting, increment and engalukku kedaikka vendiya velai Ella kedaika vidama aakitanga. Ithella nadanthu 20 yrs aaguthu. Department la nambunavangale enga appava emathetanga
@muthuraj84232 жыл бұрын
So sad
@gokultspsales47332 жыл бұрын
Don't worry brother god will give other options for you.
@vigneshwaranravi29232 жыл бұрын
இந்த சாலையில் 2016 🎥ல் கர்நாடக பதிவெண் கொண்ட Ritz கார் பல்டி அடித்து கொண்டு என் வாகனத்திற்கு முன்னால் விழுந்தது , மூன்று பேர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர் ,. இன்று வரை இந்த நிகழ்வில் இருந்து மீண்டு வர முடிய வில்லை , புதிதாக வாகனம் ஓட்டும் நண்பர்கள் இந்த சாலையில் பயணம் செய்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது ..
@xdvasanth2 жыл бұрын
ஒரு நல்ல செய்தியை பதிவிட்ட புதிய தலைமுறைக்கு வாழ்த்துக்கள் இதேபோல் நல்ல செய்தியை மட்டும் பகிரவும்
@engaraakan7382 жыл бұрын
மிக மிக முக்கியமான செய்தி தந்த புதிய தலைமுறைக்கு நன்றி....
@vinvincet76162 жыл бұрын
உண்மையை உறைப்பவர் கடவுளின் பிள்ளைகள் புரிந்தால் பயணம் மகிழ்ச்சியாக இருக்கும் careful nanpha
@bhuvaneshnatarajan34962 жыл бұрын
போன மாதம் தான் இந்த வழியில் வந்தோம். ஆனா எங்கள இந்த வழியில் போக விடலா அதுக்கு காரணம் இப்பதா தெரியுது
@kalmunaiengal11792 жыл бұрын
இந்த வீதியில் உயிர் தப்பியவன் நான் மிக ஆபத்தான வீதி இது
@pandicompany26932 жыл бұрын
என்னாச்சு
@rajkanthcj7832 жыл бұрын
நல்ல விழிப்புணர்வு எச்சரிக்கை தகவல் 👍 வாழ்த்துக்கள் 🎉
@gowthamreshma86122 жыл бұрын
I'm also living in kalhatty I have seen many accident in this road.. So if u come in this road plz use 1&2 gear otherwise avoid this road... BE SAFE DRIVE SAFE...
@jebersialbert22742 жыл бұрын
மிகவும் ஆபத்து நிறைந்த ரோடு தான் 2022மார்ச் 28 பயணம் செய்தோம் கார் முன் சீட்டில் அமர்ந்து இருந்தேன் பயத்தில்
@rolexyt7232 жыл бұрын
அண்ணா இப்போ அந்த வழியில் போலமா
@jairagav49302 жыл бұрын
@@rolexyt723 No Bro u Can't climb down but u Can Climb Up... To Ooty
@jebersialbert22742 жыл бұрын
@@rolexyt723 first vitaga bro Ippo illa
@gnanakumar3096 Жыл бұрын
@@jairagav4930 masanagudi to Ooty bike allow pannuvangala bro
@gnanakumar3096 Жыл бұрын
Hi bro masanagudi to Ooty bike allow pannuvangala bro?
@devangnanavelu58762 жыл бұрын
appreciate to the ambulance driver..
@ravibritto63342 жыл бұрын
விறுவிறுப்பான ஒரு திரைப்படம் பார்த்தது போல தோணு ச்சு......!!!!
@fastakube2 жыл бұрын
2016 la old ford ikon petrol car'la nightla ponnom.. Forest officers ta ketutu thaan ponnom indha roadla, Engine dum irundha ponga illaina vendamnu sonaga.. Forest ranger car driver Ford car mella eridum neenga methuva ponganu sonaga.. Shortcut'nu therinchutu naanga kelambiton..Naraiya idathula 1st gear la thaan car eruchu(2004 old ford ikon)... Road space rombha kammi.. Turbo charger irukira car easy engala overtake panitu poitae irunthanga, bends rhomba steep, enga car slow ponathu naala brake'ellam pirachanaiya varala, Engine temp endha changes illai, but idhu varaikum naanga travel panathulaya ithaan rhomba narrow steep road.. 45 mins aachu indha road mattum climb panna..
@RamaChandran-lb6el2 жыл бұрын
நான் ஊட்டியில் இருந்து மசனகுடி இந்த கல்லட்டி வழியாக எனது இருசக்கர வாகனத்தில் மலையிலிருந்து கீழே இறங்கினேன் இறங்கும்போது வாகனத்தில் சரியாக disc பிரேக் பிடிக்கவில்லை.. மிக ஆபத்தான சாலை நண்பர்கள் மிக கவனத்துடன் தங்களின் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பாதுகாப்பாக சரியான வேகத்தில் இயக்கவும்..
@arulprakash27942 жыл бұрын
20 நாட்களுக்கு முன்பு மாசினகுடியில் இருந்து ஊட்டிக்கு சென்றேன் என் வாழ் நாளில் பயந்து சென்ற பாதை இது தான்
@rajeshs73152 жыл бұрын
Bike allowed ah bro?
@manikanta68792 жыл бұрын
I have a story to share here! In the year 2016 we had visited ooty with my friends after experiencing the beautiful views of ooty we took this road for our return to bengaluru. As we were cruising in this road in third gear I saw lot of sign boards saying the car to drive in second gear. I told my friend to drive slowly as the road appeared dangerous. I still remember his reply he told namba paakadha road ahh ( nav nodhira iro road ahh) at 12th bend me along with other passengers could smell something from tires. Again driver friend was so negligent at 15th bend his face completely changed and he looked scared and terrified as the vehicles break stopped working. He told macha break down we were so worried and slowly covered the rest of hairpin bends but even in lower gears it is highly dangerous. We could see my friend literally use to hit the break and stand on it from 26th bend. Luckily we were stopped by mechanic in that road and he explained us various incidents and he fixed our break temporarily. I still remember that horrible 30 mins as worst in our lives. Please follow the instructions put on board when you go to hillstation especially downhill use second gear as it restricts the speed and we don't use break frequently. After that I had travelled in the same road twice and even then it appeared dangerous. The intent of this post is little awareness on how to drive in downhill can save people lives.
@Pandi_5292 жыл бұрын
U too lucky bro
@theleojames2 жыл бұрын
Can feel the fear bro :')
@mototransitofficial8979 Жыл бұрын
Very truth,just went last week
@crazyr55892 жыл бұрын
அரசாங்கம் நினைத்தால் ஒரே நாளில் இப்பிரச்சனையை தீர்த்து உயிர் பலியை தடுக்க முடியும். ஆனால் அவர்களுக்கு தனது குடும்பம் மட்டுமே முக்கியம் என்று வாழ்கிறார்கள். பாவம் மக்கள்
@Rukshanaabbas1072 жыл бұрын
Enna pannanum government idea sollunga
@crazyr55892 жыл бұрын
@@Rukshanaabbas107 இந்த வழியாக அத்துமீறி செல்லும் வாகனங்கள் பறிமுதல் மற்றும் அதை ஓட்டும் ஓட்டுனர்களின் ஓட்டுனர் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யபடும். எவனாவது மீறி போவானா?
@vishwa10532 жыл бұрын
அருமை சார் நம்ம நன்மைக்குத்தான் சொல்றாங்கன்னு ஏன்? யாருக்கும் புரிய மாட்டேங்குது " கூள்குல" மேப்புல அதை எடுத்துட்டா நல்லதுன்னு சொன்னாரு பாருங்க அதனால யாரும் போகாம இருந்தா எவ்வளவு நல்லது. சுற்றிப்பார்ககப்போய் ஏன்? உயிரைவிடனும் அருமை அருமை சார் சுற்றிப்பார்க்கப்போய் ஏன்
@anasmuhammadh9943 Жыл бұрын
I used to live in Ooty for ten years. And have travelled in this road several times. Very beautiful and scenic environment. Enjoyable drive for experienced drivers. Just follow the rules, use gear control, follow lane discipline, it will be a memorable drive. But for now, there are restrictions on who can use this road.
@vravikumar19662 жыл бұрын
மிக டேஞ்சரான ரோடுதான் ஆனால் சரியான கியரில் கவனமாக சென்றால் அனைவரும் செல்லக்கூடிய சாலைதான் நான் எனது சொந்த Car ல் (Sedan) குடும்பமாக மூன்று நான்கு முறை சென்று வந்துள்ளேன் (Self driving) மிக மிக கவனம் தேவை.. சிறு தவறு செய்தாலும் அதால பாதாளம் தான்...✌
@vijayam12 жыл бұрын
I am living in Ooty for the past 35 years and this route is question (Kalhatty) is one of the best laid and beautiful road section. What makes this road a deadly road is not the road, but the stupidity and overconfidence of the drivers. Most of the drivers, especially [Kerala, Karnataka and Telangana] have no clue as to how to drive downhill, how to go about a hairpin how to turn in a corner and sometimes poorly maintained vehicles causes crashes, poor brakes, poor clutch, poor driver skill is what kills people. Please don't blame the road!
@aszuristormyt73922 жыл бұрын
YEPP...!! bro 😔
@gksatyam2 жыл бұрын
Well said
@magrockz2 жыл бұрын
Truly said.
@praveenooty96432 жыл бұрын
Real fact
@carempire80802 жыл бұрын
100% crct.....
@sansidailywears2 жыл бұрын
Amaa it's true we travelled 2 times to masinagudi by this route ..1 St check post la most ah Ooty PPL and nalla driving therinchavanga viduvanga... Forest check post la vehicle heat ah iruntha kunja neram cool panna wait panna side la vehicle 15 mints park panna sollitanga... Apram tha vitanga
@karthickraman93152 жыл бұрын
S,completely true..ple use thro kudalore road by return as well.its really tough.be safe.
@shankar496772 жыл бұрын
Forest department appears to be doing a wonderful job
@nethajidhanapal2 жыл бұрын
I am in Mysore, i have used this road many times. Follow the warning signs and should use 2nd gear while down hill. Problem is many dont have good experience in hill driving. The problem is who drives in city they mostly use half clutch in 2nd gear that became a practice, they don't know the difference between driving in plain and downhill in 2nd gear that is also an important reason to cause accident. if you hold clutch while downhill the gear will not have big impact and the vehicle will slide down and wont be able to control. Driving skills matters, good drive will never hold the clutch unless to change gear. Always maneuver in right gear in plain or hill.
@jeromedennis66272 жыл бұрын
Following Google map sometimes is serious Aapu..Just sharing here one such experience, last December 2021, I mistakenly took the road through Katteri Park, instead of usual Coonoor route, during our family trip to Ooty from Chennai. Though I found that immediately, the Google map got re-centered through this new route and I initially was happier as the road was much wider and almost free of traffic (I wondered why didn't I took this route in my previous trips). Later on, right after Kethi, the map directed us to take Gandoff road and then Tamizhagam road, after a few metres, there was no road at all, it's all terrain. There was no way our car (Hyundai Eon) could climb and go through this route, but still the map directed us to take this route. Apparently a few othe local people warned us to take an U turn as there was no way further, though we were very close to Ooty. So we turned around and got to the main road and finally with the help of local people, we got in to a much better road and reached Ooty. Thank God and our hearty thanks to local people who guided us to the better route. It's such an unforgettable and adventurous experience. So tourist friends, please be careful when you follow Google map. whenever you feel lesser traffic compared to normal, better stop and ask the local people (better enquire your tour guide or policemen at the checkpost or the contact person where you booked the hotel is much advisable). 👍
@silviastanley86982 жыл бұрын
Please don't use google map more just keep guide line but always take a help from people.
@moulicool47532 жыл бұрын
Hi I'm a Google map contributor also got Same experience as like you in my family trip but the location is different. It's not adventurous for me actually scared a lot because it's night time travel and ended up in a river bank next to it there is no river crossing bridge 😰. After I got scolded from my dad and went back again 10 kms in the same route where I missed the main road. Near thirukkattupalli kollidam river. After I continued to thivaiyaru Ariyalur main road. That's a scary moment for me because of no lights in that deep village panchayat road full of trees on road sides. Now the map was updated and removed that non pavement roads.
@SanthoshKumar-ze5bx2 жыл бұрын
You're lucky the same route we guys took but it was a bike ride and all our bikes struggled to climb that slope... Only two wheelers can go through that route
@manojkumarm25612 жыл бұрын
Thanks for sharing your story. It will be helpful to someone.
@varshanjoswa47972 жыл бұрын
இதுபோல் என்னையும் பலதடவை ஏமாற்றியது. கூகுள் வரைபடத்தை மட்டுமே நம்பி போகக்கூடாது.உள்ளூர் மக்களிடமும் வழிகேட்டு செல்வதுதான் பாதுகாப்பானது.
@aashikmohammed71892 жыл бұрын
Very true… Please use the alternate road to go for mudumalai
@sharathj89392 жыл бұрын
The way that reporter narrates the whole thing is good 👍😊
@dinud712 жыл бұрын
2015 ல மைசூர்ல இருந்து இந்த வழியா கோயம்புத்தூர் வந்தேன்... 100cc ஸ்கூட்டர் ல.. வண்டி சூடாகி பவரே இல்லாம .. இப்ப நெனசசா ஜாலியான அனுபவம் ... இப்ப இந்த வழியா விடறது இல்லன்ற தகவலுக்கு நன்றி
@niassuh832 жыл бұрын
Brake drum heat cheaking is a very good method..usually people with less driving experiences use frequent braking coz of inconsistent speed..brake overheating may lead to brake failures..
@lakshmiem33542 жыл бұрын
The road is well maintained! Don't blame the road! FOLLOW THE TRAFFIC RULES AND CAUTIONS!!!
@smsn082 жыл бұрын
Very nice article and good video quality.. Pleasing to watch.... Antha driver wearing black jacket talking about driving is too good and experienced
@mohameddasthagir782 жыл бұрын
அனுபவம் உள்ளவர் மற்றும் ஓட்டுநர்கள் மட்டுமே இந்த சாலையில் வாகனத்தை ஓட்ட முடியும்
@1987Rkumar2 жыл бұрын
Over confidence experienced drivers are the ones getting into accidents here... Even the experienced drivers can avoid the route
@Karthik-mw8kn Жыл бұрын
One who follow the rules properly should only drive in this roads.
@saranstravelogues2 жыл бұрын
Yes! This is a good awareness video for a tourists. We've ride two weeks before on this road safely. Because we followed the safety instructions on boards. Such a most dangerous road ever!
@karthikRajendran232 жыл бұрын
we just escaped in this road .. we crossed last hairpin bend and reached down immediately my brake got failed.... it's goosebump experience
@ayubkhan-nh9me2 жыл бұрын
I used this road while coming back from Gudalur via Masinagudi to Ooty . I wasn’t aware about the dangerous hair pin bends but prepared myself about the number of bends by looking at the sign boards in fact the road was well laid and I just drove in second gear. One advise would be don’t tail gate anyone please maintain enough distance between your front vehicles because I saw so many load trucks and jeeps carrying goods climb up very slow and i had challenges in couple of bends while climbing behind them . And there is no police personnel or forest department will stop u and advise to be careful while coming from mudumalai or Gudalur or Mysore. The fact is Google maps choose this one as its the shortest one. Drive careful, check engine heating break heating . Wait for sometime let the heat get settled and start again.
@lakshmiganesan4032 жыл бұрын
I am coming to ooty 🚂
@rajkumarpr94902 жыл бұрын
I traveled with bike both up and down nearly 3 times... I got my collar bone fracture during my 3rd drive at 28th bend toward ooty
@sollamudiyathu81342 жыл бұрын
Thank god u r alive.... I hope every thing will be fine here after
@panneerselvam29202 жыл бұрын
நான் வியந்து பார்த்த வீடியோ.. Ambaluce அண்ணா சூப்பர் speech 👍👍👍
@priyapriya20482 жыл бұрын
2009la oru bus accident nadanthathu 36 bends to MASINAGUDI our native place
@huntingtamizha14352 жыл бұрын
I too traveled On This Road 3-4 years ago... Nice And Dangerous Road !!! Skilled Driver Can Make The Journey Successful...
@karthick.kkarthi33322 жыл бұрын
Its really dangerous road for unskilled drivers and thrilled drive experience in this road fr me & my friend in past . Also police before downhill also advised me drive very carefully. With rental bike (Hero maestro non gear) only brakes , I got spine chilled fear during downhill @ 8th hair pin bend . Got second thoughts to return to Ooty, but got thru all 36 hair pin bends with luck with no brake failures. Went to thekaddi, masinagudi, mudhumalai and returned Ooty on the same Road safely . Thanks to almighty for safety And thrilled memories. Still vivid even if I think about 8th hair pin bend memory.
@Bomb_Blast2 жыл бұрын
நீலகிரி அல்லாத பிறமாவட்டம் சுற்றுலா வாகன ஓட்டிகளே! இங்கு அதிகம் இறந்தவர்கள் (மசினகுடி-கல்லட்டி)
@1987Rkumar2 жыл бұрын
Over confidence Nilgiri drivers too have met with accidents
@Bomb_Blast2 жыл бұрын
திமிரா பந்தாவா வண்டி ஓட்டுவது
@abbasnawabi12 жыл бұрын
காரணம் உள்ளூர் டிரைவர் தான்... 😭
@jenitanedward95132 жыл бұрын
2020இல் நானும் என் நண்பர்களும் உள்ளூர் நம்பர் வைத்த வாகனத்தில் பயணித்தோம், எங்களுக்கு அனுமதி கிடைத்தது, இப்படி பிரேக் failure ஆகும் என்பதை அறியாமல் வழக்கம்போல் பயணித்தோம் திடீர் என்று பிரேக் பிடிக்காமல் போக, மித வேகம் 20கிம் - 30கிம் வேகம் என்பதால் விபத்தை தவிர்த்து சாமர்த்தியமாக ( hand break )தப்பி பிழைத்தோம்... மறக்க முடியாத நினைவு
@manog2720 Жыл бұрын
Really very good anchor.. way of explanation superb...
@AshokKumar-wb5st2 жыл бұрын
2014 இல் நாங்களும் 34 வது கொண்டை ஊசி வளைவில் விபத்துக்குள்ளணும்,(break failure)நல்ல வேலை தடுப்பு கம்பி புதியதாக போடப்பட்டதால் அதில் மோதியதில் பிழைத்து கொண்டோம்...
@amsarajv47272 жыл бұрын
Omg
@estherthomas44812 жыл бұрын
கடவுளுக்கு நன்றி
@clayberry2 жыл бұрын
We have taken this road in Mahindra Xuv 500. Ride was smooth. Basically I'm from Theni. chennai people got used to flat and straight roads so they definitely find difficult in driving in hills
@Karthik-mw8kn Жыл бұрын
Not only Chennai most of the coastal areas in Tamilnadu are flat.
@rajeshwarirav21152 жыл бұрын
நான் பல வருடங்களுக்கு முன்பு மசினகுடி யில் இருந்து ஊட்டிக்கு படிக்க இந்த கல்லட்டி வழியாக தான் 4வருடமாக தினமும் school bus la செல்வேன். எனக்கு மிகவும் மிகவும் பிடித்த ரோடு..தற்சமயம் திருமணம் ஆகி தஞ்சாவூரில் வசிக்கிறேன். ..இந்த செய்தி கேட்டு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது
@nilgiriwildlife63012 жыл бұрын
Na dailyum poren from Masinagudi
@rajeshwarirav21152 жыл бұрын
@@nilgiriwildlife6301 naanum masinagudi than sir
@gethr19932 жыл бұрын
Intha seithi kudutha news channel ku heartfull thanks..
@premlovesyercaud2 жыл бұрын
I've been to kalhatti, my relatives stay there, I took my skoda rapid, it's important to lower the gear to 2nd , beautiful roads , simply don't blame the roads, just follow the rules and drive safely .
@raghudnr34602 жыл бұрын
அதிகமான விபத்துகள் சுற்றுலா பயணிகள் மட்டுமே ஏற்பட்டுள்ளது தடை செய்யப்பட்ட பகுதி சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கூடாது 😭
@TN_73_GAMERS2 жыл бұрын
சரியாக 21 ஜீன் 2022 ல் இந்த ரோட்டில் நான் பயணம் செய்தேன்.... மிகவும் ஆபத்தான வளைவுகள் நெறைய இருக்கு... அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்களுடன் செல்வது மிகவும் நல்லது.....
@satheeshR2 жыл бұрын
I used this road twice uphill and one time downhill with family. Nicely laid tar mark with proper sign boards all over. The road is a bit challenging for New drivers and poorly maintained cars. I don't blame the road for the accidents. Careless driving is the reason for most of the incidents. We can avoid these kinds of unexpected incidents If both end drivers drive responsibly.
@sivashankar95562 жыл бұрын
I have drived in this road... one of the toughest road to climb in my life time. Rendu seed um mela vandhurum😂.
@ಪದ್ಮಹಸ್ತಂ2 жыл бұрын
யூ மீன் விதை பை🤣😜☺️
@81kuls2 жыл бұрын
6 months ago we went through this route Even Though many warnings we ignored and help of hotel owner from masinagudi we got chance to use this road at evening 1800 hrs.First check post they stopped us and said your brake will fail .They advised use only 2nd gear. We checked the wheel it's very dam hot like burning.My car is CVT auto.First i was confused how to go with 2nd gear then realised the feature of paddle shifter.Using this we reached masinagudi safely.It was really a adventure trip
@tmanis022 жыл бұрын
மலை போன்ற பகுதிகளில் நீங்கள் வண்டிகளுக்கு சிறிது ஓய்வு கொடுத்து இயக்க வேண்டும். பிரேக், கிலட்ச்சி பழுதடைந்து விபத்து ஆவது அதிகம்.
@thirdeye-tamil2 жыл бұрын
முதலில் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும், இந்த வழி மிகவும் சரிவான பாதை, மிகவும் ஆபத்தான வழியும் கூட.. அதனால் தான் அந்த பாதையை ஒரு வழி பாதையாக உபயோகிக்கின்றனர் (கீழிருந்து மேல் நோக்கி செல்லும் பாதையாக) .. ஒரு சில ஹோட்டல்ஸ் அங்கே இருப்பதால் தான் இந்த பிரச்சனையே.. ஹோட்டலுக்கு தான் செல்கிறோம் என்று கூறி தான் பலர் அந்த வழியை தவறாக உபயோகித்து உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்
@gokultspsales47332 жыл бұрын
Thanks for your very useful msg
@KumareshSK2 жыл бұрын
I went through this road 10 years ago in Bajaj CT100 with both driver and pillion, it is very steep road bike struggled due to overheating every 1 km, nightmare for drivers
@arivuesther48102 жыл бұрын
இந்த ரோட்டில் வேக கட்டுப்பாட்டு கருவி இருந்தால் மட்டுமே விபத்தை தவிர்க்க முடியும் உதாரணம் (40 கிலோமீ. ஆனால் 60.80)இதை தவிர்த்தால் இந்த நாள் இனிய நாள்
@kavin9222 жыл бұрын
Daily covai news vantha nalla irukum
@Aravifeb2 жыл бұрын
Last month naan drive panna indha road la. Yes romba danger aana road. Vandiya gear la slow pannanum also max brake usage limit pannaum. In fact break usage endha oru long drivinglauma limit panna nallathu. While climbing make sure to manage your engine not to off. Apadi off aachi vadi total control um poidum.
@TheFiretiger202 жыл бұрын
I have driven in this road once , it was a thrilling experience also I enjoyed and I agree 100% whatever they said in video … you should have at least 8 years of mature driving experience for a safe passage
@vishwa10532 жыл бұрын
அனுபவத்திற்கெல்லாம் இங்கு வேலையேஇல்லை. உங்களுடைய அறிவுரைக்கு தலைவனுங்குகிறேன் சார்
@shahultry2 жыл бұрын
தொடர்ந்து பிரேக் பிடித்து கொண்டே செல்ல வேண்டி இருக்கும் செங்குத்தான பாதை என்பதால் பிரேக் சூடாகி ஒரு நேரத்தில் செயல் இழந்துவிடும் பின் நேராக 300 , 600 அடி அதள பாதாளத்தில் தாறுமாறாக பார்க் செய்துவிட்டு நம்மை மீட்பவர்களை நோக்கி கத்தி கொண்டே இருக்க வேண்டி வரும் அதற்கு தான் கியர் பிடிப்பில் ஓட்டினால் பிரேக் பிடிக்கும் தேவை குறைந்து பிரேக் நமது கட்டுபாட்டில் இருக்கும்
@ridersakthi75472 жыл бұрын
இந்த போர்ட் and mirror வச்சதே நாங்கதான் HD year 2013 எங்க வண்டி யே இப்படிதான் ஆச்சு பிரேக் air ஆச்சு... Old மெமரி...
@reeganprabhu252 жыл бұрын
2005 la bike la poiruken semma hills
@kannan-zq6gb2 жыл бұрын
மிகவும் திரில் நிறைந்த சாலை..நான் பயணித்திருக்கிறேன்..
@perinbamalar31002 жыл бұрын
Thank you for the messages very useful for your information
@panneerselvam29202 жыл бұрын
My favourite வீடியோ 🙏🙏🙏🙏
@dhivikrishnan13402 жыл бұрын
எனக்கு நல்ல நியாபகம் இருக்கு அந்த விபத்து பெரிய அளவில் பேசப்பட்டது....
@pspp5922 жыл бұрын
nandri anna 🙏🙏🙏🙏🙏
@VijayKumar-ho4ky2 жыл бұрын
I too had driven . But I never felt it untill I saw this video. My God. I will never go again .
@bharathisankar12412 жыл бұрын
Recommended after seeing at BACK TO REWIND 🙋🙋♀️
@samsona78262 жыл бұрын
A super information.god bless you all.
@dvelusamydvelusamy192 жыл бұрын
அருமையான பதிவு நல்ல விஷயம்
@பெ.மணிகண்டன்2 жыл бұрын
இந்த சாலையில் நான் ஓட்டி இருக்கேன் கொல்லிமலை 72 கொண்டை ஊசி வளைவுக்கு ஒப்பீடுபம் பொழுது இது எனக்கு தூசு 👍
@neelam92312 жыл бұрын
Supper
@ruthran4812 жыл бұрын
Super
@DilliBabuJK2 жыл бұрын
Not only for lorry bus and cars. Even for bikes break will heat and won't work
@razyatra1432 жыл бұрын
I travelled this road and its a real fact that my bike didn't brake due to heat and friction, I have travelled to alot of hill stations but this one was on a completely different league. Drive safe, Drive responsibly.
@balayokesh54082 жыл бұрын
Sir Duke Bike kkum brake pidikaadha indha maari yaana hill station roads la?
@hashnag71342 жыл бұрын
I've been in this road thrice, 18 years back my father drove us safely. But in 2018 while downhill my clutch plate & brakes got heat up and got panic, but luckily my friend helped me to reach down. While driving this road enjoy it with nature & please be cautious.
@ரவிஎன்டர்டெயின்மென்ட்2 жыл бұрын
நான் இந்த கல்லட்டி வழியில் ஆறு தடவை போய் வந்து உள்ளேன் எனது சுமோ வாகனத்தை மிகவும் கவனமாகவும் இரண்டாவது கியரில் தான் இறங்கினேன் சொந்த வாகனம் வருபவர்கள் முடிந்த அளவு இந்த வழியை தவிர்க்க வேண்டும் முடிந்தளவு பிரேக் பிடிப்பதை தவிர்க்கவும் இரண்டாவது கியரில் மட்டும் இறக்குங்கள்
@sathyainthiran72002 жыл бұрын
அண்ணா பிரேக் பிடிப்பதால் என்ன தவறு நடக்கும்
@mujiburrahaman62842 жыл бұрын
@@sathyainthiran7200 "பிரேக் பேட் சூடாகி சுத்தமாக பிரேக் பிடிக்காமல் போய்விடும் இரண்டாவது அல்லது ஒன்றாவது கியரில் வண்டி ஓட்டினால் என்ஜின் பிரேக்கிங் எபெக்ட் கிடைக்கும்."
@mujiburrahaman62842 жыл бұрын
@BJ facts tamil "நீங்க ஒண்ணாவது ரெண்டாவது கியரில் ஓட்டுனா வண்டி அதுவே ஸ்லோவா இறங்கும். அடிக்கடி பிரேக் பிடிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது தேவைப்படும் போது ஸ்லோவா பிரேக் அப்ளை செய்யலாம்."
@ungaliloruvann79662 жыл бұрын
Indha route la oru trip poirukaen... Sudden ah bend bend ah varum. And romba steep ah irukkum. Vandi plains la otra maari irukadhu romba risk.
@allahisgreat41712 жыл бұрын
Just 2 days before i came in this road ...my kind advice on my experience..please drive your car at 1 gear...it will test your calmness ...but it is safe ...🤗
@preethipriya21732 жыл бұрын
😳
@k.padmakumaran73462 жыл бұрын
அழகான ஊருக்கு, இப்படி ஒரு ஆபத்தான வழியா பார்க்கவே பயமா இருக்கு. 😱😱😱😱
@sathishk53252 жыл бұрын
அழகான ஒன்றில் ஆபத்து என்பது நிச்சயமாக இருக்கும்
@k.padmakumaran73462 жыл бұрын
😱😱
@gopalkrishnan-jw9un2 жыл бұрын
இந்த ரோட்டில் 1970 தை பொங்கல் அன்று வனத்துறை ஜீப் MDK 503 விபத்துக்குள்ளானதில் ஒரு ரேஞ்சர் ஒரு பாரஸ்டர் ஒரு பாரஸ்ட் கார்டு உயிரிழந்தனர்
@dpkpraba2 жыл бұрын
I did once drive there to muthumalai via this masinagudi route, This road is good there back in 2013 even i didn't had smartphone to find this and local people told to go this route. But i didn't find any crazy difficulties but i usually safe drive in hills and now this video only make good awareness for careless drivers in hills.
@aranganathans80562 жыл бұрын
You need to practice in this road. I have travelled very regularly from 2008. You should be so careful in every point in this road. Never take it for granted. I have travelled not less than 200 times my kids school. Twice a month