அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......ஜாபர் அண்ணா எனக்கு நீங்க செய்ரா சமையல் ரொம்ப பிடிக்கும் உங்க சமையல் பார்த்து நான் ஒரு நோட்லே எழுதி வச்சிருக்கேன் அந்த அளவுக்கு எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் சந்தோஷத்தையும் பர்கத்தையும் தருவானாக ஆமீன்
@simplyT32 жыл бұрын
You are so humble and so sweet brother.. இன்னும் இன்னும் பெரிய level க்கு போக என்னுடைய மனமார்ந்த துஆக்கள்..
@nato66482 жыл бұрын
இதுக்கூட நெய் சேர்த்து, அப்பளம் சாப்பிட்டால் சூப்பரா இருக்கும். கெட்டி புதினா சட்னி நல்லா இருக்கும் 😊
@93838122 жыл бұрын
Bachelor க்கு மிகவும் உபயோகமான பதிவு நன்றி
@jeromekrish50012 жыл бұрын
நீங்க சொல்லுர விதத்துக்கே சமைக்கனும் போல தோனுது. சூப்பரா டிப்ஸ் கொடுக்கிறீங்க. வாழ்த்துக்கள்
@Earthy-b8h3 ай бұрын
This is the perfect recipe that I searched for, my grandmothers favourite one. In many channels they added thuvar dal.
@hlt-ov7me2 жыл бұрын
வணக்கம் வாழ்த்துகள் ஜப்பார் பாய் அருமை நான் இலங்கை மட்டக்களப்பிலிருந்து அறிவிப்பாளர் லோறன்ஸ்
@mohansundaram39392 жыл бұрын
அருமைங்ணா.. எதோ உங்க வீடியோ பார்த்து வீட்லயே சமைச்சு சாப்ட பழகிட்டேன்ங்
@kannammamoorthy8010 Жыл бұрын
My aunt used to do this khichdi when I was young n today I tried this it really came out well we ate this with coconut chutney it was a good combination❤
@seyonmagi63372 жыл бұрын
Vanakkam bhai.vazhgavalamuden.intha dish super a irukku bhai.ipo than parthen udane ready panniten.enn kids Ku remba pidichi iruku.thanku bhai.
@BragadheeswaranParamasivamG5 ай бұрын
No doubt Bhai, I have tried out it comes fantastic as usual. You are amazing 👏
@kamalananthankanagasabai12682 жыл бұрын
இந்த ரெண்டு தரம் வாஷ் பண்ணி தண்ணியை கொட்டி விடுவது என்பதை எத்தனை தரம் சளைக்காமல் சொல்வீர்கள் இதுதான் நீங்கள் ஒரு திறமையான ஆசிரியர் என்பதைக்காடுகிறது நீங்கள் செய்யும் பியானியைவிட உங்களுக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் ஒரு திறமையான ஆசியர்தான் உங்கள் வெற்றிக்கு காரணம் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்
@n.n-6052 жыл бұрын
Sir, i really love your channel. All your biryani and dishes very nice👍👍....make me want to make......but i know the correct basmathi rice makes the difference......can you advise which basmathi rice you use. Thx Sir🙏
@ayishusgallery95452 жыл бұрын
Naanum indha madri dhan seiven anna sideish mint chutney pannuven
@malinishunmugam4532 жыл бұрын
I tried keerai vadai. Came out well. Please upload vegetarian restaurant recipes in easy way.
@abdulshukkur49472 жыл бұрын
அருமை அருமை அருமை பாய் கடைசியாக நெய் சேர்த்துக் கொள்ளலாமா...?
Bhai . . jack fruit briyani video Podunga,puratasi masam mutton biryani sapda mudiyala
@kaleelnoor78682 жыл бұрын
Vunga samaiyal epavum super bro👍🤝
@sophiegovindapoulle86132 жыл бұрын
Vraiment super facile merci.
@sathishakvedits18952 жыл бұрын
Jabbar bhai Anna Super மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா 🙌 💐 💐 💐 NewsGlitz interview Super Anna உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க வீடியோவும் அண்ணா முடிஞ்சா ஒரு ஹாய் சொல்லுங்க அண்ணா
@umajalakam83972 жыл бұрын
Bai very nice. Ordinary rice water quantity how much please tell me
@travelbufftamil30252 жыл бұрын
நீங்க வேற லெவல் பாய்
@whatsgoingon2612 жыл бұрын
குக்கரில் எப்படி பிரியாணி செய்வது என்று காணொளி பண்ணுங்க பாய்
@Krishna-fc6fq2 жыл бұрын
Jabbar anna yummy kichadi recipe .. anna naan onnu sollava, recipe name la spelling mistake eruk kichadi nu erukarathuk bathila kochadi nu eruk... edit panni podunga anna please
@rajeshwarivelmurugan23892 жыл бұрын
Anna, I hv asked few doubts at ur 1kg chicken vadi biriyani upload...pls reply there...
@vigneshm83452 жыл бұрын
மட்டன் 65 பிரியாணி வீடியோ போடுங்க பாய்...
@karpagamravikumar21682 жыл бұрын
Please do video on seeraga samba vegitable kuuska
@kyukam37282 жыл бұрын
Bhai Nan madurai Karan..enga oorula kochadai nu oru area irukku..neenga spelling mistake panniteenga..
@ganesanganesan.m25812 жыл бұрын
Bhai college pasangalku easy recipe sollunga plz
@divyameenakshisundaram6872 жыл бұрын
It was too good. Thanks
@sathishsvs38182 жыл бұрын
Bachelor,,,room la samaikara Mathiri,,ethavathu sollunga ,,baii,,low cost,,tasty food
@monishr2072 жыл бұрын
Hi Bai can you put veg fried. Video please
@irfanrirfanahmed15872 жыл бұрын
Good morning bro iam from banglore make school children lunch box quick easy
@prasadvelu27422 жыл бұрын
6 min la 360+ views. Vera level.. 😊
@navinjazz2 жыл бұрын
Please prefer outdoor video, outdoor videos of yours are mind blowing.
@lokesh10782 жыл бұрын
Chilli parotta making video podunga Bhai please 🥺
@priyarobin19812 жыл бұрын
Very tempting
@shafeekvlogs2 жыл бұрын
Super bai arumai
@rukhyakhanam46352 жыл бұрын
Bhai vera laval sooper
@dheenadhayalan56772 жыл бұрын
பாய், Kitchidi ya அல்லது Kochaida ya. தலைப்பை மாற்றலாம்.
@jayaramjagadesh98682 жыл бұрын
Superb recepie for bachelor
@umamageshwari26382 жыл бұрын
Tumbler kanakula water level sollunga pls
@DHANAKITCHENINTAMIL2 жыл бұрын
Come to Pondicherry bhai
@a.gunasekaranm.arunachalam98712 жыл бұрын
ஐப்பார் பாய் அருமை 👌👌
@arunyogith2 жыл бұрын
Sir konjam measuring cup la alavu sollugalen pls...want to try this recipe...but yennaku alavu cup la venum sir pls
@shankarsridhar24022 жыл бұрын
Very yummy and tasty.
@sajitha.s99592 жыл бұрын
Uncle neenga shorts kudo try panlam la
@hihihihi56642 жыл бұрын
Woooooooow yummy 😋
@jayakumarmuthukrishnan13142 жыл бұрын
பாய் தலைப்பு கோச்சடை ரைஸ் அப்படின்னு இருந்ததும் ரஜினிகாந்த் ரைஸோ ன்னு நினைச்சிட்டேன் 🤗😂
@jagan87672 жыл бұрын
PERFECT SAMAYAL OK
@umarfarook67272 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஜப்பார் பாய்
@simplyT32 жыл бұрын
Super
@hamifari2 жыл бұрын
Please share kuska rice recipe
@sakthi-ux6os2 жыл бұрын
Kadai briyani pannuga sir
@subash7222 жыл бұрын
Bai pork recipe video podunga🤤
@mbrfriendsvlogs88112 жыл бұрын
Bhai send or attach that rice cooker kichadi recipe link. 🙏that method is very to make bhai,
@huhh47612 жыл бұрын
Super anna
@moorthy52542 жыл бұрын
Wow super brother
@abdulmannan-rj7lm2 жыл бұрын
Supper jabbarbhai
@Londontamilvj2 жыл бұрын
Vow 👍
@jennv88072 жыл бұрын
Awesome Jabbar bhai❤
@nityamartha17492 жыл бұрын
Bai special request.if you have time please go Thootukodi menavan channel Saktivel bro Mathani house.please guide to do fish or crab briyani.let them do more briyani video.tq
@RameshCannan19722 жыл бұрын
Super brother 👍🏽
@manimalar36242 жыл бұрын
சூப்பர் அண்ணா
@Travelling_explore_tamizhan2 жыл бұрын
Sir dubai la open pannura hotel la job iruntha sollunga bro i am already wrk in Dubai 4 years
@srinivasansrini39582 жыл бұрын
Your tempting me cook
@rukhyakhanam46352 жыл бұрын
Bhai shirt sooper
@vikki84702 жыл бұрын
உங்க ஊருல தான் இது பேரு கிச்சடி சாப்பாடு எங்க ஏரியா ல இது அரிசீம்பருப்பு😁😁
@subbu38822 жыл бұрын
Bai kichadi rice looking kochadi rice
@sssselvam95032 жыл бұрын
kumichi super
@aruarumugam50002 жыл бұрын
பாய் உங்களுக்கு அசிஸ்டெண்டாக வரலாமா
@annejosephine35392 жыл бұрын
Very tasty Bhai 👍🙏
@mohammedrizwani553 Жыл бұрын
Palav kurma seinga bhai
@hihihihi56642 жыл бұрын
Super 😘
@cookwithyasar38142 жыл бұрын
Thumnail La Name Kitchadi Nu Iruku But Title La Kotchadai Nu Iruku Bhai Correct Pannidunga
@nityamartha17492 жыл бұрын
Saktivel is fisherman.Daily he gets fresh fish and crab from sea.
@VjKingofErrorCoins2 жыл бұрын
Looks yummy😋😋😋
@mathavann39262 жыл бұрын
Video podunga
@gajaanibalasubramaniam59582 жыл бұрын
அடுப்ப அணைச்சா சுடாதாய்யா ?
@cinematimes95932 жыл бұрын
Super sir
@kgirija96812 жыл бұрын
Kichadi super puthina chittini
@rajeshwarivelmurugan23892 жыл бұрын
These many masalas y ur not adding in biriyani???
@nandhu792 жыл бұрын
Jabar Bai neenga illana unga subscriber yaravathu kundrathur la pin code 600069 oru biryani shop open pannunga Inga oru briyani shop la kuda taste illa Bai please Inga quality kudutha nalla response irukkum Bai pls open pannunga
@shaikhaneef49202 жыл бұрын
Akbar bhai enge Jabbar bhai?
@mbrfriendsvlogs88112 жыл бұрын
Iam also u r subscribe bhai, I follow all u r cooking videos bhai. Pls send me that rice cooker kichadi recipe link 🙏
@balaindiankitchen12332 жыл бұрын
Super Anna 👌👌
@shamsham-ee2qj2 жыл бұрын
Pakkave.suppara.erukku.nanum.try.panren.anna
@mathavann39262 жыл бұрын
Boy Sivakasi crakers video podinga please shee pand best
@rmnt58732 жыл бұрын
1kg rice 100gm Paasi payirunu vers video sonniga.idhula1/2 _kg kku 100gm nu solreenga