இந்த வீடியோ வை பார்த்து என் மனைவி பிரியாணி செய்து குடுத்தாங்க... மிகவும் அருமையாக இருந்தது... நன்றி பாய்...❤❤
@jaadi18193 жыл бұрын
என் வாழ்க்கையில் நான் பிரியாணி பன்னதே கிடையாது. முதல் முறையாக உங்கள் வீடியோ பார்த்து முயற்சி செய்தேன். Vera level Vera level 🥲🥰🥰🥰🥰🥰 இனி நீங்கள் தான் எனக்கு குரு 😎
@fatimabeevi47083 жыл бұрын
00
@விஸ்வகர்மா2 жыл бұрын
Summa
@muneeraadnan38592 жыл бұрын
നമസ്കാരം காலை காலை
@mohamedhanifa7762 Жыл бұрын
Assalam Alaikum Jafar bhai
@kindabee3752 Жыл бұрын
Enakkum
@AshokKumar-kk6ip3 жыл бұрын
ஆசிரியர் போன்று மிக தெளிவாக பிரியாணி செய்வது எப்படி சொன்ன பாய் உங்களுக்கு மிக்க நன்றி
@roadtours53523 жыл бұрын
kzbin.info/www/bejne/p4WnpHqHg9WgsK8
@hidhusthaani3 жыл бұрын
Hello Jabbar bhai. I'm from Bangalore, Karnataka. After watching 15-20 chicken biryani recipes. Finally, I decided to do this recipe. I couldn't believe myself after tasting the biryani. It's came out same as I muslim marriages and famous dhum biryani hotels. Earlier my wife tried many biryani recipes by watching KZbin. But, all they were not so good. But, I tried this one. First attempt itself it came well. Lightly salt and kaaram was short. But i correct from next onwards. Except that everything was fine. Now I become Biryani expert. I name my biryani as Jabbar Bhai Biryani. Love u brother. I like your way of explaining with correct measurements and ratios. Meat to rice ratio. Ginger to garlic ratio. Rice to water ratio. Oil ratio. Spices masala ratio. Every single ingredients had a correct standard measurements. That made my biryani to come perfect. Last, I have only one doubt if u can pls clarify. 1. In chicken, which type of meat is best for biryani. Skin out chicken or with skin.
@aabinaya1519 Жыл бұрын
Dddd
@dinesh_ms Жыл бұрын
without skin
@wazeeharaa8100 Жыл бұрын
Today - நான் இந்த முறையில் செய்து பார்த்தேன். நல்லா இருந்தது. திகட்டாம இருந்தது.
@bhuvanathiru39453 жыл бұрын
விளக்கம் இப்படித்தான் கொடுக்க வேண்டும் அருமை அருமை பிரதர்
@rifazrifa70693 жыл бұрын
kzbin.info/www/bejne/m53Qn3aqgZh8pdk
@sanjayvalhalla48723 жыл бұрын
गई
@sanjayvalhalla48723 жыл бұрын
औ
@ajDavid_TN722 жыл бұрын
உண்மை எளிமை... சிறப்பு
@lovelypapa66322 жыл бұрын
Eppadi tha sollanum
@smttk43503 жыл бұрын
I don't know why some people are dislike the video completely watching till end and getting benefited if you didn't like just skip and go why unnecessary doing stupid thing ... Jabbar baai we are always there to support you your are the great catering Teacher across salute 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️
@indianculturaltv3 жыл бұрын
நீங்கள் catering college ல பேராசிரியராக இருக்க வேண்டியவர். இப்பொழுது நீங்கள் எங்களுக்கு ஆசிரியராக கிடைச்சிருக்கீங்க வாழ்க வளமுடன். வாணியம்பாடியில் இருந்து.
@praveendoss5753 жыл бұрын
Sir entha arisi basmathiya
@nagaraniasaithambi72543 жыл бұрын
சரியான விளக்கம் கொடுத்தீங்க நன்றிங்க.
@lathamani71693 жыл бұрын
z
@muhammedtraders Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் அருமை பாய்... இன்று நான் உங்களின் 1/2 Kg பிரியாணி செய்தேன் அருமையான ருசி & ரிசல்ட்... உங்களால் நான் இன்று சமையல் கற்றேன்.❤ இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்
@samsongladys93773 жыл бұрын
நீங்க எத்தன தடவை செஞ்சாலும் நாங்கள் பார்த்துக்கொண்டே இருப்போம் சூப்பர் பாய் வாழ்த்துகள்
@karan58783 жыл бұрын
🥰🥰First time in my youtube history oru video skip pannama paathathu na entha video tha bro avalo clear explanation ur given, even my favorite youtube channel la kuda videos skip panni paathuruken but entha video la panna mudila because u rocked it hat's of to u bro continue like the same, lovely🥰🥰
@nagendrasathyanarayana60893 жыл бұрын
Because its the love for biryani making makes u to see full video
@dancingdoll97923 жыл бұрын
@@nagendrasathyanarayana6089 exactly
@kanakasabairangitham19203 жыл бұрын
0
@urumakattu54683 жыл бұрын
ஐயா நீங்க நீங்க சொன்ன மாதிரி பிரியாணி முயற்சி செஞ்சு கடை கடையா காஷ்மீரி மிளகாய்த்தூள் வாங்க அலஞ்சு கிடைக்கல அதனால சாதா மிளகாய் தூள் ல செஞ்சு முடிச்சிட்டேன்.. உப்பும் காரமும் கொஞ்சம் தவறுதலாக குறைவா பண்ணிட்டேன்.. ஆனா குழந்தைகள் ரொம்ப விரும்பி சாப்பிட்டார்கள் நன்றிங்க 🙏🙏🙏
@malalavlog56303 жыл бұрын
Super ji
@ethanrobi60513 жыл бұрын
Nan 50 Times above senchuiruken boy style but kashmir melagai thool color only. Normal melagai thool super.kashmiree waste.
@chakaravarthij62062 жыл бұрын
😂😝
@user-bjjp2 жыл бұрын
Try in சூப்பர் மார்க்கெட்
@psaravanan88422 жыл бұрын
Melvin S
@arokiyanathan57753 жыл бұрын
பாய்.. 400grm அரிசி போட்டு எங்க ஸ்டைல் ல பிரியாணி செஞ்சாலே நைட்டு வரைக்கும் காலி ஆகாது. ஆனா உங்க ஸ்டைல் ல 500grm செஞ்சோம் ஈவ்னிங் கே ஃபுல் ஆ காலி. ரொம்ப நன்றி.
@nandhinimails29703 жыл бұрын
Thank u Anna my hubby won't come to kitchen at anycost but after seeing your videos he got interest in cooking ....Today we tried this.. came out very well.... Unga way of explanation was superb... No words to describe...... Myself and my hubby fan of u.....
@sherinjemima5667 Жыл бұрын
Tried half kg briyani exactly with the same quantity of all ingredients and the exact time you said. Wow wow wow.....no words to say... the briyani came out well and I got excellent applaud from my family members and neighbor house. Thank you so much bhai. May God bless you much!!
@rizwanafarween73713 жыл бұрын
பிரியாணி ல உங்கள அடிச்சிக்க ஆளே இல்ல பாய்.அருமையா சொல்லி தறீங்க.👌👌👍👍
@kavikuyil45363 жыл бұрын
Ipdita poi sollurathu.onnu maddum theriuthu Vera vedio pakurathu illayo.ellarseira biriyanium parunka..ivar samaikurathum good
@ak_sivan Жыл бұрын
பாய் நான் உங்களுடைய மிகப்பெரிய Fan... நான் அவளோட வீடியோஸ் எல்லாத்தையும் விடாமல் பாத்துட்டு இருக்கேன்...ஒரு ரெண்டு வருஷத்துக்கு மேல... உங்களால ஒரு நல்ல பிரியாணி வீட்டிலேயே செய்து சாப்பிட முடிகிறது பாய்... இறைவன் உங்களுக்கு நற்கருணை செய்வானாக...
@suganyababu68223 жыл бұрын
நீங்க சொன்னமாதிரி பிரியாணி trai பண்ண ரியலி குட் அண்ணா i feel very ஹாப்பி 🤩🤩🤩
@subalakshmirogan88313 жыл бұрын
நான் நிறைய முறை பிரியாணி செய்துள்ளேன். ஆனால் உங்கள் வீடியோ பார்த்து செய்த பிரியாணி வெற லெவல் அண்ணா.. இப்போ நானும் பிரியாணி expert ஆகிவிட்டேன்..
@amuthas30473 жыл бұрын
Today aftn intha type biriyani pannen... Super... Nanum marriage panni 5 years aachu biriyani pannum pothu en hubby nalla iruku nu sonnathu illa, innaiku thaa super biriyani nu sonnaga. Thanks sir
@buelahselvi74153 жыл бұрын
Enga veetla two members than athanala half kg correct a irukum ithukaga wait paninean super bhai thank u so much 🤩
@dhanalakshmiganesh17643 жыл бұрын
I tried your method of biriyani making yesterday .it came very well. Thanks sir.and you say 100 gm ginger 50 gm garlic. Can you show the quantity of ginger garlic size
@anandhinakshathra47033 жыл бұрын
சமையல் நல்ல விளக்கத்துடன் சொல்லி தருகிறீர்கள். தனக்கு தெரிந்தவற்றை பிறருக்கும் சொல்லி தரவேண்டும் என்று உங்களின் உயர்ந்த எண்ணம் மென்மேலும் வளர்ந்து நீங்கள் நலமுடனம் வளமுடனும் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் அண்ணா. நன்றி அண்ணா
@apdllahapdllah77273 жыл бұрын
Super bhai arami
@alaudeena22647 күн бұрын
11/11/2024 நீங்கள் செய்ததைப் போன்று 1/2 kg சிக்கன் பிரியாணி செய்து பார்த்தேன். அல்ஹம்துலில்லாஹ்! அருமையாக இருந்தது. நான் சிறிது மாற்றம் செய்தேன். சி. வெங்காயம் . ஒரு தக்காளி பேஸ்ட். மசாலா அதிகமாக்க சேர்த்துக் கொண்டோம்
@herberthlp Жыл бұрын
Bhai… Try pannane.. idhukku munnadi 50 thadava mela pannirukkane biriyani, aana naan satisfied aanadhila.. i tried your recipe today, really i am impressed along with my 4 other bachelors boysss…
@thiagugkt4433 жыл бұрын
வான்கோழி பிரியாணி செய்துகாட்டுங்க😋😋😋
@alexzandarpandian45593 жыл бұрын
வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து..நீண்ட இடைவேளைக்குப் பிறகு சிக்கன் பிரியாணி வேற லெவல் 👌👌👌👌👌
@FoodAreaTamil3 жыл бұрын
💐❤️💐❤️💐❤️💐
@alexzandarpandian45593 жыл бұрын
@@FoodAreaTamil 🙏🙏🙏
@AnjanamSamayal3 жыл бұрын
@@alexzandarpandian4559 bro please Ennoda channelukum support pannunga
@alexzandarpandian45593 жыл бұрын
@@AnjanamSamayal ..sure bro..👍👍👍
@AnjanamSamayal3 жыл бұрын
@@alexzandarpandian4559 thank you so much
@palaniimmanpalaniimman40653 жыл бұрын
Neega yavalow biriyani video pottalum naaga pathutea iruppom😍😍🤩🤩
பாய் ரொம்ப நன்றி நான் தமிழ்நாட்டில் படித்துக்கொண்டிருக்கும்போது பிரியாணி சாப்பிட்டது இப்போதுதான் வீட்டில் சுயமாக உங்க வீடியோவ பார்த்து நான் செய்கிறேன் நான் கேரளாவில் இருக்கிறேன் thank you so much
@jayeesh20033 жыл бұрын
I tried your recipe , It came out well my parents appreciated me 🤩 Thank you so much ❤️❤️❤️
@svi6223 жыл бұрын
I have been trying biryani for 10 years ... never has Biryani turned out so well.. thanks Jabbar Bhai for being a guru and teaching the awesome recipe and tricks and tips. hats off!!
@kamakshikamakshi15083 жыл бұрын
Biriyani Lover's 🤤😋🤗♥️..
@KishoreKumar-xv2jz2 жыл бұрын
Inaikku mother's day celebration kaaaga enga ammaku pidicha biryani unga video paathu appadiyye senja bhai semma sooperha irunthuchi enga ammaku roomba pudichirunthichi thnks for this recipe .❤️
@solomonsalu174510 ай бұрын
Usually we will do Beef biriyani in our home using your style. Output was wonderful. Today we tried 1/2 kg chicken biriyani. This also very nice. In my house all are calling me mini Jabhar bai... Thank you... I bacome lover of cooking.
@balasundar.v57683 жыл бұрын
அருமையான சுவை 😋 தெளிவான செயல்முறை விளக்கம் 🤗 நன்றி நன்றி 🤝
@kishore_mohan3 жыл бұрын
J
@arthi.r1633 жыл бұрын
I made it today, just tasted amazing.You can defenately try this one.Finally I got the right method to make biryani.Thank you so much for sharing this recipe uncle🙂
@sivashankar9556 Жыл бұрын
Unga nalaa im getting appreciation from everybody, great bhai. Biriyani king you are...
@manobala9708 Жыл бұрын
Mm
@yuvaraj88943 жыл бұрын
எனக்கு வயசு 25 இதுவரைக்கும் நான் சமையல் செய்தது இல்லை அண்ணா நேற்று நான் சிக்கன் பிரியாணி செய்தேன் வேற லெவல் அண்ணா எனக்கு கிடைத்த பெருமை உங்களை சேரும் ❤️👍🏼
@sethus7232 Жыл бұрын
சார் வேற லெவல், உங்கள 1டைம் நேர்ல பார்கனும் ஆனால் நான் தமிழ்நாட்டல சவுத்ல இருக்கேன்
@agnesdavid76872 жыл бұрын
Hi sir, I'm from Malaysia... Tried your 1/2 kg chicken briyani. Followed the measurements & timing as per your instructions... For your information, this is my first time trying briyani... Turned out well. My family liked it... Thank you for the detailed explanation..
@FoodAreaTamil2 жыл бұрын
💐💐💐💐💐
@anupriyasundar65112 жыл бұрын
I tried this recipe ...it came out very well... I have cooked biriyani many times but this style biriyani taste was awesome and everyone liked it in my family...
@yourfavorites88722 жыл бұрын
Learning biryani making from you is like sitting in a Masterclass. You are an amazing teacher, I tried the recipe today, and it turned out absolutely fantastic Jabbar bhai. Keep up the good work. You have made biryani making easy foe novices like me.
@kanimozhi19823 ай бұрын
Today enga veetla chicken biriyani . Neenga solli kuduthatha apdiye follow pannen . Super ah vandhirukku . Everybody appreciates me . Thank you Jabbar Anna
@waytonature83942 жыл бұрын
Yaar sir neenga.!!!! . Kuzhandhaiku solli tharamadhiri yevlo arumaya solli kudukringa..!!! Vera level content and vera level explanation...!!!!
@rajanbrothers91503 жыл бұрын
புத்தாண்டு வாழ்த்துக்கள் பாய் 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏 💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏 இந்த ஆண்டு உங்கள் சமையல் சுவையாக சிறப்பாக இருக்க கடவுள் துணை புரிவாராக
@FoodAreaTamil3 жыл бұрын
💐❤️💐❤️💐❤️💐
@jayamanijayamani1778 Жыл бұрын
சூப்பர் அண்ணா உங்க சமையல் வெறலவ்வல் 👍👍👍
@sheelababu20392 жыл бұрын
அரிசி போட்டு எவ்வளவு நேரம் வேகவைக்க வேண்டும் டைம் சொல்லவும்
@senthilkumar88333 жыл бұрын
நானும் எத்தனையோ வீடியோ பார்த்து செஞ்சிருக்கேன் ஆனா நல்ல வந்ததில்லை நீங்க செஞ்சு இதை பார்த்துட்டு அதே மாதிரி செஞ்சேன் சூப்பரா வந்துச்சு நன்றி
@SarwanKumar-ti8wh2 жыл бұрын
Deivamey en lifelaye first time biryani inaiku dha senjen.Taste super ah erundhuchu.Marriage biryani maadhiri erundhuchu.Romba thanks🙏🏻
@@FoodAreaTamil உங்களால் முடியும் பாய் ! செய்து காட்டினால் மகிழ்ச்சி !💜
@roshnib1213 жыл бұрын
Tried your recipe Bhai... followed everything what you said...the biryani tasted heavenly. Idhu Namma seitha biryani ya nu aachariyama irundhuchu. My husband loved it too. Thank you so so much for your recipe.🙏
@Balajivictor283 жыл бұрын
வணக்கம் சார். உங்க வீடியோவை பார்த்து கரிஸ்மாஸ் அன்று 25 kg பிரியாணி செய்த்தேன். என்னுடைய மனைவி, அம்மா விரும்பி சாப்டாங்க. சர்ச் மக்கள் பாராட்டினாங்க. நன்றி சார். பாலாஜி, நகரி, ஆந்திரா.
@FoodAreaTamil3 жыл бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@ameenameenameen20963 жыл бұрын
@@FoodAreaTamil பாய் அதத்தான் நானும் கேக்க உங்க நம்பர் கேட்ட. விசயம் என்னன்னா எங்க ஊர்ல பிரியானினா என்னன்னே தெரியாது. நீங்க பிரியானில சிக்கன்ன போட்டு சிக்கன் 65 கொஞ்சமா கொடுக்கிரிங்க ஆனா எங்க ஊர்ல ஒரு சகன் சோறுக்கு முளுக்கோழி கொடுக்கனும் அது வெள்ள சோறுக்கு மஞ்சல் பேட்டு முளுசிக்கன்னே பெரிச்சி பிரியானினு குடுப்பாங்க. நீங்க ஒரு கிலோ அரிசிக்கு ஒரு கிலோ சிக்கன் போர்ரிங்க. அங்கதாங் எனக்கு என்ன பன்ற என்டு.தெரியல அதாங் உங்ககிட்ட ஒருஒரு வீடியோலையும் உங்க நம்பர் கேட்ட.
@sajifashion42510 ай бұрын
உங்களமாதிரி யாருமே இப்படி பக்குவமா சொல்லி கொடுக்கமாட்டாங்க பாய்.. U r really great 👍🏻
@smartmuhad63153 жыл бұрын
A. Alaikum Jabbar Bhai, Im Muhad from Sri Lanka, enaku 25 vayasu than agudhu but ippa nalla biriyani seiran, ungala follow panni. Jazakallah
@THAARUSHTALK3 жыл бұрын
பாயோட கை பக்குவோம் !!!!! தூக்கத்துல எழுந்து கூட கைய நக்குவோம் !!! 😍😍😍🤩🤩
@bharathi48653 жыл бұрын
🤣🤣🤣
@AnjanamSamayal3 жыл бұрын
@@bharathi4865 bro please Ennoda channelukum support pannunga
@rizwanrizwan50333 жыл бұрын
ஹ ஹ ஹஹ ஹ ஹ
@AnjanamSamayal3 жыл бұрын
@@rizwanrizwan5033 Assalamu alaikum bro please Ennoda channelukum support pannunga
@farooque-ibn-ibrahim53783 жыл бұрын
@@AnjanamSamayal ok 👍👍
@thevillagekitchen33333 жыл бұрын
பாய் வணக்கம் உங்கள் வீடியோ அருமையாக இருக்கின்றது குக்கரில் பிரியாணி செய்வது எப்படி ஒரு வீடியோ ப்ளீஸ் நன்றி
@seyedriyasdeen88363 жыл бұрын
Alhamdhulillah very tasty biryani..came out very well mashaAllah..thanks a lot for this video.
@vijaybala55 Жыл бұрын
I am doing this biryani every weekend my wife n kids love this … i am a chef now … thanks Jabber bhai
@surajt57112 жыл бұрын
Jabbar Bhai..முதல் முறையாக என் நீண்ட நாள் ஆசை..cooking biryani at home myself..I am lucky that I got your recipe in you tube..I tired your way above and it is awesome..thank you bhai..last month was 1st attempt..made exactly the same way mentioned above..it was wonderful and great. Today I tried bit different..reduced the chilli powder..increased spices and ginger garlic...fantastic today...hats off to you.. வாழ்க வளமுடன் brother..
@sofiapaul63063 жыл бұрын
I tried this recepie today....biriyani tasted soo good...thank you for the recepie Sir...your way of teaching is too good✨💯
@manobala9708 Жыл бұрын
True true 💯 💯 💯💯💯💯💯💯💯💯💯💯
@pondyboys7773 жыл бұрын
New Studio la namma favourite biryani 👌👌👌👌👌, Quality vera level... After soo many recipes its biryani again... Thanks a lot bhai...
@vichufeb163 жыл бұрын
That's right brother!
@FoodAreaTamil3 жыл бұрын
❤️💐❤️💐❤️
@AnjanamSamayal3 жыл бұрын
@@vichufeb16 bro please Ennoda channelukum support pannunga
@priyaseyeshot3 жыл бұрын
Make me hungry 😋
@robinabrintha9873 жыл бұрын
Thanks bhai we made this briyani and also shared with our Sri Lankan neighbours they said it tasted like restaurant… Also you made my hubby cook briyani who never enters kitchen🙏 He follows your instruction perfectly and we enjoy eating the perfect briyani…double thanks to you 😀
@danasekaran_s11 ай бұрын
Weekend சமையல் செய்வது என இயல்பு. இன்று தங்கள் செய்முறையில் பிரியாணி செய்தேன். மிக அருமையாக வந்துள்ளது. Thank you Jabbar bai.
@geethavenkadesh Жыл бұрын
Today I tried this chicken Biriyani no no jabbar bhai's chicken Biriyani I usually don't make biriyani bcoz of lots of sothapals, but today i won the race its perfect my daughter's love it ini adikadi biriyani senji asathavendiyathuthan thanks alot biriyani king jabbar bhai 🥳💐
@ajaykrishnan27443 жыл бұрын
First time i tried it and came out really well. My wife ( who delivered a baby recently) enjoyed it a lot. Thanks for all little detailing which turned-out the dish really well
@manobala9708 Жыл бұрын
I am also 😎😎😎
@supriyaganapathy29563 жыл бұрын
Styleku - rajini Nadipuku- kamal Briyaniku - Jabbar bhai
@saravananassp44563 жыл бұрын
super
@magimagi6413 жыл бұрын
2kg briyanikku Ethana litter water
@doctorv68003 жыл бұрын
@@magimagi641 1.6L
@ArunArun-bg2yl3 жыл бұрын
உங்களை பார்க்கும் போது ஆச்சி மசாலா உரிமையாளர் மாதிரி இருக்கிங்க பாய்
@sangeethamichael82053 жыл бұрын
😂😂😂கரெக்ட்
@abhineshvijayakumar33213 жыл бұрын
Jabbar bhai , I tried this .. romba nalla vandhuchu . Thank you so much 👍. Idhu ennodu recipe nu poi solli friends ku kuduthein sorry 🤫 They liked it
@roselinj7569 Жыл бұрын
Bro. enga husband unga briyani parthu appadiye engaluku seithukuduthanga .sema super thank you bro
@rajim5992 Жыл бұрын
Bro na evanga husband nenga kodutha tips ku nandri
@ayyadurai30083 жыл бұрын
I'm ur big fan for ur samayal
@abishakemylvaganam853 Жыл бұрын
2kg dhum biriyani ki ethana litter water sariya irukum baai?
@chandrankannan47525 ай бұрын
2*3=6kg for rice boil 1.6kg for masala
@gowrisshankar2 жыл бұрын
I tried it sir.... all was perfect... Taste was really good... typical chennai style briyani Taste. chicken was very soft and flavourful... it seems u have put lots of effort and experience to bring this consistency.... Great work!!!
@premramlal33082 жыл бұрын
அருமையான பிரியாணி... நானும் எவ்வளவோ ட்ரை பண்ண இப்பதான் கரெக்டா செஞ்சு இருக்கேன்.... மிக்க நன்றி பாய்
@madraswaalaspicyfoods13646 ай бұрын
ரொம்ப சந்தோசமா இருக்கு பாய்.... உங்களை போல பிரியாணி செய்வது எப்படி என்று கற்றுக் கொண்டேன்.... என் மனைவி மிகவும் விரும்பி சாப்பிடுட்டாள்❤
@samsimgeo3 жыл бұрын
Jabba Bhai is the only person who explains different variety of biryani recipes step by step along with recap! You are welcome to have biryani at my house Bhai!
@rjnirubini Жыл бұрын
I made it just nowwww it's wowww♥️♥️...the smell after opening the dhum part ...Ada ada ada
@deenadayalan3498 Жыл бұрын
I. Followed your briyani recipe and Mack it good teast thanks jb
@faroohabanu38423 жыл бұрын
I tried today chicken briyani masha allah its came superb ,its like wedding briyani
@murugiahmuru23592 жыл бұрын
Hii bai ennode name murugiah from malaysia ninge sonne metod follow panni nangalum half kg chicken briyani try pannom 90% super ah vantichi konjam sile mistake irruntichi irruntalum super test irruntichi enge Malaysia le yarrume dump panni yarum senjithu ille etha nange firt time senji nalla super ah vantruku Tq bai
@mahekavi8405 Жыл бұрын
அண்ணா இன்று தான் நீங்க சொன்ன மாதிரி சிக்கன் பிரியாணி செய்து பார்த்தேன். நன்றாக இருந்தது அண்ணா நன்றி அண்ணா
@elizabethpadma75893 жыл бұрын
I love watching your demo, bro. Good catering teacher you are!!!
@foodventurefolks72783 жыл бұрын
@Elizabeth Padma Have you also tried the Niyaaz Original Belgaum Biryani OMG 🤤 its simply amazing and during lockdown if you're unable to visit, then why not try making it at home 😀 I recreated the Niyaaz Original Belgaum Biryani recipe at home and it was delicious 🤤 Do give it a try 😀👍.
@selwynthomas68363 жыл бұрын
I tried cooking chicken Biriyani yesterday it was superb thank you so much for the recipe my family loves it
@selwynthomas68363 жыл бұрын
I tried the 2nd and third time I couldn't cook as the first time, I am not getting the same taste any tips
@jayapriyajayaraman44023 жыл бұрын
Anna, unga style la biryani try pannan.first time rompa super ah erunthuchi.....thank u so much...
@antonygeorgej5653 Жыл бұрын
Thank you Bhai na unga channel ahh 2 weeks follow pandren first 1kg pannen first konjam sothapiten 2 nd pannen really good briyani pannen thank you ❤
@trendingkitchen2915 Жыл бұрын
என் மகன் பிரியாணி பிரியன் சார். இதே போல் கண்டிப்பா செய்து தருவேன்.
@rvmeenu78753 жыл бұрын
Tried this recipe today..... Exactly like bai hotel briyani.... perfect ....blend of masala. No dominant smell of any particular spice. All my family members appreciate this briyani.... thank you sir
@sarahjesus11203 жыл бұрын
Within 5 mins...above 900 viewers.... As usual biriyani super.....🤗👌
@devekarajan78073 жыл бұрын
Super
@rifazrifa70693 жыл бұрын
kzbin.info/www/bejne/m53Qn3aqgZh8pdk
@thulasibabu75283 жыл бұрын
பாய் நீங்கள் சொன்ன அளவு முறையில் செய்தேன் ரோம்ப சூப்பராக இருந்துச்சு பாய் ரோம்ப நன்றி பாய்🙏🏻🙏🏻
@kavikuyil45363 жыл бұрын
Poi poi
@rasiahkunanesan843 жыл бұрын
நன்றிகள் சகோதரரே.நீங்கள் குறிப்பிட்டது போல் பிரியாணி செய்தேன்.மிகவும் அருமையாக இருந்தது..மிக்க நன்றி.
@devendrandevan33502 жыл бұрын
சார் வணக்கம் நீங்க பிரியாணி மற்றும் சமையல் விசயங்களை பக்குகுவமாக சொல்லி செய்து காட்டுவது புதிதாக சமையல் பழகுவர்ளுக்கும் எளிமையான முறையில் உள்ளது. வாழ்க வளர்க உங்கள் சேவை
@YATHIKACOLLECTION3 жыл бұрын
அண்ணா புரியும் படி சொல்வதற்கு நன்றி ஆனால் நாங்கள் டாம்ளர் தா பயன்படுத்துகிறோம் ஆதானல் தண்ணீர் எப்படி அளந்து உற்ற வேண்டும் சொல்லுங்கள்
@dhanarajdevaraj11223 жыл бұрын
Bai water level yavalavu half Kg Rice ku ?
@jshanthiram55573 жыл бұрын
Thank you chef!! It worked really well for the first time and It tasted SUPER👌👌👌
@FoodAreaTamil3 жыл бұрын
💐💐💐
@srinivasanvenkatarama68373 жыл бұрын
Salam alaikum bhai First time unga video parthi half kg biriyani seithen arumaiyana results kidaithathu Ella pugazhum iraivanukke
@gilchristr42593 жыл бұрын
பாய் விரகு அடுப்புல 1kg வடிபிரியாணி செஞ்சு காம்மிங்க பாய் pleash
@sujeevanthevasagayam70763 жыл бұрын
அடுத்த ரைம் சமைக்கும் போது பன்றி இரச்சி சமைக்கவும் பிளிஸ்( தயவு செய்து
@davidvasanth98713 жыл бұрын
@@sujeevanthevasagayam7076 Muslim pandri thodamatanga
@shajishaji81363 жыл бұрын
@@davidvasanth9871 அதை தெரிந்து கொண்டேதான் அந்த பண்றி கேட்கிறது.
@vadakkansstayalert3 жыл бұрын
@@sujeevanthevasagayam7076 இஸ்லாமியர் பன்றி செய்யமாட்டார், ஹரம் என்று கூறுவார்.அவர் பக்கா இஸ்லாமியர் போல் இருக்கிறார் நண்பா😂😂😂
@kavin27582 ай бұрын
Tried this one today with the exact ingredients. Came out really well. Thanks a lot sir..❤❤❤
@hemavathiagri3498 Жыл бұрын
Innaiki na unga briyani recipe try panna sir perfecta vandhuchu hotela seiramathiri vanthuchu en family ellarum supera irukunu sonnaga thank you so much sir for your recipe
@saaimurugan113 жыл бұрын
Thank you very much for your precise description and for teaching us on Biriyani cooking techniques. I've seen recipes from a variety of chefs, but no one has ever described and thought us with such clarity. Thank you one again; we prepared Biriyani today, and it tasted just like the Biriyani served at weddings.
@radhikagopal43583 жыл бұрын
Pls say the measurements of the rice and water in Glass instead of litre
@neha40063 жыл бұрын
S bro.member ethamari seiyya easy ya erukkum
@sweetsweetatif13853 жыл бұрын
அருமையான விளக்கம் ஜப்பார் பாய் உங்களுடைய அனைத்து விடியாவும் நான் பார்ப்பேன் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக
@padmanathankrishnan65629 ай бұрын
I have tried this Biryani twice, I think this is the best half KG Biryani video and tutor. Result is amazing! Thank you for such amazing videos
@Saravanan-u4q Жыл бұрын
Hello Bai, நன்றி நன்றி, முதல் முறையாக செய்து பார்த்தேன் மிக அருமையாக இருக்கிறது. இன்று என் மனைவி பிறந்தநாள் அவர்களுக்காக செய்து கொடுத்தேன். நன்றி நன்றி நீங்க மேல் மேலும் வளர கடவுளை வேண்டி வணங்குகின்றேன்.❤