Biryani shops Started By Our Subscribers | Chicken Biryani | Beef Biryani | Jabbar Bhai

  Рет қаралды 501,698

Food Area Tamil

Food Area Tamil

Күн бұрын

Classic Biryani - Perumbakkam
+91 90803 78603
5Kg Chicken Biryani Ingredients:
5kg rice
5kg chicken
2kg onion
2kg tomato
1/2kg Ginger
1/4 kg garlic
1kg Oil
coriander 1 bunch
mint 1 bunch
curd 1 liter
cinnamon,cardamom,cloves - 5grms each
red chilli powder 50gm
hot water for masala 3.5ltr
water for boiling rice 11.5ltr
salt as required

Пікірлер: 1 800
@SathishKumar-tq6qu
@SathishKumar-tq6qu 4 жыл бұрын
Name : Jabbar bhai Job : Making many people life happy
@vigneshr5595
@vigneshr5595 4 жыл бұрын
Open minded person u will reach great heights ...🙏
@faheem9333
@faheem9333 4 жыл бұрын
Jabbar bhai Jabbar bhai than👍🏻😁😎
@elann5232
@elann5232 4 жыл бұрын
எத்தனையோ ஜாம்பவான்கள் சாதிக்க முடியாததை... ஜபார் தனிஒருவனாக சாதிப்பது மகிழ்ச்சி... பல தொழில் முனைவோர்களை உருவாக்குவதில் முன் மாதிரியாக நீங்கள் இருப்பது...மிகப் பெரிய வரம். தொடரட்டும்....தொடர்ந்து வளரட்டும் உங்கள் சேவை. யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்... நீங்கள்தான் அதற்கு உதாரண மனிதர்.
@JoJo-bu4eh
@JoJo-bu4eh 4 жыл бұрын
kzbin.info/www/bejne/g2TRaJSdq6p8qtU 😫😫😭😭😨😨😢😢😫😫😫😓😢😭😭😭
@asardeenasardeen-il5cm
@asardeenasardeen-il5cm Жыл бұрын
Yes inru ongal vaartai. Unmai aanadu nanba
@dineshkumari.s-e3032
@dineshkumari.s-e3032 4 жыл бұрын
Neenga sonna method la senja biryani vera level taste👌👌👌 ....Thank u sir🙏🙏🙏☺️☺️☺️
@vairraraghavanrg8807
@vairraraghavanrg8807 4 жыл бұрын
என்னைக்கும் அம்மா சமையல் தான் சூப்பர், தம்பிகளா நல்லா படிங்க இரண்டு விஷயம் மனதில் நிட்கிறது. இன்ஷாஅல்லாஹ் வாழ்க வளமுடன் bahi... வாழ்த்துக்கள் 😊👍
@roseryfdo732
@roseryfdo732 3 жыл бұрын
Semma brother really ur grate nangalum seekirathula koopduvom
@vasudev223
@vasudev223 4 жыл бұрын
Nerya food chanals videos la comment section Dha naa paapey main ah but unga video la matum na oru nalla vishyatha note panna U have liked all the comments in the video this somthing spl when other yutubers get likes N views they don't respond to the comments Ungal nalla ulathuku Nandrigal Anna ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
💐💐💐❤️❤️❤️❤️
@rmahen
@rmahen 4 жыл бұрын
ur willingness to teach and share ur knowledge..will be returned in many folds ...god bless you.
@Akkakalaai2701
@Akkakalaai2701 4 жыл бұрын
Jabbar bhai anna...ungala parthu inspire agi oru briyani shop open pannalam nu idea vanthurukku anna...bless us...u are our guru...
@Akkakalaai2701
@Akkakalaai2701 4 жыл бұрын
Thanks Anna🙏
@rajrock9084
@rajrock9084 4 жыл бұрын
Thanks bro for extending Ur helping others.
@anand2918
@anand2918 4 жыл бұрын
Jabbar bhai is not a king he is a king maker ( Biryani king maker) Veralevel bhai..💣❄️😍
@rizfoodcourt
@rizfoodcourt 4 жыл бұрын
Assalamualaikum Ur doing a great job. May Allah bless u with peaceful life.
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Walaikum assalam warahathullahi wabarakathahu
@nirmalrajpandiyan5002
@nirmalrajpandiyan5002 4 жыл бұрын
மற்றவர்களுக்கு உதவி செய்வதே இறைவனைக்கு செய்வதாகும்.. வாழ்த்துக்கள் பாய்...
@kumaransurendran6666
@kumaransurendran6666 4 жыл бұрын
பாய் உங்கள மாதிரி நல்லவங்க பார்க்க முடியாது, May God bless you with more more success
@mcreation6918
@mcreation6918 4 жыл бұрын
Vazlthukal Classic beriyani ❤️
@jaganmani9674
@jaganmani9674 3 жыл бұрын
Ungal pani menmelum valaranum iam very big fan jabbar bahai
@shaheenaahil161
@shaheenaahil161 4 жыл бұрын
Mashaallah bhai madurai ku vanda enga veetukku vaanga, yaarum than tholil la kathukudukka maatanga, Allah unga nalla manadhirku kirubai seiyattum, assalamu alaikum.
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Walaikum assalam warahathullahi wabarakathahu
@rajawave333
@rajawave333 4 ай бұрын
Jabbar bhai great man god bless you Inshallah
@deepadeepa414
@deepadeepa414 4 жыл бұрын
5kg la green chilli evlo potinga anna
@AjayKumar-ne3pe
@AjayKumar-ne3pe 3 жыл бұрын
Neengal irudhiyil Vaazhthumbodhu kan kalangivitten anna ❤️
@ismailyaser6600
@ismailyaser6600 3 жыл бұрын
Superb it was awesome keep it up.... Bye
@ansar311
@ansar311 3 жыл бұрын
Great inspiration
@riya-lm6ds
@riya-lm6ds 4 жыл бұрын
Marubadiyum ungala paatha rajini feel than varutha anna
@naveennathan1132
@naveennathan1132 4 жыл бұрын
Super bhai, my daughter is your fan (Vanessa riya 8yrs old ) she call's you bajar bhai
@muthujosup2265
@muthujosup2265 3 жыл бұрын
பிறர் நலம் நாடுவதே இஸ்லாம் 👍
@rkeerthika5496
@rkeerthika5496 3 жыл бұрын
நான் இந்து ஜபார் பாய் ஒரு அருமையான நண்பன் அனைவரும் வாழ வேண்டும் என்று உறுதி கொண்டு இருக்கும் ஒரு அற்புத மனிதர் வாழ்க பல்லாண்டு
@deepanraj6585
@deepanraj6585 Жыл бұрын
@@rkeerthika5496 தமிழர்கள் இந்துக்களே கிடையாது
@pachiyappand8740
@pachiyappand8740 Жыл бұрын
தயவு செய்து உதவி செய்ய வேண்டும் சர் நல்ல வேலை இல்லை கல்லூரி படிச்சிட்டு முடிச்சிட்டு வேலை இல்லை.
@sikkantherbatusha8416
@sikkantherbatusha8416 10 ай бұрын
💯💯💯❤️❤️🌹🌹
@falseceilinggypsumceiling4582
@falseceilinggypsumceiling4582 22 сағат бұрын
Nalla manidharai Madha vaadhiyaga maatri vidadhirgal
@samsongladys9377
@samsongladys9377 3 жыл бұрын
இந்த மாதிரி யாரும் சொல்லி தருவதில்லை உங்களுக்கு எதாவது பிரச்சினை வரபோது பாய் நீங்க பாதுகாப்பா இருங்க god bless you உங்கள் சேவை தொடரட்டும்
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
Thank you so much
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 4 жыл бұрын
வார்த்தையால் சொல்ல முடியவில்லை அண்ணா நீங்கள் செய்யும் உதவியை
@yasararafatha3139
@yasararafatha3139 4 жыл бұрын
You start fish briyani shop bro
@keerthykeer4520
@keerthykeer4520 4 жыл бұрын
kzbin.info/www/bejne/g2TRaJSdq6p8qtU 😫😫😭😭😨😨😢😢😫😫😫😓😢😭😭😭
@praveenSayHi
@praveenSayHi 4 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழர்.. இங்க சங்கி பசங்க தொல்லைக்கு நடுவுல சிறப்பான உங்கள் பணி...🖤💙❤️🔥🔥🔥🔥
@mail2shail2008
@mail2shail2008 3 жыл бұрын
Avoid such nonsense comments unnecessarily provoking n mixing religious fights.. Jabbar should remove such comments n don't support..most of ur subscribers are BJP people but still like ur channel..don't promote these idiots from starting with some other intentions..
@santhoshv1418
@santhoshv1418 3 жыл бұрын
Super bhai
@rajendirakumarramaiah3398
@rajendirakumarramaiah3398 3 ай бұрын
Yes remove this comment. This video is for humanity . I really love this person
@scotnewtong755
@scotnewtong755 4 жыл бұрын
அடுத்தவர்களும் வாழ வேண்டும் என்று நினைக்கும் உங்கள் ஆன்மா க்கு கோடி நன்றிகள் Bhai💐💐💐💐💐💐💐
@karthickvenkateshan9546
@karthickvenkateshan9546 4 жыл бұрын
You are among those who make TN special. Religion or cast is not a barrier here this what makes TN different from other state. All the best to you brother wanted to see you at great heights. God bless you.
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
💐💐💐💐❤️❤️❤️❤️❤️
@alaudeenmohamedali801
@alaudeenmohamedali801 3 жыл бұрын
@@FoodAreaTamil bhai stove 5 kg ku down la iron plate vaikkanuma avasiyama
@umaru2167
@umaru2167 4 жыл бұрын
மாஷா அல்லாஹ் உங்கள் மனிதநேயத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் இப்படியே சிரித்துக் கொண்டே இருங்கள்💐💐💐💐
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
💐💐💐❤️❤️❤️❤️❤️❤️❤️
@slaveofallah2836
@slaveofallah2836 3 жыл бұрын
In sha Allah
@slaveofallah2836
@slaveofallah2836 3 жыл бұрын
In sha Allah
@rajeshaji3897
@rajeshaji3897 4 жыл бұрын
தானும் வளர்ந்து, மற்றவர்களையும், வாழ வைக்கும் ஜாபர் bhai வாழ்த்துக்கள் ! மனதிற்கு நிறைவான video, thanking u & all the best ! 👌👍
@JoJo-bu4eh
@JoJo-bu4eh 4 жыл бұрын
kzbin.info/www/bejne/g2TRaJSdq6p8qtU 😫😫😭😭😨😨😢😢😫😫😫😓😢😭😭😭
@google7851In
@google7851In 4 жыл бұрын
நான் தாய்லாந்தில் உள்ள இந்திய உணவகத்தில் வேலை செய்கிறேன் நீங்கள் செய்யும் பிரியாணி யை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் ஜப்பார் அண்ணா உங்கள் மனசு வெள்ளை வாழ்த்துக்கள் அஸ்ஸலாமு அலைக்கும்
@jeyaganeshs9621
@jeyaganeshs9621 4 жыл бұрын
Bhai. கொஞ்ச நாள் ல சென்னை எல்லாம் உங்க பிரியாணி தான் இருக்கும் போல.
@tamizhachifoodie8626
@tamizhachifoodie8626 4 жыл бұрын
Enga veetula yepavumey jabbar bhai biryani than
@Bernic.I
@Bernic.I 4 жыл бұрын
அவருடைய அறிவை மற்றவர்களுக்கும் சொல்லி தரும் மனித நேயம் உள்ளவர் வாழ்த்துகள் அண்ணா.
@JoJo-bu4eh
@JoJo-bu4eh 4 жыл бұрын
kzbin.info/www/bejne/g2TRaJSdq6p8qtU 😫😫😭😭😨😨😢😢😫😫😫😓😢😭😭😭
@samfreddickleonal3952
@samfreddickleonal3952 4 жыл бұрын
@@JoJo-bu4eh ,y
@vijayakanthv.1896
@vijayakanthv.1896 3 жыл бұрын
Hai sir , I am ganesh from tambaram I need u r no
@srinicheenu721
@srinicheenu721 3 жыл бұрын
Bro nagalu biriyani kadai open pannalanu iruko , I am from hosur unga number solluga bro
@ravichandrandevadass8341
@ravichandrandevadass8341 3 жыл бұрын
Please come to Coimbatore......
@eniyangurusamy9342
@eniyangurusamy9342 4 жыл бұрын
ஜபார் மற்றும் தஉபிக் பாய்...தெறிக்க விட்ரீங்களே.... 2023 க்குள் குறைந்த பட்சம் 10 மில்லியன் subscribers கிடைக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்... துஆ செய்ங்க... நானும் உங்களுக்காக செய்கிறேன்..
@indianlovelymusic3805
@indianlovelymusic3805 4 жыл бұрын
kzbin.info/www/bejne/baiceol3aax2aMU
@muraganmuragan3452
@muraganmuragan3452 4 жыл бұрын
Super
@ramvidhu1
@ramvidhu1 4 жыл бұрын
@@indianlovelymusic3805 y guys ur channel here???? It unethics
@ahamedrossi3955
@ahamedrossi3955 4 жыл бұрын
Aameen
@SureshKumar-ni8su
@SureshKumar-ni8su 4 жыл бұрын
ஜபார் பாய் உங்கள் வேலைக்கு வணக்கம் சொல்ல வார்த்தைகள் இல்லை நல்ல இதயம் பாய் உங்களுக்கு
@loverockandcena
@loverockandcena 4 жыл бұрын
I remember this Chinese proverb, give a man a fish and you feed him for a day; teach a man to fish and you feed him for a lifetime. Jabbar Bhai's motto ♥️
@MADRASVLOGGER
@MADRASVLOGGER 3 жыл бұрын
Super bhai
@dhineshkumare8633
@dhineshkumare8633 4 жыл бұрын
அடுத்தவர்களை முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நம் அன்பு அண்ணன் ஜாபர் பாய் 😁👌
@Lingeshkumar26
@Lingeshkumar26 4 жыл бұрын
மற்றவருக்கு உதவும் மனப்பான்மை உள்ளம் உங்களுடையது Jabbar bhai. வாழ்க வளமுடன். இறைவன் உங்களுக்கு துணை நிற்பார்.❤️❤️
@JoJo-bu4eh
@JoJo-bu4eh 4 жыл бұрын
kzbin.info/www/bejne/g2TRaJSdq6p8qtU 😫😫😭😭😨😨😢😢😫😫😫😓😢😭😭😭
@04manikedahsp
@04manikedahsp 4 жыл бұрын
பாய்.. உனக்கு அல்லாவின் அருள் என்றும் உண்டு
@vinodhmvarma2931
@vinodhmvarma2931 4 жыл бұрын
I've seen many people who just pretend helping others especially in business. But you just reveal all your business secret to others and you don't expect anything in return. You just represent God. Yes you are kind human being. I've never praised anybody else but your work and kindness to needy is noble. Salute you sir. God will always be with you.
@JoJo-bu4eh
@JoJo-bu4eh 4 жыл бұрын
kzbin.info/www/bejne/g2TRaJSdq6p8qtU 😫😫😭😭😨😨😢😢😫😫😫😓😢😭😭😭
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
❤️❤️❤️❤️💐💐💐💐
@ashok1776
@ashok1776 4 жыл бұрын
Now days you are the star all home. Super bhai!!!
@MoshiVarshi
@MoshiVarshi 4 жыл бұрын
True Bro
@indianlovelymusic3805
@indianlovelymusic3805 4 жыл бұрын
kzbin.info/www/bejne/baiceol3aax2aMU
@ramvidhu1
@ramvidhu1 4 жыл бұрын
@@indianlovelymusic3805 unethics
@vigneswaran5226
@vigneswaran5226 4 жыл бұрын
Food area international soon... 👏👌
@asardeenasar6765
@asardeenasar6765 4 жыл бұрын
நாமும் வாழ்ந்து . மற்றவறையும் வாழவைக்கும் உள்ளம். என்றும் வாழ்க பாய்
@JoJo-bu4eh
@JoJo-bu4eh 4 жыл бұрын
kzbin.info/www/bejne/g2TRaJSdq6p8qtU 😫😫😭😭😨😨😢😢😫😫😫😓😢😭😭😭
@nandhuabi1258
@nandhuabi1258 3 жыл бұрын
Jabharbai❤️❤️❤️💯💯👏👏👏👏👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@narasimhankathirvel9210
@narasimhankathirvel9210 4 жыл бұрын
Bhai as I already told please start hotel management classes. Utleast take weekend classes. You are rocking Bro
@gopalmaniraj
@gopalmaniraj 4 жыл бұрын
Ipa atha thaane panraru... youtube la lakhs mela view pandranga ithukku mela enna venum.
@maheshwarijohn2196
@maheshwarijohn2196 4 жыл бұрын
Yes that is great. But no age limit please 😄😅😅😱😱
@indianlovelymusic3805
@indianlovelymusic3805 4 жыл бұрын
kzbin.info/www/bejne/baiceol3aax2aMU
@narasimhankathirvel9210
@narasimhankathirvel9210 4 жыл бұрын
@@gopalmaniraj will you prepare same taste Briyani by seeing vedio. Those who want to learn professionally they need more real time classes.
@GouthamSaranZone
@GouthamSaranZone 4 жыл бұрын
Jabbar Bhai, நீங்க நம்ப மாட்டீங்க, எங்க அம்மா நாளைக்கு புரட்டாசி வருதுன்னு non-veg செய்யலாம்னு சொன்னாங்க. இன்னைக்கு தான் வாழ்நாள் முதல் தடவ non-veg பிரியாணி செய்யப்போறாங்க. நா உங்க half KG mutton வீடீயோவை பாத்து செய்ய சொன்னேன். The way you explained to cook is fantastic. Hats off. First time nalla irukumo irukaatho nu bayanthom வேற லெவல் ல இருந்துச்சு. Love from Sankagiri, Salem
@Ulloor_vivasayi_
@Ulloor_vivasayi_ 4 жыл бұрын
அண்ணா நாங்கள் இதுபோல தள்ளு வண்டி பிரியாணி வைக்க ஆசை " வண்டி கிடைக்கலை கிடைச்சா நீங்க வந்து open பன்னி தருவிங்கலா" அண்ணா
@alexzandarpandian4559
@alexzandarpandian4559 4 жыл бұрын
வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து.. வாழ்த்துக்கள்😊😊😊
@jazzaqua5033
@jazzaqua5033 4 жыл бұрын
Scotland'k gordan Ramsay madiri tamil naattukku jabbar bai.👍 Mohammed siraj konjam thaadi nondratha kammi panna food business'k nalladhu.
@johnwesley2090
@johnwesley2090 4 жыл бұрын
Jabbar Bhai vera level human being.
@ajaykrishna6014
@ajaykrishna6014 4 жыл бұрын
Bro unga videos la ipo tha paaka aramichiruken ungalta pidichathu ena na.... Vala palam mari matha Tamil bloger mari ilukama taku taku nu adutha shot poitey irukinga paaka nalla iruku intresting... Update this skill bro 💪🏻🔥
@ramachandraprabu4068
@ramachandraprabu4068 4 жыл бұрын
பாய் வணக்கம் நீங்கள் சமைக்கும் எளிமையான சமைக்கும் திறமைக்கு வாழ்துக்கள்
@aslamsview5239
@aslamsview5239 4 жыл бұрын
இறைவன் உங்கள் மீது அருள் செய்யட்டும்
@vinothinitinu6632
@vinothinitinu6632 4 жыл бұрын
Manushanya neenga❤️❤️❤️❤️
@sheikdawood7189
@sheikdawood7189 4 жыл бұрын
🤔
@karunaammaan807
@karunaammaan807 4 жыл бұрын
Avar manithan illaiii . Avar antha kadavul oddaa manassuu ullavaar . Masha allah .........
@vinothinitinu6632
@vinothinitinu6632 4 жыл бұрын
@@karunaammaan807 correct eh soninga ☺️
@senthilm8936
@senthilm8936 4 жыл бұрын
உங்களை வாழ்த்தா வார்தை இல்லை அண்ணா👌👌👌👌👌👌
@tnpscss7881
@tnpscss7881 4 жыл бұрын
ippa muthal nan japarbai fan 🔥🔥🔥
@Robinratnadas
@Robinratnadas 4 жыл бұрын
Ellam valla iraivan ungalai melum melum asirvadiparaage. Amen.
@Sathish_Santhavasal_padavedu
@Sathish_Santhavasal_padavedu 2 жыл бұрын
Jabbar bai, என்றால் தமிழ்நாட்டு மக்கள் அதிகமாக நேசிக்கும் மனிதர், இவருடைய உழைப்பும் மற்றவர்களுக்கு உதவும் இவருடைய அன்பான குணம் மிக அதிகமாக மக்களின் இதயங்களில் இடம் பெற்றுள்ளார்,,, வாழ்த்துக்கள் அண்ணா !!!
@ashokmechz4351
@ashokmechz4351 4 жыл бұрын
Unga order kaga ve sikirama marriage pananum polayea.. Ena panrathu brother😁😝😝
@jeromedaniel3723
@jeromedaniel3723 4 жыл бұрын
Vaipuilla raj😂😂😂
@ashokmechz4351
@ashokmechz4351 4 жыл бұрын
@@jeromedaniel3723 நீ மாடு முட்டியே சாவ🤣🤣
@jeromedaniel3723
@jeromedaniel3723 4 жыл бұрын
@@ashokmechz4351 enyaa kociketea ?
@ashokmechz4351
@ashokmechz4351 4 жыл бұрын
@@jeromedaniel3723 apdi ila bhaaa itha apdiyea namma singam puli sonna epdi irukum nu nenachi paaru baaa😝😜🤣🤣🤣
@jeromedaniel3723
@jeromedaniel3723 4 жыл бұрын
@@ashokmechz4351 han ok ok 😂😂😂😂😂
@FARCEUR966
@FARCEUR966 4 жыл бұрын
Great bhai!. You have no idea how many blessings you may have received. "Give a man a fish and you feed him for a day; teach him to fish and you feed him for a lifetime" All the best both for both your businesses 👍🏾
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Thank you so much ❤️❤️❤️❤️
@aaronscientist
@aaronscientist 4 жыл бұрын
#JABBAR_BHAI_FANS_LIKEHERE👍
@karunaammaan807
@karunaammaan807 4 жыл бұрын
@@sasvanth8750 . How man ?. Plz explain in detail . Do you have any personal experiences
@mohammadzeba3374
@mohammadzeba3374 4 жыл бұрын
@@sasvanth8750 sasvanth y this ? Plz tell us ,what is the fraud he has done Let us all know See man, if u don't know to encourage anyone then u have no rights to talk wrong about good person First of all ,think positive n b positive
@vignesh16091993
@vignesh16091993 4 жыл бұрын
Amma is always best..... Sathiyama soldraen Jabbar bai nalla mariyaadhai therindha manidhar 🤩🤩😍😊😊
@meherbanuf3670
@meherbanuf3670 4 жыл бұрын
ஹலாலான கறியை பயன்படுத்தி சமைத்தால் ருசி கூடும். ரத்தமில்லாமல் நன்றாக கழுவி சமைத்தால் சீக்கிரம் கெட்டுப்போகாது.இந்த ரகசியங்களும் சொல்லியிருக்கலாம்.பிஸினஸ் வளர வாழ்த்துக்கள்.
@azeesazees6993
@azeesazees6993 4 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
@aliboy1788
@aliboy1788 4 жыл бұрын
பாய் உங்களோட பிளஸ்ஸி எல்லோரும் நல்லா இருக்கணும் னு சொல்றீங்க பாருங்க அதுதான் பாய் வாழ்த்துக்கள்
@sharikasharika2994
@sharikasharika2994 4 жыл бұрын
Anna na 1/2 kg biriyani senji pathen. Taste Vera level.....super... Thank you so much
@davidbala7427
@davidbala7427 4 жыл бұрын
0:17 ரெண்டுமே பெ பெ னுதான் வரும் 😂😂
@Bernic.I
@Bernic.I 4 жыл бұрын
Jabar bai fans like here
@rocketkitchen6259
@rocketkitchen6259 4 жыл бұрын
உதவி செய்யும் போது அந்த உதவியை உயர்ந்தோருக்குச் செய்கிறோமா, தாழ்ந்தோருக்குச் செய்கிறோமா என்று சான்றோர்கள் பார்ப்பதில்லை, உதவி தேவைப்படுபவர் வேண்டியவராக இருந்தாலும் வேண்டாதவராக இருந்தாலும் எல்லோருக்கும் கொடுத்து உதவுவார்கள் அது போல தான் அண்ணா நிங்களும்
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
💐💐💐💐💐
@SAzhar-yw8lm
@SAzhar-yw8lm 4 жыл бұрын
Just note my words with in months u will reach 1M
@haryenterprises3472
@haryenterprises3472 4 жыл бұрын
அருமையாக உள்ளது.... உங்கள் பரந்த உள்ளம் உங்களை மேலும் மேலும் உயர்த்தும் ....God bless you.and family .....
@misagalyah515
@misagalyah515 3 жыл бұрын
Imm of
@ananthbabu7929
@ananthbabu7929 3 жыл бұрын
பாய், பிரியாணி ஒரு எடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு transport பண்ணும் போது ஆரி போய்டும் இல்லையா. உதாரணத்திற்கு ஒரு 1 hour ஆகுதுன்னா transport கு, கடையில போகும் போது பிரியாணி ஆறிப்போயிடும். எப்படி சூட சேல்ஸ் பண்றது. Please advise.
@Reelbuzz247
@Reelbuzz247 4 жыл бұрын
You're a very positive person and you deserve every good thing in life, wishes.
@rohinirohini6094
@rohinirohini6094 4 жыл бұрын
The pure heart and a good smile, inspiring always 🙂
@akhilvetri8219
@akhilvetri8219 4 жыл бұрын
Bro.. neengalum melum melum poga vazhthukkal..😍
@vinod_lifevlogs
@vinod_lifevlogs 4 жыл бұрын
Super bro 🔥, am also planning to start a biriyani outlet soon!
@ahamedrossi3955
@ahamedrossi3955 4 жыл бұрын
In shaa allah advanced congratulations
@பிரபா-ச7ற
@பிரபா-ச7ற 4 жыл бұрын
Mudichur side vanthingana enga v2kum vanga please.
@santhoshnathan8411
@santhoshnathan8411 4 жыл бұрын
Jabbar anna mass panringa..business mans ah valathu vidringa...🤩🤩🤩
@localmusic2.073
@localmusic2.073 3 жыл бұрын
நீங்கள் என் மானசீக குரு ஒரு நாள் நான் பெரிய அளவில் பிரியாணி செய்வேன் அப்போது கண்டிப்பாக உங்களை அழைத்து இவர் தான் என் குரு என்று சொல்லி உங்களுக்கு பெருமை சேர்ப்பேன் என் பெயர் """ வருண்""
@muralikrishnan2912
@muralikrishnan2912 4 жыл бұрын
உங்களை வாழ்த்த எந்த மொழியிலும் வார்த்தை இல்லை . இறைவன் உங்களுக்கு அனைத்து வளங்களும் பெற்று நீண்ட ஆயுளுடன் அருள்வார் .
@karthiknetworking2415
@karthiknetworking2415 4 жыл бұрын
bhai MGR mari dinam nalla karutha kuzhainthanga kitta serkaringa
@joycecarmel2208
@joycecarmel2208 4 жыл бұрын
Ur great. Such a supportive person . God bless u more n more.
@mohanmedia3364
@mohanmedia3364 4 жыл бұрын
Sir unga number venum na velanganni pakkam sir .konjam pesanum briyani shop pathi
@HARISHKUMAR_K
@HARISHKUMAR_K 4 жыл бұрын
Advance wish to reach for 300k subscribers
@jayakumarcivila8532
@jayakumarcivila8532 4 жыл бұрын
You tube la neraya Biriyani videos pathiten bai ana jinger, garlic, green chilli, and chilli power, pattai,gram,elakai ithola alavu ivlo details ah entha video um ila.Food area Tamil matum tha ela details um solurenga!!! Vaalthukkal bai
@jmosesraj86
@jmosesraj86 4 жыл бұрын
I want to learn beef biriyani ஒரு வீடியோ போடுங்க சார்
@rajapandianpandurangan3577
@rajapandianpandurangan3577 3 жыл бұрын
பாய் உங்க பேர்ல என்னோட பிரியாணி கடை ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறேன் நீங்க என்ன சொல்றீங்க
@arungopikochi
@arungopikochi 4 жыл бұрын
Any licences required for starting biryani selling in thalluvandi?
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
No
@narasimhankathirvel9210
@narasimhankathirvel9210 4 жыл бұрын
Jabaar bhai the name is growing as a brand now Happy to see your growth
@dakshinamurthy4919
@dakshinamurthy4919 3 жыл бұрын
Sir I and my husband great fan of you from Bangalore.....will you pls help us starting buissnes...by teaching ....do we have to come to your place we r ready....my husband is a very good cook
@panscissor1262
@panscissor1262 4 жыл бұрын
Good luck for both the shops👍
@shinyrebo9269
@shinyrebo9269 4 жыл бұрын
Hi Anna, Coimbatore. Nanum biryani stall start pannalanu asai, ennku cooking romba pitikum, ennku help panna mudiuma,
@neelamrathika8847
@neelamrathika8847 3 жыл бұрын
Cheers bro. God Bless you and your family
@arthis3596
@arthis3596 4 жыл бұрын
Na kovur near porur unga taste briyaniya na enga poi sapidrathu pls soluga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arusiyamaharif2506
@arusiyamaharif2506 4 жыл бұрын
You are a great human. Without keeping your cooking secrets, you help others and lift them up. Positive vibes only!!! Way to go !!! Good luck ... May Allah shower his blessings on you more and more.
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
❤️❤️❤️💐💐💐💐
@babuspa6106
@babuspa6106 4 жыл бұрын
son name is Sachin Prasad is a big fan of food area Tamil biryani
@prsasikumar215
@prsasikumar215 4 жыл бұрын
Bro neenga biryani seiyum bothu sothapuna experience ah share panunga next video la (just for fun)
@chathukani7884
@chathukani7884 4 жыл бұрын
Saththiyama ungaloda anbana petchi super Boy anna
@dineshsarathy3092
@dineshsarathy3092 4 жыл бұрын
பாய் subscriber அதிகம் உங்களுக்கு வர உங்கள் நல்ல உள்ளமே காரணம் பாய்..மாஷா அல்லாஹ் உங்களுக்கு பெரிய மனசு பாய். முதல் வீடியோ பார்த்ததில் இருந்து நான் உங்கள் ரசிகன்.உங்கள் பேச்சு, ஆரம்பிக்கும் முறை, அளவு சொல்லும் முறை எல்லாம் சிறப்பு...
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
💐💐💐💐💐💐
@Kaviarasankarunanidhi
@Kaviarasankarunanidhi 4 жыл бұрын
Great person! Not everyone will share knowledge like you. Well done 👍
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 70 МЛН
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 9 МЛН
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 96 МЛН
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 38 МЛН
Visiting Subscriber’s Biryani Shop After a Year | Jabbar bhai Vlog…
16:30
Shamu's Biryani | The Couples Biryani Shop | Trained by Jabbar Bhai
13:56
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 70 МЛН