Jabbar Bhai Buying a Luxury Car | All types of Cars @ Dubai Auto Market...

  Рет қаралды 994,081

Food Area Tamil

Food Area Tamil

Күн бұрын

Mabuhay Motors Contact Number :
+971 50 223 9656
maps.app.goo.g...
+971 4 385 4123

Пікірлер: 772
@ssr6947
@ssr6947 Жыл бұрын
வளர்ந்து, சம்பாரிச்சு ferrari வாங்கு என்று தங்களின் மகனுக்கு நீங்கள் வழங்கிய அறிவுரை - ஒவ்வொரு தகப்பனும் follow செய்யப்படவேண்டியது! 🤝 💐
@hmuhammedhassan630
@hmuhammedhassan630 Жыл бұрын
உண்மை
@jousikyoosuf1887
@jousikyoosuf1887 Жыл бұрын
8
@jousikyoosuf1887
@jousikyoosuf1887 Жыл бұрын
9
@jousikyoosuf1887
@jousikyoosuf1887 Жыл бұрын
8
@shilpachander8507
@shilpachander8507 Жыл бұрын
Congratulations Anna 🙏
@m.kannanmani8470
@m.kannanmani8470 Жыл бұрын
எங்களில் ஒருவராகி விட்ட நீங்கள் வாழ்வில் மேன்மேலும் உயர்வு காண்பதில் பெருமகிழ்ச்சி சகோதரரே
@FoodAreaTamil
@FoodAreaTamil Жыл бұрын
Thank you
@balasubramanianp4255
@balasubramanianp4255 Жыл бұрын
நானே கார் வாங்கியது போல் சந்தோசமா இருக்கு பாய். நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். 👍👍
@karthikpoomalai9415
@karthikpoomalai9415 Жыл бұрын
சம்பாரிச்சி Ferrari வாங்கு என்று சொன்னதும்... இன்ஷாஅல்லாஹ் என்று சொன்ன மகன் 😍😍😍😍
@premkumar-po2wk
@premkumar-po2wk Жыл бұрын
கடின உழைப்பு, நேர்மை, நியாயம் மற்றும் அன்பால் உயர்ந்த மனிதர்களின் கதையை கேட்ட இருக்குறேன், ஆனால் என் வாழ்வில் கண் முன் பார்த்து வாழ்கையில் வெற்றி அடைந்த ஒரு உயர்ந்த மனிதர் நீங்கள் தான்... அனைவரும் வாழ்வில் வெற்றி பெற, நீங்கள் எளிய மக்களுக்கு ஒரு நல்ல உதாரணம்... வாழ்த்துக்கள் jabbar bhai... நீங்கள் இன்னும் முன்னேறி செல்ல வேண்டும் உலகம் முழுவதும்...
@vadiveld3951
@vadiveld3951 Жыл бұрын
Exactly
@yogibutterflyes
@yogibutterflyes Жыл бұрын
Great brother
@sabarishsrs8622
@sabarishsrs8622 Жыл бұрын
உண்மையான உழைப்பு உயர்வை தரும் என்பதற்கு நீங்கள் மிகவும் ஒரு சிறப்பான எடுத்துக்காட்டு ஜெபர் பாய் வாழ்த்துக்கள்
@ceejaay20oct
@ceejaay20oct Жыл бұрын
One man with No haters . name jaffar baai 👍🏻
@Aravindselvaraj
@Aravindselvaraj Жыл бұрын
Who is Jaffar? Idhu Jabbar Bhai Channel
@ceejaay20oct
@ceejaay20oct Жыл бұрын
@@Aravindselvaraj பூ-வை புஸ்பம்'னும் சொல்லலாம் புய்பம்'னும் சொல்லாம்😅 .. தல !! ( tongue slip aeittu bro nxt change pannikura )
@Aravindselvaraj
@Aravindselvaraj Жыл бұрын
Hahaha ok bro! 😂👍
@m.daniel1732
@m.daniel1732 Жыл бұрын
Harsha sai irukaaru bro
@ceejaay20oct
@ceejaay20oct Жыл бұрын
@@m.daniel1732 avaru telugu karar bro but good soul and. jabbar baai .. in tamil 😊 good soul
@v.prakashkumar2361
@v.prakashkumar2361 Жыл бұрын
வாழ்த்துக்கள் பாய் மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை வேன்டுகிறோம்👍👍👍
@sakthikumar4721
@sakthikumar4721 Жыл бұрын
many congratulations Jabbar Bhai. All your hardwork paid off. Especially you have helped so many people starting their own business, those blessing will always help you in life. Wish you a good health and for your new venture.
@mayilaifood9080
@mayilaifood9080 Жыл бұрын
My prediction never fails, As I mentioned my comments third or fourth episode, Jabber Bahi will be a famous KZbin vloger, it's happening, Happy to see such wonderful progress. Congratulation.
@varadharajanchandru9644
@varadharajanchandru9644 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஜப்பார் சார். நாங்களே வாங்கியது போல் மகிழ்ச்சி அடைகிறோம். 👌👌👌👌👌👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹
@rebaccamrinalini480
@rebaccamrinalini480 Жыл бұрын
Jabbar has reaped for his hardwork and humility congratulations !!
@thaaitamilsonthangal2908
@thaaitamilsonthangal2908 Жыл бұрын
பாய் பேசுவதே தனி அழகு தான் ❤🎉😊
@sathishmadhavan6376
@sathishmadhavan6376 Жыл бұрын
Jabbar Bhai, Hard never fails, you are the best example for that, Happy to see you buying an expensive world class branded car, Congratulations.
@raagavendaran
@raagavendaran Жыл бұрын
Mabrook Jabbar Bhai... Almighty God will bless you more and more. Your down to earth nature will help you to grow more. All the very best Bhai..
@prathaban5796
@prathaban5796 Жыл бұрын
Congratulations bhai. Feeling like I bought this car. Keeping growing☝💪
@ashwinrambert
@ashwinrambert Жыл бұрын
That showroom owner was very humble ❤❤
@rajasailorful
@rajasailorful 5 ай бұрын
He is my cousin he is very polite and humble person
@javedahamed3211
@javedahamed3211 Жыл бұрын
அருமை சகோதரே.. இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்.. Aameen....
@TamilfunSamayal
@TamilfunSamayal Жыл бұрын
எல்லாப் புகழும் இறைவனுக்கே ,பெருமகிழ்ச்சி சகோதரரே mabuhay motors mr Iqbal bai is my brother in law
@naleemzain2216
@naleemzain2216 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய், உங்களது ஒவ்வொரு வீடியோவும் பிரமாதமாக உள்ளது. மென்மேலும் வளர்ச்சி பெற எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரிவானாக . Naleem from Sri Lanka
@devadeva5355
@devadeva5355 Жыл бұрын
ஜபார் பாய் அவர்க்கு ;அவர் ஆசைப்பட்ட காரை கொடுத்த இயேசு இறைவனுக்கு மகிமை உண்டாகட்டும் ஆமென்
@farhansyed9240
@farhansyed9240 Жыл бұрын
ஆம். சகோ இயேசுவின் இறைவனுக்கு ஏன்றென்றும் மகிமை உண்டாகட்டும்.
@rajarajacholan.k1877
@rajarajacholan.k1877 Жыл бұрын
பாய் வாழ்க வளமுடன். மென்மேலும் வளர வாழ்த்துக்கள். நீங்க புதிய கார்களை விரைவில் வாங்கிட வாழ்த்துக்கள்.....
@waredetester86
@waredetester86 Жыл бұрын
Congrats for a new car in Dubai. Your genuine expression is always gem. mabuuu hay 😂 enna peru da ithu
@remoscafe9838
@remoscafe9838 Жыл бұрын
வாழ்த்துக்கள் Sir, Im from Malaysia.. நான் சமயல் கற்றுக்கொள்ள உங்களின் பங்கும் இருக்கிறது
@habibrahman8113
@habibrahman8113 Жыл бұрын
Congratulations 👏 Uyarthiru Jabbar Annaaa Avargallukku, Mealum Mealum vaalkaiyyil mikkavvum uyarntha nillayyil sellannum ,I pray to Allah for ur each step and every success with the lot of victory For u and for ur family and For our Whole indian family too
@mohansharajaram8854
@mohansharajaram8854 Жыл бұрын
Congratulations Bhai...we continuously support you... We order ur briyani last month ..seera jamba mutton biryani taste pakka.. All my family members like it more..
@tanban4003
@tanban4003 Жыл бұрын
Whats the name of his restaurant in duabi?
@mohansharajaram8854
@mohansharajaram8854 Жыл бұрын
@@tanban4003 i don't know..We r in chennai
@gsbotgaming7191
@gsbotgaming7191 Жыл бұрын
இப்ராகிம் வருங்காலத்தில் கார் வாங்கி வளர்ச்சி பெற வாழ்த்துகள்
@fundelicacieswithluxfdwl
@fundelicacieswithluxfdwl Жыл бұрын
Jabbar Ji..wish you good luck.. Bhai yesterday I made Chicken biryani following your style..it has come out in an ultimate way. Never ever I tasted such a flavored biryani.. it came out really tasty.. my mom make good yummy biryani but your biryani is box out of 10 is 100.. am from New Zealand and I follow your videos daily..thanks heaps .😊..love from New Zealand 💝..Good luck and stay safe
@agkalyaniagkalyani1795
@agkalyaniagkalyani1795 Жыл бұрын
Vazgavalamudan u and ur family .
@tamilmaran4000
@tamilmaran4000 Жыл бұрын
Inspirational and humbling. Vazhthukkal Bhai :)
@kiranv4586
@kiranv4586 Жыл бұрын
7:12 bhai semma words to son thalaivarey 🙏🔥♥️♥️😊☺️
@asksadiq3340
@asksadiq3340 Жыл бұрын
Masha Allah. மாஷா அல்லாஹ். வாழ்த்துக்கள் சகோ...
@selvamt9379
@selvamt9379 Жыл бұрын
தங்களது வாழ்வில் பல்வேறு உச்சங்கள் அடைய நெஞ்சம் நிறைந்து வாழ்த்தி மகிழ்வது உங்களது அன்பு சகோதரர்.... தி.செல்வம்.
@vishnupriya8431
@vishnupriya8431 Жыл бұрын
சூப்பர் Bhairava God bless you
@aravindhabalaji8104
@aravindhabalaji8104 Жыл бұрын
Lambhorgini is great car that is premium model...i feel happy u show all cars to us...lexus is premium sedan...
@hellomiketesting1232
@hellomiketesting1232 Жыл бұрын
எல்லாப் புகழும் இறைவனுக்கே சூப்பர் பாய்
@afzalbegum6154
@afzalbegum6154 Жыл бұрын
Masha allah masha allah.... Mubarak mubarak ho bhai...
@rajtamil4034
@rajtamil4034 Жыл бұрын
உங்களுடைய பணிவான இந்த பேச்சு மென்மேலும் வளரச் செய்யும் உங்கள் குடும்பத்தோடு மகிழ்வாக எல்லாம் வல்ல இறைவனின் அருட்பெற்று வாழ வாழ்த்துகிறேன்
@ruzaikrashid3726
@ruzaikrashid3726 Жыл бұрын
Masha Allah .... keep it up. from Sri lanka 🇱🇰
@dineshjay8979
@dineshjay8979 Жыл бұрын
Jabbar Bhai naan thirumbavum vandhutaen.... Ur best fan from your starting ❤️❤️❤️
@murshidibrahim6277
@murshidibrahim6277 Жыл бұрын
Jabbar bhai, Congratulations!! I feel very happy for you May Almighty Allah always bless you and family. Wishing u all the very best in all your endeavours
@Hanu658
@Hanu658 Жыл бұрын
Bhai our support always there for you.. you always share all your recipes with us without hiding . That’s the best part of you .. congratulations 🎉
@shajahanghouse6041
@shajahanghouse6041 Жыл бұрын
வாழ்த்துகள் பாய்.....
@shsdeen9358
@shsdeen9358 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் நீங்க சொன்ன உடனே உங்க பையன் இன்ஷா அல்லாஹ் சொன்னதுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு கேட்கும்போது
@FoodAreaTamil
@FoodAreaTamil Жыл бұрын
Walaikum assalaam wrwb thank you 😊
@sakthim1127
@sakthim1127 Жыл бұрын
In Dubai jabar bai great to showed brandard 🚗 🚘cars this is very useful for our subscribers 🤝 bai got new car 👏 congratulations 😍😊
@akumar2win
@akumar2win Жыл бұрын
All the best Bhai , u are always Pure soul , When u reach hights , we feel happy and good .All the best for your future plans and ventures.Keep us always with tastey thoughts.
@ArunR88
@ArunR88 Жыл бұрын
Bhai.. Neenga car vangunadhu Naan vanguna madhiri sandhosama iruku.. Vazhthukkal..
@divakarlankan
@divakarlankan Жыл бұрын
this is inspiration to everyone. Keep going bhai👍
@geethasivakumar2586
@geethasivakumar2586 Жыл бұрын
Well done Bro..
@syedwahabsyedwahab5832
@syedwahabsyedwahab5832 Жыл бұрын
Mubarak bhai allha Aap ku aur bhi ziyada tarakkhi ata karein ameen.
@arunv1395
@arunv1395 Жыл бұрын
velinatuku ponalum thamizan than neenga super sir congrats Jabbar Bhai
@naseersa1691
@naseersa1691 Жыл бұрын
ஒரு காலத்துல கஷ்டம் பட்டீங்க அப்பறம் பொருமையா முயற்ச்சி செஞ்சிங்க நல்லா உழைச்சிங்க அல்ஹம்துலில்லா இப்ப.. நல்லா இருக்கீங்க... இது ஜப்பார் பாய்க்கு மட்டும் இல்ல எல்லாருக்குமே பொருந்தும் .... நல்லவங்குளும் நேர்மையானவங்களும் கஷ்டம் பட்டா ... இன்ஷா அல்லாஹ் எல்லாரும் நல்லா இருப்பாங்க இன்ஷா அல்லாஹ் 🤲
@drjuliacomputersciencelect2431
@drjuliacomputersciencelect2431 Жыл бұрын
God has blessed him step by step....for his good heart. Congratulations
@sirajannon3845
@sirajannon3845 Жыл бұрын
Congratulations bai with your new car and thank you for those advice about driving fast and slow my kind of driving to.....salaaam
@malaysia3380
@malaysia3380 Жыл бұрын
Hard work and your duas to Allah is your success MASHA ALLAH
@kabirmalick
@kabirmalick Жыл бұрын
Masha Allah... Mabrook Jabbar bhai... May Allah bless you more...
@deepaanandhan1101
@deepaanandhan1101 Жыл бұрын
Awesome Bhai.. nejamave vera yaru vangunalum poramai patrupan.. but neenga vangunanu solrapa happy ah iruku. Congratulations 🎉
@karimullahsherif5160
@karimullahsherif5160 Жыл бұрын
Congratulations, May Allah bless you everything..
@mohamedimran4225
@mohamedimran4225 Жыл бұрын
Maasha Allah Tabarak Allah. Next chartered flight?Better my opinion Toyota Lexus best.🇮🇳🇸🇦
@hariharan-cq3ye
@hariharan-cq3ye Жыл бұрын
பாய் உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி... வாழ்த்துக்கள் பாய் 🌾
@ristech1203
@ristech1203 Жыл бұрын
Yesterday night i visited his restaurant so much humble person he speak like we knowing eqch very well nice restuarant in al quasis dubai hope and we expecting you will open more branches in Karama , horl anz mudeena ,deira area
@shanmugarajabalakrishnan6988
@shanmugarajabalakrishnan6988 Жыл бұрын
எல்லாப் புகழும் இறைவனுக்கே வாழ்க வளமுடன் அன்புடன் கிருஷ்ணா
@beenathomas8262
@beenathomas8262 Жыл бұрын
Basi plz do come up with a video on how did you start a food business in dubai and what are the things to keep in mind while starting a business in Dubai as a indian...
@kalebus4780
@kalebus4780 Жыл бұрын
Congratulations to you brother. Nice to see Ibrahim say hello to him
@scienceexperiments2.o965
@scienceexperiments2.o965 Жыл бұрын
Jabbar Bhai neenga Instead of Lexus car you can buy Benz Maybach, Lexus is like a normal car, This is only my comment, I thought 🤔 for you, Won't wory about it. Our support always with you bhai Thank you 😊
@krishnaraoghorpade622
@krishnaraoghorpade622 Жыл бұрын
Congratulations Sir 🎉🎉 GOD BLESS YOU
@shihamaboobucker9865
@shihamaboobucker9865 Жыл бұрын
Salamz bhai. I’m a follower of your channel from Sri Lanka... really like your stuff and you give a good explanation on methods. It’s very nice to see how hard work pays off.. Masha Allah very happy for you! All the best !
@thansilabanu-ez9sy
@thansilabanu-ez9sy Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஜப்பார் பாய் உங்கள் உழைப்பும் உங்கள் உண்மையும் உங்கள் புன்னகையும் அடுத்தவர் கஷ்டம் தன் கஷ்டம் போல் நினைக்கும் நல்ல உள்ளம் படைத்த மனதிருக்கு நான் ஒவ் ஒரு தொழுகையிலும் து ஆ செய்கிறேன் மாஷா அல்லாஹ் உங்கள் ஆசை எல்லாம் அல்லாஹ் நிறை பேற்று பவனாக ஆமீன்
@vishnupriya8431
@vishnupriya8431 Жыл бұрын
சூப்பர், bai, I pray Allah to give you health and wealth
@TamilSelvi-fx4sm
@TamilSelvi-fx4sm Жыл бұрын
Congrats bro u deserve it as u got a very good heart to help people who really needs u r help ningga melum melum valara enn manammartha valthukkal may god bless u always with good health and happiness PJ Malaysia one day I must meet this good heart bro valthukkal
@sathikbatcha5708
@sathikbatcha5708 Жыл бұрын
உங்கள் உடல் உழைப்புக்கு கிடைத்த வெற்றி மாஷா அல்லா
@Rajan6174
@Rajan6174 Жыл бұрын
Bhai Masaha Allah Unga manasu pola Allah ungala Bless pannuvar, Nalla neenda nall suhathoda iruppeniga. Amen.
@kamalbasha3635
@kamalbasha3635 Жыл бұрын
சுபஹான அல்ஹம்ந்துலில்லாஹ் மாஷா அல்லாஹ் அருமை அற்புதம் சிறப்பு ங்க வாழ்த்துக்கள் ....எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் தாலா வின் அருளால் மென் மேலும் எல்லா வளர வாழ்த்துக்கள்...
@purushothmathan5131
@purushothmathan5131 Жыл бұрын
My best wishes bro innum neenga menmelum valarchi adaya ennoda manamarntha vazhthukkal🤗🤗🤗👏👏👏👌👌👌👍💪💪🔥💪💪👍👌👏👏💗💗
@MrNdeenM
@MrNdeenM Жыл бұрын
Bhai you are the best!Hope you are enjoying the car. Lexus is for life!
@rajasekaranv1545
@rajasekaranv1545 Жыл бұрын
வாழ்த்துகள் நண்பரே தமிழ் நாட்டில் பிரியாணி கடை துவங்கி சாதனை படைபீர்கள் என்று நினைத்தோம்/ அரபு நாட்டில் பிரியாணி கடை ஆரம்பித்து உலகம் முழுதும் சிறப்புற வாழ்த்துகள்
@zaeemahmed5385
@zaeemahmed5385 Жыл бұрын
Masha Allah Thabarakallah , Mabroook Jabbar Bhai , Awesome Choice, insha Allah next try for SUV 7 seater, Gulf means BIG SUV 😀
@irshadkhan5453
@irshadkhan5453 Жыл бұрын
Mashallah, Congratulations Jabbar Bhai🤲
@wilsonpaul844
@wilsonpaul844 Жыл бұрын
Congratulations your new car and hotel God bless more and more.
@SKBOAZ
@SKBOAZ Жыл бұрын
Congratulations Bro,I am so happy to see this ,,God bless you.
@prakikumar
@prakikumar Жыл бұрын
Bro in the mathiri nariya car video podunga plss.. yenna nariya automobile based utuber pota kuda okay va dhan feel agum but neega pota semma iruku
@ragawannair602
@ragawannair602 Жыл бұрын
Congratulations 👏👏 God bless you Sir Take Care you self 🙏 Open New restaurant ☺️ in Dubai meet you Sir coming soon in New restaurant
@sathir-5990
@sathir-5990 Жыл бұрын
Very nice but 14:20 Lexus LS500 Automatic idhula clutch pedal kidayadhu bhai.
@sureshkumar3300
@sureshkumar3300 Жыл бұрын
Sir I like it when you talk, God bless you Bangalore
@sparten89
@sparten89 Жыл бұрын
Bhai u said your son to earn and get farari super👌👌👌good father❤️❤️❤️
@HariharanSofficial
@HariharanSofficial Жыл бұрын
Vazthukal Bhai. Romba sandhosama iruku.
@meenashi
@meenashi Жыл бұрын
I am really happy for jaffar. Bhai.
@vinothmount3079
@vinothmount3079 Жыл бұрын
நீங்கள் மேலும் மேலும் இன்னும் உங்கள் மனம் போல எப்போதும் உயர்ந்து இருக்க வேண்டும் வாழ்த்த வயதில்லை ஆனாலும் வாழ்த்துகிறேன்
@mujiprahumanasanmuhamed3040
@mujiprahumanasanmuhamed3040 Жыл бұрын
Mashallah...romba santhosamaga ullathu.....ungal santhosathai allah menmelum valarachivanagaa........anaal evvalavu uyarum valanthalum simple and casual la irunga..bai..ikbal bai mathiri.... Inshallah future ku romba nallathu ..
@PraveenkumarManickam
@PraveenkumarManickam Жыл бұрын
❤️❤️❤️ Really feeling happy Bhai!!!! Congratulations 🥰🥰
@VIVEKPJvkpj_38
@VIVEKPJvkpj_38 Жыл бұрын
Always love u bhai. Edho en annan vangura madhiri happy bro.. En pondatti munnala briyani senji kaati jeika vecha dheivam bhai neenga😅
@mytube6415
@mytube6415 Жыл бұрын
God blessing you jabbar bai i want to meet you one day bai.
@abdulmalik-bu7tm
@abdulmalik-bu7tm Жыл бұрын
Full function car maindance very expense you Bhai okay anyway Congratulations on your purchase💐
@antonyjohn7972
@antonyjohn7972 Жыл бұрын
Congrats bhai for your new vehicle!!
@the_shadow000
@the_shadow000 Жыл бұрын
5:10 fast ena fast la pogu. athu pogum bhai nala fast a 🤣 enaku samthanam rocket comedy tha niyabagam varuthu
@jaffarsadiq3593
@jaffarsadiq3593 Жыл бұрын
Congratulations Jabbar bhai from Jaffar Malaysia.
@Therealweirdo
@Therealweirdo Жыл бұрын
Bhai has many family fans and general audience. Agree! 🎉
@kknaksh3896
@kknaksh3896 Жыл бұрын
Good human.. Happy to see your growth
@satheeshkumar.d3381
@satheeshkumar.d3381 Жыл бұрын
மகிழ்ச்சி முயற்சி திருவினையாக்கும்..வாழ்த்துக்கள் அண்ணா
@nithiyathinakaran6053
@nithiyathinakaran6053 Жыл бұрын
Wow super bhai. வாழ்த்துக்கள் அன்ணா 🎊💐
@joshnavl5354
@joshnavl5354 Жыл бұрын
Balley balley bai. My heartly congrats
@sudhasridhar
@sudhasridhar Жыл бұрын
Congratulations Bhai!❤ Stay Blessed!
Jabbar Bhai Buying A New Luxury Car in Dubai | How Much the Price???
25:52
JABBAR BHAI BUYING YACHT IN DUBAI
18:40
Food Area Tamil
Рет қаралды 972 М.
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 90 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 9 МЛН
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 59 МЛН
Life Lessons from Arvind Swamy| I like Cinema not Stardom| Gobinath
1:39:55
Staffs Celebrated Jabbar Bhai's Birthday @ Restaurant ...
14:37
Food Area Tamil
Рет қаралды 597 М.
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 90 МЛН