Village Marriage Vlog | 300 கிலோ ஆட்டுக்கறி தட்டு சோறு for All Families in the Village | Jabbar Bhai

  Рет қаралды 402,084

Food Area Tamil

Food Area Tamil

Күн бұрын

Пікірлер: 435
@malarhabi4418
@malarhabi4418 3 жыл бұрын
விருந்து சாப்பிடப் போன இடத்தில் கூட கரண்டி பிடித்து கிண்டி உதவி செய்கிறார். இதுதான் எங்கள் ஜப்பார் பாய் 👍 😊
@riasavi2702
@riasavi2702 3 жыл бұрын
This shows his dedication ad passion towards his work. Love u jabbar anna
@KrishnaMoorthy-bl5ql
@KrishnaMoorthy-bl5ql 3 жыл бұрын
Ilai potta vidham thavaru
@kawsalyakawsalya918
@kawsalyakawsalya918 3 жыл бұрын
@@riasavi2702 . .p
@saravana2182
@saravana2182 3 жыл бұрын
171
@amuthastephen4655
@amuthastephen4655 3 жыл бұрын
Poya jaffer bhai apdi seirathu KZbin ku than.athu mdduam.illa totala kasduku than seithu kuduppar ..but unkala vida jaffer bhai good man
@NekaLifestyle
@NekaLifestyle 3 жыл бұрын
உங்க அனைத்து வீடியோ பார்த்து விட்டேன் அண்ணா உங்க பேச்சு நீங்க சொல்லும் விதம் எல்லோருக்கும் தெளிவா சொல்லுறீங்க அருமை அண்ணா 👌👍🙏👏
@amazingworld8367
@amazingworld8367 3 жыл бұрын
This is my village. Mashallah .Thank you so much coming to my village. I never expect i will see my village in your channel. Miss my village . Love from Malaysia.
@vinoliyakitchen2226
@vinoliyakitchen2226 3 жыл бұрын
எனது சிறுவயதில் பார்த்து வியந்த ஒரு விஷயம் இதுவும் ஒன்று. எனது பாட்டி ஊருக்கு நாங்கள் பள்ளி விடுமுறையில் செல்வோம் அந்த கிராமத்தில் ஏதேனும் விசேஷம் என்றால் அனைவரும் வந்து பங்கு பெறுவார்கள். மற்றவர்கள் அன்று அவர்கள் வீட்டில் சமையலை தவிர்ப்பார்கள். அவர்கள் விசேஷத்தில் வந்து பங்குபெற்று உண்பார்கள் முடியாதவர்களுக்கு இவ்வாறு தூக்கு களில் கொண்டு செல்வார்கள். ❤️❤️ கிராமங்களில் மட்டுமே பார்க்கக் கூடிய அரிய வகையான சமுதாய ஒற்றுமை.. ❤️❤️
@kanagarajb6595
@kanagarajb6595 3 жыл бұрын
P
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
💐💐💐💐💐💐💐
@malarsandirasegarane9163
@malarsandirasegarane9163 3 жыл бұрын
# n
@sandhyas1975
@sandhyas1975 3 жыл бұрын
Z
@CS-gg5kf
@CS-gg5kf 3 жыл бұрын
Super, got tears reading this..
@manikandanbalasubramanian9068
@manikandanbalasubramanian9068 3 жыл бұрын
வணக்கம் ஜபார் பாய் ரொம்ப நன்றாக இருந்தது கல்யாண விருந்து ஜபார் பாய் உங்களிடம் பிடித்தது என்னவென்றால் சாப்பிடும் போது மத்தவங்களுக்கு இலையில் பரிமாறி மாற்றத்திற்கு பிறகு தான் நீங்கள் சாப்பிடுகிறீர்கள் சூப்பர் இனிய பயணம் தொடரட்டும் நன்றி
@SidsterOTR
@SidsterOTR 2 жыл бұрын
This tradition is so fresh for me. I’ve never heard of such a fashion of wedding meals. Soo good. Love Tamil Nadu for its diversity.
@mohidheen
@mohidheen 3 жыл бұрын
மாஷா அல்லாஹ் சூப்பர் ஜப்பார் பாய்!
@India-hg9vm
@India-hg9vm 3 жыл бұрын
அண்ணே கில்லி கில்லி வெக்காம அல்லி அல்லி வச்சாரு 😁👍
@salahuddinismail5639
@salahuddinismail5639 3 жыл бұрын
ஜப்பார் பாய், நாங்களும் உங்களுடன் இராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்ததுபோல் இருந்தது, தொடரட்டும் உங்கள் பயணம், வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.
@mageshwaran7446
@mageshwaran7446 3 жыл бұрын
பாய் இலையை திருப்பி போட்டு சாப்பிடனும் பாய்
@samilzajee262
@samilzajee262 3 жыл бұрын
Enga village marriage virundhu sapadu video va unga channel la parthadhu romba sandhosam thank u Bhai.
@TN-qx3ht
@TN-qx3ht 3 жыл бұрын
ராமநாதபுரம் மாவட்டத்தின் பெருமைகளை எடுத்துக் கூறிய ஜாபர் பாய் அண்ணனுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
@pondyboys777
@pondyboys777 3 жыл бұрын
அம்மாடியோ 300 கிலோ கிராம மக்களுக்கு அதுவும் ஆட்டுக்கறி.... திருமண தாம்பதியர்களுக்கு வாழ்த்துக்கள். அந்த ஊருக்கு போய்ட்டு அவங்க பாரம்பரியத்துல சாப்பாடு வாங்கி சாப்பிட்டு இருக்கீங்க. வேற லெவல் ❤ இது போன்ற Bulk cooking வீடியோ காண்பித்த ஜப்பார் பாய் and Team வாழ்த்துக்கள் and நன்றி 🙏🙏🥰🥰🥰
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
💐💐💐💐💐💐💐💐
@NekaLifestyle
@NekaLifestyle 3 жыл бұрын
உண்மையா மனசுல பட்டத தெளிவாயும் பொறுமையாவும் கரைட்டா பேசுறீங்க இது தான் உங்க வீடியோ பார்க்க துண்டுது அண்ணா நீங்களும் அருமை உங்க சிரிப்பு அருமை ரொம்ப அருமை அண்ணா 👌👏👏👏
@VijisCookingAB
@VijisCookingAB 3 жыл бұрын
அனைவருக்கும் அள்ளித்தரும் அன்பு அது அனைவரிடமிருந்து உங்களுக்கும் கிடைக்கும் வாழ்கவளமுடன் உங்கள் சமையல் superb 👍👌💐
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
💐💐💐💐💐💐💐💐
@pirkaskajirasa1559
@pirkaskajirasa1559 3 жыл бұрын
Abdul Bhai counter super, jabbar bhai really have nice people around
@jennathulpirthous5081
@jennathulpirthous5081 3 жыл бұрын
ஜப்பார் பாய், சிங்கப்பூர் இருந்து உங்க கூட விருந்துக்கு சென்றது போல் மன மகிழ்ச்சி தருகிறது vasalam, mohamed, சிங்கப்பூர்
@ayishabarven1833
@ayishabarven1833 3 жыл бұрын
I'm thoufeek bro sister (Madurai)..... U r cooking is awesome..😋😋 niga panrathu yellamay romba easy and taste da iruku in shaa Allah niga innu neraya upload pannanu ...na recent da intha mrg la tha oga Chanel pathi thruchukitte then athula iruthu oga cook tip tha follow panre ..😋🤩
@abcjerald
@abcjerald 3 жыл бұрын
Wow... best... Kari chaaru and pulli chaaru saappitta thirupthi... fun and fantastic.. no words.. lovely vlog..
@madhanayyanarappan8008
@madhanayyanarappan8008 3 жыл бұрын
God bless the newlyweds with a long healthy and prosperous life of togetherness
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
Thank you 😊
@meenupriya.v4118
@meenupriya.v4118 3 жыл бұрын
Abdhul baai❤️❤️❤️ super video ❤️ mouthwatering 😭😭
@radhaangela7614
@radhaangela7614 3 жыл бұрын
Hai bro how are you our jabber bro is so helpful enjoyable person abdul is good company for jabber bro god bless both
@hSamsudeen
@hSamsudeen 3 жыл бұрын
Mashaallah Semmaa vera level bhai thanks Alhamdulillah 👍👍👍💞
@rameeshraja252
@rameeshraja252 2 жыл бұрын
ஜாபர் பாய் நல்ல மனிதர். உங்கள் மிக பெரிய ரசிகன் பாய்....
@AbdulRahman-ky8lp
@AbdulRahman-ky8lp 3 жыл бұрын
bhai na mudukulathur tha neega vanthurukekanu therichuna meet pannirukkulam enga poreganu koncham info pannegana koncham antha side ullavaga meet pannirukkulam bhai neega keelakkarai varum pothu meet pannalm pathen bhai apporom enga poreganu theriyala ...... neega food making rompa pudikkum your my favourite...❤️
@muhammedghouse
@muhammedghouse 3 жыл бұрын
கொரோனோ காலத்தின் அருமையான திருமண பதிவு சூப்பர் சமையல் ஜப்பார் பாய் நீங்கள் சமைத்து வீடியோவை போடுங்கள் பாய்
@mariavinodh1251
@mariavinodh1251 3 жыл бұрын
Bhai ultimate video .... A brilliant job by both of you .... Seriously liked the language bhai .... My mind in peace after watching this video bhai
@azeesazees6993
@azeesazees6993 8 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ
@sridharsridhar799
@sridharsridhar799 3 жыл бұрын
வாழைஇலை சரியா போட்டு சாப்பிடுங்கள் பாய்.
@2000stalin
@2000stalin 2 жыл бұрын
Yes
@kadaaisoru2348
@kadaaisoru2348 3 жыл бұрын
உங்கள் வீடியோ அனைத்தும் அருமை நண்பா வாழ்த்துக்கள் ......All the Best
@bairavacooking521
@bairavacooking521 3 жыл бұрын
திருமண வாழ்த்துக்கள் அண்ணா. வாழ்க வளமுடன்
@travelwithsakthiprasad8771
@travelwithsakthiprasad8771 3 жыл бұрын
Bhai, Vera vera nenge engayo poringe Bhai. Videos are vera level, super, different, semma. 👌👌👌👌 Congratulations for your effort 💐💐💐💐
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
Thank you so much ❤️
@valasaijigidies2314
@valasaijigidies2314 3 жыл бұрын
Jabby awesome, நானும் பிரியானி நுட்பத்தை கத்துகிட்டேன்...
@shyluvijay3636
@shyluvijay3636 3 жыл бұрын
Nei soru and kari saalna best taste and healthy .. thanks for sharing 🙏
@ammaskitchen7096
@ammaskitchen7096 3 жыл бұрын
ஆட்டு கறி தட்டு பிறியாணி அருமை அண்ணா👌👌👌😋😋🌷🌷
@hopehealthcareclinic6372
@hopehealthcareclinic6372 3 жыл бұрын
Superb bhai Jabbhar bhai always unique 👍🏽
@alexzandarpandian4559
@alexzandarpandian4559 3 жыл бұрын
வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து...
@aliburaja6754
@aliburaja6754 3 жыл бұрын
Hi Anna epdiirukika I need helping
@aliburaja6754
@aliburaja6754 3 жыл бұрын
Pandian Anna theni oru address check pna sola mudiuma pls helping
@aliburaja6754
@aliburaja6754 3 жыл бұрын
Give me Ur number Anna details solarnn pandian bro
@alexzandarpandian4559
@alexzandarpandian4559 3 жыл бұрын
@@aliburaja6754 sollunga bro....
@ftixg
@ftixg 3 жыл бұрын
வணக்கம் பாய், விழுப்புரதிலிருந்து... 🤗🤗🤗
@26sundar
@26sundar 3 жыл бұрын
jaffar Bhai..like you..so much..you are a good person..
@thasneeminvirunthummarunth8974
@thasneeminvirunthummarunth8974 3 жыл бұрын
Bhai.... suuper Enga ooruku vanthurkinga......Enga oora unga channel a paakurathu romba magilchiiii.....Maasha Allah 😍👍🏻
@sureshdurairajan8864
@sureshdurairajan8864 3 жыл бұрын
super bro but bananaleaf orientation wrong pl correct in future
@aliyappa8435
@aliyappa8435 3 жыл бұрын
ஜப்பார் பாய் நாங்கள் குவைத்தில் காஞ்சு கிடக்கின்றேம் இதனா நால்லாயில்லை பாய் உங்கள் சுற்று பயணம் எங்களை போராமை கொள்ளவைக்கின்றது வாழ்த்துக்கள் நல்ல அனுபவம் எங்களைதான் யாரும் குபிடுவதும் இலையே
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 3 жыл бұрын
பாய் நானா மூனா தெரு பாய்
@g.maheswari8686
@g.maheswari8686 3 жыл бұрын
சகோதரா அனைத்து சமையலும் நன்றாக உள்ளது. இன்று சாப்பிடும்போது இலையை மாற்றி போட்டு சாப்பிட்டீர்கள். அப்படி தலைவாழை இலையை மாற்றி போடக்கூடாது சகோதரா. உங்க கூட இருந்த நண்பர்கள் அனைவரும் அப்படி தான் சாப்பிட்டீர்கள்.
@uthirarajraj542
@uthirarajraj542 3 жыл бұрын
Avanga appadithan sappiduvanga 3 pharayam parnga .bay
@sathishkumarsk3118
@sathishkumarsk3118 3 жыл бұрын
Function la podra thattu soru pudichavangalam yaru . 👇
@hafizbaig7517
@hafizbaig7517 3 жыл бұрын
Assalamualaikum bhai eppadiyellaam paarthu romba naalaayechu bhai yengal kan munney aruma vedio kondu vanthatharkku hats of bhai
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
Walaikum assalam warahathullahi wabarakathahu alhamdulillah
@georgepandian6828
@georgepandian6828 2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் 🤝
@claudiapaulina693
@claudiapaulina693 3 жыл бұрын
நான் பார்த்த வரையில் பாய் வீட்டு விசேஷத்தில் மட்டும் தான் வந்த எல்லாருக்கும் ஒரே மாதிரி கறியை அள்ளி போடுகிறார்கள்
@thakirbasha6985
@thakirbasha6985 3 жыл бұрын
Thanks bro
@shagulhameed1825
@shagulhameed1825 3 жыл бұрын
தப்பு ப்ரோ
@rvk3548
@rvk3548 3 жыл бұрын
Correct, goyala nalla kari soru saapudrathukku namba bai veetuku thaan poganum, enakku romba anubavam irruku.Tamil nadu muslimgal vandhu namba uyirin uravugal.
@rubysdunya8563
@rubysdunya8563 3 жыл бұрын
Masha allah.. enga oor pallapatti ya review pannunga.. neengle aacharya patruvenga
@sekarsilviyasekarsilviya3851
@sekarsilviyasekarsilviya3851 3 жыл бұрын
Bai 3perum vazhai illai thavaraga potu sapdureinga ...athai mattum thiruthi kolavum....😘
@safnaasmhmd9878
@safnaasmhmd9878 3 жыл бұрын
Bhai shaab Insha Allah tamil Nadu vanthu ongke ellarayum meet panni sapadu onnu panni sapdanum jabar Bhai Loving from srilanka 🇱🇰
@sumaithangi1990
@sumaithangi1990 3 жыл бұрын
அண்ணா பார்த்துக்கொண்டு இருக்கிறேன் உங்கள் வாக்குகளை விவசாய சின்னத்தில் செலுத்துங்கள் ntk
@lakshmimurugan7524
@lakshmimurugan7524 3 жыл бұрын
இலை தப்பா போட்டு இருக்கீங்க
@jasminniyas4516
@jasminniyas4516 3 жыл бұрын
🧔Abdul bhaii fan's oru like pannunga👍
@amsathali8343
@amsathali8343 3 жыл бұрын
Nan theriruveli thank you super 🥰🥰🥰
@KumbakonamJoJoKitchen
@KumbakonamJoJoKitchen 3 жыл бұрын
Super விருந்து😄😄😄😄 அருமை நண்பரே🤤🤤🤤🤤🤤🙏🙏🙏🙏🙏
@sanjmahesh4639
@sanjmahesh4639 2 жыл бұрын
Sathyama soluren jabbar bhai kandipa pakanum oru periya hug avaru kaiyala oru biryani panni avarae antha love ode parimaranum avaru kuda sapdanum antha manasu tan sir venum.
@akileshwaran3541
@akileshwaran3541 3 жыл бұрын
Banana leaf la broad side right hand side irukanum left antha short side irukanum nega opposite ah potu irukikaga and rice ennum konjam kondu vanthu irukalam
@haleefnisha
@haleefnisha 3 жыл бұрын
Asalamu alaikum brother,I wish you to thank this video.my mom native place is mudhukalathur,u remember my childhood memories. 1sec I thank u for ur whole videos may Allah blessed you and your entire team.
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
walaikum Assalam sister ur welcome
@thameemakamathu6108
@thameemakamathu6108 3 жыл бұрын
Jaffar bai nenga pesura pesicha☺unga like pannuvanga bai
@vprakash6164
@vprakash6164 3 жыл бұрын
Kari chaaru, puli chaaru... Arumaiyana tamil sorkal mathiri theriyudhu
@sathishkumarsk3118
@sathishkumarsk3118 3 жыл бұрын
Athu apdi sapda koodathu bhai Oru plate eduthu athula oru piece vechu konjam antha gravy oothi athu mela rice potu athu mela thalsa oothi saptu parunga
@CMHero-od3qb
@CMHero-od3qb 3 жыл бұрын
Very nice your talk.i like very much
@saravana4891
@saravana4891 3 жыл бұрын
ஜப்பார் பாய் நானும் ராமநாதபுரம் தான் நீங்கள் வந்தது தெரிஞ்சிருந்தா உங்களை பார்க்க வந்திருப்பேன்
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
miss u brother
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 3 жыл бұрын
நானும் தான் பாய் ராமநாதபுரம் நானா மூனா தெரு
@masteracademy222
@masteracademy222 3 жыл бұрын
My village Theriruveli..
@jothiwesley4064
@jothiwesley4064 3 жыл бұрын
Your videos are really awesome. I enjoying watching your videos. To be honest you speak from your heart and the smile is natural/innocence. 😍♥️ Happy to watch such videos. But one thing engala vittutu sapidringa 😀😉😍
@mohammadsadatulla7693
@mohammadsadatulla7693 3 жыл бұрын
These people have got amazing cooking skills better than 5 star chefs
@rifshanfaris
@rifshanfaris 3 жыл бұрын
ஜப்பார் பாய் ஜிம் போரிங்க போல.. ஆர்ம்ஸ் பயங்கரமா இருக்கு
@shaulkwt6906
@shaulkwt6906 3 жыл бұрын
Jabbar boy little super star
@anands5910
@anands5910 2 жыл бұрын
Yoou bhai yean bhai temptaakkura poya🧐🧐😅😅😅😂😂😂🤣🤣
@ibrahimhrm688
@ibrahimhrm688 3 жыл бұрын
Masha allah . Enne sappadu ..
@mathewchannal6213
@mathewchannal6213 3 жыл бұрын
Hi anna semaiya irukkum anna super anna
@believerk9017
@believerk9017 3 жыл бұрын
Ennoda all time favourite.. since far away from hometown antha sapadu saptu 2 yrs aachu... antha receipe ketu podunga bhai..
@சாமுவேல்-ங1ண
@சாமுவேல்-ங1ண 3 жыл бұрын
இலைய side மாத்தி போட்டுரீகீங்க பாய்
@creativecreative2886
@creativecreative2886 3 жыл бұрын
Thooku chatti paakunbothe, santhoshama iruku
@arunkumararun6069
@arunkumararun6069 3 жыл бұрын
Masha allah 💐💐💐💐💐💐💐💐💐
@abubackerbahurutheen4323
@abubackerbahurutheen4323 3 жыл бұрын
Tnks ji
@Murugan.N7221
@Murugan.N7221 3 жыл бұрын
வணக்கம் ஜப்பார் பாய் நான் ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகில் தாதனேந்தல் கிராமம்
@kesavpurushothpurushotham6481
@kesavpurushothpurushotham6481 2 жыл бұрын
Good video definitely taste will be semma no doubt.
@arun71294
@arun71294 3 жыл бұрын
எனது ஊர் ராமநாதபுரம்
@noorulameen5400
@noorulameen5400 3 жыл бұрын
இது எங்கள் சொந்த ஊர்... எனது நண்பருக்குதான் கல்யாணம் .. உங்களை தான் பார்க்கவில்லை..
@arunarun-mu1id
@arunarun-mu1id 3 жыл бұрын
Jafer bro neenga ilayangudi varuveenganu ethirparthom Ungaluku ilayangudi frends yarume illaya? Ilayangudia pthium oru vedio podunga We allwess waiting for u r vedio
@KumbakonamJoJoKitchen
@KumbakonamJoJoKitchen 3 жыл бұрын
300 kg பார்க்கவே அருமையாக இரு க்கு சாப்பிடுனும் போல இருக்கு bro 🤤🤤🤤🤤😅😅😅😅😅
@rajagraja4161
@rajagraja4161 2 жыл бұрын
எங்க ஊர் விருந்து சாப்பாடு வீடியோவாக காட்டியதற்கு நன்றி பாய்
@hawkbala456
@hawkbala456 3 жыл бұрын
It’s very relaxing and appetizing to watch your videos Bhai . Especially love your makalee intro . Keep rocking
@srinisrinivasn4990
@srinisrinivasn4990 3 жыл бұрын
மாஷாஅல்லாஹ்
@abubackerbahurutheen4323
@abubackerbahurutheen4323 3 жыл бұрын
Sauper ji salute
@RadhaKrishnan-pj2iy
@RadhaKrishnan-pj2iy 3 жыл бұрын
Love from முதுகுளத்தூர்.
@kaja2993
@kaja2993 3 жыл бұрын
Mizaj shirt super bhai..
@shamatbakhutterlybutterlyd6618
@shamatbakhutterlybutterlyd6618 3 жыл бұрын
Arumai bhai
@mjgramstories
@mjgramstories 3 жыл бұрын
Corona lockdown, so function veetle parcel dhan...
@kumaravelk6478
@kumaravelk6478 3 жыл бұрын
Jolly Bhai நீங்கவேற லெவல் பாய்
@jobinbosco
@jobinbosco 3 жыл бұрын
Bhai elaiya maathi potturukenga...
@michaelmartin1707
@michaelmartin1707 3 жыл бұрын
Aaduna kaalum Paaduna Vaaiyum summa irukathunu Soluvaanga Jaabar Anna ukaandhu Ukaandhu Paatharu apdiyae ennanu ketkalanu poi Karandiya Pudichutaruu.. 😂😂😂✌️
@jalal7130
@jalal7130 3 жыл бұрын
I am from wayanad. ஒரு நாள் என் ஊரு காயல்பட்டினம் போங்க.
@VinothKumar-yl8ov
@VinothKumar-yl8ov 3 жыл бұрын
Jabbar bai great 👍
@abubackerbahurutheen4323
@abubackerbahurutheen4323 3 жыл бұрын
Bhay unga sereppu semma super
@SrinaathKS
@SrinaathKS 3 жыл бұрын
இனிமேல் நீங்களும் புளிச்சாறு , கறிச்சாறு என்று உபயோகிக்க வேண்டுகிறேன்
@rajakrajak1698
@rajakrajak1698 3 жыл бұрын
Enga ooru sappadu semma taseta irukkum Bhai but indha taste engalukku seiya theriyadhu kandippa enkalukku senju kattanum please
@raj16132
@raj16132 3 жыл бұрын
துக்கு சட்டியை தூக்கி பாத்து மோப்பம் பிடிப்போம்... அதுல என்ன இருக்குதுனு கண்டுபிடிப்போம்... பல வீட்டு கல்யாண பிரியாணி சாப்பிடா சொர்க்கமடா.... 😆😆😆😆😆
@williamgodfrey3187
@williamgodfrey3187 3 жыл бұрын
Love From Qatar Bai - Want to meet you. Once I flydown to India - Sure I will come to meet Bai. Heartful love bai.
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
sure brother 💐💐💐
@meenupriya.v4118
@meenupriya.v4118 3 жыл бұрын
Anna ithellam neenga orunal senjukaminga engaluku❤️❤️❤️❤️
@mohammadsadatulla7693
@mohammadsadatulla7693 3 жыл бұрын
Love to watch such video from village Bangalore Karnataka
@Ayyaselva
@Ayyaselva 3 жыл бұрын
Enga area epdi iruku enaku enga ooru niyapagam varuthu kamuthi ...😍
@mikeaaron8506
@mikeaaron8506 3 жыл бұрын
Enga ooru ramnad
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12