கார்த்தியை குழுவில் இணைத்துகொண்டதற்கு நன்றி Mr. பாண்டி... " நன்றி மறப்பது நன்றன்று " தாங்கள் சொன்னது போல கிருஷ்ணன் , கார்த்தி இவர்களெல்லாம் இல்லை என்றால் கற்றது களவு சேனல் இவ்வளவு தூரம் பயணித்திருக்க முடியாது. ஆரம்பத்திலிருந்து நான் உங்களது சேனலை பார்த்துவருகிறேன் நீங்களும் , கிருஷ்ணனும் சேர்ந்து கஷ்ட பட்டது எல்லாம்தெரியும்.. உங்களது உழைப்பு தான் வாழ்வியலின் பாதையை மேல்நோக்கி பயணப்பட வைத்துக்கொண்டிருக்கிறது.. வாழ்த்துக்கள் Mr. பாண்டி அன்ட் டீம்..
@balraja17233 жыл бұрын
Super Anna வாழ்த்துக்கள்
@d.k.kannan64144 жыл бұрын
கார்த்திக்கும் ஒரு டீ சர்ட் கொடுத்து இருந்தால் மிகவும் சந்தோஷமாக இருந்திருக்கும்
@dinoselva93004 жыл бұрын
பாம்பு கார்த்திக் தாய்கழகத்துடன் இணைந்துள்ளார்.
@sureshmonisha44944 жыл бұрын
உதவி செய்யணுன்னு நெனச்சீங்கள்ள அந்த மனசுதான் கடவுள். 💐💐
கற்றது கையளவு டீம் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@Murugan.N72214 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே கார்த்திக் வந்தது ரொம்ப சந்தோசம் அதேபோல் மாம்ஸ் கிருஷ்ணன் இந்த வீடியோவில் பார்க்க ரொம்ப ஆவலா இருக்கிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@Prabakarankpsiva4 жыл бұрын
உருப்படியா இருக்க ஒரே தமிழ் youtube சேனல் இது தான்.. சந்தோஷத்திற்கு காசு தேவையில்லை என்பதற்கு இவர்கள் தான் அடையாளம்
@ஒசாமாபில்லேடன்4 жыл бұрын
100%
@balajiagilannattukozlipann19304 жыл бұрын
அய்யா நான் கேட்டது பணம் அனுப்ப
@rajkumarm40034 жыл бұрын
Saththiyamne
@venkateshwaran82024 жыл бұрын
100%
@andrewsangeetha45544 жыл бұрын
@@balajiagilannattukozlipann1930 Good evening sir. Am andrewsangeetha from arammagil trust. Am in the in charge of arammagil. Can u help one time food arammagil trust disabled and aged persons sir Contact no: 8754371200 9790701004
பாண்டியன் கார்த்திக்கு உதவி செய்யவும் ரொம்ப நல்ல பையன் வாழ்க வளமுடன் பாண்டி
@Anandshalu20084 жыл бұрын
Welcome karthi bro....நல்ல உள்ளம் கொண்ட பாண்டி, எல்லோரையும் அரவனைத்து செல்லும் குடும்பம்.....
@psgdearnagu99913 жыл бұрын
வெறும் குறைகளை மட்டுமே சுமந்து அலைந்து கொண்டு இருக்கும் மனிதர்களின் மத்தியில் உங்களைப் போல மனிதர்களைப் பார்க்கும் போது கடவுளே இங்கு வாழ்வதைப் போல உணர்கிறேன்.. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.. வாழ்க கற்றது கை அளவு டீம் 🙏💐👍💯👌👏
@vickydude52724 жыл бұрын
கார்த்தி மாமஸ் welcome ❤️❤️ சென்றயன் family vera level 😂🔥
@TamilSelvanADMK4 жыл бұрын
கற்றது கையளவு குழுவினருக்கு கார்த்தி அண்ணா வந்ததற்கு எங்களது கிராமத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்
@ssjeevananthu29684 жыл бұрын
பழைய நட்பை நினைக்கிறது பெரிய விஷயம் வாழ்த்துக்கள் நண்பர்கள் அனைவருக்கும்
@கோமாதா-ப4ப4 жыл бұрын
நன்றி கார்த்திக் நல்ல மனிதன் நம் குடும்பத்தில் சேர்த்துக்கொள்ளலாம் வாழ்க பல்லாண்டு
@shreesaishreesai51104 жыл бұрын
சேகர் அண்ணா ஜீன்ஸ் பேண்ட் போட்டு கலக்குறீங்க👌👌🧡
@raguram13864 жыл бұрын
அருமை...இது மிக பெரிய இறைபணி வேறும் சேனல் ஆரம்பித்து வருமானத்தை பார்க்காமல் இந்த சேவை சிறப்பு சிறப்பு மனமார்ந்த வாழ்த்துக்கள்...சிவாங்கிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
@-ee6df Жыл бұрын
கிராமத்து மண் வாசனை பாரம்பரிய உணவு 😮😮😮😮😮😮😮😮❤❤❤❤❤❤❤❤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤
@shrikaviyarassn3738 Жыл бұрын
மலேசியாவில் உள்ள எனது தோழியின் அறிவுரையின் பெயரில் உங்கள் videos பார்க்க ஆரம்பித்தேன் இப்போழுது அனைத்து பதிவுகளையும் பார்த்து முடித்துவிட்டேன் இரண்டு மாதங்களாக உங்கள் வீடியோஸ் பார்க்கிறேன் அனைத்தும் மிக அருமை ❤ ஜாங் மாஸ்டர் மிக இயல்பு❤ சேகர் அண்ணன் மிக அருமையாகவும் எளிமையாகவும் உள்ளார் ❤❤
@balakrishnar51084 жыл бұрын
எனக்கு உங்க கூட்டணி மிகவும் பிடிக்கும்.... Paandi, Krishnan,sekar,karthick
@saravananakm30494 жыл бұрын
அனைவருக்கும் டிசட் சூப்பர் வெற லோவல் சென்றயன் குடும்பம் பார்த்தில் மகிழ்ச்சி நன்றி 💐💐💐💐
@kantharajuraju6094 жыл бұрын
Kartik bro welcome I'm so happy
@villagealive46034 жыл бұрын
கார்த்திக் அண்ணா 😍😍
@jayabarathi76494 жыл бұрын
Mams ah nambi auto vaangirukeenga pola.....kadaisiya kai vitachi apdithana Karthik Anna...all the best new team ku
@jay-lz7oj4 жыл бұрын
Kai vatchi nella sei da
@psgdearnagu99913 жыл бұрын
உங்கள் பேச்சு மற்றும் ஒற்றுமை நக்கல் நையாண்டி அருமையோ அருமை.. ஊருபக்கம் மறந்த அத்துனையும் ஞாபகம் வந்து விட்டது.. நன்றிகள் பல 👌👌👌👏👏👏👏🤣🙏💐👍
@gujarattamilanda12024 жыл бұрын
வீடியோ ஓப்பன் பன்னுனவுடன் சொல்றேன் வாழ்த்துகள்
@MohanRaj-jh6ej4 жыл бұрын
அழகிய மனிதர்கள் ,,அற்புதமான வீடியோ பொது தொண்டின் அரசர்கள்
@latesthdtamilmovies26874 жыл бұрын
பாண்டி அண்ணா நீங்க வேற லெவல் பார்த்த வீடியோ வில்லையே இந்த வீடியோ மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருந்தது 💐💐💐💐💐💐💐💐 கற்றது கையளவு சேனல் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்💐👍👍👍👍👍👍
@sivakaranhashmi95844 жыл бұрын
கார்த்திக் வந்ததுக்கு வாழ்த்துக்கள்
@fivestarfivestar38614 жыл бұрын
Sekar pandi is no doubt gems of this channel. But the ultimate person who move this channel further is Master Chang. He came as chef for this channel and from there rising start add on with Chandrayen.
@sanjaym.v20904 жыл бұрын
Karthiya ஜாயின் பண்ண மாதிரி மாம்ஸ் அயும் கூட சேத்தா சூப்பரா இருக்கும் ப்ரோ... பலச மறக்காதீங்க சேகர் ப்ரோ....இந்திரஜித் கிருஷ்ணன் நல்ல மனிதர் .......
@k.m.chandrashekar.nadaswar90074 жыл бұрын
Pambu karthi welcome inime ellame super than😎😎
@aswinammu86043 жыл бұрын
Super anna avankaluku help pannathuku👌👌🤙🤙
@velanjay27504 жыл бұрын
Pandi na supper Kirushnan enna pannalum Avara neenga vittukoduthu pesamatringa na supper ithuthan ungaluku valarchi ku uruthunai erukkum supper naa
@allinall00784 жыл бұрын
I am really happy bro.for Karthi bro comeing..bro...truth always wins..no matter how long it takes ...I happy for ur..kindness and love u support them...pandi bro..u r great ..and people who support u all also are great..🙏🙏🙏🙏lov u all.❤️❤️❤️
God bless you, your family and every one in your team pandi brother for help the needy in this corono situation. It's always pleasure watching your channel
@பத்துமணி.டாக்டர்.பழனி4 жыл бұрын
அந்தரத்தில் தொங்க விட நினைத்த அவரோட பேர் கூட சொல்லுறீங்க பாத்தீங்களா .. அங்க தெரியுது உங்க மனசோட தன்மை.. இது சிலருக்கு மட்டும் தான் வரும்.. அதனால் தான் உங்களுக்கு.💜💜💜💜💜💜 இவ்வளவு இதயங்கள்.. துணை நிற்கின்றன...
@karthikprasath47924 жыл бұрын
கார்த்தியை உங்கள் உடன் சேர்ததற்கு நன்றி அண்ணா
@HABIBI_YT_gamer4 жыл бұрын
Karthik 🔥🔥🔥❤️😍😍😍😍 we'll come thala
@abuthahirabu68814 жыл бұрын
Welcome back to power karthik Anbuthan jaikkum
@raviravik69594 жыл бұрын
கார்த்தி கற்றது கையளவு teamக்கு வந்த உடன் உங்கள் அனைத்து கஷ்டமும் போய்விட்டது.....👍இந்த tema இல்ல இனிமே நீங்க சந்தோசமா இருங்க....😅 god bless you Karthi 🙋
Enga village Ku vanthatuku romba thanks bro🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@banupriya38584 жыл бұрын
Enga ooru trichy,, karthi bro Kum support panunga,,, intha team la elarum happy a onna sernthu work panunga,,, all the best
@mayilkutty70854 жыл бұрын
Welcome back Karthik brother
@vijivijay85584 жыл бұрын
Welcome back power Karthik....eni onnudaiya life nalla irukum ....kalakuga.all the best my thalabathigaluku
@dinoselva93004 жыл бұрын
5:33 சிறப்பு, நன்றி தெரிவித்தல்
@raghuraman26624 жыл бұрын
Power Karthi ah Anna va future videos la pakka aasa padrom 👍
@seethas48754 жыл бұрын
பான்டி தம்பி எங்கள் ஊா் அலங்காநல்லுார் வந்ததற்க்கு"நனறிகள் பல நான் உங்கள் சப்ஸ்கிரைபர் தம்பி வாழ்த்துக்கள் பல
@loganathanannavi3964 жыл бұрын
Sendrayan fans like here💯
@sathyaraj2294 жыл бұрын
Welcome Mr.Pambu karthi be happy with this team(family). Forget past go on forward
@DevaKumar-vc2ey4 жыл бұрын
என்றும் அன்புடன் உங்கள் ரசிகன்
@abdulsaleem-sj7pw4 жыл бұрын
கற்றது கையளவு அனைவருக்கும் நன்றி டீசர்ட் சூப்பரா இருக்கு 👌👌👌💐🙏
@hari199312024 жыл бұрын
Karthi bro Welcome back ❤ its so nice to see u back in the team (family). Fan from the beginning 👍 pandi bro ur awesome 👌 Respect n love from London 🇬🇧
@jaiganeshsrinivasan17024 жыл бұрын
Bro, power Karthik bro yen team-ku marubadiyum vantharu? Enna perachana Krishnan-kum pambu Karthik bro kum?
@Suresh_MC4 жыл бұрын
மகிழ்ச்சி கடலில் நீந்தும் மீன்கள்... இது மாதிரி சேனல் நான் பார்த்ததே இல்லை.. கேமரா முன் நடிப்பார்கள், பின்னால் நகைப்பார்கள்.. ஆனால் இந்த சேனலில் உண்மையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள்
@thanabalandorasamy71934 жыл бұрын
First of my heartfelt thanks to the team .... you guys are doing great jobs by feeding needy peoples and the same time learn some cookings from the chef and also jokes from sendrayan and segar anna. Keep it up guys and let give the best 👍🏻👍🏻👍🏻 .
@tgunasekaran58964 жыл бұрын
தேவை இல்லாத அளவு உப்பு... Pandian bro..humm super
@logeshwaranathanpathmanant13493 жыл бұрын
Please add Karthik to your team, I'll believe next video onwards Karthik will be there, I am from srilanka, Ceylon people like your food making videos
@psgdearnagu99913 жыл бұрын
I'm ur new subscriber from Kuwait 💐👏👏👏👌🙏🙏🙏👍
@Selvakumar-ck6zj4 жыл бұрын
Karthi mass come back....good time starts for u...
கார்த்தி அண்ணண் இவ்வளவு நாளாக அன்றும் இன்றும் என்ற சேனலில் அதாவது lock down ல் எப்படி நாம் மாட்டிக்கொண்டோமோ அதே போல் அந்த சேனலில் கார்த்தி அண்ணே மாட்டிக்கொண்டார் இப்பொழுது எங்கள் பாண்டி அண்ணன் மூலம் அவருக்கு நல்ல வாழ்க்கை அமைய போகிறது...
@athipathisamayal17693 жыл бұрын
Superrr bro remba nalla pandringa
@manjusena43694 жыл бұрын
Karthi bro happy to see u with pandi bro.... gud luck god bless ur team pandi boss
@a2009shok4 жыл бұрын
டீ சர்ட் அருமை......கற்றது கையளவு டீம் க்கு வாழ்த்துக்கள் ...