👌அருமையான விளக்கம்.. வியாபாரமாகிவரும் நவீன மருத்துவ உலகில் தங்களைப்போன்ற உண்மையான சேவை உள்ளம் கொண்ட நவீன ஆங்கில மருத்துவர் ஆலோசனை சராசரி மனிதர்களின் வாழ்க்கைக்கு கலங்கரை விளக்கம்... தாங்கள் எல்லா நலமும் வளமும் பெற்று மேன்மேலும் தொடர இறைவன் அருள் புரியட்டும்..🙏🏻🙏🏻🙏🏻 AMK
@sarwaswarykathirithamby7614 Жыл бұрын
மனித உயிர்காக்க மனிதாபிமான உன்னதமான செயலூக்கம் மிக்க அருமையானது...ஒவ்வொரு உயிர்காக்க அற்புதமான சேவைக்கான உபகாரம் இறைவனிடமிருந்து கிடைக்கும்.
@chlaappa9722 жыл бұрын
நீங்க தரவைப் ஒவ்வொரு தகவலும் எங்களுக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது இது எல்லோருக்குமே பயனுள்ளதாக இருக்கிறது ரொம்ப
@kalaiarasit72882 жыл бұрын
அனைவருக்கும் பயன் அளிக்கக்கூடிய மிகவும அருமையான விளக்கமாக உள்ளது. மிகவும் நன்றி டாக்டர்.🙏🙏🙏🙏
@christyvimala2814 Жыл бұрын
மிக நன்று மக்கள் நோயற்ற வாழ்வு வாழ வழிகாட்டிய தங்கள் உயர்ந்த உள்ளத்தை ஆண்டவர் ஆசீர்வதிப்பார்
@gnanasekarang12912 жыл бұрын
டாக்டர் கார்த்திகேயன் சார், இனிய மாலை வணக்கம், சார்.உங்களுக்கு இந்த நாள், மிகுந்த சந்தோசத்தையும், மிகுந்த உற்சாகத்தையும் கொடுக்கும் நாளாக அமைய வாழ்த்துக்கள், சார். உங்கள் வரவேற்புக்கும், வணக்கத்துக்கும் மிக்க நன்றி, சார். நோய் வருமுன் காப்பதே சிறந்தது என்ற கருத்துடைய அருமையான குறளுடன் ஆரம்பித்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வழிகளை மிக மிக அருமையாக எடுத்துக்கூறினீர்கள். மிக்க நன்றி, சார். நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க காரணமானவை கள் பரம்பரை, வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கங்கள் என்று கூறினீர்கள். மேலும், இதில் முதல் இடம் பிடிக்கும் உணவு பழக்கத்தை பற்றி விளக்கமாக கூறினீர்கள். மிக்க நன்றி, சார். பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஏராளமான வைட்டமின் மற்றும் தாது சத்துக்கள் உள்ளன என்பதையும் கூறினீர்கள். மிக்க நன்றி, சார். நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி கூட்டுவது என்பதையும், நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் உணவுகள் பற்றி விளக்கி சொல்லியும், வைட்டமின் A,B6,C மற்றும் D, இரும்பு சத்து, புரதம், ஒமேகா 3 Fatty Acid, செலினியம் சத்துக்கள் உள்ள பொருள்கள் பற்றி கூறியும், மிக மிக அருமையாக விளக்கினீர்கள். மிக்க நன்றி, சார். குடல் ஆரோக்கியம் பற்றி கூறியும், Probiotics, Prebiotics அடங்கிய உணவுகள், செரிமானம் பண்ணக் கூடிய உணவுகள் பற்றி விளக்கியும், கூறினீர்கள். மிக்க நன்றி, சார். தவிர்க்க வேண்டிய உணவு வகைகளையும் கூறினீர்கள். மிக்க நன்றி, சார். எல்லா தரப்பினரும், ஆரோக்கியமாய், நல்ல நோய் எதிர்ப்பு சக்தியுடன், வாழ வழிகாட்டிய, உங்களுக்கு, என் மனமார்ந்த நன்றி, சார். உங்கள் வீடியோ அனைத்துமே, மிகச் சிறப்பாகவும், மிகவும் பயனுள்ளதாகவும் அமைந்து இருக்கிறது, சார். உங்கள் சேவை, பல மக்களை சென்றடைய வாழ்த்துக்கள், சார். Have a great day, Doctor Karthikeyan Sir.
@jothik51872 жыл бұрын
அனைவருக்கும் பயன்தரக்கூடிய அற்புதமான தகவல்கள். Thankyou dr.
@antonirajs86712 жыл бұрын
Great sir .pls appioad more videos
@rani.b57782 жыл бұрын
T
@sekarsatchidanandam32382 жыл бұрын
7
@dharsinibose13862 жыл бұрын
Supper Dr
@kovaisaisaratha Жыл бұрын
நன்கு புரியும் வகையில் எளிமையாகவும்... தெளிவாகவும்....விளக்கமளித்தீர்கள் சார் நன்றி சார் மிக்க நன்றி
@sivakamisubramanian662 Жыл бұрын
நன்றி டாக்டர். நீங்கள் கூறிய காய், பழங்களை படங்களா காட்டினாள் நன்றாக உள்வாங்கி கொள்ளுவோம். நன்றி டாக்டர்.
@bornfreenaturally Жыл бұрын
Autoimmune கு வீடியோ போடுங்க அய்யா. Gut health சரியாக மாட்டேங்குது நிறைய பேருக்கு
@meenakshimuralidhar64982 жыл бұрын
Excellent tips ***** Nam Parambarya Unavil Ellam Ullana! Mikka Nandri🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@srimathi91492 жыл бұрын
பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி டாக்டர். வாழ்க வளமுடன்.
@lakshmiganesan35852 жыл бұрын
இந்த வீடியோவிற்கு நன்றி அருமை 👍 வாழ்க வளமுடன் 😀
@nagammaipalaniappan2732 жыл бұрын
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு. பா துகாக்க வேண்டிய பதிவு.Thanks Dr Sir.
@paulineanthi5072 Жыл бұрын
மிகவும் பயனுள்ள விடயத்தைத் தெரிவித்துள்ளீர்கள் நன்றி.
@thiruvenkatamvasuki59812 жыл бұрын
வணக்கம். டாக்டர் மிக அரிய தகவல்கள். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி டாக்டர்
@kanchanamaruthanayagam52142 жыл бұрын
நன்றி டாக்டர்.பொதுவான உடற்பயிற்சி களும் சொல்லித் தரும்படி வேண்டுகிறேன்
@jaganjeevan81072 жыл бұрын
அருமையான நல்ல உடல்ரீதியாக பராமரிக்க வேண்டிய தேவையான தகவலாக தந்தைக்காக நன்றியுள்ள வணக்கத்திற்குரிய ஜெகன்ஜீவன்ராம்
@mohamedayub92342 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் ஆகும். நன்றி ஐயா.
@rithuamotivationspeech2 жыл бұрын
Good afternoon sir.சிறப்பு டாக்டர் ஆரமிக்கும்போது திருக்குறள் .👍👏முக்கியமான பதிவு அருமை .தெளிவான விளக்கம் சத்துள்ள உணவுகள் வகைகளாக பிரித்து அதில் கிடைக்கும் சத்து என்ன என்ன பலன் கொடுக்கும் .அப்படின்னு எளிமையா எல்லாருக்கும் புரிஞ்சுகிற விததுல சொல்லியிருக்கிங்க நன்றி டாக்டர்🙏கண்டிப்பா எல்லாரும் நோய் எதிர்ப்புசக்திக்கான உணவுகளை எடுத்துகிறோம்..👍 😄😄😄😄டாக்டர் இன்று நகைச்சுவை இல்லை😁😁😁😁.
@honestsathish2 жыл бұрын
தூக்கத்தில் ஐந்து சுழற்சி உள்ளது மற்றும் ஓரக் வேல்யூ போன்ற புதிய செய்திகளை உங்களின் இந்த வீடியோ மூலம் தெரிந்து கொண்டேன்.
@mehalas7306 Жыл бұрын
இந்த காலகட்டத்தில் ஐம்பது வயதைத் தாண்டுவது பெரிய கடினமாக உள்ளது அந்த அளவிற்கு நோய்கள் பரவி டாக்டரிடம் சென்றாள் மருந்து மாத்திரை கொடுத்து அனுப்பி விடுகிறார்கள் எதையும் விவரமாக சொல்வதில்லை ஆனால் நீங்கள் நல்ல விளக்கத்துடன் எதை எதை சாப்பிட வேண்டும் எதை எதை தவிர்க்க என்பதை புரியுமாறு எடுத்துச் சொல்கிறீர்கள் உங்கள் வீடியோக்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது உங்களைப்போல் டாக்டர்கள் இவ்வுலகிற்கு மிகவும் அவசியம் நன்றி டாக்டர்
@zareenathamin76112 жыл бұрын
நன்றி நன்றி டாக்டர் ஒவ்வொருவரும் ஷேர் பண்ணவேண்டிய பதிவு அறியாமை உணவு பழக்கத்திலிருந்து எங்களை மீட்கும் தங்களுக்கு Royal salute
@kumarisethu63592 жыл бұрын
வணக்கம் ஸார் மிகவும் உபயோகமான பதிவு தங்களின் விளக்கம் மிக அருமை மிக்க நன்றி டாக்டர் ஸார்
@meenamoorthy766211 ай бұрын
அருமை யான விளக்கம் நன்றி டாக்டர்🎉
@Priyanka_artss082 жыл бұрын
அருமையான பதிவுங்க சார் என் குழப்பங்கள் நீங்கி விட்டது.
@prabakaranraju69642 жыл бұрын
சார் உங்கள் வீடியோவை முழுமையாக பார்த்தேன் ரொம்ப நன்றி டாக்டர் சார்
@deepikaautophile3 ай бұрын
Clear and detailed explanation sir ...Thank you so much❤
@malinir.87102 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி டாக்டர் 🙏
@manoharidhanraj63172 жыл бұрын
Good morning Sir. உணவில் எவைகளைச் சேர்க்க வேண்டும், தவிர்க்க வேண்டும் என்பதனை மிகவும் விளக்கமாகக் கூரியமைக்க்கு நன்றி . உங்கள் சேவை தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்..
@loganathankala56112 жыл бұрын
ஐயா உணவின் மூலம் எவையெல்லாம் சேர்க்க வேண்டும் எவையெல்லாம் சேர்க்க வேண்டாம் என்பதை அறிவு சார்ந்த பதிவு செய்தமைக்கு நன்றி உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்களில் நான் Adr mln
@thamizhkeeri4300 Жыл бұрын
கூறியமை. வல்லின றி கூரிய என்றால் sharp கூர்மையான என்று பொருள்.
@thamizhkeeri4300 Жыл бұрын
கூறிய பெரிய றி வல்லின றி கூரிய என்றால்கூர்மையான.கூரியமை என்று வராது.ஏனெனில் அது verb rஇல்லை
@hariks7771 Жыл бұрын
QQ àa
@marimuthumanikam1120 Жыл бұрын
🎉thangsa
@anicharansandeep2847 Жыл бұрын
அருமையான விக்கம் டாக்டர் 👌👌👌👍👍👍
@sumithar5944 Жыл бұрын
சூப்பர் சார் மிக்க நன்றி சுமிதா திருச்சி 🙏🏻🙏🏻🙏🏻
@sujijebajini20762 жыл бұрын
அருமையான தகவல்களுக்கு நன்றி டாக்டர்🙏🙏
@bantanfanboy15042 жыл бұрын
வணக்கம் சார், சார் படர்தாமரை பிரச்சனைக்கு 6 மாதங்கள் மருந்துகள் எடுத்தும் சரியாகவில்லை, சரியாக என்ன செய்ய வேண்டும் என்று தயவுசெய்து கூறுங்கள் சார்.. தங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது சார், மிக மிக நன்றி சார்..
@muhamathiram5184 Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு சார். நன்றி சார். 🙏🙏
@gayathridevi55612 жыл бұрын
Dr. Rombhavum arumaiyagha...thelivagha... Very useful information... Thank you Sir 🙏🙏🙏
@annampoorani70192 жыл бұрын
வணக்கம் சாா். அருமை. பனயனுள்ள பதிவு. மிக்க நன்றி.
@RevathiRajesh-wx1ctАй бұрын
Great explanation sir. Salute to you.
@malarshanmugam7244 Жыл бұрын
டாக்டர் நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன்
@saraswathyr72532 жыл бұрын
Arumayana pathivu sir you tube thandi vullanbodu makkaluku puriyum badiyaga solgireergal meendum nandri sir om sakthi parasakthi
@dr.laxmisuganthi5792 Жыл бұрын
வணக்கம் டாக்டர்😊🙏ஆரம்பமே அசத்தலாயிருக்கே😊😊😊😊👌👌👌👌👌
@gurumoorthy1512 жыл бұрын
குடல் பலம் உடல் நலம் ! கிச்சன் சாமான்கள் கிச்சென நலம் காக்கும் ! "பழம்"பெருமை,🍎 காய், கீரை நோய் எதிர்க்கும் ! "" நூறாண்டு காலம் வாழ்க🍇 ! நோய் நொடி இல்லாமல்🌿 வளர்க."" நன்றி. வாழ்க வளமுடன்.நலமுடன் !
@suppuletcumi36913 ай бұрын
DR Karthike.thank u
@ggnanam72342 жыл бұрын
மருத்துவர் அய்யா அவர்களுக்கு நன்றி. நல்ல பயன் தரும் பதிவு.
@sadhasivamgovindaraj2684 Жыл бұрын
வணக்கம் சார், உண்மையில் நல்ல மனித(ர்) டாக்டர்
@rajakumari983 Жыл бұрын
God bless you sir arumaiya sonnenga super sir fentastic explain
@vasanthisundernath2067 Жыл бұрын
We are so blessed to have doctor like you. Thank you sooooo much
@mosesselvadurai6440 Жыл бұрын
Very thanks iyya moses
@mohamedsuhail79262 жыл бұрын
ஐயா வணக்கம் நீங்கள் போடக்கூடய வீடியோ பயனுள்ளதாக இருக்கிறது . வறட்டு இருமல் நீங்குவதற்கு மருத்துவ குறிப்புசொல்லுங்கள் ஐயா.
@shanthabalasubramanian690111 ай бұрын
மிக அருமை ஐயா வாழ்க வளமுடன்
@v.padmanabanvasudevan85082 жыл бұрын
Megavum arumai super explanation thanks dr
@ushanalini114 Жыл бұрын
Good evening doctor your explanation is super Thank you so much ,👌👌🙏🙏
@learnwithdesire4877 Жыл бұрын
Dr. நான் 35 வயது பெண்.42 கிலோ வெயிட் தான் இருக்கிறேன். கன்னம் ரொம்பவே ஒட்டி போய் இருக்கு.அதுவே தாழ்வு மனப்பான்மையை தருகிறது. இதுக்கு ஒரு தீர்வு சொல்லுங்க | ப்ளீஸ்
@vasanthisundernath2067 Жыл бұрын
Thank you doctor . You are so good explaining so elaborately about the food .
@ksumathi6071 Жыл бұрын
கீரை வகைகள் காய்கள் மற்றும் பழங்கள் மட்டும் தான் சாப்பிட பிடிக்கும்.சரிசார் எங்கள் விருப்பத்திற்குரிய செயல் அனைவரின் கவனத்தையும் டாக்டர் கார்த்திகேயன் யூட்யூப் பார்க்க வேண்டும்
@ZakirHussain-wi8ot Жыл бұрын
Dr your explanation very very easy to understand really you are my favourite doctor ❤❤
@DineshKumar-wn7pe4 ай бұрын
Thankyou for detailed & wonderful information Sir
@mariedimanche18592 жыл бұрын
ரொம்ப நன்றிங்க டாக்டர் 🙏🏻🤲💕🙏😢
@thamizhkeeri4300 Жыл бұрын
நன்றி மருத்துவரே.
@valarmathiarunachalam65812 жыл бұрын
இந்த விட்டமின் சேர்த்துக்கங்கனு மட்டும்தான் சொல்வாங்க எதில் எது உள்ளதென தெளிவாக சொன்னீர்கள் நன்றி
@ramalakshmis381 Жыл бұрын
அருமை டாக்டர் நன்றி🙏🙏
@karuppasamyrmk93092 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@mangalamcollections4422 жыл бұрын
Romba nalla explain panniga sir... Thank you.
@kamalim53687 ай бұрын
Fantastic sir....evlo alaga ,spr explanation....tq sir
@kamalamg35512 жыл бұрын
Ungali sevaikku nandri doctor
@KrishnaveniGangadhran-fr2if Жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@tamilselvielangovan50892 жыл бұрын
Valzhga valamudan Dr
@rosap0102 Жыл бұрын
Vazhga valamudan.
@kannadasanpadma6476 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி சார்
@shreeragini2 жыл бұрын
மிக நல்ல பதிவு டாக்டர்.. நன்றி 🙏
@pushpamano8991 Жыл бұрын
GodBless Doctor Thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 for your Helping mind
@காதர்உசேன்காதர்உசேன்2 жыл бұрын
வாழ்த்துக்கள் மருத்துவர் அய்யா அவர்களே
@vijayaselvaraj4077 Жыл бұрын
Thankyou Doctor.God bless you Doctor.
@anbaarasan7942 Жыл бұрын
Thank you sir All the best, continue your service
@divyasahanasathish73592 жыл бұрын
White discharge problem ku soluga pls doctor
@k.jayaraman7362 Жыл бұрын
,சார் வணக்கம் ரத்தத்தில் பிளாட்டுலேட் அதிகரிக்க எந்த உணவை சாப்பிட வேண்டும். வழி முறைகள் என்ன என்று சொல்லுங்கள். நன்றி
@parwathythurairatnam4483 Жыл бұрын
Thank you so much doctor, its very useful,great,god bless you
@rurallife59492 жыл бұрын
அருமையான பதிவு டாக்டர் சார்.
@iruthayamarygnanarajah4484 Жыл бұрын
Thank you Dr for your wonderful advice and service
@veeramanik2400 Жыл бұрын
Good morning sir all healthy trips give us as a god
@sureshk2335 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@rmanonmani50732 жыл бұрын
Dr.Bro rempa nalla pathivu thank you Dr Go'd blues you
@sureshkumar-jq3pk2 жыл бұрын
Good evening sir after chemo therapy food diet
@vijaya4966 Жыл бұрын
BE. BLESSED🌹👍KARTHIKEYAN🌹👍
@packiaraj82492 жыл бұрын
Very useful information about immunity foods.thanks very much.
@durgam54952 жыл бұрын
Dr. You are a boon to our humans. Very nicely explained and love it. Keep it up. From Australia
@TamilTNJaiTamil-lv8obАй бұрын
Sir செவ்வாழை வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் 😊
@priyamahesh77972 жыл бұрын
Thank you Docter 🙏🏻very useful video.
@stariestanley19612 жыл бұрын
Very commited doctor.May God bless.
@navispraba71672 жыл бұрын
சூப்பர்
@eganathrao1357 Жыл бұрын
Thank you very much sir very very important message once again thanks
@suyaeshsuyaesh47292 жыл бұрын
Ne pasuratha katala pathi noi sari aaidum sir alaka pasureenka motivationa iruku sir thanku sir payanulla thakaval
@suyaeshsuyaesh47292 жыл бұрын
Neenka Thapa aairuchi sorry sir
@ushamony22942 жыл бұрын
He is home now one week. He was in the hospital for 3 weeks. Pl Advise me Thank you Doc. He is still wearing pnb mask night time
@rajendrans56602 жыл бұрын
thank you sir LET GOD GIVES U A HEALTHY AND LOOOOONG LIFE...
@thenmozhi20072 жыл бұрын
அறுமையான தகவல் நன்றி டாக்டர்
@amalorpavarani94312 жыл бұрын
God Bless you Dr.
@nathannathan71972 жыл бұрын
Blessings good mam
@nandinydinadayalane11912 жыл бұрын
very useful messages thanks doctor
@jayamsri2057 Жыл бұрын
நன்றி.டாக்டர்
@harshansiddhivinayaham4952 Жыл бұрын
Super thanku
@crshobby2 жыл бұрын
Fantastic doc god bless you long happy healthy wealthy life