எல்லாருக்கும் பரலோக ராஜ்ஜியம் உண்டு அதற்கு வழி ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஒருவர் மாத்திரமே.ஆமேன்
@SumiLari4 ай бұрын
நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம். 1 யோவான் 2:25 ஆகையால், மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள். எபிரேயர் 10:35
@PuvanPuvan-u1k4 ай бұрын
மிகவும் அருமையான தேவசெய்தி 👍👍🙏🙏🙏👍👍
@jesusbanu72104 ай бұрын
கர்த்தர் மேல் நம்பிக்கையாய் இருக்கிற மனுஷன் பாக்கியவான் கர்த்தரை நம்பி அவரோடு வாழ்வோம்