From petrol pump attendant to Multi Talented Actor! - Interview with actor Jayaprakash | DotsMedia

  Рет қаралды 207,814

YellowBench Tamil

YellowBench Tamil

2 жыл бұрын

#Jayaprakash #ActorJayaprakash #DotsMedia #TamilCinema
From petrol pump attendant to Multi Talented Actor..! - Interview with actor Jayaprakash
Dots Media brings you the latest Information on Politics, Sports, Business, Cinema and International affairs in TAMIL. Subscribe to our KZbin channel for More latest Tamil News and Interviews
Follow Us On Facebook : / dotsmediaofficial
Follow Us On Twitter : / dotsmediaoff
Follow Us On Instagram : / dotsmediaofficial
For more Cinema News, videos, Interviews Subscribe To
Dots Cinema ; / @ybdhool
Breaking News | Tamil News Live | MK Stalin | TN Lockdown Updates | Lockdown News Live | Covid19 | World News | TN Lockdown | News in Tamil | Entertainment news | Today news headlines | Tamil news online | Live news | Current affairs | Tamil cinema news | Breaking news tamil | News update | Trending news | Tamilnadu news | trending videos | Tamilnadu coronavirus updates | Latest Tamil Nadu Coronavirus News in tamil | TN Assembly | Tamil News Live | Live Updates | News | Tamil news live today | தமிழ் செய்திகள் | செய்திகள் | நேரலை | இந்தியா | தமிழ்நாடு | உலகம் | விளையாட்டு
#Dots | #Dotsmedia | #Dotsmedialive | #Dotsmedislivetoday | #Dotsmediatoday
#Dotsnews | #Dotsnewslive | #Dotsnewslivetoday | #News | #TamilNews | #TamilNewsLive | #LiveNewsTamil | #LiveTamilNews | #CoronaVaccine​ | #TamilNadu | #MKStalin | #DMK​​​​​​​​​​​​​​​​​​​​​ | #CoronaVaccine | #TamilNaduAssembly | #EdappadiPalanisamy #OPanneerselvam | #ADMK | #Seeman | #NaamTamilar | #NTK | #SeemanNTK | #Kamalhassan | #MNM | #TTVDhinakaran | #AMMK | #Sasikala | #VKSasikala | #VCK | #Thirumavalavan | CPI | #CPIM

Пікірлер: 186
@jayrao8714
@jayrao8714 2 жыл бұрын
Thanks to each one of your for the lovely wishes 😋
@ganeshbharathi5842
@ganeshbharathi5842 2 жыл бұрын
நேர்காணல் எடுக்கும் பெண் நிதானமாக நல்ல கேள்விகளை நல்ல கேட்கிறார், நல்ல மனிதர் நல்ல நடிகர் நல்ல நேர்காணல்
@TAMILPECHUtamilnadu
@TAMILPECHUtamilnadu 2 жыл бұрын
திரு ஜெயப்பிரகாஷ் என் மனதிற்கு நெருக்கமான கலைஞர்
@Shanmugam-hk9ci
@Shanmugam-hk9ci 2 жыл бұрын
Lakshmi Ramakrishnan Kum Nerukka maanavarthan.
@Felix_Raj
@Felix_Raj 2 жыл бұрын
இவர் மிகத் தரமான நடிகர்! ❤️🔥
@surukansurameen1605
@surukansurameen1605 2 жыл бұрын
இப்போ தான் இவர் பெயர் தெரியும் ஆனால் இவர் நடிப்பு எனக்கு பிடிக்கும்.. வாழ்க வளமுடன்
@CatholicChristianTV
@CatholicChristianTV 2 жыл бұрын
நமக்கும் அதேதான் சகோ!
@venkatachalamv6972
@venkatachalamv6972 2 жыл бұрын
@@CatholicChristianTV LLLLLLLLLLLKKLLLLLKKHhhuubhbhhhuhhhhhuhUHUHHHYUHUUBHYBHHHHHHUBHHHUHHHUHUHHUHHUHUHH HUUUHUHUH uhu
@manudan3601
@manudan3601 2 жыл бұрын
அருமையான நேர்காணல்.Anchor சொல்லிய OK ரொம்ப இதமாக இருந்தது.நல்ல listener தான் நேர்காணலுக்கு முக்கியம்.கேள்விகளாக அடுக்குவது அல்ல.இருவருக்கும் வாழ்த்துகள்!!
@amlogii
@amlogii 2 жыл бұрын
Thank you for your kind words, sir. It means a lot to me.
@manudan3601
@manudan3601 2 жыл бұрын
@@amlogii நல்லது.அந்த 'ம்' ஒரு நேர்காணலுக்கு மிக இசைவாக இருந்தது.ஒரு பிரபல தமிழ் தொலைக்காட்சியின் நெறியாளர் உதிர்க்கும் 'ம்' கேட்டு நான் மிகவும் disturb ஆவதுண்டு.நல்ல உயரத்திற்கு செல்வீர்கள், வாழ்த்துகள்!!!
@lalithav5175
@lalithav5175 2 жыл бұрын
He is Avery good actor, still he can do better performance in his carrier.let him have a get achance in near future.
@NAALUKURUVIGAL
@NAALUKURUVIGAL 2 жыл бұрын
Anchor அருமையான நேர்காணல்.
@sivakkumarsundaram573
@sivakkumarsundaram573 2 жыл бұрын
ஜெயபிரகாஷ் சார் மிகவும் அருமையான திறமைமிக்க நடிகர்.
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 2 жыл бұрын
'வம்சம்' படத்தில் முக்கியமான பாத்திரத்தில் முதல் அசத்தல்..!!!
@monkupinku4141
@monkupinku4141 2 жыл бұрын
Awsome.. Puc படிக்கும் பொழுதே எவ்வளவு maturity.. தான் செய்யும் தவறுகளை வெளிப்படையாக அம்மாவிடம் சொல்லி இருக்கிறார்.
@mahenthiransmart7802
@mahenthiransmart7802 2 жыл бұрын
எனக்கு பிடித்த ராயல் நடிகர் நீங்கள் சார் யதார்த்தமான நடிப்பு சூப்பர்
@suganhoney89
@suganhoney89 2 жыл бұрын
பசங்க, வம்சம், நான் மகான் அல்ல, ரௌத்திரம், பண்ணையாரும் பத்மினியும் அருமையான பாத்திரம்.
@savkoor
@savkoor 2 жыл бұрын
Excellent actor. Recollected meeting & talking with this gentleman actor in Madurai Airport 5 years ago. The interviewer's questions were also apt, well researched & apt. Well done interview.
@amlogii
@amlogii 2 жыл бұрын
Thank you so much sir
@ilayaragav8965
@ilayaragav8965 2 жыл бұрын
ஜெயபிரகாஷ் யதார்த்தமான அருமையான நடிகர் அலட்டிக்காம சைலன்ட்டாக நடிப்பார் ஏற்க்கும் பாத்திரமாகவே மாறிவிடுவார் அற்புதமான நடிப்பை கொடுப்பவர் ஆனால் இன்னும் நிறைய படங்கள் பண்ணவேண்டும் வாத்தியார்னா வாத்தியார் பண்ணையார்னா பண்ணையார் அப்பானா யதார்த்தாமான அப்பா இன்னும் இதுபோல சொல்லிகிட்டே போலாம் யதார்த்த நடிப்புனா அது ஜெயப்பிரகாஷ் சார்தான் Greate actor 👌
@georgekershon6651
@georgekershon6651 2 жыл бұрын
நல்ல மனிதரின் நல்ல நேர்காணல்👌👌👌👌👌
@g.prakashg.prakash1980
@g.prakashg.prakash1980 2 жыл бұрын
SEMA interview and I like jai sir natural acting skills very much
@natarajanparameswaran4070
@natarajanparameswaran4070 2 жыл бұрын
நல்லதொரு நேர்காணல் இது ... நடிகரின் தெளிவான மற்றும் உறுதியான கருத்துக்கள் இந்த நேர்காணலுக்கு அழகு சேர்க்கிறது.. திறமையான நடிகர் ஜெயப்ரகாஷ் அவர்கள்...காரணம் படத்தில் எந்தக் கதாப்பாத்திரத்தைக் கொடுத்தாலும், அவர் அதுவாகவே மாறிவிடுகிறார் என்று சொல்லலாம்...சமீபத்திய உதாரணம் வினோதய சித்தம்...மிகவும் அசாதாரணமாக அந்த கதாப்பாத்திரத்தில் ஜொலிப்பார்... சுருக்கமாக jayaprakash is a matured actor....வாழ்த்துக்கள் சார்...
@ragavasuresh8469
@ragavasuresh8469 2 жыл бұрын
Sir உங்கள் அனுபவம் எனக்கு நிறைய தன்நம்பிக்கை வருகிறது மனதில் ஒரு தயக்கம் அகற்றி வாழ்க்கை ஒளி உங்கள் பேச்சில் நான் வழி நடத்தி கொள்ள ஒரு துணையக இருக்கிறது நன்றி.. மேலும் உங்கள் சாதனை படைக்க வாழ்த்துக்கள்..sir
@sarathbabuk9795
@sarathbabuk9795 2 жыл бұрын
ரகுவரன். பிறகு பிரகாஷ் ராஜ் பிறகுஜெயபிரகாஷ் தான் நடிக்க தெரிந்த நடிகர்
@rubenprakash18
@rubenprakash18 2 жыл бұрын
Very true
@murugang58
@murugang58 2 жыл бұрын
Super bro
@kart777
@kart777 2 жыл бұрын
Jp sir speaks in a matured way as well as very natural.. Keep rocking JP Sir
@krishnaprem2089
@krishnaprem2089 2 жыл бұрын
Self made man and a gentleman. Honest interview. 👏👏
@selvamg6664
@selvamg6664 2 жыл бұрын
Sir neenga Romba Smart and HANDSOME, I like your acting ❤️❤️❤️
@aarthichandrasekaran1226
@aarthichandrasekaran1226 2 жыл бұрын
He is like my dad in terms of helping to his wife ❤️
@smediatechnologies3349
@smediatechnologies3349 2 жыл бұрын
Excellent Actor - I like him a lot. Keep going sir...you rock
@anthuvantha9466
@anthuvantha9466 2 жыл бұрын
Jayaprakash... Really a multi tallented actor.... I wish him best of life...
@shriganesh812
@shriganesh812 2 жыл бұрын
Sir I'm biggest fan of u ... Bcoz of ur natural acting and pannayarum Padminiyum movieeee... hayyyyoo veraaa levell
@mariadassanthony3263
@mariadassanthony3263 2 жыл бұрын
Dr Judas in Yutham Sei is one of the performance of his...great sir wish you all the best
@Karthikeyacheliyan
@Karthikeyacheliyan 2 жыл бұрын
சிறந்த நடிகர்
@abhilashaalice9031
@abhilashaalice9031 2 жыл бұрын
Superb Actor,you always live in your cine character.. really amazing actor
@s.rangarajanrajesh5584
@s.rangarajanrajesh5584 2 жыл бұрын
He had done a outstanding character in yudham sei movie.
@ChithusNalabagam
@ChithusNalabagam 2 жыл бұрын
ஒரு நிமிடம் கூட விடாமல் பார்த்தேன், ஒரு தகுதியான நபரின் நேர்மையான நேர்காணல்,தோற்றத்தை வைத்து நாம் ஒருவரை கணிக்கும்போது 100% அப்படியே இருக்கிறார், மேலும் நேர்காணல் செய்பவர்கள் இவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும், குறிப்பாக (நிக்கி) போன்றவர்கள்.
@pubgmobilegaminglitenormal1604
@pubgmobilegaminglitenormal1604 2 жыл бұрын
Innum intha interview continue agirukalam.... So nice jp sir always rocking... And the anchor was soooo nice...
@balakumar3610
@balakumar3610 2 жыл бұрын
His interview is very lovely.He seems to be open hearted ,humble,and matured.I like his acting in all films especially in Naan mahan alla.His expressions and looks in that film seems like my dad.very good human being.
@muralitharan7
@muralitharan7 2 жыл бұрын
I respect your genuine and open talk.
@sivashanmugam1603
@sivashanmugam1603 2 жыл бұрын
Super super super super super super super super super super super super super super super super super very super Jaya Prakash you are great actor really you are acting very very super super super super super super super super I Like your actions and acting very much for your action please continue to your acting
@gowrishankark.jkrishnaveni8504
@gowrishankark.jkrishnaveni8504 2 жыл бұрын
J p Sir, I am a fan of you. Super talented and natural actor you are! Every rolls of yours, you have performed well! Great Sir!! Keep it up!!
@jayanthimukesh1644
@jayanthimukesh1644 2 жыл бұрын
அருமையான.நடிகன்.. நீங்கள்.யதார்த்தமான..மனிதர்..
@Aj-vz8bf
@Aj-vz8bf 2 жыл бұрын
The background music that comes Whenever he appears on screen in the movie maayakannadi is awesome. I started liking him from that movie itself
@paulpandikarthi4753
@paulpandikarthi4753 2 жыл бұрын
நல்ல ஒரு யதார்த்தமான நடிப்பாற்றல் மிக்க ஒரு நல்ல நடிகர் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் இவரும் ஒருவர் அப்பா கேரக்டர் ரோலுக்கு இன்று உள்ள நடிகர்களில் மிகமிக பொருத்தமான நடிகர் என்றால் அது திரு. ஜெயபிரகாஷ் Sir தான்
@amala6091
@amala6091 2 жыл бұрын
I love this interview, very good questions, could understand that the interviewer had done lot of homework for this interview. Both the anchor questions and Mr.Jayaprakash answers are wonderful .
@amlogii
@amlogii 2 жыл бұрын
Thank you so much mam for your kind words
@vaas34
@vaas34 2 жыл бұрын
பிரகாஷ் பேசும் தமிழில் கொஞ்சம் ஆங்கிலம் வந்து போனாலும், உச்சரிப்பு தெளிவு நன்று. ழகரம், லகர, ளகர குழப்பம் இல்லை. இலகுவான ஆங்கிலமும். பிரகாஷ் மற்றும் என்னுடன் கூடவே பள்ளியில் படித்த 21 மாணவர்களுக்கும் சிறந்த ஆசிரியர்கள், 70 களில். ஆசிரியர்கள் அளவின்றி கொடுத்த அறிவு என்றும், இன்றும் உதவுகிறது. ஜே பி உனக்கு ஒரு அன்பு வணக்கம். / தென்பாதி வாசு
@DavidDavid-uz4hd
@DavidDavid-uz4hd 2 жыл бұрын
எனக்கு பிடித்த நடிகர்... அருமை 👌 பேட்டி
@talkitec
@talkitec 2 жыл бұрын
A surprise entry to acting field.. Fantastic actor. How amma nale saranya gyabakam vara maathiri, appa character naale JP sir thaan..
@chesaraajaa2594
@chesaraajaa2594 2 жыл бұрын
உங்கள் நடிப்பால் இதயத்தில் அமர்ந்துள்ளீர்கள் நீங்கள் ஏற்ற பாத்திரங்கள் இதயத்தைத் தொடும் தண்மையகத்து உங்களைப் போலவே நானும் PUC last batch
@mohamedrafiq9953
@mohamedrafiq9953 2 жыл бұрын
Sir உங்க நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் அதுவும் குறிப்பாக அப்பா role பசங்க,நான் மகான் அல்ல,ரௌத்திரம் எனக்கு பிடித்த படங்கள்...
@imayavaramban5986
@imayavaramban5986 2 жыл бұрын
மிக சிறந்த நேர்காணல் இருவரும் சிறந்த பண்பாளர்கள்
@manivasagamkaliamurthi5284
@manivasagamkaliamurthi5284 2 жыл бұрын
Mr. Jaya prakash is a Excellent Man..
@senkamalam
@senkamalam 2 жыл бұрын
Iyalbaana talk.. Lively acting by the actor, we don't miss his movies. We admire his emotional expressions and body language, be it any character or role. Interviewer's approach, nice & casual. Spontaneous thinking, questioned.
@rajsri4947
@rajsri4947 2 жыл бұрын
voice, charismatic face are the major strength of Mr Jeyaprakash
@sathya489
@sathya489 Жыл бұрын
Indha manusan ha avalau pidikum ❤❤ love him lots off loves ❤️ 😍 ❤
@muralihari2011
@muralihari2011 2 жыл бұрын
Excellent interview. Very pleasant interview. You didn’t put any garbage in to my head. Good interviewer! All the best ma!
@srivatsan1986
@srivatsan1986 2 жыл бұрын
Beautiful interview sir
@vasudevana5820
@vasudevana5820 2 жыл бұрын
மிகச்சிறந்த மனிதர்..👌😍
@ramnarayanan5508
@ramnarayanan5508 2 жыл бұрын
Very talented and nice actor
@sachuanand2663
@sachuanand2663 2 жыл бұрын
He is a very decent and good actor
@nadijothidammaduraisenthil8608
@nadijothidammaduraisenthil8608 2 жыл бұрын
சார் உங்கள ரொம்ப புடிக்கும்
@mohanraj-ku9ph
@mohanraj-ku9ph 2 жыл бұрын
I am proud to say he is my best affection friend.nice video
@Behappy2024-
@Behappy2024- 2 жыл бұрын
Very.nice.interview,.JP.sir.is.very nice.human being and the anchor.is.applaudable
@devass6173
@devass6173 2 жыл бұрын
ஒரு யதார்த்தமான மனிதர் மற்றும் நடிகர் நம்ம பக்கத்து வீட்டுக்காரர் மாதிரி இந்த நேர்காணலும் அதே போல் பேட்டி கண்ட சகோதரியும் நன்றாகவே கேள்விகளை கேட்டார் ஜெயபிரகாஷ் அவர்களை மிகையாக புகழவில்லை ஒரு வியாபாரியாக நடிகராக இவரின் பயணம் ஒரு பாடம்.
@c.gunashekar1204
@c.gunashekar1204 2 жыл бұрын
Very good 👍
@muralik-vl7xo
@muralik-vl7xo 2 жыл бұрын
You are a good actor sir 🙏👍
@rajfromtamilnadu
@rajfromtamilnadu 2 жыл бұрын
Very good interview. Good work from host. G8 questions
@nisarshariff8665
@nisarshariff8665 2 жыл бұрын
He's not a actor behind the screen I love he's role from "Uddham sei"
@chandraelancheran4408
@chandraelancheran4408 2 жыл бұрын
This was a nice interview ,seasoned interviewer 😊
@arunarun-gg6nn
@arunarun-gg6nn 2 жыл бұрын
very interesting and informative. thanks a lot jayaprakash sir 💐
@ibrahimabdulhameed7563
@ibrahimabdulhameed7563 2 жыл бұрын
Oru jentleman ukkana ilakkanam jai Prakash sir ungaloda panbana pechu Great sir specially about mother Thank you
@aejazahmed8022
@aejazahmed8022 2 жыл бұрын
Really hat's off you Jayaprakash ur a Gunien person ...
@gandhisami5348
@gandhisami5348 2 жыл бұрын
I really like him he is very practical
@aejazahmed8022
@aejazahmed8022 2 жыл бұрын
Villipadiyana peechu hat's off you Jayaprakash sir .
@sudhasivaraman4595
@sudhasivaraman4595 2 жыл бұрын
Very good anchoring (especially not asking questions like experience with vijay, ajith)
@aejazahmed8022
@aejazahmed8022 2 жыл бұрын
Extraordinary Actor
@rrrrrrrrrrrrrrrrrrrrrrttttttt
@rrrrrrrrrrrrrrrrrrrrrrttttttt 2 жыл бұрын
Good actor
@yuvaranjani7900
@yuvaranjani7900 2 жыл бұрын
I like jayaprakash
@aejazahmed8022
@aejazahmed8022 2 жыл бұрын
Hat's off you Jayaprakash .
@jayachandraduthie1223
@jayachandraduthie1223 2 жыл бұрын
Super interview.
@sanandamohan2094
@sanandamohan2094 2 жыл бұрын
இவரின் நடிப்பில் நான் மகான் அல்ல படம் இயல்பாக நடித்திருக்கிறார்
@Veerlove-du1qg
@Veerlove-du1qg 2 жыл бұрын
Such a wonderful anchor...
@madanakamarajan9817
@madanakamarajan9817 2 жыл бұрын
Blissful interview...good work anchor 🤝
@vijaygeorge7787
@vijaygeorge7787 2 жыл бұрын
அருமை அருமை
@anutommy
@anutommy 2 жыл бұрын
Enakku romba piditha nadigar.
@mohamedramzy2558
@mohamedramzy2558 2 жыл бұрын
Good personality and talent actor, like to see your all correctors.
@anandc83
@anandc83 2 жыл бұрын
Nice interview ,❣️👏👏👏
@moorthiks2581
@moorthiks2581 2 жыл бұрын
Super sir 💓💞💞💓💓👌💪😍🥰
@babuphanuel6656
@babuphanuel6656 2 жыл бұрын
இவர் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அனேகமாக எல்லா படங்களையும் பார்த்திருப்பேன். கிழவி புருஷங்கன்களா பசங்க, வம்சம் பட்டச்சாராயமும், பண்ணிக்கறியும் டயலாக், யுத்தம் செய் கேரக்டர், முரண், துப்பறிவாளன் ( BMW Car) பிசினஸ் மேன், தெகிடி வித்தியாசமான போலீஸ் கேரக்டர், பண்ணையார், கால் டாக்ஸி டிரைவர் (கார்த்தியின் அப்பா) , உஸ்தாத் ஹோட்டல் துல்கர் சல்மான் உடன் , ஒரு படத்துல மனைவி சரண்யாவுடன் பேசிக்க மாட்டார். சரியா ஞாபகமில்லை (ஏன்னா 1962,) தகறாரு அருள்நிதி லவ் பண்ற பொண்ணோட அப்பா அதில் அருள்நிதி நண்பர்கள் இவர் வீட்டில் வந்து மிரட்டல் விட்டுச் சென்ற பின்பு இவர் மனைவியுடன் நடித்த விதம், பக்கா ஜென்டில்னஸ் இவர் நடிப்பில் இருக்கும்.
@chamoliamitauttarakhandi4511
@chamoliamitauttarakhandi4511 Жыл бұрын
My Fevret actor 🥰🥰 Sri you do very good acting especially papa's
@sriramsanthanam3764
@sriramsanthanam3764 2 жыл бұрын
Very practical..... anchor too had done a good job
@arrowtechnics
@arrowtechnics 2 жыл бұрын
Anchor is really superb.Hats off Mam.And Jayaprakash Sir, you are a charismatic ,joveal and a realistic person.The way you deliver the dialogues are amazing beauty like Kamalhasan. I wish all success to you , thankyou- Mohan
@amlogii
@amlogii 2 жыл бұрын
Thanks a lot sir
@antcoolg
@antcoolg 2 жыл бұрын
Very good actor especially Maahaaa muni movie
@suyoubbu
@suyoubbu 2 жыл бұрын
சூப்பர் இன்டர்வியூ. நண்பர் குறிப்பிட்டது போல பேட்டி கண்டவரின் கேள்விகள் யதார்த்தமானதாகவும் அதைத்தொடர்ந்த அவரது ஒத்திசைவு மயிலிறகின் வருடலாகவும் இருந்தது. ஜெயபிரகாஷ் சார் மிகச்சிறந்த நடிகர். அவர் நடித்த கேரக்டர்கள் போலவே அவரிடம் Gentleman personality அனிச்சையாக வெளிப்படும். அவரின் பிஸ்னஸ் பற்றிய விரிவான நேர்காணல் எடுத்தால் நன்றாக இருக்கும்.
@ramaswamysavadaya1790
@ramaswamysavadaya1790 2 жыл бұрын
Very natural interview. Good language used. Hats off
@jayachandraduthie1223
@jayachandraduthie1223 2 жыл бұрын
Great answer. Connect with audiance. Be with audiance. Think fiction and shoot non fiction.
@venkatasamynaidu8627
@venkatasamynaidu8627 2 жыл бұрын
VERY BEST 👍💯 INTERVIEW
@karanam123
@karanam123 2 жыл бұрын
I love your acting sir. Wishing you good health and happy life
@s-onetech4762
@s-onetech4762 2 жыл бұрын
எனக்கு புடிச்ச நடிகர், மங்காத்தா படத்துக்கு,மட்டும்தான் பொருந்தாகமாதிரி எனக்கு தோன்றியது.
@suganthib7742
@suganthib7742 2 жыл бұрын
Decent actor
@palanipalani2182
@palanipalani2182 2 жыл бұрын
Super sir
@subramani-qe2me
@subramani-qe2me 2 жыл бұрын
I always Respect J.P
@pradeep86100
@pradeep86100 2 жыл бұрын
This looks different, she really studied about him. His way of answering calm and well put words. Great interview he is really an inspiration. Somehow It was peaceful (because of anchor)
@pmjpmj6012
@pmjpmj6012 2 жыл бұрын
Very good speech and gives great motivation sir..
@saravanaprakashrr
@saravanaprakashrr Жыл бұрын
Simple and Great men ❤️
@Ramkumar-pn7jp
@Ramkumar-pn7jp 2 жыл бұрын
Your face gives positive vibration and you are cute sir..
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 38 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 139 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 18 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 6 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 38 МЛН