Nan thoppaiya koraikanumnu jan 1 lirundhu exercise pandren ... Ippo creatine powder use pannalama
@Palani-d7m12 күн бұрын
Enakku waight 64 waight koraikka koodadhu ,
@getfitwithraam12 күн бұрын
நான் பவுடர் எதுவுமே யூஸ் பண்ணது இல்ல வீட்டு சாப்பாடு மட்டும் தான் எதுக்குமே டக்குனு ரிசல்ட் எதிர்பார்க்காதீங்க, தினமும் தொடர்ந்து உடற்பயிற்சி பண்ணிட்டே இருக்கும்போது உங்களுக்கு கண்டிப்பா ரிசல்ட் வரும் நீங்க என்னதான் மாஞ்சி மாஞ்சி உடற்பயிற்சி பண்ணினாலும் ஒரு அது ஒரு 40% தான் உனக்கு எபெக்ட் கொடுக்கும் மீதி 60% எப்படின்னா நீங்க சாப்பிடுற சாப்பாடு மற்றும் தூங்குவதை பொறுத்து அது அமையும் இந்த மூணுமே சேர்ந்துதான் உங்களுக்கு ஒரு பெட்டர் ரிசல்ட் வந்து உங்களுக்கு கொடுக்கும் Body oda overall fat korayum podu dhan thoppaiym koraium , kandippa daily um minimum oru 15 min exercise pannunga Daily Exercise pannitu inga vandhu comment pannuga . example: Day 1 - 15 min Day 2 - 20 min
@Palani-d7m12 күн бұрын
@@getfitwithraam ok
@getfitwithraam12 күн бұрын
Fibre Rich Protein Foods eduthukonga daily morning 2 EGG, soya beans, meal maker, badam, pista, paneer, mulaikattiya payirgal (pacha payir, red beans, karaupu moo kadalai, vellai moo kadalai, verkadalai) fibre rich protein foods will burn more calories. Good for health