விடுமுறை நாட்கள் என்றாலே இதுப் போன்ற நிகழ்வுகள் தொடர்கின்றன . பாவம் ஆழ்ந்த இரங்கல் 😢😢
@HappY-rw3qo2 жыл бұрын
😥😥😥😥😥 செல்லம்
@gkathiravan46132 жыл бұрын
இறந்த பெண்களில் இரண்டு மாணவிகள் என் மகளின் தோழிகள் என் மகளின் பள்ளியில் தான் படிக்கிறார்கள் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@Vimal_Audios_Official2 жыл бұрын
Ayyo yo
@chandraperumalchandraperum83022 жыл бұрын
😭😭😭😭😭😭
@kumaravel862 жыл бұрын
ஆழ்ந்த இரங்கள்
@bertilad98712 жыл бұрын
Achooo😭
@gunasekar27242 жыл бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் மணல் மாஃபியா அட்டூழியங்கள்
@ravichandransubramaniam61692 жыл бұрын
தமிழ் நாடு அரசாங்கம் இந்த ஆற்றில் மண் எடுப்போரை பொறுப்பாக்க வேண்டும், அவர்களிடமிருந்து 7 பெண்கள்/ சிறுமிகளுக்கும் ஈழப்பீடு வாங்கி தரவேண்டும்.அந்த பொறுப்பு தமிழ்நாடு அரசாங்கத்திடம் உள்ளது, ஏனென்றால் அவர்கள் தான் மண் எடுக்கும் குழி அளவை சரிபார்க்க வில்லை. இதனால் 7 பெண்கள் உயிர் பிரிந்தனர்.
@VanithaM-jt7ed4 ай бұрын
கள்ளச்சாராயம் குடித்த குடும்பங்களுக்கு 10 லட்சம் இந்தப் பெண்களுக்கு எத்தனை லட்சம்😢😢😢
@AnsarAli-dq8bi2 жыл бұрын
ஆழ்ந்த அனுதாபம் 7 பேர் இறப்பு என்பது மிக கவலை படும் செய்தி
@binuakibinuaki1192 жыл бұрын
Miss you
@அ.கார்த்திகேயன்2 жыл бұрын
வந்து. வந்து. வந்து வந்து.வந்து 'வந்து. வந்து..... தயவு செய்து நீ சொல்லாத யா விளக்கத்த... பெரும் தொல்லையா இருக்கு உன்னோட....வந்து..அதான் செத்துட்டாங்களே
@ramasamyyc3762 жыл бұрын
Veetal kulikka vendiyadhu thana?
@shanmugamsangeetha98942 жыл бұрын
ஆற்றில் அடித்து வரப்பட்ட மண்ணில் புதை குழியில் விழுந்த மாதிரி தான் இருக்கும் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது