வேளச்சேரியை மூழ்கடித்த வெள்ளம்.!பள்ளிக்கரணையை பதம் பார்த்த மழை.! | Velachery heavy rain | Flood

  Рет қаралды 488,584

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴NewsTamil 24x7 Live |...
-------------------------- ********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #NewsTamil24x7 #velachery #flood #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN

Пікірлер: 339
@ayyaayya144
@ayyaayya144 10 ай бұрын
சென்னையில் இனி வீட்டிற்கு ஒரு படகு அவசியம்.
@Shrikrishnaboutique
@Shrikrishnaboutique 10 ай бұрын
😂😂
@prasannadevimano5180
@prasannadevimano5180 10 ай бұрын
😂😂😂😂
@RajiyaBeev
@RajiyaBeev 10 ай бұрын
Crt ah sonningka
@dhasarathi
@dhasarathi 10 ай бұрын
1000 rs kuduthangla adhuku bhathila boat kodukalam
@jahabardeen9787
@jahabardeen9787 10 ай бұрын
Well said
@prasnakumar5121
@prasnakumar5121 10 ай бұрын
ஏரி , குளங்களை மனிதர்கள் ஆக்கிரமித்து இருப்பதால் நீர்நிலைகள் எங்கே செல்லும்
@mayajalmanthrakrishnan3055
@mayajalmanthrakrishnan3055 10 ай бұрын
வேளச்சேரி என்பது ஏரி இருந்த இடம்.அதை பிளாட் போட்டு அங்கு மக்கள் குடியிருப்பாக மாற்றிவிட்டார்கள் அரசியல் வாதிகள்,ரியல் எஸ்டேட்காரர்கள். மழை பெய்யும்போது குடி இருப்பு ஏரியாவதில் ஆச்சரியம் இல்லை. வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.
@loki7914
@loki7914 10 ай бұрын
True
@shivaaakumar3
@shivaaakumar3 10 ай бұрын
Its easy to give suggestions brother.. But where will people eventually go? Population keeps increasing, but land or living area will not increase. So after some 20 years people will even go and build houses near ocean, as we run out of living lands. Lakes, Dams, Rivers everything will be occupied for living. Unless we find some other planet to migrate
@loki7914
@loki7914 10 ай бұрын
@@shivaaakumar3 its not the fault of people. The govt officials should not give permission for the real estate people to sell plots on mangrove forest The particular area is a big mangrove forest and also the route from pallavaram had lot of lakes and from madipakkam to velachery you can find the lake connected till date all the lakes are occupied and approval is given for house construction and no one is taking actions on it so people who come to chennai buy flats and stay in PGs also who invested on that place are suffering because of bribed fat rats
@Sam-uc1ng
@Sam-uc1ng 10 ай бұрын
​@@shivaaakumar39
@gopi1601
@gopi1601 10 ай бұрын
Makkal perukkam erpadum pothu kudiyiruppugal adhigaripathai tavirkka mudiyaathu. Pirachinaigalai sari seiyave arasugal oozhal seivatharkku all. Arasiyal vaathigalai suyanalathirkaga thookki pidikkum ottunnigal irukkum varai ethaiyum maatra mudiyaathu.oozhal seiyum nabargalai oor naduve niruththi seruppaal adikatha varai yaarum thiruntha povathillai
@rajendranvellu746
@rajendranvellu746 10 ай бұрын
இனி வரும் காலங்களில் காலநிலை மாற்றம் மற்றும் மனித தவறுகளால் அதிகபட்ச மழை பொழியும் இந்த அவலநிலை அதிகரிக்குமே தவிர குறையப்போவதில்லை நீர் நிலைகளை விட்டு விலகி குடியிருப்பு அமையவேண்டுமே தவிர ஏரிக்குள்ளும் குளங்களில் வீடு கட்டினால் இதுதான் நிலைமை.
@munichamy8213
@munichamy8213 10 ай бұрын
எவ்வளவு மழை வந்தாலும் கோபாலபுரத்தில் தண்ணீர் தேங்குவதில்லை ????
@Lucifer_Satanas
@Lucifer_Satanas 10 ай бұрын
2015ல போயஸ் கார்டன்ல தண்ணி தேங்குச்சா?
@madeswaranvarudappan5387
@madeswaranvarudappan5387 10 ай бұрын
​@@Lucifer_Satanas👌
@pushparajn6959
@pushparajn6959 10 ай бұрын
Athu avanha yeriyaaa mudincha yelaarum anka poong
@VGRagni
@VGRagni 10 ай бұрын
அது எப்படி அங்கெல்லாம் தேங்கும்?....அவங்க தான் மனிதர்களாச்சே..அங்கு தண்ணீர் வரலாமா...மற்றவர்கள் ஜடம் தானே...
@vinovino1504
@vinovino1504 10 ай бұрын
​@@pushparajn6959un
@surenkrish2913
@surenkrish2913 10 ай бұрын
கட்டு மரத்தை போட்டு சவாரி செய்ய வேண்டியது தான்😄, எந்த ஆட்சி வந்தாலும் இது தான் நிலை 😆
@Shrikrishnaboutique
@Shrikrishnaboutique 10 ай бұрын
மழை வரதுக்கு முன்னையே ஏறிய தூர்வாரி இருந்தால் இந்த நிலைமை வந்து இருக்காது
@narasimhana9507
@narasimhana9507 10 ай бұрын
குறைந்து இருக்கும்
@ramaswamyvenkatesan1352
@ramaswamyvenkatesan1352 10 ай бұрын
4000
@Shrikrishnaboutique
@Shrikrishnaboutique 10 ай бұрын
@@ramaswamyvenkatesan1352 ஏப்பம் தான்
@venkatesanm1633
@venkatesanm1633 10 ай бұрын
Ipadi pesitae iruka vendiyathutha from 2015 i believe,8 years nothing changed 😢
@gameconnect3857
@gameconnect3857 10 ай бұрын
Apuram epidi 4000 5000 crore adika mudiyum...
@vigneshmuthuraj8119
@vigneshmuthuraj8119 10 ай бұрын
Pallikaranaoyai patham paartha vellam 👏👏👍👍
@Kondavil
@Kondavil 10 ай бұрын
குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் அனைவரும் வீதிக்கு இறங்கி போராடுவோம் வாருங்கள்
@ahamu007
@ahamu007 10 ай бұрын
தண்ணி மேலயா!!!!!
@Kondavil
@Kondavil 10 ай бұрын
@@ahamu007 சொல்லவரும் விடயத்தை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்
@ahamu007
@ahamu007 10 ай бұрын
@@Kondavil சகோ. இனி வரும் காலங்களில் இப்படித்தான் இருக்கும்.குடும்ப ஆட்சி மட்டுமல்ல பெயரளவில் மட்டுமே மக்களாட்சி.மற்றபடி மன இட்ச்சயின் படியே நம்மை ஆளும் வர்க்கத்தினர் ஆளுவார்கள்.யுக நாள் (கலி காலம்) இறுதி காலம் என்று பல மத நம்பிக்கையிலும் கூறப்பட்டுள்ளது.
@anandanr5324
@anandanr5324 10 ай бұрын
மழை நேரில் இருந்து சென்னையை காப்பாற்ற தமிழக அரசு ஒதுக்கிய நாலாயிரம் கோடி பத்தவில்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது ஆகையால் இந்த பணிக்காக மேலும் 20 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.
@User-sdj5
@User-sdj5 10 ай бұрын
இனி வீட்டிற்கு ஒரு படகு இலவசம் குடுக்கவேண்டும் ,வேற என்னத்தா சொல்ல
@ஸ்ரீசாய்குணசேகரன்
@ஸ்ரீசாய்குணசேகரன் 10 ай бұрын
சென்னையில் போன ஆட்சி காலத்தில் இதே வெள்ள நீர் சூழ்ந்த போது ஹெலிகாப்டரில் வீட்டின் மாடியில் மக்களுக்கு உணவு வழங்கினர் அதிமுக அரசு ஆனால் இந்த ஆட்சி காலத்தில் மக்கள் பசியில் தான் உள்ளனர் எல்லாம் தலை விதி...
@amos8625
@amos8625 10 ай бұрын
Nee odane aathi mukka ku muttu kudukaadha da echa 😂😂 yellarume fraud number 1 dha 💩
@moorthyn1123
@moorthyn1123 10 ай бұрын
Admk achi paravala
@gomathisubramani7904
@gomathisubramani7904 10 ай бұрын
விடியல் ஆட்சி. விடிந்ததா
@bhakyanathbhala1725
@bhakyanathbhala1725 10 ай бұрын
Milk packet kedaikalanga...oru paal viniyogam kooda seria illa..2015 la avlo mazhailayum thadai illama paal kedaichudhu.. but ipo appadi illa..2 naal paal illama..chinna chinna kolandhaingalam enna pannuvaamga
@KK-cl6ki
@KK-cl6ki 10 ай бұрын
Admk dmk rendum ore kuttaiyil ooriya mattaigal.... congress bjp innum mosam.... makkal pavam...
@Vajjavlog
@Vajjavlog 10 ай бұрын
வந்தாரை வாழ வைக்கும் ஊரு சென்னை..... வந்தவரை சாகடிக்கும் ஊரு....நம்ம சென்னை
@ranjithar8957
@ranjithar8957 10 ай бұрын
😂
@DivyaSolaimalai
@DivyaSolaimalai 10 ай бұрын
Evalau peratha thangum chennai atha appadi eni yarum enga chennaikku varathinga chennai vasi nanga mattum nimmathiya iruppom namma chennai
@clingcold1698
@clingcold1698 10 ай бұрын
Paduka paai kudutha Tent ⛺ potta appadi thane pannum chennai
@gurumurthy7270
@gurumurthy7270 10 ай бұрын
சென்னை மக்கள்- election வரும்போது இவைகளை ஞாபகம் வைத்துக்கொள்வது நல்லது. நல்லாச்சி நன்கு படித்தவன் ஆட்சி வர வழிவிடுங்க. இல்லையேல் அடுத்த சில வருடங்களில் சென்னை அழியும்.
@DhenaDhalaiyan-wg9fk
@DhenaDhalaiyan-wg9fk 10 ай бұрын
ஓட்டுக்கு 5000ரூபாய் வாங்கி கொண்டு மீண்டும் இதே தவறை செய்வார்கள்
@ahamu007
@ahamu007 10 ай бұрын
படிச்சவனுக ஹைடெக் கொள்ளையடிக்கத்தானே..இனி எல்லாம் இப்படித்தான் எவனும் யோக்கியமானவனுக இல்லை.
@KK-cl6ki
@KK-cl6ki 10 ай бұрын
​@@ahamu007 adhukkaga thiruppi thiruppi dmk admk vukku vote poda solra ... nalla irukku un gyayam....
@swaminathangnanasambandam8071
@swaminathangnanasambandam8071 10 ай бұрын
Innaikku ulla technologila arasialvathigale illamal arasangathai neeradiya மக்களே nadathalam. வருஷத்துக்கு athigapatcham 33 laws pass panrathukku அரசியல்வாதின்னு oru setup theviye இல்ல, oru mobile voting app pothum naame நமக்கான திட்டங்கள், சட்டங்கள் neeradiya neraivetralam.
@ahamu007
@ahamu007 10 ай бұрын
@@KK-cl6ki neeye sollu yaru olukkam'nu . Naan nota'ku thaan poduvean. Nalladhu seyya ethukku arasiyalukku varanum? Ava money motive'la arasiyalukku varraanuga. Nalladhu ennal mudinthavarai everyday 10 ppl'kku pannuvean. Naata naan thirutha mudiyathu but naan thirundhikkuvean.that's all Ok Thank you so much dear.
@vijayalakshmik920
@vijayalakshmik920 10 ай бұрын
ஏரியை ஏரிகளாவே விட்டுவிட்டால் 🎉 கீழே பார்க்கிங்கு போட்டு. இட்டாலி போல சுப்பரா இருக்கும். தண்ணீருக்கும் பிரச்சனை இல்லை. கொஞ்சம் நல்ல சானிடேசன் ,குடி நீர் இவற்றை கொஞ்சம் நல்லவிதமாக நல்ல தொரமையுடன் செய்தால் சூப்பராகிடும்.🎉 ஏசி போட வேண்டாம். கூலாக இருக்கும். 😊😊பில்டிங்கை உறுதியாகக் வேண்டிய விஷயங்களையும் சரிபார்க்க ஆஹா..🎉 எல்லாரும் மாடிவீட்டிற்கு மாறிவிட்டால் சூப்பர். 🎉
@VijayKumar-ro2gg
@VijayKumar-ro2gg 10 ай бұрын
Nolambur, Ayanambakkam, pakkam yetti park ve mattingla ?
@subasharavind4185
@subasharavind4185 10 ай бұрын
சென்னைக்கு 50 ஏரிகள் இப்போது வேண்டும்.மழைக் காலங்களில் ஏரிக்கு தண்ணீர் சென்று விடும். இதைத் தவிர வேறு வழியே இல்லை...
@adaikaladass.p3190
@adaikaladass.p3190 10 ай бұрын
சென்னைக்குள் எத்தனையோ ஏரிகள் இருந்தன இப்பொழுது தனியாக ஏரிகள் வேண்டும் என்கிறீர்கள்
@user-gs1ss6qk5k
@user-gs1ss6qk5k 10 ай бұрын
4000 கோடி செலவு செய்த திராவிட பண முதலைககளை பார்க்க வந்த ஒரிஜினல் முதலை
@jeevithap467
@jeevithap467 10 ай бұрын
😢😢😢😢
@appuvigneshwaran48
@appuvigneshwaran48 10 ай бұрын
Dmk👎🤡 🆚 admk🤡🤡 2 bad team
@balann9990
@balann9990 10 ай бұрын
சோகத்தையும் மறந்து வாய் விட்டு சிரித்தோம் . சிந்திக்க வேண்டிய விஷயம் .
@user-gs1ss6qk5k
@user-gs1ss6qk5k 10 ай бұрын
@@balann9990 நன்றி அய்யா.
@jaggatheeswarieashwaran8339
@jaggatheeswarieashwaran8339 10 ай бұрын
😅😅😅
@mydatasmydatas533
@mydatasmydatas533 10 ай бұрын
எல்லாரும் சென்னைக்கு ஓடுறிங்க...இப்போ தண்ணிரா ஓடுது...ஒடுங்க
@Lets_chatwithsivasakthi
@Lets_chatwithsivasakthi 10 ай бұрын
Nanga asa pata odarom ungala madhiri irukapattavanga avamana padutharadhala adhan vayithu polapuku varom
@revanthganesh3808
@revanthganesh3808 10 ай бұрын
​@@Lets_chatwithsivasakthiathu correct than bro.. But majority makkal kelvi kekama iruka naala tha ithela nadakuthu.. Vote ku kaasu , free kaasu nu elumbu thundu vangitu vaal aatitu irukom naama elam.. Epa picha vangratha vitutu oorula facilities pani kudu ,Nala job kudu, job ku Nala salary kudu nu kekromo apatha urupuduvom ,athu varaikum ipdi than!
@Lets_chatwithsivasakthi
@Lets_chatwithsivasakthi 10 ай бұрын
@@revanthganesh3808 ama bro. Andha 1000 cash kaga enga name lam en mamanar mamiyar ration-card la irundhu eduthutanga. Nanga ipo address proof ke vali ilama onum ilama irukom. Adhe door number ku ration-card kuduka matanga. Nanga inga rent kuduthutu irukom kadana vangi ration-card kaga veeda kata mudiyum. Velila irundhu pakaravangaluku edho chennai la valndha panakaranu ninaipu. Inga padra paadu engaluku dhane theriyum
@nagaitamilvlogs6978
@nagaitamilvlogs6978 10 ай бұрын
எத்தனை காலத்துக்கு தான் இந்த ரெண்டு கட்சிக்கு வாக்கு செலுத்துவீர்கள்
@apexprecitech
@apexprecitech 10 ай бұрын
தமிழக தலைநகரத்தை மாற்றுதல் அவசியம். ஒரு ஊரின் அவலத்தால் மாநிலமே ஸ்தம்பிக்க அனுமதிக்கக் கூடாது
@mykid2940
@mykid2940 10 ай бұрын
Ena solringa tamilnadu fulla enga sthambithu pochu
@gokulg6987
@gokulg6987 10 ай бұрын
​@@mykid2940ama bro ungalu ena therium
@SeethaammaSamayal
@SeethaammaSamayal 10 ай бұрын
True
@SupremePower-w9w
@SupremePower-w9w 10 ай бұрын
ஆமாம் அடுத்து மாபெரும் சுனாமி ஏற்பட்ட வாய்ப்பு இருக்கிறது. தமிழ் நாட்டின் தலைநகரை மாற்றியாக வேண்டும்.
@SupremePower-w9w
@SupremePower-w9w 10 ай бұрын
@@SeethaammaSamayal ஆய்வாளர்களின் எச்சரிக்கையை நாம் அலட்சியம் செய்யக் கூடாது.
@Priya-dz1wo
@Priya-dz1wo 10 ай бұрын
மக்களுக்கே இப்படின்னா,பாவம் நாய்க்குட்டியெல்லாம் என்ன ஆச்சோ,
@Arun1436
@Arun1436 10 ай бұрын
We asked for Kaveri water but nature gave us the Kaveri ocean of water...😂😂😂 Enjoy the weather like me😂😂
@Priya-dz1wo
@Priya-dz1wo 10 ай бұрын
No use...
@rajendranv9732
@rajendranv9732 10 ай бұрын
Kaveri water for cultivation,what for Velacheri and Pallikkaranai rain water? To destroy building,animals,cars and bikes and disrupt normal life?How can one enjoy this flood?
@Arun1436
@Arun1436 10 ай бұрын
@@rajendranv9732 how stupid people are.. u r a good example.. instead of constructing buildings.. construct a dam in Chennai.. turn all flood water to dam and then send it to delta region..
@r5vk728
@r5vk728 10 ай бұрын
Bro pasted same comment in all vedios
@Arun1436
@Arun1436 10 ай бұрын
@@r5vk728 then thank you for following me in all the videos 🤣🤣🤣
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 10 ай бұрын
இயற்கையை மதிக்காவிட்டால் இப்படித்தான். . கவனம் தேவை.. திறந்து கிடக்கும் சாக்கடைகள் உஷார்
@dassmarium2443
@dassmarium2443 10 ай бұрын
Only all channels cover velaichery,what about North Chennai.
@anandkrishnab-uf1be
@anandkrishnab-uf1be 10 ай бұрын
You mean " kanketta pin Surya namaskaram".
@kalpanaganesan8489
@kalpanaganesan8489 10 ай бұрын
Super Chennai I don’t know when real estate and people buying houses going to realise the reality
@rameshnadarajamani6465
@rameshnadarajamani6465 10 ай бұрын
So sad chennai 😭God bless all people
@mavelraj5321
@mavelraj5321 10 ай бұрын
ஏரியை ஆக்கிரமித்தால் இப்படிதான்
@mahendrakumarm9200
@mahendrakumarm9200 10 ай бұрын
எல்லாரும் கடல்ல மீன் பிடிப்பாய்ங்க நீங்க என்னடா ஊருக்குள்ள பிடிச்சுகிட்டு இருக்கிங்க...
@prabakaranraju5618
@prabakaranraju5618 10 ай бұрын
வெள்ளம்+ ஏரி
@stonnergaming945
@stonnergaming945 10 ай бұрын
= velachery
@DhenaDhalaiyan-wg9fk
@DhenaDhalaiyan-wg9fk 10 ай бұрын
சென்னை சுற்றி 4000கோடி ரூபாய் செலவில் அணை கட்டி சென்னை சுற்றி உள்ள விவசாயிகள் சார்பாக நன்றிகள் பல விடியல் அரசாரே
@ganeshanm9886
@ganeshanm9886 10 ай бұрын
4000 crores suvaaakaaa......
@Madprimesss
@Madprimesss 10 ай бұрын
That's nature cleaning work❤
@tamiltransvideos
@tamiltransvideos 10 ай бұрын
வருன பகவான் மேல் சற்று கோபம்தான், பாமர மக்கள் பாதிக்கும் அளவுக்குத்தான் மழை பெய்கிறது, அரசியல் வாதிகளின் வீட்டிற்குள் போகும் அளவிற்கு மழை பெய்ந்ததே இல்லை
@balann9990
@balann9990 10 ай бұрын
வருணபகவானுக்கே பயம் வந்து விடுகிறது நம்மை அழித்துக் விடுவார் என்று .
@navaneethann1094
@navaneethann1094 10 ай бұрын
Yepathe yen manese nerunjuthu❤❤❤❤i love nature foce🎉🎉🎉🎉🎉🎉
@Keerthi_Mani
@Keerthi_Mani 10 ай бұрын
Car ku pathil Boat vaanga porom😢😢.. Really soo hard .. Makkaley be safe
@tharunshakthivel1060
@tharunshakthivel1060 10 ай бұрын
பாவம் வெள்ளச்சேரி 😢😢😢
@kimyangKo
@kimyangKo 10 ай бұрын
Ola uber boat service required in waterlogging area. Ola and uber kindly take a note..
@drptandavamoorty1396
@drptandavamoorty1396 10 ай бұрын
சென்னையில் வீட்டுக்கு ஒரு படகு அடுத்த திட்டம் பட்ஜெட் 5000 கோடி ... 4000 கோடி வடிகால் பணி சிறப்புப்பாக முடிந்தது விட்ட காரணத்தினால் அடுத்த திட்டம் வீட்டுக்கு வீடு ஒரு படகு திட்டம்....மக்கள் சிந்திக்க வேண்டும் இனி எப்படி ஓட்டு போடவேண்டும் யாரூக்கு... இவையெல்லாம் மக்களின் சந்தேகத்தில் உண்மை
@lakshmit7903
@lakshmit7903 10 ай бұрын
இயற்கை வெள்ளம் வடிவில், இனியாவது திருந்துவார்களா?
@Punitha-mr6jf
@Punitha-mr6jf 10 ай бұрын
எல்லா பக்கமும் ஆக்கிரமித்து வீடுகளை கட்டினால் தண்ணீர் எப்படி ஓடும்..
@prajaram1918
@prajaram1918 10 ай бұрын
ஏரி குளம் ல வீடு கட்டினா இது தான் சரியான செருப்பு அடி 😂😂😂
@sctexcellentcreation63
@sctexcellentcreation63 10 ай бұрын
Amazon ல்புக் பண்ணி ஒரு படகு வாங்கி வைத்துக்கொள்ளவும் சென்னைவாசிகள். ஏனெனில் வருடா வருடம் இது போல் நடக்கும் வாய்ப்புள்ளது.
@rajendranv9732
@rajendranv9732 10 ай бұрын
மழை வெள்ளம் அடித்துச் செல்லப்படுவது காணமுடிகிறது,நாலாயிரம் கோடி ரூபாய் அடித்துச் செல்லப்பட்டது எங்கே?
@mahendrakumarm9200
@mahendrakumarm9200 10 ай бұрын
சென்னை சென்னை சென்னை 😂😂😂😂😂😂
@arunachalam9441
@arunachalam9441 10 ай бұрын
சென்னை புறநகர் பூரா ஏரிகள் தான்..
@abrahamarul6176
@abrahamarul6176 10 ай бұрын
சென்னை மாநகரம் இனி வெனிஸ் மாநகரம்
@remamr44
@remamr44 10 ай бұрын
Erile poyi veedu katti aakramippu pannina iyarkkai soorayadum 1:28
@ramachandrank5469
@ramachandrank5469 10 ай бұрын
Hereafter we can call it as 'Vellachery'
@madhusudhanramakrishnan4561
@madhusudhanramakrishnan4561 10 ай бұрын
Increase Rs.2000 to Rs.5000 for a vote. Everything will be forgotten. Good luck
@radhakrishnan6172
@radhakrishnan6172 10 ай бұрын
ஏரியில் ஏன் வீட்டைக் கட்டினார்கள். அதனால் தான் இந்த அவலம்.
@sureshsupparamani1409
@sureshsupparamani1409 10 ай бұрын
Netthu nadanthatu ippatan poduranga
@Pratap13621
@Pratap13621 10 ай бұрын
Rummy game super super collection.... தமிழ்நாட்டை காப்பாட்டறும் நல்ல நியூஸ் சேனல்.. வால்துக்கள்
@T.G.SARANYA
@T.G.SARANYA 10 ай бұрын
சுப்பர்வேளச்சேரிகண்கேளகாட்சிஅவசயத்தைபடட்டம்வேளச்சேரிசரியாஎப்படிவிடுங்கள்சரியா...பள்ளிக்கரணை.செய்யுங்கள்
@Ada-Poda-007
@Ada-Poda-007 10 ай бұрын
V2 irukkavanukke ivlo kastamna V2 illama Road side irukkavanga Nilamai😭😭😭
@moorthyn1123
@moorthyn1123 10 ай бұрын
Vettuvenkeni la eppadi than water iruku sir oru news podunga Yarum vandhu pakala sir
@muthusaranya1191
@muthusaranya1191 10 ай бұрын
அதிக மழை பெய்யும் போது ஏரிகள் குலம் ஆறுகளில் நீர் வரத்து அதிகரிக்கும் இது இயற்கை
@thathurajparamasivam7707
@thathurajparamasivam7707 10 ай бұрын
4000 கோடி ஏப்பம் விட்டதன் விளைவு.
@sathishlovely2734
@sathishlovely2734 10 ай бұрын
ஆனது ஆகட்டும்..... ஏரியில் கட்டின வீட்டை இடிக்கவா முடியும்.... இனியாவது எரி குளம் தூர்வாரி பராமரிப்பு பணி மேற்கொண்டால், இனியாவது இப்டி அவதிப்பட தேவை இல்லை...
@CarolKishen
@CarolKishen 10 ай бұрын
Yeri onnum nirraya villai. They open the water without announcement
@sivakumarm816
@sivakumarm816 10 ай бұрын
Not only Chennai,nowadays Bangalore,Hyderabad,Mumbai all tyre 1 cities face this problem due to pollution in the air
@clingcold1698
@clingcold1698 10 ай бұрын
Avanga avanga oorlayae iruntha yarukum no issue.
@kunnakkudy
@kunnakkudy 10 ай бұрын
Better to have a boat who lives in Velachery. That will be the essential one in future.
@30yrs.hotelsrestaurants
@30yrs.hotelsrestaurants 10 ай бұрын
Safety first..
@MyRightsMyQuestion
@MyRightsMyQuestion 10 ай бұрын
அனைவரும் விழித்து இருந்ததால், உயிர் சேதம் இல்லை.. 2015 துங்கிகொண்டு இருக்கும் போது வெள்ளம் வந்த தால் உயிர்சேதம் அதிகம்...
@rajupandian998
@rajupandian998 10 ай бұрын
மத்த இடத்திலும் என்ன வாழுதாம்
@VGRagni
@VGRagni 10 ай бұрын
🔴தேர்தல் நேரத்தில் இதற்கு நிவாரணம் கண்டு நிறைவேற்றியவர்களுக்கு மட்டும் வாக்களியுங்கள் மக்களே
@lakshmisampath1773
@lakshmisampath1773 10 ай бұрын
Minister allotted sir but flood stop aaga illa
@SenthilKumar-eh9kl
@SenthilKumar-eh9kl 10 ай бұрын
Blocking the water ways building the House's and blocking underground drainages with liquor bottles and plastic paper's block water this as been happen Tamilnadu government must avoid liquor bottles and make substitute for this than only a solution to stagnation water jai hind
@sebawinsten7028
@sebawinsten7028 10 ай бұрын
Yanka area velachery
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai 10 ай бұрын
நன்றி ... இங்கே பாருங்க யாரையும் குறை சொல்லக்கூடாது....4000 கோடி ரூபாயில் போட்ட வாறுகால் எல்லாம் 3 சென்டிமீட்டர் மழைக்காக போட்டது, ஆனால் இன்றோ 30 சென்டிமீட்டர் மழை பெய்ததால், அதிக மழையால் தார் ரோடு போன்று அடித்து சென்றுவிட்டது ... இனிவரும் காலங்களில் 40,000 கோடியில் வாறுகால்கள், வடிகால்கள் அமைப்போம் .. அன்று 50 சென்டிமீட்டர் மழை பெய்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல ... இப்படிக்கு-- பகுத்தறிவாத அரசியல்வாதி
@balann9990
@balann9990 10 ай бұрын
சரியான பதில் சூப்பர் .
@rekhamuthu6533
@rekhamuthu6533 10 ай бұрын
Still don't understand y Velachery flat price is high
@KK-cl6ki
@KK-cl6ki 10 ай бұрын
Phoenix mall nearby... and its 100 feet road connectivity...
@சக்திவிவசாயம்-ஞ1ய
@சக்திவிவசாயம்-ஞ1ய 10 ай бұрын
இது நேற்று இன்று நிலை
@raguvss
@raguvss 10 ай бұрын
வேளச்சேரி ஏரியில் நீர் நிரம்பியது மக்கள் வருத்தம்
@prabakarlord1950
@prabakarlord1950 10 ай бұрын
சரியான கூற்று. உண்மை.
@subasharavind4185
@subasharavind4185 10 ай бұрын
காஷ்மீர்..கேரளா போல ஆகிடுச்சு சென்னை... ஆறு சூழ்ந்த வீடுகள்.படகு டிரான்ஸ்போர்ட் தொடங்கிடலாம்
@r.bprema8760
@r.bprema8760 10 ай бұрын
Please also shoot news in puzhuthivakkam area near velachery. Full of flood water near Surya Mahal
@pavistarmusiccollection366
@pavistarmusiccollection366 10 ай бұрын
Power of nature ❤
@sathishkumartrs3527
@sathishkumartrs3527 10 ай бұрын
No bro power of DMK model
@KK-cl6ki
@KK-cl6ki 10 ай бұрын
Thiruttu dravida model...
@SathishKumar-qv8le
@SathishKumar-qv8le 10 ай бұрын
Metro,membalangal amaipathu pola,agala pathala aarugalai vuruvakka vendum,.........
@RamRam-ui4qt
@RamRam-ui4qt 10 ай бұрын
வேளச்சேரி என்ற பெயரை மாற்றி கோலச்சேரி என்று பெயர் இடவும
@Sarah-eu2jh
@Sarah-eu2jh 10 ай бұрын
Any update on adambakkam?
@saraswathiveeman5922
@saraswathiveeman5922 10 ай бұрын
இவர்கள் செய்த முன்னெச்ரிக்கைநடவடிக்கைஎன்ன..
@sathish389
@sathish389 10 ай бұрын
4000 cr package 😂😂😂
@selvasamy5819
@selvasamy5819 10 ай бұрын
ஆளுனர் தனது நார வாயை திறக்கவில்லை யே! ஏன்?
@shunmugamvel8696
@shunmugamvel8696 10 ай бұрын
மழை பெய்யும் போது தான் வாய்க்கால் சுத்தம் செய்விர்களா? ஒவ்வொரு ஏரிகளுக்கு வடிகால் என்று ஒன்று உண்டு அது இப்போது எங்கே?
@kbenjaminmark
@kbenjaminmark 10 ай бұрын
Govt. should initiate as these are yearly sights to channel these water directly to places where there is no water. For instance, when it was raining in Chennai with flood, places like Madurai, Theni, Coimbatore, Tuticorin had no rains. These waters instead of pushing to sea/ocean, it should be channeled to lakes and ponds of agri land for irrigation and ground water refueling. Govt. need to wake up and work on these developments.
@ItsMyLifeAsh
@ItsMyLifeAsh 10 ай бұрын
Noo room for that now, it's impossible as al the areas developed as residential areas.... velachery and pallikarnai .
@kbenjaminmark
@kbenjaminmark 10 ай бұрын
@@ItsMyLifeAsh the storm water drainage should reach to resovoir and with dam system channel to other districts. All is possible. We need to get smart with system and technology.
@kalpanabs8070
@kalpanabs8070 10 ай бұрын
No one can play with nature Plant trees it will help giving rain in madurai use four types of crops don't only grow rice grow commercial crops
@Logab24
@Logab24 10 ай бұрын
Pls work out the cost of implementing your idea and you will quickly find out how insane it is. Water flows downhill and if you want to push it up for 100s of kms….
@kbenjaminmark
@kbenjaminmark 10 ай бұрын
@@Logab24 it's not insane. This is what you see in every developed countries. Every ministers year after year providing relief package seems good for you? These are patchy and corrective measures and not prevention. We need to work on prevention and funds in India is not an issue at all. When development is made, true, there's a cost, and in long run, nature and nation 8s being developed. That's what country needs and not mere relief measure year after year. Calculate the relief funds expensed in the last 20+ years.
@kumaresansubbaiah2568
@kumaresansubbaiah2568 10 ай бұрын
Velachery ini Vela yery
@sankaralingam8966
@sankaralingam8966 10 ай бұрын
நீந்த தெரிந்ததான்‌ சென்னை.. இல்லையென்றால் போட வெண்ணை...
@jokeindia
@jokeindia 10 ай бұрын
த்தூ ஊராடா‌ இது எல்லா கம்பெனியும் ஒரே இடத்தில் ஆரம்பிச்சா இதுதான் பிரச்சினை
@ShanmugamP-oj3mk
@ShanmugamP-oj3mk 10 ай бұрын
செம்பரபாக்கம்ஏரியில ஒருவருஷம்தண்னிவல்லேனாஅங்கையும்வீடுகட்டிபுடுவாங்க
@krishna-te3or
@krishna-te3or 10 ай бұрын
Bitu padam mathiriyae news title uh poduranaunga
@sivamayam407
@sivamayam407 10 ай бұрын
அகற்றும் பணி முன்பே செய்து இருக்க வேண்டும்
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 10 ай бұрын
வேளை சேரி னு சொல்லாத 😮... சேரி னு சொல்ல கூடாது 😂.. வெறும் "வேளை" தான்....4000 கோடி என்ன ஆச்சு 😢
@deepasuresh3640
@deepasuresh3640 10 ай бұрын
Lake pinadi dan enga veedu andha yeri clean pana matanga thur vara matanga
@balann9990
@balann9990 10 ай бұрын
மழை வெல்லம் வடிகால் பாதையை அதுவாகவே போட்டு கொண்டதோ .
@BoomiNathan-b6c
@BoomiNathan-b6c 10 ай бұрын
கோபாலபுரத்து கொள்ளையர்களின் சொத்தாக மாறி உள்ள ஏரி கால்வாய்களை பொது சுத்தமாக மாற்றினால் இந்த நிலை சரியாகிவிடும் வாக்களிக்கும் மக்கள் சிந்தியுங்கள்😂
@antxaveace
@antxaveace 10 ай бұрын
It's unbelievably hazardous that 34 cm in a single day rain lashed Chennai city. No city could tolerate such natural disaster. This too had happend recently in New York city in North America and the city of Dubai in the deserted Middle East.😊😊😊
@MsAruna1987
@MsAruna1987 10 ай бұрын
The same thing happened in 2015 and why DMK played politics at that time. Don't compare Newyork with Chennai
@antxaveace
@antxaveace 10 ай бұрын
@@MsAruna1987 2015 was a man- made disaster. Now at present it's a quite a natural catastrophic inevitable by all means.
@pradheeprk5507
@pradheeprk5507 10 ай бұрын
​@@antxaveaceno it was not man made disaster, 50 cm poured in single day. But DMK and thideer poralis projected it as man made disaster
@KK-cl6ki
@KK-cl6ki 10 ай бұрын
Dei dravida ottu thinnai vasi...
@antxaveace
@antxaveace 10 ай бұрын
@@pradheeprk5507 ..... 50 cm of rain in Chennai ...? ...never in the history of the city , even under Lord Wellington 🤣🤣🤣 ...lake Chembarambakkam water-gates opened without warning... as the then incumbent-in-charge J J had a long slumber 🤣🤣🤣 and 19 cm of rain had made the disaster.
@sheejarajamani9560
@sheejarajamani9560 10 ай бұрын
We pray for recovery...
@gurumurthy7270
@gurumurthy7270 10 ай бұрын
4000 கோடி எந்த மூளைக்கு. ஒரு மந்திரிக்கு 1000 கோடி வேண்டாமா. 35 மந்திரி க்கும் சேர்த்தி 35 லட்சம் கோடி தரனும். இது திராவிட மாடல்
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 10 ай бұрын
பள்ளிக்கரணைக்குள் பல மாடி கட்டிடங்களைக் கட்டியவர்களும் இதற்குப் பொறுப்பாளிகள் ஆவார்கள். சீரங்கத்தார்.
@aathenamaathenam6493
@aathenamaathenam6493 10 ай бұрын
Chennai Pokum Merinan kul
@kiruthikaselvakumar3418
@kiruthikaselvakumar3418 10 ай бұрын
Apudi sola kudadhu Aeri akaramitha makall aeri theydi velamm(flood) odii vandhahdu padikanjm
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 13 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 46 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 13 МЛН