நீங்க என்ன வேணாலும் சொல்லுங்க சொந்த ஊர் மக்கள், நண்பர்கள், இவர்களுடன் அடிக்கும் லூட்டிற்கு அளவே கிடையாது + Happiness 👌
@spvrangoli53595 ай бұрын
நாளுக்கு நாள் இவர் மீது மதிப்பு கூடி கொண்டே போகுது இன்னும் வளர்ச்சி அடையும் இந்த கிராமம் ❤
@shaipragi965 ай бұрын
Ama
@mahalaxmi2825 ай бұрын
அவர் ஊரையும் பெருமை படுத்தி இருக்கார் மாரி அண்ணா
@thilagarajan21175 ай бұрын
இயற்கை ஈன்ற கலைஞன் மாரி செல்வராஜ்..இதுவே ஒரு படம் பார்க்கும் உணர்வை தருகிறது..வாழ்த்துகள் மாரி..
@kaniraj1595 ай бұрын
எவ்வளவு உயர்ந்த நிலையிக்கு வந்தாலும் பழைய காலத்த திரும்பி பார்த்த மனிதன்
@jaychinnas95015 ай бұрын
நிஜம்
@muzicxerox97435 ай бұрын
Fact🎉
@PanchalaiPanchalai-k7j4 ай бұрын
Fact
@sriharanindiran22525 ай бұрын
வறுமை என்றாலும் கிராமம் ஒரு வாழ்கைதாண்டா .. நகரம் ஒரு நரகம் என்பதுதான் உண்மை. எனக்கு பார்க்க பொறாமையாக இருக்கு 😭😭😭😭😭🇨🇵
@gunavathigunavathi29525 ай бұрын
❤🎉
@ponvijays77865 ай бұрын
❤
@vijaymohan235 ай бұрын
Bommer
@logeshraghavtamil8395 ай бұрын
@@vijaymohan23dei b###ee
@msdian00785 ай бұрын
Sari Oombatha Romba😂
@kesavanramayan58815 ай бұрын
ஒரு மண்ணின் மைந்தன் என்று அந்த ஊர் மக்கள் பேர் போடுவதற்கு தகுதியான ஒரு நபர் மாரி செல்வராஜ்
@Raguragu-bg8tr5 ай бұрын
என்னன்னே தெரியல சார் ஒரு படம் பார்ப்போம் பாத்துட்டு அழுவோம் அதோட அந்த படத்தை மறந்துருவோம் ஆனா இந்த படம் பார்த்து மூன்று நாட்கள் ஆகுது ட்ரெய்லர் முதல் இன்று வரை என் மனதுக்குள் ஏதோ ஒரு புரியாத சோகம் அதை விட்டு மீண்டு வர முடியல இனி இப்படி ஒரு படம் பார்க்க முடியுமா தெரியல அப்படி ஒரு ஆழ்மனதில் பதிந்த படமாகியுள்ளது💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚 அழகு பொன் வேல்💚
@RajaRam-wg2mx5 ай бұрын
Same pa
@nambirajan47855 ай бұрын
எனக்கும் தான் சகோ
@velank.v7425 ай бұрын
Same as broooo❤❤❤
@Flashzz4445 ай бұрын
Enakkum appadithan
@cholancity19015 ай бұрын
Fact paa💯
@thirumurthi82675 ай бұрын
தமிழ் திரையுலகில் மிகச்சிறந்த இயக்குநர் அண்ணன் மாரி செல்வராஜ் அவர்கள்
@KalaVegetables5 ай бұрын
ஒரு திரைப்படம் என்றால் ஹீரோ . ஹீரோயின். ஃபேமஸ் வாங்க.ஆனால் ஃபேமஸ் ஹீரோ ஹீரோயின் இல்லாமல்.படம்இயக்குனர் . மற்றும் ஒரு கிராமமே ஃபேமஸ் ஆகியிருப்பது.. வரலாற்று சரித்திரம்
@kavitharunkumarkavi25393 ай бұрын
True word❤
@G.P.Rameshsivan5 ай бұрын
மகிழ்ச்சி .துபாய் வாழ் துத்துக்குடி மாவட்ட ரசிகர்கள்
@akash_official00325 ай бұрын
இவ்வளவு யாதார்தமான இயக்குனரை நம் இந்திய சினிமா கண்டதில்லை! நீங்கள் தமிழ்நாட்டில் பிறந்ததற்கு நாங்கள் எந்த ஜென்மத்தில் என்ன புண்ணியம் செய்தோம் என்று தெரியவில்லை
@ThamizhThamizh-by3bs5 ай бұрын
இப்போ யாரும் பயப்புடுற மாரி தெரியல... மாரி செல்வராஜ் 🔥💙✨.... உங்களோட வளர்ச்சி தான்.... 🔥🔥🔥
@kumar362035 ай бұрын
எதுக்கு டா ப்ளூ கலர் டேய் அவன் பள்ளர் ஆளுக டா பறையன் இல்ல...... 😂 ஆள் சேர்க்குறியா
@vijayanvijayanvijayan93545 ай бұрын
லூசாடா நீ பொறக்கும்போதே ஒவ்வொரு அடையாள கலர்லயாட பொறந்தீங்க. பேசுறான் பேச்சு போடா வேற வேலைய பாரு.
புளியங்குளம் ஊர்பொதுமக்களுக்கு வாழ்த்துக்கள்....உங்கள் சகோதரன், JK , ஸ்ரீவில்லிபுத்தூர்
@samya16365 ай бұрын
அண்ணா உங்க வளர்ச்சியை பார்த்து பெருமைப்படுகிறேன் அந்த ஊரில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுங்கள் படிக்க முடியாதவர்களுக்கு படிப்பு செலவுக்கு காசு கொடுங்கள் அப்போதான் நீங்கள் அந்த ஊரில் வந்து பிறந்து வளர்ந்ததற்கு மரியாதை
@Possessed_ModernGoDoc5 ай бұрын
Already panitu thaan irukarunga
@AnandharajK-s5y5 ай бұрын
😂😂😂😂 அவருக்கு அந்த அறிவு கூடவா இல்லாம இருக்கும்
@bblackkboxx5 ай бұрын
Super @@Possessed_ModernGoDoc
@charanhani45515 ай бұрын
Mari Selvaraj sir neenga nalla irukanum sir 🥺❤️
@ayynararumugam49035 ай бұрын
நட்பு நாயகனாக மாரி செல்வராஜ் அண்ணன் அவர்களுக்கு நன்றி கிராமத்தில் உதிக்கும் சூரியனை வாழ்க பல்லாண்டு ரிலாக்ஸா வை ஹாண்டல் பண்ணுங்கள்❤❤❤❤❤ நீங்கள் நண்பர்களோடு உட்கார்ந்து இருக்கும்போது மிக சந்தோசமாக இருக்கிறது❤❤❤❤❤❤❤❤❤❤
@shanthia31324 ай бұрын
சார் நான் தியேட்டருக்கு 18 வருடங்களுக்கு பிறகு வாழை படத்துக்கு போனேன் ஒரு வாரம் ஆகிறது இன்னும் செல்ஃபோன் எடுத்தால் வாழையின் வரலாறு தான் பார்த்து இருக்கேன் வலி மிகுந்த வாழை வாழ்த்துகள் சார் ❤❤❤
@crackerstechagmpyropark10445 ай бұрын
கிராமம் கிராமம் தான்....❤
@praveenkuttyma82935 ай бұрын
அடித்தட்டு மக்களும் சினிமாவில் புரட்சி செய்யலாம் என்றால் எடுத்துக்காட்டு மாரி செல்வராஜ்🎉
@raghunathanravichandran5 ай бұрын
22:31 Exellent message for this generation ❤
@Everestvoice.5 ай бұрын
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் கூறுவது போல தான் படித்த கல்வி இந்த சமூகத்திற்கு பயன்படவில்லை என்றால் தன்னையே தான் சுட்டுக் கொள்வேன் என்றார்..அதற்கு ஏற்றார் போல் மிகச் சிறப்பாக என்னுடைய கிராமத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும்சகோதரர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு மீண்டும் வாழ்த்துக்கள...
@Kaakisattai5 ай бұрын
மச்சான் என்ன பொடி போட்டிங்களோ.... 🧡🧡🧡🧡🧡
@m.senthilkumar42835 ай бұрын
23:00 Title
@JoshuwaGnanaprakasam5 ай бұрын
Thalaivaaa una tha ya theditu irundhen...😅
@SaransekarSaransekar-jy9bn5 ай бұрын
Thalapathy title ku vandha ❤❤
@maniraja33515 ай бұрын
மாரி செல்வராஜ் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்💐💐❤️💚💐💐
@moorthimoorthi79145 ай бұрын
வேல் மயில் அண்ணா பாடல் அருமை
@MANIARIFBINTOAK5 ай бұрын
விஜயகாந்த் sir பேருலை ஒரு நபரை படத்தில் போட்டுருக்கலாம் என்றது என்னோட கருத்து... அது இல்லாததை நாங்க feel பண்ணிருந்தோம் படத்தில், அபபடி போட்டிருந்தாள் நல்ல ஒரு சுவாரஸ்யம் இருந்திருக்கும் .....
@nagubala45765 ай бұрын
மாரி! சொல்வது மனதிற்கு நெருக்கமான உண்மை
@a.r46255 ай бұрын
Green shirt anna paatu & explanation super 👌 😂 . Mari selvaraj ivlo jolly ya irukaaru 1st time paakran 😁 soo happy for selva
evlo thannadakkam ulla manidhan evlo uyaram ponalum sondha mannoda makkal kooda samama okkandhu jolly pandringa sir super
@KalaVegetables5 ай бұрын
இவர்களுடன் சேர்ந்து மரத்துக்கு அடியில் உட்கார வாய்ப்பு கிடைக்கலையேனு. ரொம்ப வருத்தமா இருக்கு. இது கடவுளின் Geft
@bluefly_edit_7053 ай бұрын
11:04 vera level song thailaivaa
@visalakshiviji835 ай бұрын
Mari sir smile cute ah iruku❤
@edwinprataban27445 ай бұрын
Mari Selvaraj sir literally proves that he didn't change even after super dooper hits...hats off to him...
@btalkies76145 ай бұрын
வாழை திரைப்படம் ஒரு சமூகத்தின் தியாகங்களை மறைக்கப்பட்ட படம் வாழை வரலாற்றை மறைக்கப்பட்ட படம் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களின் வாழை படம் ஒன்று வெளியாகி பரபரப்பாகி பலராளூம் பேசி புகழ்ந்து வருகின்றனர் நானும் வாழை படத்தை பார்த்தேன் உன்மை சம்பவத்தின் கதை என்றாலும் வரலாற்றை மறைத்து வியாபார நோக்கமும் ஜாதிய மதவாதமே இன்னும் மேலோங்கி நிற்கிறது இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களிடம் சம்பவம் நடைபெறும் போது நானும் எனதூர் சார்ந்த இஸ்லாமியர்கள் அனைவரூம் சம்பவ இடத்தில் போயி விடிய விடிய உயிரை கொடுத்து மிஞ்சி இருக்கும் ஏழு எட்டு உயிரை காப்பாற்றி மருத்துவமனை க்கு அனுப்பி வைத்தோம் நடந்த சம்பவ இடம் தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் தாலுகா பேட்மாநகரம் என்கிற ஊரில் இரவு வேலை தொழுகையை முடித்து விட்டு மறைந்த சைக்கிள் கடை ஆப்தீன் அவர்களின் கடையில் அமர்ந்து பேசி கொண்டிருக்கும் போது அந்த லாரியின் ஓட்டுனர் வேகமாக வந்து (அப்போ மொபைல் வசதி கிடையாது எஸ்டிடி பூத் மட்டும் தான் உள்ள காலகட்டம்) லாரியின் உரிமையாளர்க்கு போன்செய்து ஐயா லாரி வயகாட்டில் விழுந்து எல்லாருமே வயக்காட்டு சகதிக்குள் புதைந்துவிட்டனர் என்று ஓடிவிட்டார் அந்த ஓட்டுனர் பிறகு எனதூர் இஸ்லாமிய சகோதரர்கள் மற்றும் பள்ளிவாசிலில் தொழுகை வைக்கும் இமாம் வரைக்கும் கூட்டமாக டார்ச் லைட் மறைந்த சைக்கிள்கடை ஆப்தின் அவர்கள் கடையில் இருந்த பெட்ரோமன்ஸ் லைட் வரைக்கும் கொண்டு போயி கடுமையான போராட்டத்தில் மிஞ்சி இருக்கும் உயிரை காப்பாற்றி அனுப்பியதுதான் வாழை படத்தின் வரலாறு பிறகுதான் இரவோடு இரவாக கலெக்டர் முதற்கொண்டு உயர் அதிகாரிகள் வந்து அனைவரும் உதவி புரிந்த பேட்மாநகரம் இஸ்லாமிய பெருமக்களின் இந்த சேவை பாராட்டதக்கது என வாழத்திவிட்டு சென்றனர் ஆனால் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்கள் ஊரின் பெயரையும் மறைத்துவிட்டு இஸ்லாமியர்கள் மற்றும் அந்த சமயத்தில் உதவிக்கு வந்த சுற்றியுள்ள முத்துசாமிபுரம் பேரூர் தேவர் இன மக்கள் வந்து இருந்தனர் இவர்கள் உதவி உழைப்பையும் உதாசீனம் படுத்திவிட்டு கதையில் இதைபற்றி கொஞ்சம் கூட காட்டாமல் வரலாறு வெளிய தெரிந்துவிட கூடாது என்று மிக கவனமாக கதைகளத்தை அமைத்து திரைப்படத்தை எடுத்து இருக்கிறார் உன்மை சம்பவமென்றால் உன்மையை மட்டுமே திரையில் காட்ட வேண்டும் ஒரு சமூகத்தை வஞ்சித்து வியாபார நோக்கத்திற்காக படத்தை எடுத்துவிட்டு விளம்பரத்திற்காக நல்ல சிந்தனையுள்ள இயக்குனர் என்று எப்படி கூற முடியும்? மதத்தை சாடியே இதற்கு முன் பல இயக்குனர்கள் படம் எடுத்தபோதும் அந்த நேரம் உலக அளவில் பாராட்டை பெற்றவர்கள் பல பிரபல இயக்குனர்கள் தயாரிப்பாளரகள் இன்று அடையாளம் காணமல் போயி விட்டனர் அந்த வரிசையில் இனியும் மாரி செல்வராஜ் வருவாரோ என்று தோன்றுகிறது இனியாவது ஒரே நோக்கமாக இல்லாமல் தன்னுடைய இந்த செயலை மாற்றி யோசித்து கதை எழுதுமாறு கேட்டு கொள்கிறேன் ஆக்கம் பேட்மா ஃபாரூக் பேட்மாநகரம் தூத்துக்குடி மாவட்டம்
@prasathat42395 ай бұрын
Mogan j apuram muthaya da solunga ungala pugalnthu edupanga
@Veeranan965 ай бұрын
அவனுக்கு திறமை இருக்கு... உனக்கு உடம்பு முழுவதும் பொறாமை.... போய் குளி முதல்ல
@Adangappa4205 ай бұрын
Ranjith um ipdi thaan
@btalkies76145 ай бұрын
@@Veeranan96 நெற்றிக்கண்களை ஒரு பக்கம் திறக்காதே!! மேல போட்ட பதிவ நல்லா படி
@sumithamary75455 ай бұрын
சகோதரரே அவர் மறுக்கவில்லை விவரித்து சொல்ல நேரம் இல்லை அப்படி பார்த்தால் கலெக்டரை காண்பிக்கனும் அதனால் தவறாக நினைக்காதீர்கள் நீங்கள் செய்த எம் ஊர் மற்றும் சொந்தங்களும் உதவிக்கு எங்கள் சிரம் தாழ்ந்த நன்றி
@skgganeshbabu33105 ай бұрын
எங்கள் திரை உலக இயக்குனர் மாரி செல்வராஜ் அண்ணா😊
@rithinlifestylevlog255 ай бұрын
Yesterday saw வாழை . Still athula irunthu velila vara mudila. 💥💥💥🙏
@Kaakisattai5 ай бұрын
கண்ணீர் கடலில்.... 🧡🧡
@samlawins72805 ай бұрын
எங்கள அண்ணனுக்கு பதில் விரைவில் அண்ணன் சரவணராஜ் வாழ்க இப்படிக்கு அண்ணனின் இளவல்,,🖤
@chandrakumari59795 ай бұрын
Poverty or riches , villages or cities a person has to be truthful with no bad habits...no cheating others... good character is very important in life.
@nicemeetyoubaby55255 ай бұрын
Thalapathy nu title paathaley video paaka varuvom da naanga ❤️❤️💯💯💯
@vijith60045 ай бұрын
10:00 thalapathy🫡
@vasanthiravindran53575 ай бұрын
இந்த ஊர் ஜெனங்கள் கொடுத்து வைத்தவர்கள் மாரி செல்வராஜ் மக்கள் மனதை வென்றவர் பார்க்கவே ஆனந்தமாக இருக்கிறது மாரி வாழ்க நலமுடன் வளமுடன்
@aakashmuthukumar71735 ай бұрын
Anga Pattu padhuna Anna really ... Hats off ❤✨
@நம்மபசங்க-ஞ2வ5 ай бұрын
16:00 dhanush sir
@KuttyManiofficial5 ай бұрын
Beautiful interview❤️🥳🥳
@UK_Today.5 ай бұрын
Love maari Anna, from Sri Lanka 🇱🇰😍
@pandiyanpandiyank87675 ай бұрын
Super bro ithuthan valarchi unga pirantha oora marakkama nanri seluthukirigal ungaluku nanrigal pala
கருங்குளம் பள்ளியல் பாரதிக்கு கண்ணம்மா விஜய் பாட்டுக்கு ஆடினத நான் பார்த்தேன் ராமமூர்த்தி சார் நம் பள்ளியின் பிரபுதேவா என வர்ணித்தார் என் உயிர் தோழி பிரேமா புளியங்குளம்
@sivabalashanmugakarthikeya56875 ай бұрын
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது, மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது வீடியோ, நல்வாழ்த்துக்கள் செல்வா
@shangm27984 ай бұрын
Maari selvaraj sir... Ennidam en family kathai ondru irukku unmai sambavam athai neenga yetookka mudiuma true ah nadanthathu... Short films yetootha kooda ok sir😭🙏🏻😭
@SsundarShanmugasundar-nq1dy5 ай бұрын
வணக்கம், வாழ்த்துக்கள் சகோதரர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு 🌹🌹🌹👍👍👍🙏🙏🙏
@CalidasseCali5 ай бұрын
வாழ்த்துகள் மா ரி செல்வராஜ் ❤❤❤ தான் உயர்தால் போதும் என்று நினைக்கும் இந்த சுயநல உலகில் , தான் பிறந்த கிராமத்தில் உள்ள அனைத்து மக்களின் உயர்வுக்கு பா டு படுகிறீர்கள் . Hats off Mr Maari Selvaraj . Good bless your all success .
@arr74685 ай бұрын
ஒருத்தன் மொளச்சதையே இவங்கனால தாங்கமுடியலையே. இனி பல பேரு வருவானே அப்ப என்ன பண்ண போறாங்க இந்த வெறியங்கலாம்.ம்ம்.. எலி பேஸ்ட் தின்னிட்டு காப்பாத்தமுடியாம செத்துருவாங்களோ..
@shivajimuthusamy8765 ай бұрын
நீங்கள் இன்னொரு இலக்கியம் மாரி சார செல்வராஜ்
@RajkumarA-yw6kw5 ай бұрын
மாரி சார் உண்மையாலுமே நீங்க கிரேட் சார்
@RameshRamesh-qf4uy4 ай бұрын
❤ sir indha rendu Thambigalayum pakknum pola irrukku sir❤❤❤❤❤❤
@rajeshkal2275 ай бұрын
Vaazhai making video pls
@hater7485 ай бұрын
Mari simple artist vachu padam edunga rajini lam vendam avaruku kudukura salary vachu 4 worth film eduthuralam.
@ceceliadorisamymuthu67115 ай бұрын
Mari SElvaraj.....uyerrthukke poiyum pallethei marekkevillei...yevlo annuniyem aver makkelodu....HATSOFF TO YOU MARI SELVARAJ......
@bluecolor52035 ай бұрын
Today 2nd time பார்த்தேன் ❤️❤️❤️
@BenitoTo-hc1mm5 ай бұрын
Mari selvaraj anna love u anna padam vazai supper anna
@Everestvoice.5 ай бұрын
மாரி செல்வராஜ் அவர்களின் முயற்சிக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@ssktimes5 ай бұрын
நான் ஒரு நாள் மாரி செல்வராஜ் அவர்களை சந்திப்பேன்......
@M.MOHANASUNDHARAI5 ай бұрын
Well done Mr mariselvaraj ❤❤❤❤❤❤❤❤❤❤❤my dear brother 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@MariappanMari-e7g4 ай бұрын
உங்கள் உரு பெருமைப்படும் அவ்வளவு ர்க். பெசுகிறகள் வாழ்த்துக்கள் அண்ணா மாரியப்பன்
@natarajriya55505 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ cool nd coolest Director 🎉🎉🎉🎉🎉🎉
@jamunasideash75 ай бұрын
Acho alaga irukinga maari sir ❤
@instylesiva5 ай бұрын
Great Mari for supporting your village people through film. You do something for them in sports field also . ❤
@My_life_ilayaraja_sir5 ай бұрын
Yesterday saw this movie 🎥, super movie😊
@Kamal-tb7mf9 күн бұрын
what a beautiful thing that he doesn't forget where he comes from and all those people around him still talk happily and only positively about Mari Anna that says enough what kind of person he is Mari Anna Love & respect
@bharath62225 ай бұрын
Mari power ❤vel mayil anna song super
@stellamary3403 ай бұрын
Very nice interview.
@civilengineersgroups94455 ай бұрын
The Greate Man. But my request one lady lost 2 leg in this Lorry accident. Kindly help to her. God bless you
@kalimuthu94325 ай бұрын
மாரி சார் தொடர்ந்து உங்கள் வழி மாறாமல் இது போன்ற தரமான படங்களை தரவேண்டும் சார்
@Triggerbond5 ай бұрын
அவரு மனசுல இருந்தத படமா எடுத்து வெளிப்படையானவுடன் அவர் நார்மல் ஆகிட்டார் சந்தோசமாகி விட்டார்
@guruharijan20225 ай бұрын
Vazhai mumbai release please 🙏
@dr.vsethuramalingam91974 ай бұрын
குரல் வளம் அருமை.
@muthuvishva25645 ай бұрын
I love ❤❤❤❤ videos 🎉🎉🎉🎉
@sharmilasaravanan70145 ай бұрын
Fa
@Colours_janu5 ай бұрын
Enakku piditha iyakunar Mari Selvaraj Anna❤❤❤
@karaisingerskannathasan20444 ай бұрын
அருமையாக பாடிய நண்பருக்கு வாழ்த்துக்கள்.
@MrSAVIO515 ай бұрын
You are Great Mari Selvaraj
@Janani_jjj5 ай бұрын
Intha padam parthu 4 days aagiduchu but ennala atha vittu velila vara mudiyala
@rajajude29975 ай бұрын
I love this conversation Sir
@venkatraj.kvenkatraj.k74475 ай бұрын
Anna ❤ and all the heros are come you puliangulam go the ahead. Valuthukal .