இப்படி சாக விட்டுவிட்டிங்களே, நல்ல மனிதர் போல் தெரிகிறது. ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கின்றேன் 🙏🙏🙏🙏
@mubarakmubarak29114 ай бұрын
@@Tamil-an 👍🤲
@naveenj42815 ай бұрын
இந்த வீடியோவை நான் பார்க்கும்போது இரவு 11 மணி தீனா அண்ணன் கண்கள் கலங்கிய போது என் கண்ணிலும் கண்ணீர் வழிந்தது ஏன் என்றால் ஆம் அண்ணண் போன்று மனிதரை நேசி என்ற கொள்கை எனக்கும் உள்ளது i miss u aam Anna தருமபுரி மாவட்டத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் 💐💐💐 வருத்தத்துடன் ஜெ.நவின்
@Thebikedoctor295 ай бұрын
😭
@babugodblessyoursbrother32865 ай бұрын
வானில் பல ஆம்ஸ்ட்ராங்கள் கால் பதிக்கலாம். ஆனால் பலர் வாழ்க்கையிலும், வாழ்வியலிலும் பதிந்தவர் தான் சமத்துவத்தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள்... 😭😭😭
@lilyarulandu42655 ай бұрын
Jai thampi peace be with you
@KumaranRosini5 ай бұрын
அடுத்தவரை பெருமைப்படுத்தி அழகு பார்த்தவர் எங்கள் அண்ணன் ஜெய் பீம்
@PrabhuRamaraj5 ай бұрын
😊qqq😊😊😊😊a😮😊
@PrabhuRamaraj5 ай бұрын
A
@internationalkingofboss19465 ай бұрын
Deivamsam
@kumaradirai5 ай бұрын
சத்தம் இல்லாமல் அறிவு யுத்தம் நடத்திக் கொண்டிருந்த ஒருவரை இந்த தமிழ் சமூகம் இழந்து நிற்கிறது அன்னாரின் புகழ் ஓங்குக
@davidharikumar96095 ай бұрын
ஏழைகளின் நாயகன் திரு Armstrong அவர்கள் 😥😥😥
@siddeeksiddeek83255 ай бұрын
அய்யா தீணா உங்களை நான் திரைப்படங்களில் வில்லனாக பார்த்திருக்கிரேன் உம்மை யாக நீ ஒரு குழந்தை தமிழன் சிறந்த மணிதர்
@அபிபெரியார்5 ай бұрын
அண்ணா நம்ம வலி இவனுகளுக்கு புரியாது அண்ணா.. . அண்ணன் இல்ல என்பது இன்று வரை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியல அண்ணா
@kannanrakesh46085 ай бұрын
Didn't expect such a clear speech from Sai Deena. Armstrong has shared abundant of knowledge with those around him. Hadn't heard much about this great human being before his passing. May his soul rest in peace.
@esakiraja44665 ай бұрын
அடேய் இவளோ பெரிய ஆளு இவளோ நல்ல மனுஷன் பத்தி ஒருத்தன் கூட இதுக்கு முன்னாடி social media ல பேசாம விட்டிட்டிங்க லா 😢😢😢 இறந்ததுக்கு அப்புறம் வார்ரிங்க😢😢
@BaladevaBaladeva5 ай бұрын
நல்ல மனுஷனை தமிழ்நாடு இழந்து விட்டது😢😢
@mubarakmubarak29115 ай бұрын
❤️👍
@அறம்செய்தமிழா75 ай бұрын
சிங்கத்தின் கர்ஜனை தான் ஆம்ஸ்ட்ராங் தமிழ்நாட்டின் கிங்மேக்கர் ஆவர்
@PoovaragavanGanesan5 ай бұрын
அன்பு அழகு ஆம்ஸ்ட்ராங்.
@anuars3195 ай бұрын
😭😭😭😭அன்பான ஆம் அண்ணா, நீங்க எப்பவுமே எங்களுடன்தான் இருக்குரிங்க ஜெய் பீம்💪
@arunma-tj3ef5 ай бұрын
ஆம்ஸ்டிராங் அண்ணன் உங்களை இழந்தது எங்களுக்கு மிக பெரிய இழப்பு, உங்கள் அருமை நீங்கள் இருந்த பொது தெரியவில்லை
💙ஜெய் பீம் 💙 தலித் மக்களுக்கும், தலித் தலைவர்களுக்கும், ⚖️ உரிய பாதுகாப்பு இல்லை இது நிதர்சனமான உண்மை ,,, பேனா பேப்பர் புத்தகம் எங்கள் பயணம் தொடங்கும் 💙 💙
@karthikeyan-ri4dm4 ай бұрын
Neenkal corporate in adimaithane
@aaronartsstudio11525 ай бұрын
பொறாமை நிறைந்த இந்த உலகில் எங்கள் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் வளர்ச்சி பிடிக்காமல் அவரை கொன்று விட்டார்கள்
@ramyav88625 ай бұрын
Paavam Armstrong Annan, nalla manidhar pola, I never had heard of him till that fateful day. Wish he lived longer, may his soul rest in peace
@1006prem5 ай бұрын
அவர் தன்னை விளம்பர படுத்திக்கொள்ளவில்லை😢😢😢
@nizamudeen_mpt5 ай бұрын
பேரன்பு உறவே.... நானும் கலங்கிட்டேன். " மனிதம் பன்பட வேண்டும் "
@GobiSubburaj4 ай бұрын
பாதிக்கப்பட்டவர் வழியில் பாதிக்கப்பட்டவர்களின் கதாநாயகன் அண்ணன் ஆம்ஸ்டிராங் 🙏🙏🙏🙏ஜெய்பீம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@PANDIYA11005 ай бұрын
எனக்கு 38 வயது ஆகிறது சென்னையில் தான் வசித்தேன் ஆம்ஸ்டார்ங் பெயரையே கேள்வி பட்டதே இல்லை.நல்ல மனிதராக வாழ்ந்து உள்ளார் என்பதை மட்டும் உணர முடியுது.இன்னும் அவர் உயிரோடு இருந்திருந்தால் எத்தனையோ நபர்களை படிக்க வைத்திருப்பார்.இந்த மாதிரி நபர்களை பேட்டி எடுத்து உலகுக்கு பறை சாட்ட தவறிய ஊடகங்கள் வெட்க பட வேண்டும்..அண்ணாவின் ஆத்தமா சாந்தி அடைய இறைவனை வேண்டி கொள்கிறேன்..🙏🙏🙏🙏🙏
@Ygspeaks105 ай бұрын
நெறியாளர், என்ன கேள்வி கேட்கணும்னு தெரியாதா? அவரே வலியில் இருக்கிறார், உன் கேள்விகள் ரொம்ப மேலும் வலியைத் தூண்டுகிறது. Justice for Deepak Raja and Amstrong💪
@ramusellakannu42725 ай бұрын
ஜெய் பீம் ❤❤❤🙏🙏🙏🙏
@cmaSrinathP5 ай бұрын
My inspiration ❤❤❤ amstrong ennoda 8 vayasula ivara pathen first appo irundhu ippo varaikum ivara patha oru vibe rombo nala manushan bheema padathula vara prakash raj pola ennaku ivaru paathen 😢😢😢😢😢😢😢 seriously he is good soul
@bodhisattva63085 ай бұрын
Such an amazing matured talk. He is villain only in movies. In real life he is amazing.
@VeluVelu-ti3vu5 ай бұрын
புண்ணியம் செய்த இவருடைய ஆன்மா சாந்தியடையும்படி இறைவனை வேண்டுகிறோம் ஜெய் பீம்
@GowsikBose5 ай бұрын
இந்த புண்ணியம் ஆன்மா போன்ற என்னங்களை உடைக்கவே அம்பேத்கார் இயங்கினார்!
@rajeshsakthivel43025 ай бұрын
Neela.sangi
@KapilDev-h7e5 ай бұрын
Notha pun
@satyalover5 ай бұрын
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… வளர்ப்பு மகளை திருமணம் செய்தது,இந்தி எதிர்ப்பு போராளிகளை சுட சொன்னது,தமிழை காட்டுமிராண்டி மொழி என்றது, சிலப்பதிகாரம் நூலை தேவிடியாள் என்றது.. இதெல்லாம் தான் தொண்டுகளா டா பரதேசி பயலே? பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… மணியம்மா… இங்கே வந்து குனியம்மா😢😢😢
@RajuRaju-ns3uh4 ай бұрын
Jai bheem veeravanakkam
@premjames8605 ай бұрын
Fact but all left him alone no words to express the sadness
@sheelabalakrishnan-v3b5 ай бұрын
சாய் தீனா சார் நன்றாக பேசுகிறீர்கள்
@vvrajamohan5 ай бұрын
நல்ல மனுஷன் நான் ரசித்த மனுஷன் ❤😢
@sasie26764 ай бұрын
ரொம்ப கஷ்டமாக இருக்கிறது ஆம் அண்ணா 😭😭😭😭😭😭 கடைசி வரை உங்கள் வழியில்... ஜெய் பீம்...
@rajendranrajendran18975 ай бұрын
தமிழகமும் இந்திய தலித் மக்களும் மாபெரும் ஆளுமையை இழந்து நிற்கிறது லிதைக்கப்பட்டுள்ளார் விருட்சமாக வளரும் சகோதரர் தினா மனம் கலங்க வேண்டாம்
@RagavaRavanan5 ай бұрын
samathuva nayagan DYNAMIC LEADER ANNAN K ARMSTRONG💔jai bhim
@arunkrishnan63765 ай бұрын
Got very emotional after watching this video. RIP Armstrong sir.. @galatta voice.. thanks for the interview
@GobiSubburaj4 ай бұрын
அண்ணன் ஆம்ஸ்டிராங் அண்ணன் தீனா வழியில் என்றென்றும் தம்பிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gana_king_2755 ай бұрын
Jai bheem 💥
@AJITHSASANKAR5 ай бұрын
ஜெய் பீம் ❤❤❤❤😢😢
@KaviMithra-nr5db4 ай бұрын
அண்ணா தீனா அண்ணா.. ஒரு நல்ல மனிதரை நாம் இழந்துடோம் அண்ணா... ஆம் அண்ணனுக்கு. ஆழ்ந்த இரங்கல்.. ஜெய்பீம்.. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@ashanthi69345 ай бұрын
Armstrong si verry good man i miss you so much
@VaradharajanT-q1s5 ай бұрын
அண்ணா களங்கவேண்டாம்❤❤❤
@thangarajthangaraj29645 ай бұрын
ஜெய் பீம் நமோ புத்தாய🙏
@kuppumanikp7174 ай бұрын
ஆம்ஸ்ட்ராங் அந்த முகம் நிறம் அழகாக இருக்க காரணம் உள்ளம் அன்பு ஆழம் அதன் பிரதிபலிப்பு தலித் மக்கள் மீது அவர் அன்பு அரவணைப்பு சேவை பார்த்து மகிழ்ந்து அவரை சந்திக்காமல் விட்டதால் மனது வலிக்கிறது. என் மகன் சகோதரரை அறிவான தலித் தலைவனை இவ்வளவு சீக்கிரம் இழப்போம் என்று எதிர் பாராமல் தம்பி தீனா போல் கள்ளம் கபடமற்ற பேச்சு ஆறுதலாக இருக்கிறது என்பதை இந்த நேரத்தில் சிறந்த பேச்சு அருமை என்பதை பாராட்டி பதிவு செய்யும் ஏழைத்தாய் தலித் தாய்.
@krishnamoorthi39345 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@jayasekarjayaseelan9284 ай бұрын
பாபா saheeb வழியில் வந்த நீங்கள் அனைவரும் வாழ்க. Dalit இனம் வாழ்க!! உங்கள் நேர்காணல் மிக அருமை 👌
@dhanushraji1585 ай бұрын
நமக்கான தலைவன இழந்துட்டோம் நல்ல மனிதரை தொலைச்சிட்டோம்... 🖤😭
@tamilinbaavijayamala5 ай бұрын
ஜெய் பீம்.. அண்ணா நான் நாமக்கல் மாவட்டம்.. இப்படி ஒரு போரளிய இழந்துட்டோம்.. அண்ணாரது இரங்கலுக்கு வருத்தமும்,வீர வணக்கங்களும்.. கற்பி,,ஒன்று சேர்,, புரட்சி செய்...ஜெய் பீம்...
@AnupreethiAnu-s5i5 ай бұрын
Jai Bheem 💪
@jaganmani15785 ай бұрын
இப்படி பட்ட நபரை வாழ்கையில் சந்திக்காமல் விட்டு விட்டேன் 😢
@AyyapanS-c6r5 ай бұрын
இப்படியும் ஒரு மனிதரா இவர்தான் உண்மையான மனிதம் தலைவர். அவருக்கு வீரவணக்கம்.
@mubarakmubarak29114 ай бұрын
@@AyyapanS-c6r 👍❤️
@Ragavel5275 ай бұрын
😭ஜெய்பீம் அண்ணா😭
@BhuvaneshSekar-u2h5 ай бұрын
Consistent ah makkal problem ku kural kodukura person Dheena evar idealogy and speech is vera level ennor problem, Vada chennai akramippu ellathukum nalha kural kodutharu
@studiosixphotography27705 ай бұрын
சமத்துவத்தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் 😪
@kavi16805 ай бұрын
குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பது நமது அரசின் கடமை அதுபோலவே அவர்களை இழந்து வந்து தவிக்கும் மக்களுக்கும் பாதுகாப்பு அப்புறம் குடும்பத்தாருக்கும் உண்மையாக நல்லது செய்ய வேண்டும் உறுதுணையாகவும் இருக்க வேண்டும்............ please please......
@hcmkarthick5 ай бұрын
I met Mr. Armstrong once may be some 8 yrs back. I accompanied my friend to issue his marriage invitation. Good calm person. Pathetic to hear such news.
@sudha76605 ай бұрын
Amstong oru nalla manithar❤
@VijayVijaySusi4 ай бұрын
மிகவும் நல்ல மனிதர் அண்ணன் 😢😢😢😢
@VijayKumar-sr3wy5 ай бұрын
ஒரு சில தவறுகளை அவர் உயிர் பிரிய காரணமாகிவிட்டது நல்ல மனிதர் ஆழ்ந்த இரங்கல்
@ganeshgee14455 ай бұрын
அம்பேத்கர் இயற்றிய சட்டம்.... குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டியதைவிட .... தப்பிக்கவே சட்டம் உள்ளது.....
@socialjustice63515 ай бұрын
தற்குறி அம்பேத்கர் என்ன சட்டம் எழுதினார் என்பதே தெரியாம லூசுத்தனமா பேசாதீங்க சட்டத்தை பற்றி ஒண்ணுமே தெரியாம நீயெல்லாம் ஏண்டா பேசற 😂
@mri33845 ай бұрын
சுடலை மற்றும் குருமா கைகளில் ரத்தம்
@blackcheetah82195 ай бұрын
Jai bhim 💙
@chithambarammohanathass91275 ай бұрын
❤❤😢😢 I understand your feelings sagothara 🙏🙏🙏 I’m from London tamizhan 🙏🙏🙏
@Vijayakumar-yd1qi5 ай бұрын
திருவேங்கடம் உண்மை சொன்னவன் அதனாலதான் அவனை காவல்துறை எங்கவுண்டர்னு சொல்லிமுடிக்கா நினைக்குரங்க
@IsaacParthiban5 ай бұрын
மாபெரும் தலைவரை இழந்து விட்டோம் 🥹💔
@ShobanaPrinceShobanaPrin-gj8gv5 ай бұрын
Anna unga interview pakkum bodhu Armstrong anna va pathi pesum bodhu ennoda kangalil irundhu kanneer vandhukitte irukku Anna ennala control panna mudiyama satthama azhudhuten Arm anna ungala nanga romba miss pandrom na 😭😭😭😭😭😭😭😭
@janthafantasypredictor74855 ай бұрын
Jaathi jaathi nu pakkama humanity ah irukanum ellarum❤
@chandratr80155 ай бұрын
Super sir Avar perumai yengum parava vendum👍👍👍
@sandiyameeran97545 ай бұрын
Jai bheem
@erramesh52175 ай бұрын
எனக்கு தெரிந்து இது இரண்டாவது சம்பவம்….. மறைந்த பிறகு அவர்களை கொண்டாடுகிறோம்…… கண்ணி்ல் நீர் தளும்புகிறது……..இறைவா……அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்………
@chandratr80155 ай бұрын
Dheena sir Enga kudumbamnu sonninga👍👍👍❤❤❤
@JabaGamerff5 ай бұрын
Miss you Anna 😭
@nivedhasri64705 ай бұрын
.Armstrong avargal eranthapin than avargalai patri therinthukonden.avargal uyiroda entha mannil erunthapothu avargalai patri theriyamal erunthurukiren endru varthapadukiren vetkapadukiren. Nalla manithanai ellanthuvitome endra varutham enaku thinamum erukirathu.thinamum avar kathaigai ketkum pothu kaneer varukirathu.rest in peace anna.avar kudupathukaga thinamum adavanai tholukiren .
@sureshyokesh34685 ай бұрын
அருமை சூப்பர் 👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻👏🏻👏🏻👌🏻👏🏻👏🏻
@RajKumar-k9s2q4 ай бұрын
வணக்கம் நண்பர்களே நான் திருநெல்வேலி மாவட்டம் சேர்ந்தவர். இப்படி ஒரு சமத்துவ தலைவர் தென் மாவட்டத்தில் இல்லை. 😢😢😢😢
சத்தியமா சொல்றேன்... அவர் முகத்த பாத்த வெட்ட தோனுமா டா பாவிங்களா
@1006prem5 ай бұрын
திமுக காரனுக்கு தோன்றும்😢😢😢😢
@anijoe16905 ай бұрын
@@1006premloose mathiri pesathinga kolakaranuku thonum pysco ku thonum apdi sollunga atha vitu DMK admk vck pmk apdinu yen soldringa. Ella aatchi kaalathulayum thappu nadakuthu. Thappu ku kaaranam namma veetu kulanthaiga ena panranga husband Appa ellam ena panranganu paarunga anga irunthu root sari agatum
@exploresciencewithanto6285 ай бұрын
Aniyaama வெட்டிற்கங்க..பாவம்...கை a appdi vettirkanga.... right side no ear at all...they slaughtered him very badly...oru video vanthuchu avr dead body odathu😢
@induraniindurani16385 ай бұрын
குழந்தை😢 மிஸ் யூ அண்ணா 😢
@a.stalinstalin24235 ай бұрын
@@1006premடேய் கூட இருந்தவன் தான்டா காட்டிக்கொடுத்தான்
@bharathyravi27435 ай бұрын
எப்போதும் நல்ல மனிதர்களை இந்த சமுகம் வாழவிடுவதும் வளர விடுவதும் இல்லை நல்ல மனிதர் இவரது ஆத்ம சாந்திய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்
@c.Gnanapandithansabarig5 ай бұрын
இறைவா...!! மண்ணில் வாழ்ந்த ஒருவரை விண்ணில் வாழ அழைத்து விட்டானே...!! தீனா அவர்களே., அவரின் வாழிவியலை காப்பாற்றுங்கள்.....!!!
@y.staliny.stalin89654 ай бұрын
தீனா அண்ணன் அடி வயித்துலேருந்து அண்ணா அண்ணான்னு சொல்லும் போது எனது கண்கள் குளமானது
@HussainHussain-r8p5 ай бұрын
Amstang Anna yarnea theriyathu Ana aver videos Kekum pothu Manasu valikuthu i really miss you jai bim
@sureshsura58895 ай бұрын
கண்கலங்க வைத்த காணொலி நல்லவர்கள் இந்த மண்ணில் வாழவிடமாட்டார்கள்
@issacrebaca48115 ай бұрын
Pavam miss u sir😢
@Hiii-HumaN4 ай бұрын
எனக்கு ஆம்ஸ்ட்ராங் அவர்களை பற்றி தெரியாது... ஆனால் உங்களை மிகவும் பிடிக்கும் தீணா அண்ணா
@svenkatraman74215 ай бұрын
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். ஆம்ஸ்ட்ராங் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@vimalmobiles54105 ай бұрын
நல்ல ஒரு சமூக போராளியை இழந்துவிட்டோம்
@lalithambigairamesh47215 ай бұрын
Naan chennai la than irruken aana ithuvarai ippidi oru mamanithanai patri kelvi patathe illa migavum vethanaiyum varuthamum adaigiren ippidi oru thalaivan than intha nattukku thevai ayyo iraiva yen avarai yeduthu kondai avarai patri kelvi padum ovvoruvarin karuthukalaiyum avarodu vazhntha anubavathaiyum ketkumbothu nenjam patharugindrathu really i miss u so much thalaiva jai beem 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@johnsirani62915 ай бұрын
நீங்கள் சகோதரனரபற்றிபேசபேசகண்ணீர்அடக்கமுடியவில்னல
@paulraj10635 ай бұрын
❤❤❤
@divam67025 ай бұрын
அண்ணன் இல்லா இவ்வுலகில் வாழ??? ஜெய் பீம்
@கோ.குணசேகரன்5 ай бұрын
திராவிடம் ஆரியம் இரண்டுமே தமிழனுக்கு துரோகி புரிந்தால் நலமாக வாழலாம்🔥🔥🔥🔥🔥🔥
@ramachandran81385 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢miss you Anna
@karthikeyanc35834 ай бұрын
Super தீனா சார். வாழ்க வளமுடன்.
@7gjeevadaniel0075 ай бұрын
100% UNMAI I MISS YOU ANNA LOVE YOU ANNA
@dhanasekar91294 ай бұрын
I miss you Anna 😭 nalla manithar 😭😭😭😭😭😭😭😭😭😭😭romba kastam iruku ,😭😭😭😭