ஏன் கல்யாணம் பண்ணிக்கல., உடைத்துப் பேசிய திருமாவளவன் | Thirumavalavan Manivizha..

  Рет қаралды 424,149

Galatta Voice

Galatta Voice

Күн бұрын

Link: • கடைசியா என் அக்கா மறைவ...
கடைசியா என் அக்கா மறைவுக்கு ஊருக்கு போனேன் - Thirumavalavan Emotional ! |திருமாவளவன் மணிவிழா...Episode-1
Link: • என் அப்பா என்னை அடிச்ச...
என் அப்பா என்னை அடிச்சு வெளுத்துட்டார் ! - Thiruma opens up | Thirumavalavan Manivizha.... Episode -2
#galattavoice #thirumavalavan #thirumavalavanmanivizha #thirumavalavanmanivizhagalatta #thirumavalavangalatta #thiruma60 #thirumavalavangalattavoice
ஏன் கல்யாணம் பண்ணிக்கல., முதல்முறையாக உடைத்துப்பேசிய திருமாவளவன் | Thirumavalavan Manivizha..
For Advertisement Inquires - WhatsApp +91 7305516665
====================================
Stay tuned to Galatta Voice for the latest updates on Politics, Sports, and Lifestyles. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Voice : / @galattavoice

Пікірлер: 945
@aksudhakar9939
@aksudhakar9939 Жыл бұрын
நான் வன்னியர் குடியில் பிறந்தேன்.. ஆனால் திருமா அண்ணனை மிகவும் நேசிக்கிறேன்.. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை உயர்த்த வந்த போராளி .. அண்ணன் திருமாவளவன்.. தமிழர்கள் அனைவரும் ஏற்றத் தாழ்வு இன்றி ஒற்றுமையாய் இருப்போம்.. தமிழால் இணைவோம் தமிழரா இணைவோம்...🙏💯🙏
@saravanangovindhan6435
@saravanangovindhan6435 Жыл бұрын
Poda Dupagur
@smarteventplanners2350
@smarteventplanners2350 Жыл бұрын
@murugan1536
@murugan1536 Жыл бұрын
உன்னுடைய அறியாமையை நினைத்து வருத்தப்படுகிறேன்
@rathikarathima4667
@rathikarathima4667 Жыл бұрын
❤❤
@rathikarathima4667
@rathikarathima4667 Жыл бұрын
❤❤
@anbu8519
@anbu8519 Жыл бұрын
நான் மறவர் குடி.. என் குடியை தாண்டி நான் நேசிக்கும், ரசிக்கும் ஒரு மனிதன் திரு திருமா அண்ணன் அவர்கள் தான்.. 🌹🌹
@priyadavid26
@priyadavid26 Жыл бұрын
Oru thalaivarai nesiga jaathi oru thadai ellai tholarae
@visitvisu
@visitvisu Жыл бұрын
அருமை.. மேன்மையான எண்ணம்... மகிழ்கிறேன்... வாழ்த்துக்கள்👍
@mohanram9328
@mohanram9328 Жыл бұрын
Magizchi
@AkAk-ct9yk
@AkAk-ct9yk Жыл бұрын
☺😍😍
@lakshmananlakshmanan481
@lakshmananlakshmanan481 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏💖💖🙏🙏💖💖
@thiyagarajan.s6479
@thiyagarajan.s6479 Жыл бұрын
வேலைக்கு வண்டியில் போகும் போது தெரியாமல் போகும் வழியில் இந்த வீடியோவை பார்த்து விட்டேன் நடு ரோட்டில் கண்கள் கலங்கி நிற்கிறேன் என்னால் அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை 😭😭😭
@அறம்செய்யவிரும்பு-ள4ந
@அறம்செய்யவிரும்பு-ள4ந Жыл бұрын
Me too brother ❤️
@annaidasankrishnan3950
@annaidasankrishnan3950 Жыл бұрын
Me too bro, control Panna mudiyala
@gowthamsp.gowtham3255
@gowthamsp.gowtham3255 Жыл бұрын
Yes
@poovanboopathi6041
@poovanboopathi6041 Жыл бұрын
Me also bro 😭😭
@KING-le7lc
@KING-le7lc Жыл бұрын
Adai nee nadigan da 😅😅😅😅😅
@user-zm8qn7bq4w
@user-zm8qn7bq4w Жыл бұрын
" ஒரு ❤தலைவன் உருவாக ஒரு யுகமாகுமாம் எங்கள் யுகத்தில் கிடைத்த தலைவன் 💙முனைவர்.தொல் திருமாவளவன்..,
@thennarasuarasu661
@thennarasuarasu661 Жыл бұрын
Anna great thanks
@josemadurai2109
@josemadurai2109 Жыл бұрын
நான் வேற சமூகத்தை சேர்ந்தவன்.... நான் இதை சொல்லுவதற்கு காரணம்...நான் ஒரு நாளும் சமூகம் பார்த்து பழகுகிறவன் அல்ல .. நான் அண்ணன் அவர்களை மிக நீண்ட நாள் நலம் விரும்பி...அவர் மக்கள் மேல் கொண்ட பாசம்... அறிவாற்றல் என்னை மிகவும் கவர்ந்தது... அவர் இன்னும் வார்த்தைகளில் முழுமையாக வெளிபடுத்த வில்லை... அவர் இதயத்தை திறந்து பார்த்தால் அவர் நம் தமிழ் மக்கள் மேல் கொண்ட அன்பு தெரியும்... Hats off திருமா அவர்களே...
@kalaidanceschool
@kalaidanceschool Жыл бұрын
I love you beo
@mohanram9328
@mohanram9328 Жыл бұрын
Sirappu
@rajumasker4215
@rajumasker4215 Жыл бұрын
Nantri
@AkAk-ct9yk
@AkAk-ct9yk Жыл бұрын
🙏🙏🙏🙏
@meeramani1840
@meeramani1840 Жыл бұрын
❤️
@ajithaji9291
@ajithaji9291 Жыл бұрын
உங்களை தப்ப நினைத்தேன் அய்யா ஜாதி என்னும் பெயரில் உங்களை பிரித்து பார்க்க வைத்து விட்டது😔😔 இப்போது புரிந்து கொண்டேன் நீங்கள் ஒரு மாமனிதர் அய்யா.......
@mohanram9328
@mohanram9328 Жыл бұрын
Sirappu
@AkAk-ct9yk
@AkAk-ct9yk Жыл бұрын
🙏🙏🙏🥺🥺
@rooster1692
@rooster1692 4 ай бұрын
எப்படி... ஒரு சொட்டு காவிரி நீர் தமிழ்நாட்டிற்கு கிடையாதுன்னு சொல்கிற கர்நாடக காங்கிரசுக்கு முட்டு கொடுக்க கிளம்புனாரே அப்படியா?.
@KavithaiKathalan_1357
@KavithaiKathalan_1357 3 ай бұрын
🙏🙏🙏🫂👍
@meeramani1840
@meeramani1840 Жыл бұрын
இந்த வீடியோ முடியும் வரை கண்கலங்கி நின்றேன் என்ன ஒரு கொள்கை பிடிப்புள்ள அர்ப்பணிப்புமிக்க ஒரு தலைவர்🙏🙏🙏
@rajeshwarir9336
@rajeshwarir9336 Жыл бұрын
Very great
@RN-yz8bn
@RN-yz8bn Жыл бұрын
@@rajeshwarir9336 ஹாய் 👋 மேடம்
@RN-yz8bn
@RN-yz8bn Жыл бұрын
ஆம் மேடம் சாப்பிட்டிங்கல
@sarankumar7362
@sarankumar7362 Жыл бұрын
U are great leader in path of Dr. B.R. ... I feel how much criticism faced by ambedkar. Even after 70 years of republic....there is caste system is there in everyone mind...... really very fortunate to get this wonderful leader for this society..... thankyou nature ...... thanks a lot Galata Voice for your true social justice...
@samsuperbroa0142
@samsuperbroa0142 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@muniannathan6174
@muniannathan6174 Жыл бұрын
இப்படி ஒரு தலைவன் நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்று உனராமலே வாழ்கிறோம் என்பது நமக்கெல்லாம் பெரும் அவமானம் தான்
@TeaTravelingMamey
@TeaTravelingMamey Жыл бұрын
இப்படியும் ஒருவர் இக்காலத்தில் என வியக்க வைக்கிறது திருமா ஐயா அவர்களை காணும் போது .... வாழ்த்துக்கள் ஐயா ... பயணங்கள் தொடர.... 💚
@Goback_786.
@Goback_786. Жыл бұрын
தியாகத் தலைவருக்கு மணிவிழா எடுத்த கலாட்டா மீடியாவுக்கு கோடிக்கணக்கன சிறுத்தைகள் சார்பில் நன்றி....💙❤️
@lawrance3737
@lawrance3737 Жыл бұрын
congratz
@atheratetuber
@atheratetuber Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@samsuperbroa0142
@samsuperbroa0142 Жыл бұрын
@ANNIYAN APARICITUDU உன்னை பெற்றவளும் என் தாய் தான்.
@STS.SAINATH
@STS.SAINATH 5 ай бұрын
❤❤❤❤
@vasudevanvasudevan5248
@vasudevanvasudevan5248 5 ай бұрын
​❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@maniprabu1457
@maniprabu1457 Жыл бұрын
உங்களை தலைவனாக பெற்றதில் பெறுமை கொள்கிறேன் அண்ணா !!!
@jeyapalkuppamuththu6185
@jeyapalkuppamuththu6185 Жыл бұрын
ஒரு உண்மையான போராளியை மதிக்கின்ற பண்பை பெற்ற galatta voice channel க்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்
@SilambarasuRsilambu
@SilambarasuRsilambu Жыл бұрын
கண்களில் கண்ணீர் குளமானது..என்ன தவம் செய்தோமோ..?உம்மை தலைவனாக பெறுவதற்கு...
@csivakumar4826
@csivakumar4826 Жыл бұрын
Yem thalaivan 😭😭😭😭neenkal vazhum kalathil un padham thottu panikiren 🙏🙏🙏🙏
@KNIFE45517
@KNIFE45517 Жыл бұрын
நாடக காதல் கும்பல் தலைவன் இவனுக்கு கல்யாணம் ஒரு கேடு
@srinivasankesavan9083
@srinivasankesavan9083 Жыл бұрын
உண்மையான தாய்ப்பாசம் சார் உங்களின் ஒரிஜினல் முகம் இதுதான் நிம்மதியாக வாழ வாழ்த்துக்கள்.
@VadivarasanVadivarasan-nf6tw
@VadivarasanVadivarasan-nf6tw Жыл бұрын
நான். திருமாவளவனின் தம்பி எண்பதில். பெருமை அடைகிரென்❤️💙💯💥💐💐💐💐
@user-dt9tc2vt4c
@user-dt9tc2vt4c Жыл бұрын
என் தாய்க்கு அடுத்து நான் நேசிக்கும் ஒரே நபர் என்னுயிர் அண்ணன்
@manimaranm1140
@manimaranm1140 Жыл бұрын
@anniyanaparicitudu mutta punny
@parthibanbe1617
@parthibanbe1617 Жыл бұрын
வார்த்தையே வரல கண்ணீர் மட்டும் நிரம்பி வழியுது....😥😥😥😥😥😥😥😥😥😥
@balasundarammarimuthu2717
@balasundarammarimuthu2717 Жыл бұрын
தலைவரின் தியாகங்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டும். இச் சமூகத்தின் அரண் ... தொல்.திருமா மட்டும் தான்.
@jpsbox6076
@jpsbox6076 Жыл бұрын
அண்ணன் திருமா அவர்கள் வாழ்க நூறாண்டுகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💞
@kumarramanrmr9413
@kumarramanrmr9413 Жыл бұрын
அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்களுக்கு இவ்வளவு பெரிய விழா எடுத்த கலாட்டா நிறுவனத்திற்கும் அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐
@sasikumar7710
@sasikumar7710 Жыл бұрын
Galatta Voice என்கிற மீடியாவுக்கு எங்கள் விடுதலை சிறுத்தைகள் சார்பில் மனமார்ந்த நன்றிகள்...💙❤️
@sasikumar7710
@sasikumar7710 Жыл бұрын
@ANNIYAN APARICITUDUNe poda koothi
@manimaranm1140
@manimaranm1140 Жыл бұрын
@anniyanaparicitudu madaya
@anbuthaaru6498
@anbuthaaru6498 Жыл бұрын
அய்யா நான் கள்ளர். ஆனால் அண்ணன திருமாவளவன் ஸ்பீச் எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த video வை பார்த்து கண் கலங்கி விட்டேன்
@manimaranm1140
@manimaranm1140 Жыл бұрын
Anna ❤❤❤
@STS.SAINATH
@STS.SAINATH 5 ай бұрын
Super ❤❤❤❤❤❤
@nandhinipandi1189
@nandhinipandi1189 3 ай бұрын
Super
@anbuthaaru6498
@anbuthaaru6498 3 ай бұрын
@@nandhinipandi1189 nantri
@nareshv7628
@nareshv7628 Жыл бұрын
கண் கலங்கி நிற்கிறேன்...
@mohammedthawfiq8568
@mohammedthawfiq8568 Жыл бұрын
Naanum than brother kandipa
@Raiz-ev5br
@Raiz-ev5br Жыл бұрын
anna yen kaduvul pa
@cinima189
@cinima189 Жыл бұрын
கண்ணிரில் நனைந்து விட்டாது என் கண்கள்..!💙
@subramanii79
@subramanii79 Жыл бұрын
பல நாட்கள் கழித்து ஒரு மனம் நெகிழ்ந்து அழவைத்த திருமாக்கு நன்றி
@nagavenkat8759
@nagavenkat8759 Жыл бұрын
இந்த வீடியோவை பார்த்து கண் கலங்கியவர்கள் எத்தனை பேர்... உங்களின் அறிவுபூர்வமான பேச்சு.. அனைத்து மக்களையும் உங்களை ரசிக்கும் படியாக செய்கிறது
@Kathirbrintha244
@Kathirbrintha244 Жыл бұрын
இவர் ஜாதி தலைவர் அல்ல... நாம் ஒட்டுமொத்த மக்களின் தலைவர்... திருமாவளவன் ஐயா.. உடல் ஆரோக்கியத்துடன் நன்றாக இருக்க வேண்டும்....
@karthiksaravanan8717
@karthiksaravanan8717 Жыл бұрын
தமிழினத்தலைவர்..
@srinivasana2886
@srinivasana2886 Жыл бұрын
A
@kaniyamudhan3675
@kaniyamudhan3675 Жыл бұрын
தமிழக, இந்திய அரசியலில் அய்யா திருமா போல மனிதகுல விடுதலை உணர்வாளர் எவரும் இல்லை தன் சொந்த உழைப்பாளர் மனசாட்சியை உலுக்கி ஏற்றுக்கொள்ளும்விதமாய் அங்கீகாரம் பெற்றவர் அய்யா நூறாண்டு வாழ்வார் சனநாயகவாதிகள் என சொல்லிக்கொள்ளும் சொத்து வெறிகொள்ளைக்காரர்களை கூனிக்குறுக வைக்கும் அளவிற்கு அய்யா திருமா கம்பிரமாய் நிமிர்ந்து நடைபோடுகிறார் காலம் லேசுபட்டதில்லை திருமா காலத்தின் தவிர்க்க முடியாத சனநாயக வார்ப்பு வாழ்க அய்யா திருமா கவிஞர் அகவி பெரம்பலூர்
@srinivasana2886
@srinivasana2886 Жыл бұрын
🤣
@arjunr9695
@arjunr9695 11 ай бұрын
5uper
@jeganjegan7976
@jeganjegan7976 Жыл бұрын
எனக்கு அழுகையே வந்திருச்சு 😭😭😭😭😭😭 இப்படிப்பட்ட தியாக தலைவர் கிடைக்க நாங்க என்ன தவம் செஞ்சமோ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manikandanganesan6933
@manikandanganesan6933 Жыл бұрын
எங்கள் அண்ணன்னுக்கு மணி விழா நடத்தியதர்க்கு கலாட்டா மீடியாவுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி
@prakashkutti5084
@prakashkutti5084 Жыл бұрын
பல ஆண்டுகள் வாழ வேண்டும் அண்ணன் ஒரு சமூகத்துக்காகவே தன் வாழ்க்கையை தொலைத்த ஒரே தலைவன் என்றும் எங்கள் உயிர் அண்ணன் எழுச்சி தமிழி அவர்கள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️
@yogapriyap8426
@yogapriyap8426 Жыл бұрын
நான் உங்களை என் தலைவன் என்று சொல்வதற்கு எனக்கு மிகப் பெருமையா இருக்கு அண்ணா நீங்கள் வாழும் சமகாலத்தில் நானும் வாழ்கிறோம் என்று நினைத்து பெருமை அடைகிறேன் அண்ணா
@rwdy2298
@rwdy2298 6 ай бұрын
இங்கு சில கமெண்ட்ஸ்களை பார்க்கும் போது மிக மகிழ்வாக உள்ளது.....! அனைத்து மாற்று சமூக தோழர்களுக்கு நன்றி.....!!
@sankarramachandran5042
@sankarramachandran5042 Жыл бұрын
உலக உத்தமர் வரிசையில் திருமாவளவன் ஒரு தலை சிறந்த மனிதன் என்பதை நிருபித்துகாட்டிய கலாட்டா ேசனலுக்கு என்னுடைய மனம் மார்ந்தவாழ்த்துக்கள்
@ak.sathishk3646
@ak.sathishk3646 Жыл бұрын
தலைவா நீங்கள் எங்களுக்கு முக்கியமான தலைவர்
@StrVicky
@StrVicky Жыл бұрын
டாக்டர் கலைஞருக்கு பிறகு ஒரு மாத காலமாகியும் மணி விழா காணும் டாக்டர் தோல்.திருமாவளவன் MABL MP அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....🇭🇹🇭🇹🇭🇹
@vasanthanvasu7395
@vasanthanvasu7395 Жыл бұрын
டாக்டர் திருமா அவர்களுடைய கொள்கைகளும் கோட்பாடுகளும் மிகுந்து செயல்பட என்னுடைய வாழ்த்துக்கள் வெற்றி தட்டியதால் கிடைப்பதில்லை தகர்த்தால் தான் கிடைக்கும்
@user-gj9pf9vk1c
@user-gj9pf9vk1c Жыл бұрын
❤️ அண்ணா திருமா உண்மையான தலைவன் ஒரு சகாப்தம் 💯 நா உந்தன் ரசிகன் ஆதரவாளன் என்றும் உன் தொண்டம் நான் மதிக்கும் இன்றைய தலைமுறையின் உன்னத தலைவன் தன் வாழ்வை சமூகத்திற்கு அர்ப்பணித்த ஒரே மாமனிதன் அண்ணா திருமா 👑❤️💯
@thaaimanntv
@thaaimanntv Жыл бұрын
கலட்டா வாய்ஸ் விற்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை......
@shahulhameed00
@shahulhameed00 Жыл бұрын
என் சமகாலத்தில் பார்க்கும் மிக உன்னதமான தலைவர். உங்கள் மேல் இருக்கும் ஜாதி தலைவர் என்ற பெயரை உடைத்து அனைத்து மக்களின் தலைவராக வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
@Abdulhameed-vx2yr
@Abdulhameed-vx2yr Жыл бұрын
ஐயா அம்மாவின் ஆசையை நிறைவேற்றுங்கள்
@vaanamchannel1862
@vaanamchannel1862 Жыл бұрын
திருமாவளவன் அரசியல் ஆசான்🔥
@palanisamy-dp6xg
@palanisamy-dp6xg Жыл бұрын
கண்களில் நீர் துளி ததும்புகிறது..
@Thanimai_Payanam
@Thanimai_Payanam Жыл бұрын
திருமா ♥️
@prabakarkaran3066
@prabakarkaran3066 Жыл бұрын
தியாகத்தலைவர் திருமா 🔥
@maattuvandi3178
@maattuvandi3178 Жыл бұрын
அழவைத்துவிட்டீர்கள் அண்ணா😢
@SantoshSantosh-wd1fm
@SantoshSantosh-wd1fm Жыл бұрын
சூப்பர் அண்ணா கலாட்டா வயசுக்கு மிக மிக நன்றி வாழ்த்துக்கள் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@vijayanvijayan503
@vijayanvijayan503 Жыл бұрын
இப்படிப்பட்ட தலைவரின்( சாதி யில்) வாழும் காளத்த்தில் பிறந்ததற்காக நான் பெருமை படுகிறேன் ...
@karthiksaravanan8717
@karthiksaravanan8717 Жыл бұрын
அவர் சாதி இல்லை ..எழுச்சித் தமிழர் ... என்றும் ..அண்ணன்..
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 Жыл бұрын
அண்ணனை சாதிக்குள் அடக்காதே
@user-ei2dm5dx1i
@user-ei2dm5dx1i Жыл бұрын
I am proudly watching the 3 rd episode.... நான் சனாதானத்தின் எதிரி... காரை.செந்தில்குமார்...
@prabhuchinnappan5540
@prabhuchinnappan5540 Жыл бұрын
கலங்காதீங்க தாயே...உங்களுடைய ஆசை நிறைவேற வாழ்த்துக்கள் அம்மா...🙏🙏🙏
@DeiSaminathaa
@DeiSaminathaa Жыл бұрын
வார்த்தையே வரல... அழுகைய அடக்கமுடில😭😭😭😭😭😭..... நல்ல இருக்கணும் நீங்க.... அண்ணா
@puthiyabharathamtvrasipura3977
@puthiyabharathamtvrasipura3977 Жыл бұрын
எழுச்சித்தமிழர் திருமா அண்ணன் அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு அவர் மூச்சி நீடித்து வாழ வேண்டும் அப்பொழுதுதான் எங்கள் தலித் தினம் தலைநிமிரும் ஒரு தலித் இனத் தலைவர் கொள்கை பிடிப்புடன் வாழ்ந்து வருகிறார் என்பது அவருடைய தியாகத்தை வெளிப்படுத்துகிறது அண்ணன் பேசுகின்ற பொழுது என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது
@padhroomsinger5342
@padhroomsinger5342 Жыл бұрын
அனைத்து சமூகத்திற்கும் ஆன தலைவர் திருமா
@jegateeshkumar193
@jegateeshkumar193 Жыл бұрын
சாதிய கட்டமைப்பில் அடிமை பட்டு கிடந்த நான் காரணம் இன்றி உங்களை வெறுத்தேன்.... ஆனால் இப்போது உங்களை அவ்வளவு நேசிக்கிறேன் 🥺🥺🥺 நீங்கள் ஒரு மேடையில் பேச கேட்டிறிக்கிறேன்.... வன்னியர் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் இப்போது என் மீது கல்லெறியலாம் ஆனால் அவர்கள் ஒரு நாள் என் மீது பூக்களை வீசுவார்கள் என்று சொன்னீர்கள்... இப்போது நான் உங்கள் மீது பூக்களை வீசுகிறேன் 💐💐💐❤️❤️
@veeraragavan7265
@veeraragavan7265 Жыл бұрын
Super anna
@mahendiran.m3080
@mahendiran.m3080 5 ай бұрын
❤❤❤
@k.priyatharshani4283
@k.priyatharshani4283 4 ай бұрын
Thanks anna
@vinodjagadish5883
@vinodjagadish5883 Жыл бұрын
#Galatta_Voice க்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் பத்தவே பத்தாது🙏🏿 #VCK🤩🔥
@alishajhabe6414
@alishajhabe6414 Жыл бұрын
மாபெரும் மக்கள் தலைவர் எழுச்சி தமிழர் திருமா,,.US தமிழர்
@karthickcristiano1336
@karthickcristiano1336 Жыл бұрын
1 வார்த்தையில்... தன்னிகரற்ற ஆளுமை பண்பு.. 💯%... போராளிகளை போற்றுவோம்..💙 big thank for these brought us and over all தமிழர்கள் to... கலாட்டா 🙌🏻🙏🏿 வாய்ஸ்... He is voice of voiceless 💙
@AkAk-ct9yk
@AkAk-ct9yk Жыл бұрын
மனிதருள் 💎 மாணிக்கம் எங்கள் ஆருயிர் அண்ணன்.. 😍🥰🥰😍
@Arun-Star
@Arun-Star Жыл бұрын
கலாட்டா ! புரட்சிக்கு வித்திடும் கலாட்டா! விளிம்பு நிலை மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பு கலாட்டா! தன்னம்பிக்கை ஊட்டும் கலாட்டா! அச்சமில்லா கலாட்டா! தொடர்ந்து இது போன்று தொடருங்கள் உங்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துகள்! 💐💐💐
@venkatcrime
@venkatcrime Жыл бұрын
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லாமல் கண்கலங்கி இருக்கிறேன் அண்ணா......
@jayaprakash401
@jayaprakash401 Жыл бұрын
அண்ணா நீங்கள் உட்காரும் காலத்தில் உங்களை பாதுகாக்க உங்கள் அன்பு தம்பி நாங்கள் இருக்கும் அண்ணா 💙♥️
@mohammadhusen5689
@mohammadhusen5689 Жыл бұрын
தியாகத் தலைவருக்கு மணிவிழா எடுத்த கலாட்டா மீடியாவுக்கு கோடிக்கணக்கன சிறுத்தைகள் சார்பில் நன்றி,.UAE
@ansarybaai2313
@ansarybaai2313 Жыл бұрын
கலாட்டா வாய்ஸ் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் எங்கள் எழுச்சித்தமிழரின் மிக நீண்ட உரை மூன்று பகுதிகளாக வெளியிட்டதற்கு மிக்க நன்றி. முதல் இரண்டு பகுதிகளை காட்டிலும் மூன்றாம் பகுதி மிக உணர்ச்சிக்கரமானதாக, நான் கொண்டிருந்த கண்ணீரை கட்டுப்படுத்த முடியாத ஒன்றாக இருந்தது. கணினியில் இந்த பகுதியை காணும்போது என் கைக்குட்டையால் கண்களை துடைத்துக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்தேன். அதைவிட எங்கள் எழுச்சிதமிழரின் அன்னையை பார்த்து பார்த்து கண்ணீர் வடித்தேன். எத்தனை சோகம் அம்மா உங்களது கண்களில். உங்களது நம்பிக்கை வெல்ல வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன். தமிழக அரசியல் களத்தில் நான் அதிகம் மதிக்கும், பேரன்பு கொண்டிருக்கும் ஒரு பெருந்தலைவர் அண்ணன் திருமா அவர்கள். திருமா அவர்களின் வரலாற்று சிறப்புமிகுந்த களப்போராட்டங்களை கண்டு உணர்ச்சிவசப்பட்டிருக்கின்றேன், வியந்திருக்கிறேன். சொல் ஒன்றும் செயல் வேறுமாக இல்லாத ஒரே அரசியல் ஆளுமை எங்கள் அண்ணன் எழுச்சித்தமிழர். தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின மக்களின் சேகுவாரா என்று சொன்னால் அது மிகையில்லை. இந்த மணிவிழாவினால் கலாட்டா வாய்ஸ் நிறுவனத்திற்கு வேண்டுமானால் சிறப்பு கூடியிருக்கலாம். ஆனால் எங்கள் அண்ணன் திருமாவின் மணிவிழா இன்னும் பெரிதாக நடக்க வேண்டியது. நன்றி.
@user-fu1hz9ct4h
@user-fu1hz9ct4h Жыл бұрын
ஐயா 😭😭😭😭😭😭Ungalukaga na epavum prayer panuvan iyya 😭😭😭😭
@vino.alphons7529
@vino.alphons7529 Жыл бұрын
A man with great conviction for the poor and the marginalized people. Simply love him for his simplicity. God bless him.
@pushparajanto2381
@pushparajanto2381 Жыл бұрын
எங்க குல சாமிக்கு மணிவிழா கொண்டாடிய கலாட்டா மீடியாவிற்கு எங்களின் கண்ணீர் துளிகளை காணிக்கையாக்குகிறோம்.....😥😥😥🙏🙏🙏
@mohan6757
@mohan6757 Жыл бұрын
Real Hero Great Leader
@dsamiveljabaraj3253
@dsamiveljabaraj3253 Жыл бұрын
இன்றைய காமராஜர்.... ❤️❤️
@bernatsharajan7976
@bernatsharajan7976 Жыл бұрын
நாம் தமிழர் கட்சியின் சார்பில் அருமை அண்ணன் திருமாவளவனை மனதார வாழ்த்துகிறோம்
@kalairams6090
@kalairams6090 Жыл бұрын
Indian best leader Annan Dr Thrumavalavan mp 💙❤
@MariDavid19
@MariDavid19 Жыл бұрын
மனம் திறந்து பேசிய அண்ணன் அவர்கள்🙏🏻💯
@baleshkingmaker5736
@baleshkingmaker5736 Жыл бұрын
சுத்தமான மனிதன் ❤️🙏
@user-mn6vb1dm5i
@user-mn6vb1dm5i Жыл бұрын
Amma பேசிய குமுறல் அழவசிக்கிட்டாங்க அம்மா சத்திய அழுதுட்டமா எல்லா அண்ணா திருமா அம்மாவுக்காக கல்யாணம் பண்ணுங்க இதுதா எங்க எல்லோருடைய ஆசையும் கூட love you ❤️ நா 💯🙏❣️❤️
@parthibanbe1617
@parthibanbe1617 Жыл бұрын
எமக்காய் வாழ்க்கை அர்ப்பணித்த தியாக தலைவனே! ஒரு நொடிக்கூட உனக்காக வாழவில்லை ஏன்! தனக்கென வாழத்தெரியாத உன்னத தலைவனே! உன் தியாகத்தை கண்டு பிரம்மித்து போகிறோம்...! தியாகதாயின் ஆசையை நிறைவேற்று தலைவா! உன்னை தலைவணங்கி கேட்கிறோம்....!!!!!
@gillivalavan.s8880
@gillivalavan.s8880 Жыл бұрын
எனக்கு பெயர் வைத்தவர் அய்யா திரு,மா வளவன் அவர்கள் , அவரின் வழியில் நான் என்றும் செல்வேன்😢😔
@dhanamdhanalakshmi2920
@dhanamdhanalakshmi2920 Жыл бұрын
💙❤💙❤💙❤🙏🙏🙏🙏வணங்குகிறேன் அண்ணா🙏🙏🙏 நம் தாயின் கண்ணீருக்கு நாங்களும் காரணமாக இருக்கிறோம் என்பதை நினைக்கும் போது அவரின் கண்ணீர் என் இதயத்தை துளையிடுகிறது அண்ணா🙏🙏😢😢😢😢💙❤💙❤🤝🤝🤝🤝🙏🙏🙏🙏
@AkAk-ct9yk
@AkAk-ct9yk Жыл бұрын
🥺🥺😢... என்றும் அண்ணன் வழியில்..... 🚶‍♂️
@rameca2005
@rameca2005 Жыл бұрын
At first I was crying and watching…its true and heart touch speech. We are appreciated Anna...
@skarthik507
@skarthik507 Жыл бұрын
உண்மையான தலைவராக,மக்களுக்காக தன்னை மெளுகாக உருகி கொள்ளும் மகத்தான தலைவர் அண்ணன் திருமா அவர்கள் வாழ்க ,தமிழ் மக்களுக்காக
@sundararajansundararajan5036
@sundararajansundararajan5036 Жыл бұрын
உண்ணதமான தலைவன் அண்ணண் திருமா, பாமக சார்பாக வாழ்த்துக்கள்
@samsuperbroa0142
@samsuperbroa0142 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@STS.SAINATH
@STS.SAINATH 5 ай бұрын
Super ❤❤❤❤❤❤
@அன்பில்இனைவோம்
@அன்பில்இனைவோம் Жыл бұрын
மனம் கணக்கிறது ஐயா ...... மரியாதைக்குரிய திருமாவளவன் ஐயாவிற்க்கு தலைவணங்குகிறேன்
@angavairani538
@angavairani538 Жыл бұрын
இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை தமிழக மக்களுக்கு கொடுத்ததாய்க்கு தலைவணங்குகிறேன்.தமிழ்நாட்டைஆளவும் மக்களை காக்கவும் தாங்கள் மட்டும்தான்.. தாங்கள் மட்டும்தான் தாங்கள் ஒருவர் மட்டும் தான்.பிரஞ்சம் உங்களை ஆசிர்வதிக்கும்திருமா.வாழ்த்துக்கள்.வாழ்வோம்வளமுடன்.
@geethamahalingam8173
@geethamahalingam8173 Жыл бұрын
எங்கள் அண்ணன் திருமா அண்ணா வாழ்க வளர்க ❤❤❤💯💯💯🙏🙏🙏🙏🙏
@womenempowermenteducateorg5359
@womenempowermenteducateorg5359 Жыл бұрын
Ennoda thalaivarkaka oru padam kandippa varum athu intha ulagathaye maathum oru puratchiya Inga irruka yella makkalayum oru thalaivara uruvaakum💙🤍❤️😘🥺 love u Anna❤️
@jothimilitary516
@jothimilitary516 Жыл бұрын
Can see the worry,love,affection and much more in the eyes of that mom.....can't Express in words...about that mothers feeling...hats off thiruma😎😎
@RN-yz8bn
@RN-yz8bn Жыл бұрын
ஹாய்
@kaliappanthanksforvellorep5528
@kaliappanthanksforvellorep5528 Жыл бұрын
எங்களுக்காக உழைக்கும் மக்களின் தலைவனை யாருமே இல்லை என ஏங்க விடமாட்டோம். நாங்கள் அம்பேத்கர் அவர்களை பார்த்தது இல்லை அவர் வடிவில் உங்களை பார்க்கிறோம்
@sugasanjaiselvaraj6351
@sugasanjaiselvaraj6351 Жыл бұрын
கலாட்டா வாய்ஸ்க்கு கோடான கோடி நன்றிகள் உங்களின் வளர்ச்சி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் கோடி
@Politics_mic
@Politics_mic Жыл бұрын
எந்த தலைவருக்கும் இதுபோல் கல்யாணம் பண்ண சொல்லமாட்டார்கள்
@yovanprasanth5403
@yovanprasanth5403 Жыл бұрын
Thanks galatta voice....
@meeramani1840
@meeramani1840 Жыл бұрын
சமூக நீதிப் போராளி🔥🔥🔥
@RN-yz8bn
@RN-yz8bn Жыл бұрын
ஆம் மேடம்
@RN-yz8bn
@RN-yz8bn Жыл бұрын
பதில் சொல்லுங்க
@meeramani1840
@meeramani1840 Жыл бұрын
@@RN-yz8bn சொல்லுங்க
@RN-yz8bn
@RN-yz8bn Жыл бұрын
@@meeramani1840 எந்த ஊர் மேடம் நீங்க
@RN-yz8bn
@RN-yz8bn Жыл бұрын
சாப்பிட்டிங்கல
@arivuselvam.a9427
@arivuselvam.a9427 Жыл бұрын
திருமாவளவனுக்கு மணிவிழா... ஆனாலும் அவர் அம்மாவின் மனதில் இல்லை மகிழ்ச்சி... என் கண்களில் கண்ணீர்.
@ponganeshgpg8782
@ponganeshgpg8782 Жыл бұрын
Waiting for next episodes 🥳🥳🥳
@meerav6323
@meerav6323 Жыл бұрын
அண்ணா உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.நீங்கள் நீட் தேர்விர்க்காக தந்தி டிவியில் பேசியதில் இருந்து உங்கள் அறிவு பூர்வமான பேச்சை எப்போதும் கேட்ப்பேன்.நான் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்.எனக்கு ஒரு முறை பைனான்ஸ் கம்பெனியால் பிரச்சினை வந்த போது சிதம்பரம் தொகுதிஎன்பதால் நான் உங்களிடம் உதவி கேட்டபோது நான் எந்த ஜாதி என்று கேட்காமல் உடனே உதவ முன் வந்தீர்கள்.அண்ணா நீங்கள் நீண்ட காலம் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும்.உங்களை விமர்சிப்பவர்கள் விமர்சிக்க ட்டும்.ஐயா நல்ல கண்ணுக்கு பிறகு தன்னலம் பாராமல் தனிமனித ஒழுக்கத்துடன் மக்களுக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்த அரசியல் தலைவர் நீங்கள் தான்.நீங்கள்சொன்னது போல் கல் எரியும் தம்பிகள் கண்டிப்பாக ஒரு நாள் பூ எரரிஎரரிவார்கள்
@AkAk-ct9yk
@AkAk-ct9yk Жыл бұрын
🥰🥰👌👌👌
@samsuperbroa0142
@samsuperbroa0142 Жыл бұрын
💯💯💯💯👌🙏🙏🙏
@veeraragavan7265
@veeraragavan7265 Жыл бұрын
Super bro
@senthilpandi7702
@senthilpandi7702 Жыл бұрын
உண்மையில் மிகச்சிறந்த தலைவர் தன்னால் தான் சமூகம் மாற வேண்டும் என்பது தன் வாழ்க்கையை அர்ப்பணித்த மாபெரும் தலைவர்
@boominathansakayamavarkalt116
@boominathansakayamavarkalt116 Жыл бұрын
கலாட்டாவைவ சிறுத்தைகள் ஒருநாளும் மறக்காது!
@radiotamil5973
@radiotamil5973 Жыл бұрын
தாய் என்பவர் மிகவும் முக்கியமானவர் அவரின் ஆசையை நிறைவேற்ற வேண்டும்.
@veeraaravinth4812
@veeraaravinth4812 Жыл бұрын
எண் உடண்பிறப்பே நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்த்த வயதில்லை ஐயா நீங்கள் எங்கள் குலதெய்வம்
@manbarasan3358
@manbarasan3358 5 ай бұрын
இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு தியாக தலைவனை பார்ப்பது மிகவும் கடினம் 💯 கண்ணு கலங்குது 🥺😔 love you thalaivaa 💙
@abdulajees3883
@abdulajees3883 Жыл бұрын
நான் மதிக்கும் தலைவர்களில் அண்ணன் தொல் திருமா அவர்கள். நிச்சயமாக தாயின் ஆசையை நிறைவேற்றுங்கள் அண்ணா. அம்மாவின் எதிர்பார்ப்பு 200% சரியே உங்களுக்கு என்று ஒரு துணை வேண்டும். வாழ்த்துகள் அண்ணன் திருமா விற்கு.
@Dhanushthiruma46
@Dhanushthiruma46 Жыл бұрын
என்று என்றும் அண்ணன் திருமா வழியில் நாங்கள்💙❤️😢
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 Жыл бұрын
அண்ணன்டா 👍👍👍
My daughter is creative when it comes to eating food #funny #comedy #cute #baby#smart girl
00:17
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 10 МЛН
My daughter is creative when it comes to eating food #funny #comedy #cute #baby#smart girl
00:17