சங்கி ஊடகங்களை பலவருடம் படித்து மூளை கலங்கி இருந்திருந்தேன். அதை வாசிப்பதை நிறுத்தி பிறகு தான் யார் யார் எப்படி பட்டவர்கள் என்று தெரிந்தது புரிந்தது. 👍👍❤❤
@jagan2933 Жыл бұрын
அப்போ முடிவா குழபிடாங்க இல்ல இல்ல குழ்ம்பிடீங்க. வாழ்க வளமுடன். அதற்கு நீங்கள் மீண்டும் தெளிவு பெற வேண்டும்.
@Ghoogffjhfds1242 жыл бұрын
திருமாஜி அண்ணன் அவர்கள் எங்கள் ஏழைக் குடும்பங்களின் குல தெய்வம். பிறர் அழும் போது தானும் பிறருக்காக அழும் ஒரே தலைவன்.பழுத்த பழம் தான் கல்லடிப்படும். அண்ணனையும் தவறாக பேசும் அறிவிலிகளைப்பற்றி கவலை படாத ஒரே தலைவர். வாழ்த்துக்கள் அண்ணா.
@TamilPassenger-ak2 жыл бұрын
இஸ்லாமிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கைக்குறியவர் அண்ணன் திருமா. 👌❣️👌
@சரித்திரன்2 жыл бұрын
ஒடுக்குமுறை எங்க நடந்தாலும் திருமா குரல் இருக்கும் மதம் சாதி கடந்து ...
@---s.k----751511 ай бұрын
Vaippu illa bro......nambathinka...
@Ghoogffjhfds12410 ай бұрын
இஸ்லாமியர் என்ற வார்த்தையை சொல்லாதீங்க அப்படி சொல்ல வேண்டாம் அவர்கள் எல்லோரும் எங்கள் அண்ணன் தம்பி கள்.நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை.
எந்த ஒடுக்கப்பட்ட மக்கள் குடிக்கும் நீரில் மலம் கலந்தார்களோ அவர்களை ஏன் 1.5 வருடம் ஆகியும் திருட்டு திமுக ஆட்சியில் இருக்கும் போதே அவர்களுக்கு நீதி வாங்கி தரவில்லை? இவனெல்லாம் காப்பாத்துவான் என்று வாயைத் திருந்து கொண்டு இருங்கடா. இதைக் கூடச் செய்யாதவன் தலைவன் என்று சொல்லத் தகுதி இல்லாதவன். நாளை நீ பீத்தண்ணி குடித்தாலும் திருமா வேடிக்கை தான் பார்ப்பான்.
@dhandapaninanjappan67122 жыл бұрын
காலம் மட்டுமே அனுபவம் இணைந்து வழங்கும் மரபுகள் சார்ந்த புரிதல்... திருமா ஒரு நம்பிக்கை நிதியம் ... தமிழ் மண்ணிற்கு.
@badhushacivil1502 жыл бұрын
புரட்சியாளர் திருமாவளவன் ❤️🔥
@syedriyasudeen56592 жыл бұрын
திருமா அவர்கள் நீண்ட காலம் முழுமையான ஆரோக்கியத்துடன் ரௌத்திரம் பழகிட இறைவனை துதிக்கிறேன்
@MariyapillaiM2 жыл бұрын
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத மாபெரும் சக்தி அண்ணன் திருமா ,குரலற்ற மக்களின் குரலாக விளங்கும் அண்ணன் திருமா...
@selvam.s94302 жыл бұрын
கோடான கோடி உலக அளவில் மக்களை கவர்ந்த மாபெரும் மனிதர் அண்ணன் திருமா அவர்கள்.
@நெய்வேலிபாலாஜி2 жыл бұрын
😂
@mars-cs4uk2 ай бұрын
திராவிடன் தான் ஆரியன். திருமா சொல்லுவது போலத் திராவிடன் தான் ஆரிய பார்ப்பனன். விசிக பூனைகளா இப்போது சொல்லுங்கடா திருமா திராவிடனா? அல்லது தமிழனா? திருமா சங்கிகளை எதிர்ப்பது வெறும் நாடகம் என்று எப்போது உங்களுக்குப் புரியப்போகிறது? உண்மையான சங்கிகள் திராவிடன் என்ற ஆரியன்.
@dhanushraji1582 жыл бұрын
சமத்துவம்,சமூக நீதி தலைவர் ஆசிரியர் Dr. தொல் திருமாவளவன் அவர்கள்...💙❤
@mars-cs4uk2 ай бұрын
திராவிடன் தான் ஆரியன். திருமா சொல்லுவது போலத் திராவிடன் தான் ஆரிய பார்ப்பனன். விசிக பூனைகளா இப்போது சொல்லுங்கடா திருமா திராவிடனா? அல்லது தமிழனா? திருமா சங்கிகளை எதிர்ப்பது வெறும் நாடகம் என்று எப்போது உங்களுக்குப் புரியப்போகிறது? உண்மையான சங்கிகள் திராவிடன் என்ற ஆரியன்.
@ariyaratnamsinniah92582 жыл бұрын
மிகவும் அருமையான உரையாடல். என்ன....... சில அன்பர்களுக்குத்தான் இதைப்பார்த்து உடம்பெல்லாம் எரியப்போகிறது.
@manimarang28592 жыл бұрын
தலைவர் திருமா அவர்கள் இறவாத வரம்பெற்று இந்த மண்ணை ஆள இறைவா அருள்புரியும் ( நேர்மையான தலைவர் கிடைப்பது மிகவும் அருபம்)
@ranganathanmadabushi9462 жыл бұрын
Poiele perandu poiele valarntha Thiruma Thirumave
@முருககுமார்2 жыл бұрын
Ovvorutan melayum 10 case aavadhu irukanum, apa dhaan avan ennoda Vidudalai sirutaigal nu sonnavara talaivaru? Padichu mela vaa nu solravan Talaivan, case a vaangittu vaa nu solravan Talaivan illa, adhuku vera peru, adhu ennanaa p******d***b***m******
@godsson7012 жыл бұрын
@@murugesanthirumalaisamy5613 உங்களை போன்று இப்படி Comment எழுதுகிறவர்களைதான் மன பிறழ்வு நோய் உள்ளவர்கள் என்று அண்ணன் திருமா குறிப்பிடுகிறார். பேட்டியை முழுமையாக பாருங்கள் நண்பா.
@singarajnarayanan24312 жыл бұрын
Mothalla.avana.thaniya.ninu.mla.aga.sol
@narayananlakshmi95792 жыл бұрын
தன்னிகரற்ற தலைவன் அண்ணன் திருமா...சாதி மத வெறியர்கள் அவரை எதிர்ப்பார்கள்
@sethuanandan7052 жыл бұрын
தெளிவான பார்வை கொண்ட நேர்காணல் ! பயணம் தொடரட்டும் !
@anithapandian2 жыл бұрын
எங்கள் அண்ணன் திருமா வேர லெவல்
@மூன்றாவதுகண்-ப6ர2 жыл бұрын
திரு திருமா அவர்கள் தமிழக அரசியலில் எணக்கும் பிடிக்கும் நான் பாமக நிர்வாகிதான் இருந்தாலும் அவருக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@நெற்கதிர்-ட4ற2 жыл бұрын
மகிழ்ச்சி சகோ...
@kumarkumar-ft1ie2 жыл бұрын
Anna sema samanilayodu iruppom nandri👌
@elumalaic22002 жыл бұрын
உங்கள் நடுநிலையான பார்வை நன்று தோழர்.
@UmaShankar-vw7nm2 жыл бұрын
Arumai
@palayamkaruppannan15252 жыл бұрын
Welcoming statement
@TN-ie3oh2 жыл бұрын
அண்ணனுக்கு நிகர் அண்ணன் மட்டுமே இந்த காலகட்டத்தில் திருமணம் செய்ய மாட்டேன் என்று சொல்லி தமிழ் மக்களுக்காகவே வாழ்க்கை அர்ப்பணிக்கப்பட்ட எங்கள் தலைவர் திருமா அண்ணன் 👍👍👍
@முருககுமார்2 жыл бұрын
Irukiravanuku oru pondaatti, illaadavanuku oorey pondaatti, paakura ponnunga ellaam.
@govindharaja80082 жыл бұрын
அவனுடைய தனிப்பட்ட வாழ்கையை உனக்கு சொல்லட்டுமா ?
@arunkumar.s.r182 жыл бұрын
@@முருககுமார் modi mari thana😂😂😂🙂😅
@முருககுமார்2 жыл бұрын
@@arunkumar.s.r18 Apdina Modi sappiya Thiruma.
@mars-cs4uk2 ай бұрын
திராவிடன் தான் ஆரியன். திருமா சொல்லுவது போலத் திராவிடன் தான் ஆரிய பார்ப்பனன். விசிக பூனைகளா இப்போது சொல்லுங்கடா திருமா திராவிடனா? அல்லது தமிழனா? திருமா சங்கிகளை எதிர்ப்பது வெறும் நாடகம் என்று எப்போது உங்களுக்குப் புரியப்போகிறது? உண்மையான சங்கிகள் திராவிடன் என்ற ஆரியன்.
@godsson7012 жыл бұрын
அண்ணன் திருமா. என் இதயம் கவர்ந்த, ஆளுமை உள்ள தலைவன்.
@jayachandranjai27982 жыл бұрын
படித்த தரமான தலைவர் திரு திருமா அவர்கள் கட்சிக்கு அப்பாற்பட்டு எனக்கு அவரை பிடிக்கும்..
@GtaSeriesGamer Жыл бұрын
பொம்பள சோக்கு குருமா வாழ்க 😂😂😂😂😂
@mars-cs4uk2 ай бұрын
திராவிடன் தான் ஆரியன். திருமா சொல்லுவது போலத் திராவிடன் தான் ஆரிய பார்ப்பனன். விசிக பூனைகளா இப்போது சொல்லுங்கடா திருமா திராவிடனா? அல்லது தமிழனா? திருமா சங்கிகளை எதிர்ப்பது வெறும் நாடகம் என்று எப்போது உங்களுக்குப் புரியப்போகிறது? உண்மையான சங்கிகள் திராவிடன் என்ற ஆரியன்.
@RajeshRajesh-yv3rh2 жыл бұрын
அனைத்துக்கும் அனைவருக்கும் மான தலைவர் நீங்கள் அண்ணா .
@villagecookinghandstamil67402 жыл бұрын
எனக்கு பிடித்த தலைவர் திருமா... சார்
@musicstation93652 жыл бұрын
அருமையான தலைவர் Dr. திருமாவளவன் சார்....!!!நல்ல பண்பு, தொலைநோக்கு பார்வை, ஆளுமை,பலவகை திறன், அனைவரும் விரும்பும் தலைவராக வளர்ந்து வருகிறார்.... தென்னிந்திய மாநிலங்கள் (ஆந்திரா, தெலாங்கனா,கர்நாடகா,கேரளா, மகாராஷ்டிரா)உங்களது கட்சி வளர்ந்து வருகிறது.. வாழ்த்துக்கள்... 👌🏼👌🏼💐💐💐💐💐💐💐💐💐
@jaysuthaj5509 Жыл бұрын
Poda lusu
@musicstation9365 Жыл бұрын
@@jaysuthaj5509 ena vayitherichala..... 🤭
@arokkiyamarokkiyam47252 жыл бұрын
எனக்குப் பிடித்த தலைவர்களில் திருமாவளவன் அண்ணனும் ஒருவர்
@aslamsaleem20952 жыл бұрын
தன்னைப் போலவே தனது தொண்டர்களையும் அறத்தின் பாதையில் வழிநடத்த வேண்டும் என்று முனைப்புக் காட்டும் மிகச் சொர்ப்பமான ஒரு சில உலகத் தலைவர்களில் அண்ணன் திருமாவளவன் அவர்களும் உண்டு.
@tamilmuthalvanks75412 жыл бұрын
என்றும் உங்கள் கொள்கைகளின் பின்னால்...💙🤗
@saransathiyamoorthi72112 жыл бұрын
எங்களின் கடைசி நம்பிக்கை.... அண்ணன் திருமா💖
@rameshkaviya84662 жыл бұрын
@@vivasayee8946 ஏன் உனக்கு எங்க வலிக்குது.
@christinaramesh6963 Жыл бұрын
அவர் மட்டுமே ஏன் கடைசி தலைவராக இருக்க வேண்டும்? அநேக தலைவர்களை அவர் உருவாக்க விரும்புகிறார். சிறப்பாக செய்யல்பட விரும்புபவர்கள் அனைவரும் தலைவராகலாம்.. நிறைய நல்ல தலைவர்கள் வேண்டும் நாடு நலம் பெற....
@GtaSeriesGamer Жыл бұрын
பொண்ணுங்க ஏஜென்ட் வேலை பார்க்கும் திருமா அதுதான் உங்கள் நம்பிக்கையா சிறப்பு 😂😂😂😂😂😂😂
@lakshmanansugandhiya228 Жыл бұрын
அவ்வாறு கூற வேண்டாம் அண்ணன் தேவேந்திர குல வேளாளர் சமூகம் எப்போதும் உங்கள் தோளோடு
@mars-cs4uk2 ай бұрын
திராவிடன் தான் ஆரியன். திருமா சொல்லுவது போலத் திராவிடன் தான் ஆரிய பார்ப்பனன். விசிக பூனைகளா இப்போது சொல்லுங்கடா திருமா திராவிடனா? அல்லது தமிழனா? திருமா சங்கிகளை எதிர்ப்பது வெறும் நாடகம் என்று எப்போது உங்களுக்குப் புரியப்போகிறது? உண்மையான சங்கிகள் திராவிடன் என்ற ஆரியன்.
@sadamhussainsadamhussain16592 жыл бұрын
முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் பிடித்த தலைவர் எங்கள் அண்ணன் திருமாவளவன் 🔥 🔥
@முருககுமார்2 жыл бұрын
Piditta talaivar mattum illa, unga Agent um avar dhaan, eppadiyum maattuvinga, konjam porunga.
@mohamedrafiq99532 жыл бұрын
@@முருககுமார் ஆமா நாங்கதான் அவருக்கு சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்திருக்கின்றோம் அதனால் உனக்கு என்ன சட்டர சாத்திட்டு கெலம்பு.......
@reaction-j1b2 жыл бұрын
Aama antha naayi indu kadavulathaane asinga paduthuraan athuthaan avanukku support pantringa naa paathathule kevalamaana Muslim nee
@poovarasans74672 жыл бұрын
@@முருககுமார் dei dei mentalu
@manikandanmanikandan30122 жыл бұрын
@@முருககுமார் sollitaruya scientist
@udhaykumar38862 жыл бұрын
ஆயிரம் இருந்தாலும்..நான் நேசிக்கும் ஒரு தலைவர்...
@godsson701 Жыл бұрын
Super நண்பா.🤝🤝🤝🤝🤝👌👌
@loganathanloganathan80986 ай бұрын
Arciyalin arputha. Aalumai
@durrydurry48582 жыл бұрын
இந்த கலந்துரையாடலை கான மனதுக்கு மிக சந்தோஷமாக இருந்த து.நன்றி வணக்கம்....
@Tvy19642 жыл бұрын
நன்று படித்த நல்ல தலைவர், தமிழ் நாட்டிற்கு தேவையான நல்ல மனிதர். எனக்கு பிடித்த தலைவர்.
@roseerosee20542 жыл бұрын
நேர்மை என்றால் திருமா அவர்கள் தான். திருமா என்றால் நேர்மை மட்டுமே சிறந்த தலைவர்
@ranganathanmadabushi9462 жыл бұрын
Roseee do u know how much he is getting to deliver hatred speech on Hindus........honest person
@roseerosee20542 жыл бұрын
@@ranganathanmadabushi946 மன்னிக்கவும் ஆங்கிலம் எனக்குத் தெரியாது மன்னிக்கவும்
@alishajhabe64142 жыл бұрын
தலைவர் எழுச்சி தமிழர் திருமா இந்த நூற்றாண்டின் மகத்தான தலைவர்.USதமிழர்
@deepanatarajan2 жыл бұрын
Have interviewed Mr. Tirumavalavan sir when I was in school time and still after 20 years he talks same way. Superb sir
@mithralifestyle52452 жыл бұрын
திருமா அண்ணா வேற லெவல்
@harikumarlakshmi92572 жыл бұрын
எல்லோராலும் விரும்பப்படும் அற்புதமான தலைவர் அண்ணன் திருமா அவர்கள்
@therthalrani12882 жыл бұрын
நீண்டநாள் கழித்துஉங்களைபார்பது மகிழ்சியாக உள்ளது 👏👏👏
@mars-cs4uk2 ай бұрын
திராவிடன் தான் ஆரியன். திருமா சொல்லுவது போலத் திராவிடன் தான் ஆரிய பார்ப்பனன். விசிக பூனைகளா இப்போது சொல்லுங்கடா திருமா திராவிடனா? அல்லது தமிழனா? திருமா சங்கிகளை எதிர்ப்பது வெறும் நாடகம் என்று எப்போது உங்களுக்குப் புரியப்போகிறது? உண்மையான சங்கிகள் திராவிடன் என்ற ஆரியன்.
@vignesh.m93382 жыл бұрын
இது அண்ணன் தொல் திருமா வளவன் காலம் 🔥🔥🔥❤❤❤💙💙💙🖤🖤🖤 இது பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் மண் ஜெய்பீம் 🖤❤💙
@நெய்வேலிபாலாஜி2 жыл бұрын
டேய் லூசுக் கூ..உங்கொப்பன் மூத்திர சட்டிக் கன்னடத் தேவிடியாப் பய ஈனப்பிறவி ராமடசாணி நாய்கன் சொறியார் "பறச்சிகளும் இப்ப ஜாக்கெட் போடுவதால் ப்ளவுஸ் விலை ஏறிப்போச்சு"னு தலித் மக்களை படு கேவலமாக பேசினான்! உன் திருமாலு உங்க இனத்தை இழிவுபடுத்தி பேசிய அந்த செத்த கன்னட கிழட்டு கம்மனாட்டி பொறியாரு செத்த மூத்திரம் குடிக்கிறான்... நீயும் குடி...கீழ் வெண்மதி யில் தலித் மக்களை படுகொலை செய்தவர்களுக்கு ஆதரவாக இருந்த நாதாரி ஈ.வெ.ரா நாயை ஊம்பறீங்களே.. வெக்கம் மானம் சூடு சொரணை இருந்தால் நாண்டுகிட்டு சாகலாம் 😂
@sakthikumarang5240 Жыл бұрын
🎉மிக தெளிவான சித்தாந்தம், பெண் உரிமை, எளிய மக்களுக்காக மற்றும் சமூக நீதி பேசும் எல்லோர்க்கும் பிடித்த எனக்கும் பிடித்த ஒப்பற்ற தலைவர் திருமா அவர்கள் 🎉
@vivicreation79802 жыл бұрын
எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி எனக்கு 💯😍 வாத்தியார்
@elangovankudavasal15462 жыл бұрын
சிறந்த உரையாடல்... அண்ணன் திருமா என்றும் மாஸ்...
@democracy22072 жыл бұрын
தமிழகத்தில் ஒரு தலைவர் என்றால் அது அண்ணன் திருமா அவர்கள்
@jaysuthaj5509 Жыл бұрын
Iyo iyo👎👎
@kdhevan692210 ай бұрын
N o
@AjithAjith-kq8pp2 жыл бұрын
உங்களை நினைத்தாலே மனதில் ஆனந்த கண்ணீர் வழிகிறது. நீங்கள் நூறாண்டு காலம் வாழ வேண்டும்
@nareshv76282 жыл бұрын
அரசியல் ஆளுமை திருமா.. குழந்தை உள்ளம்.. சிரிப்பழகன்...
@arunyuvanniyan2 жыл бұрын
தலைவர் எழுச்சி தமிழர் அவர்களின் வழிகாட்டலில் 🔥🔥🔥
@JB-talk.232 жыл бұрын
ஒரு போதும் சமுதாயத்தில் புறக்கணிக்க முடியாத எம் #தலைவர் எழுச்சி தமிழர் 💙❤️
@boominathansakayamavarkalt1162 жыл бұрын
எதிர்பார்க்கவே இல்லை லட்சுமியம்மாவும் எழுச்சியாரும் நேர்காணல்.!பெண்களின் விடுதலைக்காக ஏழை எளியோருக்காக பாடுபடும் தியாகத்தலைவர் வளவர்!
@vsrn34342 жыл бұрын
Dr.தொல் திருமாவளவன் PhD,..hats off
@shabeershabeer24772 жыл бұрын
Beautiful minds...thirumavalavar 🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏
@shentv38612 жыл бұрын
அழகான தமிழ் உச்சரிப்புகள்.!! # கேட்க, கேட்க, இனியமை_யோ இனியமை_யோ.!!
@arunmallirajak.r6488 Жыл бұрын
நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்கின்றோம் என்பதே எங்களுக்கு பெருமை தோழர்
@samyjayaraj15522 жыл бұрын
திருமாவளவன் அவர்கள் எப்போதும் மாஸ்
@முருககுமார்2 жыл бұрын
Mass eppodum mass a irukaadhu, oru naal samaadhikullum pogum yaaraa irundaalum.
@Ramachandran-we3wo2 жыл бұрын
Mayeru
@mars-cs4uk2 ай бұрын
திராவிடன் தான் ஆரியன். திருமா சொல்லுவது போலத் திராவிடன் தான் ஆரிய பார்ப்பனன். விசிக பூனைகளா இப்போது சொல்லுங்கடா திருமா திராவிடனா? அல்லது தமிழனா? திருமா சங்கிகளை எதிர்ப்பது வெறும் நாடகம் என்று எப்போது உங்களுக்குப் புரியப்போகிறது? உண்மையான சங்கிகள் திராவிடன் என்ற ஆரியன்.
@உன்நினைவுகள்2 жыл бұрын
தமிழ் நாட்டுக்கு தேவையான உரையாடல் வாழ்த்துக்கள் இவர் ஒரு சிறந்த மனிதர் எங்கள் தியாகம் தலைமை இதை அபகரிக்க வில்லை எங்களோடு நெருக்கமானவர் அனால் தமிழ் நாட்டில் சிலர் எந்த தொடரவும் இல்லாது என்று அபகரித்து வாழ்கிறார்கள்
@நெய்வேலிபாலாஜி2 жыл бұрын
😂
@raguragul66332 жыл бұрын
90களில் திருமா தன்னை பின்பற்றுபவர்களுக்கு அண்ணன் ஆக இருந்தார் ஆனால் இக்காலக் கட்டத்தில் Dr.திருமா மிகச்சிறந்த ஆசானாக விளங்குகின்றார் என்றும் உங்களை தொடர்ந்து உங்களின் மாணவனாக.
@gangadharan70652 жыл бұрын
மக்கள் தலைவர் திருமா அவர்கள் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@sakthi92722 жыл бұрын
Always great MR thiruma ❤
@suramuneshk8832 жыл бұрын
வாழும் புரட்சியாளர் எங்கள் அண்ணன் திருமா
@sundaramy6297 Жыл бұрын
தம்பி திருமா வாழ்க வளமுடன், நலமுடன்
@GtaSeriesGamer Жыл бұрын
குருமா ஒரு நாடக காதல் கும்பல் டா அத தெரிஞ்சுகிட்டு பேசுடா 😂😂😂😂😂
@GtaSeriesGamer Жыл бұрын
@@sundaramy6297 திருமா ஒழிக நாடக காதல் கும்பல் ஒழிக
@sivaranjanianbazhagan4498 Жыл бұрын
@@GtaSeriesGameryaaru da thambi nee😂😂 ella comments layum vanthu kadharittu irukka
@commoner228 ай бұрын
@@sivaranjanianbazhagan4498He is one of the perverted mind person, which is told by Mr. Thiruma in this interview..😂😂😂😂
@anburaja30812 жыл бұрын
நான் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவன். ஆனாலும் அண்ணன் திருமா அவர்களின் அரசியல் பண்பு அவர்களின் அரசியல் எளிமை அவரை பிடிக்கும் எனக்கு மிகவும் பிடிக்கும்.நான் விரும்பும் தலைவர்களில் அவர் முதன்மையானவர்💞💞
@deepsscribble23712 жыл бұрын
Super congrats
@P.Rajenderan2 жыл бұрын
தலைவர் தொல் திருமாவோடு நெருங்கி பழகிய தலைவர்கள் அவரை நன்கு அறிந்தவர்கள் ஒருபோதும் விமர்சிக்கமாட்டார்
@vckveldon75382 жыл бұрын
தலைவர்க்கு வாழ்த்துக்கள்
@rafeek82ae2 жыл бұрын
சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலர் அண்ணன் திரு . திருமா அவர்கள் வாழ்க பல்லாண்டு.
@karthickm48192 жыл бұрын
திருமாவளவனை சாதீயை சற்று தூரத்தில் வைத்து பார்த்தால் மிகப்பெரிய போராளியாக தெறிகிறார்
@ponnusamy92452 жыл бұрын
என்றும் மக்கள் தலைவர் திருமா வழியில்🔥
@நெய்வேலிபாலாஜி2 жыл бұрын
தலித் மக்களை பிச்சைக்காரர்கள் என படு கேவலமாக பேசிய தீயமுக கட்சி முதலி பீ பன்னி r.s.பாரதியையும் கலாநிதி மாறனையும் தட்டிக் கேட்க வக்கில்லாமல் முடங்கி கிடந்த கோழை தான் உங்க திருமாலு குருமாலு 😂OC சோறு கிடைக்காதே😂
@KNIFE455172 жыл бұрын
திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஸ்டாலின் கூட்டு சதிகாரன்கள் நாடக காதல் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை ஒழித்துக் கட்டவேண்டும்.
@mars-cs4uk2 ай бұрын
திராவிடன் தான் ஆரியன். திருமா சொல்லுவது போலத் திராவிடன் தான் ஆரிய பார்ப்பனன். விசிக பூனைகளா இப்போது சொல்லுங்கடா திருமா திராவிடனா? அல்லது தமிழனா? திருமா சங்கிகளை எதிர்ப்பது வெறும் நாடகம் என்று எப்போது உங்களுக்குப் புரியப்போகிறது? உண்மையான சங்கிகள் திராவிடன் என்ற ஆரியன்.
@சிவ.தினகரன்2 жыл бұрын
Laxmi madam... நீங்க நிறை கற்கவேண்டிய அவசியம் இருக்கிறது. இத்தனை interview எடுத்த உங்களிடம் இன்னும் கூட முதிர்ச்சியாக கலந்துரையாட முடியும். அது Missing...
@dhanasekaran8952 жыл бұрын
அண்ணன் எங்கள் ஆசிரியர் .
@victoriaantony67172 жыл бұрын
Much respected leader!!! Hats off to him
@Viduthalai_Natchathiram2 жыл бұрын
மக்களின் எதிர்பார்ப்பே எங்களின் எழுச்சி தமிழர்
@arasaninnovations94292 жыл бұрын
டேய் மக்களுக்கெல்லாம் இந்தாளப்பத்தி ஒரு மயிறும் தெரியாது,கட்சிக்காரன தவிர திருமாவ பத்தி மக்கள் மனசுல இருக்குற நெனப்பென்ன தெரியிமா.திமுக கூட்டணியில் 10 ஓட 11 அவ்ளோதான்.பறையர் பிரதிநிதியாக தான். அண்ணன் திருமா பாக்கப்படுறாரே தவிர.நீ comment பண்ண மயிரெல்லாம் இல்ல..அந்த மனுஷன் தியாகம்லாம்.போராட்டக்களத்துல நின்னவங்களுக்குதான் தெரியும்.உனக்கு கூட தெரியாது.
@தமிழ்என்உயிர்-ன6ம2 жыл бұрын
சுண்ணி அவன தமிழனு சொன்ன செருப்ல அடிப்ப
@Surendar14062 жыл бұрын
Real leader
@balukavi36362 жыл бұрын
எழுச்சித்தமிழர் டாக்டர் திருமா ஒடுக்கப்பட்ட ஒப்பற்ற தமிழின தலைவர் 👌👍🙏
@rithinlifestylevlog25 Жыл бұрын
Today only u watch this interview..what a clarity in his speech.. what a respect to others.... super thiruma sir. Vikraman also same like thiruma sir..that's y he shooter vck.. 👏👏👏👏🔥 both of u
ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவரான எழுச்சித்தமிழர் அவர்கள் எல்லா சமூகத்து பெண்களுக்குமே உடன்பிறவாத சகோதரர்தான்.
@babudhakshina83112 жыл бұрын
@@vivasayee8946 விவசாயி என்று பெயர் வைத்துக்கொண்டு தரம்தாழ்ந்து பதிவிடலாமா சகோதரா?
@SangiBahi7862 жыл бұрын
@@babudhakshina8311 எப்படி சகோதிரி இப்படி முட்டு குடுக்கறீங்க மேடையில் பெண் பேசும் போது மைக்க அமத்திய தலைவனா ?,,
@sabarir69862 жыл бұрын
#Dr Thirumavalavan 🔥🔥🔥🔥💛💜💜💚💚💙💚❤️❤️💜💜💚💙💙💜
@kuganm.s88152 жыл бұрын
இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாத தலைவர் முனைவர் தொல் திருமாவளவன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
@dineshkumar.s14962 жыл бұрын
Annan thiruma the Best political leader ❤🔥
@clamentsathya6372 жыл бұрын
Diplomatic leader,Dr.thiruma valavan,hats of you sir
@CarolKishen2 жыл бұрын
I reallt liked it Tiruma Sir speech. So cool..
@vigneshwarank77532 жыл бұрын
என் உயிர் thiruma🥰🥰🥰🥰
@parthibanp14842 жыл бұрын
இன்றிலிருந்து நீங்கள் எங்கள் சகோதரி...
@cherishvignesh73202 жыл бұрын
He is real legend.....சிறந்த தலைவன்... அன்றும் இன்றும் என்றும்...
@krishnamoorthy-zh2lc2 жыл бұрын
திரு மதி. லட்சுமி அவர்கள்👏👏👏 உரையாடல் சூப்பர் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
@arunprasatha32832 жыл бұрын
Real professor..thiruma sir ❣️
@bv.rathakrishnanbv.rathakr90512 жыл бұрын
இந்த நிகழ்வு மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அண்ணன் திருமாவளவன் திருமதி லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நன்றி
@mezzy102 жыл бұрын
வீரநடை🔥🔥🔥
@sekarp60062 жыл бұрын
யாராலும் ஒதுக்கமுடியாத தலைவர் திருமா அவர்கள்.
@ranganathanmadabushi9462 жыл бұрын
Manakatti
@sankarsankar59862 жыл бұрын
😂😂😂😂😂😂
@தமிழ்என்உயிர்-ன6ம2 жыл бұрын
😂😂😂
@நெய்வேலிபாலாஜி2 жыл бұрын
ஆமா..OC soaru பிச்சை போட்டா போதும்.. நல்லா ஜால்ரா அடிச்சு கூவுவாரு😂அதான் திமுக திருமாக்கு OC ,சோத்தை போட்டு ஒதுக்காம வளர்க்குது😂
@umapathypathy80112 жыл бұрын
Naanga odhikkithan vatchirukkom vaippom
@abdullahbinabdulqadir20802 жыл бұрын
Always have a great respect for you sir .
@selvadurai62482 жыл бұрын
மக்கள் தலைவர் வாழ்த்துக்கள் அண்ணா
@chinnathambichinnathambi35172 жыл бұрын
எங்கள் அண்ணன் எங்கள் தலைவர் அவர் வழியில் நான்
@mars-cs4uk2 ай бұрын
திராவிடன் தான் ஆரியன். திருமா சொல்லுவது போலத் திராவிடன் தான் ஆரிய பார்ப்பனன். விசிக பூனைகளா இப்போது சொல்லுங்கடா திருமா திராவிடனா? அல்லது தமிழனா? திருமா சங்கிகளை எதிர்ப்பது வெறும் நாடகம் என்று எப்போது உங்களுக்குப் புரியப்போகிறது? உண்மையான சங்கிகள் திராவிடன் என்ற ஆரியன்.
@kirshnamorthikirshnamorthi24672 жыл бұрын
நம் நாட்டிற்கு அனைத்து மத சாதி மக்களுக்கும் தேவையுள்ள ஒரு தலைவர் எழுச்சித்தமிழர்
@manivannan-er2rr2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@nareshanbu285952 жыл бұрын
Honestly leadership Dr thiruma
@davidanima6278 Жыл бұрын
மக்களை அமைப்பாய் திரட்டுவதும் அரசியல்படுத்துவதுமே என்னுடைய இலக்கு என்று சொன்ன மகத்தான தலைவன். ஒப்பற்ற தலைவன் எங்க அண்ணன் திருமா வளவன். 🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮