No video

Gana Isaivani I நமது சிறுத்தைகள் பானை சின்னம் பாடல் I மின்னல் எ. பாபு I மின்னல் ஒளி I VCK Song 2024

  Рет қаралды 332,927

MINNAL OLI

MINNAL OLI

4 ай бұрын

#minnaloli #vck #thirumavalavan
----------------------
Producer
MINNAL BABU
Lyrics
SINDHAI DJ RAIMAN
Singer
GANA ISAIVANI
Music
BENNETT
Clips
PRASATH
RUBAN
SAKTHI
Edit
VINOTHVIJAY
Channel Creator
VINOTHVIJAY (BrightDreams)
/ brightdream. .
--------------
Listen to the { } Tracks on your favourite streaming apps :- SOON
Spotify ►
KZbin Music ►
Apple Music ►
Amazon Music ►
Resso ►
--------------
WARNING:-
இந்த பாடல் பதிப்புரிமை சட்டத்தில் 1976 / 107 -ல் பதியப்பட்டுள்ளது. இந்த பாடலை எங்கள் அனுமதி இல்லாமல் டவுன்லோட் செய்து உங்கள் யூடியுப் சேனலில் அப்லோடு செய்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்...
---------------
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
-------------

Пікірлер: 307
@chittujay5118
@chittujay5118 4 ай бұрын
நான் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவன் எங்கள் வீட்டில் உள்ள அனைத்து வாக்குககள் மட்டுமில்லாமல் உறவுகளின் வாக்குகளும் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்திற்கே சென்ற தேர்தலை விட அதிக வாக்குகள் என் சார்பாக திருமா அவர்களுக்காக வாங்கி கொடுக்க இருக்கிறேன் .... இந்த முறை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அவரை திரும்பி பார்க்கும்... இந்தியா கூட்டணி வெல்லும் வாழ்த்துக்கள்.... முக்கியமாக ஒடுக்கப்பட்ட மக்கள் கட்சிசார்பற்று சிதம்பரத்தில் வாக்கு அளிக்க வேண்டும்திருமா அவர்களுக்கு
@arulselvirajasudamani1877
@arulselvirajasudamani1877 4 ай бұрын
பாடல் மிக அருமை.... பானை சின்னத்தில் வாக்களித்து தலைவர் திருமா அவர்களை பாராளுமன்றத்திற்கு...நமக்கான குரலாக...அனுப்ப உறுதி ஏற்ப்போம்...
@Sathishkumar-qi5bb
@Sathishkumar-qi5bb 4 ай бұрын
மிக்க நன்றி சகோ
@user-gx1ox9vd2i
@user-gx1ox9vd2i 3 ай бұрын
🙏🏽
@saravananp7233
@saravananp7233 3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அண்ணா...❤❤❤
@KasimuniyanK-in4hs
@KasimuniyanK-in4hs 3 ай бұрын
@user-bx4rm7nq9u
@user-bx4rm7nq9u 4 ай бұрын
அருமையான பாடல் திரு.இசைவாணி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤
@AR-rk7ds
@AR-rk7ds 4 ай бұрын
வெற்றி பெற வாழ்த்துக்கள் திருமா அண்ணா ஜெய் பீம் 💙💙💙
@datchinamoorthyponnukannu1183
@datchinamoorthyponnukannu1183 4 ай бұрын
பாடல் அருமை நமது சின்னம் பானை. வெற்றி பெற வாழ்த்துகள்.
@naveenguru8337
@naveenguru8337 4 ай бұрын
நிச்சயமாக வெற்றி பெறுவார் எம் தலைவர் எழுச்சித்தமிழர் DR.திருமா அவர்கள் 💙♥️
@pagalavanthiruma3383
@pagalavanthiruma3383 4 ай бұрын
மிகச் சிறப்பான பதிவு மாவட்டம் அருமை அருமை வாழ்த்துக்கள்
@user-rb8nd9in9n
@user-rb8nd9in9n 4 ай бұрын
சிறப்பு மிக்க பாடல் சகோதரி இசைவாணி வெற்றி சிண்ணம்
@veerasekran7177
@veerasekran7177 4 ай бұрын
சிறப்பான பாடல் இசைவாணி க்கு வாழ்த்துக்கள்.
@balamurugan.s285
@balamurugan.s285 4 ай бұрын
இசைவாணி அவர்களே வாழ்த்துக்கள்
@sundarekambaram8792
@sundarekambaram8792 4 ай бұрын
அந்த காலத்தில் இப்படி தான் பாட்டு பாடி ஒட்டு கேர்ப்பாங்க அதே போல இருக்கு சூப்பர் வெல்க பானை சின்னம் 👍
@madhavanmaddy84
@madhavanmaddy84 4 ай бұрын
புரட்சியாளர் அம்பேத்கரின் வாரிசு எழுச்சி தமிழர் திருமா 💐💙 என்றும் எழுச்சி தமிழர் திருமா மாணவன் ஒருவன்
@L.K2619
@L.K2619 4 ай бұрын
பாடல் வரிகள் அனைத்தும் மிக அருமையாக எழுதி உள்ளார்கள் அதேபோன்று தோழர் அவர்கள் பாடி இருக்கும் பாடல் மிக இனிமையாக நம்முடைய இரண்டு தொகுதியும் மாபெரும் வெற்றியடைய வேண்டும் பானை சின்னத்தை ஓட்டு போட சிதம்பரம் மற்றும் விழுப்புரம் நாடாளுமன்றம்தொகுதி மக்கள் அனைவரையும் இரு கரம் கூப்பி தோழரின் பணிவான வேண்டுகோள் நன்றி தோழர்களே
@user-vc4bi1dm7w
@user-vc4bi1dm7w 4 ай бұрын
அருமையான பாடல்
@jvenkatesan3843
@jvenkatesan3843 4 ай бұрын
ஆதி பானை ஏழைகளின் பானை வெற்றி சின்னம் பானை சின்னம்
@user-ww4mc2sy3u
@user-ww4mc2sy3u 4 ай бұрын
மிகவும் இனிமையான பாடல். இசைவாணி குரல் அருமை. வாழ்த்துக்கள்.
@daettykuloth1358
@daettykuloth1358 4 ай бұрын
அருமை❤❤❤❤
@muruganthangam2712
@muruganthangam2712 4 ай бұрын
மின்னல் பாபு அண்ணா உங்கள் களப்பணி சிறக்க வாழ்த்துக்கள்
@gunachelvan9299
@gunachelvan9299 4 ай бұрын
Semma.
@kandeepank4861
@kandeepank4861 4 ай бұрын
பான சின்ன வெற்றி பெற வாழ்த்துக்கள்
@victorjohn9439
@victorjohn9439 4 ай бұрын
கானா பாடல் என்றால் அது நம் தலைவருக்கு மட்டுமே இட் ஆகிறது என்ன ஒரு வைப் ❤❤💓💓🥳🥳
@user-rx3jq2un8w
@user-rx3jq2un8w 4 ай бұрын
பாடல் வரிகளை மற்றும் குரல் இசை மிகவும் அருமையாக உள்ளது பானை சின்னம் வெற்றி பெற வேண்டும்
@mullainathankaruppan8050
@mullainathankaruppan8050 4 ай бұрын
நமது ஓட்டு பானை சின்னத்திற்கே. வெற்றி உறுதி. ❤❤❤I LOVE MY BROTHER THIRUMA ❤❤️❤️
@sitrarasanthangaiyan5282
@sitrarasanthangaiyan5282 4 ай бұрын
பானை வெற்றியின் சின்னம்...
@venkateshvenkat8792
@venkateshvenkat8792 4 ай бұрын
மிகவும் சிறப்பான எழுச்சியான பாடல்
@RameshRamesh-pk5iw
@RameshRamesh-pk5iw 4 ай бұрын
வெற்றியின் சின்னம் பானை, இசைவாணி அவர்களுக்கு வாழ்த்துக்கள், சமூக விடுதலையை மாற்றும் பாடல்,நாம் அரசியல் அங்கிகாரம் பெற ஆதரிக்கும் பாடல், மீண்டூம் ஒரு வாழ்த்துக்கள் சகோதரி💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏❤😍
@BossSTR
@BossSTR 4 ай бұрын
நம் குலதெய்வத்தின் சின்னம் பானை 💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙
@swaminathanmariyappan6599
@swaminathanmariyappan6599 4 ай бұрын
💙♥️💙♥️💙♥️🔥🔥🔥🔥🙏🙏🙏🙏
@swaminathanmariyappan6599
@swaminathanmariyappan6599 4 ай бұрын
Next CM in TN
@rowdy6757
@rowdy6757 4 ай бұрын
​@@swaminathanmariyappan6599😂😂😂😂😂😂😂
@kmuthukumarkumar9280
@kmuthukumarkumar9280 4 ай бұрын
Punda symbol
@vijayakanthr9610
@vijayakanthr9610 4 ай бұрын
Ungkal ottu panisennam❤
@Suryak519
@Suryak519 4 ай бұрын
மிகவும் சிறப்பான பாடல் சூப்பர்
@RifleReegan
@RifleReegan 4 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா மிகவும் நன்றாக உள்ளது அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை ❤❤❤
@sangeethbabu5962
@sangeethbabu5962 4 ай бұрын
முயற்சி எடுத்த அனைத்து தோழர்களுக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள்.
@vajithsham6885
@vajithsham6885 4 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@palanivel8894
@palanivel8894 4 ай бұрын
தங்கச்சி வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@victorselvarayar2752
@victorselvarayar2752 4 ай бұрын
எங்கள் குல சாமி சின்னம் பானை
@AnnaThurai-sk8dj
@AnnaThurai-sk8dj 4 ай бұрын
❤❤❤Vazhathukal super madam
@JoyfulMonarchButterfly-wj4su
@JoyfulMonarchButterfly-wj4su 4 ай бұрын
எட்டுத் திசை எங்கும் வெற்றி முழக்கம் கொட்டட்டும் அண்ணன் திருமா அவர்களின் வெற்றி சின்னம் பானை சின்னம், ஒன்றியம் முழுவதும் பரவட்டும் எழுச்சித்தமிழரின் புகழ் வெல்லட்டும் வெல்லட்டும் இந்தியா கூட்டணி வெல்லட்டும்
@aan924
@aan924 4 ай бұрын
அருமை sister 🎉🎉🎉🎉
@krishnamoorthi1992
@krishnamoorthi1992 4 ай бұрын
நமது வெற்றிச் சின்னம் பானை🎉
@ayyanark6554
@ayyanark6554 4 ай бұрын
எ ன் ம ண் ணா ல் ஆ னா பா னை.
@paraisagayam8324
@paraisagayam8324 4 ай бұрын
பாடல் சிறப்பு வாழ்த்துக்கள்
@muruganthangam2712
@muruganthangam2712 4 ай бұрын
சூப்பர் அண்ணா
@Gansangoats1976
@Gansangoats1976 4 ай бұрын
அருமையான பதிவு அருமை வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்
@karthikeyank1485
@karthikeyank1485 4 ай бұрын
Thalaivaruku Entha paattu potalum mass thaan...
@veryveelveryveel1399
@veryveelveryveel1399 4 ай бұрын
எங்கள் திருமா வெல்லுவார் எங்கள் தெய்வதிருமகனார் தேவர் ஆசி எப்போதும் எங்கள் திருமா அண்ணனுக்கு உண்டு ❤❤❤❤❤❤❤❤
@democracyforce
@democracyforce 4 ай бұрын
Vera level ❤❤❤
@RajaE-fz6bq
@RajaE-fz6bq 4 ай бұрын
சகோதரி இசை வாணிக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் உழைப்பாளிகளின் சின்னம் தான் பானை
@user-cl2tx4rq9s
@user-cl2tx4rq9s 4 ай бұрын
வாழ்த்துகள்...❤❤❤❤
@user-tf5lc4nh4m
@user-tf5lc4nh4m 4 ай бұрын
அருமையான பாடல்❤
@VelayuthamA-dv5ms
@VelayuthamA-dv5ms 4 ай бұрын
Super
@dhanasekarant4527
@dhanasekarant4527 4 ай бұрын
வாக்காளர் பெரும் மக்களளே நமது இந்தியா காப்பற்ற நம்முடைய வேட்பாளர் அவர்களுக்கு பாணை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யும்மாறு வேண்டுகிறேன்
@paraisagayam8324
@paraisagayam8324 4 ай бұрын
பாடல் சிறப்பு
@samsonsamson8186
@samsonsamson8186 4 ай бұрын
சிறப்பு நல்ல கொள்கை விளக்க பாடல் இரண்டு தொகுதியில் வெற்றியை எளிதாக்கும் சின்னம் பானை❤
@user-qu5nb2re4c
@user-qu5nb2re4c 4 ай бұрын
எங்கள் லேடி தமிழர் குலதெய்வத்தை குலதெய்வம் எங்கள் எழுச்சி தமிழர் குலதெய்வம் அவருடைய வெற்றி எங்கள் உயிரின் வெற்றி
@stalintamil1594
@stalintamil1594 4 ай бұрын
Valthugal super song
@SathishKumar-vf5oz
@SathishKumar-vf5oz 4 ай бұрын
எழுச்சி தமிழர். அவர்களின் வெற்றி . ஒட்டுமொத்த தலித் மக்களின் வெற்றி. வணங்குகிறேன் அண்ணா
@vela285
@vela285 4 ай бұрын
வெற்றி பெறுவார் அண்ணல் திருமா கோட்டை காலனி வந்தவாசி💙❤
@rajbharath929
@rajbharath929 4 ай бұрын
சிறப்பான பாடல்
@vinayagamgovintharaji7304
@vinayagamgovintharaji7304 4 ай бұрын
ARUMAI ARUMAI. MINNAL BABU., AND ISAIVANI SUPER.,
@user-mh3tp3xq3t
@user-mh3tp3xq3t 4 ай бұрын
சூப்பர் சகோதரி 🎉
@prabuprabu1093
@prabuprabu1093 15 сағат бұрын
எங்கள் இனதாதின் தலைச்சார் தலைவனுக்கு ஆம்ஸ்ட்ராங் போல உயிரையும் இழக்க காத்திருக்கிறோம்.இவன் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம்.சிறுத்தைகள்❤❤❤ அண்ணன் பல்லாண்டு வாழ்க அவர் இருக்கும் போது என் உயிர் போக வேண்டும்.இது என் ஆசை... தோழர்களே.நாம் இருந்து என்ன பயன் அவர் இருந்தால் நம் மக்களுக்கு பயன் ஏராளம்.அவர் கற்று கொடுத்த படிப்பு.நான் படித்தது.எம்.எஸ்ஸி.பிஎட்.முதுகலை பட்டதாரி.❤❤❤❤
@kamalrannaitravalskalathur9599
@kamalrannaitravalskalathur9599 4 ай бұрын
திருமா காதலன் vck kamal 💙❤️
@SenthilKumar-rz4dk
@SenthilKumar-rz4dk 4 ай бұрын
சூப்பரா இருக்கு
@vikramdev7827
@vikramdev7827 4 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@panneerselvam1285
@panneerselvam1285 4 ай бұрын
சூப்பர்! வாழ்த்துக்கள் இசைவாணி!
@user-yo5jr4kn9o
@user-yo5jr4kn9o 4 ай бұрын
அருமையான பாடல் அக்கா நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anandankumar-cv7kn
@anandankumar-cv7kn 4 ай бұрын
மிக சிறப்பான பாடல் இசைவாணி பானை சின்னம் வெற்றிபெற என் வாழ்த்துக்கள்
@sakthivelchidambaram5899
@sakthivelchidambaram5899 4 ай бұрын
மூன்று லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெருவார் எழுச்சி தமிழர்
@msking6086
@msking6086 4 ай бұрын
Song is very super❤
@rajanbrothers9150
@rajanbrothers9150 4 ай бұрын
பார்க்க கேட்க மிகவும் அருமையாக உள்ளது பாடல் எழுதியவர் பாடியவர் இசைக்கருவிகள் வாழ்த்துக்கள் பாடல் வெளிவர உழைத்த அனைவருக்கும் நன்றி 🙏 வாழ்த்துக்கள் 💐
@rizamt
@rizamt 4 ай бұрын
வேற லெவல் பாட்டும்மா எழுச்சித்தமிழருக்கு
@SureshKumar-hb9kz
@SureshKumar-hb9kz 4 ай бұрын
இசைவானிக்கு வாழ்த்துக்கள்
@mithraasokan
@mithraasokan 4 ай бұрын
பானை வெற்றி பெற வாழ்த்துக்கள்
@saranraj2577
@saranraj2577 4 ай бұрын
அனைவருக்கும் வணக்கம் இந்த தருணம் ஒரு அருமையான வாய்ப்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கீகாரம் பெறுவதற்கு... அனைவரும் கடுமையாக பிரச்சாரம் செய்து இரண்டு வேட்பாளர்களையும் வெற்றி பெற வைக்க வேண்டும் ...பானை சின்னம் அனைவரின் மனதிலும் பதிய வேண்டும் .....
@student_of_thiruma
@student_of_thiruma 4 ай бұрын
Nice 👍🏽
@VinothKumar-gs5ei
@VinothKumar-gs5ei 4 ай бұрын
வாழ்த்துக்கள் எனது அருமை சகோதரி.... பாடல் மிகவும் சிறப்பாக உள்ளது.... வெற்றி நமதே💙❤
@KapiryelThaniyel-ef7jv
@KapiryelThaniyel-ef7jv 4 ай бұрын
பானம் சின்னம் வெற்றி பெற என் தேவனாகிய கர்த்தர் உதவி செய்வீராக ஆமென்
@Gokul2646
@Gokul2646 4 ай бұрын
நமதுசின்னம்பானை❤💙❤💙💓💙💓💙💓💙
@bosconagarajan9404
@bosconagarajan9404 4 ай бұрын
❤❤❤❤❤❤❤ அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள் . உங்களது குரல் அனைத்து தரப்பு மக்களது காதுகளில் திரும்ப திரும்ப ஒளிக்க வேண்டும் . வெற்றி நிச்சயம்❤❤❤
@haribabuv9298
@haribabuv9298 4 ай бұрын
Super God bless ❤
@PandiyanPandiyan-zx1pv
@PandiyanPandiyan-zx1pv 4 ай бұрын
Valthukkal
@vgandhiveera2875
@vgandhiveera2875 4 ай бұрын
சிதம்பரம் மற்றும் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வாக்காளர்கள் அனைவரும் பானை சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டுமாய் வாக்காளப் பெருமக்கள் அனைவரையும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்
@kiruthigathangavel4838
@kiruthigathangavel4838 4 ай бұрын
சிறப்பான படலுக்காக வாழ்த்தூக்கள்
@rajabagathsing5891
@rajabagathsing5891 4 ай бұрын
நம் தலைமுறை தியாக தலைமுறை
@manibal6730
@manibal6730 4 ай бұрын
வெற்றி சின்னப்பானை சின்னம் வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@johnsirani6291
@johnsirani6291 4 ай бұрын
பான சின்னம் பல லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பேர இனறவனனவேண்டுகிறேன்
@KarthiKeyan-bk9jl
@KarthiKeyan-bk9jl 4 ай бұрын
உங்க தலைவனுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை அப்புறம் ஏன் அதை பத்தி பேசுகிறாய்
@bharathyc5825
@bharathyc5825 4 ай бұрын
Superb Congratulations Sister
@user-mk9fp4op5l
@user-mk9fp4op5l 4 ай бұрын
எனக்கு ஓட்டு போட வாய்ப்பு இல்லை நான் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவன் இப்படி ஏதாவது அண்ணனுக்கு ஓட்டு போட வேண்டும் என்று நான் மிகவும் ஆசைப்படுகிறேன் திருவண்ணாமலையில் ஒருமுறை விடுதலை சிறுத்தை கட்சியை வேட்பாளராக போட வேண்டும்
@balajrao3134
@balajrao3134 4 ай бұрын
Valthukal anna..kolgainayanae
@user-qu5nb2re4c
@user-qu5nb2re4c Күн бұрын
தமிழர் வாழ்க பல்லாண்டு வெற்றியின் சிகரம் வெளிச்சத்தின்
@muthumkumar6534
@muthumkumar6534 4 ай бұрын
அருமை
@sivarajpackirisamy9644
@sivarajpackirisamy9644 3 ай бұрын
தலைவரின் வெற்றிக்கு சகோதரின் பாடல் மிகவும் சிறப்பு மிக! மிக!! மிக!!! அருமை வாழ்த்துக்கள்...
@SivaKumar-oc6nj
@SivaKumar-oc6nj 4 ай бұрын
அருமை! கிராமம், நகரம், பட்டி தொட்டியெங்கும் ஒலிக்கட்டும் இந்தப் பாடல்!
@bathrivasanth3370
@bathrivasanth3370 4 ай бұрын
அருமை 🎉
@Sathishkumar-qi5bb
@Sathishkumar-qi5bb 4 ай бұрын
என தருமை சகோதரி கானா இசை வாணி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி கள் பல 💙💔💙💔
@JiyathajvudeenVck
@JiyathajvudeenVck 4 ай бұрын
வேரலெவல் பாட்டு ❤❤ விடுதலை சிறுத்தை பழனிபாபாஜியா...
@velanjireddiyur2352
@velanjireddiyur2352 4 ай бұрын
Song super, New tuning la paadirkalaame
@user-ut6ow4ky9x
@user-ut6ow4ky9x 3 ай бұрын
பாடல் சூப்பர் இசைவாணி அவர்களுக்கு ரொம்ப நன்றி
@PriyaVasu-yn9xy
@PriyaVasu-yn9xy 4 ай бұрын
Supper
@jagannagaraj2318
@jagannagaraj2318 4 ай бұрын
திருமா அண்ணன் அவர்கள் அனைத்து சமுதாய மக்களுக்கு மான தலைவர்❤❤❤❤
@kasibaki
@kasibaki 4 ай бұрын
அன்பு சகோதரி இசைவாணி அவர்களுக்கு வணக்கம் இந்தப் பாடலை இது வந்து அவ்வளவு கிளிக் ஆகல எதுக்கு நம்ம இனத்தை பத்தியும் திருமா அவர்களை பற்றியும் பாடி இருந்தாலே வெற்றி பெற்று இருக்கும் என்று நினைக்கிறேன் வேற ஏதாவது பாடல் ட்ரை பண்ணுங்க ப்ளீஸ் உங்களுக்கு வேணும்னா சொல்லுங்க நான் வேணும்னா பாடல் எழுதி தரேன்
@bhaktavatsalam291
@bhaktavatsalam291 4 ай бұрын
Very nice and beautiful symbol cancasing song. yes, Elections are celebration of the people for the democracy
@bhaktavatsalam291
@bhaktavatsalam291 4 ай бұрын
Yes ,elections are common man,s celebration. More particularly it is the downtrodden people's joy without much of expectation.
@mohamadyusup2771
@mohamadyusup2771 4 ай бұрын
பாடல் சூப்பர்
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 24 МЛН
Annal Ambedkar Song |gana Isaivani | PBM
5:04
Gana Praba
Рет қаралды 20 МЛН
Thirumavalavan Birthday Song | Gana Micheal | Meenadhakari Media
6:59
Gana Michael Official
Рет қаралды 112 М.
Eduthu Adida
7:51
Jayamoorthy
Рет қаралды 817 М.
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16