அருமையான வரிகள் .... அண்ணன் ஆற்காடு கவி எழுதும் வரிகள் புரட்சிகரமான வார்த்தைகள்💪💪
@balakrishnan72567 ай бұрын
செம வரிகள்.. குரலும் கம்பீரமாக இருக்கிறது வாழ்த்துக்கள் 🎉 தோழர்.
@k.natterivikrath9372 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எங்கள் அண்ணன் திருமா 💙❤️
@munivelmuni-yi2uq9 ай бұрын
❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉😢😮😂😂😂😂😂
@munivelmuni-yi2uq9 ай бұрын
😂😂😂😂😂😂❤😂😂🎉😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@manimani-hv3yl Жыл бұрын
சிறுத்தை குரலில் பாடூம் கானா மைக்கேல் மாமா அவர்களுக்கு உலகமங்கும் இந்த பாடல் ஒலிக்க வாழ்த்துகள் . பள்ளிக்கரணை சிறுத்தைகள்
@sktarasanskt26227 ай бұрын
Dr Thirumvalavan vaazhka velga..song super..veeraththamizharkal solkirom
@Shivamani-z8d8 ай бұрын
உன்னோட வாய்ஸ் கால் உன்னோட கானா பாட்டு எங்களுக்கு உள்ளம் மகிழ்ச்சி அளிக்கிறது வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது
@c.duraisamyc.duraisamy8531 Жыл бұрын
தங்கத் தலைவரின் பிறந்த நாளுக்கான பாடலை வரவேற்று அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் சிங்கப்பூரில் இருந்து நான் கடலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதி
@aabbccaa2211 Жыл бұрын
ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் அனைவருக்கும்❤ எழுத்துக்குள் அடக்க முடியுமா அண்ணனுக்கு ஏற்பட்ட காயங்கள் இரவை கூட பகலாக்கி கண் இமைக்க மறந்த விழிகள்❤
@rajamoorthy46798 ай бұрын
பாடல் அருமை இருப்பினும் புதுவை சித்தன் நிகர் யாராலும் திருமா பாடலை பாடமுடியாது
@parithinantha6035 Жыл бұрын
அருமையான பாடல் வாழ்த்துகள்❤❤
@vimalrajt4359 Жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணன்
@velmuruganvelmuruganm4353 Жыл бұрын
பாடல் உருவாக்கிய உள்ளங்களுக்கு *கோடிநன்றிகள்*
@zaminsathish118 Жыл бұрын
அருமை அண்ணா ⭐🔥
@balakrishnan72567 ай бұрын
எனக்கு ஜிம் ல motivation song இதுதான் இந்த பாட்டை போட்டு தான் உடற்பயிற்சி செய்வேன் அவ்வளவு உற்சாகம் தருகிறது அண்ணணின் இந்த பாடல்.
@babumathan2085 Жыл бұрын
ஆருயிர் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 💋🌏💙💯
@vijayranju7521 Жыл бұрын
மிகவும் சிறப்பான பாடல் உள்ளது அண்ணா
@madhavanmaddy84 Жыл бұрын
இன்னும் தலைவரின் நிறைய பாடல்கள் பாட வேண்டும் அண்ணா வாழ்த்துக்கள் ❤️💐
@kumarchinnaiah862 Жыл бұрын
சூப்பர் சூப்பர் பாடல் சகோதர்களே ❤
@RajuBhai-ds1zu Жыл бұрын
💥🇭🇹கடலூர் கொடை வள்ளல் விசிக்கா களப்போராளி எழுச்சித் தமிழர் அன்புத் தம்பி பரசு. முருகையன்🇭🇹