சகோதரிகள் இருவருக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை மிகவும் முக்கியமான பதிவு நேரில் சென்று தரிசித்ததுப்போல் மகிழ்ந்தேன் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 💐💐💕💕💕😍😍🌹🌹🙏🙏
@kishorekumar.r8706 Жыл бұрын
உங்கள் மூலம் நாங்கள் நேரில் சென்று வந்தது போன்ற ஒரு உணர்வு நன்றி உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் இன்னும் உங்கள் சேவை தொடரட்டும் நீங்கள் போகின்ற சக்தி பீடங்கள் எல்லாம் நாங்களும் தரிசிக்கின்றோம் உங்கள் மூலம் 🙏🙏🙏🙏🙏👍
@rkrishnamurthy16988 ай бұрын
கோடி நமஸ்காரம் Very great service🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sumithrap13666 ай бұрын
Thanks so much amma❤
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
ஓம் சக்தி ஆதிபராசக்தி துணை🙏
@delhisanthikitchen Жыл бұрын
ஓம் சக்தி தாயே போற்றி 🙏🙏🙏 இருவருக்கும் மிக்க நன்றி 🙏
@jayaramansrikanth7289 Жыл бұрын
Amazing dharshan ❤God.bless both of you ❤
@mahasanthworld2362 Жыл бұрын
We don't have money to go visit 😢 this temple but thank you so much for taking as in your video 👍 love you lot great job 😊
@sivagamikannan45467 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க நாதன் தாள் வாழ்க. வாழ்த்துக்கள் அம்மா.உங்கள் தொண்டு மேலும் தொடரட்டும் நன்றி.
@babuk5517 Жыл бұрын
Excellent .Thank you so much madams
@vijayalakshmiravinath2660 Жыл бұрын
Arumai Amma nantri🙏🙏🙏
@godswill-mm9yt Жыл бұрын
Hi waiting for your videos mam tq for uploading
@jothilakshmi925510 ай бұрын
சகோதரிகள் மீண்டும் சக்தி பீடங்களின் வீடியோக்களை ஒளிபரப்ப வேண்டும் ஆவலுடன் எதிர்பார்கிறோம் 👍👍💞🙏
@anusiyam2131 Жыл бұрын
நன்றி sisters. நீங்க நல்லா இருக்கணும். வாழ்க வளமுடன் 🙏
@neelavathi85707 ай бұрын
Entha janmathelum seitha punniyam unalal parkendrom thank u so mach. Sister s 🙏🙏🙏🙏
@bhoonsbanu3202 Жыл бұрын
நீங்க இருவரும் செய்த பாக்கியம் சக்தி பீடங்களை தரிசனம் செய்வது....மிக்க நன்றி
@SrinivasSharma-rd1rq8 ай бұрын
I must say this " You both are selected by ambal for making everyone to know about shaktipeetams " 🙏
@Sunshine.3987 ай бұрын
Never knew about this sakthipeetam near muktinath mam.. Thank you so much for the information
@kanmaniramamoorthy3730 Жыл бұрын
Liked ! Jai Madhaji!
@thilagavathinatarajan25846 ай бұрын
நன்றி நன்றி அடியேனுக்கு மலரும் நினைவுகள்
@ushaailuravishankar608710 ай бұрын
உங்களால்தான் முக்திநாத் சக்திபீடத்தை அறிய முடிந்தது. வெகு சமீபத்தில்தான் முக்திநாத் சென்றேன். சக்திபீடம் இருப்பது தெரியவில்லை. பார்க்கவில்லை. மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். உங்கள் பதிவு தெளிவாக உள்ளது. உங்கள் பயணமும், பணியும் தொடர வாழ்த்துக்கள்.
@ruthutv6074 Жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍 வாழ்த்துக்கள்
@ldsd9397 Жыл бұрын
Hi Mam I am first comment waiting your video mam
@agathiyamsuresh1764 Жыл бұрын
அகத்தியம் 🔥 சக்தி பீட தரிசனம் மிக முக்கியமான இடம் இந்த இடத்தில் இரண்டு இடங்களில் ஜோதி தரிசனம் எரிவதை நான் நேரில் சென்று பார்த்த அனுபவம் ஒரு 20 வருடத்திற்கு முன் அந்த ஜோதியை நாம் அனைத்தாலும் மறுபடியும் ஒளிவிட்டு பிரகாசமாக எரிவதை நேரில் பார்த்து ஆச்சரியம் அதிர்ஷ்டம் புது கோயில் கட்டுமான பணி நடப்பதால் நீங்கள் அந்த ஜோதி தரிசனத்தை படம் பிடிக்க முடியாமல் போய்விட்டது மிக அருமை பாக்கியம் பெற்றவர்கள் அனைவருக்கும் நன்றி வணக்கம் 🙏🏻 அகத்திய பிரணவநதன் 🎉
@abhiramiabhirami4366 Жыл бұрын
Om Shakthi thank you for your video mam ❤
@chandranarayanan85917 ай бұрын
Super holy secens dhidhi thanks
@prabukavisri5177 Жыл бұрын
Kovai sarala mam 🎉🎉🎉🎉❤Thank you so much
@meerasundramoorthy2526 Жыл бұрын
உங்கள் மூலம் நாங்களும் பார் க்கும் வாய்ப்பு பெற்றத ற்கு nandri.🙏🙏
@jekanvishal3546 Жыл бұрын
🙏 ஓம் நாகபூசணி அன்னையே போற்றி🐍🙏 வாழ்த்துக்கள் 👍
@sarithaarul8098 Жыл бұрын
Om Shakthi
@hemavathy3544 Жыл бұрын
Super darshan,Happy to see u both After a long time .happy journey 🎊🎊🎊😁