அருமையான பதிவு. சரித்திரத்தில் பெருமையாகப் பேசப்டும் கிருஷ்ண தேவராயர் வாழ்ந்த அரண்மணையை காட்டி பேரரசர் வாழ்ந்த முறையை மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள். அற்புதம்.
@GaneshRaghav Жыл бұрын
நன்றி🙏
@sbssivaguru Жыл бұрын
1996 நான் ஹம்பி நகரில் 2 வருடங்கள் இருந்துள்ளேன்.அங்கு வீரபக்ஷீஸ்வரர் கோவில் உள்ளது .அங்கு ஒரு இடத்தில் சூரியன் கதிர்கள் ஒரு துளை வழியாக செல்லும் அதன் மறுபக்கத்தில் அதன் உருவம் லென்ஸ் வழியாக பார்ப்பது போல அங்கே தெரியும்.அங்குள்ள தட்டுகள் இரும்பு கலந்த கல்.யானை உருவம் சிதைக்கபட்டுள்ளது.அதுவும் இரும்புக்கல்லால் ஆனது.ஹோஸ்பெட் சுற்றி இரும்பு கணிமங்கள் இன்றும் உள்ளன.அப்போது அதன் வளர்ச்சி குறைவாக இருந்ததால் இரும்புக்கல் போன்ற அமைப்பில் உள்ளது.பல கல்கள் விசயநகரப் பேரரசின் போது தென்தமிழ்நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு கோவில்கள் கட்டப்பட்டன.குறிப்பாக திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணா புரம் என்ற ஊர் ( திருச்செந்தூர் செல்லும் சாலையில் உள்ளது).குண்டூசி ஒரு வில்லின் மேல் முனையில் இட்டால் அது கீழ் முனையில் வந்து விடும்.இதற்கு காரணம்.அந்த கல் இரும்பு அதிகம் உள்ள கல்.அதிக வெப்பம் உள்ள கருவியை வைத்து உருவாக்கியது.இது கிருஷ்ணதேவ ஆயர் காலத்தில் கட்டப்பட்ட கோவில்.
@krishnasamysivalingam6284 Жыл бұрын
மிக அருமையாக ஹம்பி அரண்மனை பற்றி பதிவு விரிவான தகவல்கள் மிகவும் நன்றி கணேஷ் 👌👍🙏💕
@chittibabu40426 ай бұрын
மிகவும் அருமையாக இருந்தது!பல நல்ல தகவல்கள் பகிரப்பட்டன. பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!
@priyankas2357 Жыл бұрын
மிகவும் அருமையான காணொளி தகவல்கள் இது போன்ற மென்மேலும் காணொளி போடுங்கள்
@srk83605 ай бұрын
கர்நாடகத் தொல்லியல்துறை/ இந்திய த் தொல்லியல் த்துறை மிகவும் அருமையாக பாதுகாக்கப் படுகிறது***..👍👍
@sridevi6820 Жыл бұрын
அதிசயமாகவும் அற்புதமாகவும் அழகாக உள்ளது மிகவும் நன்றாக வீடியோ காட்சிகள் மிகவும் அழகாக உள்ளது கணேஷ் உங்களுக்கு மிக்க நன்றி
@jayaprakashsubramanian29795 ай бұрын
Excellent video. I felt like I have seen personally. Each and every point you have explained very well. Very interesting points also you have told. We have to salute to the Great King Sri Krishna Deva Raya. Thank you very much. Put more videos like this
@esivaramaniyer6 ай бұрын
Splendid. முமகோன்னதமான அரிய காலப் பெட்டகம்.
@vasanthasrinivasan1333 Жыл бұрын
ரொம்ப ரொம்ப அழகாக இருக்கிறது.அற்புதமாஅமைக்கப் பட்டு இருக்கிறது.நன்றி.
@GaneshRaghav Жыл бұрын
🙏
@krishipalappan7948 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க நண்பரே கணேஷ் ராகவ் 💞💞💞🙏🙏🙏
பூமி அதேதான்,யார் யாரோ வருகிறார்கள்,போகிறார்கள், எங்கே சென்றார்கள்,,இது என்ன விந்தையான உலகம்,,,
@stellabaltazar3653 Жыл бұрын
¹
@user-sh4md2mn2gvedhanadhan Жыл бұрын
பரஞ் ஜோதியிலிருந்து வந்த ஜீவஜோதி உலக மாயை உணர்ந்தபின் மீண்டும் பரஞ் ஜோதியில் ஒன்றாக கலக்க புறப்பட்ட இடத்திற்கே போகிறார்கள் அதாவது ஜீவஜோதி பரஞ் ஜோதியில் ஐக்கியமாகிறது உணராதவர்கள் தங்கள் கர்மவினைக்கு ஏற்ப மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கிறார்கள்
@sravikumar7862 Жыл бұрын
@@user-sh4md2mn2gvedhanadhan பதில் தெரியாது என ஒத்துக்கொள்ளும் மனமே அதை தேடி அடைகிறது
@sumathisivasankaran8056 Жыл бұрын
ஆமாம்
@user-sh4md2mn2gvedhanadhan Жыл бұрын
@@sravikumar7862 பதில் தெரியாது என ஒத்துக் கொண்டு தேடியலையும் மனமே பதில் தெரிந்தவுடன் இந்த உலகத்திற்கு தெரியப்படுத்தவும்
@lakshmanasamy50894 ай бұрын
அந்த தெப்பக்குளம். சூப்பர்.
@shalinishalini65993 ай бұрын
❤ super sir ,very useful,angavanthu pakamudiyathavangalukku neenga podra video ku thanks
@a.jayasankar.a.jayasankar.54316 ай бұрын
Ungl kangali yen Kan kanden miga miga sirapu...🎉🎉🎉❤❤❤❤❤❤❤...
@ravanasamudramdorai2695 Жыл бұрын
When our ancient masos and artisans could have constructed such an engeneering marvel of a Tanjore PERUVUDIYAR Temple in 1000 AD the skill has handed down to generations this HUMPI PALACE ALSO COULD HAVE BUILT SO NICELY.
@krishpadm5170 Жыл бұрын
Amazing video . My earnest request to all- ASI , govts , general public who value our heritage to come forward and restore this beautiful place . Instead of spending crores for building new temples , if we care to renovate these beautiful masterpieces, it would be great
@manimozhi2335 Жыл бұрын
உங்கள் காணொளி மூலம் தான் கேள்வி படாத இடங்கள் நாங்கள் போய் பார்க்க முடியாத கோவில்கள் அரண்மனைகள் எல்லாவற்றையும் பார்க்க முடிகிறது மணி சேலம்
@GaneshRaghav Жыл бұрын
நன்றி 🙏
@sbssivaguru Жыл бұрын
ராகவா அவர்கள் முடிந்தால் ஹம்பியில் உள்ள கிஷ்கிந்தா வையும் காண்பிக்கலாம்.உங்கள் வசதி!
@asokachakravarthi86265 ай бұрын
மதுரை மீனாட்சி கோயிலை மாலிக்கபூர் படையெடுப்பிலிருந்து மீட்டது கிருஷ்ணதேவராயர் படைகள் நாற்பது ஆண்டு கள் பூட்டப்பட்ட மதுரை மீனாட்சி கோயிலை திறந்தவர்
@mohanapriya9049 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@GaneshRaghav Жыл бұрын
நன்றி சகோதரி
@prameelakannan2506 Жыл бұрын
Arumai, happy Deepavali Thambi
@GaneshRaghav Жыл бұрын
Thank you happy Diwali to you too akka
@ARUNKUMAR_B.TECH-IT Жыл бұрын
Vera level video
@GaneshRaghav Жыл бұрын
🙏
@SadagopanGopan-fn6uu Жыл бұрын
கிருஷ்ணத்தேவராயர், பாட புத்தகங்களில் படித்தது சரித்திரம் காணொளியில் கண்டபோது நேரில் பார்க்க முடியுமா என்ற ஏக்கம் மட்டுமே நெஞ்சில் அலைபாய்கிறது, போகும் வழியாவது (பஸ் ரூட் அல்லது இரயில் markkam)சொல்லுங்கள், நன்றி
@SriJKSTraders5 ай бұрын
FROM BLR TO HOSPETE JN AND TAKE ONE DAY TOUR TO VISIT THESE HISTORIC AND MIND BLOWING ARCHITECTURE
@muthumurugan8233 Жыл бұрын
👍👍👍👍👍👍👍 மிகவும் சிறப்பு
@musicgalatta4709 Жыл бұрын
We have seen your every Vedio hard work and dedication .
@GaneshRaghav Жыл бұрын
Thank you 🙏
@selvasundarithiru5832 Жыл бұрын
அருமையான பதிவு.நன்றி தம்பி
@GaneshRaghav Жыл бұрын
நன்றி🙏
@kalaimanikalai3549 Жыл бұрын
நல்லா இருக்கு சகோதரா
@kulanthaiappan Жыл бұрын
மிக அருமை🌹🌹🌹
@GaneshRaghav Жыл бұрын
நன்றி
@sasic85396 ай бұрын
Mounam pesiyathea movie song la vara place
@RkRk-wt5no6 ай бұрын
Thank you for good message video uploaded.
@nagarathnambalasubbunaidu1188 Жыл бұрын
மிக அருமையான பதிவு தம்பி.
@udayasurianpanchavarnam1271 Жыл бұрын
Super .... Brother .... Fantastic video .... King Krishnadevarayar kottai wow .... 🎉🎉🎉🎉🎉
Video coverage is amazing. Famous actress Jamuna is from this place, Hampi.
@arulselvan2063 Жыл бұрын
அருமை, மிகவும் நன்றி
@GaneshRaghav Жыл бұрын
🙏
@RameshBabu-zp7we Жыл бұрын
சூப்பர்
@GiridharRanganathanBharatwasi Жыл бұрын
Beautiful Hampi
@GaneshRaghav Жыл бұрын
True
@iravilchandiran7822 Жыл бұрын
அருமையான பதிவு 👌
@dhanalakshmibalasubramania92699 күн бұрын
Arumai Arumai Arumai 🙏
@mathangiravi7981 Жыл бұрын
Wonderful
@vadagalai Жыл бұрын
Arumai pa
@janakiravishankar9449 Жыл бұрын
Arumaiyana pathivu
@GaneshRaghav Жыл бұрын
Nandri
@GopalanS-o2p4 ай бұрын
Kalaignar displayed this place in the pocture poombuhar
@ramakrishnansethuraman2068 Жыл бұрын
Very nice
@sujathaprasad1530 Жыл бұрын
அருமையான பதிவு
@nivasj-ux8zy Жыл бұрын
More Amazing ,fantastic information of hampi Bro and very Useful information, thanks a lot Bro let your videos go on,Thanking you Bro for all the videos Bro 💐👏👏👏✌️👌👍🙏🎉🙏
@GaneshRaghav Жыл бұрын
Thank you 🙏
@nivasj-ux8zy Жыл бұрын
@@GaneshRaghav Thanking you Bro 🙏
@JAM-y3s Жыл бұрын
Very Very nice videos
@venivelu4547 Жыл бұрын
Sir, super, 🙏🙏
@rajanis1471 Жыл бұрын
Painful to see ruins.. great leaders
@manface9853 Жыл бұрын
Om siva jai hind super
@sivajsp5995 ай бұрын
திருவண்ணாமலையை ஆண்ட சம்புவராயரின் வாரிசு தான் இந்த கிதேராயர்
@papujinji5397 Жыл бұрын
Nice episode
@GaneshRaghav Жыл бұрын
Thank you 🙏
@thangammalr24145 ай бұрын
thank u you tube
@selvasuresh2049 Жыл бұрын
Fantastic post
@nkr156 Жыл бұрын
யாதவ பேரரசின் முக்கிய மன்னன் கிருஷ்ணதேவராயர். நல்ல பதிவு 👌👌👌
@Hemavathi2036 Жыл бұрын
கிருஷ்ணதேவராயர் நாயக்க மன்னர்கள் வம்சம்
@sbssivaguru Жыл бұрын
அவரே ஆயர்குலத்தின் தலைவர்.தென்தமிழ்நாட்டில் இருந்து சென்ற மிகப்பெரிய சமூகம் மிகவும் சிறந்த அரசை உருவாக்கினார்.அவர்கள் வம்சத்திற்கு தென்தமிழ்நாடுபற்றி தெரிந்ததால் தான் தென்தமிழ்நாட்டில் நிறைய கோவில்கள் கட்டப்பட்டன.
@sbssivaguru Жыл бұрын
செஞ்சி கோட்டை கட்டிய வாரிசுகள் கால்நடை மேச்சல் சமூகம் பரவி சென்ற இடம் தான் ஹம்பி அவர்கள் வாரிசு தான் கிருஷ்ணதேவராயர்.மீண்டும் மக்களை தென்தமிழ்நாட்டில் வாழவைத்தார் என சொல்லலாம்.
@nkr156 Жыл бұрын
@@Hemavathi2036 yadava dynasty ன்னு ஒரு புத்தகத்தில் படித்துள்ளேன்.
@rajeswaransatturappan3438 Жыл бұрын
ஓம் சாய்ராம். யாதவ பேரரசு அல்ல. விஜயநகர பேரரசு. அதன் துளுவம்ச பேரரசர் பெருமைக்குரிய நம் கிருஷ்ணதேவராயர். துளு மொழிக்கு "லிபி " இல்லாததால் அவர் நல்லாட்சி முறையை பற்றி " ஆமுக்தமால்யா " என்ற நூலை தென்நாட்டில் பெரும்பான்மையாக உள்ள தெலுங்கர்களின் மொழியான தெலுங்கில் எழுதினார். வாய்ப்புக்கு நன்றி. ஜெய் சாய்ராம்.
@eswaraneswar6679 Жыл бұрын
Astonishing
@velusamy3523 Жыл бұрын
Super
@legalsolutionhaiamrajfromc74235 ай бұрын
மா மன்னர் கிருஷ்ணதேவராயர் ஹிந்து மக்களையும் மண்ணையும் தன் வீரதலும் விவேகதலும் கட்டி காதவர்
@jayathiganesh8728 Жыл бұрын
Hai Ganesh brother
@GaneshRaghav Жыл бұрын
Hi Akka
@msundarmsundararajan Жыл бұрын
Super Ganesh
@Varadharajan-rz6nj Жыл бұрын
Kandipa parka vendiya idam
@gmariservai3776 Жыл бұрын
வரலாற்றை நாம் பாது காக்கவில்லை!
@narayanaswamikarunakaran5592 Жыл бұрын
Like this Tamil mannargal palaces if found it would be great.
@vinayagamoorthy8178 Жыл бұрын
JaiHindustan, SriKrishna Devarayar Is Greatest Kingdom King
@GopalanS-o2p4 ай бұрын
Most of the bamini sultans were converted bramin muslims so they left all the temples without hurt Inhumbi
@MurthysMurthys-ht9tt5 ай бұрын
Oru kelvi? Chola mannar Thanjavur kovi katti adhil thamizh eluthugalai l kalvettu moolam padhithu irukka vijayanagaram kottaiel Telugu eluthugal kanapadavillai yeen?
Ithu oru por pairchi, nattiya pairchi solli kodukkam itam pol ullathu Inge thangi pairchi yeduppathu pol ullathu school
@RameshBabu-zp7we Жыл бұрын
வருங்காலசந்ததிஅறியட்டும்
@ganesansegan3487 Жыл бұрын
எஞ்சியதே இவ்வளவு பிரம்மாண்டமா..? உண்மை எப்படி இருந்திருக்கும்...?
@eswaraneswar6679 Жыл бұрын
Construction
@mangalakumar3127 Жыл бұрын
இஸ்லாமிய படையடுப்புகளால் அழிக்கப்பட்டவை
@RameshBabu-zp7we Жыл бұрын
வரலாறுபோற்றப்படவேண்டும்
@KovindRaj-e6c Жыл бұрын
❤
@GopalanS-o2p4 ай бұрын
Original mahismathi. Bahubali
@thesigamani7459 Жыл бұрын
Munru sulthangal sethpaduthya gottai
@GopalanS-o2p4 ай бұрын
Ulootjkhan alias duglag regim temple was closed 40 years all the Brahmins in madurai converted to muslims kumara kambanma naicker rescue madurai. Rsf. Madurai vijayam by ganga bai wife of kambanma
@அழகன்ஆசீவகர் Жыл бұрын
அவன்தான் தமிழ்நாட்டை சூரையாடியவன்
@ELLALAN196 ай бұрын
Ama😢
@rockythebranDon5 ай бұрын
Aama Malik kafur mathha mugalayargal laam Tamilnattu Selvathailam batharama pathukutanga paaru 😂😂po da venna Enna team uh enna match ne theriyama comment panna vendiyathu 😂😂