ரொம்ப பிரமாதமாக இருந்தது உங்க vlog...அத்தனை தீர்த்தங்கள் மகிமை ரொம்ப பிடித்தது!!🎉😊
@sridevi6820 Жыл бұрын
மிகவும் அழகான கோயில் உங்களுக்கு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் கோயிலைப் பற்றி உங்களுடைய பேச்சு மிகவும் அற்புதமாக உள்ளது மகிழ்ச்சி அடைந்தேன் நானே நேரில் சென்று வந்தது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது நன்றி நன்றி
@swathykothai Жыл бұрын
மிக அருமையான வீடியோ பதிவு இப்போது தான் உங்கள் வீடியோவை பார்த்தேன். ராமேஸ்வரம் செல்ல போகிறோம் அதற்காக நிறைய வீடியோக்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அத்தனை வீடியோவிலும் பேசி கொண்டே நடப்பதும் அவர்கள் முகத்தையே அதிக நேரம் காட்டி சரியான விவரத்தை சொல்லவில்லை நான் பார்த்த வீடியோவில் உங்கள் வீடியோ தான் அர்த்தமுள்ளதாக இருக்கிறது. இத்தனை சிறப்பையும் கோவிலின் வரலாற்றையும் அங்கு நடக்கும் பூஜைகளை பற்றியும் மிக அருமையாக எடுத்து சொன்னீர்கள். கோவிலின் முழு விபரமும் தெரிந்துகொண்டேன். மிக்க நன்றி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரரே.🌸🎉
@umaathevi43267 ай бұрын
மலேசியவாசி நான். இரு முறை இக்கோவிலுக்கு சென்றிருக்கிறேன். ஹரஹர மஹதேவ் என பக்தர்கள் கோஷமிடும்போது மெய் சிலிர்க்கும்.
@subramaniansiva5066 ай бұрын
சென்ற பலன் எப்படி இருக்கு சொல்லுங்க மேடம்
@KarpagamKarpagam-l4x3 ай бұрын
நிச்சயமா இது தனித்துவமான வீடியோ தான் அண்ணா.மிக்க நன்றி.சிவாய நம 🙏🙏🙏🙏🙏
@Rajalakshmishanmugam-ec6yc5 ай бұрын
❤❤❤❤❤❤ ஆலயத்தின்..வரலாற்றை...கூறியதற்கு... நன்றி வணக்கம் தமிழ் வளர்க
@devsanjay7063 Жыл бұрын
ஒம் நமசிவாய 🙏 கணேஷ் ப்ரோ 🙏 நன்றி ராமேஸ்வரம் புண்ணிய தலம் இப்படியே உங்களால் பலர் காணமுடிந்தது
@vasanthasrinivasan1333 Жыл бұрын
ஓம் சிவாய நமக. ரொம்ப நன்றாக .இருக்கிறது. இதை பார்க்கும் புண்ணியம் உங்களுக்கு தான். நன்றி.
@paramesnataraj Жыл бұрын
அருமை, மிக அருமை...!!! தங்களின் ராமேஸ்வரம் கோயில் மற்றும் அங்கு உள்ள 'புனித தீர்த்தங்கள்' பற்றிய அழகான இந்தப் பதிவு... மேலும் உங்களின் இனிமையான குரலில், இக்கோயில் குறித்த விபரம் விரிவாகக் கொடுத்து இருக்கிறீர்கள்... என் போன்று ராமேஸ்வரம் கோயிலுக்குச் செல்ல இருக்கும் பல பக்தர்களுக்கு, உங்களின் வீடியோ மிகவும் உபயோகமாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை... தாங்கள் சொல்லியது போல தனித்துவமான மற்றும் தெளிவான பதிவு தங்களின் இந்த வீடியோ என்று சொன்னால் அது மிகையல்ல... காரணம் சில நாட்களாகவே -- பல விதமான ராமேஸ்வரம் சுற்றுலா குறித்த வீடியோக்கள் பார்த்து - விபரங்கள் அறிந்து வருகிறேன்.. Thanks a lot to Mr Ganesh Raghav for uploading such a nice / very useful video...!!! Greetings to you ....!!!🌹🌹🌹🌹
@usharanimurugiayan7365 Жыл бұрын
Beautiful video indeed! I have been to this temple many at times. But always rushing as it's always crowded. But always feel blessed after all the holy water being poured on us! You have captured the uniqueness of the temple with 22 wells. I have always wondered how this holy water keeps producing throughout the year. Thanks for explaining meanings for each theetham. I didn't know what's is meant for. Looking forward for your Kasi trip. Thanks Ganesh Raghav for this wonderful video. Stay blessed! With respect, Usha from Singapore 🇸🇬
@venkateshvenkat9315 Жыл бұрын
அண்ணா உங்களின் விடியோ எல்லமே அனைத்தும் மிகவும் அற்புதமானது அண்ணா
சிறப்பு மற்றும் அருமை....ராமர் பாதம், வில்லுண்டி தீர்த்தம் மற்றும் ஆஞ்சநேயர் தரிசனம் அடங்கியிருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்
@thaannyamagesh7820 Жыл бұрын
First time watching rameshwaram temple
@Sathya-v9w7hАй бұрын
Thank you brother 🙏 full video parthen na innum Rameshwaram ponadhu illa.. poganumnu Bombay nal asai kandipa nanga family poi Samy kumbudanum brother useful 👌 👍 video brother Thank you 😊
@KannanS-yn7ei Жыл бұрын
கணேஷ் ராகவ் எப்படி இருக்கீங்க. நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் வீடியோ பதிவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி கணேஷ். 🙏🌹
@thaenatha Жыл бұрын
தெய்வீக பிறவி தான் தம்பி நீங்கள் 🎉😊
@muthumuniyandi5571 Жыл бұрын
அருமையான பதிவு சூப்பர்..அண்ணா
@babuk5517 Жыл бұрын
Super brother.Ramanathaswamy bless you and your family members forever 🎂💐👍
@GiridharRanganathanBharatwasi Жыл бұрын
You are so lucky Ganesh to visit Rameswaram in this young age and looking forward to your Kashi visit soon. God bless you.
@RajendranNagiah10 ай бұрын
உங்களுக்கு en ullam kanindha நன்றி.
@sidharthank3326 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓர் புன்னியஸ்தலம் போய் வந்தது போல் இருந்தது 🙏🙏🙏
@999494875711 ай бұрын
Yov, what a background music, steals the entire video. Keep up.
@kalyani1632 Жыл бұрын
எங்க ஊரு பெருமை சொன்னதுக்கு நன்றி bro
@parthasarathy.chakravarthy30025 ай бұрын
Very good selfless service bro. gives clear picture what to expect during the visit.
@narpavi_couture Жыл бұрын
Wonderful video anna....thank you so much ❤
@SaroSasi_official Жыл бұрын
Fantastic brother beautifuly explained and said thanks alot 🙏🏻
@lakshmananthangam4645 Жыл бұрын
Anaivarukum payanula video ganesh tnky so much
@ramakrishnansethuraman2068 Жыл бұрын
Bro., Very nice captures & ur explanations. I went there three years ago.
@rajeshraj-cp2hk Жыл бұрын
Super sir ganeshraghav...ramanatha Samy parvathavarthini...potri
Such a soothing, calming influence in the is video KK ❤❤
@dr.soumyasworld1177 Жыл бұрын
Excellent explanation Ragav
@ARUNKUMAR_B.TECH-IT Жыл бұрын
Great sharing ❤
@smulaganadhan9348 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்த்துக்கள்
@commonmanchennai Жыл бұрын
Superb Video Ganesh. Thanks for making this. I'm going to Rameswaram next Month 14th Oct for Mahalaya Amavasai. Your Explanations help me to visit Rameswaram. Thanks
@sudhaegamban9326 Жыл бұрын
Unga video moolam neril sendru partha unarvai petren nanba thank you so much ❤❤❤❤
@GaneshRaghav Жыл бұрын
Thank you brother 🙏
@sulochana7062 Жыл бұрын
🌹👏👏👏அருமையனதகவல்,பா3,தரிசனம்
@kirubasubi2866 Жыл бұрын
Rameshwaram matum poitu veetuku poga koodathu ah... Kandipa kasi poi dha aaganuma... Actually na rameshwaram matum poitu veetuku polam plan poten bro adha kekura plzz soluga
@NaanDamodharan9 ай бұрын
Dheertha yatra include rameswaram. But, rameswara yatra do not require kasi yatra.
@sundarramsundarram1236 Жыл бұрын
கணேஷ் ஒரு கொடுத்து வைத்த ஆத்மா. கோவில் கோவிலா போயி புண்யம் சம்பாதிக்கிறார்.
super sir very iam ramanathapuram district very useful
@VijayaLakshmi-go4ps Жыл бұрын
Hi Ganesh ur rameswaram videos are so wonder to see. 22 theerthangal are very important in this temple ur so lucky to see this we also lucky to see ur videos .keep it up m
@lakshmilakshman785 Жыл бұрын
Very clear video 🙏🏻🙏🏻🙏🏻
@renubala22 Жыл бұрын
I have visited recently but have missed to see all. Hopefully next time will spend more time. Thank you for sharing 🙏🏼
@papijji329728 күн бұрын
TAMBI KADAVUL ASIRVATHIPPAR OM NAMACHIVAYA OM NAMACHIVAYA OM NAMACHIVAYA SRI RAAMA JAYAM SRI RAAMA JAYAM SRI RAAMA JAYAM
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
ஶ்ரீ ராமநாதசாமி துணை🙏
@supasinimohanarajah6151 Жыл бұрын
Hi Ur lucky bro very nice and thanks 🙏
@NagaBala-NNNB3 ай бұрын
rameshwaram poitu anga irunthu thiruchenthur polama,illa rameshwaram poitu v2 ku vanthutu next thiruchenthur polama
@Rudhra2998 Жыл бұрын
Om namah shivay 🙏 Shiva Shiva 🙏 potri
@tamilselvij5582 Жыл бұрын
ஓம் நமசிவாயசிவாயநம ஓம்
@GiridharRanganathanBharatwasi Жыл бұрын
Om Namashivaya. Nama Parvathipathaye Hara Hara Mahadev. 🙏🙏🙏🙏
@kaushiknathg70438 ай бұрын
Excellent vedio
@sksundarajan4909 Жыл бұрын
Om namashivaya I am waiting Kasi temple Video
@kalaramanujam1689 Жыл бұрын
Very nice video.
@rsrs4772 Жыл бұрын
Next week porom thanks to information
@SureshRamesh-hk9jc10 ай бұрын
Super bro. Naangalum coming 10 kovilukku porom. Oru doubt bro dree change pannittu thaan kovilukku ponuma illai wet dress podalama.... Pls reply me bro....
Dheertha yatra should start from dhanuskodi.veni madhavar to be taken for dissolving in tiriveni sangamam. Kodi theertham to be poured on kasi viswanathar.Holy water from thiriveni to be poured on ramalingam. Yatra completes with a bath at sethu karai and having darshan of pattabishekha ramar
@raamnathk4274 Жыл бұрын
Om Nama Shivaya Bro..., Kasi ku poitu vanduthingla??
@raghulkarthick6191 Жыл бұрын
Hi anna fantastic and divine vlog.anna v r expecting forthcoming knachi varadhar vaikasi brahmotsavam can u able to explore all 10 days of utsavam like last year.pls pls
@Nanda00085 Жыл бұрын
Sama super bro...
@ManoMano-no4jd Жыл бұрын
Super bro
@hariharan-je3fo Жыл бұрын
Pathanjali jeeva samadhi pakalaiya bro?
@ramnadkitchen5557 Жыл бұрын
எங்கள் ஊருக்கு வந்து வந்து இருக்கின்றீர்கள் நன்றி இராமேஸ்வரம் மட்டும் இல்லை தேவிபட்டினம் திருவாடானை திருப்புல்லானி உப்பூர் வினாயகர் இராமநாதபுரம் அரண்மனை இன்னும் நிறைய உள்ளது வீடியோ எடுத்து இருப்பீர்கள் எனநினைக்கிறேன் எங்கள். வீட்டிற்க்கு வந்திருந்தால் கடல் உணவுகள் சாப்பிட்டு இருக்கலாம் தம்பி
@GaneshRaghav Жыл бұрын
Miss panniten pls DM me in insta
@KarpagamKarpagam-l4x3 ай бұрын
Address sollunga Nan varen
@KarpagamKarpagam-l4x3 ай бұрын
I like sea foods
@DevaRaj-ut9jq2 ай бұрын
கடல் தண்ணீரை எப்படி அக்கினி தீர்த்தம் என்று சொல்ல முடியும்
@ManikandanEganathan2 ай бұрын
ராமன் சீதையின் கற்பை சோதிக்க அக்னி பிரவேசம் செய்ய சொல்கிறார்.. சீதையின் உடலை சுட்ட பாவம் தீர அக்னி பகவான் கடலில் நீராடுகிறார்...... அதனால அக்னி தீர்த்தம் @@DevaRaj-ut9jq
@SANTHOSHS-qi6hg Жыл бұрын
Bro truchundr temple povki kala
@rajenir2159 Жыл бұрын
Very informative, Ganesh! Thank you. Can you please also share the link to the bgm ...om nama shivaya. Thiruchittrambalam.