பழய படங்களிலும் தமிழை சரியாக உச்சரிக்கவில்லை என்பது வேதனையளிக்கிறது.
@artikabuilders73093 жыл бұрын
குப்பங்களில் வாழும் மீனவர்களின் சிலேடை அப்படிதான் இருக்கும் அது வழக்கு மொழி
@tsaravanansarva91283 жыл бұрын
Dai
@beast-bz2fi2 жыл бұрын
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தாலும் உயர் ஜாதி தாழ்ந்த ஜாதி இடையே பேச்சுக்கள் மாறும் சொற்கள் மாறும் அதுவே இன்று வரை வழக்கத்தில் இருக்கிறது. சில ஜாதிகளில் இழுத்து போடு என்போம். ஆனால் மீனவ ஜாதிகளில் வளித்துப் போடு என்பார்கள். அந்தப் பொண்ணு அந்த பையனை வள்சிக்கினு போயிட்டான் பா.