திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் வாழ்க நல் கருத்து வாழ்க்கை சிவ ஸ்ரீ சக்கர ஆகம புத்தகம் வெளியிடும் நாளாக வேறு வைகாசி சிவாயநம நமசிவய நமசிவய சிவசிவ
@gouthamangouthaman91582 ай бұрын
அருமையான படம் நல்லா இருக்கும் மறக்க முடியாத அனுபவம் வாய்ந்த காலம் அது 😊
@gsaraswathiganesan86422 жыл бұрын
Narathar character nirayaper senjurukaga sivaji, sivakumar, like but so ku than best ah amanjuruku...
😊 1:49 😊😅h y😮ju u n😮 h😮ibnnji oi 2:01 m😅in j 2:05 mi😅om.😊o😅.k glj n😮😅 😢l?😅jim😅o fl
@vimlaaeasuraj343810 ай бұрын
😊😢 3:25 😅 3:31 😅😮
@Nagercoiljunctionytc2 жыл бұрын
Om namashivaaya 🙏
@sciencelover85573 жыл бұрын
ஓம் நமசிவாய🙏
@ramachandranr63825 жыл бұрын
சர்வம் சிவார்ப்பனம் ஓம் நமோ நமசிவாய நமஹ.....
@k.selvamselvam97664 жыл бұрын
🤣
@sciencelover85573 жыл бұрын
@@k.selvamselvam9766 என்னடா சிரிப்பு
@palania75282 жыл бұрын
@@k.selvamselvam9766 M FCdv cup d HP
@kumarr28312 жыл бұрын
சிவனிடம் ennakettaalumyosikkamalthanthuviduvar
@satheeshkannan20873 жыл бұрын
ஓம் நமசிவாய அப்பா ❤️🙏🙏🙏
@ckraavatha2203 жыл бұрын
ஹரிநமசிவாயா
@velvel88922 жыл бұрын
add more and more videos
@chandrarithu2302 жыл бұрын
Climax poi athu unmai ela
@SakthiVel-fv4df2 жыл бұрын
Hi 👋👋👋 I ❤️
@kjaiganesh20243 жыл бұрын
Movie name solunga
@mur60204 жыл бұрын
Yenama ithu Shivan chessboard adurara 😂😂😂
@vishnupriyaramanan7993 жыл бұрын
😆😆😀😀😀😀😃😃
@Sureshsftwtech11 ай бұрын
பரமபதம் போய் செஸ் ஆகிடுச்சு..
@Ap-logs3 жыл бұрын
Movie name
@vigneshsundaram44533 жыл бұрын
In 2022..
@purusothaman41623 жыл бұрын
6:35 chess coins 😂
@saravananviji57533 жыл бұрын
அறிவு உள்ளவர் கானுங்கள்
@amirfire62213 жыл бұрын
Ennada comedy பண்றீங்க
@rupeshkumar9855 Жыл бұрын
Cho be like: summa iruntha sangai naanaay oothitaanaay o my god Narayana 😅😅😅 OAK thevar be like: mapla nee thanay idea koodutha
@kmramsan7782 жыл бұрын
eannada ithalam
@balamurugannataraj26895 жыл бұрын
Nice
@kumaresankpg31284 жыл бұрын
Om namachivaya namagha
@parthis28293 жыл бұрын
Thanks
@karunagaranmurugaiya5238 Жыл бұрын
Kankai santhanu maharajanin manaivi em sivam appadipattavar alla
@vincentgnanaraj5 жыл бұрын
Naradhar narayana narayana nu thaana solluvaaru?
@srinivasanmanoharan35805 жыл бұрын
Kalagam seyyum bothu naradhar maari maari pesuvar
@shunmugarajnadar9369 Жыл бұрын
Narathar book iruku vangi first study Pannu
@rajendranraja69743 жыл бұрын
சம்போ மகாதேவா🙏
@paramshabdam23324 жыл бұрын
Dear lord.... Such a twisted fake story 🤦♂️
@balavenkatasubramonyam75533 жыл бұрын
Yes
@nilamagan77075 жыл бұрын
ஓம் சிவாய நமஹ
@hrsiejtrudterkrier2 жыл бұрын
உதய
@hrsiejtrudterkrier2 жыл бұрын
ஊபதபூ
@hrsiejtrudterkrier2 жыл бұрын
கதநி
@JaiPrakash-ev5zi3 жыл бұрын
🙏🙏
@arithuaanmeegam10544 жыл бұрын
ganga is siva's wife
@thambithurai19503 жыл бұрын
Ganga is not Lord shivas wife. Ganga is a sacred river, exists only in akash, bhaagirathi bought akash ganga to earth by his tapas, earth is not capable to hold ganga, so Lord shiva hold it in his head, only for that reason it is in his head, not because of his wife
@arithuaanmeegam10543 жыл бұрын
@@thambithurai1950 in my channel I give one video about mother ganga. Click my icon u get more videos
@arithuaanmeegam10543 жыл бұрын
@@thambithurai1950 sakthi assign as sivas wife. Ganga is sivas wife by nature
@Hello-nu347sm3 жыл бұрын
Ohm sivayanama
@SelvaRaj-ew4ti3 жыл бұрын
I think
@rajeshraj-vw1wn4 жыл бұрын
அய்யயோ இதென்ன விபரீதம்
@govinthanp70244 жыл бұрын
Q m
@keerthivasan66825 жыл бұрын
Siva perumanku Oru Wife than. Ok va Gangai Yoda Thanmai Iruka Karanam Siva pearuman noda Thala la irukurathu nala than ok va This Video Climax is Wrong
@ramyav41505 жыл бұрын
S
@keerthivasan66825 жыл бұрын
Ammam Siva peruman Ennaikum Paravathi Devi yoda Than valantharu (Irukuraru) Athu than Unmai Athu than Linga Vadivam🔥🔥🔥🔥🔥🔥
@ajishramesh58933 жыл бұрын
Yes... bro shiva kku one wife than
@KumarKumar-to4et5 жыл бұрын
Om Shivaya namaha
@marimuthumari9204 жыл бұрын
U
@c.velmuruganmurugan7974 жыл бұрын
J voice super
@jayalakshmig89274 жыл бұрын
Kadavl eathai padaithar. Eruppadhu oru bumi. Eaththanai matham .God.
@ganesankuppusamy83434 жыл бұрын
The Almighty has not created any religion/gods/goddesses. Crazy lazy and cunning humans created religions/powerless gods and goddesses, wrote parable, sentimental stories and cheating the poor and innocent, ignorant, sentimental fools. Religious hungers are born slaves and fighting each other in the name of religions, gods, goddesses. Religions are not basic needs to live. Entomb your religious sentiments and try to live as human in a right way peacefully and faithfully without religious menace. Religions spoils the future of humans, creating enmity among humans. Mother is goddess and father is god. Respect Females.
@chinnapaiyan13174 жыл бұрын
Surya Prakash
@kavin55711 ай бұрын
அந்த காலத்துலயே நல்லா உருட்டிருக்காங்க பொய்யான கதை இந்த படத்துல வர்ர அத்தனையும் பொய் உண்மையான கதை நான் சொல்கிறேன் மாதா பார்வதி விளையாட்டாக சிவன் யோக நிலையில் இருக்கும் சமயத்தில் சிவனின் கண்களை பொத்துகிறார் அதனால் பிரபஞ்சம் ஒளி மறைகிறது ஒவ்வொரு அண்டத்திலும் உள்ள சூரியன் சந்திரன் பூமியை விட்டு மறைகிறது அதாவது சூரியன் சந்திரன் தன் ஒளியை இழக்கிறது அதனால் ஈசன் தன் நெற்றிக் கண்ணை திறந்தார் அதனால் பிரபஞ்சம் ஒளி பெற்றது அப்போது நெற்றிக்கண் சூடு பார்வதி கையில் பட்டவுடன் பார்வதி தாயாரின் பத்து விரல்களிலும் வியர்வை பெருகி பத்து சமுத்திரங்கள் பெருக்கெடுத்து ஆயிரம் லச்சம் கோடி அண்டங்கள் நிறைந்த இப்பிரபஞ்சத்தை பத்து சமுத்திரங்கள் மூழ்கடிக்கிறது அதனை தேவர் முதல் பிரம்மன் நாராயணன் அனைவரும் கதற சிவன் அந்த பத்து சமுத்திரங்களையும் தன் தலை மேல் உள்ள ஒற்றை திருமுடியில் அடக்கினார் அதில் ஒரு துளியை பகிரதன் தவத்திற்கு இணங்க பூமியில் விட்டார் ஆகாச கங்கையாக பூமியில் அந்த நதி பாய்ந்து வந்தது இப்படி வந்தால் பூமி நிச்சயம் அழிவை சந்திக்கும் என எண்ணி சிவனை வழிபட சிவன் மீண்டும் மற்றொரு முடியில் கங்கா தேவியை அடக்கி பூமியின் மீது விட்டார் அந்த நன்றியின் காரணமாக காசியில் கங்கை நதி பக்கத்தில் விஸ்வநாதர் ஆலயம் அமைத்தார் பகிரதன் உண்மையில் சிவனின் மகளே கங்கா அந்த கங்கா கயிலாயத்திற்கு சிறு துளி அப்படி என்றால் இந்த பிரபஞ்சத்தையே தன் தலையில் கொண்டவர் அப்பறம் சிவன் பிரம்மாவ கொல்லவில்லை பைரவரே பிரம்மாவின் ஐந்தாவது தலையை அறுத்து வீசினார் அதன் பிறகு பைரவர் பிரம்மாவின் ஐந்தாவது தலையை கொண்டு சிவனிடம் காண்பிக்க சிவனின் ஆணைப்படி அந்த மண்டையை எழும்பு கபாலமாக மாற்றி படைக்கும் பிரம்மாவிற்கே இவ்வளவு ஆணவம் அகங்காரம் இருந்தால் மற்றவர்களுக்கும் இருக்கும் என அனைத்து தேவர்களும் அசுரர்களும் நாராயணன் வரை எல்லாரிடமும் ரத்த பிச்சை ஏற்று வா என்றார் பைரவர் கிளம்பி அனைத்து தேவர்களும் அசுரர்களும் ரிஷிகளும் முனிவர்களும் சித்தர்களும் நவகிரகங்கள் அஷ்டதிக் பாலகர்கள் முப்பத்து முக்கோடி தேவர்கள் எண் திசை காவலர்கள் இந்திரன் எமன் சனி அஷ்ட வசுக்கள் சூரியன் சந்திரன் பஞ்ச பூதங்கள் என அனைவரும் ரத்த தானம் தந்தார்கள் ஏனெனில் ரத்தத்தில் இருந்து தான் அகங்காரம் ஆணவம் இருக்கிறது என்று சிவன் சொன்னாரல்லவா அதன் படி பைரவர் பிரம்மனிடம் சென்று ரத்த பிச்சை ஏற்று நாராயணனிடம் சென்று கேட்கையில் வாசலில் விஷ்வக்சேனன் தடுத்தான் பைரவர் அவனை திரிசூலத்ததால் குத்தி மேலே நிறுத்தி ரத்தத்தை ஒழுக வைத்தார் அதன் பிறகு நாராயணன் அவரை விடுங்கள் என்று பணிவாக பேசி அதன் பைரவர் உள்ளே வந்து ரத்த பிச்சை கேட்டார் அதன் படி நாராயணன் தன் நெற்றியில் உள்ள நரம்பை கிள்ளினார் அதிலிருந்து பல வருடமாக ரத்தம் வழிந்தது அதற்கு பிறகு பைரவர் தன் இருப்பிடமான கயிலாயத்திற்கு சென்றார் சனி விநாயகரை பிடிக்க வந்தபோது இன்று போய் நாளை வா என்று என்று விநாயகர் சொல்வார் அதன் படி பிடிக்க முடியாமலே போனது முருகன் பக்கத்தில் கூட நெருங்க முடியாத சனி ஈசனிடமே சென்று 7 அறை சனியை பிடிப்பான என்ன அவர் ஆதி அந்தம் இல்லா பரம்பொருள் ஆதி மூலர் பரபிரம்மம் அவனே பிரம்மனுக்கு படைப்பு தொழில் அளித்து காத்தலை ஜனார்த்தனனுக்கு அளித்து அழிப்பை ருத்திரனுக்கு அளித்து அளித்தல் தொழிலை மகேசனும் மறைத்தல் தொழிலை சதாசிவனும் செய்கின்றனார் அவருக்கு மேலே தான் சிவபெருமான் எண்ணில்லாத கணக்கில்லாத பிரபஞ்சத்தின் மண்ணின் எண்ணிக்கையில் ருத்ர சேனைக்கு தலைவர் சிவன் அவரிடம் சனி தன் சனியை காட்டுகிறதா அவரின் சக்தியை பற்றி எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் இப்பிரபஞ்சம் முழுவதும் எரிமலை குழம்பால் நிரம்ப பெற்ற உடலை கொண்டவர் சிவபெருமான் அந்த எரிமலை குழம்பில் இருந்து நெருப்பு ஜீவாலை தோன்ற அந்த நெருப்பிலிருந்து பலாயிர லச்சம் கோடி தீப்பொறிகள் தோன்ற ஆறு முகத்திலிருந்து நெற்றிக்கண் வழியே ஆறு தீப்பொறிகளை வெளியிட்டார் அவனே ஆறுமுகசாமி எனும் முருகன் அந்த முருகன் இருப்பிடமான கயிலாயத்திற்கு வரவே நாராயணன் பிரம்மன் பயப்படுவார்கள் அந்த அளவிற்கு முருகன் விநாயகர் சக்தி வாய்ந்தவர்கள் இவர்களையே பிடிக்க முடியாத சனி ஈசனை பிடிக்குமா