Garden Tour - Part I, My favourite Lotus Pond,Pavila Kunnavakkam

  Рет қаралды 111,677

J Entertainment

J Entertainment

Күн бұрын

#gardentour #jentertainment #lotus #lotuspond #flowers #pavila
Hi Viewers,
Very Good Day!!!
Today Vlog is all your favourite one i believe.....
Garden Tour - Part I - I Favourite Lotus Pond
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
LOTUS - The flower which has important Significance and Symbol
It symbolizes "State of Bluss, Purity,Peace and denoted as very Auspicious one",
we all know its our national flower and its termed as Divine sacred flower and has got its own medicinal values too.........
I feel so happy and very positive to share this with you all
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Best Regards,
Pavila
J Entertainment

Пікірлер: 935
@HemasKitchen
@HemasKitchen 3 жыл бұрын
கண்களுக்கு இனிய விருந்து பவிமா... தாமரையும் அழகு, தாமரைப்போல் நீயும் அழகு❤️❤️
@shanthit3920
@shanthit3920 3 жыл бұрын
S Hema dear 💯 u r right super ❤️
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
hi hema akka, Very Good Day!!! thank you so much for such an adorable comment 💟💚💟💚💟💚💟💚💟💚💟💚💟 Best Regards, Pavila J Entertainment
@positivevibesj5490
@positivevibesj5490 3 жыл бұрын
@@JEntertainment_je stay happy always,God has blessed your family with dvine beautiful life🙏
@lalitha1009
@lalitha1009 3 жыл бұрын
No ...words can describe how 😍beautiful &aesthetically done....it's one of wish to visit your lovable place
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
@@positivevibesj5490 thank you so much 💟💚💟💚💟💚💟💚💟
@vedasridhar1379
@vedasridhar1379 3 жыл бұрын
ரொம்ப ரொம்ப அழகா இருக்கு.தாமரைக்குளம் யார் ஆத்துலயும் பார்த்தது இல்ல.உங்க ஆத்துல பார்த்தது மனதுக்கு நிறைவாஇருக்கு.
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
ரொம்ப சந்தோஷமாக இருக்கு உங்கள் கமென்ட் படிக்கும் பொழுது, மிக்க நன்றி மா💚💟💚💟💚💟💚💟💚💟💚💟💚
@RahulKumar-zb3nj
@RahulKumar-zb3nj 3 жыл бұрын
என்ன!!!! U mean river inside the pond 😂😂😂😂😂
@whitedevil9140
@whitedevil9140 3 жыл бұрын
சுரேஷ் அவர்களுக்கு..🙏🙏என்ன ஒரு ரசனை..! எதை செய்தாலும் அதில் ஒரு தனித்துவம்.. 👍👍எங்களது ஆசிகள் பல..!👐👐🙏🙏☺☺
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
சந்தோஷம்மா இருக்கு உங்கள் கமென்ட் படிக்கும் பொழுது. மிக்க நன்றி மா💟💟💟💟💟💟💟💟🙏💐🧚‍♀️🧚‍♀️👍😊❤❤❤❤❤❤❤❤❤
@samuthiramvalli1754
@samuthiramvalli1754 3 жыл бұрын
அருமை அக்கா ரொம்பவே பிடித்து இருந்தது உங்கள் வீட்டை முழுமையாக காட்டுங்கள் ஆசையும் ஆர்வமாக உள்ளது
@swathisudarshan6665
@swathisudarshan6665 3 жыл бұрын
I would like Suresh Anna to be a really really famous architect someday building such amazing homes entrenched in beauty and steeped in culture for everyone to enjoy . He has such an amazing eye and is such a visionary. And you too pavila. Thanks for bringing this to us dear
@VigneshReddy129
@VigneshReddy129 3 жыл бұрын
Pavi nenga le ivlo describe panringa le...Idha rasichi uruvakina Suresh anna explain panna epdi irukum. Veedu nu onnu kattuna ipdi dhan kattanum. Keep inspiring us Suresh anna..❤
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
very truly said vicky......thank you so much for such a wonderful comment 💟💚💟💚💟💚💟💚💟
@gayathribabusaravanababume4891
@gayathribabusaravanababume4891 3 жыл бұрын
Ur home makes me feel to entering into temple... Such a divine place
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
very happy to hear this ma😍😍😍😍😍😍😍💐💟👍🧚‍♀️🙏
@selvisampath8948
@selvisampath8948 3 жыл бұрын
கண்களுக்கும் மனதிற்கும் நிறைவு மகிழ்ச்சி தந்த பதிவு 😊
@vallikameswariseetharam9969
@vallikameswariseetharam9969 3 жыл бұрын
தாமரை குளம் மிக அழகாக இருக்கிறது கிருஷ்ணரும் அழகு. 👌👌👏👏💐💐
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
மிக்க நன்றி மா💟😊👍🧚‍♀️💐🙏😍💟
@jayasreeshanker
@jayasreeshanker 3 жыл бұрын
உங்களோட பழைய வீடு கூட அற்புதமாக இருக்கும். உங்கள் கலைரசனை அபாரம். தாமரைக்குளம்....கிருஷ்ணர்....புல்லாங்குழலிசை.....தென்றல் காற்று....பவிழா.....ஒரு தெய்வீக மணம்....ஆஹா..
@vasanthisrinivas6165
@vasanthisrinivas6165 3 жыл бұрын
No words to say Pavila. Its like heaven.
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ma 💟🙏💐🧚‍♀️👍😊💟
@subathrashekar3105
@subathrashekar3105 2 жыл бұрын
பவிலா! இனிய காலை வணக்கம், அழகான,தெய்வீகமான தாமரைக்குளம், சுற்றிலும்,தாமரை மலர்களும்,சுகந்த மணம் க்ருஷ்ணகமலம் இருப்பதால் கண்ணன் ஆனந்தமாக குழலூதிக் கொண்டிருக்கிறான் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டிருக்கிறான் ஆசிகள் அன்புப் பெண்ணே! வாழ்க வளமுடன்! 👍🏽👍🏽👏🌹
@gomathiiyer3828
@gomathiiyer3828 3 жыл бұрын
பவிலா உங்காத்து தாமரை குளமும் அந்த கிருஷ்ணரும் பார்த்தாலே சந்தோ ஷமா இருக்கு வாழ்த வளமுடன்
@andalprabhakaran3075
@andalprabhakaran3075 3 жыл бұрын
தாமரைக்குளம் வீட்டு தோட்டத்தில். அருமை. தெய்வீக கடாட்சம் உங்கள் இல்லத்திற்கு இருக்கிறது. முன்னோர்களின் புண்ணியம். நீங்களும் புண்ணியம் தொடர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@gituskitchen5326
@gituskitchen5326 3 жыл бұрын
Beautiful,Lord Krishna location and the surrounding and the flute mesmerizing ,shri krishna be with you all🙏🙏
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
very happy to hear this and avan inri anuvum asaiyathu...all his blessings ma thank you so much ma 💟😍🙏💐🧚‍♀️👍😊💟
@priyasundar8554
@priyasundar8554 3 жыл бұрын
Wowwww, no words....
@santhanalakshmiramesh4032
@santhanalakshmiramesh4032 3 жыл бұрын
No words to say pavila really it's like heaven 🙏🙏
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
very happy to hear this ma and thanks a lot ❤❤❤❤❤🧚‍♀️💐🙏🤗😊😍
@muthamilselvi8482
@muthamilselvi8482 3 жыл бұрын
மிகவும் ரம்மியமான காா்டனைக் கண்முன் கொண்டு வந்தமைக்கு மிகவும் நன்றி ,கொள்ளை அழகு மிகவும் ரசித்து மகிழ்ந்தேன்
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
மனசுக்கு சந்தோஷமாக இருக்கு உங்கள் கமென்ட் படிக்கும் பொழுது மிக்க நன்றி மா💚💟💚💟💚💟💚💟💚💟💚💟
@meeravenkatesh1943
@meeravenkatesh1943 3 жыл бұрын
O my Pavila!!!!! Out of this world!!!! Feels like being in Vaikuntam. I am not going to contain the beauty and divinity of this Lotus pond/garden in mere words. You are amazing ❤️🙏
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much aunty💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
@santhialagiri288
@santhialagiri288 3 жыл бұрын
பார்ப்பதற்க்கு ரொம்ப அழகாக உள்ளது. எங்களுடைய வீட்டிலும். இது போல குளம் செய்ய தோன்றுகிறது , சூப்பர். அருமை .
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
சாந்தி மா கேட்கவே ரொம்ப சந்தோஷமாக இருக்கு மா.......❤❤❤❤❤❤❤❤💐🧚‍♀️😍😊🤗
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 3 жыл бұрын
Hi pavi ரொம்ப அழகாக இருக்கு மா சுரேஷ் அண்ணாவின் ரசனை நல்லாவே தெரிகிறது மா தாமரை குளத்தில் நடுவே கிருஷ்ணர் வீற்றிருக்கும் அழகு சொல்ல வார்த்தை இல்லை ரசித்து பார்த்து கொண்டே இருக்க தோன்றுகிறது பவி இதை சொல்லும் போது இன்னும் அழகு சூப்பர🙏🌹❤🌹
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
romba happy to read ur comment ma and thank you so much for such great comment tooo💟💟💟💟💟💟💟💟💟💐🙏😍🧚‍♀️👍👍😊💟💟💟💟💟💟💟
@anuradharangarajan3603
@anuradharangarajan3603 3 жыл бұрын
மிகவும் அழகான அம்சமான இல்லம்..நேரில் வந்து பார்க்கவேண்டும் போல் இருக்கு.
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ma 💟❤💛💙💚💙💛❤💟
@kavimelmisandy
@kavimelmisandy 3 жыл бұрын
Wow wow wow such a beautiful lotus pond with lord Krishna in it. Seriously it's look so devine.. Love it so much... I nvr seen a lotus pond in a house like this. First time seen it.. Thank you. May god bless your family❤
@kokilavenis470
@kokilavenis470 3 жыл бұрын
Thamaraikulam super ah iruindhuchu Vishnu bagavaanaiyum thaayaraiyum Paartha magilchee Thx pavila
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much kokila ma💚💚💚💚💚💟💟💟💟🙏🤗💐🧚‍♀️😊😊💟💟💟💟💟💚💚💚💚💚💚💚
@babumaha1000
@babumaha1000 3 жыл бұрын
Hi sisy, how are u தாமரை குளம் அழகு, அதில் வீற்றிருக்கும் கிருஷ்ணரும் அழகு, தங்கையின் பேச்சும் அழகு 💐
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so so much maha akka❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏👍💐😍🧚‍♀️🧚‍♀️😊
@vijayrai716
@vijayrai716 3 жыл бұрын
Superb i loved your garden and lotus pond
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ji 🙏😍😊💐💐💐💐💐🧚‍♀️
@meenakshikrishnamoorthy4841
@meenakshikrishnamoorthy4841 3 жыл бұрын
Such a Lovely divine place, stay blessed always
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ma ❤🙏😊🧚‍♀️🤗💐😍
@archanabalaji6356
@archanabalaji6356 3 жыл бұрын
Such a beautiful garden. Beautiful lotus pond beautiful😍😍😍😍😍😍😍😍😍😍சாக்ஷாத் தாயார் உங்கள் ஆத்தில் நிவாசம் செய்கிறாள் pavila. So Divine🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ma 💟💚💟💚💟💚💟💚💟💚💟💚💟💚💟💚
@anindianbookmartz4710
@anindianbookmartz4710 3 жыл бұрын
Such a beautiful lotus pond.great to know about krishnakamalam.
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ji 💟🙏👍🧚‍♀️😍❤💟
@kattimuthu119
@kattimuthu119 3 жыл бұрын
Suresh. you are great you put lot of effort to beautify your palace like pallava and chola kings
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
very very happy to hear this ji 💟💚💟💚💟💚💟💚💟💚💟💚💟
@girijaprasanth6861
@girijaprasanth6861 3 жыл бұрын
Very very beautiful place.... U r so gifted to live in such a beautiful divine palace pavila sis 🔥
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so so much ma 💟😊👍🧚‍♀️😍🙏💐💟
@selvaraniumadurai5353
@selvaraniumadurai5353 3 жыл бұрын
பவிமா உங்கள் வீட்டு தாமரைக் குளம் வெகு அருமையாக உள்ளது. பார்க்கும் போதே மனதிற்கு இதம். அதைவிட மிக தெய்வீகமாகவும் உள்ளது. மிகவும் சந்தோஷமம்மா உங்களது வீட்டை கணேஷ- ராகவ் சேனலில் பார்த்துள்ளேன்.அதுவும் தெய்வீகமாகவும் திவ்யமாகவும் இருந்தது. நன்றி.
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
தாமரை குளம் போல உங்கள் பதிவு மனதிற்கு இதமாக உள்ளது....மிக்க நன்றி மா💟💚💟💚💟💚💟
@my_colourful_world
@my_colourful_world 3 жыл бұрын
This is the first time I want to visit someone's home voluntarily❤️ Lotus is my favourite pushpam❤️ adhuvum Krishnara suthi avlo Azhagu❤️ I really want to visit your beautiful and artistic home sometime 🙏
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
im so glad to hear this ma and thank you so much for enjoying it. if u don't kindly mail me ur contact details to jiestaentertainment@gmail.com ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Best Regards, Pavila J Entertainment
@vijayaseshan4058
@vijayaseshan4058 3 жыл бұрын
Enakku e mail ellam illai g mail irukkunu ninaikiren en peran kitta solren nan Phone no anupparen nanum unnodu pesaren okya andal blessings kannamma ellorukkum
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
@@vijayaseshan4058 ok ma
@my_colourful_world
@my_colourful_world 3 жыл бұрын
@@JEntertainment_je so good to see you reply. I have e mailed you 😊
@bama1830
@bama1830 3 жыл бұрын
Awesome . Beautiful Tamarai julam. & the Krishna kamalam🌸🌸
@girijaashok344
@girijaashok344 3 жыл бұрын
மிகவும் நன்றி அற்புதமான அம்சங்கள் நிறைந்த தாமரைக் குளம் ஆஹா என்ன பாக்கியம் உங்களுக்கு லக்ஷ்மி நாராயணன் கடாக்ஷம் நிறைந்த இல்லம் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி 🙏🙏🙏
@dr.v.subhadradevi3700
@dr.v.subhadradevi3700 3 жыл бұрын
Incredible.. pavila.. thank u so much for sharing..like to see this again n again in the future too..🙏🙏🙏🙏
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
i feel very happy to hear this and you are most welcome ma 💟💐😍🧚‍♀️👍🙏😊💟
@shanthisurendran57
@shanthisurendran57 3 жыл бұрын
நல்ல பதிவு.மனதிற்கு மிகவும் ரம்யம். பக்தியான சூழல்.எந்தப் பதிவானாலும் தங்களின் உழைப்பை புரிந்து கொள்ள முடிகிறது.ஆங்கிலம் கலக்காமல் பேசும் தமிழும் அற்புதம்.நிறைய பதிவுகள் போடவும்
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
மனசுக்கு ரொம்ப நிறைவாகவும், சந்தோஷமாகவும் இருக்கு உங்கள் கமென்ட் படிக்கும் பொழுது மிக்க நன்றி மா💟💚💟💚💟💚💟💚💟💚💟💚💟
@CreationsbyMadhuriGovindan
@CreationsbyMadhuriGovindan 3 жыл бұрын
Kunavakkam is like a traditional museum. It looks like it’s constructed recently looking at the building. Whose idea was this ? And how did you collect all these statues and antiques? Each statue is more than 5lacs. I am sure this has been a collection from ages. But still to preserve these is very difficult and needs lot of effort. The brass items are sparking. Wood works and collections are very well maintained. Would like to see a video on your home tour. It’s a collective effort of every family member to be together, to bring joint family values, to continue traditions yet being modern PAVILA. The way you present yourself is truely inspiring. As usual I am fan of Suresh Anna’s Kolams so missed his designs in this video. ❤️ from Pondicherry.
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
it's really nice to read out splendid comment and thank you so much ma 😊🧚‍♀️🤗💐🙏😍❤
@sakthiselvakumar2231
@sakthiselvakumar2231 3 жыл бұрын
ரொம்ப ரொம்ப அழகாக இருக்கிறது தாமரை குளம், அங்கு இருக்கும் கிருஷ்ணர் இன்னும் அழகு, வீடியோ முழுவதும் கேட்க்கும் புல்லாங்குழல் இசை மனதை மயக்குகிறது உங்கள் தோட்டம் போலவே அருமை 💐💐💐💐💐👌👌👌👌👌
@kavithav8148
@kavithav8148 3 жыл бұрын
Super
@kavithav8148
@kavithav8148 3 жыл бұрын
அக்கா உங்க வீட்டு கார் டன் அற்புதம் இந்த கார்டன் ஏறியா மட்டும் எத்தனை சதுர அடியில் அமைத்து ள்ளீர் மாடியில் உள்ள கார் டன் முழு மையாக காட் டுங்கள் டிவி சீரியல் சினிமா படங்கள் பார்ப்பதில் இல்லாத சந்தோஷம் அக்கா உங்க வீட்டு கார் ட வில் கிடைத்து தெய்வீக மாக இருந்தது
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
நமஸ்காரம் மா, ரொம்ப சந்தோஷமாக இருக்கு உங்கள் கமென்ட் படிக்கும் பொழுது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏மிக்க நன்றி மா😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 என்றும் அன்புடன், பவிளா
@nishapari6332
@nishapari6332 3 жыл бұрын
Super aka feeling blessed to see .. 🙏 nandri enghalukum kaamichadhuku
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
you are most welcome ma 🙏😊🧚‍♀️😍💐❤🤗
@pravinaprabhu6
@pravinaprabhu6 3 жыл бұрын
உங்க வீட்ட பாக்கும் போது நேரா அங்க வந்து உங்க கிருஷ்ணரையும், தாமரைகுளத்தையும் ரசிக்கனும் போல இருக்கு, நீங்க பேசரதும் நல்லாயிருக்கு. உங்க வீட்டு home Tour போடுங்க Sister.
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
very happy to hear this ma and most welcome 💟🙏😊👍💐😍🧚‍♀️💟
@puspadewi7661
@puspadewi7661 3 жыл бұрын
So positive Vibration and Divine feeling when looking at the pond and Garden Pavila Sis... 🌺🌹🌼🍀🌸🌷🍃🍂🌿🌻
@jayshreekh5728
@jayshreekh5728 3 жыл бұрын
Really fantastic lotus pond. . Krishna supera irrukar. Enjoy nicely .
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ma 😍😍😍😍😍😍😍😍😍😍❤❤❤❤❤❤❤❤
@suryachandra4560
@suryachandra4560 3 жыл бұрын
Beautiful, Lotus gives spirituality in the human soul.🙏🙏🙏🙏🙏
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
yes very truly said ji💟💚💟💚💟💚💟
@lekha.alekhaa3319
@lekha.alekhaa3319 3 жыл бұрын
Beautiful pictures
@drsplathasubramaniam6634
@drsplathasubramaniam6634 3 жыл бұрын
So Beautiful and Divine with Positive vibrations !... Lovely Video ...
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ma 💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟🧚‍♀️👍
@kalyan1778
@kalyan1778 3 жыл бұрын
Koduthuvaitha pennamma . Super. Congrats
@vimalaganapathi9435
@vimalaganapathi9435 3 жыл бұрын
I haven't seen lotus pond at any house. Amazing👍 Pavi..
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ma 💟😊👍🧚‍♀️💐🙏😍💟
@sreedhardharamalingam7282
@sreedhardharamalingam7282 3 жыл бұрын
Suresh brother is really blessed so that he could think about all these and making it as a fine out put.Enjoyed The Lotus pond and the beautiful sri Krishna.
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
very happy to hear this and thank you so much for such an amazing comment ji🙏🙏🙏🙏🙏😊💐🧚‍♀️😍💟
@shilpaanantha9758
@shilpaanantha9758 3 жыл бұрын
Beautiful indeed!
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you ma💟❤🙏👍💐😍🧚‍♀️😊❤💟
@sumathik996
@sumathik996 3 жыл бұрын
ரெம்ப அழகு கண்ணுக்கு விருந்து என்ன ஒருரசனை வாழ்த்துகள் வாழ்கவளமுடன்
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ma 💟💚💟💚💟💚💟
@ChandraSekhar-zx3pk
@ChandraSekhar-zx3pk 3 жыл бұрын
Who would not fall in love with that Sri Krishna Vigraham and beautiful lotus ......Your new subscriber.... ANITA. I have seen your recipes. Very nice work. Please make a kitchen tour.
@indiraraghavan3632
@indiraraghavan3632 3 жыл бұрын
Sonice to see all
@AmirthaNRajan
@AmirthaNRajan 3 жыл бұрын
Thamarai thadagam, Krishnar and explanation about thamarai every thing superb pavila. Awaiting to see more garden tour videos. 👌👌👌👌👌👌👌
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thanks a lot athai❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💐💐💐💐💐💐💐
@usharaghavan2338
@usharaghavan2338 Жыл бұрын
Divine bliss to watch Lotus Pond with Lord Krishna.. GuruKadaksham to your entire family.. God bless.
@mathsayamathi8153
@mathsayamathi8153 3 жыл бұрын
Such u divine and positivity pavi thank you for sharing
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
im happy to hear this and you are most welcome ma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💐💐💐😍😍😍😍🙏🙏🙏🙏🧚‍♀️🧚‍♀️🧚‍♀️😊😊😊
@r.sankar7287
@r.sankar7287 3 жыл бұрын
Very nice pond and yr garden
@anuradhavivekanandan6580
@anuradhavivekanandan6580 3 жыл бұрын
I have not seen such an aesthetically beautiful house with so much divinity and a serene feel. U all are truly blessed. I loved hour tamara kulam.
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ma 💟💚💟💚💟💚💟💚💟
@NandhiniVibes
@NandhiniVibes 3 жыл бұрын
பவி முதல் காணொளி தாமரையில் ஆரம்பித்ததில் என் முகம் தாமரையாக மலர்ந்தது. கிருஷ்ணரும் அழகு கிருஷ்ணரின் கோபிகையாக நீங்களும் அழகு...
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much my dear nandhini🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@narenspeaks
@narenspeaks 3 жыл бұрын
Splendid, u r truely blessed, to live in such a beautiful house, stay blessed ma
@umamaheswarib3187
@umamaheswarib3187 3 жыл бұрын
Pavi. What a wonderful. Thanks to your brother.
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
@@umamaheswarib3187 most welcome ma 🙏👍💐😍🧚‍♀️❤
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
very truly said ji and thank you so much for the excellent comment🙏🙏🙏🙏👍💐😍🧚‍♀️🧚‍♀️❤
@pramilasrinivasan1111
@pramilasrinivasan1111 3 жыл бұрын
Romba nanairrukku lotus pond. 👌
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
romba nanri ma 💟💚💚💟
@ssudhaamula2497
@ssudhaamula2497 3 жыл бұрын
Lotus Pond and the garden seems to be really beautiful and the thought process and materialisation of the idea by Suresh is really amazing.Super.Pavila n other sister's are really gifted
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
very happy to hear this ma and thank you so much ❤❤❤❤❤❤❤❤❤🙏😊💐🧚‍♀️😍
@kavithaspassion5019
@kavithaspassion5019 3 жыл бұрын
தெய்வீக இசை. உங்கள் வீடு முழுவதும் உள்ள கலைநயம் அற்புதமே. அருமை.
@padmapolavarapu6935
@padmapolavarapu6935 3 жыл бұрын
Each and every aspect of your house 🏠 is artistically done, treat to eyes and I wait eagerly for your videos
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
i feel so blessed and happy to hear this ma and thank you so much ma💟💚💟💚💟💚💟💚💟💚💟💚💟
@ushasrinivasan9188
@ushasrinivasan9188 3 жыл бұрын
சூப்பர் டா மனதுக்கு இனிமையான சூழல்...👍👍👍
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thanks a lot ma😍😍😍😍😍😍😍🙏🙏🙏🙏💚💚💚💚💚💟💟💟
@sriganthvenkatesan4934
@sriganthvenkatesan4934 3 жыл бұрын
I was waiting for this long time. Good to see this. Especially lotus pond.
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much anna👍👍👍👍👍💐💐💐💐💐💐💐😍😍😍😍🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️😊😊😊
@nagarajans914
@nagarajans914 3 жыл бұрын
அழகாக இருக்கிறது தாமரைகுளம் 👌👌👌ரம்மியமாக இருக்கிறது.
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ji 💟💚💟💚💟
@padmavathipadmavathi5654
@padmavathipadmavathi5654 3 жыл бұрын
Super, nice
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you sissy ❤❤❤❤❤❤❤❤❤
@rameshlakshminarayanan1361
@rameshlakshminarayanan1361 3 жыл бұрын
Very Glad that u have lotus pond 👍
@abiiitm7546
@abiiitm7546 3 жыл бұрын
Your house is really a divine place. Everything is picture perfect...Feel like visit your home...keep it up
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thanks a lot ma💛💚💙❤💟❤💙💚💛
@Deepa1176
@Deepa1176 3 жыл бұрын
Arumai arumai.. Azhago azhagu.. ungal veedu paarpatharku eppavum azhagu. Evalavu paarthaalum alukaathu. Ithil thaamarai kulam innum azhagu serkirathu. God bless you and your family dear😊
@ushasubramanian909
@ushasubramanian909 3 жыл бұрын
Super,...deva logam partha mathiri iruku
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
very happy to hear this ma and thanks a lot ❤🙏😊🧚‍♀️🤗💐😍
@mumtazganiusman7334
@mumtazganiusman7334 3 жыл бұрын
You've a repeat audience here 😂♥️ first yennai kavarndadhu thamara ilai poo rendu clr valayalgal in your hands 💚💕💚💕💚💕 yevlo serene ah irukku unga thamarai kulam pinnadi pandhal... vidhavidhamana poo kodigal 💜💚💜💚 krishna amidst the pond 💜💜💜💜💛💛💛♥️♥️♥️ and beautifying arch wow those 2 pillars 💛💛💛💛 above ♥️♥️♥️♥️ cutely explaining my dear pretty pavithra ♥️♥️♥️♥️ it's so artistically done ♥️♥️♥️♥️ yesterday night I dozed off while watching this awesome video.... thank you for sharing such a wonderful theme and you guys have rich tastes ♥️♥️💛💛♥️♥️.... I feel connected 💛💛💛💛
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
omg I feel so happy and blessed to hear ur comments ma...big thanks for giving excellent and colourful comments 💟💟💚💚💟💟💚💚💟💟💚💚💟💟💚💚💟💟💚💚💟💟
@aadharshp.a.7446
@aadharshp.a.7446 3 жыл бұрын
Super sis so nice to see your garden I like you lotus pond
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
oh my dear one thank you so much pa💟💚😊💐💐💐💐💐💐💐💐😊💚💟
@vijayendranvijay4538
@vijayendranvijay4538 3 жыл бұрын
Very nice nd divine ful .thanks pavi .very interesting
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
I'm so happy to read ur comment and u r most welcome ma 🙏😊❤🧚‍♀️😍💐🤗
@Durgadevi-fz9il
@Durgadevi-fz9il 3 жыл бұрын
Very nice akka... mng ellunda udaney inda mari place ah patha fresh ah irukum. Ena vita full day nan angaye irupen. Krishna statu dan highlight ❤❤
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
very happy to hear this and thanks a lot ma 💟😊🙏👍🧚‍♀️😍💐💟
@pkerodesuresh766
@pkerodesuresh766 3 жыл бұрын
Wow really nice🌷🌷🌷🌿🌱
@revathybalaguru9717
@revathybalaguru9717 3 жыл бұрын
Super pavila.Your videos are an inspiration on how to keep a home with positive vibrations. If possible you can make a video on how to create a positive vibrations around you.🙏
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much for such an incredible comment and it means a lot to me ma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💐😍🧚‍♀️😊🙏
@revathybalaguru9717
@revathybalaguru9717 3 жыл бұрын
@@JEntertainment_je 👍
@pancharathna
@pancharathna 3 жыл бұрын
Sorgame endralum. adhu kunnavakkam pola varuma 🙏❤️. No words to describe. Kannuku virundhu❤️
@umarani4499
@umarani4499 3 жыл бұрын
Feel happy.stay blessed dear.No words .
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ma😍😍😍😍😍😍💐😊🧚‍♀️🤗🙏
@ashasreenivasan6564
@ashasreenivasan6564 2 жыл бұрын
Such a lovely lotus pond, feel so much positivity by seeing video, imagine being there physically. Amazing, thank you so much for the video.
@sribala1968
@sribala1968 3 жыл бұрын
Amazing...superb.
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ma 🙏❤💐🧚‍♀️🤗😍😊
@kattimuthu119
@kattimuthu119 3 жыл бұрын
Such a wonderful pond you are so lucky to have all these facilities
@gopigopi4785
@gopigopi4785 3 жыл бұрын
Nalla message erukku ethu than. Super
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ji 👍🧚‍♀️💟😍😊🙏❤
@gopigopi4785
@gopigopi4785 3 жыл бұрын
Thank you akka kindly
@lathadhanabagyam8874
@lathadhanabagyam8874 3 жыл бұрын
So divine dear 💖😍💕
@nitinkumar5261
@nitinkumar5261 3 жыл бұрын
Vera level Akka 😍 I also have krishna kamalam at my house. Please add thulasimadam in next video akka it's my kind request😁
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
wowwwwwwwww that's really nice to know and thank you so much for such an amazing comment❤🙏😊🧚‍♀️💐😍
@manjulav8096
@manjulav8096 3 жыл бұрын
Asusual,we blessed to watch this. 👌👍🙏🙏🙏🙏
@MiniPrashadam
@MiniPrashadam 3 жыл бұрын
Extraordinary amazing lotus pond tour. I have one request sis share your lotus pond Maintenance idea's try to post as early as possible.
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
oh surely I ll do that ❤💟💐😍❤
@yugarakshinir1142
@yugarakshinir1142 Жыл бұрын
Lotus pond having in your house is purely heavenly and it's a paradise .I could feel the positive energy just watching your garden . Thanks for sharing enjoyed all .🙏🙏
@INFINITEGREENTAMIL
@INFINITEGREENTAMIL 3 жыл бұрын
We are also have lotus pond in our house
@hema9698
@hema9698 3 жыл бұрын
Super Pavila lotus garden. Keep it up.
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much 🙏🏻😍💐💐💐💐💐
@amirtharavi4604
@amirtharavi4604 3 жыл бұрын
Appreciable!!! We should appreciate your Brother,Why don’t u host one of your shows with your brother,once we will see the Owner of this Artistic Embodiment!!!
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
infact I'm also just praying and waiting for that day to come....finger crossed💐💐💐💐💐💐❤❤❤❤😍🙏🧚‍♀️😊
@thripurasundari6662
@thripurasundari6662 3 жыл бұрын
Hi Pavi. தாமரை குளம் அழகு நடுவில் கிருஷ்ணர் அழகோ அழகு. இதுவரைக்கும் யார் ஆத்லயும் தாமரை குளம் பார்த்ததே இல்ல. ரொம்ப அழகா இருக்கு. தாமரை பூ கலர்லயே வளையல். ரொம்ப சந்தோஷமா இருக்கு.
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so so much ma 💟💚💟💚💟💚💟💚💟💚💟💚💟💚💟
@ramyav4150
@ramyav4150 3 жыл бұрын
Wow so gud😍😍..u r blessed to have a home like this❤️❤️❤️
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
yes truly said all gods blessings 💐😍💟🙏💚😊👍🧚‍♀️❤
@ramyav4150
@ramyav4150 3 жыл бұрын
@@JEntertainment_je s mam❤️❤️❤️
@sumathig8322
@sumathig8322 3 жыл бұрын
Really very enjoyable video. Lord Krishna surrounded by beautiful Lotus pond with flowers. Yes I also feel positive vibration after seeing your video. Relaxed very much in this pandemic situation. Thanks for sharing pavila mam.🌺🌺🏵️🏵️🌹🌹🍁🍁🍁🍁👌👌👌👍👍👍🙏🙏
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
I feel very happy to hear this and you are most welcome ma ❤❤❤❤❤❤❤❤❤❤😊🧚‍♀️😍💐🙏
@padmavimal1616
@padmavimal1616 3 жыл бұрын
So lovely❤
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you ma 💟😊👍🧚‍♀️💐🙏💟
@karan5878
@karan5878 3 жыл бұрын
🥰தாமரை குளம் அத்தனை அழகாக இருக்கிறது🥰
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you so much ma💟💟💚💚💟💟💚💚💟💟💚💚💟💟
@v.mishrasart43
@v.mishrasart43 3 жыл бұрын
Very nice👍👏😊
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
thank you ma💟💚💚💟
@varalakshmisharmi_dev9855
@varalakshmisharmi_dev9855 3 жыл бұрын
Lovely 😍 place.. peaceful ahh iruku...we can feel 🌷
@JEntertainment_je
@JEntertainment_je 3 жыл бұрын
happy to hear this and thanks a lot ma 😊😍💐💐🙏🙏
@ramyav4150
@ramyav4150 3 жыл бұрын
Om namah shivaya ❤️❤️❤️🙏
@jansirani7624
@jansirani7624 3 жыл бұрын
தாமரை குளம் அழகு அருமை
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 54 МЛН
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 1,3 МЛН
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
Bhooloka Vaikuntam, Kolu 2023
35:56
Vidya Nagarajan
Рет қаралды 3,7 М.
Why so early?
40:21
Chitra Murali's Kitchen
Рет қаралды 340 М.
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 54 МЛН