சித்த வைதியத்தை மறந்து போன தமிழக மக்களுக்கு விழிபுணர்வுக்கு தொண்டாற்றிவரும் சித்தா டாக்டர் திரு சிவராமன் ஐயாவை வணங்கிவாழ்த்தி வரவேற்கிறோம் வளமுடன் நலமுடன் வாழ்க வளர்க இறைவன் திருவருளாள்
@subiselvartinam8376 Жыл бұрын
888iiioo
@Info_tainment3992 жыл бұрын
1)Snacks ah total ah avoid பண்ணுங்க 2)correct time ku எவ்வளவு படிச்சாலும் பாதி வயிறு மட்டும் சாப்பிடுங்க 3)மதியம் தூங்காதீங்க,night correct time தூங்குங்க........gas problem solved
@bhuvaneshbhuvi9162 Жыл бұрын
How many days....should follow
@Info_tainment399 Жыл бұрын
@@bhuvaneshbhuvi9162 for healthy life....lifelong follow பண்ணுங்க..effect 2 to 3 daya la itundhey தெரியும்.3 timess food ah 6 times ah பிரிசிகொங்க.
@sathyathiru95128 ай бұрын
Sir ungaloda ella vedeo s parthuruken useful ah iruku sir thank you so much sir. One small doubt sir ensure diabetes care use pannalama
@DineshKumar-dj7me6 ай бұрын
எனது உடலுக்கு தேவையான மிக அருமையான பதிலை தந்ததிற்கு மிகவும் நன்றி ஐயா #Dr.SivaRaman❤🙏👌
@Thavamani4272 жыл бұрын
ஐபா நன்றாக அறிவுரை வழங்குகிறீர்கள். வாழ்க வளமுடன். நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்
@vijayprema18916 ай бұрын
மிக்க பயனுள்ள தகவலைச் சொன்ன டாக்டர் சிவராமன் ஐயாவிற்கு நன்றி 🙏
@mr.mu-min78672 жыл бұрын
மிகத்தெளிவான அனுபவப்பூர்வமான அறிவுரை..! மிக்க நன்றி அய்யா.
@Rukkumani-ud4nf3 ай бұрын
அண்ணா நீங்க உங்க குடும்பம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏 ❤நீங்க சொல்ற வைத்தியம் எல்லாம் அருமை ❤ ஆனால் விவசாயம் தான் குறைந்து விட்டது அண்ணா விவசாயம் பெறுக மக்களுக்கு விழிப்புணர்வு குடுங்க அண்ணா 🙏
@nithya9222 жыл бұрын
ஆமாம் நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மையே
@ganesans92654 жыл бұрын
பயனுள்ள மருத்துவக் கருத்துக்கள் பின்பற்றினால் நலமாக வாழலாம்
@manjulalokanathan32524 жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி டாக்டர்
@geethapalanisamy4282 Жыл бұрын
👌👌👌பதிவு அருமையான விளக்கம் 🙌🙏🌟
@salumon5417 Жыл бұрын
Sir can v take groundnut those who are having gas problem
@Harishkumar-og4pp8 ай бұрын
தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் பல
@rajinimathana16093 жыл бұрын
Since one year I do everything you said but still have gastric-trouble
@shanmuga97452 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி
@sampurnakalyani49632 жыл бұрын
pls advise us best diet chart for vegeterian pregnant ladies
@Queen-ff9vz Жыл бұрын
Very useful vedio... thank you doctor.,..
@mohanbabu23663 жыл бұрын
Thank you Dr sir, very good explanation, God bless you and your family
@GaneshKumar-pe5vz2 жыл бұрын
p
@ammumammu66642 жыл бұрын
Me sir q
@PreethiR-j3o2 ай бұрын
Enga appa ku vairu kallu mari iruku vairu perusa iruku...mootchi vida kastam patranga...ena problem ah irukum...yarunu plzzz solunga....entha doctor kita katalam...solu ga plzzz....enaku therila bayama iruku
@jegannathan75164 жыл бұрын
வணக்கம் சார் என் வயது 45 தற்சமயம் வரை பிபி சர்க்கரை கொழுப்பு என்பது போன்ற எந்த நோயுமில்லை .. தாங்கள் சொல்வது போல அடிக்கடி இஞ்சி பூண்டு பெருங்காயம் இவைகளையும் சாப்பிட்டு வருகிறேன் இருப்பினும் கடந்த ஒரு ஒரு வாரமாகவே நெஞ்சில் ஒருவித அழுத்தம் பாரம் வலி எனக்கூட சொல்லலாம் ..உடனே தக்க மருத்துவரை பார்த்து எல்லா வகையான டெஸ்ட்களும் எடுக்க நார்மல் பாசிட்டிவ் எனச் சொல்கிறார்கள.. ஆனால் இந்த மார்பில் வலி பாரம் அழுத்தம் இவைகள் குறையவில்லை.. தயவு செய்து இந்த தொந்தரவு குறைய ஏதேனும் தாங்கள் ஒரு ஆலோசனைகள் சொல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.. நன்றிகள் சார்..
@dineshkumars29054 жыл бұрын
stress is the one of the reason for Gas. Walk daily. (ர்பில் வலி பாரம் அழுத்தம் இவைகள் குறையவில்லை)
@vijayakumarnatarajan35223 жыл бұрын
Vgood information which are easy to follow. Thanks doctor
@tamilselvikaliappan8146 Жыл бұрын
Thank you doctor . Very good information
@Chocolate-v1c Жыл бұрын
Sir, எனக்கு ருமட்டாய்டு ஆர்த்ரைடிஸ் உள்ளது. அதனை சரி செய்வது எப்படி? மிகுந்த உடல் வேதனையும் மனவேதனையுமாக உள்ளது.
@geetharani953 Жыл бұрын
வாழ்க வளர்க Dr.sir 🙏
@durairajvenkatesan8461 Жыл бұрын
Ulcer patients ginger pickle sapdalama
@rameshsubramanian3253 жыл бұрын
Neenga sonna sms useful iruku sir karan athigama saptren time sapdala constipation iruku sir
@sudhayuk6735 Жыл бұрын
Sir , en husband ku adikadi porakerudhu sapidum podhum sapida pirakum .. pls advice
@elizabethrani99224 жыл бұрын
Thank u sir.super explaination.
@Vijay-pb5bo3 жыл бұрын
Sir. நான் சற்று அதிகமாக பேசினால் எனக்கு தொண்டையில் வலி ஏற்படுகிறது. நான் ஐந்து மாதத்திற்கு முன்பு எண்டோஸ்கோபி செய்து பார்த்தேன்.எனக்கு Gastric problem உள்ளது என சொன்னார்கள். ஆனால் இன்றும் எனக்கு இந்த பிரச்சனை சரியாகவில்லை எனக்கு தயவு செய்து ஒரு நிரந்தரத் தீர்வை கொடுங்க sir. Please reply sir.
@THIRUGAMER5182 жыл бұрын
அஷ்ட சூரணம் ஒரு ஸ்பூன் சுடு நீரில் கரைத்து சாப்பிடவும் காலை மாலை இரவு மூன்று வேளையும் மாதம் ஒரு முறை பேதி மாத்திரை காலை வெறும் வயிற்றில் சாப்பிடவும் பேதி பத்து தடவை போன பின் metronidazole 400mg மாத்திரை எடுத்துக் கொள்ளவும்
@nandhakumarrnandhakumar73114 жыл бұрын
ஐயா வயிற்றில் பொருமளுடன் குடலில் அழுத்தத்துடன் உணவு குடலில் நெலிந்தவாறு செல்கிறது.சில நாட்களில் உப்பசத்துடன் வலி உண்டாகிறது .சில நாட்களில் வாந்தியும் வருகிறது இதற்கு என்ன தீர்வு ஐயா ..இதனை குணமாக்க என்ன செய்ய வேண்டும் ஐயா ..மருத்துவம்தான் என்ன?கடந்த 10வருடங்களாக கஷ்டத்தினையம் வேதனையையும் அனுபவித்து வருகிறேன் நல்உபாயம் கூறுங்கள் ஐயா..
@yazhiniyadhavspecial56363 жыл бұрын
Nalla pasithavudan sapdunga enakum same problem ipo sari agiduchu
@yazhiniyadhavspecial56363 жыл бұрын
Pasikama sapta gas problems varum
@nandhakumarrnandhakumar73113 жыл бұрын
@@yazhiniyadhavspecial5636 thank you for the suggestion 😊
சாப்பிடும் போது நெஞ்சில் அடைப்பு ஏற்பட்டு நீங்க ரெம்ப நேரமாகிறது ரைட் கால் வலி ஏற்படுகிறது இடுப்பு பிடிப்பு ஏற்படுகிறது இதற்கு என்ன செய்யலாம்.
@ahamedsherif68014 жыл бұрын
சூப்பர் sir நீங்க சொல்லற எல்லா அறிகுறியும் எனக்கு இருக்கு
@lissyrobertlissy38312 жыл бұрын
Thank you Dr God bless you
@SuperJackuline3 жыл бұрын
Affected back pain because of gastric prob. Give me sollution
@athikabanu30732 жыл бұрын
Yes same problem to me sis! Now you have get any solution? Plz tell me sisy!
@SuperJackuline2 жыл бұрын
@@athikabanu3073 no sis
@thirumohanraj48182 жыл бұрын
@@SuperJackuline ippo epadi iruku ma
@nasrinabdul25802 жыл бұрын
Ayya ennakku velai neraiya sencha, vaithula gas form aaguthu. Athurukku nan enna seiyanum please sollunga
@ramyadarwin77633 жыл бұрын
Nice explanation
@deepalakshmi17944 ай бұрын
Romba nandri sir
@gayathripriya72692 жыл бұрын
எனக்கு முதுகு வலி அதிகம் உள்ளது சித்த வைத்தியரிடம் பார்த்த பொழுது அவர் கூறியது வாயுத் தொல்லை அதிகம் உள்ளது என்று மூன்று வருடமாகிறது சரியாகவில்லை
@just4yts11 күн бұрын
உடற்பயிற்சி மூலம் சரி செய்யலாம்.
@radhakrishnan-pg2xh Жыл бұрын
Thuvaram parupu gives heavy gas trouble
@Sarostory3 жыл бұрын
Hi sir, எனக்கு heart இல் stunt வைத்து இருக்குறேன் அடிக்கடி கொஞ்சமாக பருப்பு எடுத்து கொண்டாலும் gas னால் வயிறு கலக்குகிறது இதற்கு வழி சொல்லுங்கள் pl
@Digimonk742 жыл бұрын
Karana kelangu kuda vaayu varuma
@gsrigayathri4234 жыл бұрын
sir naa unga fan.every speeach Naa miss pannama ketpen very useful message
@Harishkumar-og4pp8 ай бұрын
உடல் சூடு குறைய உப்பு காரம் முற்றிலுமாக தவிர்க்கலாமா?
@parameswarisathyamoorthy73083 жыл бұрын
நன்றி நன்றி சாா்
@r.hemarajan86189 ай бұрын
ஐயா . ஹேர் டய் எந்த பிராண்ட் பயன்படுத்தினாலும் அலர்ஜி ஆகுது என்ன சார் பண்றது
@p.kannandassumathi79223 жыл бұрын
Nalla visayangalai Arumaiyaga sonninga
@sumathyjagannathan53963 жыл бұрын
dr yen husband ku adikadi gastric problem varudu.avar oru sugar,heart patient.age 69.yenaku bayama iruku dr.vikkal vandha madieri varudu.gastric problem.yenna dr pannanum ple.avarum oru dr dhan.
@chandrashekharnaidu7021 Жыл бұрын
தேங்காய் பால் வாயுவை உண்டு பண்ணுமா. மற்றும் பதாம், பிஸ்தா,முந்திரி பருப்பு வகைகள் வாயுவை உண்டு பண்ணுமா? தயவசெய்து விளக்கம் தேவை
@srideviramesh9204 жыл бұрын
🙏Sir. Enoda appa age 72.mutti nadakum bodu romba valikudunu solra. Gunda irupar. Exercise walking povar. But reacently heart attack vandudu. Tell me any medicine for weight loss and knee pain. Thank you
@subasrinivasan29434 жыл бұрын
sharrets.com/blogs/news/garlic-ginger-apple-cider-vinegar-honey-lemon-juice-benefits Make this medicine at home and mix it with honey in 1(medicine):3(honey) portion and have it daily morning and evening
@lifewithkid88503 жыл бұрын
Knee pain ku வேப்ப எண்ணெய் use panunga
@lingabairavii36203 жыл бұрын
Knee pain ku mustard oil apply pannunga
@tharz33943 жыл бұрын
Usefull thank you
@sathiavan13864 жыл бұрын
Any drugs for relapsing pancreatitis?plus tell to me.
@parthibanthangaraj69882 жыл бұрын
can we take sweet potato ?
@rameshsubramanian3253 жыл бұрын
Snacks ,sapadu enna saptalum gastrouble iruku sir enna pannalam
@Info_tainment3992 жыл бұрын
1)Snacks ah total ah avoid பண்ணுங்க 2)correct time ku எவ்வளவு படிச்சாலும் பாதி வயிறு மட்டும் சாப்பிடுங்க 3)மதியம் தூங்காதீங்க,night correct time தூங்குங்க........gas problem solved
@vellaian3752 Жыл бұрын
மருந்து சொல்லுங்க
@gunasekar75622 жыл бұрын
எனக்கு அடிக்கடி அதிகமாக காத்து பிடிக்கிறது இதனால் எனக்கு கூச்சமாக உள்ளது இதை முழுமையாக சரி செய்ய வழி சொல்லுங்கள்
@pradeepmarutharaj4898 Жыл бұрын
தென்காசி அருகே சிவசைலம் உலக நல்வாழ்வு ஆசிரமம் சென்று இயற்கை பயிற்சி எடுப்பது சிறந்தது.
@fredrickjoshua53414 жыл бұрын
Super information sir
@rameshramesh-fo3jp2 жыл бұрын
அருமை சார்
@sathiyamani39402 жыл бұрын
Enakkum ungalapola nettri left side black a errukkuthu enna redan please
@nikenav86743 жыл бұрын
Thank you so much Dr.
@pavendan.spavendan.s43834 жыл бұрын
33வயது ஆகிறது இடது காலில் தொடை முதல் நரம்பு சிலந்தி போல் உள்ளது. இதனால் கால் விழுங்கி விடுகின்றன இதற்கு திர்வு எனனா ஐயா
@karthikaajay69734 жыл бұрын
Consult doctor
@loga.pathmanaban13073 жыл бұрын
Thank you sir useful information
@mathavimuthu46953 жыл бұрын
Thank you🙏
@nvijayaraj43814 жыл бұрын
இருதய வால்வில் படிமானம் ஏற்பட்டு அடைப்பு ஏற்படுவது ஏன்? படிமானத்தை நீக்க தகுந்த சித்த மருந்து பற்றி விளக்குங்கள்.
@velmurugans82352 жыл бұрын
கேழ்வரகு மட்டுமே நிரந்தர தீர்வு..
@Csk-jg1dp2 ай бұрын
😅😅😅😅😅😅😅😅😅
@augustinechinnappanmuthria7042 Жыл бұрын
Super 💞💕💗
@natarajalingamastrology4 жыл бұрын
அருமை...
@kasimohan774913 жыл бұрын
Thank you sir
@manjunath.mmanjunath11074 жыл бұрын
Karunai kilangu sir
@kamald18112 жыл бұрын
Soper. Advice sir
@maruthasalam50112 жыл бұрын
Super Docter
@vijikannan36802 жыл бұрын
Chicken,egg, mushroom, meat, potato so many foods
@raghunathp47392 жыл бұрын
அருமையான பதிவு
@balavidhya96864 жыл бұрын
வணக்கம் ஐயா எனக்கு வயது 33 கடந்த இரண்டு வருடங்களாக வலது கையை. கழுத்தில் இருந்து ஆரம்பித்து பின் சப்பை முதல் விரல்களை எந்நேரமும் விரு விரு என இழுக்கின்றது மருத்துவம் கூறவும் நான் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றுக் கொண்டேன் அவர் சத்து குறைவாக உள்ளது என கூறினார் தற்போது இதற்கு நான் என்ன உணவு சாப்பிட்ட வேண்டும் என்று கூறவும்
@mohamedrilah56534 жыл бұрын
B complex...
@ganeshswaminathan9261 Жыл бұрын
தினமும் நியூரோபியன்/B complex சாப்பிடுங்கள். ஒரு மாதத்தில் சரியாகிடும்.
@rameshsubramanian3253 жыл бұрын
Enna saptalum gastrouble iruku sir sapda udaney hot water semma heat kuducha sari aguthu illana stomach pain stomach uppisam iruku sir
Romba sooda kudicka koodadhu,,warm water mattum daan kudikanum
@rameshsugunaramesh3922 Жыл бұрын
Morning sabja seeds night uravechu sapudunga.. morning oruvelai unavu fruits sapudunga..it's will cure ..
@rajeshwari6127 Жыл бұрын
1111111111111¹11111🎉⁶
@lathas74513 жыл бұрын
Thankusir
@anandloganathan94392 жыл бұрын
மிக்க நன்றி ஐயா...
@srinivast31072 жыл бұрын
Thank you very much
@yogeswarisa58404 жыл бұрын
Thanks sir
@kanimozhitamilselvam74354 жыл бұрын
thiripala suranam pathi sollungal ayya
@malathymalathy75353 жыл бұрын
GERD unavu patial tips kodunga sir
@balasuriyachannel76644 жыл бұрын
Super like this video
@kalaikalai40063 жыл бұрын
எனக்கு ரொம்ப நாளா கேஸ் வந்துகிட்டே இருக்கு சரியில்லையா என்ன பண்றதுன்னே தெரியல
@aravindhanr15244 жыл бұрын
Sir need remedy video neri kattudhal near thighs
@ajithm20043 жыл бұрын
கடுக்காய் பொடியை எப்படி சாப்பிடுவது மதியம்
@mythilimythili95834 жыл бұрын
Supper sir thank you sir
@parthasarathyp55254 жыл бұрын
பருப்பு வகைகளில் செய்யப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்ளலாமா
@pradeepmarutharaj4898 Жыл бұрын
பாசிப்பருப்பு மட்டுமே சிறந்தது.
@nayyappan98212 жыл бұрын
Sir continues vomiting Anna pannuradhu
@pandurangan86814 жыл бұрын
Sivaraman
@manoswetha14053 жыл бұрын
Nandri sir
@sundarnandhu73524 жыл бұрын
நன்றி அய்யா
@gokigokila10793 жыл бұрын
Corret sir
@hamsajo55364 жыл бұрын
Thank you it's very useful
@kamalamary3804 жыл бұрын
Sir.ugal.vilakam.super
@matuthusaurav85194 жыл бұрын
Super good
@KarthikS-cu1xk4 жыл бұрын
Doctor ENO fruit salt nu solraanga.. Adhu nalladhaa...
@subaprakash86033 жыл бұрын
Tqqqq soooo much doctor....
@yoonmindestination84542 жыл бұрын
Sir na daily intha problem face panitu iruka sir oru veela saptalum gas form aguthu😭 nanum scan elm eduthu partha elm normal but sapta uppusam aguthu sapdalanalum aguthu sir nanum nega solratha try panara sir 😭enaku sikaram sari agamum 😭enaku age 22 tha sir
@smrsmr44632 жыл бұрын
Bro... Sari pannalam bro
@yoonmindestination84542 жыл бұрын
@@smrsmr4463 edpi bro
@ramasrinivasan21913 жыл бұрын
அடிக்கடி ஏப்பம் வருகிறது. இது சரி பண்ண முடியுமா?
@rpgaming53002 жыл бұрын
இப்ப எப்படி இருக்கு சார் எனக்கும் ஏப்பம் வந்து கொண்டே இருக்கிறது