Gayatri Spivak’s Subalternism ll காயத்ரி ஸ்பிவக் ll பின்காலனியம் ll பேரா.இரா.முரளி

  Рет қаралды 8,757

Socrates Studio

Socrates Studio

Күн бұрын

Пікірлер: 54
@joy6044cj
@joy6044cj 22 күн бұрын
I really enjoy watching the educational videos that you create. Thank you for your dedication and expertise in this field.thank you professor 🙏🏼
@anuanu4352
@anuanu4352 2 ай бұрын
இன்றைய ஊடகங்கள் இழிவு நிலையை நோக்கி செல்லும் நிலையில், நீங்கள் எங்களை போன்றவர்களுக்கு உயர்வின் உச்சம்.உங்களுக்கு தெரிந்த தெரியாத வைகளையும் தேடித்தேடிக் கொடுங்கள் ஆசிரியரே.🙏🙏🙏🙏
@sivasathiyaraj6105
@sivasathiyaraj6105 2 ай бұрын
🎉
@sivakumarm6223
@sivakumarm6223 2 ай бұрын
உங்களின் ஒவ்வொரு காணொளியையும் பார்க்கும் பொழுதும் உங்களின் தேர்ந்த தராசு முனையின் முள்ளின் உச்சி என்ற கூர்மையான ஒற்றை புள்ளியில் நின்று மிக மிக கவனமாக நடுநிலையையும், எடுத்து கொண்ட தத்துவத்தின் சிறப்பை கூறுவதில் இருந்து துளியும் தவறிவிடாமல் பிரமாத படுத்தி விடுகிறீர்கள்...உங்களின் இந்த திறமை என்னை ஒவ்வொரு முறையும் ஆச்சரியத்தின் உச்சத்திற்கு எடுத்து செல்கிறது. 👏👏👏👍👍👍 ஒரு சிறந்த அறத்தமிழராக நீங்கள் நின்று, பேசப்படும் தத்துவத்திற்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய மரியாதையாக இதை காண்கிறேன்... ஒரு தமிழனாக என்னை பெருமிதம் கொள்ள செய்கிறது உங்கள் காணொளிகளின் மூலம் விளக்கப்படும் உலக தத்துவங்கள். ...வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். 👍👍👍👏👏👏👏 அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளால் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று நீங்கள் சிறந்து விளங்க பெருமானை வேண்டுகிறேன். 🙏 சில வருடங்களுக்கு முன் Spivakன் சிகரெட் பிடித்து கொண்டு அசத்தலாகவும் அனாவசியமாகவும் வெள்ளைக்காரர்களை அவர் வறுத்து எடுக்கும் காணொளியை பார்த்து அசந்தே போனேன். பிரமாதமான பேச்சு... 👏👏👏 காயத்திரி ஸ்பீவக் காணொளிகளை பார்க்கும் போது எல்லாம் ஒரு இடியாப்ப சிக்கல் போன்ற Complex issues ஐயும் , Subaltern பிரச்சினைகளை உரக்க எடுத்து கூறும் ஒரு அச்ததலான பெண்மனி பார்க்கிறேனே தவிர, அந்த குழப்பங்களுக்கு ஒரு தெளிவான வழியை கூறுபவராக அவரை பார்க்க முடிவதில்லை என்பதுதான் அவர் மார்கஸ்ஸிட்டுகளை எதிர்த்து புதிய சித்தாந்தை Subalternகாக உருவாக்கியவர் என்று வரலாற்றில் உச்சத்தில் பெயர் பெற்று இருக்க வேண்டியவர் அவர். ஆனால் உலகில் அப்படி அறியப்படாமல் இருப்பதற்கு, அவர் அதற்கான தீர்வை அழுத்தம் திருத்தமாக ஒரு Subaltern Solution ஐ‌ ஒரு புதிய சித்தாந்தமாக ஒரு சிறப்பான பெயர் கொடுத்து உருவாக்கி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதை அவர் செய்யவில்லை. ஆனாலும் குறளற்றவர்களின் பிரச்சினையை எடுத்து மேஜையில் தெள்ளத்தெளிவாக வைத்ததே அக்காலத்தில் அவர் செய்த பெரிய Soci reformation மற்றும் achievementதான் என்று கூறவேண்டும் 👏👏👏 நீட் தேர்வு, இந்தி திணிப்பு , GST, புதிய கல்விக் கொள்கை திணிப்பு, CBSE மற்றும் நவோதய பள்ளிகள் திணிப்பு என அனைத்தும் தமிழருக்கு எதிரான வட இந்தியர்களுடன்‌ ஆதிக்க சக்திகள் இணைந்து செய்யும் Subalternism தான். ஆனால் தமிழர்கள் post modernism வைக்கும் deconstructionism மற்றும் Bottom to Top என்று solutionகளை ஏற்கனவே உலகிற்கே முன்னோடியாக தமிழினம் கையாண்டு உள்ளதன் நீட்சியாகத்தான் தொ.பாவின் புத்தங்கள் தமிழ்நாட்டில் அட்டகாசமாக பிரபலமாகி உள்ளது என்பதை தமிழினம் எப்போதுமே உலகிற்கே வழிகாட்டியாக விளங்குவதை நிரூபித்து வருகிறது என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.‌ மேலும் இந்திய சுதந்திரம் தமிழ்நாட்டிற்கு பெரிதாக எந்த நல்லதையும் செய்து விடாது என்று தமிழர்கள் பரவலாக 1947களில் சிந்தித்தது கூட Subalternism தான். அதனால்தான் சுதந்திரத்தின் போது பெரியார் தலைமையில் பேசி, சுதந்திர தின எதிர்ப்பை காட்டினார்கள்.‌ஏனேனில் இந்த hegemony யை எதிர்த்து தான் என்பதையும் இங்கு சேர்த்தே நினைவு படுத்த வேண்டும். ஆனால் நல்ல வேளையாக பேரறிஞர் அண்ணா சுதந்திரத்தை ஆதரித்து , முதலில் வெளிநாட்டு எதிரிகளை விரட்டுவோம்..பிறகு உள்ளூர் எதிரிகளை கவனித்து கொள்ளலாம் என்று கூறி தமிழ்நாட்டில் சுதந்திரத்திற்கான ஆதரவை தெரிவித்து தமிழ்நாட்டை பழியில் இருந்து காப்பாற்றி விட்டார். 👏👏👏👍👍👍 உங்கள் அற்புதமான இந்தப் பணி மேன்மேலும் சிறந்து தமிழ் உலகில் தத்துவ உலகின் பாரதியாக நீங்கள் உருவெடுக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். 👍👍👍👏👏👏 தயவுடன் சிதம்பரம் சிவா நீலாங்கரை சன்மார்க்க சங்கம்
@jeyabharathi3301
@jeyabharathi3301 2 ай бұрын
மிகவும் அழகாக பதிவுசெய்திருக்கிறீர்கள் 👍
@josarijesinthamary.j754
@josarijesinthamary.j754 2 ай бұрын
மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம். அருமையான காணொளி வழங்கியமைக்கு மிக்க நன்றி.🎉 விரைவில் பேராசிரியர் தொ.பரமசிவம் அவர்கள் பற்றிய காணொளி வழங்கும்படி அன்புடன் தங்களை கேட்டுக்கொள்கின்றோம்(எமது நட்பு வட்டாரங்கள்) மிக்க நன்றி.🎉
@ponkandasamy2912
@ponkandasamy2912 2 ай бұрын
அருமை. சமகால நெருக்கடிகளை உடைத்துப் பேசியது சிறப்பு
@nesamanypuththiran9421
@nesamanypuththiran9421 2 ай бұрын
இது ஒரு புதிய பாதையை என் சிந்தனையுள் திறந்துள்ளது. இதுபற்றி நான் ஏன் சிந்திக்கவில்லை? தரமான தகவல் ஐயனே! நன்றிகள் பல!
@anandhikts
@anandhikts 2 ай бұрын
Intense, Subtle, Intriguing Content for people ,whose voices need to be heard by the society. Thank you Prifessor. Best wishes. Keep going
@kaverikavandan9435
@kaverikavandan9435 2 ай бұрын
வாங்கிப் படிக்க இயலாத ( மொழிப் பிரச்னையால் ) புத்தகங்களின் சாராம்சத்தை தாங்கள் சாரமாகக் கொடுப்பது எங்களைப் போன்ற ஆர்வமுள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளளதாக உள்ளது ஐயா...
@TamilTr-fl9jg
@TamilTr-fl9jg 2 ай бұрын
அருமை வாழ்த்துகள் நன்றி
@Haribhai203
@Haribhai203 2 ай бұрын
என்னுடைய நீண்ட நாள் பல கேள்விகளுக்கு ஒரு தெளிவை குடுத்துள்ளது அற்புதமான காணொளி ஐயா ❤️❤️❤️🙏
@Venkat1350
@Venkat1350 2 ай бұрын
Wow..depth and eye opening video..thank you Sir
@sadeeshkumar6635
@sadeeshkumar6635 2 ай бұрын
மிக அருமை❤
@chanmeenachandramouli1623
@chanmeenachandramouli1623 Ай бұрын
Proper Education would ceratainly bring about all the Subalterns' voices to be heard well, I think, Sir. A lot of progress has happened esp. with good education for women. Can't deny. Things will improve for them too. Have improved. Can't deny. Fabulous Gayatri Amma. MeenaC
@SwetySwety-h5j
@SwetySwety-h5j 2 ай бұрын
Super speech I like it's 🎉❤
@balusamyp970
@balusamyp970 2 ай бұрын
Very good analysis.TU.
@chandrasekarannarayanan1706
@chandrasekarannarayanan1706 2 ай бұрын
Prof Sir, ur presentation is extraordinary... Myself postgraduate jn maths in Madura college 1975'_77
@HyderabadBlooms
@HyderabadBlooms 2 ай бұрын
Very nice topic sir..
@திருஅறிவொளி
@திருஅறிவொளி 2 ай бұрын
நன்றி ஐயா 🙏❤
@muthuganesan9947
@muthuganesan9947 2 ай бұрын
அருமை ஐயா
@BGR.Village
@BGR.Village 2 ай бұрын
நல்வரவு வாழ்க வளமுடன் ஐயா!
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 2 ай бұрын
Science, also great specification individuality to human beings, so, there is room for celebrating difference, multicipility, variety, diversity. Thanks.
@thenpothigaiyogastudio2489
@thenpothigaiyogastudio2489 2 ай бұрын
சிரம் தாழ்ந்த வணக்கம் வாத்தியாரே
@sasikalabalaji189
@sasikalabalaji189 2 ай бұрын
Noble deed you are doing,sir by disseminating the knowledge of philosophies to reach the maximum... especially to the younger generation. Can we have a video on posthumanism
@poovarasu3906
@poovarasu3906 2 ай бұрын
🥀 வாழ்த்துகள்.
@dineshrajnagarajan419
@dineshrajnagarajan419 2 ай бұрын
அருமை....
@selvakumarsundararaj598
@selvakumarsundararaj598 2 ай бұрын
நன்றிகள் சார்.
@chinnayyanmuthusamy2162
@chinnayyanmuthusamy2162 2 ай бұрын
அனைவருக்கும் தரமான கல்வி கொடுத்தால் அவரவர்கள் தங்களுக்குள்ள உரிமையை தேடிப் பெற்றுக்கொள்வார்கள்.தேவை கல்வி.மற்ற முயற்சிகள் எதுவும் பயன்தராது.குரவர் இருளர் தோடர் மற்றும் ஏனைய சில பிரிவினர் சமூகத்திலிருந்து தனித்து வாழ்கின்றனர்.சில நேரங்களில் அப்படி வாழ்வது அவர்களுக்கு பிடித்தமான வாழ்வாக இருக்குமோ என்று எண்ணத்தோன்றுகிறது.அவரவர் முயற்சி செய்யாமல் யாராலும் பெரிய மாற்றத்தை கொண்டுவர முடியாது.பகுத்தறிவு சுயமரியாதை ஜாதி ஒழிப்பு சமநீதி இவையெல்லாம் சுயநலவாதிகளால் பிறரை ஆள பயன்படுத்தப்படும் ஒருவகையான மந்திரங்கள்.தேவை கல்வி !கல்வி!இதை விட்டால் வேறு மருந்தில்லை.கல்வி சுயமாக சிந்திக்க வைக்கும்.நல்லது கெட்டதை தெளிய வைக்கும்.தெளிவு அமைதியைக் கொடுக்கும்.அமைதியான வாழ்வு ஆனந்த வாழ்வு. அவர்சொன்னார் இவர்சொன்னார் அதை எழுதினார் இதை எழுதினார் இவை எல்லாம் கதைக்கு உதவாது. தங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்.
@Changingtheworld766
@Changingtheworld766 2 ай бұрын
I think you are from Madurai. Can I meet you sir? As a literature student I did go so deeply to philosophy. Your videos gave an introduction for that studies. I live in Madurai. If you see this message, please consider this.
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 2 ай бұрын
Sir, what you talk about is indus valley to Indira Gandhi ldocumentry, that time i liked it but, now i think it was shallow. Deconstruction must be done very carefully, inclusiveky. In science document things as like this " modern humnan or homo sapiens walk on the recent, era. Dino saurs ruled the world during mesozoic era so individulality. What Gayatri madam says about deconstructing history is great luxury deal. Thank you for your excellent flow of streamy lecture. 28-8-24.
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 2 ай бұрын
About Macaulay educational system there two sides, one is what is said about the system only created clerks to British govt., the other view is that the Macaulay system included the traditionaly excluded (Subaltern people) people in its system and educated them, because in ancient times some class people kept forbidden from education. Yes the Bahadhuri wonen suicide is the typical case of how women were made Subaltern. Any philosophy can't. Be a single remedy so as Marxism so be merged other philosophis and and taken to future and also as neomarxism. Verygood discourse. Thank you very much. 28-8-24.
@sbaskaran7638
@sbaskaran7638 2 ай бұрын
Please read Dharampal’s Book “ The Beautiful Tree” on the status of inclusive education that was prevailing in India before Mecaulay’s education
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 2 ай бұрын
I will try. Thank you.
@jayapald5784
@jayapald5784 2 ай бұрын
வணக்கம் அய்யா
@suryanarayanannatarajan8154
@suryanarayanannatarajan8154 2 ай бұрын
கோவில் குருக்கள் சமூகத்தை இதில் சேர்ப்பீர்களா?
@saralaramalingam378
@saralaramalingam378 2 ай бұрын
சபால்டிசம், புதிய சிந்தனை, பொருளாதம், கல்வி, வாழ்வியல் சூழல்கள்தான் சபால்டிசம் என்ற நிலையை உருவாக்குகிறது, ஆகவே கல்வியறிவும், பொருளாத மேம்பாடு போன்ற காரணிகளே சபால்டிசத்தை களைய உதவும் என்பது என் கருத்து.
@YOYOMIX
@YOYOMIX 2 ай бұрын
❤❤❤
@RajuK-p3c
@RajuK-p3c 2 ай бұрын
🎉🎉🙏🙏🏻👏🏻🎉
@eloornayagamanandavel1229
@eloornayagamanandavel1229 2 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@சக்திவேல்ராஜ்
@சக்திவேல்ராஜ் 2 ай бұрын
வணக்கம் ஐயா
@jockinjayaraj2866
@jockinjayaraj2866 2 ай бұрын
12.07 books❤
@kanmaniramamoorthy3730
@kanmaniramamoorthy3730 2 ай бұрын
Human cub and Ass cub were friends in ancient times. They sit on the other's back initially and had a jolly ride. When these cubs became fully grown, boy / humanonly used the Ass for all purposes. Subaltism started there. No one can change it.
@JayakumarJayavilas
@JayakumarJayavilas 2 ай бұрын
Will U EXPLAIN COUNTRIES HISTORY AND CULTURE
@learndrawing61
@learndrawing61 2 ай бұрын
மெஹர் பாபா செங்கோட்டை ஆவுடையக்கா திண்ணை சுவாமிகள் பற்றி பதிவு செய்யுங்கள்
@sundharesanps9752
@sundharesanps9752 2 ай бұрын
நொச்சூர் திரு. வெங்கட்ராமன் அவர்கள் ஆவுடை அக்கா அவர்கள் பற்றி உபன்யாச பதிவு KZbin ல் இருக்கிறது நண்பரே.....!
@bharani1947
@bharani1947 2 ай бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@nadasonjr6547
@nadasonjr6547 2 ай бұрын
❤❤❤
ЛУЧШИЙ ФОКУС + секрет! #shorts
00:12
Роман Magic
Рет қаралды 23 МЛН
HELP!!!
00:46
Natan por Aí
Рет қаралды 44 МЛН
風船をキャッチしろ!🎈 Balloon catch Challenges
00:57
はじめしゃちょー(hajime)
Рет қаралды 25 МЛН
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 24 МЛН
ЛУЧШИЙ ФОКУС + секрет! #shorts
00:12
Роман Magic
Рет қаралды 23 МЛН