இப்படி ஒரு கோவிலை வேறுறெங்கும் பார்க்க முடியாது||இப்பொழுது நம்ம மதுரையில்

  Рет қаралды 375,453

Gayu Madurai Shopping

Gayu Madurai Shopping

Күн бұрын

108 சன்னதிகளில் 300க்கும் மேற்ப்பட்ட தெய்வங்கள் அடங்கிய அதிசய கோவில்
மதுரையில் பிரமாண்டமான முக்தி நிலையம் ராயபாளயம் செல்லும் வழி திருமங்கலம்,மதுரை
நிர்வாக அறங்காவலர்:காளா ஶ்ரீ கே எஸ்
வெங்கட்ராமன் 9443032619
#முக்திநிலையம்#mukthinilayam#madurai#gayumaduraishopping#gayumadurai#gayumaduraikitchen#
மதுரையில் இப்படி ஒரு கோவில் இருக்குனு தெரியாமல் போச்சே

Пікірлер: 191
@balajiushabalajiusha2234
@balajiushabalajiusha2234 Жыл бұрын
100 ஏக்கரில் கட்டினாலும் கோவில்களுக்கு வரலாறு இருந்தால் தான் அந்த கோவிலில் தான் சக்தி இருக்கும். மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலுக்கு சிவனுக்கு சிவனே பூஜை செய்த இடம் அந்த மாதிரி வரலாறு இருக்கும் இடத்தில் மன அமைதி கிடைக்கும்
@arumugam.karumugam.k8409
@arumugam.karumugam.k8409 2 жыл бұрын
Om nama shivaya wonderful Temple look their peaceful mind Thanks for your sharing
@n.kokilavanikokila2117
@n.kokilavanikokila2117 2 жыл бұрын
நானும் போய் தரிசனம் பண்ணிட்டு வந்தேன் சூப்பரா இருக்கு பூலோக வைகுண்டம் அந்த அளவுக்கு தான் இருக்கு சிறப்பான கோவில் மேலோகத்தில் உள்ள அனைவரையும் தரிசிக்க வாய்ப்பளித்த இந்த வீடியோ விற்கும் இந்த ஆலயத்தை சிறப்பாக கட்டி அவருக்கும் கோடான கோடி நன்றிகள்
@sudarsanr1085
@sudarsanr1085 2 жыл бұрын
பார்க்க பார்க்க பரவசம் இன்று தரிசிக்க வைத்த உங்களுக்கு நன்றி வாழ்க வளமுடன்
@GayuMaduraiShopping
@GayuMaduraiShopping 2 жыл бұрын
நன்றி சகோ
@chandraleghachnandra992
@chandraleghachnandra992 2 жыл бұрын
Super place.Madurai la ippti oru kovil iruppathe ippa than theriyum.very very thanks sister 🙏🙏
@TjSankarbsnl
@TjSankarbsnl 19 күн бұрын
ஏற்கனவே இருக்கும் பழமையான கோயில்களை பராமரித்தாரே மிகவும் நல்லது. இது போன்ற கோவில்களில் வர்த்தகரீதியாக தான் இருக்கும்.
@rajalashamisuppiah6293
@rajalashamisuppiah6293 2 жыл бұрын
Thank you for the valuable information, when I go to India I stay in Madurai all the time but I have never heard about this Temple, I will definitely go to the Temple in my next visit.
@GayuMaduraiShopping
@GayuMaduraiShopping 2 жыл бұрын
Thk u sis
@kvsubramanian4327
@kvsubramanian4327 2 жыл бұрын
@@GayuMaduraiShopping of
@rajalashamisuppiah6293
@rajalashamisuppiah6293 2 жыл бұрын
When in Madurai I always go to Meenakshi Amman Temple but have not seen a shop with such beautiful metal artwork. I always go to Ananda Metals which is near my house. Next time I will definitely visit. Tq.
@monoactor2065
@monoactor2065 2 жыл бұрын
@@rajalashamisuppiah6293 hi
@NirmalKumar-xf4lw
@NirmalKumar-xf4lw 2 жыл бұрын
@@rajalashamisuppiah6293 இந்த கோவில் திருமங்கலம் to விருதுநகர் போகும் வழியில் உள்ளது
@prabhakarjanakiraman9548
@prabhakarjanakiraman9548 2 жыл бұрын
Thank you for uploading such a unique temple.We should feel proud that is situated in our State TN.A must visit Temple.
@video4899
@video4899 2 жыл бұрын
என்ன இருந்தாலும் இது இன்றைய கோவில் மற்றும் தனியார்துறை. பழமையான ஒரு கோவிலுக்கு சென்று வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். இன்றைய கோவிலுக்கும் பழமையான கோவிலுக்கு சென்று வருவதே தனி அமைதி மற்றும் நிம்மதி
@murugadassmachingalmurugad1860
@murugadassmachingalmurugad1860 2 жыл бұрын
Thanks and regards, good informations,thanks KZbin.
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 2 жыл бұрын
இந்த வீடியோ பார்த்த பிறகுதான் இந்த கோயில் போகவேண்டும் என்ற ஆவல் உண்டானது.நேற்றுதான்(26/10/21) இந்த கோவில் சென்று வந்தோம். நாங்கள் 15 பேர் கொண்ட குழுவாகச் சென்றோம். மிகவும் அற்புதமான கோவில். இந்துக்கள் ஒவ்வொருவரும் அவசியம் பார்க்க வேண்டிய கோவில்.
@arumugam.karumugam.k8409
@arumugam.karumugam.k8409 8 ай бұрын
Om nama shivaya pottri om
@arumugam.karumugam.k8409
@arumugam.karumugam.k8409 8 ай бұрын
Om nama shivaya pottri om 🕉 🙏
@muthummmm7651
@muthummmm7651 2 жыл бұрын
😍 Super place Two Time poonam.. Nalla irukum 108 temple irukum. My favorite place. 😍
@vivekananthan7702
@vivekananthan7702 2 жыл бұрын
Very much useful Kovil Sister.God bless you ma. Vivekanandan and family.Mohanur.
@santhimynasanthimyna
@santhimynasanthimyna 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள். மிகவும் நல்லது நன்றி சகோதரி.
@GayuMaduraiShopping
@GayuMaduraiShopping 2 жыл бұрын
Thk u sis
@varadakrishnantk2728
@varadakrishnantk2728 2 жыл бұрын
அழகுற.சிறப்புடன்அமைந்திருக்கும்அற்புதமான ஆலயம்.காண்பதற்குமிகவும்ரம்மிரமாகவ உள்ளது
@balachandran7332
@balachandran7332 2 жыл бұрын
1¹¹
@rksai2013
@rksai2013 Жыл бұрын
My husband has done thiruvatchi,kalasam work and done moorthies for this temple.
@shanmugasunders3206
@shanmugasunders3206 2 жыл бұрын
அடுத்த முறை மதுரை வரும்போது உங்கள் எல்லோரையும் தரிசிக்கிறேன் எல்லோரையும் வணங்குகிறேன்
@jiashinisg8083
@jiashinisg8083 3 жыл бұрын
Very useful video sister thank you so much sister
@GayuMaduraiShopping
@GayuMaduraiShopping 3 жыл бұрын
Thk u sis
@balamurugans7024
@balamurugans7024 2 жыл бұрын
My village supera irukkum
@user-lq7qt3qh9k
@user-lq7qt3qh9k 2 жыл бұрын
அருமையான கோவில்🙏🙏🙏
@dnbaskaran1900
@dnbaskaran1900 2 жыл бұрын
Super.Thanks for the video.
@GayuMaduraiShopping
@GayuMaduraiShopping 2 жыл бұрын
Thk u sis
@user-hh3dr8vo7f
@user-hh3dr8vo7f 2 жыл бұрын
அருமை சிறப்பு வாழ்த்துகள் வயலை பாரதி வாசன்.
@user-hh3dr8vo7f
@user-hh3dr8vo7f 2 жыл бұрын
நன்றி வ.வா.
@sivabanu8710
@sivabanu8710 Жыл бұрын
Super Kovil...nanga last week ponom....
@KumarKumar-dw8eq
@KumarKumar-dw8eq 2 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி
@MaduraiVicky
@MaduraiVicky 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சகோதரரி 👍 #vickykeerthi
@saimadhavan1126
@saimadhavan1126 3 жыл бұрын
Naan poirukiren super om sai ram
@baghyalakshminarayanasamy3654
@baghyalakshminarayanasamy3654 3 жыл бұрын
அற்புதம் Sister
@GayuMaduraiShopping
@GayuMaduraiShopping 3 жыл бұрын
Thk u sis
@goodtalkstamil2607
@goodtalkstamil2607 2 жыл бұрын
Looks like modern iscon style north India temple
@vishalakshib7302
@vishalakshib7302 3 жыл бұрын
Super sis a different and useful video vera level kovil
@GayuMaduraiShopping
@GayuMaduraiShopping 3 жыл бұрын
Thk u sis
@cholocateboygopi5578
@cholocateboygopi5578 2 жыл бұрын
Madurai la yae iruken Ithu thereyama poiruchu Anyway tq sisy Inum intha matri aaruputham mika kovilkali negal pathiveda vendum
@GayuMaduraiShopping
@GayuMaduraiShopping 2 жыл бұрын
Ok bro Thk u
@kamatchiviswanathan1680
@kamatchiviswanathan1680 3 жыл бұрын
Wow.... super sis...thank you👏👏👏👏
@GayuMaduraiShopping
@GayuMaduraiShopping 3 жыл бұрын
Thk u sis
@buvisama3950
@buvisama3950 3 жыл бұрын
Gayu channel la different video sis 👌. Parka romba alaga iruku sis.
@GayuMaduraiShopping
@GayuMaduraiShopping 3 жыл бұрын
Thk u so much sis
@shenbascreativity
@shenbascreativity 2 жыл бұрын
Nice upload..new friend joined👍💐
@janakavalli646
@janakavalli646 2 жыл бұрын
மிக நன்றாகவே இருக்கின்றது
@greenmind7375
@greenmind7375 2 жыл бұрын
நன்றி சகோ. மிகவும் பயனுள்ள தகவல்.
@sangeethas1571
@sangeethas1571 3 жыл бұрын
நானும் போனேன் சூப்பரா இருந்துச்சு அக்கா
@GayuMaduraiShopping
@GayuMaduraiShopping 3 жыл бұрын
ஆம் மிகவும் நன்றாக இருக்கும்
@KumarKumar-dw8eq
@KumarKumar-dw8eq 2 жыл бұрын
ஓம் புத்தர் ஏசுவின் துணை
@ajayvisakar6860
@ajayvisakar6860 3 жыл бұрын
Super அருமை நன்றி .மிக்க மகிழ்சாசி
@GayuMaduraiShopping
@GayuMaduraiShopping 3 жыл бұрын
Thk u
@manimurugan8490
@manimurugan8490 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி. நல்ல தொரு பதிவு.💐💐👌🏽👌👌👍
@karuppasamy6043
@karuppasamy6043 2 жыл бұрын
நான் இந்த கோவிலில் வேலை பாத்து இருக்கே செட்டு work அனைத்தும்
@akadannuakkadannu6112
@akadannuakkadannu6112 2 жыл бұрын
Karuppa Samy - நீ அங்கு தூய்மை பணியாளராக இருந்தீர்களா? அங்கு உங்களை பார்த்த நியாபகம் இருக்குது!
@mansurik1922
@mansurik1922 2 жыл бұрын
"தமுள்ல மட்டுதா பெயரு இருக்கணோம் !" என்று தமுளன் (தமிழன்) கிறுக்கன் போல கதறாமல் ஆங்கிலத்திலும் கடவுள்கள் தேவதைகளின் பெயர்களை எழுதியிருப்பது தமிழ் தெரியாத பிற மொழி மக்களையும் கோவிலுக்கு வர வைக்கும் !! அதன் மூலம் கோவில் வருமானம் பெருகும் என்பதை உணர்ந்து புத்திசாலிகள் என நிரூபித்திருக்கிறார்கள் கோவிலை நிர்வாகம் செய்பவர்கள் !! சபாஷ் !! பாராட்டுக்கள் !!! ஆங்கிலம் இருப்பதால் வெளிநாட்டினரும் வருவார்கள் !! இந்த அடிப்படை அறிவு கூட பிற கோவில் நிர்வாகிகளுக்கு ஏன் இல்லாமல் போனது ?
@kasiviswanadhan6864
@kasiviswanadhan6864 2 жыл бұрын
நான் மதுரை காரண் என்று சொல்ல கொஞ்சம் கூச்சமாக இருக்கு இதுவரைக்கும் இந்த இடத்துக்கு போகல
@shomee7327
@shomee7327 3 жыл бұрын
Hi aunty i'm 9 years old i saw lots of youtube videos but this is the best video in the world I'm also madurai but we don't know about this temple. This is a informational video i like it very much ❤️💖 thank you
@GayuMaduraiShopping
@GayuMaduraiShopping 3 жыл бұрын
Thk u so da ma Kandipa chance kedaicha meet pannalam ok va da Thkbu so much for ur love
@shomee7327
@shomee7327 3 жыл бұрын
@@GayuMaduraiShopping 👍 aunty
@user-ko8jf4xe3g
@user-ko8jf4xe3g 2 жыл бұрын
@@GayuMaduraiShopping unagluku sami varuma
@prabha_ramvlogs5578
@prabha_ramvlogs5578 2 жыл бұрын
Na intha ooru ponnu tha yenga oru rayapalayam yenga oorula intha kovil rombha famous 👍 yelllarum vanga pls address rayapalayam (po) thirumangalam tk bus no 13 viruthunagar bus la varalam any time available so miss pannathinga 🙏🙏
@monoactor2065
@monoactor2065 2 жыл бұрын
Hi prabha
@prabha_ramvlogs5578
@prabha_ramvlogs5578 2 жыл бұрын
Hi balaji
@monoactor2065
@monoactor2065 2 жыл бұрын
@@prabha_ramvlogs5578 hi madam, good evening
@prabha_ramvlogs5578
@prabha_ramvlogs5578 2 жыл бұрын
😊😊
@monoactor2065
@monoactor2065 2 жыл бұрын
@@prabha_ramvlogs5578 y sirippu?
@devikanipriya3201
@devikanipriya3201 3 жыл бұрын
Very nice nd useful video
@GayuMaduraiShopping
@GayuMaduraiShopping 3 жыл бұрын
Thk u oru nal vanthu parunga sis
@radhakrishnanp.8919
@radhakrishnanp.8919 Жыл бұрын
Nala tharisanam sai baba
@nithiya248
@nithiya248 3 жыл бұрын
Thank you sister 🙏🙏🙏
@p.thangaramu8891
@p.thangaramu8891 2 жыл бұрын
மிகவும் அருமை....
@nagilakshmic1031
@nagilakshmic1031 3 жыл бұрын
Super
@wellnesshub-j6u
@wellnesshub-j6u 3 жыл бұрын
Super sister 🙏🙏🙏
@GayuMaduraiShopping
@GayuMaduraiShopping 3 жыл бұрын
Thk u sis
@user-jf3ed5hs7q
@user-jf3ed5hs7q 3 жыл бұрын
Super akka
@balajiraj7109
@balajiraj7109 2 жыл бұрын
Well maintained temple
@manoharansangeetha4190
@manoharansangeetha4190 2 жыл бұрын
Namma oorla ipdi oru kovil irupadu namaku perumai ipo neeraya. Samy vandrujunu ad vandutrukuma naangalum sikram koviluku pogamum kadavul arulpuriyatum Anaivarukum. Nandri Ma naangalum porom chikram
@manivannanr2672
@manivannanr2672 2 жыл бұрын
Thanks for your information.naangalum vedio share pandrom. Nandri. 🙏🙏🙏🙏🙏
@ammupaapa5851
@ammupaapa5851 2 жыл бұрын
Tq mam
@krishnavenivairamuthu6453
@krishnavenivairamuthu6453 2 жыл бұрын
super super
@janakavalli646
@janakavalli646 2 жыл бұрын
அங்கு பக்தர்கள் தங்குமிடம் குளியல் வசதி உள்ளவை காண்பிக்க பணவில்லை
@arthivinothkumar9205
@arthivinothkumar9205 2 жыл бұрын
Thanks for the video sister… we need 2-3 hours to get the blessings of entire Gods…. Do we have prasadham stall or canteen facilitiy.. we have kids
@MaduraiBirder
@MaduraiBirder 2 жыл бұрын
Yes Mam. We are providing.
@mkarthikeyankm8138
@mkarthikeyankm8138 3 жыл бұрын
நன்றி
@girijajaisankar987
@girijajaisankar987 2 жыл бұрын
Superb
@rukmanibalan4358
@rukmanibalan4358 3 жыл бұрын
Please give full address of the temple. For people like me in other states, it will be very helpful 🙏🙏🙏
@rksai2013
@rksai2013 2 жыл бұрын
In rayapalayam village thirumangalam
@kumargoogle9514
@kumargoogle9514 Жыл бұрын
Today i visit 3.4.23 Prodosam
@vedictech7125
@vedictech7125 3 жыл бұрын
அருமை
@kalaiselvi7758
@kalaiselvi7758 2 жыл бұрын
Super information.pls tell the timing of the temple.
@kasiviswanathan2112
@kasiviswanathan2112 2 жыл бұрын
From Morning 6am to evening 8pm
@ayyathuraimurugan4385
@ayyathuraimurugan4385 2 жыл бұрын
நல்ல விஷயம்... நன்றி...
@GayuMaduraiShopping
@GayuMaduraiShopping 2 жыл бұрын
Nandri
@sganeshveera2355
@sganeshveera2355 2 жыл бұрын
Next time must but on the live location
@harijaya6887
@harijaya6887 2 жыл бұрын
எல்லாம் அவன் செயல் ஓம்
@velcreationsvel9937
@velcreationsvel9937 2 жыл бұрын
Nice video
@GayuMaduraiShopping
@GayuMaduraiShopping 2 жыл бұрын
Thk u
@sundareswaran2360
@sundareswaran2360 2 жыл бұрын
Headlines change please thirumangalam near rayapalayam
@suganthan952
@suganthan952 2 жыл бұрын
கடைவீதீ மாதிரி ,இஸ்டத்திற்கு அமைத்திருக்கிறார்கள். கருவரையில் முர்த்தியமையனும்.
@murugesansuper.eps.vaalga.2674
@murugesansuper.eps.vaalga.2674 2 жыл бұрын
ஓம்.நமசிவாய.ஓம்நமசிவாய.
@kowsalyadevij7494
@kowsalyadevij7494 2 жыл бұрын
Semma
@sethupathirajan7403
@sethupathirajan7403 2 жыл бұрын
👌👌👌 sister ❤️
@p.kannanp.kannan5183
@p.kannanp.kannan5183 Жыл бұрын
🎉❤❤❤❤❤❤Hi
@prewikakuttychannel7392
@prewikakuttychannel7392 2 жыл бұрын
Rayapalayamthula iruku nan antha areaya than
@meenakshilingam6586
@meenakshilingam6586 Жыл бұрын
🙏🙏🙏
@ambulubaby8914
@ambulubaby8914 2 жыл бұрын
Nandri
@s.sangeethalucky789
@s.sangeethalucky789 2 жыл бұрын
இந்த கோவிலுக்கு பஸ்ஸில் திருமங்கலத்திலிருந்து எப்படி போகணும் சிஸ்??? கோவிலுக்குள போக கட்டணம் ஏதாவது உண்டா??
@adikesavan2642
@adikesavan2642 2 жыл бұрын
Ayya irukira pazhya Sivan alayam mikkavum thonmai vayantha seerpaduthenal podumanathu ex Chennai arrakonnam -sholingar thappur Sivan kovil if any one send WS no send u details namasivaya
@sukanyaulaganathan7383
@sukanyaulaganathan7383 2 жыл бұрын
Any time kovil thiranthu irukuma
@nagarajansubramanian4233
@nagarajansubramanian4233 2 жыл бұрын
Private kovil ?
@vijayanp.v6287
@vijayanp.v6287 2 жыл бұрын
IS THIS PRIVATE KOIL
@angalparameswari1338
@angalparameswari1338 3 жыл бұрын
Super sister
@GayuMaduraiShopping
@GayuMaduraiShopping 3 жыл бұрын
Thk u
@gokilaa2783
@gokilaa2783 2 жыл бұрын
Hi Morning kovil open time
@GayuMaduraiShopping
@GayuMaduraiShopping 2 жыл бұрын
9 am sis
@BalaMurugan-nx3pl
@BalaMurugan-nx3pl 2 жыл бұрын
Saturday and sunday openla erukuma
@devisri7241
@devisri7241 2 жыл бұрын
Nanum thirumangalam thaan...
@monoactor2065
@monoactor2065 2 жыл бұрын
Hi madam
@sethuramankg373
@sethuramankg373 2 жыл бұрын
சந்தோஷம்
@kamalakannan114
@kamalakannan114 2 жыл бұрын
இந்த கோவில் மதுரையில் எங்கு உள்ளது?
@saikarthisaikarthi423
@saikarthisaikarthi423 2 жыл бұрын
🙏🙌🙏OMSAIRAM🙏🙌🙏
@saranyabargavi4110
@saranyabargavi4110 3 жыл бұрын
Bus routes theryuma mam
@GayuMaduraiShopping
@GayuMaduraiShopping 3 жыл бұрын
Madurai la erunthu bus aranum na rayapuram pora vali bus la poganum appadi ellaina tirumangalam vanthu melakottai pora vali bus la pogalam Naan today poren Ungaluku any doubt contactmaduraigayu@gmail.com Unga number ah mail pannunga sis
@sadaiammalmuniraja4705
@sadaiammalmuniraja4705 3 жыл бұрын
Bus stop name, sollunga sis
@GayuMaduraiShopping
@GayuMaduraiShopping 3 жыл бұрын
Periyar bus stand la erunthu rayapalayam vilakku bus la varanum
@selvivikaash1565
@selvivikaash1565 2 жыл бұрын
👌👌👌👌👌👌
@murugadass5537
@murugadass5537 2 жыл бұрын
Location ple
@amalrani1781
@amalrani1781 2 жыл бұрын
Sis Friday 1.10.21 open la irukuma sis.plz tell me
@GayuMaduraiShopping
@GayuMaduraiShopping 2 жыл бұрын
S sis all days open than
@user-ef1fs9in8m
@user-ef1fs9in8m Жыл бұрын
Nkcv kpv v chandravenkatesanuku mukthi kotuthurupa ea kutumpatha pathname pathukopa sakthisivam mankalanayaki mankalanayaki kunkumakari sivadurkaiyamma magesvara magesvari ea kutumpatha ealla noikalirunthu ealla kastathilirunthu ealla kaalankalilum kappathupa kasumalai kanagamwlai polinthu ea kutumpatha thanvanthanaga aakkaventum vallapa sithi puthiyen manavalane vinayakane seetharama seetharama seetharama om namasivaya markanteyanuku uyir kotutha aarthanathivara jai varakiye vcnaaattpnp sivadurkaiyamma eankalota kunkumatha manjalaum mankalyathum eappum unka Kampala kappathunuma eapillaikalaum neenthama kappathupa Valli theivanai manavalane muruka ekmeknkempkk
@VishnuKumar-bh4rz
@VishnuKumar-bh4rz 2 жыл бұрын
இந்த கோவிலுக்கு திருமங்கலம் தாண்டி போனுமா
@GayuMaduraiShopping
@GayuMaduraiShopping 2 жыл бұрын
ஆமாம் சகோதரி
@suthanthira4869
@suthanthira4869 2 жыл бұрын
Kovil name enna sister busla vantha enna stopnu ticket etokanum...
@GayuMaduraiShopping
@GayuMaduraiShopping 2 жыл бұрын
Periyar bus stand la Rajapalayam pora bus la varanum Mukthi nelayam stop nu kalinga sis
@thirupathy4292
@thirupathy4292 2 жыл бұрын
@@GayuMaduraiShopping Rajapalayam இல்லை.ராயபாளயம் என்பதே சரியான சொல்.
@santhanamkrishnan4043
@santhanamkrishnan4043 2 жыл бұрын
ஸ்கூபி இல்லை. ஸ்தூபி
@GayuMaduraiShopping
@GayuMaduraiShopping 2 жыл бұрын
Sry sis
@murugadass5537
@murugadass5537 2 жыл бұрын
🙏🙏🙏👌🏻💐💐
@umamaheswari5135
@umamaheswari5135 2 жыл бұрын
Kovil name enna sister
@MaduraiBirder
@MaduraiBirder 2 жыл бұрын
Mukthi Nilayam
@pkkumar3156
@pkkumar3156 2 жыл бұрын
🙏 ஞாயிற்றுக்கிழமை காலை போகலாமா கோயில் பொழுது திறந்திருக்கின்றன தயவு செய்து கூறவும் 🙏🙏
@sundaramoorthys3465
@sundaramoorthys3465 2 жыл бұрын
Erukum pogalam
@pkkumar3156
@pkkumar3156 2 жыл бұрын
@@sundaramoorthys3465 🙏 நன்றி 🙏 நன்றி 🙏 நன்றி 🙏👍🏿
@indirap4376
@indirap4376 2 жыл бұрын
ஃபோன் நம்பர் இருந்தால் அனுப்பவும். நன்றி.
@sabapathitcps7399
@sabapathitcps7399 2 жыл бұрын
Village name? And temple name? Pls
@sachinajith3850
@sachinajith3850 2 жыл бұрын
Rayapalayam sir.
@sabapathitcps7399
@sabapathitcps7399 2 жыл бұрын
Thanks sir
@thirupathy4292
@thirupathy4292 2 жыл бұрын
@@sachinajith3850 Rayapalayam near thirumangalam,madurai district.
@saravanakumarchinnasamydha9628
@saravanakumarchinnasamydha9628 2 жыл бұрын
வருமானம் சம்பாரிக்க எளிதான வியாபாரம் கோவில் கட்டி கொள்ளை அடிப்பதே.. நாங்களும் திட்டம் போடுகிறோம் சரியான சாமியும் இடமும் கிடைக்காமல் அலைகிறோம்..
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 2 жыл бұрын
நண்பரே, கோவிலை பார்க்காமல் எளிதாக எதையும் சொல்லி விடக்கூடாது. நேற்றுதான் (26/10/21) கோவிலைப் பார்த்தேன மிகவும் பிரமாண்டமான அமைப்பு. இந்து என்றால் அவசியம் பார்க்கவேண்டிய கோவில்களில் ஒன்று.
@dhanalakshmilakshmi3783
@dhanalakshmilakshmi3783 2 жыл бұрын
அங்க. கொஞ்ச தல்லி ஆலம்பட்டி ல ஒரே சன்னதில. ராமர் ஸ்ரீ. ராகவேந்திரா ஸ்ரீ சாய் பாப்பா இருக்காங்க
@dscooks
@dscooks 2 жыл бұрын
Mam intha kovil name Enna mam bus la vantha intha idathuku eppati varanum plz tell me mam appatiye neenga sonna aalampattikum poren plz reply to me mam
@rathinakumarsanthanam
@rathinakumarsanthanam 2 жыл бұрын
@@dscooks Kallikudi aalampati bus la pogalam Periyar busstand la irunthu Rayapalayam pora bus nu ketu ponga
What does Satoru Gojo have? #cosplay#joker#Harley Quinn
00:10
佐助与鸣人
Рет қаралды 7 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 35 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 200 МЛН
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,3 МЛН
The kitten just wanted a sandwich...  #story #cat #kitten #cute
1:00
Lute Catkin
Рет қаралды 56 МЛН
Starman🫡
0:18
Kan Andrey
Рет қаралды 9 МЛН
НАЛЕТЕЛ НА СОПЕРНИКА🤯
0:22
RFC Fighting Championship
Рет қаралды 403 М.