Germany யில் Organic தோட்டம் | Home Garden Tour Germany | Gerden growing Vegetable Gardening

  Рет қаралды 15,182

Mathy9

Mathy9

Күн бұрын

Organic Garden | Veetu Thottam | ஆப்பிள் செடி|home Garden tour germany|Tamil travel vlog|Farm
Germany யில் தோட்டம் | Gerden growing ,Home Garden |
garden tour in Tamil | குளிர் நாட்டில் எப்படி வாழை மரங்கள் வளர்ப்பது | Tamilischer Garden #garden #germantamil #gardening #gardeningtips #gardentour #tamil #google #gardenscapesdesign #homegarden #marakkari #தோட்டம் #thottam #vivasayam
#homeGarden #gardentour #organic #organicfarming
#தமிழக்காய்கறிவகைகள்
#homegarden
#homegardentour
#homegarden
#tamilvlogger
#tamilgarden
#thoddam
#germantamilvlog
#germantamil
#tamilgardengermany
#தோட்டம்ஜேர்மனி

Пікірлер: 74
@nageswaryuruthirasingam5379
@nageswaryuruthirasingam5379 13 күн бұрын
மிகவும் அழகான தோட்டம் ❤ வாழ்த்துக்கள் ❤
@mathy.9
@mathy.9 13 күн бұрын
மிக்க நன்றி சகோதரி 👍❤👍❤👍❤
@bavanimarutharajah2087
@bavanimarutharajah2087 Ай бұрын
தம்பி நீங்களா நான் நினைத்தேன் இருந்தாலும் தோற்றத்தில் பெரிய மாற்றமாக இருந்ததால் யாராக இருக்கும் யோசித்துக்கொண்டே பார்த்தேன் பெரிய தம்பனை என்று சொன்னீர்கள் சரிதான் உங்கள் தோட்டம் பார்கிறேன் மிகவும் அருமைதம்பி ஊரில் இருப்பது போன்ற உணர்வு அருமையாக இருக்கிறது தம்பி
@mathy.9
@mathy.9 Ай бұрын
நீங்கள் ராஜேந்திரனுக்கு சொந்தமா?நீங்கள் அவருடன் பேச வேண்டுமா?
@bubsri3324
@bubsri3324 Ай бұрын
உன் வீட்டில் பூக்கள் பூக்கும் தருணம்....அழகான தருணம்.
@mathy.9
@mathy.9 Ай бұрын
மகிழ்ச்சி 👍👍👍❤❤❤
@simpletamil
@simpletamil Ай бұрын
நீங்கள் இந்தக் காணொளியை 2,3 பிரிவாக வெளியிட்டு இருக்கலாம் மதி! காணொளி மிகச் சிறப்பு!
@mathy.9
@mathy.9 Ай бұрын
உண்மைதான்
@bubsri3324
@bubsri3324 Ай бұрын
ஐயா நீங்கள் தெய்வம் சாமி...உண்மையில் அழகான தோட்டம்.
@mathy.9
@mathy.9 Ай бұрын
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது 🙏🙏🙏
@selvisamayalandvlogs1127
@selvisamayalandvlogs1127 Ай бұрын
மிகவும் அருமையான பதிவு பகிர்வுக்கு நன்றிகள்
@mathy.9
@mathy.9 Ай бұрын
மிக்க நன்றி செல்வி
@georgbrunner3304
@georgbrunner3304 Ай бұрын
Nice garden
@mathy.9
@mathy.9 Ай бұрын
Thank you so much 🙏
@logen7
@logen7 Ай бұрын
excellent video 👍 very good information 👍🙏🙏 thanks you very much 💐 from singapore
@mathy.9
@mathy.9 Ай бұрын
Thanks Logen, Singapore எப்படி?
@logen7
@logen7 Ай бұрын
thanks you so much singapore very nice place 🥰🥰😍👍
@logen7
@logen7 Ай бұрын
@@mathy.9 thank you very much singapore very beautiful country very nice place ❤🥰😍🙏🙏
@sarvessiva8423
@sarvessiva8423 Ай бұрын
தோட்டம் காட்டியதற்கு நன்றி
@mathy.9
@mathy.9 Ай бұрын
மிகவும் மகிழ்ச்சி 🙏
@maheswarypatgunam7035
@maheswarypatgunam7035 Ай бұрын
அருமையான பதிவு
@mathy.9
@mathy.9 Ай бұрын
மிக்க நன்றி
@suntharselvan7135
@suntharselvan7135 Ай бұрын
நல்லா இருக்கு
@mathy.9
@mathy.9 Ай бұрын
மிக்க நன்றி செல்வன் 🙏
@santhavellupilai6622
@santhavellupilai6622 Ай бұрын
முடக்கத்தான் சட்னி செய்யலாம் வறுக்கும் கீரைகளுடன் சேர்த்து வறுக்கலாம் தோசைமாவில் சேர்துஅரைத்து முடக்கத்தான் தோசை செய்யலாம் ரசம் வைக்கலாம்
@mathy.9
@mathy.9 Ай бұрын
மிக்க நன்றி அண்ணா 👍👍👍
@NAMMA_OORU851
@NAMMA_OORU851 Ай бұрын
Very super video 👍
@mathy.9
@mathy.9 Ай бұрын
Thank you so much 👍
@minaxijirst3745
@minaxijirst3745 Ай бұрын
Very nice one 👌 👍 👏 😊 ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@mathy.9
@mathy.9 Ай бұрын
Thank you so much 👍
@razanazah4720
@razanazah4720 Ай бұрын
Ungada video pakkira nanga neenga ungala kattureenga sedihala kattunga atha zoom panni kattunga ungada pechci nallathu ungala athiham katta wenam video super
@mathy.9
@mathy.9 Ай бұрын
மிக்க நன்றி இதை அடுத்த முறை கவனிக்கிறேன் ❤❤🎉✌️✌️
@bavanimarutharajah2087
@bavanimarutharajah2087 Ай бұрын
அது அங்கு நாலுமணிப்பூ என்று சொல்லுவோம் அந்திமந்தாரை என்றும் சொல்லுவார்கள்
@mathy.9
@mathy.9 Ай бұрын
அந்திமந்தாரை என்று நீங்கள் சொல்லித்தான் அறிகிறேன். மிக்க நன்றி 🙏 🙏 🙏
@mercymanoharan8676
@mercymanoharan8676 Ай бұрын
வட்டக்கத்தரி விதைகள்.
@mathy.9
@mathy.9 Ай бұрын
👍
@mercymanoharan8676
@mercymanoharan8676 Ай бұрын
அண்ணா குடும்பத்தின் தொலைபேசி எண்ணை தருவீர்களா..அல்லது உங்கள் தொலைபேசி எண்ணை தரவும்.. பட்டாக்கத்தி விதைகள் எனக்கு தேவைப்படுகிறது.
@mercymanoharan8676
@mercymanoharan8676 Ай бұрын
வட்டக்கத்தரி விதைகள் கொஞ்சம் வேண்டும். Germany யில் வாங்க முடியாது.
@mercymanoharan8676
@mercymanoharan8676 Ай бұрын
அருமையான தோட்டம்.. அண்ணாவுக்கு வாழ்த்துக்கள். மிகவும் தூரத்தில் இருக்கிறார்கள்.. நேரில் பார்த்தால் இன்னும் சந்தோஷமாக இருக்கும் என நினைக்கிறேன்.
@mercymanoharan8676
@mercymanoharan8676 Ай бұрын
வாழைக்குட்டி வாங்குவதானால் என்ன விலை.. post ல் அனுப்புவாரா..??
@theepaprem6936
@theepaprem6936 Ай бұрын
வணக்கம் அக்கா ❤ நீங்கள் வடிவாக கதைகிரிங்கள் ஆனால் இந்த video பெருசா இருக்கு
@mathy.9
@mathy.9 Ай бұрын
மிக்க நன்றி ✌️ உண்மை தான் அவருடைய தோட்டம் பெரிதாக இருந்த படியால் சிறிதாக எடுக்க மனம் வரவில்லை மீண்டும் நன்றிகள்
@suganthyvipoosana4260
@suganthyvipoosana4260 Ай бұрын
Morning Gloria அந்த பூ பெயர்
@mathy.9
@mathy.9 Ай бұрын
மிக்க நன்றி 🙏
@RanjiSriranjan
@RanjiSriranjan Ай бұрын
எங்களிடம் காய்கறி செடிகள் கொண்ட தோட்டமும் உள்ளது. நீங்கள் வருக
@mathy.9
@mathy.9 Ай бұрын
நீங்கள் இங்கு Germany இல் தான் இருக்கிறீர்களா ? அப்படி என்றால் எங்கே
@RanjiSriranjan
@RanjiSriranjan Ай бұрын
@@mathy.9 ஆம் நாங்கள் ஜேர்மனியில் தான் இருக்கிறோம்.
@LakshanMadhusan
@LakshanMadhusan Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉👌👌👌👌👍👍
@mathy.9
@mathy.9 Ай бұрын
Thanks ✌ ✌ ✌
@Thilak-r2f
@Thilak-r2f Ай бұрын
Kodaari or kodaali is correct
@mathy.9
@mathy.9 Ай бұрын
Thank you 👍
@mercymanoharan8676
@mercymanoharan8676 Ай бұрын
வணக்கம் அண்ணா. உங்களிடம் பாட்டுக்கச்சேரி விதைகள் எடுக்க முடியுமா.. அண்ணாவின் டெலிபோன் நம்பர் இருக்கா?? விதை கேட்டால் அனுப்புவார்?
@mathy.9
@mathy.9 Ай бұрын
ஆம் 0597154510 இந்த Nr இல் தொடர்பு கொண்டு பேசலாம்
@mercymanoharan8676
@mercymanoharan8676 Ай бұрын
நன்றி..
@suganthyvipoosana4260
@suganthyvipoosana4260 Ай бұрын
துளசி பூவுக்குள் விதைகள் உண்டு அதிலும் மரம் வரும்
@mathy.9
@mathy.9 Ай бұрын
Ok, மிக்க நன்றி 🙏
@rathinigathambiayah3607
@rathinigathambiayah3607 Ай бұрын
அக்கா இந்த அண்ணாவின் இலக்கம் தருவீர்களா துளசி விதை வாங்க.
@mathy.9
@mathy.9 Ай бұрын
0597154510 இந்த Nr இல் தொடர்பு கொள்ளுங்கள்
@mercymanoharan8676
@mercymanoharan8676 Ай бұрын
உங்கள் வீடியோவில் உங்கள் நம்பர் இல்லை. எப்படி தொடர்பு கொள்வது??
@mathy.9
@mathy.9 Ай бұрын
015229221582
@suganthyvipoosana4260
@suganthyvipoosana4260 Ай бұрын
பற்றி குத்திவிட்டு தேசியத்தை சுற்றி நாட்டு விடவும்.கட்டாயம் காய்க்கும
@mathy.9
@mathy.9 Ай бұрын
அப்படியா, செய்து பார்க்கலாம் மிக்க நன்றி 🙏
@sivavenusan8587
@sivavenusan8587 Ай бұрын
என்ன இவட வாய்
@bubsri3324
@bubsri3324 Ай бұрын
அசோக மரங்கள் கீழ் நோக்கி வளர்வதால் அவற்றை வீடுகளில் வைப்பது கூடாது
@mathy.9
@mathy.9 Ай бұрын
மிக்க நன்றி 🙏
@sarvessiva8423
@sarvessiva8423 Ай бұрын
நான் Bremen ல் இருக்கிறேன் இந்த அண்ணரின் போன் நம்பர் தருவீர்களா
@mathy.9
@mathy.9 Ай бұрын
மிக்க நன்றி உங்கள் Email தரவும் அவரை கேட்டு விட்டு தருகின்றேன்
@sarvessiva8423
@sarvessiva8423 Ай бұрын
@@mathy.9 என்னிடம் Email இல்லை மன்னிக்கவும்
@mathy.9
@mathy.9 Ай бұрын
0597154510 இநத Nr உடன் தொடர்பு கொள்ளலாம் 👍
@sarvessiva8423
@sarvessiva8423 Ай бұрын
@@mathy.9 நன்றியம்மா
@Educational4117
@Educational4117 Ай бұрын
விவசய தோட்டம் வையுங்கோ மாமா😂😂 தமிழரின் நாற்றப் பழக்கங்களை வெள்ளைகாறனுக்கு பழக்கி அந்த நாட்டை நாசப்படுத்தி விடவேண்டாம்😂😂
@mathy.9
@mathy.9 Ай бұрын
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி 👍
@mekalathamohanraj473
@mekalathamohanraj473 Ай бұрын
Ethel enna nasamaka akkurathu natpalakkam eppade naddai nasam akkum sakkadai unaku menrala enna solla varaj unnai pol adkal Parka verupam illai enral parkathe verumpeyavarkal parparkal unnai ponra adkal than vellai karanai nasamakkathe
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 7 МЛН
CAN YOU DO THIS ?
00:23
STORROR
Рет қаралды 48 МЛН
Try Not To Laugh 😅 the Best of BoxtoxTv 👌
00:18
boxtoxtv
Рет қаралды 7 МЛН
Mamanar & Mamiyar Vs Marumagal || Neeya Naana Latest Episode Troll
8:19
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 7 МЛН