பாகுபலி பார்ட் 2 மாதிரி காத்திருந்து கேட்க தக்க இனிமையான உரை நன்றி ஐயா 🙏🙏🙏
@dongmin8113Ай бұрын
எனது தாயாரை நான் மிதிவண்டியில் பின்னமர்த்தி பன்னிரண்டு கல்பயணமாய் நித்தம் செல்வோம் விவசாயம் பார்க்கும் பொழுது....அது எனது பள்ளிப்பருவம்... அப்போதெல்லாம் என் தாயார் மகாபாரதத்தில் இருந்து சில சில கதைகள் சொல்லுவார்... தாயார் படிப்பறிவு அல்லாத போதும் பல கூட்டங்களில் தான் கேட்ட கதைகளை என்னிடம் சொல்லுவார்.... பயணம் இனிதே செல்லும்... பிற்காலத்தில் மகாபாரதம் உரை வடிவில் தமிழிலும் ஆங்கிலத்திலும் படிக்க வாய்ப்பு ஏற்பட்டது... ஒவ்வொரு முறையும் எனது தாயார் சொன்னது போல ஆங்காங்கே வரும்போதும் கண்கள் கலங்கி விடும்....
@முத்துமுத்து-ன4ர8 ай бұрын
திரு ஞானசம்பந்தர் அவர்கள் குரலில் எந்த சொற்பொழிவுகள் கேட்டாலும் மிக அருமையாக இருக்கும்.அவர்களின் சொற்பொழிவுக்கு நான் தாசன்
@gpushpagokul50608 ай бұрын
எனது தகப்பனார் தினமும் இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றில் இருந்து ஏதேனும் பகுதிகளை சிறு சிறு கதைகளாக சந்தர்ப்பம் அமையும் போது எல்லாம் கூறுவார். இன்று எனக்கே வயதாகி விட்டது. ஆனாலும் தங்களின் உரையாற்றல் கேட்கும் போது எனது தந்தை அருகில் இருந்து கூறுவது போன்று இருந்தது. 👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dongmin8113Ай бұрын
எனது தாயாரை நான் மிதிவண்டியில் பின்னமர்த்தி பன்னிரண்டு கல்பயணமாய் நித்தம் செல்வோம் விவசாயம் பார்க்கும் பொழுது....அது எனது பள்ளிப்பருவம்... அப்போதெல்லாம் என் தாயார் மகாபாரதத்தில் இருந்து சில சில கதைகள் சொல்லுவார்... தாயார் படிப்பறிவு அல்லாத போதும் பல கூட்டங்களில் தான் கேட்ட கதைகளை என்னிடம் சொல்லுவார்.... பயணம் இனிதே செல்லும்... பிற்காலத்தில் மகாபாரதம் உரை வடிவில் தமிழிலும் ஆங்கிலத்திலும் படிக்க வாய்ப்பு ஏற்பட்டது... ஒவ்வொரு முறையும் எனது தாயார் சொன்னது போல ஆங்காங்கே வரும்போதும் கண்கள் கலங்கி விடும்....
@paramasivamparamasivam30608 ай бұрын
வணக்கம் மிகவும் நன்றி பேராசிரியர் அவர்களே. ❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊
@anoopprabhakar20078 ай бұрын
அன்புள்ள அண்ணாவணக்கம் வாழ்க வளமுடன்எல்லா புகழும் இறைவனுக்கே. என்னுடைய டைம் ஒன்ற மணி நேரம் வேஸ்ட் ஆகிறது என்று டிவியில் போட்டு உங்களுடைய பதிவை தான் நான் கேட்டுக் கொண்டிருந்தேன் அதுவரை பொறுமையாக காத்திருந்தேன்கேட்டேன் எல்லாம் கதையை பார்த்தால் எல்லாம் சுத்தி வளர்க்க இந்த கலியுகத்தில் இருந்து நிகழ்வுகேட்டேன் எல்லாம் கதையை பார்த்தால் எல்லாம் சுத்தி வளர்க்க இந்த கலியுகத்தில் இருந்து நிகழ்வுகள் நிகழ்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது அந்த காட்சியாக தான் என்னுடைய எண்ணங்களுக்கு சரியாக இருக்கிறது. இது உண்மைகேட்டேன் எல்லாம் கதையை பார்த்தால் எல்லாம் சுத்தி வளர்க்க இந்த கலியுகத்தில் இருந்து நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது அந்த காட்சியாக தான் என்னுடைய எண்ணங்களுக்கு சரியாக இருக்கிறது இது உண்மை இது சத்தியம்.24 2 2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8:45 நிமிடம்
@swaminathanb8 ай бұрын
Wonderful speech. I have seen lot of speakers they hurt someone to make everyone laughed. Prof. is a clean speaker.
மிகவும் அருமை ஐயா கேக்கா கேக்கா இனிமை நீங்கள் சொல்லும் விதம் நன்றிகள் பல...
@pattabiraman548 ай бұрын
ஐயா அற்புதமான விளக்கம் தொடரட்டும் உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழிய பல்லாண்டு வாழியவே இப்படிக்கு பட்டாபிராமன் சிட்லபாக்கம் சென்னை-64
@amsivasubramaniaam24018 ай бұрын
Narayana narayana Sri krishna saranam
@nsbala768 ай бұрын
அருமை ஐயா
@LeemaroseRose-rc5iq8 ай бұрын
Thank dear god Dear Ayya 🙏🙏🙏🙏🙏🙏
@amsivasubramaniaam24018 ай бұрын
Arumai
@vgovindaraj84348 ай бұрын
Sir super 👏👏👏
@venivelu45478 ай бұрын
Sir, 👌👌🙏🙏🌼🌼
@mohanareena57538 ай бұрын
Super
@ramkumarramakrishnan85778 ай бұрын
வில்லிபாரதம் எந்த பதிப்பகத்தின் பதிப்பு சிறப்பாக இருக்கும்?,எந்த உரை ஆசிரியர் உரை சிறப்பாக இருக்கும்? என்று கூறுங்கள் ஐயா.
@AASUSID8 ай бұрын
🤗🥰
@vignesha318 ай бұрын
Part 1 ku part 2 ku ivlo naal gap ah
@pari.d45348 ай бұрын
ஐயா வணக்கம் தமிழ் படம் ஒன்றில் ராமர் அசைவம் உண்டார் கண்ணப்பர் சிவனுக்கு மாமிசம் படைத்தார் என்று ம் கூறுகின்றனரே இதற்கான சான்று உள்ளதா விளக்கவும். நன்றி வாழ்க நிறைவுடன்.
@gpushpagokul50608 ай бұрын
சிவன் சுடுகாட்டில் இருந்த போது அதன் சாம்பலை எடுத்து உடல் முழுவதும் பூசிக் கொண்டார் என்று படிக்கும் பொழுது அங்கு அவர் சைவ உணவுகளையா உண்டு இருப்பார். அதே போன்று கிருஷ்ணன் வெண்ணையை சாப்பிட்டார் என்றால் பசுவின் பாலில் இருந்து எடுக்கப்பட்ட வெண்ணை சைவம்? சிவனுக்கும், ராமருக்கும், கிருஷ்ணனுக்கும் அருகில் இருந்து உணவு பரிமாரியவர்கள் என்று எங்காவது அவர்களின் தலைமுறை களையாவது இப்போது காண முடியுமா. எப்படியோ வாழ்நாள் முழுதும் காலையில் டிபன், மதியம் லன்ச், இரவு டின்னர் சாப்பிட்டு இருப்பாங்க. Over