இந்தக் கதையை நான் சிறுவயதில் இருக்கும்போது என் பாட்டி சொல்லி கேட்டிருக்கிறேன் அதுக்கப்பறம் நான் இந்த விக்ரமாதித்தன் கதை புத்தகம் வாங்கி படித்திருக்கிறேன் அதில் வரும் சிலக் கதைகள் தான் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது எனக்கு இப்ப 23 வயது ஆகிறது ஆனால் நீங்கள் இந்த வயதில் அந்தக் கதையை படித்து முற்றிலும் உணர்ந்து கொண்டு எங்களுக்கு சொல்கிறீர்கள் ஆனால் நீங்கள் சொல்லும் இந்தக் கதையில் சில கதைகள் இடம்பெறவில்லை ஏன் எதற்கு முதலில் இந்த கதையை நீங்கள் சொன்னதற்கு நன்றி ஐயா🙏👏🏽👏🏽👏🏽👌🏿👍🏼👍🏼❤
@Karnan582 Жыл бұрын
நிறுத்தி நிதானமாக கதை சொல்லும் விதம் அருமை அருமை ❤
@shakthid8408 Жыл бұрын
கடைசி கதையில் மட்டும் ஏனோ அடுத்தவரின் குரல் இருந்தாலும் அற்புதம் ❤😊😊
நெஞ்சில் நின்ற அற்புதமான பதிவு ஐயா🎉🎉இந்த காணொளியை பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றிங்க ஐயா❤❤🎉🎉வாழ்த்துக்கள்🎉🎉
@ramamoorthyg8403 Жыл бұрын
நன்றி ஜயா
@hems2628 Жыл бұрын
Ayya, super 👌👌👌👌
@KalvikumarMG Жыл бұрын
ஐயா அருமையான பதிவு நன்றி, வணக்கம்..ஐயா ஆத்திச்சூடி, பாரதியார் , திருவள்ளுவர், அருந்தொகை, சரித்திரம், பழங்கால கதைகள்,என அனைத்தும் சொல்லி . உறங்கிக் கொண்டிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் உமது தொண்டு க்கு எமது வணக்கங்கள் வாழ்த்துக்கள்..உமது இத்தொண்டு தொடரட்டும் ஐயா . வாழ்க வளமுடன்.
@nagarajj3880 Жыл бұрын
அருமை ஐயா. நன்றி
@alphajooАй бұрын
intha pesamadam kandu pudikura trick ah 1st part la oru story la same trick ah use panirukanga
வசிட்டர் விசுவாமித்திரர் துரோணாச்சாரி சாந்தி பாணி அருந்ததி ஆகிய கதாபாத்திரம் பிராமணர்கள் தங்களை உயர்சாதியாக்கிக்கொள்ள ராமாயணம் மகாபாரதம் காப்பியங்களில் இடைச்செருகல்.ராமாயணம் மகாபாரதம் காலத்தில் பிராமணர்கள் இந்தியாவுக்கு வரவில்லை சமஸ்கிருதம் கி.பி 2ம்நூற்றாண்டில் தேவநாகரி வரிவடிவத்தில் எழுதப்பட்ட ஒரு செயற்கை மொழி.
@VanamMuti-ce5oj8 ай бұрын
விக்கிரமாதித்தன் கதைகள் புத்தகம் 1972 ம் வருட பதிப்பு மணிமேகலை பிரசுரம் பதிப்பு கிடைக்குமா அய்யா விவரம் தேவை
@TamilPan-d7m16 күн бұрын
ஐயா விகரமாதித்தன் கதை புத்தகம் எந்த ஆசிரியர் நல்ல இருக்கும்
@msk4001 Жыл бұрын
இந்த சுய ஓழுக்கம் தங்களின் நண்பர் தாமரைக்கு இப்பதாக தெரியவில்லை. கூட நட்பு கேடாய் முடியும். தாங்கள் அறியாததா
@murugesan4719 Жыл бұрын
,❤
@saravanandeepam4527 Жыл бұрын
மகிழ்ச்சி ஐயா. நன்றி..
@mounicar7140 Жыл бұрын
Yen vikramaditya avaroda power ah most ah marriage pandradhukey use pandraru
@SenthilKumar-ce6ew Жыл бұрын
ஐயா மூன்றாம் பதிவை போடுங்கள் 🙏🙏
@Venkatasubramanian-on4ic Жыл бұрын
வாருங்கல் ..வந்தார்கல்..என்று தமிழை கல் எறிந்து கொல்கிறார்..தமிழாசிரியர் இவர். வெட்கக் கேடு.
@prrabhu Жыл бұрын
30:00 Patti introduced vikrama pen as his wife to the king then why the princess is asking her why she's not married !!?