நூறாண்டு கால செட்டிநாட்டு வீடு - ஓர் சுற்றுலா , A Tour in 100 years old chettinad house

  Рет қаралды 2,485,458

GK SOLUTIONS

GK SOLUTIONS

Күн бұрын

Video tour on my native house in kanadukathan, chettinad.
Audio recorded in sight, have some disturbance.
This is my second video on my native house, uploaded with detail explanation for my viewers wish and request.

Пікірлер: 1 700
@hemalatha-me1xl
@hemalatha-me1xl 4 жыл бұрын
சினிமாவில் பார்க்கும் பொழுதே ஆச்சரியத்துடன் பார்ப்போம் இதுபோன்ற வீடுகளை இப்போது நேரில் பார்ப்பதும், நீங்கள் பராமரிப்பதும் என் கண்களில் ஆனந்த கண்ணீர். நன்றி சார்.
@LearnIslamOnlineCourse-re9ho
@LearnIslamOnlineCourse-re9ho 4 жыл бұрын
எனக்கு நீண்ட கால ஆசை.....இப்படிப்பட்ட பழமையான, பாரம்பரியமான வீடுகளை பார்க்க....அருமையாக உள்ளது.....
@yazhisaiisai1312
@yazhisaiisai1312 2 жыл бұрын
Same to you
@balachandran1880
@balachandran1880 4 жыл бұрын
இவ்வளவு பொறுமையாகவும், விளக்கம் கொடுத்து, நன்றாக நேரில்பார்த்தது போல் பதிவு கொடுத்தமைக்கு மிக்க நன்றிகள்
@govindarajanandal5987
@govindarajanandal5987 4 жыл бұрын
By
@govindarajanandal5987
@govindarajanandal5987 4 жыл бұрын
Wonderful
@vimaladesikan7267
@vimaladesikan7267 3 жыл бұрын
@@govindarajanandal5987 )
@saraswathiravichandran2433
@saraswathiravichandran2433 3 жыл бұрын
வாழ்த்துக்கள், இன்றும் பழமை மாறாமல் அப்படியே பாதுகாத்து வருகிறீர்கள் என்று கூறுவதைக் கேட்க சந்தோஷமாக உள்ளது.எனக்கும் செட்டிநாடு வீடுகளை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இந்த வீடியோ தொகுப்பு என் ஆவலை ஒரளவு பூர்த்தி செய்து உள்ளது.மிக்க நன்றி. 👍😊
@kumark4172
@kumark4172 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊😊
@sivasubramaniang693
@sivasubramaniang693 3 жыл бұрын
இவ்வளவு கலைநயமிக்க முன்னோர்கள். முன்னோர்களின் முயற்சியையும், கலைநயத்தையும் பாதுகாத்து பெருமைப்படுத்தும் இளையோர்கள். நல்லதொரு குடும்பம், பல்கலைக்கழகம். வாழ்த்துக்கள் அய்யா.
@rajendrangovind1423
@rajendrangovind1423 5 ай бұрын
Rtf
@vthiagarajan9543
@vthiagarajan9543 3 жыл бұрын
நன்றி. அரண்மனை போன்ற இல்லத்தில் உள்ளே நுழைந்து வெளியே வந்த பிரமை மட்டுமல்ல பிரமிப்பு. வாழ்க வளமுடன்.
@parimalaselvanvelayutham3941
@parimalaselvanvelayutham3941 3 жыл бұрын
உங்கள் வார்த்தைகள் அனைத்தும் உண்மை! நீங்களும் பாராட்டுக்குறியவரே! மூதாதையர் கட்டி வாழ்ந்த வீட்டை இது நாள் வரை பராமரிப்பது இன்றைய சூழ்நிலையில் கொஞ்சமும் பழுதுகள் இல்லாமல் அவ்வப் பொழுது சரி பார்த்து இன்று கட்டிய தோற்றத்தில் வைத்திருப்பதும் மிகப் பெரிய பணியே! வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்.! உங்களது சந்ததியினருக்கும் அதே வகையில் எதிர் காலத்தில் இன்னும் பலகாலத்திற்கு செய்ய வேண்டிய அவசியம், அதன் முக்கியத்துவத்தையும் ஏற்படுத்துங்கள். இந்த செயல் ஆக்கங்களில் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருமே உறுதுணையாக இருப்பார்கள். அவர்களுக்கும் பாராட்டுக்கள்.!
@sundarrajan239
@sundarrajan239 3 жыл бұрын
உங்களின் பேச்சில் தெரிகிறது பக்தியும் மரியாதையும் சூப்பர் வாழ்த்துக்கள்
@R.P.R-c2i
@R.P.R-c2i 4 жыл бұрын
பொக்கிஷம் கிடைப்பதை விட ௮தை பாதுகாப்பவர் கிடைப்பது ௮றிது உண்மையில் நீங்கள் ௮றிதானவர்
@prathikshavlog8002
@prathikshavlog8002 4 жыл бұрын
very nice intha house a safe a maintain pantra ungalukku nantri
@la.raamki7819
@la.raamki7819 4 жыл бұрын
Correct
@youtubetamil1535
@youtubetamil1535 4 жыл бұрын
Correct
@ARANGAGIRIDHARAN
@ARANGAGIRIDHARAN 4 жыл бұрын
அரிதானவர் என்று திருத்தி எழுதுங்கள் அறிதான என்பது தவறு
@santhoshkumar-zj5vo
@santhoshkumar-zj5vo 4 жыл бұрын
Super
@bastiananthony3392
@bastiananthony3392 4 жыл бұрын
அற்புதமான மாளிகை! இதை அவ்வளவு அழகாக கட்டி காப்பதற்கு பாராட்டுக்கள்:
@agomathi3781
@agomathi3781 4 жыл бұрын
எனக்கு ரொம்ப ஆச்சிரியமாக, வியப்பாக உள்ளது. இவ்ளோ கலை நயத்துடன் , முன்னோர்கள் அதி பயங்கரமா க வடிவமை துள்ள நர். அவர்கள் அனைவருகும் என்னுடைய தாழ்மையான வணக்கம் ஐயா 🙏🙏🙏
@mohaneswari.r5366
@mohaneswari.r5366 3 жыл бұрын
நேரில் வந்து பார்த்து போன்ற உணர்வு அருமை நீங்கள் இன்னும் பல நூற்றாண்டுகள் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் நன்றி ஐயா
@rajeshprakasam6799
@rajeshprakasam6799 4 жыл бұрын
மிக்க நன்றி. உங்கள் சொந்தங்கள் எதிர்ப்பை மனதில் கொள்ளாமல் இந்த பதிவை வெளியிட்டதற்கு நன்றிகள் பல.
@chandrusekaran7269
@chandrusekaran7269 3 жыл бұрын
சூப்பர்.இந்தமாதிரி வீடுகளை செட்டிநாட்டில் பார்த்திருக்கிறேன்.அருமையாக இருந்தது.
@mohanachary345
@mohanachary345 3 жыл бұрын
செட்டிநாடு வீடுஅல்ல அரண்மனை அன்பின் அடையாளம் வாழ்க🙏🏻👍
@subramanismart7477
@subramanismart7477 4 жыл бұрын
மிகவும் அருமையான அழகிய நேர்த்தியாக உருவாக்கப்பட்ட இந்த வீடு பிரமிப்பை உண்டாக்குகிறது....இப்பதிவை எல்லோருக்கும் அறியசெய்தமைக்கு உங்களுக்கு நன்றிகள் பல🙏👏👏
@rajarani7435
@rajarani7435 3 жыл бұрын
இதுதான் தமிழனின் பெருமை சேர்க்கும் வகையில் ஒரு வரலாற்று காவியம் ஆகும் நன்றி நன்றி அய்யா
@joshvajosh3208
@joshvajosh3208 4 жыл бұрын
இந்த வீட்டின் அருகே பலமுறை கடந்துள்ளேன்... இவ்வீட்டின் உட்புறம் காண மிக ஆவலாக இருந்தேன்.... நீங்கள் மிக அருமையாக விளக்கம் அளித்து முழுவதும் காண்பித்ததற்கு மிக்க நன்றிகள்
@arunasm3126
@arunasm3126 2 жыл бұрын
சூப்பர் சார் பழமையை போற்றி பாதுகாக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
@vkannan3798
@vkannan3798 3 жыл бұрын
இந்த மாதிரி ஒரு வீட்ல நான் பார்த்ததே கிடையாது ரொம்ப சூப்பரா இருக்கு இதெல்லாம் பாரம்பரிய அழியாத சொத்துக்கள் நம்முடைய தமிழர்கள் வாழ்ந்ததற்கான சொத்துக்கள் எல்லாம் நீங்க இவ்வளவு அழகா பரம்பரை கருத்து ரொம்ப நல்லா இருக்கு உங்களுடைய வருங்காலத்துக்கு நல்ல சொல்லி கொடுங்க நாங்க கண்டிப்பா இந்த ஊருக்கு வந்தால் இந்த வீட்டை வந்து பாப்போம்
@Pandian347
@Pandian347 3 жыл бұрын
தமிழர் பெருமையே பாதுகாப்பாவர்கள் செட்டிநாட்டார். தமிழ் வாழ்க!!!!
@muthukrishnansrinivasan8408
@muthukrishnansrinivasan8408 4 жыл бұрын
அற்புதம். கலைநயம். யோசித்தவர்கள், திட்டமிட்டவர்கள், உருவாக்கியவர்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை. இது பாதுகாக்கப் பட வேண்டும். செட்டிநாடு வீடுகள் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் பார்த்தது இல்லை. இன்று பார்த்த நிறைவு.
@Krishna_mrgk
@Krishna_mrgk 4 жыл бұрын
வீடியோ அற்புதம் , அந்த காலத்தில் இப்படி ஒரு வீடு என்றால் பிரமிப்பாக இருக்கிறது
@mohanr4730
@mohanr4730 3 жыл бұрын
அற்புதம் ஐயா. உண்மையிலேயே நான் நேரில் சென்று பார்த்தது போல் சந்தோஷம் ஐயா. என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்களுக்கு.
@venkatesanthillai8583
@venkatesanthillai8583 4 жыл бұрын
மனதை நெகிழ வைத்த பதிவு வாழ்க வளமுடன் இவர்களின் தலைமுறை சிறந்த பதிவு
@RajaRaja-jx2ut
@RajaRaja-jx2ut 4 жыл бұрын
நீங்கள் ரொம்ப அதிர்ஷ்டசாலி ஐயா
@saraswathiviji2864
@saraswathiviji2864 3 жыл бұрын
Super veedu antha kala aranmanai veedu mikavum alagaka ullathu
@cdiehlrajkumar6033
@cdiehlrajkumar6033 3 жыл бұрын
அருமையான காணொளி.தெய்வங்களோடு வாழும் பாக்கியம் பெற்றவர் நீங்கள்.முன்னோர்களின் மீது நீங்கள் கொண்ட பக்தியின் காரணமாக இன்னும் அதிக அதிகமான ஆசீர்வாதங்களை உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் உங்கள் முன்னோர்கள் வழங்குவார்கள்.
@manujlaarun6351
@manujlaarun6351 4 жыл бұрын
குடும்பங்கள் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே இந்த மாதிரி வீடுகள் அமையும் .
@Shamikshariya1930
@Shamikshariya1930 4 жыл бұрын
100% correct
@satheeshbabu1867
@satheeshbabu1867 4 жыл бұрын
Good
@babuc3481
@babuc3481 4 жыл бұрын
Rj tv gv
@ushajawahar2089
@ushajawahar2089 4 жыл бұрын
@@babuc3481 m.
@m.k6734
@m.k6734 4 жыл бұрын
Miga sari
@rajakumarirajarethinam562
@rajakumarirajarethinam562 2 жыл бұрын
அருமையாக உள்ளது. இதில் வாழும் வாழ்க்கை பெற்றவர்கள் பாக்யசலிகள்
@pettaikumaratchi1732
@pettaikumaratchi1732 4 жыл бұрын
I cant control my tears .our forefathers are really great .heaven ku poitu vantha maari oru feel thanks for sharing this beautiful video.sir you are very lucky ivlo irunthum how humble you are..
@chella5791
@chella5791 4 жыл бұрын
ஆயிரம் கண்கள் வேண்டும் இது பார்ப்பதற்கு இந்த வீட்டில் வாழ்வதற்கு புண்ணியம் வேண்டும் ஐயா 🙏🙏
@varadarajangopalan5908
@varadarajangopalan5908 4 жыл бұрын
Fantastic, artistic and interesting... We really admire and praise the construction and wood work! I pray Lord Muruga to bless this Chettiar family and maintain this house for more and more of their generations. Worth seeing this video 🙏
@KkMani-hr2xw
@KkMani-hr2xw 4 жыл бұрын
கூடியிரூந்தகேரவில்
@asaiasai2865
@asaiasai2865 4 жыл бұрын
உங்கள் முன்னோர்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்
@venkatalakshmip4681
@venkatalakshmip4681 3 жыл бұрын
வணக்கம் சார் நீங்கள் உங்க வீட்டை அழகாக பெயின்ட் அடித்து மாற்றியிறுக்கிங்க மிகவும் அருமை அற்புதம் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் வாழ்க பல்லாண்டு
@alagappanssokalingam2459
@alagappanssokalingam2459 3 жыл бұрын
வெறும் பணத்திற்காக மட்டுமல்ல .கலையின் மீது உள்ள பக்தி.அந்தக் கால கலைஞனுக்கு உள்ள ஒரு அற்புதமான திறமை
@srameshhari140
@srameshhari140 9 ай бұрын
இந்த மாதிரி வீடுல 0.001 வீடு‌தான் என்வீடு. உங்கள் ‌பாட்டர் கட்டடிய வீட்டை பராமரித்து அதற்து உயிரோட்டமாக வைத்திருப்பதற்கு தங்களுக்கு மிக்க மிக்க நன்றி.
@muzammilailyas5127
@muzammilailyas5127 4 жыл бұрын
Naan Sri Lanka waaw Idha mari home en kanawulayum waradu sir neega romba kodutthu wechawanga en kannaye ennal mamba eladhu sandhosam Masha Allah..... idha video wla pakkuradhe semaya irukku.....
@pandiperiyakarupathevar2913
@pandiperiyakarupathevar2913 4 жыл бұрын
மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. மிகவும் அழகாக இருக்கிறது. மிகப்பெரிய பொக்கிஷம்
@enveetusamayal394
@enveetusamayal394 4 жыл бұрын
ஒரு ஒரு விஷயமும் ஆச்சரியம் தான் இந்த ஒரு வீடு போதும் தமிழர்களின் பழங்கால திறமையையும் வாழ்வியலையும் சொல்ல பார்க்க பார்க்க ஆனந்தம் 😊😍
@DS-vc3uw
@DS-vc3uw 6 ай бұрын
வாழ்த்துக்கள் மிகவும் முக்கியமான அழகான அருமையான உயர் தரமான வீடு மிக்க நன்றி தங்கள் நல்ல தகவல் தந்தமைக்கு
@mansooracupuncture9826
@mansooracupuncture9826 4 жыл бұрын
ஐயா வணக்கம். இன்னும் 1000 ஆண்டுகளானாலும் பாதுகாக்க பட வேண்டிய பொக்கிஷம் . தங்களது மூதாதையரை போற்றி வாழ்த்துகிறேன் ஐயா . வாழ்க வளமுடன்.
@pskindustry7380
@pskindustry7380 5 ай бұрын
ஐயா வீடு அருமை அதைவிட நீங்க ள் விளக்கி ய விதம் அருமையிலும் அருமை
@intelligentforcedivision
@intelligentforcedivision 4 жыл бұрын
மிக சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள். மிகவும் பிரமாண்டமான வீடு, எங்கள் ஊர் பாகனேரியில் நகரத்தாரின் இதுபோன்ற வீடுகளை வெளியில் இருந்து பார்த்ததுண்டு , உள்ளே எவ்வாறு எல்லாம் வடிவமைத்து கட்டி இருப்பார்கள் என்று இந்த பதிவின் மூலம் அறிய முடிகிறது. நமது முன்னோர்களின் திறமைகளை கண்டு ஆச்சரியமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. நகரத்தாரின் அறிவில் மிக சிறந்த கட்டிட கலைஞர்கள். அவர்களின் தந்திரங்களை முழுமையாக பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளதை காணமுடிகிறது. இன்னும் ஆயிரம் வருடங்களுக்கு அசைக்க முடியாத உறுதியை காண முடிந்தது. தற்போது நகரத்தார் வாழுகின்ற ஊர்களில் அங்கு இருக்கும் பிரமாண்டமான வீடுகளில் இரண்டு அல்லது மூன்று பேர் மட்டுமே வாழ்வதை காண்கின்ற போது அந்த மக்களின் என்னிக்கை வேகமாக குறைந்து வருகிறதோ என்று தோன்றுகிறது. அதை கண்டறிந்து அரசாங்கம் உதவ முன்வரவேண்டும். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக MP , மந்திரியாக இருந்தும் அந்த பகுதி வளர்ச்சிக்கு சிறு துரும்பை கூட கிள்ளிப்போடாத ப, சிதம்பரத்தை தவிர இந்த மக்கள் நல்லதை மட்டுமே செய்யும் குணம் படைத்தவர்கள். தெரிந்து யாருக்கும் தீமை செய்துவிட மாட்டார்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன். இவர்களின் ரத்தத்திலேயே ஊரியுள்ள வணிக திறமையை அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் தமிழர் கட்சி அதை செய்யும்.
@MthuVijay102
@MthuVijay102 4 жыл бұрын
வெளியே தெரியாமல் தான தர்மங்கள் செய்தவர்கள். எத்தனை பள்ளிகள் குளங்கள் கோவில்கள் .
@kayalsri6668
@kayalsri6668 4 жыл бұрын
Super brother
@ravindranc.7277
@ravindranc.7277 3 жыл бұрын
தங்களது இயல்பான வர்ணனை மேலும் சிறப்பு
@shanmugasundaramthangavel2859
@shanmugasundaramthangavel2859 4 жыл бұрын
இது போன்ற அரண்மனைகளைத் தொடர்ந்து பராமரித்து வருவதற்குப் பாராட்டுக்கள்! தொடர்ந்து நல்ல முறையில் பராமரித்துவர வேண்டுகிறோம்.
@savithirisaminathan4290
@savithirisaminathan4290 4 жыл бұрын
Hub,
@amuthu2594
@amuthu2594 4 жыл бұрын
மிகவும் அழகான வீடு இந்த வீட்டை பற்றி நீங்கள் சொன்ன விதம் மிகவும் அருமை ஐயா
@pradeeps1137
@pradeeps1137 4 жыл бұрын
Long video but still I watched without skipping..always old is gold..good that still you are spending time and money to renevate the house.. overall worth watching this video
@odd-1out689
@odd-1out689 4 жыл бұрын
உண்மையிலேயே ரொம்ப ரொம்ப அருமையா அழகா இருந்தது. ரொம்பத் தெளிவா நிதானமா பேசுறீங்க. ரொம்ப அடக்கத்தோடு இருக்குறீங்க. இதுதான் உங்க மூதாதையர் சொல்லி கொடுத்தது. ரொம்ப நல்லா இருக்கு நான் குடும்பத்தோடு வந்து ஒரு தடவை பார்க்கணும் ஆசைப்படுகிறேன். நன்றி.
@Ravichandrancbe
@Ravichandrancbe 4 жыл бұрын
அருமை..இதற்க்கு வடிவமைப்பு செய்தவர்கள் பாராட்டுக்குரியவர்கள். இதில் உள்ள நன்மைகளை உணர்ந்து இன்றும் நாம் கட்டும் வீடுகளில் இதில் உள்ள சிறப்பம்சங்களை பின்பற்றலாம். குறிப்பாக முற்றம், சன்னல், கதவு போன்றவை..தரைத்தளம் மிக பளபளப்பாக காணப்படுகிறதே...அதே போல் கூரை அமைப்பு பற்றியும் அறிய ஆவல்...இது போன்ற கலை பொக்கிசத்தை பாராமரித்து வரும் தங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்!👌🏼
@ravirajan5898
@ravirajan5898 3 жыл бұрын
பிரமாதமா இருக்கு. மிக்க நன்றி 🙏
@priyar6553
@priyar6553 4 жыл бұрын
Our ancestors are our pride. You are blessed to live in this palace.
@Karthikarthi-hm2fq
@Karthikarthi-hm2fq 4 жыл бұрын
Hi
@priyar6553
@priyar6553 4 жыл бұрын
@@Karthikarthi-hm2fq hi. Tell
@annakodi5957
@annakodi5957 Жыл бұрын
இந்த வீடு பார்க்க பார்க்க அழக உள்ளது. அருமையான மரத்தில் சிறப்பான வேலை பாடுகள் மிகவும் சிறப்பாக உள்ளது .. இந்த மாதரி பழைய கால பாரம்பரியத்தை பாதுகாப்பு செய்ய வேண்டும். செட்டிநாடு வீடு உணவும் புகழ் பெற்றது.
@sundaramoorthy6254
@sundaramoorthy6254 2 жыл бұрын
வீடு சுற்றி பார்க்க ஆசையாக இருக்கோம்
@amongussus4
@amongussus4 3 жыл бұрын
People are crazy to see houses in foreign country but our architects are great.Your house is an example. Hats off to you for maintaining it.
@yazhiskitchen7676
@yazhiskitchen7676 4 жыл бұрын
ரொம்பவும் பெருமையாக இருக்கிறது நம் முன்னோர்களை நினைத்து.
@ushagunasekaran5372
@ushagunasekaran5372 4 жыл бұрын
Awaiting your invite
@Sivapriya-2024
@Sivapriya-2024 4 жыл бұрын
S
@annadurai8998
@annadurai8998 4 жыл бұрын
ரொம்ப அருமையான வீடியோ நாங்கள் காணாடு காத்தான் வந்தபோது தங்கள் வீட்டை பார்பதற்கு அனுமதி கிடைக்கவில்லை ஆனால் இந்வீடியோவில் மிக அருமையாக தெளிவாக மிக சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள் மிக்க நன்றி
@annadurai8998
@annadurai8998 4 жыл бұрын
ஆனால் தாங்கள் மிக சிறப்பாக இந்த பதிவில் நேரில் பார்த்தது போல் பதிவிட்டுள்ளீர்கள் . தங்கள் மூதாதையரகளை வணங்குகிறேன் தங்கள் குலம் மேன்மேலும் மேன்மை பெற்று சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். வாழ்க வளமுடன் நலமாக நன்றி
@annadurai8998
@annadurai8998 4 жыл бұрын
சிறப்பாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். வாழ்க வளமுடன் நலமாக. நன்றி
@meenumma
@meenumma 4 жыл бұрын
இத இன்னமும் maintain பண்றிங்க பாரு great சார் பழங்கால வாழ்க்கை முறை கூட்டு குடும்பம் னால தான் இந்த மாறி கட்டிடங்கள் கட்ட முடிஞ்சது great
@jebav1301
@jebav1301 4 жыл бұрын
I am not able to resist my temptation to visit your marvelous house. Fortune spent on the renovation work is worthy of appreciation.
@jmbestcaremedical8959
@jmbestcaremedical8959 4 жыл бұрын
மனிதன் ஒருபோதும் கடவுளாக முடியாது உங்களையும் படைத்த என்னையும் ஒரே இறைவன் தான்... உங்கள் தாத்தா கலைநயமிக்கவர் பாராட்டுக்குரியவர்..👍👍
@ilayarajamanimani4310
@ilayarajamanimani4310 4 жыл бұрын
மிகவும் அருமை ஐயா இந்தவீடுஉலகஅதிசயம்மிக்கவீடு
@jollyojolly2722
@jollyojolly2722 4 жыл бұрын
ஒரு சந்தோசமான விசயம். இந்த கருங்கல் தூண்கள் கானாடு காத்தான்,பள்ளத்தூர் இந்த இடங்களில் முக்கால்வாசி எங்கள் தாத்தா செய்து கொடுத்தவைகளாம் எங்கள் அம்மா நாங்கள் சிறு வயதாக இருக்கும் போதே சொல்லியிருக்கிறார்கள் . அப்பொழுது செய்த தூண்களில் சிலவற்றைதான் எங்கள் வீட்டில் வைத்து கட்டியிருக்கிறார்கள். உறையூரில் உள்ள எங்கள் வீட்டில் இந்த தூண்கள் உள்ளன
@maheshwaridharmar3816
@maheshwaridharmar3816 4 жыл бұрын
செட்டிநாடு வீடு என்றால் அதை அரண்மனை என்றுதான் சொல்லவேண்டும் அருமை அற்புதம் வாழ்த்துக்கள் சார்
@chandrasekaran664
@chandrasekaran664 2 жыл бұрын
Very neat and new every where it gives a new 🏠 . God has given you the needed wealth to maintain it . We respect your privacy, respect for elders. God Bless you all. We pray for your family 👪 and your children 🙏
@pranishapranith5631
@pranishapranith5631 2 жыл бұрын
உண்மைதான் நான் நேரில் பார்த்து இருக்கேன்
@lakshmilaksh4195
@lakshmilaksh4195 2 жыл бұрын
அற்புதமான வீடு. கலைநயத்துடன் கட்டியுள்ள வீடு. வீடு இல்லை. கோவில் மாதிரி உள்ளது. வீட்டின் அமைப்பை விளக்கம் நன்று.
@revathyvasupathy1743
@revathyvasupathy1743 4 жыл бұрын
காரைக்குடிக்கு பெருமை சேர்க்கும் இந்த பிரம்மாண்டமான அரண்மனை பார்க்கப் பார்க்க பிரம்மிக்க வைக்கிறது இன்னும் பல கோடி ஆண்டுகள் பெருமை சேர்க்க வேண்டும். நான் காரைக்குடியில் பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன். நாங்கள் தூரத்திலிருந்து தான் பார்த்திருக்கிறோம். இந்த வீடியோவை பார்ப்பது வீட்டுக்குள்ளேயே வந்த மாதிரி இருந்தது நன்றி அண்ணா.
@vanithamani4040
@vanithamani4040 4 жыл бұрын
Hall size alavuku kooda enga veedu illa.. adhula 1/10 part dha enga veedu.. neenga romba lucky sir... Veedu paakuradhukaga video share pannunadhuku romba nandri iyya...
@karthikakarthika2529
@karthikakarthika2529 4 жыл бұрын
இது போன்ற வீட்டில் வாழ நான் ஆசைப்படுகிறேன், செட்டி நாட்டு வீடுகள் எனக்கு மிகவும் விருப்பம்,
@bharathimurugan1724
@bharathimurugan1724 4 жыл бұрын
Let the dream come true for your
@sahapdeen7464
@sahapdeen7464 4 жыл бұрын
Yanakum. Anal pakatha mudeuthu ma phonla
@gopalt7789
@gopalt7789 Жыл бұрын
சிறப்பு தமிழர்களின் பெருமையை சொல்கிறது 👍💐
@jphits93
@jphits93 4 жыл бұрын
My professor Chidambaram sir's Palace(CVCTV)....proud to say it's my Hometown😍
@ssingaraj456
@ssingaraj456 Жыл бұрын
மிகவும் அழகான அரண்மனை நல்ல பொறுமையாக அரண்மனையை சுற்றி காண்பித்ததற்கு நன்றி சார்
@Nandha-inDmk
@Nandha-inDmk 4 жыл бұрын
வணக்கம் சார் தாங்கள் சொன்ன மாதிரி தமிழகத்திற்கு பெருமை மூதாவீர்கள் வணங்கி நிற்கும் போது மீண்டும் பிறப்பார்கள் அளப்பரிய அன்பும் ஆசிர்வாதமும் பெருகும் வாழ்க நன்றி.
@m.lakshmananmlakshmanan7935
@m.lakshmananmlakshmanan7935 Жыл бұрын
சிவகங்கை சீமையிலே உங்களுடைய கட்டிடம் மிகுந்த அருமையாக உள்ளது உங்களுடைய பழமையான வீடு பார்க்க எங்களுக்கு மிகுந்த ஆர்வமாக உள்ளது எங்களுக்கு ஒரு நாள் அழைப்பிதழ் கொடுக்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன் இவ்ளோ பெரிய வீடு பராமரிப்பு என்பது மிகுந்த கடினம் உங்களை மனதார பாராட்டுகிறேன்
@prabhuperfect2492
@prabhuperfect2492 4 жыл бұрын
எனக்கு இந்த மாதிரி ஒரு வீடு கட்டனும்னு ஒரு கனவு உண்டு. உங்கள் வீட்டை பார்ப்பதால் எனக்கு இன்னும் ஆசை அதிகமாக இருக்கிறது. ♥️♥️♥️♥️♥️♥️
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 7 ай бұрын
எத்தனை தலைமுறைகள் வந்தாலூம் வீடும் தாத்தாவின் நினைவுகளும் இருந்து கொண்டே இருக்கும் மிகவும் அருமையான அழகான வீடு வாழ்த்துக்களுடன் 😊
@TamilTechCentral
@TamilTechCentral 4 жыл бұрын
43:45 Technology 🔥
@Maddiverse6300
@Maddiverse6300 4 жыл бұрын
Neenga Eppudi Inga?
@kalyanisaraswathi7269
@kalyanisaraswathi7269 4 жыл бұрын
Perumal tharum pokisham
@2102balaji
@2102balaji 3 жыл бұрын
Anna good prasiontation.than so lang time chettinadu house no seen. But long. Vedio good. Na
@susilanachiyar4070
@susilanachiyar4070 4 жыл бұрын
அருமை பாதுகாக்க வேண்டிய பெரும் பொக்கிஷம் ...
@ananthisivayamramalingam6350
@ananthisivayamramalingam6350 4 жыл бұрын
இந்த செட்டிநாடு வீடுகள் நம் தமிழகத்தின் முன்னோர்களின் கலைநயத்துக்கும் பெருமைக்கும் ஒரு குறியீடு
@sankardeva3653
@sankardeva3653 3 жыл бұрын
அரண்மனை எல்லாம் இதன் முன்பு தோற்றுப்போகும் என்று என்ன தூண்டுகிறது ❤️
@shriprabhu4126
@shriprabhu4126 4 жыл бұрын
வாழ்ந்த இப்படி வாழனும்... செம்ம வாழ்ந்துருக்காங்க 😨 இப்போ 600 சதுர அடில வீடு கட்டவே வாழ்க்கையில பாதி நாள் சம்பாதிக்கனும்... இவ்வளவு பெரிய வீட்டை( மன்னிக்கவும் கடலை) கட்ட வாய்ப்பே இல்லை... வேற வேற வேற லெவல் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@Pughazhkumaran
@Pughazhkumaran 4 жыл бұрын
Idha video la parkum podhe nan enoda amma appa elaruk avlo happy ah pesitu irundhom... மிகவும் அருமையான பதிவு.. innum 1000yrs indha veedu irukanum nu kadavul kitta vendikirom nanga...
@abbasganimustafa775
@abbasganimustafa775 3 жыл бұрын
அற்புதமான வீடு வாழ்த்துக்கள் சார்
@snehalathanair1562
@snehalathanair1562 4 жыл бұрын
Super video.....super craftsmanship.....Chettiars had a grand taste....craftsmen of those days were talented.....but no records are available on their artistry...somebody should have recorded it in writing....but many did not know to write in those days..... Especially the egg polish....wood polish....type of wood taken etc....we have lost the wonderful artistry....u are lucky to live there...i always liked to see a chettiar house.....hope we can come and see your house.... Credit to you all for maintaining it.....there may be some undiscovered rooms and safes
@meenakumar8542
@meenakumar8542 4 жыл бұрын
நீங்கள் பூமியின் சொர்க்கத்தில் வசிப்பதால் நீங்கள் ஒரு அதிர்ஷ்டசாலி
@sshavikumar612
@sshavikumar612 4 жыл бұрын
செட்டி நாடு விடு அனைவரும் சென்று பார்க்க வேண்டும் நான் ஒரு வீட்டை நேரில் பார்த்த உள்ளேன் வியந்தேன் உங்க வீடு சிறப்பு
@abdulibrahim36
@abdulibrahim36 3 жыл бұрын
Fantastic architect sir I'm doing PEST CONTROL mostly our work to our community from pudikottai to devakottai, two months before only I saw and work completed like this big chettinadu house in kandanur... I regularly used to see like this house directly. Thankful to God to giving me a wonderful opportunity...
@ushabaskaran6663
@ushabaskaran6663 4 жыл бұрын
Old is gold. Amazing!! you & your family ppl are very luck to have such a wonderful ancestors.
@vksekar4382
@vksekar4382 4 жыл бұрын
வாழ்த்துக்கள் சார்.வாழ்க நலமுடன் என்றென்றும் வளமுடன் வாழ்க. அற்புதமான பதிவு.மிக பொறுமையாக விளக்கம் அளித்ததற்கு நன்றி. உங்கள் வீட்டைப் போன்றே பரந்த மனம் கொண்ட உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினற்க்கும் மகிழ்ச்சியான வாழ்த்துக்கள்.
@sivanadiastrologer
@sivanadiastrologer 4 жыл бұрын
மனதில் நல்லசிந்தையும் அன்பும் நல்ல எண்ணங்களுடம் வாழ்பவர்களுக்கு மட்டுமே இறைவன் துணைபுரிந்து இப்படி எல்லாமே அமைந்துஉள்ளது
@gunasekaranp8973
@gunasekaranp8973 3 жыл бұрын
Your comment is correct
@dr.s.kiruthika4539
@dr.s.kiruthika4539 2 жыл бұрын
வாவ்..... அற்புதம்.....🙌🙏
@anandknmlp
@anandknmlp 4 жыл бұрын
Sir, you should be proud of your grandfather. Thanks for spending your specious time in guiding us all through this ancient extravaganza.
@venkatramanjayaraman2859
@venkatramanjayaraman2859 4 жыл бұрын
தலைமுறைகள் தழைத்தோங்க முன்னவர்கள் செய்த அளப்பறிய செயல்களைப் போற்றும் குலம் என்றும் வாழ்வாங்கு வாழும்!!! என வாழ்த்தி வணங்குகிறேன்...
@anbalaganbalan567
@anbalaganbalan567 4 жыл бұрын
அப்போது அனைவரும் நேர்மையாக பயபக்தி ஆக இருந்த ஒரே காரணத்தினால் தான் இதுபோன்ற ஆச்சரியம்மான, அதிசயமான கட்டிடங்களை கட்ட முடிந்தது அண்ணா. நீங்கள் பகவானின் ஆசி பெற்றவர்கள் போல இவற்றில் வாழ்வதற்க்கு கொடுப்ணையை கொடுத்துள்ளார் மென்மேலும் சரியான முறையில் பராமரித்து வாருங்கள் அண்ணா அதுவே உங்கள் முன்னோருக்கு நீங்கள் செய்யும் மிக பெரிய ஒரு பாக்கியம்மாகும் அண்ணா
@suryasurya3671
@suryasurya3671 4 жыл бұрын
Yes yes it is true
@pankajamseshachari3056
@pankajamseshachari3056 4 жыл бұрын
IEethe ref yiju? !?awawa
@dhakshina100
@dhakshina100 Жыл бұрын
Superb Sir, You are explained detail and technology of your Home temple and you are maintained well even after 100 years is great. Thanks a lot...
@ksravi3220
@ksravi3220 4 жыл бұрын
நம் முன்னோர்களின் அறிவு திறனுக்கு உங்கள் வீடு ஒரு சான்று
@sumathichidambaram5740
@sumathichidambaram5740 4 жыл бұрын
Punniyam seithavar best wishes
@suryasurya3671
@suryasurya3671 4 жыл бұрын
Parkkave athistam venum
@kandasamysp8590
@kandasamysp8590 Жыл бұрын
உங்கள் விட்டகாட்யதற்கு நன்றி மிகநன்றாக உள்ளது
@Qatarmahesh
@Qatarmahesh 4 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது இந்த வீடு
@adhishashome5779
@adhishashome5779 3 жыл бұрын
Neenga rombh koduthuvaithavanga Sir.👏👏 Ungalal naangalum indha veedu suttri paarthom .. mikka magizhichi. Happy to see this house.. Thank u Sir.🙏💐
@Trichyfencingcontractor
@Trichyfencingcontractor 4 жыл бұрын
பராமரிப்பு வைத்தது சூப்பர் அண்ணா
@rameshkannan2798
@rameshkannan2798 3 жыл бұрын
மிக மிக அருமை சார் அதை விளக்கிய விதம் அருமைவாழ்த்துகள் சார் பார்ப்பதற்க்கு அனுமதி கொடுத்தால் சந்தோஷம்
@panchavarnamb6276
@panchavarnamb6276 4 жыл бұрын
Romba supera irruku. Very beautiful✨... Adhishtamana and very devotional house!!!! Thanks for showing😁
@arulkirubakaranj23
@arulkirubakaranj23 Жыл бұрын
நான் கானாடுகாத்தான் ,(Post Master ஆக வேலை பார்க்கும் போது , தங்கள் வீட்டை பார்த்து இருக்கேன்.உள்ளே வந்தது இல்லை . அற்புதமான வேலைப்பாடு. தொடர்ந்து நன்கு பாராமரிக்கவும்.
@dharmalingam5768
@dharmalingam5768 4 жыл бұрын
பழங்கால பெருமைகளை போற்ற வேண்டும். ஆனால் இப்போதைய தலைமுறைக்கு இது தெரிவது இல்லை. இப்போது உள்ள அரசியல்வாதிகளிடம் இருந்து இதை காப்பாற்றி பாதுகாத்து வருவதே பெருமைக்குரிய விஷயம். என்னுடைய கல்லூரி பேராசிரியர் மரியாதைக்குரிய திரு. வள்ளியப்பன் அவர்களை நானும் என் நண்பர்களும் 38 ஆண்டுகளுக்கு பிறகு காரைக்குடியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம். அப்போது அவர் ஒரு வீட்டை காட்டினார். அந்த வீடும் இதேபோல் ஒரு அமைப்பில் இருந்தது. அதைப் பார்த்த போது எங்களுக்கு மலைப்பாக இருந்தது‌. தங்களின் இல்லம் அல்ல கோவில் அதைவிட பெரிதாக உள்ளது. நீங்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள். உங்கள் முன்னோர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். சமீபகாலமாக உங்கள் அரண்மனையை பார்க்க எனக்கு தெரிந்த காரைக்குடி நண்பர்கள் அனைவரையும் கேட்டுப் பார்த்தேன். யாரும் பார்க்கலாம் என்று கூறவில்லை. உங்கள் அரண்மனையை ஒரு முறை பார்த்து விட வேண்டும் என்பது என் லட்சியம் ‌ நன்றி
@முத்துக்குமார்சாத்தையா
@முத்துக்குமார்சாத்தையா 4 жыл бұрын
அரண்மனை பார்க்கணும்னா தஞ்சாவூருக்கு பெரிய கோயில் அரண்மனை இருக்கு மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் அரண்மனை இருக்கு யார் வேணா போய் பாக்கலாம் போய் பாருங்க ஃப்ரீ தான் அதை விட்டுட்டு ஒரு தனி நபர் வீட்டு அரண்மனையை பாக்குறீங்க. இல்ல உங்க வீட்டு வந்து சுத்தி இந்த மாதிரி வீடியோ போஸ்ட் போட முடியுமா பத்துக்கு பத்து வீட்ல நிக்க வச்சாலும் போட்டு பாருங்க உங்க வீட்ட முடியும்
@dharmalingam5768
@dharmalingam5768 4 жыл бұрын
வீட்டின் உரிமையாளர் பதிவை நன்றாக கேட்கவும். அவரே அனுமதி தருகிறேன் என்று கூறுகிறார். உங்களுக்கு என்ன வருத்தம் என்று புரியவில்லை
@murugananthamkaruppiah5449
@murugananthamkaruppiah5449 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஐயா நமது முன்னோர்கள் நமக்கு தந்த பொக்கிஷம் வாழ்க வளமுடன் ❤❤❤❤🎉🎉🎉🎉
@dr.lakshmirenganathan4081
@dr.lakshmirenganathan4081 2 жыл бұрын
Great house Sir. Amazing. Hats off to your forefathers
@chittibabur3608
@chittibabur3608 4 жыл бұрын
ஐயா வணக்கம், தங்கள் அரண்மனையின் பெருமைகளை இன்றைய சூழ்நிலையை ஒப்பிடுகையில்... அரண்மனைக்கே ராஜாவாகிய தாங்கள் மிகவும் கனிவுடன், யதார்த்த நடையில்... இன்றைய தலைமுறையினரும் புரிந்துகொள்ளக்கூடிய உரைநடையில்... தாங்கள் விளக்கிய விதம்... தங்களின் முப்பாட்டனார் தங்கள் உருவில் வாழ்ந்து கொண்டிருப்பதை உணர்கின்றோம் ஐயா... "நிறைகுடம் தழும்பாது" சாலச் சிறந்த பழமொழி தங்களுக்கே... பொருத்தமானது என்றால் மிகையல்ல... நன்றி ஐயா.
Chettinad bungalow | Chettinad | Chettinad house tour | Karaikudi house
41:54
Chef Raghavan's Factory (CRF)
Рет қаралды 197 М.
Миллионер | 6 - серия
28:05
Million Show
Рет қаралды 1,6 МЛН
Banana vs Sword on a Conveyor Belt
01:00
Mini Katana
Рет қаралды 77 МЛН
ПОДРИФТИЛ С БАБУЛЕЙ #shorts
00:22
Паша Осадчий
Рет қаралды 2,5 МЛН
Chettinatil Navarathri
2:11:47
Valli Muthiah
Рет қаралды 348 М.
Миллионер | 6 - серия
28:05
Million Show
Рет қаралды 1,6 МЛН