உங்களுடைய இந்த சார்ஜ்ர் வீடியோ very usefull க இருந்தது ஒரு electronic equipment ஐ fault ஆகி விட்டால் அதை சரி செய்ய வெளி technician ஐ கூப்பிட்டால் அவர் என்ன பாகம் போயிர்க்கு அதை மட்டும் சரி செய்ய மாட்டார் அவர் board போய் விட்டது அதை மாற்ற வேண்டும் என்று கூறுவார் அதில் ஒரு ic யோ, அல்லது ஒரு ட்ரான்ஸஸ்டரோ போய் இருந்தால் அதை மாத்த மாட்டர் ஏன் எனில் அதை பற்றி நமக்கு தெரியாது. எனவே உங்களுடைய இது போன்ற electronic equipment viedio எல்லோருக்கும் மற்றும் படிக்கும் மாணவர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும் அதுவும் நம் தாய் மொழியில் தமிழில் சொல்லுவது மிகவும் அருமை. நன்றி நன்றி நன்றி
@vmbS.0065saiАй бұрын
அருமையான விளக்கம் நன்றி நான் 25 வருடம் எலக்ட்ரானிஸ் துறையில் இருக்கேன் ஆனால் நான் யாருக்குமே ஸ்டாபீலேய்ஸ்ர் வாங்க சொன்னதே கிடையாது அதை நீங்கள் சுசாகமாக சொண்ணீர்கள் சூப்பர் but smps ஸ்டாபிளிஸ்ர் the பெஸ்ட்.
@MohanRaj-ut1wg7 ай бұрын
Onenonly number one electronic channel in தமிழ் g k soulution thank you sir for your hard work
@murugesanrp31007 ай бұрын
Excellant illustration. Very useful for technicians. Thankyou sir.
@mohanraju725329 күн бұрын
Really exllent and very useful video
@kandasamyramesh5618 ай бұрын
Thankyou sir Very nice and easy to learn.not only an electronic person Non-em-congenative person all so learning easy thankyou so much
@manjuvignesh51074 ай бұрын
Fantastical sir thank for your valuable times& effective communication sir
@Saravanak323 ай бұрын
Great efforts sir
@ashrafibrahim79804 ай бұрын
Very Nice Explaination TQ SIR👍
@MHGaming2fun7 ай бұрын
Good explanation sir long time santhegam unga video pathu clear aacha 1 request ac stabilizer ku market la erukka pcb connection diagram video podunga please
@mohamedjain48547 ай бұрын
excellent video and very good explanation.Thank you very much. I expect test component voltage with multimeter video sir.
@singaravelsellamani90947 ай бұрын
அருமை தெளிவான விளக்கம்
@VenkatesanS7 ай бұрын
முதன் முதலில் 50 நிமிடம் என்று பார்த்ததும் தயங்கினேன் அதனாலேயே இரு நாட்கள் கழித்து ஆரம்பித்தேன். இரண்டு நாட்கள் எடுத்து பார்த்து முடித்தேன். பார்த்த அத்தனை நிமிடமும் அவ்வளவு உபயோகமாக இருந்தது. இந்த தொழிலில் இருப்பவர்கள் ,படித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு இது ஒரு பெரிய பாடமாக இருக்கும் . கட்டுமானத்துறையில் இருந்த எனக்கே புரிகிறது என்றால் மற்றவர்களுக்கு இது "தொக்கு ". பல முறை நானும் சில pcb களை trace பண்ணாலும் transis மற்றும் mosfet வரும் போது அதன் முழுபயன்பாட்டை அறிந்துகொள்வதில் எனக்கு இருக்கும் mental block யினால் தடை பட்டு நிற்கிறேன் அதை சரி செய்ய முயலுகிறேன் . இந்த stabilizer பற்றி Engineering Facts என்னும் சேனலில் இதே மாதிரி முடிவை தான் சொல்லி இருந்தார்கள் . செய்ய வேண்டிய வேலையை செய்யாத கருவி ஒரு வேஸ்ட் தான் . நானும் ஒருமுறை இந்த preset ஐ மாற்றி ஒரு stabilizer க்கு கொஞ்ச நாள் வாழ்வு கொடுத்தேன் . தொடர்க உங்கள் அரிய பணி .
@TAMILTECHNICALONLINE7 ай бұрын
Good information sir
@rrdeen87447 ай бұрын
Sir auto transformer பதிலாக fan dimmer பயன்படுத்தலாமா
@rajamaniarunachalam3867 ай бұрын
very very excellant👌👌👌👌👌👌👌
@MohamedAnfazZackariya4 ай бұрын
Super sir...!
@Jamila-q3b7 ай бұрын
மிக்க நன்றி சார்
@muhammedaflah79207 ай бұрын
Please start a new playlist for electronics equipments repairing from base level to advance. Include inverter repair ing
@ramasamyjegadeesan43277 ай бұрын
In vguard stabliser there is combine resistances white plastic chip and how to find value of these resistances
@ramshankar53687 ай бұрын
Thanks for your valuables video awesome Sir please PLC simulation software irudha video podunga sir
ஸ்டெப்லைசர் என்ற பெயரில் பல வருடங்களாக மோசடி நடக்கிறது. Cutoff range ஐ working voltage என்ற பெயரில் வார்த்தை விளையாட்டு செய்து மோசடி செய்கிறார்கள் 8 v boost செய்தால் என்ன செய்யவில்லை என்றால் என்ன?
@philipscharles13337 ай бұрын
Sir I have doubt if transformer connected in series it increase. Voltage it is understood how it is reducing voltage by reversing polarity of transformer as. You mentioned(20v winding)
@parameshkandan10967 ай бұрын
Thank you sir 🙏
@User-z2t4g7 ай бұрын
தலைவரே முதல multimeter எப்படி பயன்படுத்துவது என்று வீடியோ போடுங்க
@MohammedFaizer-f7b7 ай бұрын
Thank you very much sir. (Sri Lanka Faizer)
@columbioaudioskrishnamoort6498 ай бұрын
Super explain thank you sir ❤❤❤❤❤
@jhonpeter28898 ай бұрын
நன்றி சார்..!🙏🏻🙏🏻🙏🏻
@Mugilan-vh6bv7 ай бұрын
Super sir
@Prakashkarunanathi5 ай бұрын
Sir pls send 4kva Variac buy link
@anbarasu.r70547 ай бұрын
சார் வணக்கம் ரப்பர் ஸ்டாம்ப் செய்யும் கருவியில் உள்ள பிசிபி போர்டு சர்வீஸ் செய்யும் முறை மற்றும் வேலை செய்யும் விதத்தை ஒரு வீடியோவாக பதிவு செய்ய அன்புடன் வேண்டுகிறேன் ஐயா
@kumaravelyouvel14107 ай бұрын
Thank you sir
@elangovanarumugam76107 ай бұрын
சிறப்பு
@sadayandisadayandi56397 ай бұрын
Colour printer working principle videos
@kalaimaniveera51317 ай бұрын
Super
@narayanamoorthymuniyappan64577 ай бұрын
Steblizer comprator ic practical செய்து காண்பித்தால் பழகுவது எளிமையாக இருக்கும் single boost 25to30volt bouble boost 60 volt Triple boost 90 volt cut off setting 265to270