Flyback converter|| SMPS circuit working || தமிழில்

  Рет қаралды 29,456

GK SOLUTIONS

GK SOLUTIONS

Күн бұрын

Пікірлер: 130
@user-maha5820
@user-maha5820 3 жыл бұрын
மிக்க நன்றி சார்.... எவ்வளவு மெனக்கெட்டு வீடியோ செய்றீங்க..... நன்றி நன்றி நன்றி சார் 🙏🙏🙏 அப்படியே இதில் dual power supply விளக்கம் செய்யுங்கள் சார்... நன்றி
@padmanabannpadmanabann4978
@padmanabannpadmanabann4978 3 жыл бұрын
சிறப்பான பயிற்சி,தெளிவாக புரியும் வண்ணம் பாடத்திட்டம் அமைந்துள்ளதால் நன்றி நன்றி ஐயா
@aravinthprakash2932
@aravinthprakash2932 3 жыл бұрын
Anna naa BE EEE Padichiruka aana enakku ipdi oru vaathiyarkuda ipdi sollikudukla na..... Evlo naala summa Multimeter ah vachi components ah check panni change pannitu iruppn enimel proper ah fault attend pannuvan very very tank you anna 🙏🙏🙏🙏🙏 Keep teaching me
@manivannanvenkatapathy6735
@manivannanvenkatapathy6735 2 жыл бұрын
வணக்கம் தமிழில் விளக்கம் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி இத்தகைய சிறப்பு மிக்க சர்க்யூட் விளக்கத்தை கொடுத்தமைக்கு மிகவும் நன்றி ஐயா உங்களது ஆரம்பம் முதல் இன்னும் தொடர்கின்ற அனைத்து வீடியோக்களையும் ஒரு வெப்சைட்டில் பகிர வேண்டுகிறோம் ஏனெனில் யூட்யூபில் நிறைய வீடியோக்கள் பார்ப்பதால் தேவையான நேரத்தில் தேவையான தகவல்களை பெற சிரமமாக உள்ளது எனவே உங்களுடைய வெப்சைட்டை ஆவலுடன் எதிர்நோக்குகின்றோம் ஏனெனில் தெளிவான விளக்கங்களுடன் எலக்ட்ரானிக்ஸ் சர்க்யூட் ட்ரேசிங் மற்றும் சர்வீசில் செய்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது உங்களுடைய சர்க்யூட் விளக்கமானது நான் ஏற்கனவே ஆகாது என்று குப்பையில் தூக்கிப் போட்ட நிறைய எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை சரி செய்து இருக்கிறேன் எனக்கு எலக்ட்ரிக்கல் மோட்டார் ரீ வைண்டிங் ஸ்டார்டர் கனெக்சன் இதில் மிகுந்த ஆர்வம் உண்டு ஆனால் எலக்ட்ரானிக் சர்க்யூட்டரில் சரியான செயல்பாடுகள் பற்றி தெரியாததனால் அதிக சிரம த்திற்கு உள்ளாகி இருக்கிறேன். மேலும் சாலிட் ஸ்டேட் ரிலே வை கெபாசிட்டர் லோடில் பயன்படுத்தலாமா அதாவது ஏபிஎப்சி பேனலில் சாலிட் ஸ்டேட் ரிலே வை பயன்படுத்தலாமா தயவு செய்து விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி
@seethalansuresh960
@seethalansuresh960 3 жыл бұрын
Super super super sir Very very useful sir battery BMS circuit vedio pannunga sir Please
@p.g.satheesh8931
@p.g.satheesh8931 Жыл бұрын
Great knowledge sharing, thank you.Gos bless you
@kavinesankavinesan9542
@kavinesankavinesan9542 2 жыл бұрын
ஐயா தெளிவான விளக்கம் நன்றி நான் ஒரு டீவீ மெக்கானிக் சர்வீஸ் பன்ரேன்ஆனால் இவ்வளவு விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது .. அனுபவித்து கொண்டு இருக்கேன்.. நீங்கள் சொல்வது சரிதான்..BPL model smbs sir bassk .. super sir
@sathivelpandurangan9295
@sathivelpandurangan9295 3 жыл бұрын
How SMPS work long time I can't understand it.I also charch many video about this. But I can't understanding amps work. Your video I understanded very easy ly.
@RaviKumar-vv7zz
@RaviKumar-vv7zz 3 жыл бұрын
உங்க videos பார்க்கும்போது கத்துக்க வேண்டியது மூளைக்கு போயிருதுங்க, அத save பண்ணிக்குவேன்,ஆனா நீங்கள் சொல்லும் விதம் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது
@saminathansri4514
@saminathansri4514 3 жыл бұрын
அருமையான. விளக்கம் குருஜி 10 ஆசிரியர்களுக்கு சமம் சார் நீங்கள்
@durairaj5181
@durairaj5181 3 жыл бұрын
வணக்கம். சொல்ல வார்த்தைகள் இல்லை. மிகவும் சிறப்பான விளக்கம். மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள்.
@muthukumar420
@muthukumar420 3 жыл бұрын
Very very useful smps knowledge thank you sir
@mrvall1
@mrvall1 3 жыл бұрын
மிக அற்புதமான விளக்கம். நன்றி ஐயா🙏
@sriramelectronicsenterpris6659
@sriramelectronicsenterpris6659 Жыл бұрын
It's a very easy way to learn methods.thank you sir.
@sankarperumal1315
@sankarperumal1315 Жыл бұрын
நல்ல முறையில் புரிந்து கொள்ள முடிந்தது சார் நன்றி
@BalaKrishnan-pt2ww
@BalaKrishnan-pt2ww 3 жыл бұрын
Sir ,exe.llent explaining please be continued ,thank you lot.
@g.sivachandiransiva2630
@g.sivachandiransiva2630 2 жыл бұрын
அருமையான வீடியோ மிகச் சிறந்த விளக்கம் நன்றிங்க!
@vijayaganesh.j6358
@vijayaganesh.j6358 3 жыл бұрын
Very Very clear explenation Thank you sir
@manikandanpazhani9751
@manikandanpazhani9751 8 ай бұрын
ரொம்ப நன்றி ஐயா. CRT TV circuit பற்றி ஒரு அடிப்படை video போடும்படி கேட்டுக்கொள்கின்றேன். நன்றி வணக்கம்.😊
@solomonraj5905
@solomonraj5905 3 жыл бұрын
இந்தளவு விளக்கத்தை இதுவரை நான் கேட்டதே இல்லை சார்...மிகவும் நன்றாக உள்ளது. Electronics மீது இன்னும் ஒரு affection வருகிறது... உங்கள் விளக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும்... இன்வெர்ட்டர் board பற்றி விளக்கி ஒரு video போடுங்க சார்...
@YourSPR360
@YourSPR360 3 жыл бұрын
Hi sir , Really good effort, simple explanation, please Keep going ON.
@prabakarann3238
@prabakarann3238 Жыл бұрын
அருமையான விளக்கம் Thank you sir.
@VijayaKumar-wg6yo
@VijayaKumar-wg6yo 3 жыл бұрын
மிக நன்றி சார் உங்கள் பதிவு அருமையாக உள்ளது
@prakashjigudalur1903
@prakashjigudalur1903 3 жыл бұрын
நன்றி ஐய்யா.தெளிவான விளக்கம்.👏👏👏
@gumnahs
@gumnahs 3 жыл бұрын
Very best explanation sir !! Thanks !!
@shrikannan6277
@shrikannan6277 2 жыл бұрын
மிகமிக சிறப்பன விளக்கம்அழித்துள்ளிர்கள் மிக்கநன்றி இலங்கை வவுனியாவில் இருந்து (கண்ணன் எலக்ரானிக்ஸ)
@balakrishanan3754
@balakrishanan3754 3 жыл бұрын
Inverter,bms,mppt,and charge controller.Please explain very clearly sir.All your explanation are so clear to understand.Even without solar panels,circuits for batteries from a.c supply and a.c to d.c.
@AVPowerVision
@AVPowerVision 3 жыл бұрын
Super Sir... clear explanation.. thank you...
@saravananp8322
@saravananp8322 3 жыл бұрын
Excellent video sharing, you are making difficult concepts to very simple understanding. Thanks for sharing.
@Prabusucil
@Prabusucil 3 жыл бұрын
Very good explanation & it has become easy for us to understand all stages of circuit after your step by step explanation. Excellent Work SIR .Keep Rocking👌👌🙏
@manavalasamyl9893
@manavalasamyl9893 3 жыл бұрын
Very good explain Thank you
@dinakaranseethapathy9339
@dinakaranseethapathy9339 3 жыл бұрын
Sir, This video showing your hard work for explaining the subject atom level through animation , theory and practical circuit . Very useful for me . How did you learn all particulars , sir. Excellent
@gemunujayasinghe618
@gemunujayasinghe618 3 жыл бұрын
Sir , please display subtitles in English . Thank you so much for shearing your knowledge . I am from Sri Lanka .
@ramakrishnan9284
@ramakrishnan9284 3 жыл бұрын
Very good explanation.super sir,
@noortvmhk4598
@noortvmhk4598 3 жыл бұрын
Good information sir kindly thanks
@NavarajaNava
@NavarajaNava 5 ай бұрын
Very fine explanted bro. Thanks
@selwynjoseph3717
@selwynjoseph3717 3 жыл бұрын
அருமையான விளக்கம் சூப்பர் சார்
@Shebeeb55
@Shebeeb55 3 жыл бұрын
மிக்க நன்றி சர் ..வளமுடன் வாழ்க..
@mrrajirajeevan1403
@mrrajirajeevan1403 3 жыл бұрын
Mika arumaiyaana pathivu sir.ennida final year project ku mikavum payanullathaaka irunthathu.next video eppo sir.???
@sandrineseverine3600
@sandrineseverine3600 3 жыл бұрын
Arumaiyana vilakam sir mikka nandri sir
@SureshSuresh-it2uv
@SureshSuresh-it2uv 3 жыл бұрын
I'm suresh ultimate class super
@saravananraj5380
@saravananraj5380 3 жыл бұрын
Good Explanation..... Thankyou is sir
@NH_AUTO_MOTORS
@NH_AUTO_MOTORS 3 жыл бұрын
Mikka nandri sir unga video ikku. Switching transformer making video onnu pannunga sir.
@KrishnaKumar-pu1ol
@KrishnaKumar-pu1ol 3 жыл бұрын
Thank you sir good explain sir thank s
@sankarv3822
@sankarv3822 2 жыл бұрын
அருமையான விளக்கம் 🙏🙏🙏🙏🙏🙏
@rsathyasathya3010
@rsathyasathya3010 2 жыл бұрын
Arumaiyana vilakkam thanks sir
@mhakeel4137
@mhakeel4137 2 жыл бұрын
Thanks sir But I have a doubt Switch off pannum pothu kidaikkum energy ya yen naama eduthukkirom switch on energy ya yeduthukka koodathu plz explain pannunka sir
@rajesh4603
@rajesh4603 2 жыл бұрын
Let's learn about SMPS on what's app if you are interest
@smartcontrols982
@smartcontrols982 3 жыл бұрын
Very useful my work..... Thank🙏🙏🙏🙏🙏
@arunk8663
@arunk8663 3 жыл бұрын
Super Sir, thank you very much 🙏 எதற்காக fly back energy யை பயன்படுத்துகிறார்கள் switch on ல் வரும் energy யை பயன்படுத்தக் கூடாதா சற்று விளக்குவீர்களா ?
@kalaimaniveera5131
@kalaimaniveera5131 3 жыл бұрын
Sir very useful thanks sir
@haflalali
@haflalali 3 жыл бұрын
சிறந்த விளக்கம்
@kumarkowsi5401
@kumarkowsi5401 3 жыл бұрын
Easy understand, good work, how to measure vote &amp in this circute? Please explain sir. I really appreciate sir please continue for more information & videos thank you sir...
@mydeenmydeen3125
@mydeenmydeen3125 3 жыл бұрын
Super explain sir
@rajkumar-wt9un
@rajkumar-wt9un 3 жыл бұрын
Super Sir and please explain about simple radio including transmitter and receiver .. explain every part of the radio and evoluations of radio sir
@nazeerkhan3515
@nazeerkhan3515 3 жыл бұрын
very very thanks for detailed explanation
@shaikibrahim2304
@shaikibrahim2304 2 ай бұрын
Very very very good explain sir
@markholtkamp1895
@markholtkamp1895 3 жыл бұрын
It would be awesome to have English subtitles for those of us that are multilingual challenged! (I blame The Powers That Be for this oversight)
@danielugwa6517
@danielugwa6517 Жыл бұрын
Best of the video thank you sir
@devasigamanip5280
@devasigamanip5280 2 жыл бұрын
Happy independence day greeting and good morning sir I got more knowledge of your videos will you please give me emergency light circut service problem solving. Iam doing this job but I am not getting trouble shooting sir thank you sir
@sureshmani7677
@sureshmani7677 3 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா
@jawaharbabu9188
@jawaharbabu9188 3 жыл бұрын
Vera level explain sir
@MohamedAli-fn8kh
@MohamedAli-fn8kh 3 жыл бұрын
Super thank you sir Pls make washing machine board circuit videe
@kumarkowsi5401
@kumarkowsi5401 3 жыл бұрын
Sir oscilloscope eppadi use pannuvathu video potunga sir plz.
@subramanianpitchaipillai3122
@subramanianpitchaipillai3122 2 жыл бұрын
Thanks. Keep posting.
@rightarun7474
@rightarun7474 3 жыл бұрын
Sir na oru beginner sir na electronics fieldla modhalla edha kaththukkunam sir solluga pls sir
@shivnnarasareddy8335
@shivnnarasareddy8335 3 жыл бұрын
So nice explained
@lavatechno3428
@lavatechno3428 3 жыл бұрын
Bro need some help in charger design for a POC. Let me know if you are offering any training /consulting in this..
@pothipm
@pothipm 3 жыл бұрын
சார் வீடியோ time 26:00 ல் வருகிற டயோடு ஆக்சிலரி வைண்டிக்கு இணையாக வருவதால் எப்படி dc conversion நடக்கும். 1வது வைண்டிங்கில் dc பிரேக்கிங் ஆகும்போது 2வது வைண்டிங்கில் ac வோல்டேஜ் தானே உருவாகும் இதை எப்படி main MOSFET இன் base க்கு கொடுக்க முடியும்.
@GKSOLUTIONS
@GKSOLUTIONS 3 жыл бұрын
Athuvum flyback diode pola velai seiyum.positive pulse mattum mosfet baseukku pogum. matrum primary windingil DC chopper voltage than kodupom. Aux windingil varum negative pulse stored energyal varuvathu. Appreciate your comment.
@pothipm
@pothipm 3 жыл бұрын
@@GKSOLUTIONS Thanks sir
@karthikeyanmohan4972
@karthikeyanmohan4972 3 жыл бұрын
Good Mr.Gk.
@pothipm
@pothipm 3 жыл бұрын
Sorry sir innum oru doubt 315V dc koduthu break pannumpothu flyback voltage high agathane irukkum intiala minimum current koduthu startaakumpothu flyback high-voltage control aagutha?. Sir please flyback transformer mattum oru short video podunga.
@venkateshkmg3022
@venkateshkmg3022 3 жыл бұрын
Wonderful wonderful
@dhayalanrajagopal2551
@dhayalanrajagopal2551 3 жыл бұрын
நன்றி சார்
@driverpalanichannel6983
@driverpalanichannel6983 3 жыл бұрын
Explain super sir
@arulrockslide
@arulrockslide 2 жыл бұрын
Very use full to me
@sbmalayalamcreations
@sbmalayalamcreations 2 жыл бұрын
Amps increase panna mudiyuma
@muralitamil9116
@muralitamil9116 3 жыл бұрын
நல்ல பதிவு
@sathivelpandurangan9295
@sathivelpandurangan9295 3 жыл бұрын
Sir .How increase amps in this circuit. What are the way increase current smps circuit.
@anandhananil
@anandhananil 3 жыл бұрын
Sir plzzzzz upload ups circuit sirrrr plzzzz
@balasubramanid5411
@balasubramanid5411 3 жыл бұрын
Sir Please make an video on Public Address Amplifier Circuit.
@musicbeats3923
@musicbeats3923 3 жыл бұрын
Super bro 👌
@devimangaramteki1691
@devimangaramteki1691 5 ай бұрын
Sir Iam getting shock on output side What is solution
@venkatraman1709
@venkatraman1709 2 жыл бұрын
Thanks sir👍👍👍👍
@vtech9594
@vtech9594 3 жыл бұрын
Plz explain to active pfc power supply sir
@sathivelpandurangan9295
@sathivelpandurangan9295 3 жыл бұрын
If autocupler failed . What are the problems coming?.
@rajasekarv5474
@rajasekarv5474 Жыл бұрын
excellent sir
@AnandRaj-qe7jm
@AnandRaj-qe7jm Жыл бұрын
Sir super sir......
@malinibalamurali6189
@malinibalamurali6189 3 жыл бұрын
Super super super.
@periyasamysamy4056
@periyasamysamy4056 3 жыл бұрын
Super sir
@sureshmani7677
@sureshmani7677 3 жыл бұрын
Motor soft starter video uptate please sir
@venkateshkmg3022
@venkateshkmg3022 3 жыл бұрын
Thank you so much...........
@aramvalarpom5699
@aramvalarpom5699 2 жыл бұрын
Excelent sir
@manibel2141
@manibel2141 3 жыл бұрын
super sir
@Jamila-q3b
@Jamila-q3b 5 ай бұрын
மீக்க நன்றி சார்
@allajinoor9914
@allajinoor9914 3 жыл бұрын
👌
@sankarv3822
@sankarv3822 2 жыл бұрын
Bike Li ion battery charger circuit பற்றி விரிவான விளக்கம் தாருங்கள் ஐயா நன்றி
@hmhiba786
@hmhiba786 Жыл бұрын
Sir please make ups inverter battery video
@200561mari
@200561mari 2 жыл бұрын
Pl. Explain and publish Stabilizer circuit
@m.s.m.askarmohomad7654
@m.s.m.askarmohomad7654 Жыл бұрын
Thank you
@abdulaleem7977
@abdulaleem7977 3 жыл бұрын
Very nice
@Kavinkumar_Adv
@Kavinkumar_Adv Жыл бұрын
👌👌👌
Boost converter || Buck Boost converter || தமிழில்
16:17
SMPS practical Trouble shooting || தமிழில்
33:58
GK SOLUTIONS
Рет қаралды 28 М.
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
SMPS Buck Converter || தமிழில்
21:25
GK SOLUTIONS
Рет қаралды 14 М.
How Stabilizer works - Detail explanation
50:04
GK SOLUTIONS
Рет қаралды 6 М.
காயலாங்கடை UPS to Audio Amplifier
14:50
Ramesh Pal
Рет қаралды 10 М.
EPC MOSFEET
4:01
Darshan Gowda
Рет қаралды 154
Transistor Basic working principle || தமிழில்
1:04:18
GK SOLUTIONS
Рет қаралды 37 М.
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН