அருமை,அருமை. பேச்சாளர்கள் அனைவரும் பேசி மணிக்கணக்காக எங்களை கட்டிப்போட்டு விட்டார்கள்.
@TMBTamilBoss Жыл бұрын
ஓரு திரைப்படத்தை பார்ப்பதற்கு பதிலாக, இந்த மாதிரி ஞானசம்பந்தன் அய்யா வரும் பட்டிமன்றத்தை பார்த்தாலே, எவ்வளவோ மகிழ்ச்சியும் தகவல்களும் கிடைத்துவிடுகிறது. மிக்க நன்றி மிக அருமை. அதிலும் அந்த எண்திசை சுற்றிவர 80 நாட்கள் என்ற கதையை சொல்லிய விதம் அற்புதம்.❤
@maribalu44306 ай бұрын
அருமை . மிகவும் அருமை. பேச்சாளர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
@Kalyannsanthosh9743 күн бұрын
Excellent
@ThangarajanT-zz1he Жыл бұрын
ஆரம்பமே அருமை
@sakthikitchen879 Жыл бұрын
அருமை மிக அருமை
@sarah1572 Жыл бұрын
A good teacher is a continues learner
@asaithambi8709 Жыл бұрын
Super speech
@santhamanir834 ай бұрын
Super 🎉
@sakthikitchen879 Жыл бұрын
எந்த பட்டிமன்றத்தை கேட்டாலும் ஏற்கனவே கேட்ட மாதிரியே இருக்கிறது
@kannans8803 Жыл бұрын
1:18 1:25 1: 1:37 1: 1:46 44
@om8387 Жыл бұрын
இன்றுள்ள சபைகளில் மேடைகளில் சபையோரிடம் கைதட்டைக்கூட கேட்டு வாங்கவேண்டியிருக்கிறது கைதட்டுவதால் கலையும் வளரும் எமதுடல் ஆரோக்கியமும் பெருகும் அதனால் எந்த சபையானாலும் கைகளை தட்டி கலைஞர்களை உற்சாகப் படுத்துங்கள் சபையோரே நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
@mahaboobbi3060 Жыл бұрын
Polo
@selvamraj2553 Жыл бұрын
¹¹¹
@jaseemabeevi7959 Жыл бұрын
W1¹w4
@srimanlovelyt.p7027 Жыл бұрын
❤❤❤❤❤❤❤ AA!!¡!¡!!!!!!¡¡¡
@theagarajans4993 Жыл бұрын
0
@sekarbsms8 ай бұрын
Same debat tirupattur 1week before
@chithiraiselvanc2102 Жыл бұрын
நடுவர் அவர்கள் முதலில் கீர்த்தி சுரேஷ் அவர்களின் அப்பா என்று சொல்லுவார் இப்போது நயன்தாரா அவர்களின் அப்பா என்று சொல்லுகின்றார் நன்றி வணக்கம் திருப்பூர் சி.சித்திரைச்செல்வன்
@vijayanamutha22913 ай бұрын
1:04
@baskarapoobathykakkan6936 Жыл бұрын
Super
@saraswathi.r5626 Жыл бұрын
sys
@Hari-vg3gy Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@NandakumarMcl-mx7bt Жыл бұрын
தமிழுக்கு என் வணக்கம். சோழவந்தானின் சுந்தர பிம்பமே! என்னை ஆளவந்த தமிழ்த்தாயின் தலைமகனே! தாய்த்தமிழுக்கு நான் அடிமை. ஞானத்துக்கும் தமிழுக்கும் பந்தம் உள்ளதால் நீ ஞானசம்பந்தம்.
I heard that Bharathiar suffered a bit and no one helped him, and kappal ottiya tamizan, voc who came out of jail, no one received him or so, now one more story of pudumai pittan, no one helped him despite his request for survival before 13days to his demise, despite the tamilians are living on the thirukural?
@alagualagar392 Жыл бұрын
எண்ன சொல்ல வாரிங்க சார் குழந்தை ய சாக விட்டுவிட்டு ஆணி பிடுங்க வேண்டாமே
@durairajandurai9939 Жыл бұрын
Is vaigai river ends with a tank at ramnad or sea?