Gnanathin Aaviyae | Rev. Alwin Thomas | Tamil Christian Song

  Рет қаралды 63,055

Alwin Thomas

Alwin Thomas

Күн бұрын

Пікірлер: 78
@PaulKolathur
@PaulKolathur 8 ай бұрын
ஞானத்தின் ஆவியே🔥🔥 இது பாடல் இல்லை ..... ஞானத்தின் படிப்பினை🎉 கல்வி பயிலும் மாணவர்க ளுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் இப்பாடல் ஞானத்தின் ஜீவ ஊற்று🌹♥️💛🧡🩵💜💙🙏🙏
@Mr.techno777
@Mr.techno777 8 ай бұрын
தேர்வு நேரத்தில் .... இப்பாடல் எங்களுக்கு ... தேவனிடத்தில் ஞானத்தை பெற்று தரும் பாடலாகவும் எங்கள் பரிசுத்தத்தை காத்துக் கொள்ளும் பாடலாக உள்ளது. நன்றி❤🙏 ஆல்வின் uncle ..... P ஆல்வின் கொளத்தூர்🔥❤☀️🙏🙏
@DanielKishore
@DanielKishore 8 ай бұрын
ஞானத்தின் ஆவியே ஞானத்தின் ஆவியே பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புமே-2 பேதைகளை ஞானியாக்கும் கர்த்தாவே எளியோனை ஞானத்தாலே நிரப்புமே பேதைகளை ஞானியாக்கும் கர்த்தாவே பிள்ளைகளை ஞானத்தாலே நிரப்புமே-ஞானத்தின் 1.பின்தங்கும் பாடங்களில் வென்றிட தேர்வுகளில் நூறு சதம் வாய்த்திட-2 யோசேப்பின் பரிசுத்தம் தாருமே தேசத்திற்கே ஆசீர்வாதமாக்குமே-2-ஞானத்தின் 2.கர்த்தருக்கு பயந்து நான் நடப்பதே ஞானத்தின் ஆரம்பமாயிருக்குதே-2 தானியேலைப் போல என்னை மாற்றியே இராஜாக்கள் முன்பாக உயர்த்துமே-2-ஞானத்தின் 3.கல்விமானின் நாவுகளைத் தாருமே பத்துமடங்கு ஞானத்தாலே நிரப்புமே-2 (என்) இயேசுவைப்போல் வேதத்தில் நான் வளருவேன் சரித்திரத்தில் பெயர் பெற்று எழும்புவேன்-2-ஞானத்தின் பரிசுத்தரே...சர்வ ஞானியே...
@ennumezhuthumvideoandsong3975
@ennumezhuthumvideoandsong3975 8 ай бұрын
Tq u bro you are enough for all songs
@m_r.___per_fect
@m_r.___per_fect 8 ай бұрын
Lovely ❤️
@powlpowlraj8647
@powlpowlraj8647 7 ай бұрын
Super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@afereegan2295
@afereegan2295 4 ай бұрын
Extra lyrics : by Reegan MJ Thank you pastor for this wisdom song.... 1. தோல்வியுற்ற வாழ்க்கையில் நான் வென்றிட நேர்காணலில் உம் தயவால் தேர்ந்திட-2 பவுலைப் போல வைராக்கியம் தாருமே காணிக்கைகள் உமக்கு நான் செலுத்தவே-2 2. புகுந்த வீட்டில் மணமகளாய் சென்றிட புத்தியாக வீட்டை (குடும்பத்தை) நான் கட்டிட-2 ரெபேக்காளை போல என்னை மாற்றுமே தேவபக்தி சந்ததியாய் வாழ்ந்திடவே -2 3. பிள்ளைகளை பத்திரமாய் வளர்த்திட வேண்டியவை கர்த்தரிடத்தில் பெற்றிட-2 யோகாபாத்தின் விசுவாசம் தாருமே தேசத்தையே விடுதலையாக்கவே-2
@georgeprakasam1010
@georgeprakasam1010 7 ай бұрын
Amen amen amen amen amen amen amen 🙏
@gnkiran6449
@gnkiran6449 7 ай бұрын
Amen praise the lord
@sophiabruce6558
@sophiabruce6558 8 ай бұрын
Let all the school children be blessed as this song says...Praise be to God.
@susheelaramasamy8704
@susheelaramasamy8704 Ай бұрын
Thank you Jesus, 👑
@ジャパンクウマル
@ジャパンクウマル Ай бұрын
Amen ❤
@kanishak5263
@kanishak5263 6 ай бұрын
Please pray for my 12 std result coming soon
@shirleyarulananthini8123
@shirleyarulananthini8123 7 ай бұрын
Amen.....Lord give your knowledge to my daughter and bless my daughter appa
@sophiamargaret2152
@sophiamargaret2152 7 ай бұрын
Amen Very nice Song for our students
@chandranarasimhan8815
@chandranarasimhan8815 7 ай бұрын
Amen 1:54
@Victoriya-mh9oz
@Victoriya-mh9oz 5 ай бұрын
What brailant song i can't forget this song forever it was very useful for my exams
@Victoriya-mh9oz
@Victoriya-mh9oz 5 ай бұрын
Praise the lord
@jayakumar-cg5tx
@jayakumar-cg5tx 7 ай бұрын
Awesome vocal Hana… God bless you 🎉keep going…expecting more new hits… All Glory to God……
@04220118
@04220118 8 ай бұрын
Yes halleluyah praise the lord 🙏 my children lord father Jesus Christ today halleluyah praise God 🙏 halleluyah amen amen thanks yesus Appa sutehram sutehram sutehram halleluyah amen amen
@nimmijeni332
@nimmijeni332 8 ай бұрын
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனே எங்களை உமது கிருபையினால் சத்திய வாழியில் நடத்துங்க ஐயா ரொம்ப அருமையான பாடல் ஐயா கர்த்தர் உங்களையும் இந்த பாடல் வெளிவர காரணமாக அமைந்தது எல்லாரையும் ஆசீர்வதிப்பாராக இன்னும் பரிசுத்தமான செயல்களையும் செய்யவும் இயேசப்பா அழைப்பாராக
@chandranarasimhan8815
@chandranarasimhan8815 7 ай бұрын
Amen
@rajasusi3744
@rajasusi3744 8 ай бұрын
Thank you for this wonderful song brother❤my daughter is studying 12th this song was very useful for us to prayer with.
@janakig5950
@janakig5950 8 ай бұрын
Praise God for this song !! As a student I am really blessed after hearing this song ...Thanking Ps.Allwin for this song ...Really useful while praying...Thank you pastor
@rema2344
@rema2344 2 ай бұрын
Super song
@SanjaySanjay-lu1nr
@SanjaySanjay-lu1nr 5 ай бұрын
👌super song
@John.-.925
@John.-.925 8 ай бұрын
Nice
@rajasusi3744
@rajasusi3744 8 ай бұрын
Thanks!
@alwinthomas
@alwinthomas 8 ай бұрын
Thank you for your kind seed! Heartfelt Blessings
@bethelvisionministries5269
@bethelvisionministries5269 8 ай бұрын
Praise God wonderful song
@newlifeinfo9805
@newlifeinfo9805 4 ай бұрын
Amazing song Annan
@jebakumarm7457
@jebakumarm7457 4 ай бұрын
❤❤❤❤❤
@marykrishnamurthy6805
@marykrishnamurthy6805 7 ай бұрын
Glory to God hallelujah
@gnanasundarjayaraj2352
@gnanasundarjayaraj2352 8 ай бұрын
Praise the Lord Hallelujah Hallelujah 🙏🙏🙏🌹🙏👏
@Godisgoodamen
@Godisgoodamen 8 ай бұрын
praise God🙏
@melbymelba6317
@melbymelba6317 8 ай бұрын
Jesus enaku arivum puththiyum thanga appa
@pragathyrajinikanth2753
@pragathyrajinikanth2753 8 ай бұрын
Amen🙏💝
@sherin14
@sherin14 8 ай бұрын
This. Song. is. So. Jesus
@sherin14
@sherin14 8 ай бұрын
Praise the lord... glory be to god hallelujah hallelujah hallelujah ...
@A.TJamesh
@A.TJamesh 8 ай бұрын
amen
@rajiraja5515
@rajiraja5515 8 ай бұрын
wow yes lord superb song everyone must listen.......thank you Jesus
@GreatChappel
@GreatChappel 8 ай бұрын
Amen gnanthin aviya tharum appa..wow wonderful song
@angeljes
@angeljes 8 ай бұрын
Jesus please give my son wisdom and understanding to study well in Jesus name Amen.
@ushapandian1300
@ushapandian1300 8 ай бұрын
Praise the Lord victory comes from Jesus Christ yes Amen hallelujah Shalom
@rosemarymathew3460
@rosemarymathew3460 8 ай бұрын
Spirit of wisdom we praise you . . Great blessings for the younger generation. God bless you
@hepsiranjith5940
@hepsiranjith5940 8 ай бұрын
Thank God for this beautiful and meaningful song! May this song be a blessing for millions.
@NAGUAni-f7i
@NAGUAni-f7i 8 ай бұрын
Amen nice 👌 amazing song 🎶 love
@jesudaniel8693
@jesudaniel8693 6 ай бұрын
Good. God bless you.
@JasperEdwinAsir
@JasperEdwinAsir 8 ай бұрын
The apt timing ⏱️ of this song 🎵😍🥰😌🥰
@marlinusha710
@marlinusha710 8 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌
@Samandhi-w7u
@Samandhi-w7u 8 ай бұрын
என் பிள்ளைகளும் ஞானதால் வளரனும் யேசுவே
@dominicrajar6070
@dominicrajar6070 8 ай бұрын
Glory to God.. praise the lord brother 🙏
@ejohn6290
@ejohn6290 8 ай бұрын
wow super Song 🎉🎉🎉🎉
@prisibala
@prisibala 8 ай бұрын
Amen🎉
@JaryImmanuelOfficial
@JaryImmanuelOfficial 8 ай бұрын
Wonderful Song 🎉🎉🎉🎉
@Elohimjewellery
@Elohimjewellery 8 ай бұрын
Amen super nice 💯❤
@jsolomon8393
@jsolomon8393 8 ай бұрын
Very nice song....❤❤
@johnsonpandian3351
@johnsonpandian3351 8 ай бұрын
God bless you brother. 🎉
@jebasinghdavidlion
@jebasinghdavidlion 8 ай бұрын
❤😮wow😇jesus loves you🫂jesus appa💒🥺🥺🤗amen
@beryl2010
@beryl2010 8 ай бұрын
Beautiful song ❤
@Rajiv0951r
@Rajiv0951r 8 ай бұрын
Praise god
@arulprasadk
@arulprasadk 8 ай бұрын
Superb
@DeviT-w6p
@DeviT-w6p 8 ай бұрын
ஆமேன் இயேசப்பா என் இரண்டு பிள்ளைகளை மோசஸ் ஏபிநேசர் பரிசுத்த ஆவியால்ஞானத்தின்ஆவியால்நிரப்புங்காப்பா
@Reviveditz
@Reviveditz 8 ай бұрын
@ztztztztztztztyt
@ztztztztztztztyt 6 ай бұрын
But can someone please tell me that WHY ON THE EARTH DO I NOT GET THAT WISDOM??? I ALSO WANT THAT WISDOM OF JOSEPH, THAT WISDOM OF THE LORD *_JESUS_* , THAT WISDOM OF SOLOMON BUT DON'T I GET IT ???????????????????????????????????????????????????????????????????????????
@reubenjack7763
@reubenjack7763 5 ай бұрын
Gnanathin Aaviyae Gnanathin Aaviyae Parisuththa Aaviyaal Ullaththai Nirappumae -2 Pethaigalai Gnaniyakkum Karthavae Eliyonai Gnanathaal Nirappumae Pethaigalai Gnaniyakkum Karthavae Pillaigalai Gnanthaal Nirappumae Gnanathin Aaviyae Gnanathin Aaviyae Parisuththa Aaviyaal Ullaththai Nirappumae -2 1. Pinthangum Paadangalil ventrida Thearvukalil Nooru Satham Vaaithida Yoseppin Parisuththam Thaarumae Deasaththirkkae Aaseervathamakkumae 2Kartharukku Bayanthu Naan Nadappapathae Gnanththin Aarammai Irukkuthae Thaaniyealai Pola Ennai Maattriyae Raajakkal Munbaga Uyarthumae 3.Kalvimaanin Naavukalai Thaarumae Paththumadangu Gnanathaal Nirappumae Yesuvaipoal Vedhaththil Naan Valaruvean Sarithiraththil Peayar Pettru Elumbuvean Gnanathin Aaviyae Gnanathin Aaviyae Parisuththa Aaviyaal Ullaththai Nirappumae -2 Parisutharae Sarva Gnaniyae
@Abindhhjjhfuiufu
@Abindhhjjhfuiufu 8 ай бұрын
Abin. S. J
@JacquelineAnitar
@JacquelineAnitar 7 ай бұрын
Amen ❤❤❤
@daniimmanuel8440
@daniimmanuel8440 8 ай бұрын
Amen
@evangelinsilviya3797
@evangelinsilviya3797 8 ай бұрын
Glory to God
@Sharon-q6e
@Sharon-q6e 8 ай бұрын
❤❤❤❤
@hindumathyhindumathy3419
@hindumathyhindumathy3419 8 ай бұрын
Amen
@karthiks5772
@karthiks5772 8 ай бұрын
Amen
@vanithas8543
@vanithas8543 6 ай бұрын
Amen
@ravichsanthirankirupajini7650
@ravichsanthirankirupajini7650 8 ай бұрын
Amen
@muthuraja6834
@muthuraja6834 8 ай бұрын
Glory to God
@princejoy3850
@princejoy3850 8 ай бұрын
❤❤❤
@prasadfulsto4726
@prasadfulsto4726 8 ай бұрын
❤❤❤
ЛУЧШИЙ ФОКУС + секрет! #shorts
00:12
Роман Magic
Рет қаралды 22 МЛН
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 1,1 МЛН
ЛУЧШИЙ ФОКУС + секрет! #shorts
00:12
Роман Magic
Рет қаралды 22 МЛН