திறமையான விவசாயி & பண்ணையாளர். கடின உழைப்பாளி இவர். மேலும் நிறைய அனுபவபூர்வமான தகவல்கள். அருமையான பதிவு. Breeders meet KZbin Chennal தொடர் சேவைக்கு நன்றி.
@BreedersMeet3 жыл бұрын
உங்க பதிவிற்கு நன்றி நண்பரே
@forfriends66137 ай бұрын
யதார்த்தமான பேச்சு... We are expecting another video from this farmer about feed.. could u make it bro
@jacobcheriyan Жыл бұрын
This man's comprehensive understanding about goat farming makes him speak with such incredible clarity and authority. One of the best videos for an educational purpose on goat farming. Needless to mention about the interviewer.
@RAMESH.K.ramesh5 ай бұрын
நல்ல கருத்து உள்ள தகவல்கள் தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் கோடான கோடி நன்றிகள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நன்றி
@sanisurya57632 жыл бұрын
கேள்வியை விட இரண்டு மடங்கு தெளிவான பதில் அருமை
@maniyant7553 жыл бұрын
விவசாய்யின் கஸ்ட்டம் தெரிந்தவர் வாழ்த்துகள்
@rajamani28329 ай бұрын
Cc
@abumuhammadwahafsa562310 ай бұрын
This this one of the most profitable methods i have seen from all your videos. Please add more videos like this. If any one follows this one, if Allah wills, will going to be a great sucess in couple of years in not immediately. It looks very nstural and practical.
@balamurugan27882 жыл бұрын
மிக சரியாகவும் சிறப்பாகவும் தொழில் தொடங்க இருப்பவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்துகிறார் உண்மை மை மிக தெளிவாக சொல்கிறார். அவருக்கு கோடான கோடி நன்றிகள் வாழ்த்துகள்
@BreedersMeet2 жыл бұрын
நன்றிங்க
@peacenvoice65694 ай бұрын
Very good man honest person My wishes to him Lots of experience Knowledge skills And hard work. Will grow more and achieve a lot. Thanks from ERODE
@prakasamthangaraj19273 жыл бұрын
நல்ல மனிதர் 6 வருடத்திற்கு முன்பு நான் பார்த்த முதல் பண்ணை மற்றும் நல்ல உபசரிப்பு
@BreedersMeet3 жыл бұрын
நல்லதுங்க
@abcabc21793 жыл бұрын
அருமையான பதிவிது..மிக தெளிவான அனுபவ தகவல்களை பகிர்ந்துள்ளார்...நன்று.. நல்வாழ்த்துகள்! நல் ஆரோக்கியம் பெருக!
@BreedersMeet3 жыл бұрын
நன்றிங்க
@peacenvoice65694 ай бұрын
Channel too perform very good appreciate a lot And keep coverage more and more Thanks from ERODE
@BreedersMeet4 ай бұрын
Thanks and welcome
@rajramalingam88363 жыл бұрын
அருமையான பதிவு அருமையாக சொல்லுறார் விவசாயிகள் நிலமையை
@sriram9549 Жыл бұрын
நல்லஒரு தகவல்களை கொடுத்து உள்ளீர்கள் நன்றிகள் சார்
@thanikachalamr28943 жыл бұрын
அற்புதமான பதிவுகள். வாழ்த்துக்கள்.நன்றி .
@BreedersMeet3 жыл бұрын
நன்றி நண்பரே
@fazalshiek77023 жыл бұрын
Your questions are awesome.. the farmers answers are amazing, enjoyed the video
Exllent very good farm sir thank you to breeds meeting channel
@BreedersMeet3 жыл бұрын
Thank you for your support
@Anandyadav-x2t3 жыл бұрын
நல்ல கேள்வி ... அனுபவமான பதில்...!
@pappaisgreat13642 жыл бұрын
அருமையான விளக்கம்...🙏🙏🙏
@fayasahamed26783 жыл бұрын
விவசாயமும் ஆடு வளர்ப்பும் ஒன்றை ஒன்று சார்ந்ததுதான்...
@BreedersMeet3 жыл бұрын
ஆமாங்க
@pandyarajanvangli8298 Жыл бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@BreedersMeet Жыл бұрын
நன்றிங்க
@Anandyadav-x2t3 жыл бұрын
நல்ல அனுபவம் ... வாழ்த்துக்கள்
@tmani62732 жыл бұрын
மற்றவர்களை வாழ வேண்டும் என்று நாமளும் வாழனும் விவசாயத்துல அதாங்க கவர்மெண்ட் பண்றது கொஞ்சம் கஷ்டமா இருக்கு அத சொல்லக்கூடாது ஆனா சொல்றேன் இலங்கையில போய் வெங்காயம் 1060 80 ரூபாய் விக்குது தமிழ்நாட்டுல 10 ரூபாய்க்கு கேட்க ஆள் இல்ல இந்த விவசாயி படுற கஷ்டம் ஆட்சியாளருக்கு தெரியல அவ்ளோதான் நான் சொல்லுவேன்
@tmani62732 жыл бұрын
T.m
@abumuhammadwahafsa562310 ай бұрын
This method is practical, economical and also natural. If Allah wills, it will definitely a big success in long run if not in a short term. I have analyzed most of your videos. This one seems less risky and most economical and profitable and importantly natural and healthy method.
@forfriends66137 ай бұрын
Yes bro 💯
@rajkrish9156 Жыл бұрын
real time answers..
@tnpscmakingchange3 жыл бұрын
Sema super lot of questions and answers bro thank you so much .. more information..
@BreedersMeet3 жыл бұрын
Thank you
@saranyakp32143 жыл бұрын
Wow supr anna nama oru la ioafi irukarathu intha video la than therithu super super
@SureshKumar-gu4mj3 жыл бұрын
He is expert in goat farming
@BreedersMeet3 жыл бұрын
Thanks
@karkrish47253 жыл бұрын
This video will more and most useful to us sir.Thank you so much sir
@BreedersMeet3 жыл бұрын
Thank you for your comment
@ansarm38093 жыл бұрын
அருமையான பதிவு
@BreedersMeet3 жыл бұрын
Thank you
@ezhilarasijagannathan27933 жыл бұрын
எப்படி இருந்தாலும் ஆடு வளர்ப்பவர்களே குழுவாக இணைந்து செயல்பட்டு மாவட்டத்தின் முக்கிய இடத்தில் சுழற்சி முறையில் எளிய முறையில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஒரு நாளாவது இறைச்சியை நேரடியாக விற்பனை செய்ய முயற்சித்தால் இருமடங்கு லாபம்! தோல் தற்போது விலை இல்லை என்பதால் தீயினால் முடியை தீய்த்தோ சுடுநீர் விட்டு முடியை நீக்கியோ தோலுடன் இறைச்சியை விற்பனை செய்தால் விலையும் சற்று குறைவாக கொடுக்கலாம்! இறைச்சியும் மிகவும் ருசியாக இருக்கும்! பல பகுதிகளில் இவ்வாறு தோலுடன் விற்பனை செய்து மக்களுடைய ஆதரவும் பெறுகிறார்கள்! மிகுந்த லாபமும் பெறுகிறார்கள்! விலையும் மலிவாக கொடுக்கின்றார்கள்!
@BreedersMeet3 жыл бұрын
நீங்கள் சொல்வதும் நல்ல யோசனை இருந்தாலும் ஒற்றுமை இருக்காது
@easwarandeargodthank25763 жыл бұрын
Super sir all the best for your future 🙌👏
@BreedersMeet3 жыл бұрын
Thank you for your comment
@InterestingUlagam3 жыл бұрын
Good explanation by the person. Why did you not ask him why the goats are sold at 500 - 600 per kg when it is not a pure thalachery or Boer breed.. . So what he has is Thalachery and Boer cross... Please raise the question to people who are selling it for 450,500, 550 , 600.. how can one buy goats for such crazy price and set up a farm
@BreedersMeet3 жыл бұрын
Agreed. But I can’t ask why he is selling high price right? It’s people interest to buy correct?
@InterestingUlagam3 жыл бұрын
@@BreedersMeet Yes True.. buyers too do that mistake..fair value of a product paathu vaanguna okay.. again sellers should consider selling for fair price as they are selling to another farmer..
@sathishstr21393 жыл бұрын
அண்ணா நான் ஆடு வளர்க்க போகிறேன் செம்மறி ஆடு வெள்ளை ஆடு கொடி ஆடு இந்த மூன்றும் ஒரே நேரத்தில் வளர்க்கலாமா????
@RamKumar-ep4qu3 жыл бұрын
Arumaiyana pathivu innum Namma ooru nattu velladu athiga ennikkaiyil valarparvarkalidam oru video podunga bro ungaloda subscriber nanu bro
@BreedersMeet3 жыл бұрын
நன்றி. கண்டிப்பாக. உங்களுக்காக பதிவு வரும்
@chithu6513 жыл бұрын
நல்ல தகவல் 🙏
@BreedersMeet3 жыл бұрын
நன்றிங்க
@Bharathi-xs3ps3 жыл бұрын
உங்களிடம் பிடித்தது கேள்வி கேட்கும் விதம் இந்த காணொளிகள் இருவரும் சளைத்தவர்கள் அல்ல
@BreedersMeet3 жыл бұрын
மிக்க நன்றிங்க 🙏
@maruthupandi10103 жыл бұрын
அருமையான காணொளி
@BreedersMeet3 жыл бұрын
நன்றிங்க
@kali.muthu.nallasukam75053 жыл бұрын
Arumai
@prabhusurya54683 жыл бұрын
Good Information Sir
@prabhugcc16893 жыл бұрын
Good video brother 👍
@BreedersMeet3 жыл бұрын
Thank you
@SundarGoatPolutry3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா நானும் உங்களுடைய பார்ம்க்கு வந்து இருக்கேன் 👍👍👍👍
@mailvaganamraveenderan59203 жыл бұрын
Super bro
@BreedersMeet3 жыл бұрын
Thank you
@thiyagukavin94553 жыл бұрын
லாரி உதாரணம் அருமை
@BreedersMeet3 жыл бұрын
நன்றிங்க
@sivashankar55533 жыл бұрын
Sir I like your practical reply .
@BreedersMeet3 жыл бұрын
Thank you
@veerapandianu81693 жыл бұрын
Super Brother
@BreedersMeet3 жыл бұрын
Thanks
@perathapep24013 жыл бұрын
Super.sir
@r.s.kannanramshan53953 жыл бұрын
சூப்பர்
@Ramram-pv1pb3 жыл бұрын
Super
@varadhrajvaradhraj83812 жыл бұрын
Osmanabadi goat pure native breed meet 💯 taste good
@vetrikanakalam3 жыл бұрын
Super Annan
@BreedersMeet2 жыл бұрын
நன்றிங்க
@senthilkumar-lr2rb3 жыл бұрын
Hi sago brush cutter nenga use pandra model number sollunga pls..
@dilipkumars65563 жыл бұрын
Osmanabadi have much better meat texture and taste than talacheri goats don't spread blunder , it's most tastiest compared to any other breed even boer
@ganiyammalganiyammal1636 Жыл бұрын
🎉🎉
@prithivirajr10463 жыл бұрын
Sir super naka 1weeku 40 a2 Mutton potuvoam 1 got ku 800 tha kadikuam
@BreedersMeet3 жыл бұрын
Thank you
@mffaheemahmed37303 жыл бұрын
Super sir
@BreedersMeet3 жыл бұрын
Thanks
@prabhugcc16893 жыл бұрын
Super thalavaivaa
@BreedersMeet3 жыл бұрын
Thanks
@Krishnamoorthy-yk6bh3 жыл бұрын
அண்ணா இரண்டு ஏக்கர் நிலத்தில் தீவனம் கொட்டில் முறை வளர்ப்புக்கு எத்தனை தாய் ஆடுகள் எத்தனை குட்டிகள் வரலாம் சொல்லுங்க அண்ணா
@thiru38173 жыл бұрын
Neenga first 15goat vangunga atha pathukittu apram venuna vangikalam
@gangadaranm2985 Жыл бұрын
Why this channel not promoting ground level farming
@BreedersMeet Жыл бұрын
ProMotion?
@balaguru86963 жыл бұрын
சினை ஆட்டிற்கு குடல் புழு நீக்க மருந்து கொடுக்கலாமா
@BreedersMeet3 жыл бұрын
ஒருசில மருந்துகளை கொடுக்கலாம் இருந்தாலும் வேண்டாம்
@hdkids91313 жыл бұрын
சார் வணக்கம் நான் சென்னைக்கருகில் திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கிறேன்.என்னிடம் பக்ரீத்திற்காக வளர்க்கப்பட்டநெல்லூர் ஜூடிபி கிடாய்கள் உள்ளன.விற்பனைக்கு உதவவும்.
@BreedersMeet3 жыл бұрын
Please call us +91 95143 25744
@mani76203 жыл бұрын
தலை ஈத்து ஆடுக்கு எத்தனை நாட்களுக்கு பிறகு கிடாக்கு சேர்க்க வேண்டும்
@BreedersMeet3 жыл бұрын
இரண்டாவது பருவத்திற்கு வரும்போது அதாவது 40வது நாள்
@SuperBoogie20113 жыл бұрын
If you cover the whole video with subtitles howcan we see the video properly?Make the size of the subtitles always 1/3 below
@BreedersMeet3 жыл бұрын
Sorry we don’t have control. Anyhow why don’t you switch off CC from your KZbin. Just matter of 1 second right. Or do you need CC and you don’t know tamil?
@arumugamr52412 жыл бұрын
👌👍
@mohamedayub52022 жыл бұрын
Pro Dindigul Mavattam aseel koli pannai video kanaam bro phone number kedaikuma bro
@dina61263 жыл бұрын
Sir செம்மறி ஆடு லாபம் வெள்ளாடு ஆடு லாபம் இந்த லாபம் தரும்
@RamKumar-ep4qu3 жыл бұрын
Athu ungaloda thiramaya poduthu bro ungaloda edam athigam iruntha semmari Aadu valanga edam kammiya iruntha velladu valanga bro but velladu valarpu kojam kastam
@pasumaikaalam48183 жыл бұрын
👍👍👌👍👌
@vetrikanakalam3 жыл бұрын
மாட்டு கொட்டகை விற்பனைக்கு இருந்தால் சொல்லுங்கள் நண்பா 🙏
@BreedersMeet2 жыл бұрын
சரிங்க
@matjengka49693 жыл бұрын
Whenever the guy answer questions , he always starts with ' ilhe " or no . Wonder why ?
@elayas79283 жыл бұрын
நான் கடம்பூர் அண்ணா
@antonymariajoejas3 жыл бұрын
Subtitles are distrubing the video
@BreedersMeet3 жыл бұрын
Please switch off CC from your KZbin player
@jeevathanneerministrytrust78623 жыл бұрын
We need 20 female sheep(mayelampady) 2 male.
@mahendravarma2552 жыл бұрын
Appale poo sathanee
@JESUREBEK3 жыл бұрын
Sub title is irritating when the text is 3 to 4 row
@BreedersMeet3 жыл бұрын
Please switch of CC
@senthil13442 жыл бұрын
5 மாதம் சினை 5ஆடுகள் எங்கு கிடைக்கும் விலை
@manimuthug30493 жыл бұрын
சினை ஆட்டுக்கு PPR injection podalama
@thalageomani58433 жыл бұрын
Poda koodathu bro
@manimuthug30493 жыл бұрын
Thanks brother
@jayanthikrishnan99133 жыл бұрын
Sir I want to know the sheep and goats breeders in Thiruvallur and Kanchipuram districts. Will you please provide me the list
@GRC-iw3vn3 жыл бұрын
அவர் தெளிவாக பேசுகிறார் . என்ன செய்யலாம் என்னசெய்யக்கூடாது என்று எங்களுக்கு பாதி பேட்டியில் தெரிந்துவிட்டது.ஆனால் உங்களுக்கு கடைசி வரையில் தெளிவில்லை என்று தெரிகிறது
@sharathkumar91603 жыл бұрын
Vivasayathula labam illa illa nu sona nxt yarutha namaku rice crop veliya vekurathu
@@vigneshwaran9860 iya nanum kalnadai vivasai tha na iruka area city Inga agriculture panura land la illa ,enala mudinjathu hen, cow,goat Mari animals valkyren enakum agriculture kastam therium
@@BreedersMeet oh okk apo romba heat irukathagoats kuu
@BreedersMeet3 жыл бұрын
No
@maruthupandi10103 жыл бұрын
அண்ணே லாரி வச்சுருக்கோரோ
@coolrajesh2 жыл бұрын
Interview koduthavar mobile no anupunga bro
@BreedersMeet2 жыл бұрын
Given in video description
@KuMar-di2xv3 жыл бұрын
No need video letter
@d.jeyamchandran19352 жыл бұрын
Vedio full writings
@BreedersMeet2 жыл бұрын
In single click ‘CC’ will be gone away. Why do you on CC?
@ponnifarm91743 жыл бұрын
சைலேஜ் இவரிடம் இருந்தது
@ponnifarm91743 жыл бұрын
அருமையான பதிவு இவரிடம் நீங்கள் கேள்வி கேட்க முடியாது அவர் கேட்கும் கேள்விகள் நீங்கள் தான் பதில் கூறனும்
@BreedersMeet3 жыл бұрын
என்னா தங்கை இப்படி சொல்லிட்டீங்க. எப்படியோ ஒருசில விசயமாவது மக்களுக்கு சென்று சேர்ந்தால் சரிதான்
@BreedersMeet3 жыл бұрын
ஆமாம் தற்போது நான் பார்க்கும்போது பள்ளம் இருக்கு ஒருவேலை தீர்ந்திருக்கும்
@skskl90812 жыл бұрын
விடியா ஒகே அங்கில எலேந்து தேவை இல்லது..
@BreedersMeet2 жыл бұрын
உங்களுக்கு வேண்டாமெனில் CC ஐ ஒரு டச் செய்தாலே போதுமே இப்படி 1 நிமிடம் ஒதுக்கி கமண்ட் போட தேவையில்லை
@100tonsfarmersclub23 жыл бұрын
Tamil படிக்க தெரிஞ்சவங்களுக்கு தமிழ் theriyatha yanga. Dislpsy fullha ipadi pandtinga.
@BreedersMeet3 жыл бұрын
Subtitles off பன்னிடுங்க
@100tonsfarmersclub23 жыл бұрын
Thanks bro. Nanum kallakurichithan
@100tonsfarmersclub23 жыл бұрын
Nan kammiyathan vachirkan 20 iruku
@BreedersMeet3 жыл бұрын
நல்லதுங்க
@ponnifarm91743 жыл бұрын
கணக்கு பேடுவதில் இவர் புலி
@BreedersMeet3 жыл бұрын
அப்படீங்களா
@muthuraj29022 жыл бұрын
இது வந்து உண்மை கிடையாது விவசாயத்தில் எப்படி மழை வந்த பாதிப்பு ஆகுதோ அதே மாதிரி மழை இல்லாம எப்படி வந்தா பாதிப்பாகுதோ இதே மாதிரி தான் இதுலயும் ஆடு முட்டை போயிடும் இதுக்கு அடுத்து இவங்க நோய் ஞாபகம் பாக்குறாங்க அதுக்கு அடுத்து ரெண்டு குட்டி போடுவது நான் மூன்று குட்டி போடுது அஞ்சு குட்டி போடுதுன்னு சொல்றாங்க இதெல்லாம் உண்மையா இருந்தா தான் இதெல்லாம் வளர்த்து வரும்போது கரெக்டா இருந்தா கரெக்ட் இல்லன்னு சொன்னா ஒண்ணுமே கிடையாது அதே சமயத்துல விவசாயத்துல எப்படி எல்லா பொருளும் கரெக்ட்டா இருந்து வந்தா ஒரு விவசாயிக்கு வந்து பம்பரக்கா ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் எனக்கு கிடைச்சதுன்னு சொல்லுவாங்க அதே இது விளையாடும்போது ஹீரோ பெர்சன்னு சொல்லுவாங்க காரணம் என்னவென்றால் அவர்கள் ஒரு வருஷம் காத்து கிடக்கிற காசுல இருந்து எல்லாமே போயிடுது அதே மாதிரி தான் இவங்களும் ஒரு வருஷம் ஆறு மாசம் காத்து கிடந்து வளர்ப்பாங்க ரெண்டு வருஷத்துக்கு மூணு குட்டி இப்படி ஒரு சொன்ன ஒரு இடம் பார்க்கும்போது ரெண்டு வருஷத்துல மூணு குட்டி 5,000 குட்டி கணக்கு பண்ணி பார்த்தா கூட 5000 இந்த 5000 ரூபாய்ல எவ்வளவு கிடைக்கும் மிஞ்சிப்போன 15,000 இந்த 15 இடத்துல அந்த மூணு குட்டியும் காப்பாத்தணும் தீவனம் பாக்கணும் எல்லாத்தையும் பார்க்கும்போது கூட்டி கழிச்சா ஜீரோ தான் நிக்கும் இதுல ஏதோ ஒருத்தன் எப்படியோ ஒன்னு எவனோ ஒருத்தன் ஏமாளி வளர்த்து எதோ ஒன்னு பண்ணி வச்சிருப்பான் இதனால தான் பண்ணையெல்லாம் மூடறதுக்கு காரணம் என்ன எவனோ ஒருத்தன் வளர்த்த வச்சிருப்பான் அவன் வந்து விலை பேசுவான் விலை பேசும் போது இவ்வளவு தான் போகும் இத்தனை கிலோ தான் இருக்குன்னு கேட்பான் இவன் கட்டுக்குடி ஆனா கொடுப்பான் என்ன பண்றது அப்படின்னு விட்டுட்டு போயிடுவான்