தன்னிறைவுப் பொருளாதாரம், தனிமனித கெளரவம், குடும்பத்தின்,சமூகத்தின்,நாட்டின் வளர்ச்சி ஆகியவற்றைத் தீர்மானிக்கும் விவசாய, விலங்கு வளர்ப்புகள் மிகச் சிறந்தவொன்று..! பேட்டி எடுத்தவரின் ஆளுமையும், தம்பி பிரவினின் அனுபவத்துடன் கூடிய அறிவு திறம்பட வெளிப்பட்டது..! உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள்..! வாழ்க தமிழ்..!
@ragulgoatfarm85182 жыл бұрын
அண்ணா நானும் ஆடு வளர்ககிறேன் ஒரு மணி நேரம் போனதே தெரியல அண்ணா நல்ல பதிவு உங்களுடைய அனைத்து வீடியோவும் பார்ப்பேன் அண்ணா நன்றி
@BreedersMeet2 жыл бұрын
மிக்க நன்றி சகோதரரே
@kkd99222 жыл бұрын
காண்டாட்
@villagesa2z62 жыл бұрын
உங்களுடைய வீடியோக்கள் மிகவும் பயனுள்ளது. மிக்க நன்றி சகோதரா🙏❤️
@BreedersMeet2 жыл бұрын
மிக்க நன்றிங்க
@aryaameerdeen2 жыл бұрын
இந்த ஆடு வளர்பில் நல்ல அனுபவம் இருந்தால் தான் இந்த மாதிரி கேள்விகள் கேட்க முடியும் நீங்க கேள்வி கேட்டே நல்ல அனுபவம் வந்து விட்டது👍
@BreedersMeet2 жыл бұрын
நன்றிங்க. எனக்கு சிறிய வயதில் இருந்தே ஆடு வளர்த்த அனுபவம் ஆனால் வணிகரீதியாக ஆடு வளர்ப்பில் அனுபவம் இல்லைங்க
@mohamedsiyar48862 жыл бұрын
மிகவும் அருமை தெளிவான உங்கள் கேள்விகள். வீடியோ எடுக்கும் முறை மிகவும் அருமை. அனைத்தும் நல்ல பயனுள்ள தகவல். தவறாமல் உங்கள் அனைத்து வீடியோக்களையும் பார்ப்பேன். வீடியோவில் உங்களை மாத்திரம் கானவில்லை கவலைதான்... நான் இலங்கையில் இருந்து உங்கள் ரசிகன்......
@BreedersMeet2 жыл бұрын
உங்களுடைய அன்பிற்கு மிக்க நன்றி 🙏
@deepaharish57572 жыл бұрын
This farmer is really good . We should do business like him . Should do business in minimum investments. And should avoid unnecessary expenses in farms .
@BreedersMeet2 жыл бұрын
Thank you for your comment
@basheerkambali43582 жыл бұрын
தங்களது மிகவும் நேர்த்தியான கேள்விகளுக்கேற்ப. திரு. பிரவின் அவர்களின் அனுபவமிக்க, பதில் களுடன். மிக பயனுள்ள தகவல்களும் உள்ளன. அவர்களுக்கு வாழ்த்துக்கள் . Breeders meet -யின் நற்பதிவிற்கு நன்றி
@BreedersMeet2 жыл бұрын
Thank you so much for your feedback
@mprasath52562 жыл бұрын
அருமை சகோ இதுபோல் ஒரு தெளிவான வீடியோவை நான் கண்டதில்லை உங்களுடைய அனைத்து வீடியோவும் மிகத்தெளிவாக பயனுள்ளதாக உள்ளது இப்படிக்கு விவசாயி
@BreedersMeet2 жыл бұрын
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிங்க
@VivasayaArvalargal2 жыл бұрын
அண்ணனோட பதிவுகள் எப்பொழுதும் அருமை...சிறப்பு...😊😊👍👍😍
@BreedersMeet2 жыл бұрын
மிக்க நன்றி திரு. ராஜேஷ்
@thillmurugan5631 Жыл бұрын
நானும் உங்க மாவட்டம் வாழப்பாடி தான், புதிதாக இதே ஆட்டுப்பண்ணை ஆரம்பித்து விட வேண்டும் என நினைக்கும் எனக்கு அருமையான வீடியோ.
@mageshwaranm86424 ай бұрын
பண்ணை ஆரம்பித்து விட்டீர்களா? வாழப்பாடியிலிருந்து.....
@ganapathifire2 жыл бұрын
அருமையான கேள்விகள் நேர்மையான பதில்கள் வாழ்த்துக்கள்🎉🎉🎉
@BreedersMeet2 жыл бұрын
நன்றிங்க 🙏
@salisss92852 жыл бұрын
வெகு சிறப்பான கல்ந்துரையாடல் மிக சிறப்பு ...
@BreedersMeet2 жыл бұрын
நன்றிங்க
@muthukumaran-rt5cs3 ай бұрын
நம்ம ஊரு ஆளு எப்படி செலவு சிக்கனமா சொல்றாப்ல.. இந்த பதிவு மிகவும் அருமை 🎉
மிகவும் அருமையான பதிவு. எனது அறிவுக்கு எட்டியது, கண்டிப்பாக பரண் அமைத்து வேலையை எளிதாக்க வேண்டும் என்பது. நன்றி
@BreedersMeet2 жыл бұрын
மிக்க நன்றிங்க
@liyafarms2 жыл бұрын
நல்ல கேள்விகள் நல்ல பதில்கள் சிறப்பு.
@BreedersMeet2 жыл бұрын
நன்றிங்க
@sammu.subu2717 Жыл бұрын
Vidiova yeduthavarukku super experience irukku. Athe poal adu valarpavarukku thairiyam thannambikkayum irukku. Super. Rendu perum . Super vidio.. adu valarpathai vida kudal pulu neekkam avasiyam. Avar sonnathu sariyana maruthuvam . Regards. Muthuraj s
@KarthickM-ft4gt3 ай бұрын
Nice interview.. good explanation... Very useful video
@muthukumaran-rt5cs3 ай бұрын
Very good question and politely answers 🎉🎉🎉
@lingangopi55092 жыл бұрын
Thank you very much your advice & interview very well
@BreedersMeet2 жыл бұрын
Thank you for your feedback
@perumalmuthuramalingam57062 жыл бұрын
Superb bro I am from Dubai always watching this chennal
@BreedersMeet2 жыл бұрын
Thank you for your support brother
@g.anbukarasanasloveking4922 жыл бұрын
Most useful vedio bro. Thnks bro 🙏
@BreedersMeet2 жыл бұрын
Welcome 😊
@natrajnatraj84922 жыл бұрын
பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றிகள் பல...👍👍👍
@BreedersMeet2 жыл бұрын
நன்றிங்க
@vasanth80702 жыл бұрын
சூப்பர் நெய்ப்பர் 45 நாளில் இவ்வளவு வளர்ச்சி வராது. இதன் வளர்ச்சி குறைந்தது 70 நாள் முதல் 90 நாள் இருந்தால் இந்த அளவிற்கு வளர்ச்சி வரும்.
@BreedersMeet2 жыл бұрын
உங்கள் பதிவிற்கு நன்றி
@mohanrajc94632 жыл бұрын
6 ஆக்கர் நிலம் வருமானம் 3 நபர் சம்பளம் கழித்து பண்ணையில் மீதி வருமானம் how much கிடைக்கும் இது லாபமா நஷ்டமா
@saleemmaster35522 жыл бұрын
👌👍💐super great information &experience
@BreedersMeet2 жыл бұрын
Thank you
@naturelovernaturelover11592 жыл бұрын
Starting trone short and music superb...
@BreedersMeet2 жыл бұрын
Thank you
@munimugil43092 жыл бұрын
Good question and fine Answered bro 👌
@BreedersMeet2 жыл бұрын
Thank you for your comment
@rajpress1958 Жыл бұрын
10 வருடத்தில் 2vathu வீடியோ ena உண்மை யை பேசுகிறார். பாராட்டுகள்.
@samajalamg72752 жыл бұрын
மிகவும் அருமை நல்ல தகவல் மற்றும் நல்ல கெல்வி
@BreedersMeet2 жыл бұрын
மிக்க நன்றிங்க
@Rajkumar-yh4oi2 жыл бұрын
மற்றும் ஒரு சிறப்பான பதிவு 👏👏.. ஆனால் பசுந்தீவனத்திற்கு எந்த உரமும் கொடுப்பதில்லை என்று சொல்வதை நம்பமுடியவில்லை..
@BreedersMeet2 жыл бұрын
நன்றி நண்பரே. அதே கேள்விதான் எனக்கும்
@SRP2682 жыл бұрын
Unmaitha
@nithesharch0012 жыл бұрын
அவரு தான் பரண் அமைத்தால் லாபம் இல்லைனு சொல்லுராப்ளே நீங்கள் அவர கட்டாய படுத்தாதிங்க... அவரு நல்லா தான் பண்ணுராப்ளே உங்க சேனலுக்காக அவர கஷ்ட படுத்திருங்க... முடிந்தால் உங்களோட அனுபவத்தை மட்டும் போடுங்க அடுத்தவங்கள தொந்தரவு பண்ணாதிங்க....
@BreedersMeet2 жыл бұрын
பரண் போடுவதால் சேனலுக்கு என்ன பயன்? நான் கேட்ட கேள்வி எதற்கு என்று சேனலின் subscribers களுக்கு புரியும். இப்படி கேள்வி கேட்டதன் விளைவால் தான் அவர் சொன்னது “பரண் இருந்தால் நாளைக்கு ஆடு வளர்ப்பு பிடிக்கவில்லை என்றால் பண்ணையை விடும்போது பரணை பாதி விலைக்கு கூட போகாது என்று” இதற்குமேல் பதிவிட வேண்டாமென்று நினைக்கிறேன்.
@mjshaheed2 жыл бұрын
கடினமான கேள்வி கேட்டால் தான் நல்ல பதில் வரும். அப்படி இல்லாமால், "நல்லா இருக்கீங்களா", "எப்படி போகுது"ன்னு கேள்விகள் கேட்டா, "நல்லா இருக்கேன்", " நல்லா போகுது"ன்னு தான் பதில் வரும்.
@ganeshagoatfarmbuilderskri75852 жыл бұрын
Kutram parkin sutram illai
@retnamanyjoseph16862 жыл бұрын
@@BreedersMeet தம்பி நீங்கள் செய்யும் தவறுகளை சுட்டிகாட்டும் போது அதை திருத்தி கொண்டு அடுத்த கட்டத்துக்கு நகருங்கள்.நான் சொன்னது சரியே என்று வாதிடாதீர்கள். வாதிட்டால் ஒரு தொழிலை தொடங்க நினைப்பவர்களுக்கு உங்கள் பதிவு, பாதாளத்தில் தள்ளுவதுபோல் ஆகிவிடும். Take care pl. God bless you.
@mtanalysis93412 жыл бұрын
@@BreedersMeet நானும்தான்டா உன்ட சனல் subscribers எனக்கு புரியவில்லை
@karthikpriya71582 жыл бұрын
Nala thagaval bro.very useful video bro
@BreedersMeet2 жыл бұрын
நன்றிங்க
@Eswari7708-uj5wz Жыл бұрын
kadaisiya kettakelvi super
@BreedersMeet Жыл бұрын
நல்லதுங்க
@PanneerSelvam-dz9ni2 жыл бұрын
நன்றி அருமை
@BreedersMeet2 жыл бұрын
நன்றிங்க
@vishnutn92282 жыл бұрын
God bless 🙌🙌👐👐☺️☺️🤗🤗🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BreedersMeet2 жыл бұрын
Thank you
@ramachandran31332 жыл бұрын
Reyali Veri nice inparamition
@samsuperbroa01422 жыл бұрын
Very good job 👏 👍
@BreedersMeet2 жыл бұрын
Thank you👍
@விவசாயி-த1ழ2 жыл бұрын
வளர்ப்புகாக ஏன் அதிக விலை என்றால் இளிச்சவாயன் விவசாயி தானே அதனால தான்
@RAMESH.K.ramesh5 ай бұрын
அப்படி ஒன்னும் இல்லை இலிச்சவாயன்னு ஒன்னும் நினைக்க வேண்டாம் நண்பா
@tonyjoseph75942 жыл бұрын
Very nice deae👌👌👌👌👌
@jeyachandragopal14132 жыл бұрын
watching from Saudi
@BreedersMeet2 жыл бұрын
Thank you
@mask00722 жыл бұрын
வாழ்த்துக்கள்
@BreedersMeet2 жыл бұрын
நன்றிங்க
@thambiduraimuthusamy24702 жыл бұрын
நல்ல பதிவு இதுவரை நீங்கள் பார்த்த வகையில் ஆரம்ப கட்ட பண்ணை ஆரம்பிக்க எந்த ஆடுகள் சிறந்தது எத்தனை ஆடுகள் வாங்க வேண்டும் விற்பனை பிரச்சனை இல்லாத அதை சமயம் நமக்கும் நல்ல லாபம் தரும் வகை ஆடுகள் எவை என்பதை தங்கள் அனுபவத்தில்சொன்னால் மிக பயனுள்ளதாக இருக்கும் நன்றி
@BreedersMeet2 жыл бұрын
நிச்சயமாக நண்பரே. சிறிது காலம் கொடுங்கள்👍
@SakthiSakthi-fm7fc2 жыл бұрын
Super..anna vaathu panai vidio podunga pls....
@nalla287310 ай бұрын
What is alukku ? is it a beer waste ?
@SakthiVel-mt4mj2 жыл бұрын
வாழ்க வளமுடன்🙏
@BreedersMeet2 жыл бұрын
நன்றிங்க
@saiprasath49462 жыл бұрын
Breeder meet ல் ஆட்டுபண்ணை பற்றி வீடியோ போடும்போது ஆவலுடன் எதிர்பார்க்கும் நபர்களில் நானும் ஒருவன்...... அனைத்து கேள்வி பதில்களும் நேர்த்தியாகவே இருந்தது....... ஆனால் ஒரு கேள்வி மட்டும் தோன்றியது நாள் ஒன்றுக்கு 25 ரூபாய் செலவு செய்தால் ஆண்டுக்கு ஆடு ஒன்று ஆகும் செலவு..... 25×30=750......750×12 =9000 என்பது இயல்பு தான? பசுதீவனத்தின் பங்கை அதிகரிப்பதாலும் மற்றும் எந்த எந்த ஆட்டிற்க்கு எவ்வளவு தீவனம் போட வேண்டும் என்ற கணக்கீட்டினால் இதைகுறைக்கலாமா...... தாய் ஆடு ஈனும் 2 குட்டிகளில் ஒரு குட்டி ஆகும் செலவிற்கு என்று கணக்கு வைத்தால் கூட அந்த இரண்டு குட்டிகளுக்கும் 6 முதல் 7 மாதம் ஆகும் செலவை கணக்கு பார்த்தால்............ தீவனத்திற்க்கு என்று ஆகும் செலவு சற்று அதிகமாகவே தெரிகிறது நண்பரே.
@BreedersMeet2 жыл бұрын
நன்றி. அருமையான கேள்வி. நானும் இதனை யோசிக்கவில்லை. பால் மறந்த பிறகு தீவனம் எடுப்பது குறைவாகத்தான் இருக்கும் அதே நேரம் குட்டிகளுக்கு பசுந்தீவனம் அதிக அளவில் கொடுக்கிறார் அதே நேரம் அது நமது நிலத்தில் வளர்ந்ததுதான் இருந்தாலும் இதற்குறிய விளக்கத்தை திரு பிரவீன் அவர்களை கமண்டில் விளக்க சொல்கிறேன். நன்றி
@saiprasath49462 жыл бұрын
@@BreedersMeet 🙏🤝
@SRP2682 жыл бұрын
.250gm×3 = .750gm×20=15 rs Vaikol & kadaikodi 2 katto = rs500 ÷ 100= 5 rs Labour 500÷ 100 = 5rs per goat Extra medical expense less than = .50 pcs Total = 15+5+5+.50 = 25.50 rupess only this only
@aravindthangam23372 жыл бұрын
ஒரு ஆட்டுக்கு தினசரி 25 ரூபாய் செலவு அதிகம். ஒரு ஆட்டுக்கு பசுந்தீவனம், உலர் தீவனம், அடர் தீவனம் ஆகியவற்றின் விலை 12 ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும். பசுந்தீவனத்தை அறுவடை செய்வதற்கான தொழிலாளர் கட்டணத்துடன்
@BreedersMeet2 жыл бұрын
சார் நீங்கள் சொல்வது கறிக்காக வளர்க்கும் ஆடுகளுக்கு பொருந்தும் ஆனால் இவர் தாய் ஆடுகளா விற்கும்போது கிலோ ரூ 500 எனில் தினசரி ரூ 25 என்பது பரவாயில்லை என எனக்கு தோன்றுகிறது
@murugeshmurugesh38502 жыл бұрын
Super video
@BreedersMeet2 жыл бұрын
Thank you brother
@aandappantamilselvan95432 жыл бұрын
இயன்றவரை களைக்கொல்லி பயன்படுத்தாதீர்கள்
@BreedersMeet2 жыл бұрын
நிச்சயமாக👍
@akhilvenka23142 жыл бұрын
Started with subtitles brother 3 mins after not coming bro pls add English subtitles brother your videos are good and reach different states brother ...
@BreedersMeet2 жыл бұрын
Thank you for your interest. We are working on the same. In future we will complete the subtitle before releasing the video
@sarithadsouza34552 жыл бұрын
Yes , I'm watching from karnataka not able understand 90%
@ansargaming92352 жыл бұрын
Super speach
@veterinarian25842 жыл бұрын
i have few question.. you told no need shed then why you using chiken shed for your goats? You have chiken shed so you can use, other people's what do?then you told every batch u loosing 10%. so each female giving minimum 2 kids (100×2=200/- 10% =20 kids ) 20 kids minimum loosing then where is your profit? 100 goats need almost 1500 sqir feet shed (because your using gracing method) almost 6-7 lak need for hi-tech shed. almost 20-30 yrs duriblity. in ground have to much diseases will attack. eg :- anaplasma, theileriosis this diseases will come externel and internel parasites. if once come in your farm you can't fight with them.thentetanus toxoid and etc... then you can calculate each batch 20 kids & anaplasma, theileriosis etc... wich one is better? Also your labour effort I have 100 goats I am only using 1 person .thats enough. You wasting almost 3 person full time investment.but other people's what do? If any emergencies u can't go anywhere. because your the Labour . So anybody can think the truth. if have minimum sense.so brother don't tell the foolishness. and if u don't knwo what is issues in the method pls consult a good and experienced farmer otherwise use the government veterinary consultants.so if u doing commercial goat farm need good shelter for them. But reply Pls read carefully my openion.🙏
@Balaji_anbu Жыл бұрын
Super
@dredercollen49192 жыл бұрын
ஒரு air blower போதும் கூட்டுகிற வேலையை10 நிமிடத்தில் செய்துவிடலாம்
@skskl90812 жыл бұрын
நன்றி
@BreedersMeet2 жыл бұрын
நன்றிங்க
@vhariprakash842 жыл бұрын
The owner's reply is not reliable sir. 100goats fodder is very less, at the same time he is selling fodder outside.
@BreedersMeet2 жыл бұрын
Actually he is using grazing mainly.
@karthickkarthick61202 жыл бұрын
Super cool
@BreedersMeet2 жыл бұрын
Thank you
@ganeshagoatfarmbuilderskri75852 жыл бұрын
Vetry pera valthukkal
@BreedersMeet2 жыл бұрын
நன்றிங்க
@ramachandran31332 жыл бұрын
Super
@rajpress1958 Жыл бұрын
Evaridam சொந்த புல் erukkirathu entru சொல்கிறார். அப்படி இருக்கையில் evvalavu செலவு செய்ய தேவை இல்லை என்பது எனது கருத்து.
@muthupandipandiyan85432 жыл бұрын
Anna I like you
@BreedersMeet2 жыл бұрын
Thank you
@shobanaselvam2942 жыл бұрын
அவரை பரண் அமைக்க வைக்க முயற்சி செய்யாதீர்கள். அவராவது நன்றாக இருக்கட்டும்.
@BreedersMeet2 жыл бұрын
தங்கள் புரிதலுக்கு நன்றிங்க
@rajinikathirrajinikathir45132 жыл бұрын
Bredarsmeet indavieu super sir
@BreedersMeet2 жыл бұрын
Thank you
@arulannad2 жыл бұрын
The owner seems adamant ,contrary views ..he is an ignorant not innocent 🙄
@SUNSHINE-UAE Жыл бұрын
மிக அருமையான பண்ணையாளர்
@tk9672 жыл бұрын
நாங்களும் நாட்டினஆடுகள் வளர்கிறோம்.
@fairlovelyboy972 жыл бұрын
From
@mtanalysis93412 жыл бұрын
அவரு சரியாகத்தான் ஆடு வளர்க்கின்றனர் நீங்கள் அதை இத சொல்லி கெடுத்து விட்டிராதிங்க
@BreedersMeet2 жыл бұрын
அப்படியே எல்லா மெசேஜையும் படிங்க
@PraveenPraveen-es6zr2 жыл бұрын
Anna supper என்னுடைய nameum praveen தான்
@BreedersMeet2 жыл бұрын
நல்லது சகோதரரே
@PraveenPraveen-es6zr2 жыл бұрын
@@BreedersMeet aatukku பருத்தி கொட்டை தரலாமா bro
@BreedersMeet2 жыл бұрын
அளவோடு கொடுக்கலாம் அல்லது பருத்தி புண்ணாக்கு சற்று கூடுதலாக கொடுக்கலாம்
@PraveenPraveen-es6zr2 жыл бұрын
@@BreedersMeet thanks bro
@PraveenPraveen-es6zr2 жыл бұрын
@@BreedersMeet Anna aatukku பால் தண்ணி மாதிரி pisupisunu வருது காரணம்
@vasanthvillageboy2 жыл бұрын
Hi vasanth farms New channel
@BreedersMeet2 жыл бұрын
Thanks
@abhiramvedaraman26022 жыл бұрын
Good
@rahuls67892 жыл бұрын
Congratulations brother
@BreedersMeet2 жыл бұрын
Thank you so much 😀
@ramasamyr70592 жыл бұрын
Aadu nalla tharama iruku Aana500 Roma Athigam
@SRP2682 жыл бұрын
Anna neega aado vaichu irukurigala
@ramasamyr70592 жыл бұрын
@@SRP268 ama. Enkita aadu iruku
@farmskolkata2 жыл бұрын
Need 10 pcs tellicherry male castrated kids 4 to 5 months in kolkata. Plz reply if possible
ஏன் தம்பி பரண் போடாம நல்லமுறையில் தெழில் செய்றவன சீண்டுறீங்க.
@BreedersMeet2 жыл бұрын
தங்களுடைய புரிதலுக்கு நன்றிங்க
@mtanalysis93412 жыл бұрын
@@BreedersMeet எல்லா பதிவையும்தான் படித்தேன். புரிகின்றதா
@27.nallasivam282 жыл бұрын
Seekram sinai pidikka enna seyya vendum
@praveenpr9452 жыл бұрын
En name praveen than ❤️❤️❤️❤️
@BreedersMeet2 жыл бұрын
😍
@golamsarowar2999 Жыл бұрын
Nala renga ana
@fairlovelyboy972 жыл бұрын
Farm location. ????
@BreedersMeet2 жыл бұрын
Can you check in description
@KuMar-di2xv2 жыл бұрын
Very much
@BreedersMeet2 жыл бұрын
Thank you
@InterestingUlagam2 жыл бұрын
Innuma 500/kg nu vikkuraanga😄
@kulandaiyesu26782 жыл бұрын
நானும் இவரைப் போல ஆடு வளர்க விரும்புபவன்
@BreedersMeet2 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐💐💐
@rajpress1958 Жыл бұрын
Motivate paanukiramathiri பேசுங்கள். இப்படி aakidumo அப்படி aakidumo ena எண்ணுவது தவறான கேள்வி. அப்படி கேள்வி கேட்காதீர்கள்.
@selvarajannamasivayam38542 жыл бұрын
பரண் பரண்....என்னய்யா கேள்வி
@BreedersMeet2 жыл бұрын
புரிந்தவர்களுக்கு புரியட்டும் புரியாதவர்களுக்கு நான் புரிய வைக்க போவதில்லை நண்பரே. கமண்ட் கொஞ்சம் படிங்க
@golamsarowar2999 Жыл бұрын
Where you from bro vellelor
@BreedersMeet Жыл бұрын
This is Attur. Salem district
@golamsarowar2999 Жыл бұрын
My from Assam Goal para district bro 1 gode how much
@pavankumar-ku4xj2 жыл бұрын
Bro Subtitles please.
@BreedersMeet2 жыл бұрын
Will try
@gkmarivu89832 жыл бұрын
வணக்கம் சார்
@BreedersMeet2 жыл бұрын
வணக்கம்
@shobanaselvam2942 жыл бұрын
பரண் தேவை இல்லாத செலவு.
@BreedersMeet2 жыл бұрын
நிச்சயமாக. தாங்கள் பரண் இல்லாமல் வணிகரீதியாக ஆடு வளர்க்கிறீர்கள் மற்றும் இலாபகரமாக இருக்கிறது என நம்புகிறேன். வாழ்த்துக்கள்
@gunalanyadhav78672 жыл бұрын
I want the goats with perganet goats you have i will buy
@SRP2682 жыл бұрын
Available
@gunalanyadhav78672 жыл бұрын
@@SRP268 witch place
@SRP2682 жыл бұрын
@@gunalanyadhav7867 salem attur
@starrojakoottam2 жыл бұрын
@@SRP268 thalacheri kida kutti price plz
@muthukumar-il9wq Жыл бұрын
@@SRP268 panju appadina enna bro
@nasriya_forever65112 жыл бұрын
Paaaa
@rajpress1958 Жыл бұрын
100 ஆட்டுக்கு ஒரு நாளைக்கு 2500 செலவு என்பது தவறான கணக்கு.
@retnamanyjoseph16862 жыл бұрын
தம்பி பரண் இல்லங்கறவன, நீ போட்ட, எத்தன வருடத்துல எடுப்பாண்ணு தொந்தரவு செய்ற? பரண் போடுறவன்கூட பாட்னர் வச்சிருக்கியா?
@BreedersMeet2 жыл бұрын
நீங்கள் பேசுவது உண்மையென்றால் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். நன்றிங்க
@OO-my7cz2 жыл бұрын
காலையில் எழுந்து புழுக்கை கூட்டி பார்த்தவங்களுக்கு தெரியும்.. அதன் கஷ்டம்.. பரண் போட்டவங்களுக்கு தெரியும் அதன் அருமை.. எளிமையாக அமைப்பதுதான் அவசியம்.. இடையில் தேவைப்படும்போது பராமரிப்பு செய்து கொள்ளலாம்.. பத்து வருடங்களுக்கு செலவே வரக்கூடாது என்று அதிக முதலீடு செய்வது ஆரம்பத்தில் குறைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக உடனே பரண் அமைக்க கமிசன் தருகிறார்களா ?! என்று மனதை காயப்படுத்த வேண்டாம் .. அனைவரின் என்னங்களை தனி ஒருவராக பிரதிபலிக்கிறார்.. நான் அவரிடம் பேசியது கூட இல்லை..
@retnamanyjoseph16862 жыл бұрын
@@OO-my7cz தம்பி இவருடைய அனைத்து வீடியோவையும் பார்ப்பவன் நான். எல்லாமே விளக்கமாக இருக்கும். பரண்மேல் ஆடு வளர்ப்பவர்களை பற்றியும் பதிவு உள்ளது. அதுக்காக செந்திலும் கவுண்டமணியும் பாணியில் நான் ஒரு காணிய வாங்குவேன், உன் காணியில நான் ஒரு மாட்டை வாங்கி கட்டுவேன் அந்த மாதிரி இல்லாத ஒன்றுக்கு பூமாலை போட்டு மக்களை ஆசைகாட்ட கூடாதுல்ல.?
@aravindthangam23372 жыл бұрын
அவரது தொல்லை காரணமாக, கேள்விகளைத் தோண்டி எடுத்ததால், எந்த நேரத்திலும் வணிகத்தை முடிப்பது எளிது என்று பதிலளித்தார். அந்த பதிலுக்குப் பின்னால் வேறு பல விளக்கங்களும் அர்த்தங்களும் உள்ளன . அவர் தனது வியாபாரத்தில் வசதியாகவும் மகிழ்ச்சியாகவும் இல்லை . அவரது சில பதில்கள் நடைமுறையில் சரியாக இல்லை கேள்வி கேட்கும் முறை சரியானது மற்றும் அவசியமானது keep continuing your good work sir Ignore these type of silly comments We know you better you didn't even allowed me to take ticket for your bus travel for my interview at my place in your channel உங்கள் நல்ல வேலையைத் தொடருங்கள் ஐயா இது போன்ற முட்டாள்தனமான கருத்துக்களைப் புறக்கணிக்கவும், உங்கள் சேனலில் எனது நேர்காணலுக்காக உங்கள் பேருந்து பயணத்திற்கான டிக்கெட்டைக் கூட நீங்கள் எடுக்க அனுமதிக்கவில்லை என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்
@BreedersMeet2 жыл бұрын
நன்றி சார். நிச்சயமாக தொடரும் எப்போதும்போல சார். 🙏
@thaslimmuhammed40982 жыл бұрын
i have few question.. you told no need shed then why you using chiken shed for your goats? You have chiken shed so you can use, other people's what do?then you told every batch u loosing 10%. so each female giving minimum 2 kids (100×2=200/- 10% =20 kids ) 20 kids minimum loosing then where is your profit? 100 goats need almost 1500 sqir feet shed (because your using gracing method) almost 6-7 lak need for hi-tech shed. almost 20-30 yrs duriblity. in ground have to much diseases will attack. eg :- anaplasma, theileriosis this diseases will come externel and internel parasites. if once come in your farm you can't fight with them.thentetanus toxoid and etc... then you can calculate each batch 20 kids & anaplasma, theileriosis etc... wich one is better? Also your labour effort I have 100 goats I am only using 1 person .thats enough. You wasting almost 3 person full time investment.but other people's what do? If any emergencies u can't go anywhere. because your the Labour . So anybody can think the truth. if have minimum sense.so brother don't tell the foolishness. and if u don't knwo what is issues in the method pls consult a good and experienced farmer otherwise use the government veterinary consultants.so if u doing commercial goat farm need good shelter for them. But reply Pls read carefully my openion.🙏
@Praveengoatfarm2 жыл бұрын
know what we are doing..... so which one is better you can follow. This is method of following with 12 years. Don't foolish talk to me And also i told 10x10 feet requie for a goat and if u have money u put stage with hi tech.... 15 year only per year 75000 only for stage( 8 kids for stage expense) Labour 3 nos is require. 1 nos foolish talk Loosing 10% is max. So this is not high rate of loosing Her after you have any pls make call don't comment. I will not reply