France Train Tour 🚆 | Paris Metro Travel | Gobinath

  Рет қаралды 255,921

Gobinath

Gobinath

Жыл бұрын

Hey guys! Have you ever wondered what it feels like to travel in Paris metro?
Today's vlog is about my journey from a small town Clermont to Paris via train to give you a perfect sneak peek. Small-town people live a comfortable and minimalistic life, so they depend on trains as feasible.
From starting point railway station to the final destination Paris, this vlog shares a day in my life. Watch this video to learn the importance of trains in travelling in France.
#gobinath #motivationalspeech #paris #traintravel #metrotravel
For more Motivational Speech, Subscribe to the official channel here 👉 www.youtube.com/@GobinathOffi...
Watch Full Video :
Gobinath Interviews👉 • Gobinath Interviews
Rare Interviews👉 • Rare Interviews
Gobinath Vlogs👉 • Gobinath Vlogs
Gobinath Speech👉 • Gobinath Speech
Random Pages👉 • Random Pages
The Shades👉 • The Shades
For more updates, follow me on :
Facebook: / gobinath04
Instagram: / gobinathsocial
Twitter: / gobinath_c

Пікірлер: 290
@niranjankumar6335
@niranjankumar6335 Жыл бұрын
நல்லா ஊர் சுத்துங்க என்னால் போக முடியல உங்க மூலியமாக இந்த இடத்தை எல்லாம் பார்த்துக் கொள்கிறோம். உங்களுக்கு இதேபோல ஆண்டவன் மேன்மேலும் செல்வத்தையும் ஆயுளையும் கொடுக்கட்டும் வாழ்த்துக்கள் 💘💘
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
வேலை கிடைக்காமல் வாழும் மனிதர்கள் சார்பாக Parris நகரம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்
@mayavi93
@mayavi93 11 ай бұрын
😂 yenada ithu
@freedomfreedom8857
@freedomfreedom8857 Жыл бұрын
Nice to see Gopinath in a different view than what we see in the usual Neeya-Neeyana program. The music scored in the background makes this series more colorful.
@ganeshvijaya4942
@ganeshvijaya4942 Жыл бұрын
கோபி தம்பி பரிஸ் பார்த்துக்கொண்டு எங்கள் தமிழ் மக்களுக்கு இந்த குளிரில் எவ்வளவு கஸ்ரப்படுகறார்கள் எம் மக்கள் என்பதை ,ஒரு நீயா நானா நிகழ்ச்சி மூலம் உணர வையுங்கள் தம்பி ,சிலரின் எண்ணங்கள் "இவர்களுக்கென்ன வெளிநாட்டுக்காரர் " என்று சொல்பவர்களுக்கு உங்கள் பயணம் ஒரு சமர்ப்பணப்பாடமாக அமையட்டும் கோபி.
@shanmuganathanguganathan2826
@shanmuganathanguganathan2826 7 ай бұрын
True
@komathim1823
@komathim1823 Жыл бұрын
நகைச்சுவை உணர்வு மிளிர நீங்க பேசிட்டே ஊரையும் இரயிலயும் காமிச்சது அருமை இரயில் சன்னல்ல தலைய சாச்சுட்டு பேசுனது கடைசில ரெண்டு பேர் கேமராக்கு மூஞ்சியை காட்டியது ரொம்பவே இரசிக்கும்படியா இருந்தது எனக்கு நீயா நானா நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் சாரை‌விட இந்த யதார்த்தமா பேசற கோபிநாத் சார் மிளிர்கிறார்
@senthilkumar2129
@senthilkumar2129 Жыл бұрын
Yes
@anamikamahadev3635
@anamikamahadev3635 Жыл бұрын
Po po poyi polappa paaaru 😣
@sarojaj60
@sarojaj60 Жыл бұрын
அருமை கோபி..மிக யதார்த்தமான விவரிப்பு...😍
@ahaan4937
@ahaan4937 Жыл бұрын
10:45 எங்க போனாலும் நம்ம குணம் மாறாது கோபிண்ணா 🤣😜😜
@skseabird1869
@skseabird1869 Жыл бұрын
அண்ணா வணக்கம் அண்ணா உங்களுடைய பேச்சு உச்சரிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா
@subrann3191
@subrann3191 Жыл бұрын
Very good luck with your TV show wonderful greatest happy train Parise. Journey
@arokiaraj7681
@arokiaraj7681 Жыл бұрын
Thanks for the opportunity to see and understand the something about france through you. i could feel i am at the place by your explanation and conversation
@narutolegameuroff6818
@narutolegameuroff6818 Жыл бұрын
வணக்கம் சார் நாங்கள் வாழும் நகரத்தை அழகாய் காட்டியதற்கு நன்றி இந்த நகரமும். எமது. தமிழ் நாட்டைப் போல் வந்தோரை வாழவைக்கும் நாடு தான் வாழ்க பிரான்ஸ் வாழ்த்துக்கள் கோபிநாத் சார் நல்ல வடிவாக இருக்கின்றது பதிவு அருமை
@tenm6694
@tenm6694 Жыл бұрын
Only one who makes us thing how we should develop our nation while volging, I loved your perception of viewing foreign countries. You also highlight what we Indians before and both positive and negative aspects. It's not a normal video who always price the foreign countries. You go had and try to show spite having too many wealthy cultural heritage we miss to highlight our nation 👍👍👍👍 Super Anna
@ratnamvarsaa1644
@ratnamvarsaa1644 Жыл бұрын
மகிழ்ச்சி, எல்லா கூட்டத்துடனும் திருடர்கள் தான் அதிகம், எனது I PHONE ஐ இங்கு தான் இழந்தேன். ஜாக்கிரதை
@gnanasekaransengodan9331
@gnanasekaransengodan9331 Жыл бұрын
It brings back my first love of Paris and ever-green memories. Paris is a lovely city where I spent 4 years (Courbevoie La Défense).
@immortaltank7921
@immortaltank7921 Жыл бұрын
Guess you find a new genre and you're doing great. Do more foreign vlogs with in depth videos 🔥❤
@kannappanravichandran7305
@kannappanravichandran7305 Жыл бұрын
அழகான தமிழில் விளக்கம் கோபி அண்ணா 😍
@isabelpeter7876
@isabelpeter7876 Жыл бұрын
Very inspiring speeches, thanks Gopinath sir
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
I Just Impression Your Video's
@paulrajsherley6450
@paulrajsherley6450 Жыл бұрын
Bienvenue à France 🇫🇷
@sivamanickam7891
@sivamanickam7891 Жыл бұрын
அருமையான காணொளி👏👍🏾✌️💪🏾❤️
@amalanpierre
@amalanpierre Жыл бұрын
Welcome to Paris. Be safe during travel
@TheHamzaysm
@TheHamzaysm Жыл бұрын
எல்லா vloggers ம் சுகமான, ஜாலியான இடங்களை காண்பித்து இருக்கிறார்களே தவிர இம்மாதிரியான இடங்களை காண்பித்தது இல்லை.... வாழ்க்கை இரண்டும் கலந்தது என உணர வைக்கும் பதிவு
@mythu9991
@mythu9991 Жыл бұрын
I live in Paris. You are so cute. Was laughing entire time😄😄 thank you 😊 🙏
@virasart
@virasart Жыл бұрын
Welcome to paris sir
@meerakumar2545
@meerakumar2545 Жыл бұрын
Nice information super sir
@gneela6780
@gneela6780 Жыл бұрын
Happy trip to bro
@alfredaroun2275
@alfredaroun2275 Жыл бұрын
Super gare du Nord
@beckyrockz348
@beckyrockz348 Жыл бұрын
Welcome to Paris 🙏🙏
@vidjivadivelou3093
@vidjivadivelou3093 Жыл бұрын
Bonjour M. Gopinath. Bienvenue à paris. I will be happy to meet you in Paris, if possible. À bientôt 🙏🏻🙏🏻🙏🏻
@Theajicorner
@Theajicorner Жыл бұрын
Enjoy pannungha bro👍👍👍all videos super up….
@mayilmuruga78
@mayilmuruga78 Жыл бұрын
I am very happy to see you in Paris, Mr.Gopi. Nice to watch. be safe during travel.
@sheilamohansheila5806
@sheilamohansheila5806 Жыл бұрын
அருமையான காணொளி 👌 சிறப்பு கோபி அண்ணா.
@dayanithidaya3270
@dayanithidaya3270 Жыл бұрын
Yes this year its very cold than the last 2 years It has gone to - 7°
@rachel_robinson1990
@rachel_robinson1990 Жыл бұрын
Been to this station.... Paris is such a lovely city beautiful one
@vivivi5321
@vivivi5321 Жыл бұрын
Thanks
@yosicanadatamil6007
@yosicanadatamil6007 Жыл бұрын
Super
@asuwathis
@asuwathis Жыл бұрын
Thambi.. Excellent video. Good to see you..
@ravanedi8322
@ravanedi8322 Жыл бұрын
Merci
@RajaRaja-js3uc
@RajaRaja-js3uc Жыл бұрын
Unique vloger
@moonshadowspring
@moonshadowspring Жыл бұрын
Wowwwwww very nice see your video first time Anna 🥰🥰
@ushamuniandy7610
@ushamuniandy7610 Жыл бұрын
Thanks, Gobinath Anna for sharing .....
@lalithaloganathan8912
@lalithaloganathan8912 Жыл бұрын
Going anna very nice this video good place I am very happy to your jock thank you
@selvamp4275
@selvamp4275 Жыл бұрын
அண்ணா நீங்கள் பேசியது என் குடும்பத்தில் ஒருவர் பாரிஸ் போனது போல எனக்கு இருந்தது ங்க அண்ணா நன்றி வீடியோ அருமை ங்க 🤝
@abisiva609
@abisiva609 Жыл бұрын
I hope you will visit La Chapelle area in Paris (75010). It is called the little Jaffna. If you want to meet Tamil people or to eat dosa, idli, vadai, biryani... You will find there ! Have a nice journey !
@potaindad9252
@potaindad9252 Жыл бұрын
Ippidiye Nalla iruka Ella idathaiyum little jaffna nu solli thiringa
@moganjeeva
@moganjeeva Жыл бұрын
Welcome France
@arumugamb5844
@arumugamb5844 Жыл бұрын
Super gobinath sir comedy + In formative
@shaajz
@shaajz Жыл бұрын
NIce to see - the simple side of Paris and yourself as well . Hmm i think you seem to be NOT aware of "THERMAL INNER WEAR - like heat insulating inner banians and long inner pants " - It should be available in Paris , it is available in chennai too ... please try to buy one from paris - it will help BIG TIME for you to whithold WINTER :) Bon Voyage !!
@gsph2395
@gsph2395 Жыл бұрын
Wonderful bro...
@kandiahparimaladevi2918
@kandiahparimaladevi2918 Жыл бұрын
I really enjoyed my train ride. Enjoy Gopi. Travelling teaches us alot of things. Make sure you go to La Chapel.
@metroinfotainment3752
@metroinfotainment3752 Жыл бұрын
Gobinath ji breaks the myth of foreign countries 👍👍👍👍👍👍👍
@rubyd2693
@rubyd2693 Жыл бұрын
Great Entertainment with Gobi 👍👍👌👌💐
@meyyappansubramanian7078
@meyyappansubramanian7078 Жыл бұрын
Bon voyage bro.
@chitravasantharajah1171
@chitravasantharajah1171 Жыл бұрын
Welcome kobinath sir
@sutharakrishna9096
@sutharakrishna9096 Жыл бұрын
Much respect to you gobinath.
@vijayakumarthamotharampill9869
@vijayakumarthamotharampill9869 Жыл бұрын
நான் Paris ல் 30 வரிடம் இருக்கிறேன் française மக்கள் களவு எடுப்பது இல்லை மீதி நீங்கள் புரிந்து கொள்ளவும் யார் எந்த இனம் களவு என யாராவது தமிழ் உறவுகளை சந்தித்தால் கேட்டு தெரிந்து கொள்ளவும் நன்றி
@animationart5433
@animationart5433 Жыл бұрын
hi, i am living at creil , nice to see you at france.
@abdoul-khadermougammadou6341
@abdoul-khadermougammadou6341 Жыл бұрын
Welcome sir, Im live in paris sir. I will be delighted to meet you
@meyyappansubramanian7078
@meyyappansubramanian7078 Жыл бұрын
La vie est belle.
@ibrahimoli7321
@ibrahimoli7321 Жыл бұрын
Chennai parrys தான் போயிருக்கேன் gopi bro😀
@prabhunatesan2243
@prabhunatesan2243 Жыл бұрын
awesome video bro!!!!!!!!!!
@steveandrews9745
@steveandrews9745 Жыл бұрын
Paris is very expensive&fast life.Most people travel by train.You need to understand which line metro you should take to reach the places inside Paris.I too was told to be aware of pickpockets 😊
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 Жыл бұрын
உண்மைதான் இந்த வருஷம் குளிர்தான்
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
மெஸ்ஸி கூப்புடுரீங்களே அண்ணா ✌️😂🤣😂✌️
@revathyfevrier
@revathyfevrier Жыл бұрын
Anna i'm so Happy to sée you in Creil station vidéo all thé best for your future World tour 🤣🌞💪❄️
@kalatharma8723
@kalatharma8723 Жыл бұрын
நடையோ நடை உங்கள் நகைச்சுவை சிரிப்போ சிரிப்பு 👍👍👍
@shivaraj3341
@shivaraj3341 Жыл бұрын
அண்ணே சூப்பர் வாழ்த்துக்கள்.... அங்க உள்ள விவசாயத்தை கொஞ்சம் வீடியோ எடுத்து போடுங்க..... நம்ம ஊர்ல பாக்க முடியல
@sasihema6583
@sasihema6583 Жыл бұрын
Welcome to Paris Annan
@jothyc7106
@jothyc7106 Жыл бұрын
வணக்கம் தம்பி தங்கள் வந்த நேரம் தெரிந்து இருந்தால் நான் தங்கள் வந்து பார்த்து இருப்பேன் வீட்டுக்கு அழைத்து வந்து இருப்பேன் தங்கள் வீடியோ நீயா நானா தொடர்ந்து இருப்பேன் நாங்கள் பாரீஸ் இருக்கிறோம். நன்றி
@pandss429
@pandss429 Жыл бұрын
Dear Gopinath, இன்னும் Paris ல் இருந்தால் Louvre Musium Metrostationல் இருந்து இரவு 2130hrs க்கு CDG airport routeல் செல்லும் metro train trip சென்று அந்த experienceஐ பகிரவும். (உங்கள் belongings மேல் கவனம் வைக்கவும்)
@vinkvasanth4161
@vinkvasanth4161 Жыл бұрын
Super 💗
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
சந்தோஷம் உங்களுக்கு அதிகம் அண்ணா ராஜா வாழ்க்கை அண்ணா
@ranikaruppanan453
@ranikaruppanan453 Жыл бұрын
Super sir
@Masasmr893
@Masasmr893 Жыл бұрын
Gopi Anna nanum france la irken neenga disney ponumna solunga i am working there..
@mohanrajkuttiappan4659
@mohanrajkuttiappan4659 Жыл бұрын
Uk(London) ,France -லாம் வேகமா நடக்கனும் இல்லனா குளிர தாங்க முடியாது, train அதிகமா use பன்னினா எல்லாத்துக்கும் சவுரியமா இருக்கும், கடைசியா காமிச்சதுக்கு பேர் டியூப்னு சொல்றது uk-ல அதுல கூட்டமா இருக்க காரனும் maximum 10 min-ல city குல்ல எங்க வேன்னா reach ஆய்டலம்
@commonmandreams4969
@commonmandreams4969 Жыл бұрын
Welcome to Paris ANNAA
@Abcxyz-fi8wn
@Abcxyz-fi8wn Жыл бұрын
Hai ... Thelivana Vali nadathuthalukku nandri!!!
@paarivell2458
@paarivell2458 Жыл бұрын
Love you, bro 😍
@kowsikowsalya428
@kowsikowsalya428 Жыл бұрын
Super bbbbb nice Anna Enjoy
@beswintv921
@beswintv921 Жыл бұрын
👌😀👌👍
@MrThanzil
@MrThanzil Жыл бұрын
Hi anna.. When I see u i feel very happy.. Without reason...
@Thurokam
@Thurokam Жыл бұрын
Spr
@fatsak
@fatsak Жыл бұрын
Welcome to france Gopinath anna
@mmsowndariyaloshith4383
@mmsowndariyaloshith4383 Жыл бұрын
Song and back round music super Anna 🙂🙂🙂🙂
@Imanfrancis
@Imanfrancis Жыл бұрын
Nice edit bro ☺️☺️
@ramayeekasi8379
@ramayeekasi8379 Жыл бұрын
👌👌👌👍👍🥰🥰🥰
@rajendarvillagestar
@rajendarvillagestar Жыл бұрын
அருமையான பதிவு தலைவா நம்ம ஊர் தூத்துக்குடி
@sankmano
@sankmano Жыл бұрын
Super'ah irukku
@vigneshkumar8543
@vigneshkumar8543 Жыл бұрын
Come to La Defence sir I will show my University and La Defence is Business Hub for whole Europe You can see many IT sectors and top buildings it looks like wall street of America
@sivasankarthalavai1172
@sivasankarthalavai1172 Жыл бұрын
Station is exactly looks like Madras central.
@suriyarajasolarenergy8720
@suriyarajasolarenergy8720 Жыл бұрын
கோபி அண்ணா கடைசியா சண்ட போடத போங்கடா சூப்பர் நா....
@rajeshkumarbc9516
@rajeshkumarbc9516 Жыл бұрын
Why you did not show the fast train TGV. What you showed is RER, that is a regional express. TGV is the best train experience in France
@karthikeyansubramanian4382
@karthikeyansubramanian4382 10 ай бұрын
@t.vinothkumar4867
@t.vinothkumar4867 Жыл бұрын
Super thala
@harish8474
@harish8474 Жыл бұрын
nice videos anna
@srinivask3353
@srinivask3353 Жыл бұрын
Super Gobi bro ❤❤😅
@reshmabanu755
@reshmabanu755 Жыл бұрын
Hi gopi anna ,omg creil la.than naanum eruken creil gare pakathula than enga vedum I missed it
@srinanthini6048
@srinanthini6048 Жыл бұрын
Anna, Nice video, neenga pesarathu visuals ellame alaga irukku. But music volume High a irukku neenga pesara volume kammiya irukku. Please consider it.
@motherearth5229
@motherearth5229 Жыл бұрын
Naangalum nadapommula😂 Namma oru France madhiri irundha😂 Already Madurai apave Australia ayuruchu sellore raja time la😂
@yaarsaamyivan3380
@yaarsaamyivan3380 Жыл бұрын
Paravaliyea! Gopi Sir, Gouravam Paakama neengalum Travel Vlogs panreenga...Inspiring...(Thirakadal odiyum Thiraviyum Thedu!)
@jashantegaming
@jashantegaming Жыл бұрын
Pls come to Morlaix, Bretagne
France Village Tour 🌴 | France Series ✈️ | Gobinath
14:58
$10,000 Every Day You Survive In The Wilderness
26:44
MrBeast
Рет қаралды 36 МЛН
格斗裁判暴力执法!#fighting #shorts
00:15
武林之巅
Рет қаралды 89 МЛН
How many pencils can hold me up?
00:40
A4
Рет қаралды 18 МЛН
The 25 Biggest MISTAKES Tourists Keep Making in Paris
15:14
Les Frenchies
Рет қаралды 1,4 МЛН
Catching Up A Train To Swiss And Having Swiss Food 😋 | Sivaangi Krishnakumar
15:19
97hrs on Luxury Canadian Sleeper Train | Toronto to Vancouver
28:09
Trek Trendy
Рет қаралды 8 МЛН
Eiffel Tower Vlog🗼 | France Series | Gobinath
9:40
Gobinath
Рет қаралды 187 М.
КАРМАНЧИК 2 СЕЗОН 6 СЕРИЯ
21:57
Inter Production
Рет қаралды 427 М.
100❤️
0:19
Nonomen ノノメン
Рет қаралды 33 МЛН
狼来了的故事你们听过吗?#天使 #小丑 #超人不会飞
0:42
超人不会飞
Рет қаралды 59 МЛН