Good result Tebuconazole? சிறந்தது எது?

  Рет қаралды 3,805

Vivasaya Pokkisham

Vivasaya Pokkisham

Күн бұрын

#Tebuconazole #fungicides #vivasayapokkisham #agriculture #tamilagriculture #farming #tamilnaduagriculture #biofertilizer #tamil #chemicalfreefarming

Пікірлер: 30
@sivakumarsivakumar9183
@sivakumarsivakumar9183 10 күн бұрын
வணக்கம் ஐயா, இப்பதிவுக்கு மிக்க நன்றி🙏💕.
@vivasayapokkisham
@vivasayapokkisham 9 күн бұрын
நன்றி
@yasikkuruvil6245
@yasikkuruvil6245 10 күн бұрын
தலைவா எதிர்பார்த்துக் கொண்டிருந்த வீடியோ ❤
@vivasayapokkisham
@vivasayapokkisham 9 күн бұрын
👍
@subramaniyanshanmugam6186
@subramaniyanshanmugam6186 8 күн бұрын
Thank you anna🎉❤good information ❤ kovilpatti vivasayi ❤
@rassal9836
@rassal9836 10 күн бұрын
Adt 51 சாகுபடி, நோய் & அழுகல் மருந்து full வீடியோ போடுங்க, நல்லா விளையுது, ஆனால் சைக்கிள் டயர் அளவு வட்டம் வட்டமா பரவலா கதிர் தொண்டையிலேயே நின்னுகிட்டு, திருவாரூர்ல அதிகமா அதான் பயிரிட்டோம், சாஞ்சு போயிட்டு. Uria வுக்கு பதில் அம்மோனியம் குளோரைடு போடலாமா?
@vivasayapokkisham
@vivasayapokkisham 9 күн бұрын
விரைவில்
@marikannan8633
@marikannan8633 10 күн бұрын
நன்றி sir.
@AyyanarSenthil
@AyyanarSenthil 10 күн бұрын
நன்றி...
@mahendharanmahaan-gl3ov
@mahendharanmahaan-gl3ov 10 күн бұрын
நன்றிகள்பல
@MuthuMani-s8h
@MuthuMani-s8h 5 күн бұрын
அண்ணா குளோரிபாஸ் 505 மருந்து Nrlநெல்லுக்கு 3 மருந்த அடிக்கலாமா கூட Tricyclazole 75wp கூட கலந்து அடிக்காலமா
@RameshRam-ul3hm
@RameshRam-ul3hm 9 күн бұрын
நேரிய வீடியோ போடுங்க அண்ணா
@ThenkovanK
@ThenkovanK 10 күн бұрын
நிலக்கடலையில் வேர்அலுகல் பயன்படுத்தமா சார்
@kalaiselvanselvamani9346
@kalaiselvanselvamani9346 6 күн бұрын
Sysstiva 80 ml manalla kalandhu podunga
@RameshR-sq5yc
@RameshR-sq5yc 9 күн бұрын
நெல் குருத்து பூச்சி மருந்து solunga sir
@vivasayapokkisham
@vivasayapokkisham 9 күн бұрын
Corogen - 40ml/ac, Cypermethrin 25% - 150ml/ac, Spreatmax - 25ml/ac.
@kalaiselvanselvamani9346
@kalaiselvanselvamani9346 6 күн бұрын
Fame 50 ml /ace
@kalaiselvanselvamani9346
@kalaiselvanselvamani9346 6 күн бұрын
PRIAXOR 120 ML /ACRE
@TFacts-i4d
@TFacts-i4d 7 күн бұрын
Fame acre 20ml போதும்னு கடை காரங்க சொல்றாங்க (இலை சுருட்டு கண்ணாடிதோகை ) இந்த அளவு போதுமா
@vivasayapokkisham
@vivasayapokkisham 7 күн бұрын
@@TFacts-i4d கேட்காது
@kalaiselvanselvamani9346
@kalaiselvanselvamani9346 6 күн бұрын
3-5ml /tank
@ThenkovanK
@ThenkovanK 10 күн бұрын
நிலக்கடலையில் வேர் அழுகல் பயன்படுத்தலாமா சார்
@vivasayapokkisham
@vivasayapokkisham 9 күн бұрын
பயன்படுத்தலாம்
@shakthinsk2618
@shakthinsk2618 4 күн бұрын
கொத்தவரை காய்க்கு கொடுக்கலாமா..... வேர் அழுகல் நோய்க்கு​@@vivasayapokkisham
@karunaselvam7080
@karunaselvam7080 10 күн бұрын
Anna ven kathir niraya iruku reason enna
@vivasayapokkisham
@vivasayapokkisham 9 күн бұрын
குருதுப்புழு பதிப்பாக இருக்கலாம்
@shalu2075
@shalu2075 10 күн бұрын
தர்பூசணி க்கு use பண்ணலாமா sir?
@kalaiselvanselvamani9346
@kalaiselvanselvamani9346 6 күн бұрын
Merion 80 ml acre
@ThenkovanK
@ThenkovanK 10 күн бұрын
நிலக்கடலையில் வேர் அழுகல் பயன்படுத்தலாமா சார்
@vivasayapokkisham
@vivasayapokkisham 9 күн бұрын
பயன்படுத்தலாம்
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН